அரசாங்க விழாவில் மீனா எதற்கு! | கலா மாஸ்டரால் வந்த சிக்கல்..? || Cheguvera Interview

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024

КОМЕНТАРІ • 707

  • @anbuselvans306
    @anbuselvans306 2 місяці тому +44

    பிறரை குறை சொல்பவர் உண்மையில் குறை சொல்லப் படுபவரை விட மோசமானவராக அல்லது மனதளவில் மிக மோசமானவராகவே இருப்பார்.

  • @meenameena1638
    @meenameena1638 2 місяці тому +29

    Meena ji is a highly acclaimed and celebrated heroine, widely admired for her exceptional humility, grace, and poise. Throughout her illustrious career, she has maintained an impeccable reputation, untainted by even a hint of scandal or controversy, and has cemented her status as a true legend in the entertainment industry. She doesn't have to worry about this issue; she's as pure as gold, and God is on her side. 💪🏻💯

  • @SakthiVel-kz6sl
    @SakthiVel-kz6sl 2 місяці тому +29

    Meena mem tamil, telugu malayalam movie la pannatha performance'uh..... Avanga eyes, expressions, nadippu, dance ella vera level la irukum.. Ithu ella avagaluku periya vishyame illa... Avangaa career la ramya krishnan vida evlo blockbuster hit movie iruku.... Nattamai, Muthu, Avvaishanmugi, Rhythm movie la antha oru powerful paarvai pothum 🔥🔥 Meena mam range teriyama pesa kudathu....Meena always top in south India....🔥🔥❤️

  • @ChandiniSena
    @ChandiniSena 2 місяці тому +20

    Meena ma'am is a really sweet, genuine and strong person, and of course, she is very talented actress. This kind of youtuber and haters always portray her in a wrong because of jealousy

  • @gunalanvasu8572
    @gunalanvasu8572 2 місяці тому +92

    என் ராசாவின் மனசிலே, பாரதி கண்ணம்மா, வானத்தை போல, அனந்த பூங்காற்றே, ரிதம் போன்ற படத்தில் மிக சிறப்பாக, இயல்பாக நடித்திருப்பார் மீனா 🔥🔥🔥

    • @tino.a.t2471
      @tino.a.t2471 Місяць тому

      அம்மன் வேடத்திலும் நடித்தார் மீனா

  • @sugivijay2611
    @sugivijay2611 2 місяці тому +82

    அறம் தாழ்ந்து தரம் தாழ்ந்து யாருடைய தனிமனித வாழ்க்கை குறித்து அவதூறு பரப்பும் கேடுகெட்ட அரசியலைச் செய்யாதீர்கள்

  • @akaashkannan3668
    @akaashkannan3668 2 місяці тому +49

    எப்போதும் இதே போல் சிரித்த முகத்துடன் சந்தோசமா இருங்க மீனா மேடம்.. 🙏 எந்த கேட்டண்ணம் பிடித்த நாய் கமெண்ட் போடுவதை நீங்க பெருசா எடுத்துக்க வேண்டாம்..
    சூரியனை பாத்து நாய்கள் குரைச்சா, சூரியனுக்கு எதும் ஆகாது.. குரைச்சி குரைச்சி தொண்ட தண்ணி வத்தி கடைசில பச்ச தண்ணி கூட குடிக்க முடியாம அதுங்க சாகும்🙏

  • @ajithpalanisamy6067
    @ajithpalanisamy6067 2 місяці тому +49

    Don’t compare with Meena with others. She acted many performance oriented movies in all languages especially in Tamil - Bharathi Kannamma, Porkalam, Yejaman, Naatamai, Rhythm, Vetrikodikattu, Aanandha Poongatre, Unnaruge Naan Irundhal, Harichandra, etc… She did the best in Drishyam, majority of the audience praised her performance in both Drishyam 1 and 2, don’t spread fake news about Meena mam and her character.. she is living her life with dignity and she is the pillar of her family.. don’t upset her🙏🏻🙏🏻

  • @stillrahman4360
    @stillrahman4360 2 місяці тому +100

    சமீபத்தில் கணவரை இழந்து வாழும் ஒரு பெண்ணை பற்றி தவறாக பேச உங்களுக்கு நா கூசவில்லையா? 🙄😏
    நாளைக்கு இதே நிலைமை உங்கள் வீட்டு பெண்களுக்கு வந்தால் !!

    • @babyfatima1275
      @babyfatima1275 2 місяці тому

      விவரம் புரியாமல் பேசாதே தமிழ்நாடு பாஜக தலைவர் L.முருகனை தன் மீனா ரகசிய உறவு வச்சிருக்காங்கன்னு சொல்றாங்க. மீனாவோட கணவரோட இறப்பு மேலே சந்தேகப்படுறாங்க எல்லாரும்

  • @thanioruvan5603
    @thanioruvan5603 2 місяці тому +47

    தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்து தென்னிந்தியா முழுவதும் தன் பெயரை முத்திரை பதித்த சாதனை நாயகி மீனா. ஜப்பானில் வரை புகழ் பெற்ற பேரழகி...❤️ நீ சொன்ன மும்பை நடிகையை விட பல மடங்கு சிறப்பாக நடிப்பார் மீனா, நடிப்பு நடனம், முகபாவனை எல்ல அருமையாக இருக்கும். உனக்கு எதுக்கு வன்மம்...

    • @BBTamilCinema
      @BBTamilCinema  2 місяці тому

      Please subscribe thanks

    • @punithaashok5857
      @punithaashok5857 2 місяці тому +2

      Malaiyali meena😂😂😂

    • @rkavitha5826
      @rkavitha5826 2 місяці тому +2

      மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்ததை பாருங்கள்

  • @Renuka514
    @Renuka514 2 місяці тому +30

    Barathi kannammaa, ejamaan, por kaalam, rhythm, a movie with ajith, forgot movie's name, and even many more, we can say meena's acting was so good.

  • @Ranjithkk23
    @Ranjithkk23 2 місяці тому +32

    Meena one of most sought after actress in Indian cinema since 90s.. she never got trapped into any of the rumours, stop spreading hatreds 🚫

    • @sdeva1016
      @sdeva1016 2 місяці тому +2

      She has not got trapped into anything because she has no enemies. Generally the one who says no would be the one who get into problems.

    • @Ranjithkk23
      @Ranjithkk23 2 місяці тому +4

      @@sdeva1016 we cannot answer for things that you assume or predict.. Meena is a pure soul and ppl you cannot dim her light

    • @sdeva1016
      @sdeva1016 2 місяці тому

      @@Ranjithkk23 I'm not saying that she is not a pure soul. She is a darling for sure. But cinema is a flesh trade industry.. We cannot deny that.

  • @revathiganesh6364
    @revathiganesh6364 2 місяці тому +42

    Meena is a good actress pls don’t spoil her name but don’t compare with Simran and Jyothika they initially acted glamour role only

  • @unknown-wl7uc
    @unknown-wl7uc 2 місяці тому +20

    We know who Meena is and her dignified behavior is renowned all over South India. Haters are trying their best to dim her light, but karma will hit them very hard 💯

  • @pavithraraja
    @pavithraraja 2 місяці тому +22

    We strongly advise Meena to take decisive action and explore legal options to address this situation.

  • @rajanarasiman492
    @rajanarasiman492 2 місяці тому +35

    அடுத்தவர்களை பேசும்போது நாம் என்ன செய்கிறோம் என்று உணர வேண்டும் இதுதான் உண்மையான பிறப்பு அடுத்தவர்களை இழிவு படுத்தி பேச வேண்டாம் இது எனது தாழ்மையான கருத்து

  • @JayaKumari0191
    @JayaKumari0191 2 місяці тому +33

    Meena mam is my favourite heroine since from childhood❤ she is a nice woman don't spread hatered on her.

  • @Ranjithkk23
    @Ranjithkk23 2 місяці тому +38

    This man is constantly speaking ill of Meena, which is highly condemnable. Meena should take severe action on this issue and file a case against him. 💯"

  • @sreenidhishyaam8627
    @sreenidhishyaam8627 2 місяці тому +6

    1. என் ராசாவின் மனசிலே.
    2. Rhythm
    3. Bharathi கண்ணம்மா.
    4. பொற்காலம்.
    5. Dhrishyam.
    6. Yejamaan
    7. அஜித் , நாட்டாமை movies also best

  • @thanioruvan5603
    @thanioruvan5603 2 місяці тому +157

    கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர வீசாரணையின் பின்பே உன்மை வெளிப்படும். கணவரை இழந்திருக்கும் பெண் அவள் மீது அவதூரு சொல்லும் முன் பல முறை யோசிக்கவும்

    • @vijayamohan8173
      @vijayamohan8173 2 місяці тому

      அப்படி சொல்லமுடியாது... மீனாவின் அம்மா மற்றும் சித்தி இவர்களின் கேரக்டர் சரியில்லை அந்த காலத்தில்.இப்ப போல் net கிடையாது.அவங்க nude ஆக நடித்தவர்கள் என்று கேள்வி பட்டு இருக்கேன்.எப்பவும் ஒரு தவறான செய்தி வருகிறது என்றால் அதில் 90சதவீதம் உண்மை இருக்கும்.

    • @balam9057
      @balam9057 2 місяці тому +3

      Ayye vanthuta

    • @josephprabahar3531
      @josephprabahar3531 2 місяці тому +2

      So you tell, whst is Mei 😢😅😊

    • @rrathnam3904
      @rrathnam3904 2 місяці тому +2

      யாருகிட்ட விசாரிக்க மீனாகிட்ட விசாரிப்போமா எவள் உண்மையை ஒத்து கொண்டு இருக்கா சொல்லு

    • @BalaBala-gn3yo
      @BalaBala-gn3yo 2 місяці тому

      Adu Meena Vada virupam.oru payan evlo ponnukoda vanalum eruppan.ana ponnu evankodayavadhu eruntha thappunu solluranga.meena semma ❤ figer hot figer than .

  • @UmaUma-wc2ju
    @UmaUma-wc2ju 2 місяці тому +31

    Porkalam.meena.acting supera irukkum.oru oorla.raja.kumari bakyarai padathila.yum supera.panniruppanga. i like meena mam.

    • @chitrarose4465
      @chitrarose4465 2 місяці тому

      She is not a versatile actor... Same acting in all movies...

  • @sharmiledhanu2777
    @sharmiledhanu2777 2 місяці тому +15

    Meena legendary actress of south Indian cinema 🔥🔥🔥🔥🔥

  • @stillrahman4360
    @stillrahman4360 2 місяці тому +47

    I feel sorry for these hater who spread hatred and negativity towards Meena without any reason. It's okay not to encourage and show love if you don't want to, but how petty are you people to spread negativity? Are you paying bills for her or her family? Is that somehow affecting your life? Why are you so bothered? She is a beautiful mother, and she chooses to be humble, polite, and positive as always. I don't understand why some jealousy individuals are intentionally poking her and her life.

    • @BBTamilCinema
      @BBTamilCinema  2 місяці тому

      Please subscribe thanks

    • @umamaheswari604
      @umamaheswari604 2 місяці тому +4

      ​@@BBTamilCinemagossips 😂 channels need more subscribers shameful

    • @isadoranaidu7093
      @isadoranaidu7093 2 місяці тому +4

      I see that they are so venomous,and trying to tarnish her good name.Poor girl she is already facing so much struggle without her husband.

    • @isadoranaidu7093
      @isadoranaidu7093 2 місяці тому +2

      He thinks he is god.

    • @Saritha-vt4ec
      @Saritha-vt4ec Місяць тому +1

      Shekuvera oru crude fellow mathri pesara. Pls don't go to this type person to get opininion about Meena or other actress. Avoid this video..complaint to police station or national women commission.

  • @okokok8742
    @okokok8742 2 місяці тому +15

    Meena always has nice and homely image in all south Indian languages ❤️🔥👍 everyone knows about meena, her powerhouse talent, and personality... haters katharal pathale... 😂😂😂🔥🔥🔥

    • @ARUMBHU22
      @ARUMBHU22 Місяць тому

      Telugula ava panniyatu theriyaadhu makkalukku

  • @vanojarasathi8837
    @vanojarasathi8837 2 місяці тому +62

    She is lost her husband. She has to change her mind She want to forget worry and depression so she is friends help to her .why your talking wrong every woman's get like this problem with out husband.

  • @jiteshmayur1934
    @jiteshmayur1934 2 місяці тому +24

    I'm a big fan of Meena from Kerala. She was a great performer and a beautiful dancer. All her performances are too good and natural. The majority of her movies are blockbusters. She is always kind and sweet to all. I don't know why this guy is trying to bring Meena down with nonsensical statements. Jealous?? 🙄

    • @janakyraja4181
      @janakyraja4181 Місяць тому

      There is a political agenda. These youtubers are paid by the ruling party of TN. Meena went with Kala master to attend a BJP event at Delhi. So she is being disgraced.

  • @akaashkannan3668
    @akaashkannan3668 2 місяці тому +20

    ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை மற்றவர் விமர்சனம் செய்வதுமிக மிக தவறு. கண்டிக்கறேன்

  • @AngelTara916
    @AngelTara916 2 місяці тому +26

    Muthu movie la Meena nadipu epdi irukum...semma performance. Excellent dialogue delivery..nice stage presence. Lively acting.. Ivan oru keadu kettavan.. Meena is most beautiful actress. Adhaan ipdi asingama pesraan.. Meena is versatile actress.

  • @SaravanaKumar-wo3cb
    @SaravanaKumar-wo3cb 2 місяці тому +57

    செங்கோட்டை படத்துல மீனா நடிப்பு அருமையாக இருக்கும். இதுபோல் நிறைய படங்கள் நல்லா நடித்திருப்பார்.

  • @lohespilla8568
    @lohespilla8568 2 місяці тому +40

    Meena has more performance-oriented films in South Indian cinema. She can give intense performances, graceful dances, and beautiful expressions. She is very expressive. Don't spread rumors and hatred out of jealousy

  • @dharmaseelan2419
    @dharmaseelan2419 2 місяці тому +68

    மீனா திறமையான நடிகை. மீனா நிறைய சிறந்த கதாபாத்திரம் பண்ணிருக்காங்க. எதற்கு மீனா மேல் வன்மம்

  • @SasiKala-fr9bz
    @SasiKala-fr9bz 2 місяці тому +11

    Meenavai பத்தி எதுவும் சொல்லதே. பாவம் கணவனை இழந்து வாழ்கிறார்கள்

    • @shanthic8655
      @shanthic8655 Місяць тому +1

      குழந்தை நலம் கருதி pls stop

  • @yuvaryuvi2712
    @yuvaryuvi2712 2 місяці тому +36

    எஜமான், முத்து படத்தில் ரஜினிகாந்த் க்கு ஈடு கொடுத்து நடித்திருப்பாங்க மீனா. அவ்வைசண்முகியில் கமலுக்கு இணையாக போட்டி போட்டு நடிச்சிருக்காங்க. அற்புதமான நடிகை

    • @BBTamilCinema
      @BBTamilCinema  2 місяці тому

      Please subscribe thanks

    • @LADIES2023
      @LADIES2023 2 місяці тому

      Any movie Rytham with Arjun sir

  • @ShakthiShekar-h2c
    @ShakthiShekar-h2c 2 місяці тому +3

    Bharathi kannana la meena irakkum podhu azadha aalea illa.. Enna acting..she is a great actress who can make us cry & laugh.

  • @stillrahman4360
    @stillrahman4360 2 місяці тому +88

    மீனா திறமையான நடிகை. அவங்க நடித்த எஜமான், பாரதிக்கு கண்ணம்மா, பொற்காலம், ஆனந்த பூங்காற்றே, ரிதம், சிட்டிசன், இவன் படங்கள் பாரு

    • @varustyles6594
      @varustyles6594 2 місяці тому +5

      Exactly

    • @soosai91
      @soosai91 2 місяці тому

      அசாத்திய திறமைக்கு பல படங்களை விட்டுட்டியேப்பா, செலுவா (கன்னடம்) நாட்டாமை (தமிழ், தெலுங்கு ) மனம் விரும்புதே உன்னை, திரிஷ்யம் , வர்ணபகிட்டு (மலையாளம் ) மற்றும் அவருடைய தாயின் அசாத்திய திறமைக்கு, எங்க பாட்டன் சொத்து இதெல்லாம் விட்டுட்டியேப்பா.

    • @sumo375
      @sumo375 2 місяці тому +1

      So what

    • @chandranandu9864
      @chandranandu9864 2 місяці тому +1

      ​@@sumo375Any problem to you?

    • @user-zl7dt8pc2a
      @user-zl7dt8pc2a 2 місяці тому

      இந்த topic பேச இவர் லாயக்கு இல்லை.

  • @dharmaseelan2419
    @dharmaseelan2419 2 місяці тому +81

    மீனா மீனா மீனா...... னு அந்த பொண்ண போட்டு சாக அடிக்கிறானுங்க உங்களுக்கு எல்லாம் இரக்கமே இல்லையா

  • @chandranandu9864
    @chandranandu9864 2 місяці тому +4

    Yejamaan movie la MEENA mam emotional performance paathu kanneer varum ❤️❤️❤️❤️❤️❤️

  • @vijitheagarajan3970
    @vijitheagarajan3970 2 місяці тому +12

    கணவர் இறந்தவுடன் அவரை கேட்பதற்கு யாரும் இல்லை என்று வீணாக பழி போடுகிறார்கள், மீனா மேடம் அப்படி பட்டவர் இல்லை 😊

  • @mjustin1475
    @mjustin1475 2 місяці тому +44

    Meena mam should file the case against this man

    • @josephprabahar3531
      @josephprabahar3531 2 місяці тому +1

      First case against you no -sense😢😅😊😊

  • @bharanilingasan3982
    @bharanilingasan3982 2 місяці тому +21

    வட நாட்டு நடிகைகளை விட மீனா பேரழகு. மீனாவின் வசீகரமான நடிப்புக்கு இன்னும் பலகோடி ரசிகர்கள் இருக்கிறார்கள் 😍🔥

    • @bharathijayaprakash7338
      @bharathijayaprakash7338 2 місяці тому

      Celebraties என்றால் பேச தான் செய்வார்கள்

  • @m.seenipriya4284
    @m.seenipriya4284 2 місяці тому +12

    Vaai irukunrathukkaha yenna venalum pesakudu... If you want know the reality you need to contact Only Meena mam... Yaar yaaro yevanyevantio poi kekuringa.... Meena mam not only attended this function... Also Meena mam is not only the person who attended this function... Yaarum yaar function kum poga kudatha.. Pona avunga thapanavagala???? Yenaagada unga niyam???? .... Ivan yaarunga??? Meena mam Homely nu yelarukkum theriyum ... Meena mam glamour nu solumbothey theriyuthu ivan kaasukku pesuraanu... No one can defame Meena mam... #westandwithmeena
    Thanks for all who supported Meena mam 👍

  • @champnero5288
    @champnero5288 2 місяці тому +53

    நல்ல அம்மாவுக்கு பிறந்தவன் பெண்களை குறை சொல்ல மாட்டேன்...

  • @BalaMurugan-p6m
    @BalaMurugan-p6m 2 місяці тому +5

    பொற்காலம் ❤❤❤❤

  • @tineshrao2575
    @tineshrao2575 2 місяці тому +1

    Meena madam 40 years ah ella south Indian languages la achieve panna actress. Avanga pannatha roles illa.. nadikaatha movies illa.. Emotional, expressions, dance ellame vera leval la varum avangaluku.. Ivanuku yaaro kaasu kuduthu ipadi pesa vaikiranga..

  • @shobanaraja5695
    @shobanaraja5695 2 місяці тому +10

    Meena mela ivlo poramai yaa ivanugaluku 😮😮😮 ipo thaan terithu. Ignore hate mam 🥰🥰❤️👍 always stay positive and happy.. We love you, ❤️❤️❤️❤️❤️

    • @r.gayathrir3709
      @r.gayathrir3709 2 місяці тому

      @@shobanaraja5695 yes all actresses are kannagi

    • @kavithakavi8484
      @kavithakavi8484 2 місяці тому

      ​@@r.gayathrir3709Unga Amma kannagi illa

  • @veenaumesh9390
    @veenaumesh9390 2 місяці тому +23

    EVERYONE DOES LITTLE GLAMOUR ROLES ..SIMRAN AND JYOTHIKA BOTH DID KISSING ROLES..ONE WITH PRABUDEVA AND VIJAY ..
    SO NO ONE IS PERFECT..
    DONT SPREAD NEGATIVITY..
    HAVE SOME EMPATHY

  • @tineshrao2575
    @tineshrao2575 2 місяці тому +39

    Punjabi aunty simran, mumbai aunty jothika vida meena super actress da.. poyi meena nadicha ella movies ella languages la paaru..

  • @arvindk902
    @arvindk902 2 місяці тому +20

    Simran, Jothika first bgrade movie actresses.... Simran ella evlo kiss scene la pannirka... Bollywood la, Prabhu deva, SJ Suriya etc.....

  • @prasanrajs9484
    @prasanrajs9484 2 місяці тому +4

    Bro Rhythm movie mind blowing acting my Meena nation award 🥇 missed

  • @kavithakavi8484
    @kavithakavi8484 2 місяці тому +3

    மீனா உன்ன என்னடா பண்ணாங்க. எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு. அவங்க எங்க போன உங்களுக்கு என் எரியுது? உன் குடும்ப கூடிய கெடுத்தாங்களா. அவங்கள நிம்மதியா விடுங்க...

  • @mkramu696
    @mkramu696 2 місяці тому +33

    மீனா வாழ்கை மீனா விருப்பம். அதில் நீங்கள் என் தலையிடுகிறீர்கள். உன் குடும்பத்தை கவனி

    • @josephprabahar3531
      @josephprabahar3531 2 місяці тому

      You care your family frnd 😅😂😊

    • @ArumugamK-rt6mm
      @ArumugamK-rt6mm 2 місяці тому +1

      நல்லா பேசறீங்க ப்ரோ..
      ivlo நடந்திருக்கு apro எதுக்கு பத்தினி வேசம்..

  • @bharanilingasan3982
    @bharanilingasan3982 2 місяці тому +19

    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி அனைத்திலும் மீனா லேடி சூப்பர்ஸ்டார் டா. இப்போவும் பல ரசிகர்கள் பல மொழியில் மீனாவை கொண்டாடுகிறார்கள் 🔥🔥🔥

  • @kumaraguru6711
    @kumaraguru6711 2 місяці тому +6

    நீங்கள் பிரகாசிக்கவும் வெற்றிபெறவும் பிறந்துள்ளீர்கள். உங்கள் உயர்வை, வெற்றியை பாத்து ஹெட்டர்ஸ் வேதனையில் அழுகட்டும். உங்கள் உண்மையான ரசிகர்களாகிய நாங்கள் உங்களை நன்கு அறிவோம் ❤️❤️
    We support Meena mam

  • @csravichandrancsravichandr7547
    @csravichandrancsravichandr7547 2 місяці тому +8

    அடுத்தவர் வாழ்க்கை பற்றி பேசுவது பொறுக்கி தானமானது. பிஜேபி பத்தி உண்மையை சொல்லுவதை ஏற்று கொள்ளலாம். ஆனால் தனி நபர் வாழ்க்கை விமர்சனம் தவறானது.

  • @roginibalu274
    @roginibalu274 2 місяці тому +67

    எல்லாருக்கும் குடும்பம் இருக்கிறது உங்களுக்கு பணம் சம்பாதிக்க அடுத்தவங்க வாழ்க்கை கேளி கூத்தா போச்சா

    • @sureshn2700
      @sureshn2700 2 місяці тому

      நிவேதிதா தாஸ் பற்றி பேசும்பொழுது ங்கிகளுக்கு இனித்தது இப்ப மன்டும் கசக்கோ இதே மீனாவை பற்றி திமுக காரன் கூட பேசி இருந்தால் அப்பொழுது மீனா குடும்பம் பற்றி சிங் கி புந்தைகள் கவலைப்படமாட்டார்கள் எல. முருகன் பற்றி பேசுவதால் மீனாவுக்கு இரக்கப்படுகிறார்கள்

  • @ChandiniSena
    @ChandiniSena 2 місяці тому +5

    Hater cannot handle Meena mam success in Indian cinema

  • @thanioruvan5603
    @thanioruvan5603 2 місяці тому +34

    மீனா திறமையை பத்தி பேச நீ யாரு?நீ பெரிய நடிகனா, இயக்குநரா. பாக்குறதுக்கு புள்ள புடிக்கறவன் மாதிரி இருக்க. நீ மீனா பத்தி பேசுற. நாக்கை அடக்கு

    • @vijayamohan8173
      @vijayamohan8173 2 місяці тому +2

      அவர் சொல்வது சரிதான்.

    • @mkramu696
      @mkramu696 2 місяці тому +2

      ​@@vijayamohan8173Un soothu kunji mudikitu po

    • @pachaiyappanranganathan3840
      @pachaiyappanranganathan3840 2 місяці тому

      பெண்களைஇவ்வளவு.இழிவாகபேசதீர்கள்.ஏழுதலைமுறையசேரும்

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 2 місяці тому +62

    ஏன் பாரதிகண்ணம்மா இல்லையா.. பொற்காலம் இருக்கு... முதல் படம் என் ராசாவின் மனசிலே இருக்கு... எஜமான் படம் கூட இதுக்கு ரிதம் இருக்கு... சொன்னால் கமெண்ட் செக்ஷன் பத்தாது....நீ படம் பார்த்து பேட்டி கொடுக்கிறியா இல்ல சும்மா பேட்டி கொடுத்து பெயரை கெடுக்கிற வேலை பண்றியா.. சிம்ரன் ஜோதிகா கவர்ச்சியான நடிகர்கள் இல்லையா... நான் அவங்கள பத்தி குறை சொல்லல நீங்க சொல்றதுக்காக சொல்றேன்... உங்களுக்கு பேட்டி கொடுக்கவே யோகிதை இல்லை..... ஏன் ரொம்ப மீனா மேடம் மேல முக்கியத்துவம் குடுக்குறீங்க உன் வேலைய பார்க்க தெரியாதா...தூ

  • @Viji293
    @Viji293 2 місяці тому +48

    ஒருபெண்மணியை இழிவு படுத்த ஒருபெண் பேட்டி எடுக்கும் கயமை

  • @தமிழ்முரசு-ண3ஞ
    @தமிழ்முரசு-ண3ஞ 2 місяці тому +29

    Meena has more performance oriented films in tamil, Telugu and malayalam... What nonsense are you trying to say

  • @shalinishalu4423
    @shalinishalu4423 2 місяці тому +37

    Are you a family man? Do you have a mother, a wife, and kids? Because a real man would not make these disgusting remarks about another woman or mother. Are you angry that she is still in the limelight? What are you really so upset about?

  • @bharanilingasan3982
    @bharanilingasan3982 2 місяці тому +5

    Meena paatuku avanga undu avanga vela undu nu irukanga edhuku ipadi negatve ah pesi avanga manasa kasta paduturinga

  • @sekarrajappan9333
    @sekarrajappan9333 2 місяці тому +7

    கலா மாஸ்டர் சீர் அழிந்த நடிகைகள்(முன்பு குஸ்பு கலைஞர் இப்போது மீனா)

  • @bharanilingasan3982
    @bharanilingasan3982 2 місяці тому +99

    கூச்சமே இல்லாம எந்த ஒரு ஆதாரம் இல்லாம ஒரு பெண்ணை கொச்சையாக பேசி ரசிக்கும் கொடூரமான பேய் கூட்டம்

    • @mohanovea
      @mohanovea 2 місяці тому +3

      சரீயாக சொன்னீராகள்

    • @shankargopalakrishnan1478
      @shankargopalakrishnan1478 2 місяці тому +3

      @@bharanilingasan3982 thiruttu paiyal eppadi jodikkaraan paar. Meena has been a graceful actor in all films, talking about her mom and aunty is not correct. He has to be punished.

    • @bharanilingasan3982
      @bharanilingasan3982 2 місяці тому +1

      @@shankargopalakrishnan1478 Correct brother 🙏

    • @kavyavasan4286
      @kavyavasan4286 2 місяці тому

      யோக்கியாவன பாருடா

    • @santhanalakshmi160
      @santhanalakshmi160 2 місяці тому

      Very bad person .these kinds of people do anything for money

  • @xloverbyt791
    @xloverbyt791 2 місяці тому +43

    மீனா எப்படிப்பட்ட நடிகை. எவ்ளோ அருமையா நடிப்பாங்க னு அவங்க கூட வேலை செஞ்ச நடிகர்கள், இயக்குனர்களுக்கு தெரியும். நீ certificate குடுக்க வேண்டாம். மூடிட்டு கெளம்பு 😂🔥

    • @rkavitha5826
      @rkavitha5826 2 місяці тому

      Still she is very glamour with mohalal ....since from beginning

  • @xloverbyt791
    @xloverbyt791 2 місяці тому +46

    வயிற்றிச்சல் கும்பலுக்கு மீனா madam இன்னும் வலிமையோடு அழகோடு தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகையா வலம் வருவது பிடிக்கல.. அதை பார்த்து வயிறு எரியுது போல.. அதன் தேவை இல்லாத வதந்திகள், அவதூறுகள் பேசுறாங்க 😂😂😂

  • @janaushahari
    @janaushahari 2 місяці тому +26

    Oru urla oru raja kumari

  • @devanatarajan5519
    @devanatarajan5519 2 місяці тому +28

    Bharathi kannamma,porkkalam,neraya film eruku

  • @devadasan5346
    @devadasan5346 2 місяці тому +49

    இந்த ஆளு சிம்ரன் பிகினி ல பார்த்தில்லைனு நினைக்கிறேன்

  • @vijayamohan8173
    @vijayamohan8173 2 місяці тому +13

    பேட்டி எடுக்கும் பெண்ணிற்கு அனுபவம் மற்றும் வயது போதாது.சேகுவார் சொல்வது உண்மை.குடும்பாங்கான படத்தில் நடித்தால் அவங்க குடும்ப பாங்கான நடிகையா?

  • @exclusivetoday8553
    @exclusivetoday8553 Місяць тому

    We support meena mam❤❤she is so divine

  • @pavithram6094
    @pavithram6094 2 місяці тому +19

    Just because Meena loSt her husband and coming outside,all these rumours started.worst people they want widow to sit at home. worst media

  • @anandhanthangavel2326
    @anandhanthangavel2326 2 місяці тому +16

    கலா(மாஸ்டர்), புரோக்கர்

    • @hameedibrahim5607
      @hameedibrahim5607 2 місяці тому +1

      எல்.முருகனும் புரோக்கர் ஆக இருக்க வாய்ப்பு உள்ளதல்லவா...???!!

    • @BALAJISBABU
      @BALAJISBABU 2 місяці тому

      ​@@hameedibrahim5607 நீ விளக்கு பிடிச்சு பாத்திய

  • @s.mohanmohan1271
    @s.mohanmohan1271 2 місяці тому +5

    பாரதிகண்ணம்மா எஜமான் போன்ற படங்களம் குடும்பம் படங்கள

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 2 місяці тому +36

    அவர் நடிச்ச பல படங்களில் குடும்ப பாங்கான பாத்திரத்தில் தான் நடித்துள்ளார்.... நீங்க... பேசி.. பேசி.. பேசி..பேசி.. பேசி..பேசி..பேசி.. பேசி.. பேசி.. பேசி...பேசி..பேசி...கிட்டே இருக்காதீங்க ... எனக்கு பத்திகிட்டு வருது

    • @BBTamilCinema
      @BBTamilCinema  2 місяці тому

      Please subscribe thanks

    • @venkatmurali5350
      @venkatmurali5350 2 місяці тому

      இந்த ஆள் இந்த அம்மன் நடிச்ச எந்த படத்தையும் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன்

    • @MuruganandamSengunthaMudaliyar
      @MuruganandamSengunthaMudaliyar 2 місяці тому +1

      பொதுவாகவே சினிமா உலகம் என்பது முற்றிலும் நாம் வாழும் வாழ்வியலில் இருந்து மாறான உலகம். ஆகவே இதனில் குடும்ப பெண்கள், ஒழுக்கமான பெண்கள், தனித்துவமான குடும்ப சிந்தனை கொண்ட ஆண்கள் என சினிமா உலகத்தில் தேடினால் கிடைப்பது அரிதே அரிதே

  • @mokshyanarayani4255
    @mokshyanarayani4255 2 місяці тому +3

    His speech is very offensive. Meena should sue him for using inappropriate words and humiliating her by attacking her personal life and career. It's very disrespectful. He is crossing his limits.

  • @thamur4817
    @thamur4817 2 місяці тому +17

    Meena mam please ignore negativity... Dogs keep on barking , don’t listen to them ma’am...

  • @dhayadevadevaathaya4442
    @dhayadevadevaathaya4442 2 місяці тому +35

    மீனா வை கவர்ச்சி நடிகை சொன்ன ஆளு நீ தான்யா பாவம் அவங்க கணவரை இழந்து இப்போ தான் வெளிய வராங்க, தயவு செய்து பிற பெண்களை தவறாக விமர்சிக்க வேண்டாம், உங்கள் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள் என்பது நினைவில் இருக்கட்டும்,

    • @tamilthendral8951
      @tamilthendral8951 2 місяці тому

      ua-cam.com/video/7P5ref35xjs/v-deo.htmlsi=RWQsfpHXW1Jf5w9B

    • @meenalpandian3012
      @meenalpandian3012 2 місяці тому

      Un pocha pothu

    • @ArulrajArul-r4u
      @ArulrajArul-r4u 2 місяці тому

      Un vittu ponnu na sex asai varatha

    • @thamur4817
      @thamur4817 2 місяці тому +4

      Meena mam please ignore negativity... Dogs keep on barking , don’t listen to them ma’am...

    • @umamaheswari604
      @umamaheswari604 2 місяці тому

      Tn health ministery itself searched for her husband lung transplant. Why a govt department took such initiative. This anchor don't know this? Or this idiot journalist dint know? Better speack that alsi

  • @AshokKumar-dt4rb
    @AshokKumar-dt4rb 2 місяці тому +1

    சினிமா கொள்கை: பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய். பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்.

  • @hameedibrahim5607
    @hameedibrahim5607 2 місяці тому +2

    முற்றும் துறந்த முனிவரும் இல்லை. படி தாண்டா பத்தினியும் இல்லை என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது

  • @jananits6385
    @jananits6385 2 місяці тому +2

    40 years kum mela meena mam adhe perum pughazhum voda irukuradhu ivangaluku paakka poraamaiya iruku pola adhaan ippidi pesuraanga

  • @vsrn3434
    @vsrn3434 2 місяці тому +8

    கேப் மாறி மீனா....
    அம்மா செம கேப் மாறி...
    அவருடைய ...அப்பா .
    .பற்றி தெளிவான ..செய்தி இல்லை ....

  • @kamaleshinikamala7939
    @kamaleshinikamala7939 2 місяці тому +9

    உங்களுக்கு எல்லாம் வேற தொழில் இல்லையா. இப்படி ஒரு பெண்ணை பற்றி அவதூறு பேசி தான் சம்பாரிக்கணுமா

  • @deepanarayan8276
    @deepanarayan8276 2 місяці тому +1

    Bharathi kannama, rhytham, porkalam, vanathaipola,ejaman, so many but we don’t remember jothika simran movies so far

  • @AbdulqaderrameezaMohamadhu
    @AbdulqaderrameezaMohamadhu 2 місяці тому +3

    இவருக்கு மீனா மீது ஏன் இவ்வளவு வன்மம்.. குடும்பப்பாங்கான.. நிறைய படங்கள் இருக்கிறது இதெல்லாம் பார்க்க மாட்டார..

  • @ROSE-so2yi
    @ROSE-so2yi 2 місяці тому +9

    இந்த காலகட்டத்தில். எல்லா நடிகைகளும் ஒன்னுதான் இதில் மீனா என்ன தமன்னா என்ன எல்லாம் ஒன்னுதான் என்னக்கி மீனா கலா என்கிற பொம்பள கூட சேர்ந்து கொண்டு ஆட்டம் போட ஆரம்பிச்சதோ அன்னக்கே மீனா விளங்காம போயிடுச்சு

  • @vasheenaaa
    @vasheenaaa 2 місяці тому +16

    mentalah indha aalu evlo movie ejamaan, muthu, naatamai, rhythm, veera, vetri kodi, some Amman movie alll good syrong characters

  • @kavithakavi8484
    @kavithakavi8484 2 місяці тому +11

    மீனா மேம் க்கு பொங்கல் ரொம்ப பிடிக்கும் னு எத்தனையோ முறை சொல்லிருக்காங்க.. ஒரு தமிழ் விழாவுக்கு ஆசைப்பட்டு போனதுக்கு இப்படி பேசுவீங்களா...

  • @nirmalatv7411
    @nirmalatv7411 2 місяці тому +1

    Un parvaiyai un ennathai ninaithu migundha mana vedhanai adaigiren. Nalla doctor ha poi paarunga.
    Meena cute lady. She is decent in filim industry. We support Meena....😍😍😍😍😍

  • @mkramu696
    @mkramu696 2 місяці тому +13

    எந்த பெண்ணையும் அவமதிக்க வேண்டாம்.. அதும் ஒரு குழந்தையின் அம்மாவை நா கூசாமல் தரைகுறைவா பேச வேண்டாம்

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq 2 місяці тому

      நடிகை களை பற்றி உங்களுக்கு தெரியுமா பா? ஓத்து கொள்ளாத பெண்கள் திரையில் கண்டிப்பாக வரவே முடியாது சினிமா துறையில் இருக்கும் எந்த ஒரு ஆணும். எந்த ஒரு பெண்ணும் ஒழுக்கம் கிடையாது தவிர இவ்வளவு வெளிப்படையாக ஊடகத்தில் ஒருவர் தைரியமா க சொல்கிறார் என்றால் உண்மை இல்லாமல் பொய் சொன்னால் அவர் மீது வழக்கு பதிவு செய்வார்கள். சினிமாவில் யாரும் உத்தமியோ உத்தமனோ கிடையாது அது ஒரு சாக்கடை தேவயானி பற்றி சொன்னாலும் உங்களுக்கு சொன்னால் பிடிக்காது தொட்டால் சுருங்கி என்ற படம் பாருங்கள் வேறு சில படத்தில் கூட

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 2 місяці тому +52

    ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு இவ்வளவு வயித்தெரிச்சலா...

    • @BBTamilCinema
      @BBTamilCinema  2 місяці тому

      Please subscribe thanks

    • @endhiran555
      @endhiran555 2 місяці тому +3

      சாக்கடையில் சந்தனம் கலந்தால் வயிற்றெரிச்சல் வரத்தானேய்யா செய்யும்?

  • @okokok8742
    @okokok8742 2 місяці тому +17

    Sridevi, radha, ambika, ramya krishnan, soundarya, simran, rambha, kushboo, roja pannatha glamour Meena pannitanga la 😂🤣 hater logic....😆😆🤣🤣🤣

    • @ARUMBHU22
      @ARUMBHU22 Місяць тому

      தெலுங்கு படங்களை பாருங்க...

    • @okokok8742
      @okokok8742 Місяць тому

      @@ARUMBHU22 Nee sootha mudu

  • @dharaniganesh8882
    @dharaniganesh8882 2 місяці тому +18

    😂😂 comments படிக்கும் போது கேவலமா இருக்கு. மீனா ஏதோ freedom fighter mathiri பேசறீங்க..money than ellame avangalukku

  • @thamur4817
    @thamur4817 2 місяці тому +3

    En Rasavin Manasile, Seetharamayya Gari Manavaralu (Telugu movie), Ejamaan, Abbaigaru (Telugu movie), Panjaram (Telugu movie), Porkaalam, Bharathi Kannamma, Rhythm paaru..... Ipadi sollite pogalam.....

  • @vimalpradeepkumar2711
    @vimalpradeepkumar2711 2 місяці тому +1

    குடும்ப பாங்கான படங்கள்:
    எஜமான்,
    என் ராசாவின் மனசிலே,
    மாமன் மகள்,
    வீரா,
    முத்து,
    வள்ளல்,
    பாரதி கண்ணம்மா,
    ரிதம்,
    தாய் மாமன்,
    ஆனந்த பூங்காற்றே,
    என என்னற்ற‌படங்களில்‌ குடும்ப பாங்கான படங்களிளேயே மீனா நடித்தாருடா சேகுவேரா பெயர கெடுக்கிறவனே!.

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 2 місяці тому +26

    நீங்க பிரபலம் ஆவதற்கு மீனா மேடம் பேரை பயன்படுத்துறீங்களா... அவங்க நல்லா தான் நல்லபடியா இருக்காங்க... உங்களுக்கு வேற வேலையே இல்லையா... அடுத்தடுத்து இந்த நெகட்டிவ் வீடியோக்கள் வருது....

  • @svignesh1193
    @svignesh1193 2 місяці тому +3

    Rytham movie meena character & acting avlo mature ah irukum

  • @sharmiledhanu2777
    @sharmiledhanu2777 2 місяці тому +3

    UA-camrs and the media destroyed her mental health and peace of mind with nonsensical rumors. She is trying hard to be normal and steady for her child. It is heartbreaking to see these people spread nonsense and fake allegations about Meena. 💔 Hope karma hits them

  • @arvindk902
    @arvindk902 2 місяці тому +17

    JYOTHIKA SIMRAN BIG ITEM DA 😂😂😂 LIPLOCK, GLAMOUR, BED SCENES NERAYA PANNIRKAANGA..... NEEYUM ORU ITEM MAGAN POLA.....

  • @amsakumar9109
    @amsakumar9109 Місяць тому

    Meena is very good actor