Kadhaliye | Jithan HD Video song | Harish Raghavendra | Srikanth Deva | Jithan Rames | pooja

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • Surya, who leads a tough life at home, loves Priya who barely acknowledges him. She is in love with another guy. When Surya gets the power to become invisible, he begins to take charge of his life.
    Song Credits:-
    Song : Kadhaliye
    Movie : Jithan
    Music : Srikanth Deva
    Singer: Harish Raghavendra
    Lyrics: Kabilan
    © STAR MUSIC
    Social Pages
    Facebook - / starmusicindiaofficial
    Twitter - / starmusicindia
    Insta - / starmusicindia
    Website - www.starmusic.in/

КОМЕНТАРІ • 922

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 Рік тому +2684

    2050 வந்தாலும் இந்த பாடலை கேட்பேன் என்று சொல்லுறவங்க யாரு. 🤚🤚🤚🤚

  • @arun5210
    @arun5210 Рік тому +586

    ❤..சொல்ல முடியாத காதலின் வலியை உணர்த்தும் பாடல்.. 😢

  • @mpselvi-qi4mk
    @mpselvi-qi4mk 11 місяців тому +495

    உண்மையான அன்பிற்கு எப்போதுமே ஏமாற்றம் தான்😢😢😢

  • @AppuR-wx3wb
    @AppuR-wx3wb Рік тому +454

    உண்மையான காதலர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம் 😌😌😌😌😌

  • @Adalpadalupdate
    @Adalpadalupdate 6 місяців тому +250

    2024 ல் எத்தனை பேர் இந்த பாடலை கேட்டு ரசிக்கிறீர்கள் ❤

  • @Svk.Kumaran
    @Svk.Kumaran Рік тому +163

    உண்மை காதலுக்கு என்றுமே இந்த நிலைமைதான் இந்தப் பாடல் அதை தான் உணர்த்துகிறது

  • @selvanselvan9104
    @selvanselvan9104 Рік тому +139

    சோகம் கூட சுகமாகுதே சோகத்திலும் உனது நினைவுகள் இருப்பதால் எனது இதயமே

    • @JeevaDham
      @JeevaDham 11 місяців тому

      💯💯💯💯👍👍

    • @Don-pn4dv
      @Don-pn4dv 5 місяців тому

      😑😢😢😢👌👑

  • @Sathu994
    @Sathu994 Рік тому +757

    எத்தனை காதல் தோல்வி பாடல்கள் இருந்தாலும் இந்த பாட்டு கேக்கும்போது மட்டும் மனசு ரொம்ப வலிக்குது 😭😭😭😭

  • @choco_girly
    @choco_girly 4 місяці тому +31

    உண்மையா இருக்குறவங்கள இப்போ எல்லாம் யாருக்கு தான் பிடிக்கிறது😭💔missing him🫀

  • @soumiyasubramani
    @soumiyasubramani Рік тому +168

    கண்ணாடி பொம்மை ஒன்று கல்மீது விழுந்தது என்ன அருமை

  • @thiyagurajan1082
    @thiyagurajan1082 Рік тому +776

    2023 லும் இந்த பாடலை கேட்டு கொண்டு அழுபவர்கள் எத்தனை பேர்😢😢

  • @mohang2330
    @mohang2330 6 місяців тому +14

    உண்மையான காதலுக்கு 90s களிலும் சரி 2k களிலும் சரி ஏமாற்றம்தான்

  • @elumalaisalon9744
    @elumalaisalon9744 6 місяців тому +10

    உண்மையான அன்புக்கு எப்போதும் ஏமாற்றம் தான்.😂❤

  • @NusNafee
    @NusNafee 5 місяців тому +152

    Yaar ellam 2024 May le intha song keakkureenga

  • @POETJR-ug3wq
    @POETJR-ug3wq 5 місяців тому +22

    உண்மையான அன்பை யாரும் இங்கு புரிந்து கொள்வதில்லை 💯💯

  • @smilepleasestudio390
    @smilepleasestudio390 5 місяців тому +13

    உண்மையான அன்பிற்கு எப்போதுமே ஏமாற்றம் தான் , athu theriuthum varuthan true love

  • @violetsuganthi
    @violetsuganthi 5 місяців тому +12

    இது ஒரு பாட்டு இல்ல இது ஒரு வேற ஒரு ஃபீல்

  • @mohammedshifan4308
    @mohammedshifan4308 9 місяців тому +24

    “கண்ணாடி பொம்மை ஒன்று, கல் மீது விழுந்தது என்ன. தண்ணீரில் வாழும் மீனின், தாகத்தை யார் அறிவார்?..” 🥺😔❤️‍🩹💔🥀🚶🏻‍♂️💫🎼🎶

  • @7malai4343
    @7malai4343 Рік тому +40

    90's kid's ku மிகவும் பிடித்த காதல் வலி நிறைந்த பாடல் 💔💔💔

  • @s.vishnuvinu7386
    @s.vishnuvinu7386 Рік тому +196

    இந்த பாடலை கேக்கும் போது அவள் ஞாபகம் miss you 😘

  • @NanthaKumar-ih2sv
    @NanthaKumar-ih2sv 11 місяців тому +18

    18வருடம் நான் ரசிக்கும்பாடல்❤😂😂

  • @siyanasiyana7453
    @siyanasiyana7453 Рік тому +25

    இப்போ இருக்குறே மனசு வலிக்கு சரியனே பாட்டு 😭😭

  • @duplicateaccount5149
    @duplicateaccount5149 Рік тому +51

    அதிக அளவு பாசம் காட்டுபவர் பாசத்துக்காக ஏங்குகிறார்கள்....🥺🥺

  • @PrabaKaran-wk1jg
    @PrabaKaran-wk1jg 5 місяців тому +8

    எனக்கு பிடித்த பாடல்

  • @smartsenthil6187
    @smartsenthil6187 Рік тому +70

    என்னை ஏமாற்றினாய் என சந்தோஷபடாதே நீ ஏமாற்றியது என்னை அல்ல என் நம்பிக்கையை தொடாமல் காதலித்தேன் அது குற்றம்தான் எங்கிருந்தாலும் நீடுழி வாழ்க

  • @Mr.VenuAchu
    @Mr.VenuAchu 5 місяців тому +7

    Kadhaliyea kadhaliyea kadhalai en marandhaiii💙❤️💯✨️

  • @nbalajibalajin1079
    @nbalajibalajin1079 Рік тому +31

    உண்மையாக🧍🏻‍♀️❤️🧍🏻‍♂️ காதலித்து காதலில்🧍🏻‍♀️💔🧍🏻‍♂️ 🙏🏻😭⚰️ தோற்றவர்கர்களுக்கு இந்த பாடலை பார்த்தாவது ஆண்களின் உண்மையான 🧍🏻‍♀️❤️🧍🏻‍♂️காதலை புரிந்து கொள்ளட்டும் 🧍🏻‍♀️பெண்கள் ஜீவா அண்னா தம்பி ரமேஷ் நடித்த ஜித்தன் மூவி சமர்ப்பணம்

  • @vignesh4589
    @vignesh4589 Рік тому +107

    இந்தப் படம் ரிலீஸ் ஆகும் பொழுது எனக்கு பூஜை வை போல் ஒரு காதலி இருந்ததால் அவளுடைய ஞாபகார்த்தமாக இந்த சாங்கை நான் டெடிகேட் செய்கிறேன்

  • @usnnawin
    @usnnawin Рік тому +15

    சாகும்வரை இந்த பாடல் என் உள்ளத்திலும் எண்ணத்திலும் இருக்கும்❣️💔❤️‍🩹

  • @prishaprisha5
    @prishaprisha5 5 місяців тому +23

    பெண் உண்மையா இருந்தா ஆண் உண்மையா இல்லை 😢 ஆண் உண்மையா இருந்தா பெண் உண்மையாஇல்லை 😔😔😔

  • @SriNila28
    @SriNila28 Рік тому +48

    Nice Song 🥰 Nice Lyrics 🥲 உள்ளங்கையில் தேடிப் பார்த்தேன் ஆயுள் ரேகை இல்லையே!
    தண்ணீரில் வாழும் மீனின் தாகத்தை யார் அறிவார்!? 😥

  • @Niranjan-j3t
    @Niranjan-j3t 11 місяців тому +12

    எத்தனை காதல் தோல்வி பாடல் கேட்டாலும் இதற்கு ஈடாகாது எனக்கு பிடித்த பாடல் ❤❤❤❤❤❤❤❤

  • @smartsenthil6187
    @smartsenthil6187 Рік тому +50

    அழவும் முடியல
    வாழவும் பிடிக்கல
    எதையும் விரும்பவும் தோனல
    90கிட்ஸ் பிறந்து வாழ்க்கை மோஷம்

  • @RajaVembu-zj6cy
    @RajaVembu-zj6cy 5 місяців тому +3

    Super song❤

  • @smythilicreations8565
    @smythilicreations8565 Рік тому +183

    ஆண் : காதலியே காதலியே
    காதலை ஏன் மறந்தாய்
    எத்தனையோ பெண்களிலே
    எனக்கென்ன ஏன் பிறந்தாய்
    இனிமேல் யார் துணையோ
    இவளே கீர்த்தனையோ
    ஆண் : பட்டாம் பூச்சி குளிக்கும்
    போது சாயம் போகுமோ கண்ணும்
    கண்ணும் மோதும் போது காயம்
    ஆகுமோ
    ஆண் : கண்ணாடி பொம்மை
    ஒன்று கல் மீது விழுந்தது
    என்ன தண்ணீரில் வாழும்
    மீனின் தாகத்தை யார்
    அறிவார்
    ஆண் : காதலியே காதலியே
    காதலை ஏன் மறந்தாய்
    எத்தனையோ பெண்களிலே
    எனக்கென்ன ஏன் பிறந்தாய்
    ஆண் : உள்ளங்கையில்
    தேடி பார்த்தேன் ஆயுள்
    ரேகை இல்லையே கனவு
    மட்டும் எனக்கு உண்டு
    கண்ணை காண வில்லையே
    ஆண் : கடற்கரை மணலில்
    எல்லாம் காதல் ஜோடி கால்
    தடம் எந்தன் பாதம் எங்கே
    வைப்பேன் வந்து சொல்வாய்
    என்னிடம்
    ஆண் : ஒரு வீணை கைகளில்
    கொடுத்து என் விரல்களை ஏன்
    அடி பறித்து விட்டாய் ஒரு காதல்
    நாடகம் நடத்தி அடி நீ என்னை
    திரை இட்டு மறைத்தாய்
    ஆண் : கண்ணாடி பொம்மை
    ஒன்று கல் மீது விழுந்தது
    என்ன தண்ணீரில் வாழும்
    மீனின் தாகத்தை யார்
    அறிவார்
    ஆண் : தூங்கும் போது
    கண்கள் ரெண்டும் போர்வை
    கேட்க கூடுமோ தண்ணீர் மீது
    பூக்கும் பூக்கள் காய்ச்சல் வந்து
    சாகுமோ
    ஆண் : இறந்து போன காதல்
    கவிதை இரங்கல் கூட்டம்
    போடுதோ எனக்குள் இருக்கும்
    உந்தன் இதயம் எகிறி குதித்து
    ஓடுதோ ஒரு சுதந்திர கிளியாய்
    பறந்தேன் என்னை ஜோசிய
    கிளியாய் சிறை எடுத்தாய்
    ஒரு வாரத்தில் ஏழேழு
    நாட்கள் என் காதல்
    விடுமுறை நாளோ
    ஆண் : கண்ணாடி பொம்மை
    ஒன்று கல் மீது விழுந்தது
    என்ன தண்ணீரில் வாழும்
    மீனின் தாகத்தை யார்
    அறிவார்
    ஆண் : காதலியே காதலியே
    காதலை ஏன் மறந்தாய்
    எத்தனையோ பெண்களிலே
    எனக்கென்ன ஏன் பிறந்தாய்
    இனிமேல் யார் துணையோ
    இவளே கீர்த்தனையோ
    ஆண் : பட்டாம் பூச்சி குளிக்கும்
    போது சாயம் போகுமோ கண்ணும்
    கண்ணும் மோதும் போது காயம்
    ஆகுமோ
    விஷ்லிங் : ……………………….

  • @kanishgakanishga8592
    @kanishgakanishga8592 Рік тому +55

    இந்த பாட்டு கேக்கும் போது எனக்கு என் காதலன் ஞாபகம் வருது imissyou da 😔😔😭😭😭😭😭💔💘💔💘

  • @chandruktm
    @chandruktm Рік тому +11

    Indha second kuda indha songaa keata enna aariyama kannula kannirr varudhu 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💔💔💔💔

  • @RahulAppu-r1t
    @RahulAppu-r1t 6 місяців тому +21

    2024 yarachu pakkuringana like podunga 😢

  • @Don-pn4dv
    @Don-pn4dv 5 місяців тому +13

    உண்மையான காதலுக்கு என் உயிர்😊
    😒😒😒😊

  • @Loadingmylife.
    @Loadingmylife. 5 місяців тому +8

    2024 intha song ketporgal ethanai peyaer

  • @Marimari-v5u2b
    @Marimari-v5u2b 5 місяців тому +6

    ஒரு வினை கைகளில் கொடுத்து என் விரல்கள் எனடி பறித்து விட்டாய் ஒரு காதல் நாடகம் நடத்தி அடிஈ நீ என்னை திரை ஈட்டு மறைத்தாய் sucha ondrafull❤️💕லைன் awasam

  • @pulsarinkadhalan
    @pulsarinkadhalan Рік тому +75

    இந்த பாடலை கேட்கும் போது அவள்தான் ஞாபகத்தில் வருகிறாள் 😔😏🥺

  • @rajlakshmid3469
    @rajlakshmid3469 Рік тому +7

    இனிமேல் யார் துணையே 😭😭😭💔💔💔 எந்தன் பாதம் எங்கே வைத்தாய் ,,மனசு ரொம்ப feel பண்ணுது

  • @manivel8251
    @manivel8251 Рік тому +50

    My favourite song.💔💙

  • @praveenarsath264
    @praveenarsath264 Рік тому +19

    Miss pannitta... Avala. 💔💔💔😭😭😭😭😭😭😭😭

    • @kalpanamurugan8419
      @kalpanamurugan8419 Рік тому +3

      Yes bro nanum avana miss pannita I really miss you. 😔😔🥺🥺😭😭

  • @vishwanathanm6937
    @vishwanathanm6937 5 місяців тому +2

    Shivaya namah shivay namah

  • @SinthuSinthu-c4o
    @SinthuSinthu-c4o 5 місяців тому +22

    2024 இந்த sad சோங் கேப்பவங்க

  • @MohammedMusharaf-i9u
    @MohammedMusharaf-i9u Рік тому +5

    உள்ளங்கையில் தேடி பார்த்தேன் ஆயுள் ரேகை இல்லையே ❤❤❤

  • @AkJanu-iz8bc
    @AkJanu-iz8bc Місяць тому +1

    2500 வந்தாலும் கேட்பேன் ❤

  • @ShanthiTtt
    @ShanthiTtt Рік тому +7

    ❤ எனக்கு ரொம்ப பிடிக்கும் 🎉

  • @SariSaritha-gw5kf
    @SariSaritha-gw5kf 5 місяців тому +1

    ஆண்கள் இன்னும் எவ்ளோ பொண்ணுங்கல ஏமாற்ற போறாங்களோ தெரியல எனக்கான பாடல் போல இருக்கு 😭🙏

  • @vishwas6269
    @vishwas6269 Рік тому +45

    Remembering those olden music era🎶🎵

    • @kutty4991
      @kutty4991 Рік тому

      Need pudhiya era

    • @deeparenganayagi2503
      @deeparenganayagi2503 Рік тому

      09/08/23....time 10:52pm...i am watch this song ....true love always fail😥💔

    • @kutty4991
      @kutty4991 Рік тому +1

      @@deeparenganayagi2503 Ada ye bro nee vera love time waste bro go and achieve your life

  • @காா்த்திக்த
    @காா்த்திக்த 4 місяці тому +1

    Nan💓💓

  • @V_Cj
    @V_Cj 5 місяців тому +3

    2024 ❤️💆‍♂️

  • @KingofkingSanthoshmech-l6p
    @KingofkingSanthoshmech-l6p 8 місяців тому +2

    சொல்ல முடியாத காதலை வெளிப்படுத்தும் அழகான பாடல் 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @MalathiMalathi-lj9in
    @MalathiMalathi-lj9in Рік тому +7

    Enakku rompa rompa pidicha song.....💖💖❤️❤️🥰🥰😢😢😥😥

  • @soumiyasubramani
    @soumiyasubramani Рік тому +52

    என்னை மிகவும் காயபடித்திய படல்

  • @rajeshraj7388
    @rajeshraj7388 Рік тому +75

    90 kits mattum than puriyum intha song lyrics in arimai

  • @kingDad-yu6cv
    @kingDad-yu6cv 4 місяці тому +2

    இந்த பாடலைக் கேக்கும் போது அவன் நாபகம் 😣😣😣😣😭😭😭

  • @tamilzhalagank7242
    @tamilzhalagank7242 Рік тому +22

    தனக்கு ரீனாவை போல் ஒரு நல்ல காதலி வேண்டும் என நினைக்கிறேன்.

  • @P.BALAMURUGATHEVAR
    @P.BALAMURUGATHEVAR 4 місяці тому +2

    அருமையான பாடல்.20.5.24.மாலை 4.26...

  • @GopiGopal-ie2ql
    @GopiGopal-ie2ql 10 місяців тому +3

    Enakku intha song chinna vayasula rompa pudikkum ana ippa thaan theriyithu antha varikal 😢 rompa feelings pannuva😭

  • @anaskanfous6226
    @anaskanfous6226 Рік тому +11

    Intha song katta my lover nenappu thaan vauhuthu bat nice song 😢

  • @santhoshkutty4862
    @santhoshkutty4862 Рік тому +18

    Miss ♥pannitta avala ✨😢

  • @Travelingvloges
    @Travelingvloges Рік тому +20

    2023 la intha song ahh kekuranga oru like ahh poduuunga 😉❤️🪄 friends & magical song 🦋

  • @Vijaykrishna-cu7pz
    @Vijaykrishna-cu7pz 5 місяців тому +2

    Enakke eluthiya padal pol ullathu

  • @periyasamy4843
    @periyasamy4843 Рік тому +6

    எனக்கு பிடித்த இந்த பாடல் ஒன்றே 💔💔😭😭😭😔

  • @bharathirathinam9330
    @bharathirathinam9330 Рік тому +6

    20 yr kekkuren intha song. Intha song ketta eppavome my first love ennaoda love first varudhu mind la

  • @vasanthvasanth2577
    @vasanthvasanth2577 11 місяців тому +4

    Intha pattu eanake eluthunamari irukku, intha pattu mari tha ennoda love um, mothalla solla mudiyala, late aa sonna pirakum pirayoganam illa, ana avala eppavume love pannittu tha iruppa, enna ava veruthalum kooda😔😥😥

  • @jerinth94
    @jerinth94 Рік тому +3

    யார்லாம் இந்த பாட்ட பாத்த அப்புறம் இந்த படம் பாத்திங்க❤️❤️❤️

  • @KathursanKathursan-u6e
    @KathursanKathursan-u6e Рік тому +7

    Ennku rompa pudiha song❤❤❤❤

  • @pechimamm6510
    @pechimamm6510 Рік тому +2

    90s love failier song yellame pengalai kochaipaduthamal thanmaiyaga irukkum

  • @ayyappanayyappan5302
    @ayyappanayyappan5302 Рік тому +3

    Nice song maraka mudiyatha song

  • @Hanuhanusha-mm6sw
    @Hanuhanusha-mm6sw 8 місяців тому +2

    நானும் கூட யார் கண்ணிலும் படாமல் தொலைந்து போனால் என்ன..... 😔😔 இந்த படத்தில் உள்ள hero போல

  • @strawberry_075
    @strawberry_075 Рік тому +25

    underrated song ❤️

  • @Funtime-o2p
    @Funtime-o2p 4 місяці тому +2

    Only 90kids understand this felling

  • @Dhilip10
    @Dhilip10 Рік тому +53

    காதலியே காதலியே
    காதலை ஏன் மறந்தாய்
    எத்தனையோ பெண்களிலே
    எனக்கென்ன ஏன் பிறந்தாய்
    இனிமேல் யார் துணையோ
    இவளே கீர்த்தனையோ
    பட்டாம் பூச்சி குளிக்கும்
    போது சாயம் போகுமோ கண்ணும்
    கண்ணும் மோதும் போது காயம்
    ஆகுமோ
    கண்ணாடி பொம்மை
    ஒன்று கல் மீது விழுந்தது
    என்ன தண்ணீரில் வாழும்
    மீனின் தாகத்தை யார்
    அறிவார்
    காதலியே காதலியே
    காதலை ஏன் மறந்தாய்
    எத்தனையோ பெண்களிலே
    எனக்கென்ன ஏன் பிறந்தாய்
    உள்ளங்கையில்
    தேடி பார்த்தேன் ஆயுள்
    ரேகை இல்லையே கனவு
    மட்டும் எனக்கு உண்டு
    கண்ணை காண வில்லையே
    கடற்கரை மணலில்
    எல்லாம் காதல் ஜோடி கால்
    தடம் எந்தன் பாதம் எங்கே
    வைப்பேன் வந்து சொல்வாய்
    என்னிடம்
    ஒரு வீணை கைகளில்
    கொடுத்து என் விரல்களை ஏன்
    அடி பறித்து விட்டாய் ஒரு காதல்
    நாடகம் நடத்தி அடி நீ என்னை
    திரை இட்டு மறைத்தாய்
    கண்ணாடி பொம்மை
    ஒன்று கல் மீது விழுந்தது
    என்ன தண்ணீரில் வாழும்
    மீனின் தாகத்தை யார்
    அறிவார்
    தூங்கும் போது
    கண்கள் ரெண்டும் போர்வை
    கேட்க கூடுமோ தண்ணீர் மீது
    பூக்கும் பூக்கள் காய்ச்சல் வந்து
    சாகுமோ
    இறந்து போன காதல்
    கவிதை இரங்கல் கூட்டம்
    போடுதோ எனக்குள் இருக்கும்
    உந்தன் இதயம் எகிறி குதித்து
    ஓடுதோ ஒரு சுதந்திர கிளியாய்
    பறந்தேன் என்னை ஜோசிய
    கிளியாய் சிறை எடுத்தாய்
    ஒரு வாரத்தில் ஏழேழு
    நாட்கள் என் காதல்
    விடுமுறை நாளோ
    கண்ணாடி பொம்மை
    ஒன்று கல் மீது விழுந்தது
    என்ன தண்ணீரில் வாழும்
    மீனின் தாகத்தை யார்
    அறிவார்
    காதலியே காதலியே
    காதலை ஏன் மறந்தாய்
    எத்தனையோ பெண்களிலே
    எனக்கென்ன ஏன் பிறந்தாய்
    இனிமேல் யார் துணையோ
    இவளே கீர்த்தனையோ
    பட்டாம் பூச்சி குளிக்கும்
    போது சாயம் போகுமோ கண்ணும்
    கண்ணும் மோதும் போது காயம்
    ஆகுமோ

  • @PunitharajPuni
    @PunitharajPuni Місяць тому

    Ellarda lifelaum intha mathiri oru kathal kandippa irunthu irukkum 😢 nalla irunthuttu pogattum

  • @NeevithaKalainger-hl5pl
    @NeevithaKalainger-hl5pl Рік тому +12

    My favorite song❤

  • @iyappaniyappan1537
    @iyappaniyappan1537 Рік тому +13

    எனக்குன்னு படிய பாட்டு போல இருக்கு

  • @tajshayan3257
    @tajshayan3257 6 місяців тому +2

    ரமேஷ் நல்ல நடிகர்

  • @umadhakshayani2703
    @umadhakshayani2703 Рік тому +16

    All time fav❤

  • @s.vishnuvinu7386
    @s.vishnuvinu7386 Рік тому +2

    Miss you Ammu 😔💔🧎🏿‍♂️மறக்க முடியால

  • @madhavanmadhan7059
    @madhavanmadhan7059 Рік тому +8

    Indha song ketta kannula Enna ariyamale thanni varum

    • @jaganathani8717
      @jaganathani8717 Рік тому

      தண்ணி இல்லை கண்ணீர்

  • @ZeenathFathima-en5uz
    @ZeenathFathima-en5uz 11 днів тому +1

    கண்ணாடி பொம்மை ஒன்று கல் மீது விழுந்தது என்ன 🥹❤‍🩹

  • @udhayakumari2668
    @udhayakumari2668 Рік тому +6

    Miss u mama 😢😢😢😢😢 love u mama❤❤❤❤❤❤❤

  • @Anu-j8m
    @Anu-j8m Місяць тому

    இந்த சோங் பிடிச்சவங்க like பன்னுங்க எனக்கு இந்த சோங் ரொம்ப பிடிக்கும் and l lovely son it 🥰

  • @thirupathi2498
    @thirupathi2498 Рік тому +6

    Vera leval songs❤❤❤❤❤

  • @VvvVvv-qj1mh
    @VvvVvv-qj1mh Місяць тому

    காதல் தோல்வி என்றால் இந்த பாடலை தான் கேட்க தோனும் 😢

  • @AbdulazeezM-o3b
    @AbdulazeezM-o3b 6 місяців тому +3

    மிஸ் யூ லாவண்யா

  • @suryajai1385
    @suryajai1385 Рік тому +6

    One side love 🖤

  • @SariSaritha-gw5kf
    @SariSaritha-gw5kf 5 місяців тому +4

    எனக்குன்னு பாடிய பாட்டு போல இருக்கு

    • @SuriyaGandhi-kl8lk
      @SuriyaGandhi-kl8lk 3 місяці тому

      இந்த படம் மே எனக்காக எழதனுதான்😢😢😢

    • @Chella-chillz
      @Chella-chillz 3 місяці тому

      @@SuriyaGandhi-kl8lk actor ramesh sir neengala😂?

    • @SuriyaGandhi-kl8lk
      @SuriyaGandhi-kl8lk 3 місяці тому

      @@Chella-chillz 😁

  • @MT.GDlife1414
    @MT.GDlife1414 16 днів тому

    கண்ணீரில் வாழ்ந்தேன் கல்லறையை சேரும் நாட்கள் நெருங்கியது❤❤❤❤😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @lovesonly254
    @lovesonly254 Рік тому +13

    Kalangal kadanthalum kaathalukku uyire tharum intha padal🤧🤕

  • @NanthuNanthakumar123na
    @NanthuNanthakumar123na Місяць тому

    18வருடம் நான் ரசித்த பாடல் இன்னும் என் ஆயுள் முடியும் வரை ❤🎉❤❤a

  • @inkaraninkaran4919
    @inkaraninkaran4919 Рік тому +11

    I love you jithan ramesh anna💖💖💖💖

  • @JabarSathik-eo2rf
    @JabarSathik-eo2rf 4 місяці тому +1

    My favourite song

  • @அன்பேசிவம்channel
    @அன்பேசிவம்channel 3 місяці тому +1

    2122 வந்தாலும் கேட்கலாம் அன்பாவர்கள் 🥰

  • @samuelsamuel-gd6ln
    @samuelsamuel-gd6ln Рік тому +12

    காதலியே காதலியே காதலை ஏன் மறந்தாய் எத்தனையோ பெண்களிலே எனக்கென ஏன் பிறந்தாய் இனிமேல் யார் துணையோ இவனை கீர்த்தனையை பட்டாம்பூச்சி குளிக்கும்போது சாயம் போகுமோ கண்ணும் கண்ணும் மோதும் காயம்கண்ணாடி பொம்மை ஒன்று கல்மீது விழுந்தது என்ன தண்ணீரில் வாழும் மீனே தாகத்தை யார் அறிவார்

  • @prishaprisha5
    @prishaprisha5 5 місяців тому +2

    Sema feeling song😢😢😢