எவனும் விசிக-க்கு சமூகநீதி பாடம் எடுக்க தேவையில்ல Thirumavalavan speech on Reservation Creamy Layer
Вставка
- Опубліковано 7 лют 2025
- எவனும் விசிக-க்கு சமூகநீதி பாடம் எடுக்க தேவையில்ல Thirumavalavan speech on Reservation Creamy Layer | Neerthirai
#thirumavalavan #reservation #creamylayer #arunthathiyar #நீர்த்திரை #neerthirai #neerthirainews
Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news
உங்களுடைய பேச்சை கேட்டாலே போதும் பல்வேறு விவரங்களை அறிந்துகொள்ள முடியும். அருமை. இது போன்று தெளிவாக, பாமரரும் விளங்கிக் கொள்கின்ற அளவிற்கு எடுத்துரைக்கும் தலைவர்கள் விரல் விட்டு எண்ணி விடலாம் அதில் நீங்கள் தான் முதலிடம். நான் உங்கள் உரையை முடிந்தவரையில் கேட்டுவிடுவேன்.
நீங்கள் கூறுவதை கேட்கும்போது இதற்குப் பெயர் "க்ரீமி லேயர் (Creamy layer) என்பதை விட"கிருமி லேயர்" என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது.
திருமாவின் துரோகங்களை ஈழத்தமிழர்கள் கடந்து சென்றார்கள் , நாம்தமிழர்கள் பொறுத்துக்கொண்டார்கள் , ஆனால் அருந்ததி சமூகம் திருமாவை தூக்கி போட்டு மிதிக்கின்றார்கள் .
தோழர் திருமாவளவன் பேச்சு நியாயமானது,அருமை.
சமூகநீதி என்றாலே, அடையாளம் மதிப்பிற்குரிய சகோதரர் அவர்கள் தான்.
திருமாவின் துரோகங்களை ஈழத்தமிழர்கள் கடந்து சென்றார்கள் , நாம்தமிழர்கள் பொறுத்துக்கொண்டார்கள் , ஆனால் அருந்ததி சமூகம் திருமாவை தூக்கி போட்டு மிதிக்கின்றார்கள் .
விளிம்பு நிலை மக்களின் விடியலே தலைவர் டாக்டர் திருமா அவர்களே வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் அற்புதமான உரை வீச்சு! !
சமூக நீதியை நிலைநாட்டும் இமயமே வாழ்க
திருமா வளவன் அவர்கள் ஒரு பொக்கிஷம். அவரை எதிரியாக நினைப்பவர்கள் உண்டு. ஆனால் அவர் யாரையும் அப்படி நினைப்பவர் இல்லை.
முடியாது 😮😮😮
ஆம்ஸ்ட்ரோங் படுகொலையில் திருமா காட்டிய வன்மத்தை அடுத்து சரிந்துபோன பறையர் சமூக ஆதரவை நிலைநிறுத்துவதற்காக அருந்ததியின் மீது தனது வன்மத்தை காட்டி ,இப்போது அருந்ததி சமூகத்திடம் வாங்கிக்கட்டிக்கொண்டு இருக்கின்றார் திருமா .
அய்யா நீங்கள் அரசியல் களத்தின் அதிசய மனிதர் வாழ்க பல்லாண்டு ❤❤
அறிவின் சிகரம் தோழர் திருமாவாழ்க வளமுடன் ❤
Good speech
Great social leadership one stand ideology priceless captain
ஆம்ஸ்ட்ரோங் படுகொலையில் திருமா காட்டிய வன்மத்தை அடுத்து சரிந்துபோன பறையர் சமூக ஆதரவை நிலைநிறுத்துவதற்காக அருந்ததியின் மீது தனது வன்மத்தை காட்டி ,இப்போது அருந்ததி சமூகத்திடம் வாங்கிக்கட்டிக்கொண்டு இருக்கின்றார் திருமா .
What an intellectual ஒரு தேசிய தலைவன் உருவாகினார்...❤❤❤
நான் பறையர் பிரிவை சேர்ந்தவன்..நான் கூட சொல்கிறேன், ஒரு சராசரியான அருந்ததியர் மக்களின் வாழ்கையை ஒரு நாள் கூட மற்ற சமூக மக்கள் யாராயினும் வாழ முடியாது..அப்படிப்பட்ட ஒதுக்கப்பட்ட ,ஒடுக்கப்பட்ட சமூகம் ..அவர்களுக்கு கண்டிப்பாக உள் ஒதுக்கீடு கொடுக்கப்படவேண்டும்..!!
மிக்க நன்றி தோழரே
This is the point
சக்கிலியர் சாதி அம்மாவுக்கு,பள்ளர் அப்பாவுக்கு பிறந்த கிருஷ்ணசாமி இவர்களுக்கு எதிராகவே பேசுகிறார்.
@@Paulraj-v2o 👍
Enda olar dravidam evalo varsam atchi latchanam? @@Paulraj-v2o
எழுச்சித் தமிழரின் எழுச்சி உரையை கண்டு வியக்கிறேன்..❤
கண்ணியமிக்க தலைவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎉
ப்ளாஸ்டிக் சேர் வேற ஞாபகம் வருதே மானங்கெட்ட கண்ணியத்துக்கு முன்னால் 😮😮😮. பத்தாதுக்கு குடிநீரில் மலம் கலந்தவனை பிடித்து ஜெயிலுக்கு அனுப்பிய கண்ணியம் பெரியார் மண் மகிமை 😮😮
ஆம்ஸ்ட்ரோங் படுகொலையில் திருமா காட்டிய வன்மத்தை அடுத்து சரிந்துபோன பறையர் சமூக ஆதரவை நிலைநிறுத்துவதற்காக அருந்ததியின் மீது தனது வன்மத்தை காட்டி ,இப்போது அருந்ததி சமூகத்திடம் வாங்கிக்கட்டிக்கொண்டு இருக்கின்றார் திருமா .
இவர் எழுச்சி தமிழரா பிறகு எதற்கு பரையர் எங்களை அண்ணிய மொழியில் தலித் என்கிறார் பொய் சொல்லுறீங்க அவர் எழுச்சி தமிழர் என்று அவர் எழுச்சி தலித் என்றால் சரியாக இருக்கும்
அண்ணன் திருமா அவர்கள் ஏழை எளிய மக்களின் பாதுகாவலர். ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவன் எழுச்சி தமிழர் அவர்கள்.
ஆம்ஸ்ட்ரோங் படுகொலையில் திருமா காட்டிய வன்மத்தை அடுத்து சரிந்துபோன பறையர் சமூக ஆதரவை நிலைநிறுத்துவதற்காக அருந்ததியின் மீது தனது வன்மத்தை காட்டி ,இப்போது அருந்ததி சமூகத்திடம் வாங்கிக்கட்டிக்கொண்டு இருக்கின்றார் திருமா .
அருமை தலைவா சூப்பர் தலைவா தெளிவான விளக்கம் சமுக நீதி காவலனே வாழ்க வாழ்கவே
nice thiruma sir
வாழ்க வளமுடன்
Dr. Thirumavalavan🎉🎉🎉👑👑👑🇮🇳🇮🇳🇮🇳👏👏👏👏👏👏
மிகமிக முக்கியமான பேச்சு.... கவனமாக கேளுங்க. சிறப்பு.
🤣
வகுப்பு ஆசிரியருக்கு உமர்முத்தரின் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
🙏👏.👌மிகச்சிறப்புங்க அண்ணா
இந்தியாவில் சிறந்த தலைவர் டாக்டர் தொல் திருமாவளவன்🇮🇳🌍
திருமாவின் துரோகங்களை ஈழத்தமிழர்கள் கடந்து சென்றார்கள் , நாம்தமிழர்கள் பொறுத்துக்கொண்டார்கள் , ஆனால் அருந்ததி சமூகம் திருமாவை தூக்கி போட்டு மிதிக்கின்றார்கள் .
அருமையான விளக்கம் அன்பு சகோதரரே நூறாண்டு வாழ வேண்டும்.வாழ்த்துக்கள்🎉 வி.சி. காவில் ஆயிரம் 'திருமா'க்கள் உருவாக்கப்பட வேண்டும் .அதற்கு பயிற்சி பாசறைகள் திறக்கப்பட வேண்டும் .உலக வரலாறுகளை திருமாவை போல் ஆயிரம் திருமாக்கள் பேச வேண்டும்.
ஆம்ஸ்ட்ரோங் படுகொலையில் திருமா காட்டிய வன்மத்தை அடுத்து சரிந்துபோன பறையர் சமூக ஆதரவை நிலைநிறுத்துவதற்காக அருந்ததியின் மீது தனது வன்மத்தை காட்டி ,இப்போது அருந்ததி சமூகத்திடம் வாங்கிக்கட்டிக்கொண்டு இருக்கின்றார் திருமா .
திருமாவின்அருமையானவிளக்கத்திற்குகோடிவாழ்த்துக்கள்.
தனி ஒருவன் நீ தான் என்பியாக இருக்க முடியும் உன் குடும்பம் தான் நல்லா இருக்க முடியும் பட்டியல் இன மக்கள் செத்து செத்து தான் பிழைக்க முடியும்
என்ன ஒரு தெளிவான விளக்கமான பேச்சு. இது அனைத்து சாதிக்கும் பொதுவாக பொருந்தும். மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்..
ஆம்ஸ்ட்ரோங் படுகொலையில் திருமா காட்டிய வன்மத்தை அடுத்து சரிந்துபோன பறையர் சமூக ஆதரவை நிலைநிறுத்துவதற்காக அருந்ததியின் மீது தனது வன்மத்தை காட்டி ,இப்போது அருந்ததி சமூகத்திடம் வாங்கிக்கட்டிக்கொண்டு இருக்கின்றார் திருமா .
Wat an intellectual!! ❤❤
I am Adi Andhra living in New Zealand. Education has changed my life
What is Adi Andhra?
@@jeevanvalli1584 en.m.wikipedia.org/wiki/Adi_Andhra
I want to be part of with you
Superior Visionary தொள் Dr. திருமாவளவன்..
ஒரு வரலாற்று பாடம் கற்றேன் நான் ....இப்படி ஒரு தலைவரை எப்போதும் நான் பின்தொடர்வேன்...
எளிய மக்களின் பாதுகாவலர் திருமாவளவர் 💙❤
திருமாவின் துரோகங்களை ஈழத்தமிழர்கள் கடந்து சென்றார்கள் , நாம்தமிழர்கள் பொறுத்துக்கொண்டார்கள் , ஆனால் அருந்ததி சமூகம் திருமாவை தூக்கி போட்டு மிதிக்கின்றார்கள் .
தாழ்த்தப்பட்ட மக்களின் ஒரே தலைவன் திருமா அவர்கள் ஒருவரே.
அறிவார்ந்த பேச்சு எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை தெளிவாக விளக்கி ,தெளிவு பெற மக்களிடம் விவரித்து விட்டார் தலைவர் திருமா. விழித்துக் கொள்ள வேண்டும் விளங்கி கொள்ள வேண்டும்
ஆம்ஸ்ட்ரோங் படுகொலையில் திருமா காட்டிய வன்மத்தை அடுத்து சரிந்துபோன பறையர் சமூக ஆதரவை நிலைநிறுத்துவதற்காக அருந்ததியின் மீது தனது வன்மத்தை காட்டி ,இப்போது அருந்ததி சமூகத்திடம் வாங்கிக்கட்டிக்கொண்டு இருக்கின்றார் திருமா .
திருமா அவர்களிடம் நேர்மை இருக்கிறது, சமூக நீதி இருக்கிறது அவர் இந்திய அரசியலில் என்றைக்கும் 🌟 பிரகாசிப்பார்,,, 👏🎉.
திருமா. என்பது
ஒரு மாமனிதன்
திருமா.என்பது
தேசத்தின், தலைவன்
திருமா. என்பது
தேவிட்டாத தேன்
திருமா. என்பது
நேர்மைய்
திருமா.என்றால்
அன்பு
திருமா. என்றால்
நிகர் இல்லாத
தலைவன்.
திருமா. என்றால்
சிற்பி
ஒருநாள் உங்களுக்கு
காத்திருக்கு.
சிங்காசனம் 👍அதில்
அமரவைக்க போவது
தமிழ் சனம்.
வாழ்க திருமா,
வளர்க திருமா,
அண்ணா உங்கள்
அன்பு தம்பி
அண்ணன் திருமா என்னும் திருமா என்னும் நூலகத்தில் அனைவரும் பயிலுங்கள்
அரசியல் ஆசான் 🤲💙❤
அருமையான விளக்கம் அண்ணா
Arumai! Arumai! Kaetka kaetka Alaadhi thelivu! Eliya makkalin paadhukavalar! Ella makkalaiyum naesikka koodiya manam kondavar!Dhalapathiyum Thirumaavum tamilnaattu makkalin nambikkai thoonghal!👍
உண்மையுள்ள.தலைவர்.
A great lecturer of Equality and Social justice 💙 சமத்துவம் மற்றும் சமூக நீதியின் சிறந்த ஆசிரியர் , அண்ணன் எழுச்சித் தமிழர் அவர்கள் ❤
சினிமா நடிகர்கள் பின்னால் இருந்த ரசிகர்கள் கூட்டம் இன்று அண்ணன் திருமாவளவன் பின்னால் இருக்கிறார்கள் வேதனையாய் இருக்கிறது.
ஆகச் சிறந்த ஆளுமை அனைத்து தரப்பு மக்களின் விடிவெள்ளி அண்ணன் எழுச்சி தமிழர் கோட்பாடு இருந்து இணைந்து பயணித்து அனைவரும் சமூக நிதியை வென்றெடுப்போம் வாத்துக்கள் அண்ணா
Super super super super speech anna 🎉
Anna thirumavalavan 🔥🔥🔥
இந்தியர்களின் இணையற்ற தலைவன்!
இவரை பாதுகாக்கவேண்டியது நம் கடமை
இது போன்ற சமூகப் பார்வை அரசியல் தெளிவு தற்போது உள்ள அரசியல்வாதிகள் எவரிடமும் இல்லை
Well structured speach. Thiruma idealogy is wonderful.
Congratulations sir
Nice Full details with statistics
நீ நல்லா இருக்கணும் உன்னை சுற்றி இருக்கவங்க நல்லா இருக்கணும் பட்டியலியுற மக்கள் உன் சுயநலத்துக்காக சாகனும்
சாதி மதம் கடந்து ஒப்பற்ற தலைவர் திருமா நீங்கள் இந்த தமிழ் மண்ணிற்கு தேவை என்றும்
ஆம்ஸ்ட்ரோங் படுகொலையில் திருமா காட்டிய வன்மத்தை அடுத்து சரிந்துபோன பறையர் சமூக ஆதரவை நிலைநிறுத்துவதற்காக அருந்ததியின் மீது தனது வன்மத்தை காட்டி ,இப்போது அருந்ததி சமூகத்திடம் வாங்கிக்கட்டிக்கொண்டு இருக்கின்றார் திருமா .
OBC நண்பர்கள் இந்த பேச்சை முழுமையாக கேட்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்.
நாங்க ஏன்டா நடுராத்திரியில் சுடுகாட்டுக்கு போகனும் முட்டாள் முரசொலி நாயே 😮😮😮
நான் ஓபிசி தான் தோழர் அருமையான பேச்சு
சமூக நீதி அறிஞர் அண்ணன் திருமா அவர்கள
இது தான் அரசியல் பதிவு. நன்றி தலைவா
மனிதாபிமானம் மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் அணுகும் பேராற்றல் 🎉🎉🎉
தோழர் திருமாவளவன் அவர்களின் பேச்சு அருமையான அரசியல் பாட ம். தெளிவான சமூகப் பார்வை. ஆனால் சம்பளத்தைப் பற்றி பேசும் பொழுது சாதாரண ஆசிரியருக்கு இவ்வளவு சம்பளம் என்று கூறினார். ஆசிரியப் பணி சாதாரணமானது அன்று. சாதாரணமான சிலர் அப்பணியில் இருக்கலாம். ஒட்டுமொத்த எதிர்கால சமூகத்தையும் கட்டமைக்கின்ற ஒரு பணி ஆசிரியர் பணி. அப்பணியை அறத்தின் வழி நின்று அர்ப்பணிப்போடு செயல்படுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்காகவாவது சாதாரண ஆசிரியர் பணி என்ற சொல்லாடலை தவிர்ப்போம்.
Thalaivar back to form it seems❤💙 A great leader of idealogy!!!
என்றும் எங்கள் தலைவரின் வழியில் டாக்டர் கிருஷ்ணசாமி வாழ்க
அரசியல் ஆசான் ♥
❤❤❤
Dr thol thirumavalavar great legend of Indian politics common people leader great teacher dynamic leader of India ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எளிய மக்களும் புரிந்து கொள்ள கூடிய அருமையான விளக்கம்.
Mass Sir 🙏🏻🙏🏻🙏🏻👌🏻👍🏻
Thiruma sir is correct
Excellent 👌 leader
🔥🔥🔥❤❤❤
The greatest explained
என் சமுகத்தின் குலதெய்வம்💙❤️😘
இந்தியாவின் சிறந்த தலைவர் திருமா அண்ணா ❤❤❤
ஏன் அமெரிக்கா அண்டார்டிகா கண்டத்தில் கூட என்று சொல்லேன் காசா பணமா 😮😮😮
@@murugesanthirumalaisamy5613 நீதான் சொல்லேன்😂
இவரை விட அறிவாற்றல் உள்ள ஒருவரின் பெயரை சொல்லுங்கள் பாக்கலாம்😂
Excellent ideological treatise.
Best exposition on the caste structure, reservation, creamy layer, categorization.
Homogenity of heterogenous must, to prevent sub categorization.
Rally the forces pan india.
The only dedicated leader to liberate the oppressed, to annihilate the caste, for dignity of all.
நீடுவாழ்க.
ஆம்ஸ்ட்ரோங் படுகொலையில் திருமா காட்டிய வன்மத்தை அடுத்து சரிந்துபோன பறையர் சமூக ஆதரவை நிலைநிறுத்துவதற்காக அருந்ததியின் மீது தனது வன்மத்தை காட்டி ,இப்போது அருந்ததி சமூகத்திடம் வாங்கிக்கட்டிக்கொண்டு இருக்கின்றார் திருமா .
எழுச்சி தமிழன் அண்ணன் திமாவளவன் ஒருவர் மட்டும்தான் சமூகநீதி காவலன்...
🤣
கருத்தியல் அருமை அவர்தான் வீழ்ச்சி தமிழர் அனைத்துப் பட்டியல் இனம் தலைவர்
எங்கள் சாமிட❤❤❤
❤🎉
thiruma is a great intelligent personality we no need to read any other books just listen what he said
சரிடா குருமா . தேநீர் விருந்துக்கு யார் போனா னு பாத்தியா
அருந்ததிய மக்கள் விரைவில் புரிந்து கொள்வார்கள் இந்த இட ஒதுக்கீடு பற்றி கருணாநிதி ஓட்டு வங்கிக்காக இந்த அருந்ததிய மக்களுக்காக இட ஒதுக்கீடு பிரித்துக் கொடுத்தார்
❤super cool 😎
சமூக நீதி காவலர் ❤
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
திருமா திராவிடத்தின் தொங்குத்தசை , திருமா ஆயிரம் சொன்னாலும் இது தான் உன்மை
👍
Crt tha
Anna speech is awesome
Comrade 🫡 salute 🚩🚩🚩✊️✊️✊️
I belogs to obc..i always admire him.. gentleman
Nengal engalukku eppothume annan tjan❤
பேராசான் திருமா🔥🔥🔥🔥
🙏🙏🙏🙏🙏👍👍👍👍
👌👌👌👌
Annan Dr thozhar thol Thirumavalavan phd,mp ❤
ஐயா தாங்கள் இந்த **E W S க்கு எட்டு இலட்சம் வரு .வரம்பு** பற்றி விளக்கவும்.
(தேசத்தில் புதிய 10% இட ஒதுக்கீடு, நூல்ஸ் வழி வகை)
👍💐🙏
ஏலே எங்களுக்கு இட ஒதுக்கிடையே வேணாம் புள்ள
அண்ணன் உச்சநீதிமன்றம் உள் ஒதுக்கீடு நல்லதல்ல என சொன்னீங்க இப்ப இப்படி பேசிரீங்க
வாடகை வாய் நாய் தானே 😮😮😮
@murugesanthirumalaisamy5 613 ஓயா கூதி நக்கியது தானே😂 நீ சொன் நாய் 😂😂
சாதி இல்லனு சொல்லிட்டு சாதிக்கு இட ஒதுக்கீடு கேக்குறாங்க என்னா அரசியல்.
அறிவு
ஒதுக்கீடு கேக்கலன்னா டாக்டர் புள்ள தான் டாக்டர்
விவசாயி மவன் டாக்டர் ஆக முடியுமா
@@Nivetha-o3u சாதி இல்லனு போராடுங்க
ஏசி பட்டியலில் எல்லா மக்களும் நல்ல நல்ல முறையில் இருக்கிறார்களா
காலம் வரும் நேரம் வரும் உன்ன ஒழிக்காமல் விடமாட்டேன்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Sufar.❤❤❤❤🇮🇳👍👍💪🤣💪
இட ஒதுக்கீடு 100 சதவீதம்னா என்ன 18 சதவீதம்னா என்ன