அருவா எடுக்கிறது வீரம் இல்ல..மாணவர்களை தலைவராக்கும் பேச்சு Thirumavalavan Mass Speech @loyolacollege
Вставка
- Опубліковано 8 лют 2025
- அருவா எடுக்கிறது வீரம் இல்ல..மாணவர்களை தலைவராக்கும் பேச்சு Thirumavalavan Mass Speech @loyolacollege | Neerthirai
#thirumavalavan #நீர்த்திரை #neerthirai #neerthirainews
Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news
இந்திய நாட்டின் பிரதம அமைச்சர் ஆக அனைத்து தகுதியும் பெற்றவர்...காலம் இவரை அங்கீகரிக்கும்...
அருமையான கருத்தை பதிவு பண்ணிருக்கீங்க ரொம்ப நன்றி சகோதரா
Kaalam sollum sago ❤❤❤❤ innum konjam naal
தலைவா நீங்க வாழுற காலத்துல வளர்றதே வரம்
தமிழன் என்றால் இவர்தான் 🎉
தமிழகத்தின் ஆக சிறந்த அரசியல் ஆளுமை அய்யா வளவர் அவர்கள் வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள்
நெருக்கடிகள் சூழ்ந்த போதும் கொள்கை நெறிப்படிய வாழ்தல் வீரம் ... Excellent..
நிறம் மாறா வேந்தன் அண்ணன் திருமா
படித்த பட்டதாரிகள் பகுத்தரிவாதிகளால் வாழ்த்து பெரும் மா மனிதர் dr திரு மா
ஒவ்வொரு தமிழனும் கேட்க வேண்டிய உரை.
IntellectualLleader Thalaivar Thiruma
அனைத்து தளங்களிலும் அதனை சார்ந்து அற்புதமாக பேசக்கூடிய தலைவர் ஐயா திருமாவளவன் அவர்கள்.
அரசியல் ஆசான் திருமா
அண்ணன் திருமாவின் பேச்சில் மயங்கியவன்.....
கல்லூரி மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் ஒரே தலைவர் நமது அண்ணன்🎉🎉🎉🎉🎉
என்றும் மக்கள் தலைவர்...
சிறிது நேரம் பேசினாலும் மிகச் சிறந்த பேச்சை கொடுத்த தலைவர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி
எங்களின் உயிரோட்டமாக விளங்கும் எங்கள் குல விளக்கு அண்ணன் தலைவர் விசிக நிறுவனர் அவர்களின் பார்வையில் சிறுத்தை கூட்டம்... வாழ்த்திய படி குரல் எழுப்பும்
நெருக்கடிகள் சூழ்ந்த போதும், கொள்கை நெறி படியே வாழ்தல் வீரம்...
அருமை... திறமை..
தமிழகத்தில் நாம் வாழும் காலத்தில் மிக சிறந்த அறிவாற்றல்மமிக்க தலைவர் டாக்டர் திருமாவளவன்
இந்தியாவில் இப்படி ஒரு தத்துவத் தலைவரை எங்கும் காணமுடியாது.
பத்து தடவை பார்த்து விட்டேன் இந்த காணொளி அப்படி ஒரு ஒரு சாந்தா பேச்சி ஆற்றல் 💙💙💙🖤🖤🖤❤️❤️❤️
தற்காலத்தில் வாழும் மனிதம்
என்ன ஒரு தெளிவான பேச்சு... காலம் உங்களை அங்கீகரிக்க வேண்டும் அண்ணா..,💐💐💐
இறைவன் இவ்வுலகிற்குதந்த பொக்கிஷம்💙❤️ அண்ணன்எழுச்சித் தமிழர் திருமா 💙❤️
நான் பார்த்த ஆகச் சிறந்த தலைவர்களிள் ஒருவர் திருமாவளவர் அவர்கள் ❤❤❤
வாழ்க அண்ணன் தொல். திருமாவளவர் அவர்கள், வளர்க வளர்க வளர்க வளர்க வளர்க........
நெருக்கடிகள் சூழ்ந்த போதும் கொள்கை நெறிப்படி வாழ்தல் தான் வீரம் அருமை அண்ணா
நெருக்கடிகள் சூழ்ந்த போதும் கொள்கை நெறி படியே வாழ்தல் வீரம்
வாழும் காமராஜர் அண்ணன்... தலைவர்
உலகத்தில் எவருக்கும் இல்லாத அரசியல் ஞானம்முள்ள ஒரே அரசியல் தலைவர் திருமா ஒருவர் மற்றும் தான் Praise the lord 🙏 God bless you thiruma
வாழும் வரலாறு ஐயா முனைவர் தொல் திருமாவளவன் அவர்கள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்
நீங்கள் இருக்கும் இந்த மண்ணில் நானும் இருக்கிறேன் இதை விட எனக்கு என்ன சொர்க்கம் தேவை 🙏🙏🙏🙏🙏
புரட்சித்தமிழன் அண்ணன் தோல் திருமா அவர்களின் உறை மிகவும் சிறப்பாக இருந்தது, எல்ல கால கட்டத்திலும். எல்லா விதமான தலைவர்களும் உள்வாங்கி செயல் படவேண்டிய ஒரு சிறப்பான உறை..
அண்ணாவை வளர்த்த வயதில்லை வணங்குகிறேன்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
தொல். திருமா என்று மாற்றவும்
அண்ணா வாழ்த்துக்கள்
ஜயா சூப்பர்
இந்த சமகாலத்தில் மிகுந்த அறிவும் ஆற்றலும் கொண்டவர் அண்ணன் பல்லாண்டு வாழவேண்டும்.
நீர்த்திரை வலை தொலைக்காட்சியை நான் வெகுவாக பாராட்டுகிறேன்.
நான் இந்த தொலைக்காட்சியை தொடர்ந்து பார்த்துவருகிறேன்.
வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
Intellectual speech! 👏🤝
எதிர்கால இந்தியாவின் பிரதமராக வாழ்த்துக்கள் அண்ணன் அவர்களுக்கு ப.குருபாதம் அத்திப்பட்டு
அறிவும் வீரமும் கொண்ட தலைவர் 🙏🙏
இப்படியான அறிவுடைய ஆசிரியராக எல்லோரும் இருந்தால் பிரச்சனையே
இல்லை.
சிறந்த தலைவன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிறப்பு அண்ணா உங்களின் ஒவ்வொரு உரையும் எங்களை போன்றவர்களை கூர்மை படுத்துகிறது
சமூக வாத்தி
சமூக நீதி, சமத்துவ தலைவர். ஐயா பல்லாண்டு கால ம் வாழ வேண்டும்❤❤❤
Amen
Praise the lord
Annnnnna
Glory to Jesus
மக்களை நல்வழியில் அரசியல்படுத்தும் வாராது வந்த மாமனிதர் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க
திருமாவளவன் அவர்கள் பரந்த சிந்தனை கொண்டவர் அவர் அறிவாற்றல் அளப்பரியது இம்மாதிரியான தலைவர்கள் மட்டுமே நாட்டு தலைமைக்கு தேவை அது வெகுதூரத்தில் இல்லை என்பது தெரிகிறது
💥🔥💙 அரசியல் ஆலுமை தோழர் திருமா 🔥💥💙
வாழ்த்துக்கள் அண்ணா திருமா அவர்கள்.
தம்பி திருமா நீ வாழ்க வளர்க.என் காலம் போவதற்கு முன்னாலே ஒருதடவையாவது தமிழக முதல்வராகப்பார்க்க ஆசைப்படுகிறேன்.
அதுக்கு தையிரியம் வேணும், ஸ்டாலின் கிட்ட பல்லி மாதிரி ஒட்ட கூடாது
Ni vote pottu tu kelu kutram sollitu erungata
அதற்கு மக்கள் அனைவரும் அவரை ஜாதி அடிப்படையில் பார்க்காமல் இருந்து நாங்கள் இருக்கிறோம் நீங்கள் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தனியாக நிற்க வேண்டும் என்று நம்பிக்கை அவருக்கு ஏற்பட்டால் மட்டுமே அது சாத்தியம் தோழர்களே
👌👍💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மாபெரும் தலைவர் Dr. திருமாவளவன் MP
He is representative for an ideology. True leader for tn ppl today. He doesnt need to be CM to remembered by Tamil ppl. God bless him healthy life to lead the younsters.
Thiruma💥💥💥
அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪
என் அண்ணன் திருமா
மிக சிறப்பு அண்ணா
வாழும் ஜனநாயக ம்
தலைவருக்கே உண்டான தரமான அறிவான உரை
வாழ்த்துக்கள் 🎉
தமிழகத்தில் இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றும் அனைவரும் நேசிக்கும் ஒரே தலைவர் மாண்புமிகு திருமா வல்லவன் அவர்கள்
ஏன்னா இவன் ஒரு ஓட்டு பொறுக்கி, சிறுபான்மையினர் இவனிடம் ஏமாறுகிறார்கள் 🤦🏼♂️
Supper speech congratulations Dr Thol Thirumavalavan Sir. Great leader Dr Thol Thirumavalavan Sir
அறிவர் எழுச்சி தமிழர் அண்ணன் தொல் திருமாவளவன் ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கை அரன் அறிவாயுதும் தமிழ்நாட்டின் தியாகத்தலைவர்
இந்த ஒரு அறிவு சுடர் ஒளி வரும் உலகுக்கும் வெளிச்சம் காட்டும் என்பது சந்தேகம் இல்லை 👌👌👍👍🙏🙏🙏❤️❤️❤️
அனைத்து தளங்களிலும் அறிவு ஆசான்...
உண்மையான நிகழ்கால தலைவர் டாக்டர் தொல் திருமா❤❤❤
அறிவு ஆசனாக விளங்குகிறார் எழுச்சித்தமிழர் அவர்கள்
எந்த இடத்திற்கும்
பொருத்தமானவர்
எல்லோருக்கும் நெருக்கமானவர்
எல்லா சமூகத்திற்கு
தேவையானவர்
தலைவர் பொருப்பிற்கு தகுதியான ஒற்றை தலைவர் திருமா அவர்கள் மட்டுமே....
அறிவு களஞ்சியம்
The original powerfull political knowledge leader in the world Dr Thiruma MP congratulations Valga valamudan God bless you CM
Excellent , you are sakalakala vallavar , you are great leader , you are all in one ,..etc
தலைவர் தலைவர்தான்
ஓகே வணக்கம் அண்ணா வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Excellent speech Anna, what a wonderful speech.i really appreciate you Anna.
A seasoned people Leader who has a clear political stand. A red salute to his leadership.
Love you sir
What an excellent and mesmerizing speech by our beloved leader Dr.Thol.திருமாவளவன். He is an incomparable leader the country has seen
Super anna
Good speech 🎤 & best advise to the younger generation 🎈Grant Thanks Dr Thiruma
வாழ்க பல்லாண்டுகள் எழுச்சி தமிழரே வாழ்கவே
எழுச்சித்தமிழர்❤❤❤
U r SPEAECH super
Like Anai therasa but. Your are really great Sir
தமிழனுக்கு கிடைத்த பொக்கிஷம் அண்ணன் திருமா.. 💐🙏🏻👏👍
வாத்தியார் 🔥🔥
Thiruma first regulate people
Best place to speach .namma pasanga veerathai katthiyil katta kuadhu budhi il kaatu enum pechu.❤
Good speech
மிகவும் அருமையான பதிவு தலைவா
எப்படிப் பட்ட நெருக்கடியில் நெறி தவறாது வாழ்வதுதான்
Mass speech
தலைவருக்கு.நிகர் யாருமில்லை......
The great leader congratulations Anna ❤️
Annan Dr. thiruma nama pathukkavendum
Mass anna
Only one leader in Tamilnadu politics has the ability to attract youth through his intellectual thoughts... And speech that is Mr. Thirumavalavan... Really admiring ur speech sir.. ✨
சொல் வேந்தர் நம் தோழர் திருமாவளவன் அவர்கள் 🎉
All Good quality having to be a Prime minister.. Dr. Thirumavalavan....!!👌🏼
India greatest leader 🙏🙏🙏🙏
Intectuall leader thol. Thiruma
Maaz ❤❤ha Maaz VCK
Good leader❤
❤❤❤❤❤ you