இளைஞர்களுக்கு தமிழை கொண்டுசேர்த்தவர்!.. Nakkheeran Gopal Speaks about Crime Novelist Rajesh Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2019
  • #Nakkheeran #NakkheeranGopal #CrimeNovelistRajeshKumar
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official UA-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

КОМЕНТАРІ • 40

  • @UMESHKUMAR-ly6vg
    @UMESHKUMAR-ly6vg 4 роки тому +17

    நக்கீரன் காட்சி ஊடகம் துவங்க வேண்டும், என் அன்பார்ந்த கோரிக்கை.

  • @abdulrazack929
    @abdulrazack929 4 роки тому +6

    ராஜேஷ்குமார் சார்
    உங்களின் நாவலான
    "மாண்டவன் கட்டளை"
    திரைப்படமாக பார்க்க மிகவும் ஆவல்
    வெற்றி மாறன் இயக்கினால்
    மிகவும் சிறப்பாக இருக்கும்.
    திரைப்பட ரசிகர்களுக்கு மறக்கமுடியாத படமாகவும் அமையும்,,!

  • @user-ro7yy9lg2z
    @user-ro7yy9lg2z 4 роки тому +5

    நானும் பாக்கெட் நாவலுக்கு அடிமையாக இருந்திருக்கிறேன். திரு ராஜேஷ்குமார் அவர்கள் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.

  • @user-xd8tx1bh7c
    @user-xd8tx1bh7c 4 роки тому +2

    நான் மிகவும் மதித்த அண்ணன் கோபால் அண்ணன் தான்,வாழ்த்துக்கள் அண்ணா நீங்கள் நீரொடு வாழ வேண்டும்

  • @user-ro7yy9lg2z
    @user-ro7yy9lg2z 4 роки тому +2

    திரு நக்கீரன் கோபால் அவர்களின் பேச்சை பார்த்த பொழுது, அவருடைய நேர்மை, செயல் மற்றும் மனிதநேயம் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டும்

  • @johnson_2312
    @johnson_2312 4 роки тому +6

    Rajesh kumar great..💐

  • @deepamithraaustraliatamilvlogs
    @deepamithraaustraliatamilvlogs 4 роки тому +3

    Amazing sir 😃

  • @kamalammunusamy736
    @kamalammunusamy736 4 роки тому +3

    அருமை ஐயா

  • @visvaananth861
    @visvaananth861 4 роки тому +4

    நல்ல எழுத்தாளர் ராஜேஸ்குமார் அவர்கள் ,. தமிழ் மொழியில் உள்ள இலக்கியங்கள் ,. சரித்திரங்கள் ,. தேவாரங்கள் ,. பதிகங்கள் ,. படைப்புகள் ,. போல் உலகில் உள்ள வேறு எந்த மொழிகளிலும் இல்லை ,. தமிழின் தொன்மையே இதற்கு சான்று.. நக்கீரன் நல்ல தமிழ் சஞ்ஞிகை ,.

  • @BALAMURUGAN-gi7eg
    @BALAMURUGAN-gi7eg 4 роки тому +1

    ராஜேஷ்குமார் (க்ரைம் கிங் ) யதார்த்ததை உண்மையை உலகுக்கு உணர்வுப்பூர்வமாக உணர்த்தியவர்களில் ஒருவர்

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 4 роки тому +3

    nakkiran media💕💕💕💕💕

  • @tamilvizhigal787
    @tamilvizhigal787 4 роки тому +8

    நாம் தமிழர் 💪✊

  • @maniarasan1256
    @maniarasan1256 4 роки тому +3

    Suggest me some good Rajesh Kumar novel

    • @anuraga5543
      @anuraga5543 4 роки тому

      Kartrin neram karupuu, kartru urangum neram,

  • @renishhsiner5733
    @renishhsiner5733 4 роки тому +1

    Hi Anna

  • @panjayaththu7062
    @panjayaththu7062 4 роки тому

    Super sir

  • @directorprakash7114
    @directorprakash7114 4 роки тому

    Vazthukkal Rajesh sir

  • @abdulrazack929
    @abdulrazack929 4 роки тому

    நின்றுபோகவிருந்த திருமணத்தை நடத்தியது மகிழ்ச்சி அண்ணா.
    அந்த மணமக்கள் இன்றும் நலமுடன் வாழ்கிறார்கள் என்று சொல்லி இருந்தால் மூட நம்பிக்கை உள்ள மூடர்களுக்கு சவுக்கடி கொடுத்தது போன்று இருந்து இருக்கும்

  • @jeganc9563
    @jeganc9563 4 роки тому +2

    Education only can develop your lifestyle.

  • @anbuking9837
    @anbuking9837 4 роки тому +1

    Please start Nakkeran Tv channel sir...

  • @panjayaththu7062
    @panjayaththu7062 4 роки тому +5

    India laye thaireyamana oru paththirikayalan Nethaya ..

  • @Fnn895
    @Fnn895 4 роки тому +4

    Rajesh kumar is a hardcore "Soft Hinduthuva" person. As a Bhramin, he has done so many damages to Tamils....

  • @sreesharon5204
    @sreesharon5204 4 роки тому

    Naane appadithan sonnen...padippu

  • @muruganv24
    @muruganv24 4 роки тому +1

    Ethukku da dis like panni erukkinga why puriyala tholar

  • @steevya
    @steevya 4 роки тому +3

    Pollachi.....ennachi?

  • @asmihasan8623
    @asmihasan8623 4 роки тому

    ippa varra film story ellam rajesh kumar 80 s la ealuthittaaru, avarudaiya manitha vettai navel apdiyaee hollywood la the condemned nu wrstler stone cold nadichaaru, rajesh is ya jeanious

  • @shanthiuma9594
    @shanthiuma9594 4 роки тому

    epodu.thamilai.valarpavar.thiru.seeman

  • @Premkumar-ve9xr
    @Premkumar-ve9xr 4 роки тому

    Everything is OK with you. But you support DMK why?

    • @Premkumar-ve9xr
      @Premkumar-ve9xr 4 роки тому

      Sorry I'm not against to DMK. I'm expressing what is in my mind sir

    • @Fnn895
      @Fnn895 4 роки тому

      @@Premkumar-ve9xr you have to read last 100-year Tamilnadu's political history. You can understand now where we standing and how our enemy is powerful and how they try to destroy us.....and who has the real power to safeguard us from our enemy.

  • @lakshmana29
    @lakshmana29 4 роки тому +2

    தமிழராய் ஒன்றிணைவோம் பழையதை பேசி பேசி நாட்டை ஒலிக்கவே பார்க்கிறார்கள் இன்னும் சாதிவெறி தூண்ட இது மாதிரியான படங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது ஒரு விஷயத்தை மறைக்க மறப்பதற்கு பேசாமல் இருப்பது நல்லது கால் நூற்றாண்டு அரை நூற்றாண்டிலோ மறந்துவிடும் சாதிக்கட்சி சாதி படம் தற்பெருமை சுயசாதி பெருமை ஒரு போதும் தமிழர்களை ஒன்று நிற்காது இப்பவும் சொல்கிறேன் அசுரன் படம் இந்த நூற்றாண்டுக்கு தேவை இல்லாத படம் குறிப்பாக ப்ளாஷ்பேக்

    • @Fnn895
      @Fnn895 4 роки тому +3

      Pocha moodra Jaathi veriyane... THUOO vekkamketta naaigala...

    • @dr.k5051
      @dr.k5051 4 роки тому

      Pali vangama, palasa marakka tan kotta kotutu patika vachanga, Kota tappunu sonna, kotta veendam, oru naal serupu potamal atimaya valamudiuma, ungalal, kotta yenpatu veruntu alla, neengal 1000 aantukalaka atitaturku tarum maruntu,

    • @raveendranmarunachalam2061
      @raveendranmarunachalam2061 4 роки тому

      Society to get development it should not view the rearview mirror continuesly when moving,Broad vision through front windscreen is essential.

  • @selvamr590
    @selvamr590 4 роки тому

    Super sir