Viking Anand Banians chairman AC Eswaran biography | viking banians success story| positivevibes

Поділитися
Вставка
  • Опубліковано 29 чер 2021
  • Viking Anand Banians chairman AC Eswaran biography | viking banians success story| positivevibes
    ----------------------------------------------------------------------------------
    Viking Anand Banians chairman ACEswaran biography
    founder inspair speech
    success story of businessman in tamil,motivational kutty story in tamil
    Viking AC.Eswaran motivation speech
    Viking Anand Banians chairman AC.Eswaran biography
    sucuess story in tamil channal
    Viking AC.Eswaran motivation,Anand Hosieries
    Viking Knitters
    Viking Textiles Pvt. Ltd.
    Anand Textiles & Viking Textiles,
    ACE Garments,
    qualities of an entrepreneur in tamil
    why do we need role odel
    lifemotivation
    inspire
    success
    inspiration
    positivevibes
    determination
    ---------------------------------------------------
    success story of businessman in tamil,motivational kutty story in tamil,Viking AC.Eswaran motivation speech Viking Anand Banians chairman Mr.A.C.Eswaran biography,sucuess story in tamil channal,Viking AC.Eswaran motivation,Anand Hosieries,Viking Knitters,Viking Textiles Pvt. Ltd.Anand Textiles & Viking Textiles,ACE Garments,qualities of an entrepreneur in tamil,why do we need role model?,lifemotivation,inspire,success,inspiration,positivevibes,determination

КОМЕНТАРІ • 339

  • @venkatramanviswanathan8920
    @venkatramanviswanathan8920 2 роки тому +59

    ரஜினி நடித்த அண்ணாமலை நினைவு வருகிறது. வாழ்த்துகள் திரு. ஈஸ்வரன் அவர்களே. உங்கள் அம்மச்சி தெய்வத்திற்கு சமம். வணங்குகிறேன்.

    • @RaviSankar-zi8iv
      @RaviSankar-zi8iv Рік тому +3

      Very sensitive. Your life is the lesson.

    • @dhandapaniarthanari1413
      @dhandapaniarthanari1413 Рік тому +3

      திரு ஈஸ்வரன் அவர்களே வணக்கம்.முயற்சியின் திரு உருவம் தெய்வவுருவில் வந்த உங்கள் பாட்டிக்கும் பாராட்டு வருங்கால தற்கால இளையதலைமுறைக்கும் கற்கபிக்கும் உன்னதமான உபயோகப்படும் பாடம்.வாழ்க வளமுடன்.

    • @selvarajs7039
      @selvarajs7039 Рік тому +4

      அவன் கூலிக்கு நடித்துவிட்டு போனான் .அவனையும் இவரையும் இணைத்துபேசவேண்டாம்.இவரின் உழைப்பும் உயர்வும் இளைஞர்களுக்கு ஒரு பாடமாக கொண்டு உயரவேண்டும்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw Рік тому

      எனக்கு பிஜேபி தலைவர் அண்ணாமலே தான் ஞாபகம் வருது

    • @sankarachari7165
      @sankarachari7165 Рік тому

      அவமானத்தை.மூலதனமாக்கியவர்கள்தோற்பதில்லை🙏💐

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Рік тому +37

    உழைப்பால் உயர்ந்த உன்னத மனிதருக்கு நான் தலை குனிந்து வணங்குகிறேன்
    ஆனந்தி யின் சகோதரரே🙏💕

  • @kandavelmurugan5493
    @kandavelmurugan5493 2 роки тому +52

    யதார்த்தமான மனிதர்.. உழைப்பால் உயர்ந்த மனிதர்.. very inspiration..

  • @rammohan1712
    @rammohan1712 2 роки тому +32

    கண்ணீரோட பார்த்தேன்.😭 அருமை ஐயா.

  • @silambaraasanm2879
    @silambaraasanm2879 Рік тому +8

    இந்த நேர்காணலை செயல் வடிவத்திற்கு கொண்டு வர, நீங்கள் எடுத்த சிரத்தைக்கும், துணை நின்றவர்களுக்கும், திரு. ஈஸ்வரன் ஐயாவுக்கும், அம்மாச்சிக்கும் - நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.

    • @palanisamymurugasamy9518
      @palanisamymurugasamy9518 Місяць тому

      தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்பதற்கு உதாரணமா வாழ்ந்த நீங்கள் இன்றைய தலைமுறைக்கு மிகச்சிறந்த வழிகாட்டி

  • @vasudevan4220
    @vasudevan4220 2 роки тому +10

    கேட்டு அசந்து விட்டேன் உழைப்பு விடா முயற்சி என் கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது அருமை அருமை உழைப்புக்கு ஈடு இணை இல்லை

  • @mmurugesan8417
    @mmurugesan8417 2 роки тому +30

    "சொன்னா சொன்னதுதான்".Rare quality. Great man.Highly inspiring.

    • @knkcyclemart981
      @knkcyclemart981 2 роки тому

      ITHU. NALLA ULLAM PATAITHAVARRITAM. MATTUM. VRUM SOOL

  • @bkgayathri1048
    @bkgayathri1048 2 роки тому +19

    இறைவன் தான்மிக அற்புதமான வாழ்க்கை வரலாற்றை கேட்க வைத்துள்ளார் நன்றிகள் கோடி இறைவனுக்கும் தங்களுக்கும் இந்த video தந்த தங்களுக்கும். வாய்மை என்றும் வெல்லும்

  • @vilvzm24
    @vilvzm24 Рік тому +17

    கண்ணீரை வரவைத்த கதை அவரும் அவர் குடும்பமும் நீண்ட நாள் வாழ வாழ்த்துகிறேன்

  • @venkatramesh3333
    @venkatramesh3333 Рік тому +24

    ,நான் வைக்கிங் பணியன் அல்லது டெக்சாஸ் மணியன் மட்டும் தான் வாங்கிக்கொண்டிருந்தேன் இனி வைக்கிங் மட்டுமே நான் வாங்குவேன் உண்மையும் தரமும் மட்டுமில்லை தங்கள் அம்மாச்சி தங்களை கடவுள் போல் வழி நடத்தி இருக்கிறார் ஆகையால் தாங்களும் அதற்கு கட்டுப் பட்டு நடந்நதால் மட்டும் உயர்ந்துள்ளீர் வாழ்க. வளர்க ...

  • @govindant1128
    @govindant1128 Рік тому +7

    தன் சொந்த முயற்சி யால் உயர்ந்திருக்கும் ஈஸ்வரன் அவர்களுக்கு என் வணக்கங்கள்.
    இனிமேல் Viking brand பனியன் போடுவதென முடிவு செய்துள்ளேன். வாழ்க திரு ஈஸ்வரன் அவர்கள்.

    • @rdevaraj3806
      @rdevaraj3806 Рік тому

      வாழ்க வளமுடன் ஐய
      மிக அற்புதமான அனுபவ உறை
      தொழில் முனைவோர் அனைவரும்
      தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு
      நன்றி ஐயா

  • @gardenramu4493
    @gardenramu4493 Рік тому +9

    இக்கால இளைஞர்களுக்கு சிறந்த முன் உதாரணம் ஐயா இவரின் வாழ்க்கை மகிழ்ச்சி.. பேட்டி கண்ட குழுவினருக்கு வாழ்த்துக்கள்

  • @user-sr3lg4kv1h
    @user-sr3lg4kv1h 2 роки тому +14

    நாணயம்,நம்பிக்கை,உழைப்பு,தரம்,,,,,,,,,👌👌👌👌அப்புறம் போனா போகுது கப்பலா கமுந்து போச்சுன்னு சொன்ன அம்முச்சியின் அன்பு💐💐💐👌👌👍👍👍👍👍👍👍நன்றி ஐயா,,,,,,

  • @asokanp9731
    @asokanp9731 Рік тому +5

    நாணயம் நம்பிக்கை உழைப்பு தரம் தாழ்ந்து அவமானப்படுத்தி சிறந்த விளங்கிய ஐயா அவர்களின் வாழ்க்கையை பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள். நன்றி

  • @gowthamrajamani1303
    @gowthamrajamani1303 Рік тому +13

    பெரும் பிரம்மிப்புடன் கண்கள் பனிக்க கண்டு வியந்தேன். திரு. ஈஸ்வரன் ஐயா மிகப்பெரும் சாதனையாளர். அவரை வணங்குகிறேன்.

  • @nishaths6460
    @nishaths6460 Рік тому +12

    ஐயா ஈஸ்வரன் அவர்களை நேரில் பார்க்க ஆசை

  • @selvarajvinayagam6054
    @selvarajvinayagam6054 Рік тому +15

    நேர்மை உழைப்பு உச்சம் தொட்ட
    உண்மை.

  • @dayanand.i5668
    @dayanand.i5668 Рік тому +8

    என் கடையில் உங்களின் வைகிங் வைத்து விற்பனை செய்வதில் உண்மையில் பெருமிதம் கொள்கிறேன். ஈஸ்வரன் ஐயா அவர்களே...உங்களின் திசை நோக்கி ஒரு வணக்கம் க

  • @smilehappy8838
    @smilehappy8838 Рік тому +6

    இன்றை இளைஞர்கள் உங்களை படிக்க வேண்டும் . பெற்றவர்கள் மீது கோபம் கொள்ளாமல் வாழ்க்கையில் வரும் தடைக்கல்லையே படிக்கல்லாக மாற்றிய மாபெரும் உழைப்பாளி நீங்கள் தலை வணங்கி உங்களை படிக்கிறோம் ஐயா 🙏

  • @agriseeni7407
    @agriseeni7407 Рік тому +12

    இவர்தான் மிக உயரிய உன்னத ஹீரோ இதைக் கேட்ட பலருக்கு இவரது வாழ்க்கை பயணம் ஒரு பாடமாக அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை நன்றி நன்றி

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw Рік тому

      மெய்யாலுமா சொல்றீங்க

  • @sathyamoorthy9954
    @sathyamoorthy9954 2 роки тому +21

    இவர் வாழ்க்கை இளைஞர்களுக்கு ஒரு பாடம். பதிவு மிகவும் அருமை. நன்றி ஐயா.

  • @psatish1000
    @psatish1000 2 роки тому +10

    I listened the interview 8 times. Tears n my eyes every time I saw

  • @tamilarasikannan1086
    @tamilarasikannan1086 Рік тому +20

    இப்படி நம்பிக்கை துரோகிகள்தான் பெரும்பாலும் நம்மை சுற்றி இருக்கிறார்கள். ஆனால் அப்பாவிகளுக்கு கடவுள் வழிகாட்டுகிறார்.

    • @krishnamurthy700
      @krishnamurthy700 Рік тому

      Don't never mistake ! The god is watches every seconds !!

  • @user-oy1jx4cc4r
    @user-oy1jx4cc4r Рік тому +6

    மதிப்பிற்குரிய ஐயா அவர்களே அன்று நீங்கள் நடந்து சென்ற காரணத்தினால் இன்று பலபேர் பைக்கிலும் காரிலும் ஏன் விமானத்தில் சென்று இருக்கிறார்கள் அன்று நீங்கள் குடிசை வீட்டில் இருந்த காரணத்தினால் இன்று அதே பலபேர் மாடி வீட்டில் வசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
    கடவுள் என்றும் உங்களுடன் இருப்பார்

  • @kannankannan3655
    @kannankannan3655 Рік тому +16

    அன்று நீங்கள் உழைப்பால் முன் சென்றீர்கள்,ஆனால் தற்போது நிலம் விற்று தான் நம் பகுதி இளைஞர்கள் முன்னேறி வருகிறார்கள்

    • @perahambivvsparthipan8670
      @perahambivvsparthipan8670 Рік тому

      True

    • @karthiksangeetha1213
      @karthiksangeetha1213 Рік тому

      Sry to say. Ariyamai business is profits

    • @jayaramanbhoopathy8990
      @jayaramanbhoopathy8990 Рік тому +1

      "விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை"என்பதற்கு உம் வாழ்க்கை சிறந்த சான்று.உம்முடைய நம்பிக்கை,நாணயம்,தரம்,உழைப்பு பாராட்டத்தக்கதோடு முன்னேற நினைப்பவர்கள் பின்பற்ற வேண்டிய தாரக மந்திரமாகும்.உமது நெறி தமிழ்நாட்டில் மேலும் பல ஈஸ்வரன்கள் உருவாக வழிகாட்டாக அமையும்.பாராட்டுகளோடு வாழ்த்துகள்!

  • @369TamilDevotional
    @369TamilDevotional 8 місяців тому +2

    அந்த பாட்டி கொடுத்த நம்பிக்கையான வார்த்தை ஒரு மனிதனை எந்த அளவிற்கு உயர்த்தியுள்ளது. மிக அருமை

  • @ravik8915
    @ravik8915 Рік тому +3

    தங்கள் பொருமை ஒன்றே தங்களுக்கு பெயரையும் பெருமையையும் வாங்கி தந்துள்ளது இறைவன் எப்போதும் உங்களுடனே பயணிக்கிறீர்கள். வள்ளுவன் சொன்ன குறள் ஞாபகம் வருகிறது இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நான நன் நயம் செய்துவிடல். என் முப்பாட்டனின் குறள் தங்களுக்கு பொருந்துகிறது. வாழ்த்துக்கள் தங்களை வணங்குகிறேன். வாழ்க வளமுடன் நலைமுடன் இன்றும் என்றும் நீங்களும் தங்கள் அன்பு குடும்பத்தாரும். நன்றிகள் ப. உங்கள் அன்பன்

  • @praphupraphu5273
    @praphupraphu5273 Рік тому +3

    நீங்கள் கடவுளின் ஆசிர்வாதம் அது மட்டும் இல்லாமல் அதை உணர்ந்தும் இருக்கிறார் மஹா ஈஸ்வரன்......

  • @savkoor
    @savkoor 2 роки тому +18

    EXCELLENT INTERVIEW. VERY INSPIRING & HEART TOUCHING PATHWAY OF THIS GENTLEMAN. MY SALUTES TO THIS GREAT MAN.

  • @designpluscmogan8221
    @designpluscmogan8221 Рік тому +6

    ஐயா தங்களின் உழைப்பையும் நேர்மையையும் அனைவரும் பின்பற்ற.
    நாடு நலம் தரும் வீடுபெறும் தங்களை வணங்குகிறேன்.
    கவிஞர் முப்பரிமாண மோகன்

    • @designpluscmogan8221
      @designpluscmogan8221 Рік тому

      தங்களின் உழைப்பையும் நேர்மையும் அனைவரும் பின்பற்ற.
      நாடு நலம் பெறும் வீடு வலம் வரும் தங்களை வணங்குகிறேன் நன்றி வணக்கம்

  • @sujathasundararaman858
    @sujathasundararaman858 2 роки тому +8

    What an inspiring, amazing person...so so so touching...eyes really got moist listening to this awesome person s path to success...

  • @GbMuthu
    @GbMuthu 2 роки тому +15

    I have given lifts to several Samuels in my life & have felt absolutely ashamed of myself. But not anymore. I now know that I am in the right path to success.
    Thanks for bringing this wonderful interview 🙏

    • @pitchaikanig774
      @pitchaikanig774 Рік тому

      நண்பரே தங்களுடைய சுய சரிதையை கேட்டு எனக்கு புதிய உத்வேகம் ஏற்பட்டுஉள்ளது. நான் விரைவில் தங்களைசந்தித்து பத்து நிமிடம் உரையாட விரும்புகின்றேன்
      அன்புள்ள சிவகாசி பிச்சைக்கனி.

  • @revathybaburevathybabu703
    @revathybaburevathybabu703 Рік тому +4

    Sir ,I am very proud to work in your company.ANAND TEXTILES.night security .BABU

  • @kmkmuthu4008
    @kmkmuthu4008 2 роки тому +21

    உழைப்பு தரம் நம்பிக்கை கொடுத்த வாக்கை தவறாமல் இவை அனைத்தும் அய்யாவின் உயர்வுக்குக் காரணம்..... Tamilnadu best brand and all over india Thank you .......

  • @rajasankaramoorthyr1264
    @rajasankaramoorthyr1264 Рік тому +4

    உண்மை, உழைப்பு,உயர்வு,தரம் - வரம்பற்ற வளர்ச்சி திரு ஈஸ்வரன் ஐயா!

  • @psatish1000
    @psatish1000 2 роки тому +5

    Eswaran yr name speaks like a god. No one can b more than eswararn.

  • @rajendranv4327
    @rajendranv4327 2 роки тому +7

    ஐயாவின் வரலாறு வியப்பாக உள்ளது மகிழ்ச்சி வாழ்த்துகள் பின்பற்றுவோம் பின்றி

  • @mathiselvi4067
    @mathiselvi4067 Рік тому +3

    எங்கண்ணா நீங்களும் வாழ்க உங்க தொழிலும் வாழ்க மன்னிக்கும் தன்மை கொண்ட உங்களது அம்மாச்சி வாழ்க வாழ்க உழைக்கணும் உயரணும் வாழ்த்துக்கள் அண்ணா

  • @vasantharani9750
    @vasantharani9750 4 місяці тому +1

    Ammachi 🙏💐🙏💐🙏💐. My Royal Salute For Ammachi nd Grandson Eswaran Sir

  • @veenaidrrajkumar2096
    @veenaidrrajkumar2096 2 роки тому +5

    உங்களுடன் பணி செய்ய வாய்ப்பு கொடுத்த இறைவனுக்கு நன்றி கூறுகிறேன் ஐயா......வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏🙏

  • @seetharamans7696
    @seetharamans7696 2 роки тому +2

    We have great respect for you and your brothers. Thank God that we have a great opportunity to service you when we worked in madura coats.

  • @mohammedanas2301
    @mohammedanas2301 2 роки тому +6

    Superb life history. Live long eashwaran sir

  • @margaretjohn5590
    @margaretjohn5590 Рік тому

    Heartbreaking childhood suffering.But God will lift up the truthful and hard working person.Hats off ,sir.Youger generations must watch and learn.Thank you sir.

  • @pah0178
    @pah0178 2 роки тому +3

    He is an legendary we salute your honest and hardworking sir .. I learned from your interview

  • @baskaranramkumar7189
    @baskaranramkumar7189 Рік тому +3

    Truly inspiring story, was like watching a movie with such twists and turns and a happy ending.

  • @rajasekaran4180
    @rajasekaran4180 Рік тому +1

    தன்னம்பிக்கை மனிதர்...
    அந்த பாட்டியம்மாவின் ‌வேதமந்திரம்..
    உண்மையான அன்பு...
    விடா முயற்சி...
    இன்றைய யுகத்தில் தேவையான தரம்...
    நன்னம்பிக்கை...
    மிகவும் சரியான பதிவு...
    வாழ்த்துக்கள் ஐயா...

  • @ramp5189
    @ramp5189 2 роки тому +4

    I got inspired seeing this. More PPL should watch this.

  • @dorischristinal9940
    @dorischristinal9940 2 місяці тому

    ஏமாற்றத்தை தாங்கி கொண்டு நம்பிக்கையோடு வீரநடையுடன் முன்னேறியிருக்கிறார், God gives strength and beautiful life

  • @natarajanarthanari6324
    @natarajanarthanari6324 Рік тому +3

    சாதனை சிற்பி அவர்களை வணங்கி மகிழ்கிறேன் அண்ணா 🙏🙏🙏

  • @ravikumarsub1
    @ravikumarsub1 2 роки тому +4

    மிகவும் அருமை ஐயா 🙏🙏🙏

  • @kumarb5742
    @kumarb5742 Рік тому +1

    Excellent approach and determinant person. It is reality of life and how to grow wirh his self confident. Salute to you SIR

  • @raj-po3nc
    @raj-po3nc 11 місяців тому +2

    இந்த நிகழ்ச்சியை பலமுறை பார்த்திருக்கிறேன் ஆனால் ஒரு முறை கூட கண்ணீர் சிந்தாமல் இதை கேட்க முடியவில்லை

  • @Prabu123__
    @Prabu123__ Рік тому +2

    I bought viking banyan a few years back and was impressed by its quality. It has lasted for a long time.

  • @gnanambigai5598
    @gnanambigai5598 2 роки тому +3

    Very very Thankful for your gaidanc sir

  • @7malaimani
    @7malaimani Рік тому +2

    Good Human Being with full of respect with others, believe in hard work, self confidence & trust the god.

  • @successmedia8160
    @successmedia8160 2 дні тому

    அருமை அருமை ஈஸ்வரன் சார்❤❤

  • @utotvvloguniversaltempleor6004

    Nice interview sir. அருமையான பதிவு. நன்றி . வாழ்த்துக்கள்

  • @jd1521
    @jd1521 2 роки тому

    Really an inspiring life story and great aspirant. Thanks for posting this great interview

  • @davidjegan23
    @davidjegan23 4 місяці тому

    இரண்டு படம் எடுக்கலாம். Viking Part 1 & Part 2.
    சிறப்பான காணொளி. Highly inspiring. மிக்க நன்றி.

  • @shineypaul7993
    @shineypaul7993 2 роки тому +3

    எனது அன்பின் வாடிக்கையாளர் எங்களை வாழ வைத்த அருமை அண்ணன் ACஈஸ்வரன் அவர்களின் வாழ்க்கை பயணம் கேட்க கேட்க எனது இருதயம் நொறுங்கி கண்ணீர் அடக்க முடி வில்லை அவரிடம் நான்கு வெற்றியின் சிறந்த கடவுள் நம்பிக்கை(அம்மச்சியின் வார்த்தைக்கு கீழ்படிந்தபடியால்)தைரியம் இருந்தபடியால் உழைப்பால் உயர்ந்த சிகரம்/சந்திரா ஆர்ட்ஸ் சந்துரூ. 🙏

  • @shankarrao3030
    @shankarrao3030 2 роки тому +1

    Very good motivational speech.

  • @manuelregina2454
    @manuelregina2454 Рік тому +1

    Very inspiring experience. Sir. You are good example sir.

  • @vasantharani9750
    @vasantharani9750 4 місяці тому

    Thank U So Much Telecast this Program to All 🙏🙏💐💐👏👏👏

  • @georgekannan3942
    @georgekannan3942 Рік тому +1

    , அய்யா கண்ணீர் வடிகிறது என் கண்களில் இது தான் வாழ்க்கை யின் வரலாறு இதைக் கேட்க வேண்டும் என எனது அன்பு பிள்ளை களை எப்படி கேட்க வைக்க முடியும் கேட்ப்பார கள்
    எனகவலைபடுகிறேன்
    அன்பு குழந்தை கள் மட்டும் கேட்டு விட்டால் போதும் இந்த உலகத்திற்கே அனைத்தையும் தயார் செய்து அனுப்பி நாம் ஏர்
    வைகிங் வைஅரசர்
    அய்யா தங்கள் பாதம் வணங்கு கிறேன் 🙏🤝🙏🙏🙏

    • @sankarchinnappan3766
      @sankarchinnappan3766 8 місяців тому

      அறம் சார்ந்த வாழ்க்கை வாழ்ந்த மனிதர்

  • @srinivasanvaradaraju6269
    @srinivasanvaradaraju6269 2 роки тому +2

    🙏🙏🙏.. great sir.. vanakkam

  • @ravik8915
    @ravik8915 Рік тому +1

    உழைப்பால் உயர்ந்தவர் என்பதை மற்றவருக்கு உதாரணமாக இருக்கின்றீர்கள் தங்கள் இரு பாதங்களையும் வணங்குககின்றேன்.

  • @mangala1952
    @mangala1952 5 місяців тому

    அருமையான எடுத்துக்காட்டான அனுபவ மிக்க சுய சரிதை. வாழ்க வளர்க

  • @seetharamans7696
    @seetharamans7696 2 роки тому +1

    Excellent video. Thanks to Dr srnivasan sir

  • @srinivasandamodharan7691
    @srinivasandamodharan7691 Рік тому +1

    நல்ல தரமான மனிதர். வாழ்க்கையில் முயற்சியால் முன்னேறலாம் என்று நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளார். நன்றி ஐயா

    • @sankarchinnappan3766
      @sankarchinnappan3766 8 місяців тому

      அறம் சார்ந்த வாழ்க்கை முறை அதை ஆராயவேண்டும் நாம்

  • @selvakumarselvakumar351
    @selvakumarselvakumar351 2 роки тому +6

    Very nice & great sir

  • @rams5474
    @rams5474 Рік тому +2

    Viking is my favourite brand for the last more than 35 years. I used to buy minimum 6 PC at a time. But many a time this brand not available in the market. This brand Soft texture. This is my addiction brand

  • @vsubburaj6332
    @vsubburaj6332 Рік тому

    தங்களிடைய உழைப்பு மற்றும் உங்களுடைய யதார்தம் அனைத்தும் அருமை.தங்களுக்கு
    தலை வணங்குகிறேன் .
    தொழிலில் நம்பிக்கை.

  • @traveler2306
    @traveler2306 Рік тому

    Sir, very inspirational. I could not stop my tears and still watching.

  • @venkatramana5908
    @venkatramana5908 Рік тому +2

    இந்தியா டுடே பத்திரிகையில் ஆனந்த் பனியன் விளம்பரம் பார்த்து தான் முதலில் பனியன் வாங்கினேன். மற்றொரு காரணம் என் தாயின் பெயர் ஆனந்தவல்லி. தொடர்ந்து வாங்க காரணம் அதன் தரம் வாழ்த்துக்கள். உங்க 👍ளுடைய விளம்பர யுக்தி உங்களுடைய லட்சனை பணியாட்கள் நியமனம் போன்ற தகவல்களை தந்திருந்தால் இளைஞர்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும்

  • @shankarrao3030
    @shankarrao3030 2 роки тому +3

    Very touching experience.

  • @vethathiriarumugam3760
    @vethathiriarumugam3760 Рік тому +1

    அருமை ஐயா
    வாழ்க வளமுடன்
    அம்மாச்சி மீனாட்சியாக வாழ்ந்து காத்து வந்திருப்பது புரிகிறது..

  • @govindaswamic3123
    @govindaswamic3123 Рік тому +1

    HARD WORK IS NEVER FAIL EX THIRU MR.ESWARN SIR. CONGRATULATIONS SIR

  • @shanmugamkaruvalur5020
    @shanmugamkaruvalur5020 Рік тому +1

    மொத்தத்தில் இந்த வீடியோ புது சினிமா படம் பார்த்தது போல் உணர்வை ஏற்படுத்துகிறது கதாநாயகன் இவர்தான்

  • @paramasivamk5264
    @paramasivamk5264 4 місяці тому

    A man of advice to all.
    May God bless him.
    Thanks for the channel for making us to reach

  • @pawonraj5606
    @pawonraj5606 Рік тому

    Thankyou sir. For encourage our speech .

  • @poomanir8259
    @poomanir8259 3 місяці тому

    Iyya Nanrikal pala.ungaloda valkai enaku miga periya padamaga ninaikiren. Nanrikal kodi Iyya

  • @psatish1000
    @psatish1000 2 роки тому +1

    Superb sir valthukkal sir

  • @vijivenkat405
    @vijivenkat405 2 роки тому +3

    Great sir

  • @agrifirst16
    @agrifirst16 Рік тому

    நன்றி.. நன்றி.. நன்றி... அய்யா...

  • @balakovai
    @balakovai Рік тому +1

    What a memory.
    Hatss off you sir.

  • @vajiramutility7503
    @vajiramutility7503 3 роки тому +1

    Arumaiyaana pathivu iyyaa. ...- thirumalan delhi

  • @41parasu
    @41parasu 6 місяців тому

    Super
    Encouraging for All Of Us

  • @tirupursteels280
    @tirupursteels280 Рік тому

    மிகவும் சிறப்பு ஐயா தரம் உங்களை உயர்ந்தநிலைக்கு உயர்த்தியது

  • @kaaviyanv9235
    @kaaviyanv9235 Рік тому

    Super... Pallaandu vaazhga valarga valamudan nalamudan iraivan arulaal

  • @santhoshkumar-fg3ub
    @santhoshkumar-fg3ub Рік тому +1

    Proud of you.. Sir... Be an TIRUPPUR person...

  • @ananthananth3908
    @ananthananth3908 Рік тому

    நன்றிஅய்யா

  • @balasrinithi7846
    @balasrinithi7846 2 роки тому +5

    EXCELLENT

  • @mithranvj6071
    @mithranvj6071 5 місяців тому

    That manager has taken the boss to Bombay and introduced business and worked to establish the business. But it's God made the Manger suffer and leave. This has made a successful self made person .Good person never fails.

  • @drsnakkiran4842
    @drsnakkiran4842 Рік тому

    Prof S.Nakkiran,Ambo University, Ethiopia- Dear sir, I am your relative. I appreciate you heartfelt talk about your achievement. Long live.

  • @senthilkumar.t4958
    @senthilkumar.t4958 5 місяців тому

    உங்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன்...

  • @manitham360
    @manitham360 Рік тому

    நன்றி ஐயா... யதார்த்த வெற்றி நாயகன்... அருமையான பதிவு... Punniyam Infotainment...
    குழுவினர்கள் அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @abrahamnartamizh9350
    @abrahamnartamizh9350 Рік тому

    Very inspiring, good channel

  • @ravipetchimuthu5151
    @ravipetchimuthu5151 Рік тому

    ஒரே ஒரு தோல்விக்கு துவண்டு விடும் இன்றைய தலைமுறைக்கு உங்க வாழ்க்கையும், போராட்டமும் நல்லதொரு எடுத்துக்காட்டு 🙏🏽

  • @jayaramankrishnamurthy8818
    @jayaramankrishnamurthy8818 Рік тому

    I had heard about him very noble and humble man with great respect to those helped viking initially for his products promotion. One among their agents he helped him but they won't used his opportunity. He respect Man than money. I hope he may remember renga Krishnamurthy and his brothers haridoss and gopaldoss

  • @bawajohn94
    @bawajohn94 Рік тому

    Super advice God bless you sir