ராஐ ராஜ சோழனை நான் கொண்டாடுகிறேன்! அவனின் ரசிகன் நான்! - வைரமுத்து

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2024

КОМЕНТАРІ • 500

  • @n_e_d_un_kuzhali_nk_creations
    @n_e_d_un_kuzhali_nk_creations 3 роки тому +20

    பாடகி சுவர்ணலதா அம்மாவை பற்றி பேசியதற்காக ஐயாவுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @ashokans4999
    @ashokans4999 3 роки тому +5

    அன்றிலிருந்து இன்றுவரை என்றென்றும் என்னைக் கவர்ந்த கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்.....

  • @hkgovind
    @hkgovind 5 років тому +5

    நன்றி திரு வைரமுத்து ஐயா அவர்களே. வர்த்தகம் இல்லாமல் தமிழுக்கான இன்னும் பல செய்திகளை நீங்கள் கூறுவீர்கள் என்று நம்புகிறோம் காத்துக்கொண்டிருக்கிறோம் நன்றி விகடன் அவர்களுக்கும்

  • @grandpamy7346
    @grandpamy7346 5 років тому +6

    அறிவியல் உலகில் தமிழன் தற்சார்பு ,,பெற வேண்டும்,,,இளைஞர்கள்
    கையில்,,தமிழனின் தன்மானம்,,,,

  • @anandhalwar
    @anandhalwar 5 років тому +4

    ஐயா உங்களின் கவிக்கு நான் அடிமையாகிய காலம் இன்னாள் வரை...Love You ஐயா 😍😘😘😘😘😘😘😍😘😘😘😘😍😘😘😘

  • @karunanidhiramaswamy8702
    @karunanidhiramaswamy8702 5 років тому +4

    தமிழரின் கௌரவம் கவிஞர் வைரமுத்து ஐயா அவர்கள். அவரை போற்றிபாதுகாக்கவேண்டியது தமிழனின் கடமை!

  • @வெயில்
    @வெயில் 5 років тому +32

    வைரமுத்து அவர்களை நான் தமிழனாக தான் பார்கிறேன் திராவிடம், திரமிழ, தமிழ் என்று பார்க்க முடியாது. அப்படி என்றால் ஐய்யன் வள்ளுவனின் திருவடிகளில் திராவிடம் என்ற சொல் இருந்திருக்க வேண்டுமே 60 வருடம் தான் ஐயா ஆச்சு திராவிடம் என்ற சொல் வந்து.

    • @originality3936
      @originality3936 5 років тому +1

      இன்னும் தமிழ் மக்களை முட்டாளாகவே நினைக்கின்றான் இந்த கிறிசவ கைகூலி ஜேம்ஸ் விக்டர் என்ற வைரமுத்து !! ஜாக்கிறதை தமிழா!!

    • @karpithamizh3032
      @karpithamizh3032 5 років тому

      Thavarana vazhikattudhal ungalai ipadi pesa vaikiradhu...

    • @originality3936
      @originality3936 5 років тому

      வைரமுத்து தமிழன் இல்லை!! அவன் ஒரு தமிழின மூதாதயரின் துரோகி. வைரமுத்து தனது தாயை உதாசினபடுத்தி ஒரு பெண்ணால் கிறிசவ மதத்துக்கு தாவிபோய் ஜேம்ஸ் விக்டர்னு பேரை மாத்தி ரொம்ப வருசமாச்சு. சபல புத்திகொண்ட இவன் தமிழால் சம்பாதித்து கடைசியில் தமிழர் பாரம்பரியங்களையே கேவலமாக பல பாட்டில் சித்தரித்து தமிழுக்கு மேலான தொன்டாற்றிய ஆண்டாலையும் கேவலமாக பேசியதால், இவன் விக்டர் , தமிழ்நாட்டிற்கே சிலுவைபோட திட்டம்தீட்டும் கிறிசவ கூட்டத்து கைகூலின்னு தமிழருக்கு தெரிய வந்தது. இந்த வீடியோவை பார்தாவது சுதாரிப்பாகுங்கள்.
      ua-cam.com/video/Ym9y2ZHiNYw/v-deo.html

    • @vijitharan2685
      @vijitharan2685 2 роки тому

      திருக்குறள் தமிழ் என்ற வார்த்தையையும் கொண்டில்லை ப்ரோ

  • @VigneshVicky-wd8pj
    @VigneshVicky-wd8pj 3 роки тому +2

    ஸ்வர்ணலதா ❤️❤️

  • @ABROADVELAI
    @ABROADVELAI 5 років тому +2

    வரலாற்று பாத்திரங்களை புகழவும் வேண்டாம் ,இகழவும் வேண்டாம் .வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு இன்றைய அடிமைத்தனத்தில் இருந்து மீண்டு வர வேண்டும் "

  • @thangeswarant3661
    @thangeswarant3661 5 років тому +1

    சின்ன கணக்கா சின்மயிகணக்கா பிடிபட்டபின்தானே கள்வன் அதுமட்டும் அவன் கூடதலைவன் அதுதான் நீ

  • @singaraja1479
    @singaraja1479 5 років тому +2

    ராஜராஜ சோழனை தமிழர்கள் கொண்டாட வேண்டும்! தமிழனின் தீரத்தின் சின்னமாக விளங்கிய தமிழ் மண்ணின் அரசர்களையெல்லாம் நாம் போற்றி மகிழவேண்டும்!

    • @meganatharamakrishnachandr1342
      @meganatharamakrishnachandr1342 5 років тому

      ஆமாம், ஆமாம், அப்படியே அவர்களுக்கு சாதி சாயமும் பூசி மெழுகிட வேண்டும்!

  • @tamilsivakumar8771
    @tamilsivakumar8771 5 років тому +2

    ஐயா உங்கள் தமிழ் புலமை பெருமைக்குரியது. ஆனால் உங்கள் திராவிட சித்தாந்த திளிருநது வெளியே வாங்க . தமிழ் வாழ்க வளமுடன் தமிழ் சித்தாந்தம் தோடு வாங்க உங்களை வணங்கிடுவோம்.

  • @udhaybalamurali1563
    @udhaybalamurali1563 5 років тому +8

    Amazingly said sir, one of last poet to save tamil 👏👏👏

  • @saravanansaran783
    @saravanansaran783 5 років тому +21

    பகுத்தறிவு உடையவனாயினும் இருட்டில் தனியாக நடந்து செல்ல சற்று பயம் இருக்கத்தானே செய்யும் அதுதான் உண்மை ஏனென்றால் பகுத்தறிவு கொஞ்சம் செருக்குடையது அது உடைந்துதான் போகும்
    தமிழ் வாழ்க

    • @shankardevaraj2589
      @shankardevaraj2589 5 років тому

      Andha serukku than ennai suyamariyadhi konda thamilan ena adayalam kattiyadhu.

    • @saravanansaran783
      @saravanansaran783 5 років тому

      @@shankardevaraj2589 அதை நான் மறுக்கவில்லை தோழரே அதேசமயம் உணர்வு அதனினும் மேலானது என்பது குறிப்பிடத்தக்கது

    • @k.soundar7840
      @k.soundar7840 5 років тому

      இரவில் பயமா?😄😄😄😄😄😄😃😃😀😀😄

    • @karpithamizh3032
      @karpithamizh3032 5 років тому

      Nanba sila aayiram aandugaluku munnal naam kattil vazhndha manidha inam,iruttuku bayandhe irundhu vazhndhadhu.vilangugalal,poochigalal,pambigalal bayam andha bayam gene vazhiyaga kalam kalamaga namaku varugiradhu.adhuvum oru vagai pagutharivudhan....

    • @saravanansaran783
      @saravanansaran783 5 років тому

      @@karpithamizh3032 நான் கூறியது உணர்வுக்கும் அறிவுக்குமான வேற்றுமைதான் தனிப்பட்ட யாரையும் சுட்டிக்காட்ட அல்ல

  • @maruthupandiv170
    @maruthupandiv170 5 років тому +5

    ஐயா வைரமுத்து தமிழரின் பொக்கிஷம்....அவரை போன்று தமிழ் பேச வேண்டும் அவர்வழி நடக்க வேண்டும் இளைய தலைமுறை....

  • @ramasamy8001
    @ramasamy8001 5 років тому +2

    குறை இல்லாத மனிதர் யாருமில்லை. இவரின் தமிழ் தொண்டு மறுக்க முடியாத மறைக்க முடியாத ஒன்று.

  • @jesurathinam1735
    @jesurathinam1735 2 роки тому

    வண்டிக்கு அச்சாணி தேவை. மொழிக்கு ஒரு இலக்கியவாதி தேவை. தமிழுக்கு இப்போது கிடைத்திருக்கும் ஒரு அரிய அச்சாணி பொக்கிஷம். வாழ்க ,வளர்க கலைஞர் வைரமுத்து. மேம்படுக அவரது தமிழ் தொண்டு. வாழ்க வளர்க தமிழ் .

  • @pravi7268
    @pravi7268 5 років тому +2

    vazhga kavipperarasu Vairamuthu.

  • @keezladitamizlantamizlan1700
    @keezladitamizlantamizlan1700 5 років тому +28

    ஐயா.வைரமுத்து அவர்களே மற்றும் நெறியாளர் அவர்களே அந்த திராவிட சிசு திருஞானசம்மந்தன் ஒரு பிராமணன்... தென்னாட்டில் வாழும் பிராமணர்களை திராவிடர்கள் என்று தான் அழைத்தனர்.
    பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழன் தமிழன் தான்..

  • @arulkumarkovilpalayam3543
    @arulkumarkovilpalayam3543 5 років тому +6

    வணக்கம் அய்யா.... தமிழாற்றுபடைக்கு.. வாழ்த்துக்கள் 💐

  • @murajendran
    @murajendran 2 місяці тому

    ஒரு பேரரசனை அவனுடைய காலத்திற்கேற்ப வாசிக்க வேண்டும் என்ற வாக்கு உண்மைதான்

  • @sagosamaiyal
    @sagosamaiyal 5 років тому +5

    இவரும் ஒரு திராவிட சிசுதான் போல...
    எங்க அய்யா வைரமுத்துவுக்கு
    ஒன்று சொல்ல விரும்புகிறேன்...
    தமிழுக்கு வேறு பெயர் தேவையில்லை என்கிறோம்
    நாங்கள் திராவிடர என்ற சொல்லை அறுவறுக்கிறோம்...
    மற்றொன்று திருஞான சம்பந்தர் ஒரு தமிழ் நாட்டில் பிறந்த ஆரியர்...
    திராவிடர் சிசு தமிழ் பேசும் ஆரியர்களைக் குறிக்கும் சொல் தமிழைக் குறிப்பது அல்ல

    • @pondiranga4265
      @pondiranga4265 5 років тому +1

      நாங்கள் திராவிடர் என்ற சொல்லை நேசிக்கிறோம்...

    • @sagosamaiyal
      @sagosamaiyal 5 років тому

      @@pondiranga4265தாயை விட்டுவிட்டு மாமியாருக்கு சொம்பு தூக்குவது மோல்

  • @karthicknandhic5841
    @karthicknandhic5841 5 років тому +1

    தமிழ் வரலாற்று வரிசையில் #வைரமுத்து ஐயாவுக்கு என் மன புத்தகத்தின் முக்கிய இடம் கொடுத்தேன்.. #தமிழற்றுபடை புத்தகம் விரைவில் படிக்க தொடங்குவேன் ஐயா

  • @vrasamy6502
    @vrasamy6502 5 років тому +3

    என் இனக்கவிஞர், வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏

  • @thanjaieesan291
    @thanjaieesan291 5 років тому +3

    காப்புரிமை க்கு காலத்தை செலவிடும் காலத்தில் தமிழ் காக்க காத்திருக்கும் கவிஞருக்கு நல்வாழ்த்துக்களும்
    வணக்கமும்

  • @mogan2222
    @mogan2222 5 років тому +25

    நல்லவன் போல் இனி உன் வாழ்நாள் முழுவதும் நடித்தாலும் எடுபடாது

    • @dhareenatinu2346
      @dhareenatinu2346 5 років тому +6

      Correct

    • @thamilvignesh2020
      @thamilvignesh2020 5 років тому +1

      Podaa dai nalla songs ellaam avarthaandaa eluthinaarum ellaarum 100% nallavan illa

  • @கீழடிஆதன்
    @கீழடிஆதன் 5 років тому +3

    அருமையான உரை...

  • @kavinallu9380
    @kavinallu9380 5 років тому +1

    ராஜராஜ சோழனை போற்றி பேசியது அனைத்தும் அருமை

  • @malaimani4u
    @malaimani4u 5 років тому +62

    ராஜ ராஜ சோழன் இன்னும் 10000 வருடம் ஆனாலும் எம் மண்ணின் அடையாளம்

    • @viswanathankanniyappan6984
      @viswanathankanniyappan6984 5 років тому +1

      எந்த சாதியின் அடையாளம், எல்லோருமே அவங்க சாதிங்கிறாங்களே?

  • @ilyashilmy8577
    @ilyashilmy8577 5 років тому +4

    தமிழ்.தாய்.மொழி.வாழ்க

  • @srinivasanjayavelu8713
    @srinivasanjayavelu8713 5 років тому +14

    இராஜ இராஜ சோழன் பெயரில் எழுத்துப் பிழை உள்ளது.... தயவு செய்து அதை மாற்றுங்கள்...
    இராச இராச சோழன் என்று குறிப்பிட்டால் இன்னும் அழகாக இருக்கும்....

    • @maruthupandiv170
      @maruthupandiv170 5 років тому +2

      அருண்மொழித்தேவர் னு சொல்லாம் ஆரிய வார்த்தைதான் இராஜான்.

    • @thirumukesh7637
      @thirumukesh7637 5 років тому

      Tamizh Talk . arulmozhithevar.

    • @subbramaniaammaniaam5668
      @subbramaniaammaniaam5668 5 років тому

      வர்மன் என்பதும் வட சொல் போல் தெரிகிறது நண்பரே உண்மைதான??

    • @ahmedrashid5774
      @ahmedrashid5774 5 років тому +1

      Intha tnpsc padikiravanga tholla thanga mudila da

  • @sudarsanakrishnans4319
    @sudarsanakrishnans4319 2 роки тому +1

    excellent speech by Vairamuthu Iyya. please upload all his speech Vikatan Group.

  • @venketsitta8917
    @venketsitta8917 5 років тому +2

    Me too kama kama muttu

  • @g.veerasamyg.veerasamy7013
    @g.veerasamyg.veerasamy7013 5 років тому +16

    உங்கள் கூற்று உண்மை கவிஞரே
    கலைஞரை கவர்ந்த கவியரசரே!

  • @muthuramalingamp3776
    @muthuramalingamp3776 5 років тому

    இந்த மாமனிதன், நடமாடும் அறிவுக் களஞ்சியம், வாழும் தமிழ் பேரறிஞன். இவருள்ளவரை தமிழ் மென்மேலும் மேன்மையுறும், செழித்து வளரும். வாழ்க கவிப்பேரரசன், வளர்க அவர்தம் தமிழ்த்தொண்டு.

  • @ksiva99
    @ksiva99 5 років тому +10

    உங்கள் தமிழுக்கு எங்கள் மரியாதைகள் அய்யா. கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுள் தரட்டும். தமிழை வளர்ப்போம்.

  • @vijayakumar2593
    @vijayakumar2593 5 років тому +2

    Wonderful interview with the great poet vairamuthu

  • @ganeshbabu519
    @ganeshbabu519 5 років тому +2

    ஐயா,கவிப்பேரசு வைரமுத்து அவர்களுக்கு காலமெல்லாம் கைதட்டியதற்காக எனக்கு நானே கைதட்டிக்கொள்கிறேன் வாழ்க தமிழ்.வெல்க தமிழ். வாழ்க ஐயா!

  • @maruthupandiv170
    @maruthupandiv170 5 років тому +1

    திராவிட கோர்வையில் பேசுவது மட்டுமே சிறிய வருத்தமாக உள்ளது....அவருக்கு பிடிச்சுருக்கு திராவிடம்...திராவிடத்தால் என்ன நடந்தது தமிழகத்திற்க்கு சிறிது சிந்திக்கலாம்...ஐயா

  • @arivazhagana3931
    @arivazhagana3931 5 років тому +1

    அருமை, தமிழை காப்போம் தமிழ் கலாசாரத்தையும் காப்போம்
    நன்றி

  • @pondiranga4265
    @pondiranga4265 5 років тому +4

    எங்கு பிறப்பினும் திராவிடன் திராவிடனே இங்கு பிறப்பினும் அயலான் அயலானே...

  • @tamilmahi7629
    @tamilmahi7629 5 років тому +1

    உண்மை ஐயா

  • @natarajanr4870
    @natarajanr4870 5 років тому +1

    திராவிடத்திலிருந்து தமிழ் வந்தாலும், தமிழிலிருந்து திராவிடம் வந்தாலூம் , தென்னிந்திய பார்பனர்தான் திராவிடன், திராவிடன் தான் பார்ப்பான் என்பதை எப்பொழுது நம் கவிஞர் ஒப்புக்கொள்வாரோ?

  • @Noor-op3lx
    @Noor-op3lx 5 років тому +2

    ஐயா, வார்த்தைக்கு வார்த்தை நான் பகுத்தறிவாளன் என்று சொல்கிறீர்களே ? கலைஞரின் கல்லறையைச் சுற்றி பல லிட்டர் பாலை ஊற்றி வீணாக்கினீர்களே ? அதுவும் பகுத்தறிவில் தான் வருமா ?

  • @malaimani4u
    @malaimani4u 5 років тому +40

    தமிழ் எப்போதும் தனித்துவமான ஒன்று. ...திராவிடப் பொய்

  • @loveyaseen
    @loveyaseen 5 років тому +3

    Excellent questions and very well thought out and truly deep questions put forth in a surprisingly professional manner Avudaiappan. You've truly showed a ton of improvement and maturity. Keep it going for your goodness for the goodness of the industry and community.
    Kavingara pathi solla thaevayae illai.. :)

  • @நீலன்நீலன்
    @நீலன்நீலன் 5 років тому +29

    தமிழ் தான் திராவிடம் திராவிடம் தான் தமிழ் என்றால் எதற்கு தமிழாற்றுப்படை திராவிடர் ஆற்றுப்படை என்றும் உங்கள் கட்டுரையின் தலைப்பை வைக்க வேண்டியதுதானே??? இத்தனை நாள் இந்த ஆதாரத்தை நிரூபிக்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் நிரூபியுங்கள் பார்ப்போம்😎

    • @vasanthkumar-fr6qc
      @vasanthkumar-fr6qc 5 років тому +5

      திராவிடம்னு போட்ட ஒருபயன் பார்க்கவும் மாட்டான் வாங்கவும் மாட்டான்...

    • @shakthishakthi660
      @shakthishakthi660 5 років тому +4

      தமிழை பாழாக்க எத்தனை துரோகிகள்...திராவிட வால்பிடிகள்

    • @vadivel4846
      @vadivel4846 5 років тому

      apdii ellam kekka pidathuu... aprom free soru kku enga povaru.

    • @shankardevaraj2589
      @shankardevaraj2589 5 років тому

      Thungubavani eiuppalam nadippavargalai?

    • @நீலன்நீலன்
      @நீலன்நீலன் 5 років тому

      @@viswanathankanniyappan6984 திராவிட குடும்பமா? கருணாநிதி குடும்பத்தை சொல்றியா???😂😂😂😂😂😂

  • @kichasam3097
    @kichasam3097 5 років тому +3

    Dear vairamuthu sir , we need such revolting speech of yours in more numbers , we need to hear you're tamil . pls sir participate in more such intellectual interviews. We need to hear tamil from your vocal cords.

  • @pandipara9491
    @pandipara9491 5 років тому

    கருத்து வேற்றுமை இருந்தாலும் கவிஞர் கொண்டாடப் படவேண்டியர் !! சந்தடிசாக்கில் இங்கு சில தமிழ் உருவில் வாழும் தமிழ் பகைஞர் கவிஞரை சிறுமைப்படுத்துகிறார்கள்.

  • @karthikeyanmp6967
    @karthikeyanmp6967 5 років тому

    அற்புதம் ஐயா வாழ்த்துக்கள்

  • @narayanaprakash5074
    @narayanaprakash5074 5 років тому +17

    கண்ணதாசன், காரி உமிழ்ந்த தலைவர் உங்கள் கருணாநிதி

    • @meganatharamakrishnachandr1342
      @meganatharamakrishnachandr1342 5 років тому

      அன்பரே, கவி என்ன 23ம் புலிகேசி கரடியா? கலைஞர் என்ன கோமாளி இம்சைஅரசனா
      கவி மறைந்தபோது கலைஞர் யாத்த இரங்கல் கவிதை உலக தரம் வாய்ந்து. கவி மன்னரே கேட்டிருந்தால் உயிரோடு வந்திருப்பார்! " நீ திட்டுவது
      குழந்தையைத் தூக்கிக் கொஞ்சும் போது, அது நம்மீது
      ஈரப்படுத்தி விடுவது போல! அல்லது நம் நெஞ்சில் உதைப்பது போல; நிலையில்லா நெஞ்சம் உனக்கு; ஆனால் நிலைத்த புகழ் உனக்கு."_ கலைஞர் , கவி பற்றி. உயிர் நண்பன் தவிர வேறு யாரால் இவ்விதம்‌எழுத முடியும்?

    • @malathimalathi4097
      @malathimalathi4097 2 роки тому

      கண்ணதாசன் ஏன் காரி உமிழனும் ....‌காரி துப்புற. அளவுக்கு கண்ணதாசன் விட. கலைஞர் மோசமில்லை

  • @04manikedahsp
    @04manikedahsp 5 років тому +2

    தமிழாற்றுப்படையில் பாவாணர் பற்றிய கட்டுரை இல்லை என்பதில் எனக்கு சற்று வருத்தமே

    • @meganatharamakrishnachandr1342
      @meganatharamakrishnachandr1342 5 років тому

      விரிக்கின் பெருகும்.

    • @meganatharamakrishnachandr1342
      @meganatharamakrishnachandr1342 5 років тому

      தமிழகத்தின் மைய தலைமை நூலகத்திற்கு பாவாணர் பெயர் சூட்டி ,அவர் பெயரை மக்கள் என்றும் நினைவில் கொள்ளச் செய்தது திராவிட கருணாநிதிதான்.

  • @user-vp5ji3wz9g
    @user-vp5ji3wz9g 5 років тому +2

    Super thalaiva... Inga iruka aravekadugaluku dravidam nalum enna nu therla.. Tamil desiyam um enna nu theriyala😂😂.. Neenga evalavu vilaki proof oda sonalum ethuka matanga..

  • @நீலன்நீலன்
    @நீலன்நீலன் 5 років тому +29

    ஐயா வைரமுத்து நீங்கள் திராவிடத்தை தூக்கிப் பிடிக்க பிடிக்க உங்களை கவிப்பேரரசு ஆக ஒரு தமிழனாக என்னால் ஏற்க மறுக்கிறது உள்ளம்.

  • @nitinsuryachandran1624
    @nitinsuryachandran1624 5 років тому +5

    அய்யா சிறப்பாக பல விஷயங்களை கூறினீர்கள் நன்றி...
    அப்படியே சின்ன பொண்ணுங்களை மிரட்டியே கரைட் செய்வது எப்படின்னு தங்கள் அனுபவத்தை கொண்டு ஒரு புத்தகம் போடுங்கள் அய்யா...!
    நாங்களும் தெரிந்து கொள்கிறோம்...

  • @ktamilchemmal1394
    @ktamilchemmal1394 5 років тому +1

    அழுத்தம் திருத்தமாக பேசினாலும் வரலாறு தெரியாத தமிழன் வேண்டுமானால் உன் கூற்றை நம்பலாம் ஓரளவு கடந்த கால மன்னர்களின் வரலாற்றை அரசியல் அறிவை,மதப் பற்றை, சாதிகளின் கொடுமைகளை ஏற்றுக் கொண்ட மன்னர்களின் விருப்பமுடன் வாசித்து தெரிந்து வைத்திருக்கும் எங்களைப்போன்றோறிடம் உங்கள் சொல்லாடல் எடுபடாது கவிஞரே

  • @MrAshokan31
    @MrAshokan31 5 років тому

    தமிழில் ஆளுமையை கொண்டவர் அய்யா வைரமுத்து அவர்கள்....
    அய்யா வைரமுத்து அவர்கள் வாழ்க வளமுடன்.

    • @இந்திரன்-ள8ம
      @இந்திரன்-ள8ம 5 років тому

      @Mootthavan இலங்கை வந்தேறி ஓடுகாலி அகதிக்கு ஏன் சூத்து எரியுது...?

  • @ayyaduraiganesan6209
    @ayyaduraiganesan6209 5 років тому +1

    ஐயா உங்கள் வட்டாரக்கவிஞன் நா.காமராசன் அவர்களைப்பற்றி ஏன் சொல்லவில்லை.

  • @dineshbabuv4261
    @dineshbabuv4261 5 років тому +8

    My Favourite . Great Ayya...

  • @asnaumi
    @asnaumi 5 років тому +2

    Super Vairmuthu Sir

  • @PRABU53
    @PRABU53 5 років тому +24

    ஆயாவும் பாட்டியும் ஒன்றுதான் ஆத்தாவும் கோத்தாவும் ஒன்றுதான் கிழவனும் தாத்தாவும் ஒன்றுதான் திராவிடம் திராவிடம் என்று சொன்னால் கடைசியாய் தம் என்றுதான் முடிகிறது!!?
    தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் அமிழ்து அமிழ்து அமிழ்து அமிழ்து அமிழ்து அமிழ்து அமிழ்து அமிழ்து அமிழ்து அமிழ்து இன்றுதான் முடிகிறது கையவனே???
    மானத் தமிழர்களே ஒருமுறை உங்கள் நாவில் சொல்லிப் பாருங்கள் உண்மை புரிந்து விடும்🔥

    • @நீலன்நீலன்
      @நீலன்நீலன் 5 років тому +9

      அண்ணா சொல்லிப் பார்த்தேன் தமிழ் என்றால் அமிழ்து என்று தான் முடிகிறது தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் எந்தன் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் சக்தியும்🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @selvarasuselvaa7293
      @selvarasuselvaa7293 5 років тому

      @@நீலன்நீலன் 😀

    • @KumarKumar-wx6xi
      @KumarKumar-wx6xi 5 років тому

      நன்று நன்று நன்று

  • @anandraj2819
    @anandraj2819 5 років тому +5

    இதுவரைக்கும் ஜாதி ஒழிப்பு பத்தியோ தீண்டாமை பத்தியோ ஒரு பாட்டு, கவிதையோ நூலோ நீ எழுதினாயா. நீ மாட்ட என்னா நீ ஜாதியை ஆதரிப்பவன்.

  • @pondiranga4265
    @pondiranga4265 5 років тому +3

    அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா...

  • @karthikeyankarthikeyan6133
    @karthikeyankarthikeyan6133 5 років тому +1

    என் தமிழ் தகப்பன்

  • @johnblake2917
    @johnblake2917 5 років тому +3

    I am quite enlighten by this talk ,though Vairamuthu can be emotionally and politically inclined ...the word Dravidian could be a corruption of Tamil or vice versa...and that Raja Raja should be judged not by present standards ...both are logical and well argued .

  • @saravanansan4083
    @saravanansan4083 5 років тому +1

    கால்டுவெல் கூறியது மட்டுமல்ல மன்னர் காலத்தையும் கடந்து மக்கள் வணிகம் செய்த போது எகிப்தியர்களும் ரோமானியர்களும் தமிழர்களை தமிழர் என்று அவர்களால் உச்சரிக்க முடியாததால் தரமிளா தரமிளம் திராவிடா என்று மருவியது இது ஒரு விசை சொல் அவ்வளவுதான் நான் கேட்பது என்னவென்றால் ஒரு தமிழன் இன்னொரு தமிழன் தமிழனை பார்த்து தமிழன் என்று தான் கூறுவோம் திராவிடா என்று கூற மாட்டான் ஆனால் ஒரு தமிழனைப் பார்த்து நீ திராவிட என்று கூறுபவன் தமிழர் அல்லாதவர் உடனே நீங்கள் அயோத்திதாசரை விதிவிலக்காக கருதக்கூடாது தமிழரல்லாதோர் தமிழரை திராவிடர்கள் என்ற கருத்தையும் ஏற்றுக் கொண்டார் பின் தமிழர்கள் என்ற கொள்கைகுள் வந்து விட்டார் இடையில் ஏற்பட்ட கலவரத்தில் நட்டு வைத்தது குச்சி தான் இந்த திராவிடம் திராவிடமும் ஒரு இந்தி திணிப்பு போல தான் தமிழர்கள் எப்பொழுதும் தமிழர்கள்தான் மற்றவர்கள் வேண்டுமானால் திராவிடர்கள் என்று கருதுவார்கள் மற்றவர்கள் கருதுவது ஒரு பொருட்டல்ல அதைக் கொண்டு மற்றவர்கள் நம்மை ஆள நினைப்பது கொடுமை அதற்கு ஒரு தமிழனே துணை போவது கொடுமையிலும் கொடுமை

  • @johnselvarajrocky600
    @johnselvarajrocky600 5 років тому

    Vairamuthu sir fan from Banglore..

  • @vasanthkumar-fr6qc
    @vasanthkumar-fr6qc 5 років тому +14

    தோழர்.ஜுவானந்தம் எங்கே??ஈவெரா எதற்கு??

    • @sijumenon8632
      @sijumenon8632 5 років тому

      @ிழ்நாட்டுவேசி @ிழ்நாட்டுவேசி

  • @savarimuthuambuross5008
    @savarimuthuambuross5008 5 років тому +3

    இவர் தமிழர்களின் மனதில் இருந்து கூடிய சீக்கிரம் அகற்பட
    போகிறார் என்று என் மனம் வேதனை படுகிறது வைரமுத்து
    சதாரண கருங்கல் ஆகிபோனது
    பாவம் சூழ்நிலை கைதி என்செய்ய மனசு வலிக்கிறது.

  • @nadavarasan
    @nadavarasan 5 років тому +41

    ஆரியம் திராவிடம் பகுப்புக்கு கால்டுவெல்லா? வரலாற்றை ஆராய
    உங்கள் திராவிட மயக்கத்தை சற்றே சலவை செய்யுங்கள் கவிஞரே! அடித்து பேசினால் படிந்து போகுமா தமிழ்?

  • @thanjaieesan291
    @thanjaieesan291 5 років тому +1

    இருபத்தைந்து சதவீததத்துக்கும் மேலாக கலந்து வரும் ஆங்கிலம் என்ன மொழியை பிரசவிக்கும்?

    • @meganatharamakrishnachandr1342
      @meganatharamakrishnachandr1342 5 років тому

      தமிங்கிலீஷ்! 'Apple cart'வாசியுங்கள். இது எல்லா மொழிபேசுபவர்கள் இடையிலேயும் உண்டு.

  • @douglas427
    @douglas427 5 років тому +7

    ஒருவனுக்கு தன் தாய் மொழியில் உள்ள புலமையும் ஞானத்தயும் பார்த்து மற்றவர்களும் அந்த மொழியை படிக்க புலமை வேண்டும் என்கிற ஆர்வம் வர வேண்டும்
    ஆனால்
    திராவிடமும் ...உன்னை போன்ற போலி கவிஞர் களும் தமிழை வைத்து வியபாரம் செய்வதை பார்த்து...தமிழ் வழியில் படிக்கும் கூட்டம் மெல்ல மெல்ல கரைந்து english அடிமைகளாக அடுத்த தலைமுறையை உருவாக்கிய பாவத்திற்கு நியூம் உன் திர்விடமும் ஆளாகி விட்டீர்கள்

  • @devarajanjayanthi6500
    @devarajanjayanthi6500 5 років тому +2

    That focus👍

  • @sreeraghavan5374
    @sreeraghavan5374 5 років тому +7

    Very very very best comedy super

  • @Realworldman23
    @Realworldman23 5 років тому +16

    தமிழ் கூறும் நல் உலகம் உம்மை பெற்றது பெருமை, ஆனால் உங்கள் மேல் உள்ள குற்றச்சாட்டு எளிதில் கடந்து போக கூடியது அல்ல. எனக்கு உங்கள் மீது இப்போது மரியாதை இல்லை கவியே

  • @selvammr8077
    @selvammr8077 5 років тому +4

    அருமையான நேர்காணல்
    அருமை........

  • @pondiranga4265
    @pondiranga4265 5 років тому +3

    இங்கே எவனுமே சங்க கால தமிழனில்லை... கலப்படமில்லா சுத்த பசும்பொன் தமிழன் யாருமில்லை...

  • @sadeevedio
    @sadeevedio 5 років тому +4

    பெரியாருக்கு குறை என்று சொன்னால் மட்டும் வரிந்து கட்டிக் கொண்டு வருகிறீர்களே கவிஞரே

  • @vasanthkumar-fr6qc
    @vasanthkumar-fr6qc 5 років тому +4

    மண்ணுக்கு உயிர்தந்த வான் நீர் எங்கள் தமிழ்...
    உறுப்பு வெளியேற்றும் நீரே திராவிடம்...
    நீர் வேறு சிறுநீர் வேறு என்பதை நாங்கள் அறிந்தோம்...

  • @ranjitanbu5793
    @ranjitanbu5793 5 років тому +3

    Why did u post this video in #CinemaVikatan...??? Ethu main frame la varavendiyathu

  • @KarthiKeyan-dz4te
    @KarthiKeyan-dz4te 5 років тому

    Sirappu ayya

  • @ashok4320
    @ashok4320 5 років тому +5

    ஆரிய உதடுகள் உன்னது
    திராவிட உதடுகள் என்னது
    ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே. கலந்துட்டு போகுட்டும் நாங்க கலக்கமாட்டோம் நாங்கள் தமிழர்கள்.

  • @mayappandivam5014
    @mayappandivam5014 5 років тому

    என் இன கவிஞர் வாழ்க

  • @thanjaieesan291
    @thanjaieesan291 5 років тому +2

    காலப்பெட்டகமான தஞ்சை பெரியகோவிலை இராசராசேச்சுரம் என்றே கூறலாமே.

  • @gomathyvijayakumar458
    @gomathyvijayakumar458 2 роки тому

    Kavaiyysuper

  • @SREENUS22
    @SREENUS22 2 роки тому

    Swarnalatha ❤️

  • @vrinfo7587
    @vrinfo7587 5 років тому +1

    Enna vairamuttu ayya, ippo ellam neenga unga nethiyila thiruneer vaipadhu illa, ohh adhu ellam neenga christuva thirku marinadhu naalayaa. adanaala thaan Aandalai avadhooru peasineengala.. Adhu eappadi ayya christavathirkku marina udanayae thaai madhadai avadhooru peasa ungal thiru sabaiyil kattru tharugirargal..

  • @marymeldaosman8905
    @marymeldaosman8905 5 років тому +3

    சமஸ்கிரதம் தின்றது பாதி
    கடல் தின்றது பாதி
    நிலம் தின்றது பாதி
    திடவிடம் தின்றது பாதி
    மிச்சம் இருப்பதை காக்க
    வேண்டிய நேரம் இன்று
    ஆகவே நாம் என்ன செய்ய
    வேண்டும் ?

  • @vk-wt6qe
    @vk-wt6qe 5 років тому

    Super speech

  • @Ram-xw4qg
    @Ram-xw4qg 5 років тому

    வணக்கம் ஐயா

  • @s.sathiyamoorthi7396
    @s.sathiyamoorthi7396 2 роки тому

    *முகப்பில் இருப்பது....*
    *கல்கி கதைப்படி....*
    *காரிகையால் வீழ்ந்த....*
    *கரிகாலன் படம் !!!*

  • @veeraabbayi8574
    @veeraabbayi8574 5 років тому +2

    இராசஇரசனைப்பற்றி திராவிடத்திற்கும் பாடம் சொன்ன வைரமுத்து.

  • @srithignanasekaran5525
    @srithignanasekaran5525 5 років тому +1

    நீண்ட நாட்களுக்கு பிறகு, இசைஞானி இளையராஜாவின் மெல்லிசைப் பாடல் போன்று ஓர் உணர்வு கொண்ட "பேச்சு"... நன்றி ஐயா.!!!

  • @waterfalls8363
    @waterfalls8363 5 років тому

    Raja raja cholan pugal vazhga valarga velga indha uzhagam irrukum varai.

  • @rrder-lu8be
    @rrder-lu8be 5 років тому +18

    ஆக மொத்தத்துல meeto சமூகத்தை பாதிக்கும் குற்றம் இல்லையாம் மக்களே 😂😂😂

  • @bhagyarajs8258
    @bhagyarajs8258 5 років тому +4

    Super. Aana dravidam thappu.

  • @austinlourduraj9023
    @austinlourduraj9023 5 років тому

    Arumayana pathivu

    • @Citizen_1900
      @Citizen_1900 5 років тому

      Austin Lourdu raj nee Christian appadithan solluva

    • @austinlourduraj9023
      @austinlourduraj9023 5 років тому

      @@Citizen_1900 matham enaku mayiru maariya ........poya anguttu

  • @puliveeram9489
    @puliveeram9489 5 років тому

    Aiyaa... unke time mudiya pothu 🙏🏾 Tamil tamilarin uyire . Tamil nadu ille madum tamilar illai so ninghal Nalla Poi solluringhal.. Tamil nade Nalla purichu kondamm en dravidam ariselayum..ninghal Illadi tamil vallum... 🙏🏾 valge Tamil

  • @sivanandanmunisamy8654
    @sivanandanmunisamy8654 5 років тому

    Aiya Vairamuthu awargaley, please clear my doubt. Which one came first, Thamizh or Dravidam? Thamizh, Thelugu, Malayalam and Kannadam are the names of their languages. And they named their States accordingly. Now you tell us, what language does Dravidam have?

  • @vaagaisenthil
    @vaagaisenthil 5 років тому +3

    ஐயா தமிழ் உண்மை, திராவிடம் பொய்...அதில் ஏன் தடுமாற்றம்...திராவிடம் கொடுக்கும் சன்மானம் கிடைக்காதா....நீ தமிழன் தானா?