பாவியாகவே வாரேன் - Paaviyaagave Vaaren || Tamil Christian Keerthanai songs

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • பாவியாகவே வாரேன்; பாவம் போக்கும்
    பலியாம் என் யேசுவே, வாரேன்
    1. பாவக்கறை போமோ என் பாடாய் ?
    உன் பாட்டலன்றிப்
    போவதில்லை என்றே பொல்லாத
    பாவியே நான்
    2. நீ வா, உன் பாவம் என்னால் நீங்கும்
    என்று சொன்னீரே;
    தேவா, உன் வாக்கை நம்பி, சீர்கேடன்
    நீசனும் நான்
    3. பேய் மருள் உலகுடல்
    பேராசையால் மயங்கிப்
    போயும் அவற்றோடு போரில்
    அயர்ச்சியாய் நான்
    4. ஜீவ செல்வ ஞான
    சீல சுகங்கள் அற்றேன்,
    தாவென்று வேண்டிய சாவில்
    சஞ்சரித்த நான்
    5. துன்பங்கள் நீக்கி உன்னைத் தூக்கி
    அணைப்பேன் என்றீர்
    இன்ப வாக்குத்தத்தத்தை
    இன்றைக்கே நம்பியே நான்!

КОМЕНТАРІ • 33

  • @ilovemyself2647
    @ilovemyself2647 3 місяці тому +5

    என் அப்பா என்னை மிகவும் வேதனைப்படுத்தி பாவம் செய்ய வைக்கும்போது இந்தப் பாடல் கேட்பதற்கு ஆறுதலாக இருக்கிறது.

  • @devakirubai6247
    @devakirubai6247 14 днів тому +1

    Amen Appa 😭😭😭😭😭😭😭

  • @rajathavapalan1397
    @rajathavapalan1397 3 роки тому +7

    Very good and spiritual song ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️

  • @selva938
    @selva938 4 роки тому +7

    Thevanuke magimai undavathaga amen

  • @sharmz8266
    @sharmz8266 Місяць тому +2

    பாவியாகவே வாரேன்…பாவம் போக்கும்…பலியாம் என் யேசுவே. வாரேன்…
    1. பாவக்கறை போமோ என் பாடால் ..உன் பாடால் அன்றி …..போவதில்லை என்றே பொல்லாத..பாவியே நான்..
    2. நீ வா..உன் பாவம் என்னால் நீங்கும்…என்று சொன்னீரே…..தேவா, உன் வாக்கை நம்பி சீர்கேடன்… நீசனும் நான்..
    3. பேய் மருள் உலகுடல்…பேராசையால் மயங்கி……போயும் அவற்றோடு போரில்….அயர்ச்சியாய் நான்…
    4. ஜீவ செல்வ ஞான….சீல சுகங்கள் அற்றேன்…..தாவென்று வேண்டிய சாவில்…..சஞ்சரித்த நான்…
    5. துன்பங்கள் நீக்கி உன்னைத் தூக்கி…..அணைப்பேன் என்றீர்….இன்ப வாக்குத்தத்தத்தை…..இன்றைக்கே நம்பியே நான்….

  • @sundarakarpagavallisriniva3583
    @sundarakarpagavallisriniva3583 2 роки тому +4

    Amen amen amen amen appa💯💕🙏

  • @rebeccajayanandan8767
    @rebeccajayanandan8767 2 роки тому +5

    Praise the Lord Amen amen amen Appa

  • @balugb790
    @balugb790 3 роки тому +2

    Jeeva Selva gnana seela sugangall atraen
    thaavendru
    Vaendiya saavil sanjaritha naan

  • @svenkadesh900
    @svenkadesh900 2 роки тому +3

    Praise the lord
    May this songs change each one of their sinful life

  • @ambujamramiah4973
    @ambujamramiah4973 3 роки тому +2

    All the devoted songs in Christhava Keertthanaihal written by very devoted people are being forgotten. Churches today don’t know how to sing with the beautiful karnatic music in which they are composed. You doing a good job Thank you.

  • @rajathavapalan1397
    @rajathavapalan1397 3 роки тому +4

    Oh 👍 nice God bless

  • @valarmathicharles2060
    @valarmathicharles2060 Рік тому

    Arumaiyana song.THANK YOU MY LOVELY DADDY JESUS 🙏 AMEN 🙏🏻

  • @arulmalarprabas6254
    @arulmalarprabas6254 4 роки тому +2

    Nice to hear ketutey irukalam

  • @kiruzkirubakar5688
    @kiruzkirubakar5688 3 роки тому +3

    Really good effort singing .God bless

  • @balugb790
    @balugb790 3 роки тому +2

    Paei marull ulagudal
    Paeraasaiyaal mayangi
    Poyum avatrodu
    Poril ayarchiyay naan.
    ( Paaviyaagave vaaren )

  • @ashmaisikqali2293
    @ashmaisikqali2293 Рік тому

    Our lord jesus christ will bless you all

  • @ashmaisikqali2293
    @ashmaisikqali2293 Рік тому

    Our lird jesus christ has given you all a very sweet voice

  • @Angel1990-3j
    @Angel1990-3j Рік тому

    Recently I like the song..thanks God

  • @mrajan4395
    @mrajan4395 11 місяців тому

    அருமை🎉🎉🎉

  • @ashmaisikqali2293
    @ashmaisikqali2293 Рік тому

    I like this song very much

  • @chellannadar4352
    @chellannadar4352 9 місяців тому

    Super

  • @tssheelanelson9480
    @tssheelanelson9480 3 роки тому +1

    Praise The Lord

  • @balugb790
    @balugb790 3 роки тому +1

    May the Lord bless u. Thank you all who contributed their service.

  • @beautonguls1681
    @beautonguls1681 Рік тому

    My favorite song🎵. Hallelujah🙌

  • @inbakumari92
    @inbakumari92 3 роки тому +1

    Great song

  • @jesubalan675
    @jesubalan675 Рік тому

    Nice song

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Рік тому

    Meaningful Song..

  • @TastyNellaiTN72
    @TastyNellaiTN72 4 роки тому +2

    Soulful Song...

  • @mosesmoses8369
    @mosesmoses8369 2 роки тому

    😍😍😍

  • @amalmanikamr4928
    @amalmanikamr4928 Рік тому

    . . Yah sab ke pakad mariye

  • @jessi4701
    @jessi4701 4 роки тому +3

    Great song