நீயுனக்கு சொந்தமல்லவே - Neeyunakku Sonthamalla | Tamil Christian Keerthanai Songs | Christian Song

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • Neeyunakku Sonthamallave Meetkappata Paavi
    நீயுனக்குச் சொந்தமல்லவே; மீட்கப்பட்ட பாவி,
    நீயுனக்குச் சொந்தமல்லவே.
    அனுபல்லவி
    நீயுனக்குச் சொந்தமல்லவே,
    நிமலன் கிறிஸ்து நாதர்க்கே சொந்தம். - நீ
    சரணங்கள்
    1. சிலுவை மரத்தில் தொங்கி மரித்தாரே; திருரத்தம், ரத்தம்
    திரு விலாவில் வடியுது பாரே;
    வலிய பரிசத்தால் கொண்டாரே;
    வான மகிமை யுனக்கீவாரே. - நீ
    2. இந்த நன்றியை மறந்து போனாயோ? யேசுவைவிட்டு
    எங்கேயாகிலும் மறைந்து திரிவாயோ?
    சந்த தமுனதிதயங் காயமும்,
    சாமி கிறிஸ்தினுடைய தல்லவோ? - நீ
    3. பழைய பாவத்தாசை வருகுதோ? பசாசின்மேலே
    பட்சமுனக்குத் திரும்ப வருகுதோ?
    அழியும் நிமிஷத் தாசை காட்டியே,
    அக்கினிக்கடல் தள்ளுவானேன்? - நீ
    4. பிழைக்கினும் அவர்க்கே பிழைப்பாயே; உலகைவிட்டுப்
    பிரியினும் அவர்க்கே மரிப்பாயே,
    உழைத்து மரித்தும் உயிர்த்த நாதரின்,
    உயர்பதவியில் என்றும் நிலைப்பாய். - நீ

КОМЕНТАРІ • 45

  • @yesudosstitus2809
    @yesudosstitus2809 Місяць тому

    When I was small boy age 13 my Dad will listen this song in early morning, now I am hearing. I am 51.very nice song.

  • @manickamb2189
    @manickamb2189 3 роки тому +12

    நீஉனக்கு சொந்தமல்லவே

  • @shanthiaruldas5029
    @shanthiaruldas5029 Рік тому +6

    ஆண்டவரிடம் நம்மை அருகே கொண்டு செல்லும் அருமையான பாடல் 🙏

  • @karthikkumar1643
    @karthikkumar1643 3 місяці тому +1

    எத்தனையோ பாடுகளுக்கு மத்தியிலும் எங்களை சுகமாய் காத்த...இனிமேலும் காக்கப்போகின்ற எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஆமென்.👏

  • @graciouspeter2256
    @graciouspeter2256 2 роки тому +3

    தாயின் க௫வில் ௭னை ௨௫வாக்கி, இம்மட்டும் ௭னை ஆசீர்வதித்து பாதுகாத்து நடத்தி வ௫ம் கர்த்தாவே, நான் ௨ம்மாலே, ௭னக்குரியவையும் ௨ம்மாலே, நானும் ௭ன் மனைவி குழந்தைகள் ௭னக்குள்ள யாவும் ௨மக்கே சொந்தம் ஆமென்.

  • @EvaAnjelina.A
    @EvaAnjelina.A 8 місяців тому +2

    Yes nan Lord Jesus Christ pappa Heavenly Father ku mathram sontham 🙏🙏🙏🌹🌿🌹🌿🌹🌿💕💕💕

  • @achuarchana8083
    @achuarchana8083 Рік тому +3

    நீயுனக்கு சொந்தமல்லவே.... 🙌🙌🙌🙌 அருமையான பாடல்✝️✝️✝️✝️✝️

  • @duraiswamy2024
    @duraiswamy2024 3 роки тому +4

    Meaningful spiritual biblical verse song

  • @sundarakarpagavallisriniva3583
    @sundarakarpagavallisriniva3583 2 роки тому +6

    Amen amen amen amen appa💯💕🙏

  • @ilovemyself2647
    @ilovemyself2647 Рік тому +6

    கடந்த 2 வருடத்திற்கு முன்பு மரணப் பள்ளத்தாக்கு, மற்றும் பிசாசுப் போராட்டத்தில் இருந்து விடுதலை தந்த இயேசப்பாவினுடைய அன்பை மறக்கமுடியாத அளவிற்கு இந்தப் பாடல் எனக்கு உணர்த்தியது.

  • @tanandihablasi1626
    @tanandihablasi1626 Місяць тому +1

    🙏🙏🙏🙏🙏🙏⛪⛪⛪⛪👏👏👏

  • @ramyanandha7973
    @ramyanandha7973 2 роки тому +7

    Hallelujah amen, peaceful song,God bless you ma

  • @josephr4455
    @josephr4455 3 роки тому +6

    Super song

  • @pcgm7098
    @pcgm7098 3 роки тому +5

    Ameen 🙏🙏 💖 hallelujah 🙏 and Amen 🙏🙏💖 hallelujah 🙏🙏

  • @PJMKumar
    @PJMKumar 4 роки тому +6

    Good efforts. Old is gold.
    Thanks

  • @arulmalarprabas6254
    @arulmalarprabas6254 3 роки тому +7

    Nice to hear

  • @johnson9787
    @johnson9787 3 роки тому +5

    Super songs Jesus never fails

  • @devaanbu1827
    @devaanbu1827 3 роки тому +4

    Amen

  • @ASDSUN2008
    @ASDSUN2008 11 місяців тому +1

    Reminds us about the truth of Salvation .
    AMEN 🙏

  • @tssheelanelson9480
    @tssheelanelson9480 3 роки тому +4

    Thanku Jesus

  • @josephesra545
    @josephesra545 3 роки тому +7

    Thank you Jesus

  • @rubytheresa2254
    @rubytheresa2254 Рік тому +1

    We are the church of God AMEN

  • @selvandevasagayam7454
    @selvandevasagayam7454 3 роки тому +4

    Nice Songs

  • @samuelkannan5748
    @samuelkannan5748 9 місяців тому

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்.‌ மிகவும் அருமையாக, நேர்த்தியாக தாளம் மாறாமல் பாடிய சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @lindamary1647
    @lindamary1647 2 роки тому +2

    Jesus you have created me

  • @samvel-vb1nq
    @samvel-vb1nq Рік тому +1

    Nice songs♥️💯

  • @paulraj975
    @paulraj975 3 місяці тому

    எவ்வளவு ஞான அர்த்தமுள்ள கீர்த்தனை. Super

  • @Rajkarn470
    @Rajkarn470 2 роки тому +2

    Very nice

  • @jijindyn1266
    @jijindyn1266 Рік тому +1

    God Blessing.

  • @lindamary1647
    @lindamary1647 2 роки тому +2

    You know my strengths and weakness

  • @jasminealex5362
    @jasminealex5362 3 роки тому +5

    🎭

  • @chitraj3145
    @chitraj3145 Рік тому

    நீர் என்னை கை விடாதிரும் தே வநே ஆமென்.

  • @shalini6670
    @shalini6670 3 роки тому +5

    ❣️🎶💗

  • @geethan9069
    @geethan9069 2 роки тому +1

    Amen helleluya

  • @joannajacinth9261
    @joannajacinth9261 8 місяців тому

    Soul-stirring song beautifully sung by sister.Praise be to Jesus. 🎉❤

  • @joshuapeter1547
    @joshuapeter1547 3 роки тому +4

    Jesus Bless you Sister. Jesus is Coming soon.

  • @murugadossgurusamy2720
    @murugadossgurusamy2720 Рік тому +1

    WHY TRACK GETS FREQUENT CUTs.....?!

  • @sujithsujith2298
    @sujithsujith2298 11 місяців тому +2

    💘💘💘💘💘💘💘

  • @NICKSONSOLOMONJ
    @NICKSONSOLOMONJ 3 роки тому +4

    Beautifully sung!! Lovely to listen!!

  • @beastslayer7107
    @beastslayer7107 3 роки тому +4

    Nice song

  • @vijayakumarp2580
    @vijayakumarp2580 2 роки тому +1

    Nice

  • @newtonthiraviaraj6321
    @newtonthiraviaraj6321 2 роки тому +2

    Amen