உறவாடும் தெய்வம் உணவாக வந்தார் - Uravadum Deivam unavaka vanthar

Поділитися
Вставка
  • Опубліковано 27 чер 2019
  • உறவாடும் தெய்வம் உணவாக வந்தார் - Uravadum Deivam unavaka vanthar #christian_songs_tamil #tamil_catholic #catholicsongs #tamilchristian_songs #catholic_songs #tamil_songs #christian_songs_tamil #tamil_catholic #catholicsongs #tamilchristian_songs #catholic_songs #tamil_songs

КОМЕНТАРІ • 182

  • @antoprincy3189
    @antoprincy3189 5 місяців тому +50

    உறவாடும் தெய்வம் உணவாக வந்தார்
    என் நெஞ்சம் இனிதாக பாடும்…
    கார்மேகம் காணும் மயிலாக நானும்
    என் நாவில் ஆனந்த ராகம்
    உணவாய் வந்த தெய்வம்
    என் உள்ளம் கவர்ந்த தெய்வம்
    உள்ளம் கவர்ந்த தெய்வம்
    என் உணவாய் வந்த தெய்வம்..
    உணவாய் வந்த தெய்வம்
    என் உள்ளம் கவர்ந்த தெய்வம்
    உள்ளம் கவர்ந்த தெய்வம்
    என் உணவாய் வந்த தெய்வம்..
    உறவாடும் தெய்வம் உணவாக வந்தார்
    என் நெஞ்சம் இனிதாக கூடும்....
    கார்மேகம் காணும் மயிலாக நானும்
    என் நாவில் ஆனந்த ராகம்…..
    RELAX
    SONG BROUGHT TO YOU BY LEON
    ENJOY SINGING
    எழில்கொண்ட மன்னா உன் மணக் கோலம் காண
    விளக்கோடு உனை தேடினேன்
    விழிஇரண்டும் ஏங்க நேரங்கள் நீள
    நான் இங்கு உளம் வாடினேன்
    எழில்கொண்ட மன்னா உன் மணக் கோலம் காண
    விளக்கோடு உனை தேடினேன்
    விழிஇரண்டும் ஏங்க நேரங்கள் நீள
    நான் இங்கு உளம் வாடினேன்…
    வாராயோ நெஞ்சம் தாராயோ தஞ்சம்
    CHORUS
    வாராயோ நெஞ்சம் தாராயோ தஞ்சம்
    உனக்காக நான் வாழ்கிறேன்
    உன் அன்பில் ஒன்றாகினேன்
    உணவாய் வந்த தெய்வம்
    என் உள்ளம் கவர்ந்த தெய்வம்
    உள்ளம் கவர்ந்த தெய்வம்
    என் உணவாய் வந்த தெய்வம்
    உணவாய் வந்த தெய்வம்
    என் உள்ளம் கவர்ந்த தெய்வம்
    உள்ளம் கவர்ந்த தெய்வம்
    என் உணவாய் வந்த தெய்வம்..
    உறவாடும் தெய்வம் உணவாக வந்தார்
    என் நெஞ்சம் இனிதாக பாடும்....
    கார்மேகம் காணும் மயிலாக நானும்
    என்நாவில் ஆனந்த ரா.கம்...
    BREAK
    DONT FORGET TO LOVE YOUR RECORDING
    UPLOADED BY LEON
    ENJOY SINGING
    பலவண்ண பட்டோடும் உபிர்நாட்டு பொன்னோடும்
    நான் என்னை அழகாக்கினேன்
    மன்னா நீ காண மகிழ்வென்னை ஆள
    உனக்காக யாழ் மீட்டினேன்
    பலவண்ண பட்டோடும் உபிர்நாட்டு பொன்னோடும்
    நான் என்னை அழகாக்கினேன்
    மன்னா நீ காண மகிழ்வென்னை ஆள
    உனக்காக யாழ் மீட்டினேன்
    வாராதோ இன்பம் நீங்காதோ துன்பம்
    CHORUS
    வாராதோ இன்பம் நீங்காதோ துன்பம்
    உம் மாண்பு நிறைவானது…
    உம் ஆட்சி நிலையானது…..
    உணவாய் வந்த தெய்வம்
    என் உள்ளம் கவர்ந்த தெய்வம்
    உள்ளம் கவர்ந்த தெய்வம்
    என் உணவாய் வந்த தெய்வம்
    உணவாய் வந்த தெய்வம்
    என் உள்ளம் கவர்ந்த தெய்வம்
    உள்ளம் கவர்ந்த தெய்வம்
    என் உணவாய் வந்த தெய்வம்..
    Share
    Experience Smule App
    Sing solo, duet or with the Artists!
    Install
    © 2024 Smule, Inc. All Rights Reserved.
    Terms·Privacy·Cookies
    Copyright·Acknowledgments
    We use cookies for marketing and

    • @Armygirl077
      @Armygirl077 4 місяці тому +3

      ❤❤❤😊

    • @reedademel2914
      @reedademel2914 2 місяці тому +2

    • @JusesM
      @JusesM 2 місяці тому +1

      ❤​@@Armygirl077

    • @Chennaimagal
      @Chennaimagal Місяць тому

      என் உள்ளம் கவர்ந்த தெய்வம்

  • @JustinM-tt7qd
    @JustinM-tt7qd 10 днів тому +1

    Jesus 👑 love is precious ❤️

  • @nagapattinam2.0
    @nagapattinam2.0 6 місяців тому +18

    பல வண்ண பட்டோடு ஒபிர் நாட்டு பொன்னோடு நான் என்னை அலங்கரித்தேன்

  • @gloryglory3767
    @gloryglory3767 4 місяці тому +10

    ❤❤❤உறவாடும் தெய்வமே உணவாக வந்தவரே எல்லோரையும் இரட்சியும் இறைவா அமென் அப்பா ஆமேன்❤❤❤ ஆமேன்❤❤❤🤲🤲🤲🤲🏻🤲🏻🤲🏻🙏🙏🙏 ஆமேன்

  • @sibinsanjay9965
    @sibinsanjay9965 4 місяці тому +9

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல் இயேசுவுக்கே புகழ்

  • @deogratias9442
    @deogratias9442 5 місяців тому +17

    சேசுவுக்கே புகழ்... மரியாயே வாழ்க 🙏

  • @SelvaKumar-wq8rb
    @SelvaKumar-wq8rb Місяць тому +2

    ஆமென் ❤❤❤❤❤.🌹🌹🌹💐🌸💮🌺🌻🥀🏵🌷🌼🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇☘️🌿🌲🍀

  • @thomasedisone4607
    @thomasedisone4607 16 днів тому +2

    My favorite ❤❤❤❤❤

  • @saarhalindustries8211
    @saarhalindustries8211 Місяць тому +2

    I love Jesus thank you for support my life

  • @AmmuPaul-jr3eh
    @AmmuPaul-jr3eh 29 днів тому +2

    I love you Jesus 🙏

  • @michaelmichaelmicha3473
    @michaelmichaelmicha3473 14 днів тому +1

    இயேசுசப்பாவின் திரு உடல் பாடல் மிக மிக அழகு அருமை ❤️❤️

  • @byebyebyebyeeee
    @byebyebyebyeeee Місяць тому +2

    Love you Jesus ❤

  • @AnithaAnitha-tc7eg
    @AnithaAnitha-tc7eg Місяць тому +2

    I love my Jesus

  • @DencyJames
    @DencyJames Місяць тому +3

    Amen. Heart touching song🎉

  • @helenmary9384
    @helenmary9384 2 місяці тому +3

    Very very nice song sr🎉

  • @Chennaimagal
    @Chennaimagal 19 днів тому +1

    அப்பா இப்பாடல் தொடக்கத்தில் நீங்கள் எங்கள் பின்னும் பாடல் இறுதி சரணத்தில் எங்கள் பின்னும் வருகின்றீர் நன்றி அப்பா.

  • @CroosTheophane
    @CroosTheophane Місяць тому +2

    I like this song very much.

  • @alexdavid6840
    @alexdavid6840 16 днів тому +1

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல் இயேசுகே புகழ்

  • @nithyasha9787
    @nithyasha9787 24 дні тому +2

    Peaceful song❤❤❤

  • @larajelisa3367
    @larajelisa3367 27 днів тому +1

    என் ஆண்டவருக்காக வைர இழைகளில் கோர்க்கப்பட்ட முத்துக்களாய் வரிகள்

  • @fathimajethisha122
    @fathimajethisha122 11 місяців тому +79

    எனக்கு பிடித்த பாடல்

  • @VirginRani-kq3gs
    @VirginRani-kq3gs 5 місяців тому +10

    My favourite song nice voice God bless you

  • @maryshalinishalini7381
    @maryshalinishalini7381 11 місяців тому +24

    My favourite song i love you Jesus❤Amen

  • @stephenraj6260
    @stephenraj6260 12 днів тому

    Last music is very nice my favorite 🎉🎉🎉🎉🎉😮😅😊

  • @prasathc9094
    @prasathc9094 8 місяців тому +13

    God bless you... what a song
    Jesus Christ is the only one God

  • @funnysgalata3295
    @funnysgalata3295 7 місяців тому +6

    எனக்கு பிடித்த பாடல்🎶🎤🎵

  • @jancykapil
    @jancykapil 19 днів тому

    God is great

  • @kulandaitherese1689
    @kulandaitherese1689 23 дні тому

    I like this song🎉🎉🎉🎉🎉

  • @user-io9uf8hc5c
    @user-io9uf8hc5c 20 днів тому

    My favourite song ❤

  • @AmmuPaul-jr3eh
    @AmmuPaul-jr3eh 29 днів тому

    My favorite song

  • @dominicmary4965
    @dominicmary4965 18 днів тому

    My lovely song

  • @ashvikakutty9933
    @ashvikakutty9933 Місяць тому +1

    Amen

  • @esudasst2144
    @esudasst2144 10 місяців тому +6

    Veryverynice

  • @MizraFathima-db3lq
    @MizraFathima-db3lq 8 місяців тому +7

    Praise the lord 🙏🙏🙏 glory to Jesus ♥️♥️♥️ I love you Jesus ♥️♥️♥️♥️

  • @selvakumar2k
    @selvakumar2k 8 місяців тому +8

    I love Jesus ❤❤

  • @rosyparanjothi
    @rosyparanjothi 2 місяці тому +1

    Ilove you Jesus

  • @user-qs6hf4ig1h
    @user-qs6hf4ig1h 8 місяців тому +5

    Love you jesus

  • @johnbaskarssavarimuthu9183
    @johnbaskarssavarimuthu9183 10 місяців тому +9

    Amen. Praise the Lord. 💐💐💐

  • @lawrenceprakash1862
    @lawrenceprakash1862 2 роки тому +9

    My favorite song 🎩
    😁
    👕👍Great!
    👖

  • @mmaryaroc3117
    @mmaryaroc3117 2 роки тому +11

    I love this song..wonderful song

  • @maryshalinishalini7381
    @maryshalinishalini7381 11 місяців тому +7

    Beautiful voice 😍

  • @justine3923
    @justine3923 5 місяців тому +3

    Eanakku rompa rompa pitikkum.

  • @josephinerani2874
    @josephinerani2874 23 дні тому

    கேட்க கேட்க திகட்டாத பாடல் ❤❤❤❤❤❤❤

  • @JemletPaul
    @JemletPaul Місяць тому

    Nice song

  • @whatsappstatustamil8884
    @whatsappstatustamil8884 10 місяців тому +4

    I love jesus .my fvt song

  • @shanmugathap43
    @shanmugathap43 5 місяців тому +3

    எனக்கு பிடித்த பாடல❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jelincraft6372
    @jelincraft6372 6 місяців тому +3

    இயேசுவே மகா தேவன்😢😢

  • @user-wq1re2lp7n
    @user-wq1re2lp7n 7 місяців тому +4

    En favourite song ❤ thanks Jesus 🎉

  • @sowmiyamaryc570
    @sowmiyamaryc570 3 роки тому +9

    My most favorite😍

  • @jensiya...1534
    @jensiya...1534 Рік тому +6

    My fav song.... 🙏💚💙

  • @stalinraj981
    @stalinraj981 5 місяців тому +1

    Praise the Lord Jesus Christ Appa ✝️

  • @vincymartin5294
    @vincymartin5294 4 місяці тому

    அப்பா உனக்கு நன்றி என் உயிர் நீதானே

  • @roselinemary6094
    @roselinemary6094 4 місяці тому +1

    Super song

  • @michaelangel4598
    @michaelangel4598 7 місяців тому +2

    True words.my loving dad and lover Jesus. Last liriks very nice

  • @sekarpriya1114
    @sekarpriya1114 4 місяці тому +1

    My most most favorite song I love 💕 this song I love you Jesus❤

  • @deepa6332
    @deepa6332 6 місяців тому

    Uravaadum Deivam, Avar Uravaagha Vandhaar, En Nenjham Inidtdhaagha Paadum, Kaarmegham Pola, Vaanmeedhu Modhaa, Vilay Nilam Searum Uravaagha Vandhaal, Avar. Nandri. Mighavum Arumaiyaana Raagham. Thank You.❤.

  • @BalajiBalaji-ov4go
    @BalajiBalaji-ov4go 4 місяці тому +1

    I love my Jesus praies the lord

  • @user-qs6hf4ig1h
    @user-qs6hf4ig1h 7 місяців тому +3

    Love you jesus 🙏🙏🙏😭😭😭

  • @josephinerani2874
    @josephinerani2874 Рік тому +4

    I love this song so much

  • @popromenapopromena6038
    @popromenapopromena6038 9 місяців тому +2

    Song ❤❤❤

  • @deebaligory4038
    @deebaligory4038 7 місяців тому +1

    My. Sweet song

  • @franciskafranciska2533
    @franciskafranciska2533 6 місяців тому +2

    My favourite song 💖 love you Jesus 🌎 Amen👌

  • @IndhraIndhraindhra
    @IndhraIndhraindhra 2 місяці тому

    Kaarmegam kanum mazelaka naanum en naavil aanantha ragam like this song ❤️❤️😘

  • @saraswathikumar-es8gr
    @saraswathikumar-es8gr Рік тому +2

    My very very favourite Jesus song in song only

  • @MysonsMyLife
    @MysonsMyLife 3 місяці тому

    எனக்கு பிடித்த பாடல் மிகவும் ❤

  • @yesuyesu8720
    @yesuyesu8720 6 місяців тому

    Wow super song my favourite song only.only.v.v.v. this so much my v.v.v.v.v.v
    v.v. favourite song i love this song

  • @holyfamily873
    @holyfamily873 5 місяців тому

    Love you jesus only jesus ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @djrijas7159
    @djrijas7159 Рік тому +3

    I love song ❤️👍

  • @AffectionateLavenderFiel-xd8dp
    @AffectionateLavenderFiel-xd8dp 5 місяців тому

    Enaku migaum pitiha negizchiyana padal,manathi urukum padal

  • @camillusp8555
    @camillusp8555 Місяць тому

    Praise the Lord

  • @esudasst2144
    @esudasst2144 10 місяців тому +2

    Like a songs❤❤❤❤❤

  • @user-cz2fc6tp1e
    @user-cz2fc6tp1e 6 місяців тому

    Iam very very like songs ❤❤❤

  • @jenividhya2521
    @jenividhya2521 Місяць тому

    Praise the lord

  • @ananthiananathi1007
    @ananthiananathi1007 6 місяців тому +1

    Love you Jesus

  • @user-ks4jp7jz3t
    @user-ks4jp7jz3t 7 місяців тому +2

    My favourite song ❤❤❤❤

  • @jenitapaul7478
    @jenitapaul7478 10 місяців тому +1

    I like very much

  • @mariyarexi4684
    @mariyarexi4684 7 місяців тому +1

    My Favorite song..... Love you Esappa 😘😘🙏🙇

  • @user-tx9if9dw2f
    @user-tx9if9dw2f Місяць тому

    Really Superb Song ❤❤❤ my rav❤

  • @jayaseelan3766
    @jayaseelan3766 6 місяців тому +1

    Nice song. 🙏🙏

  • @deepa6332
    @deepa6332 7 місяців тому +1

    God Bless Me From A World In Fetching The Want to The Need With Your Holy Will Being The Silenced Listener's Wisest Practicioner Like A Gracious Appa On Earth, Since This is My Birthday Purely Divine My Name In U Has Keenly Observed Knows Me About My Heart Wherever You Are. I'am Here To Serve In A Way You Always Know My Inner Darkness That We Both Are The Same In A Way To Pray, and Eat As Well As To Hide From Something That Which Acheives That Nothingness As That Beloved Something. Thank You.

  • @priciicirp2593
    @priciicirp2593 6 місяців тому +1

    Praise the lord amen 🙏

  • @sumathiu1367
    @sumathiu1367 3 місяці тому

    I love this song,
    I love jesus

  • @peterachan3580
    @peterachan3580 7 місяців тому +2

    The best song ❤❤❤

  • @lasarlasar2314
    @lasarlasar2314 3 місяці тому

    I love this songs I love jesus

  • @PremiPremi-xb4kq
    @PremiPremi-xb4kq 3 місяці тому

    Super song very nice touch my heart ❤❤

  • @victoriakounder9491
    @victoriakounder9491 8 місяців тому +1

    Nice song🙏🙏🙏

  • @vimaljoe6166
    @vimaljoe6166 2 роки тому +1

    Good sog for everytime

  • @user-ks4jp7jz3t
    @user-ks4jp7jz3t 6 місяців тому

    Super song nice voice

  • @ravisi1519
    @ravisi1519 Рік тому +3

    I love this song,

  • @PushpaPushpa-ww3tz
    @PushpaPushpa-ww3tz 5 місяців тому

    Thanks jesus ❤😊

  • @user-st3qn1js5b
    @user-st3qn1js5b 3 місяці тому

    My favorite song❤❤❤❤❤❤❤❤❤ God bless you

  • @tendulkara225
    @tendulkara225 7 місяців тому +1

    ♥️

  • @CyrilHelen7877
    @CyrilHelen7877 Рік тому +1

    Very nice song

  • @girisugin8468
    @girisugin8468 3 місяці тому

    My favourite song

  • @mariyarexi4684
    @mariyarexi4684 3 місяці тому

    My Favorite song 🙏🙇

  • @user-jm4tx9ne9g
    @user-jm4tx9ne9g 4 місяці тому

    Super song thank you jesus

  • @helenmary9384
    @helenmary9384 2 місяці тому

    ❤❤❤ very nice song sr

  • @salinaveen441
    @salinaveen441 11 місяців тому +2

    Love u jesus

  • @Aswin7595
    @Aswin7595 2 роки тому +2

    My favorite song imiss yuo jessappa😘♥️😍

  • @sumathiu1367
    @sumathiu1367 4 місяці тому +1

    My favourite Jesus song