அமெரிக்க பேருந்து பயணம் | America Bus Travel | Tamil | 4K | Way2Go | Madhavan

Поділитися
Вставка
  • Опубліковано 16 сер 2019
  • America bus travel experience
    Thanks for your love and support friends. Follow me on Instagram @ way2gotamil
    #usabus #travelvlog #tamilvlog

КОМЕНТАРІ • 768

  • @Way2gotamil
    @Way2gotamil  4 роки тому +58

    Thanks for your love and support friends. Follow me on Instagram @ way2gotamil

    • @kalaikarthik445
      @kalaikarthik445 4 роки тому +1

      I am so happy to see your videos all are nice...

    • @professional3153
      @professional3153 4 роки тому +2

      Our naal America poittu paarkanum

    • @dhanalakshmi5837
      @dhanalakshmi5837 4 роки тому +2

      Super

    • @Karthidmk
      @Karthidmk 4 роки тому +1

      Ur phone number send me sir

    • @preethijoe613
      @preethijoe613 4 роки тому

      Nanum passport eduthu waiting anna anga varrathukulla Corona vanthutuna Anna anga vantha namma meet pannalama?

  • @baskaranpv9584
    @baskaranpv9584 4 роки тому +21

    வாழ்க்கையில என்னால அமெரிக்காவுக்கு வரமுடியாது அதனால இந்த வீடியோ பார்க்கும் போது அமெரிக்காவை சுற்றி பார்த்த ஃபீலிங் கிடைக்கும் நன்றி ப்ரோ

    • @user-oc5co9ou6s
      @user-oc5co9ou6s 3 роки тому

      அருமை அருமை நண்பரே 👍👍👍

  • @premchandar2262
    @premchandar2262 4 роки тому +110

    வல்லரசு நாடாக இந்தியா மாற முதலில் மக்களின் உத்துழைப்பு அவசியம் என்ற எண்ணம் தோன்றுகிறது.

    • @thangamani3983
      @thangamani3983 3 роки тому +4

      To achieve that, communal barbarians like BJP should be driven out. We should uphold secularistic the credentials of our Mother India.

    • @iprakash4111
      @iprakash4111 3 роки тому

      @@thangamani3983 bro bjp government made national highway

    • @relaxingnaturesounds4712
      @relaxingnaturesounds4712 3 роки тому

      முற்றிலும் உண்மை தான்

    • @rescueship1450
      @rescueship1450 3 роки тому +1

      Again coming kamarajar. Ganthi. Neru.

    • @arunirudaya
      @arunirudaya 2 роки тому +1

      athuku arivu venume..

  • @dakshatagopinath3367
    @dakshatagopinath3367 4 роки тому +62

    வணக்கம் சார் உங்கள் சேவை நன்றி அங்கு உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நுலகம் படிப்புகள் சம்மந்தமாக அனுப்புங்கள் சார்

  • @manipane8122
    @manipane8122 4 роки тому +51

    அருமையான கணொளி சாலைகளை மிக சுத்தமாக வைத்திருக்கிறார்கள் பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது
    💪🌴🌴🌴🐯🐯🐯🌴🌴🌴💪

  • @nAarp
    @nAarp 4 роки тому +263

    பஸ்டான்டே விமான நிலையம் போல் இருக்கு சூப்பர்

    • @yashwanthkk8131
      @yashwanthkk8131 4 роки тому +1

      நாகேந்திரன் D

    • @kasthuriselvam7477
      @kasthuriselvam7477 4 роки тому

      Iuu

    • @vigneshg.9166
      @vigneshg.9166 4 роки тому +9

      Antha makkal atha avlo sutthama vachirukanga

    • @1Dorayaki3005
      @1Dorayaki3005 4 роки тому +6

      @@vigneshg.9166 adhalla illada namma janathogai ariyamai dha idhukella kaaranam athoda maadugala kaluti vidranuga adhunga anga inga nu saani podudhu

    • @vigneshg.9166
      @vigneshg.9166 4 роки тому +5

      @@1Dorayaki3005 atha than nanum solren

  • @jprvlogs1747
    @jprvlogs1747 4 роки тому +16

    வல்லரசு வல்லரசு தான்.... What a bus,,,, Mesmerising🚌🚌

    • @Zenpune2008
      @Zenpune2008 2 роки тому

      adhu le errukura 90% bodhila errukkunaga .... வல்லரசு வல்லரசு தான்

  • @Vinodany91
    @Vinodany91 4 роки тому +400

    இப்படியாச்சு அமெரிக்காவ சுத்தி பாத்துக்குற😂🇺🇸

    • @kamal8052
      @kamal8052 4 роки тому +12

      ஆமாம் நம்பெல்லாம் இப்படி பார்த்தால் தான் உண்டு

    • @Vinodany91
      @Vinodany91 4 роки тому +5

      kammal k ஆமாங்க🤷🏻‍♂️

    • @Gj-eq1uq
      @Gj-eq1uq 4 роки тому

      Hmm

    • @pushparajpraveen5340
      @pushparajpraveen5340 4 роки тому +1

      Neenga pona paklam ana thirumbi vara mudiyathu 😂😂😂

    • @vijayalakshmivijayalakshmi9937
      @vijayalakshmivijayalakshmi9937 4 роки тому +2

      kammal k Aama correct

  • @aakashanbu4893
    @aakashanbu4893 4 роки тому +37

    மிகவும் அருமையாக இருந்தது மேலூம் இது போல் வீடியோவை பதிவிடுங்க

  • @WEDDINGNEWS
    @WEDDINGNEWS 4 роки тому +73

    நன்றி ! நல்ல பதிவு.
    அந்த பஸ்ஸின் உள் கட்டமைப்புகளை கொஞ்சம் படம் பிடித்து கட்டி இருக்கலாம். ஒரு seat க்கும் அடுத்த seat க்கும் இடையில் உள்ள தூரம், கைப்பிடிகள், seat களின் தரம் மற்றும் stoping details display போன்றவை. அப்படியாவது பார்த்து இந்த ஊரின் பேருந்துகள் தனது தரத்தை உயர்த்தி கொள்ளட்டும். இங்கு சுமார் 5அடிஉள்ள நபர் உட்கார்ந்தால் அவர் கால்கள் முன் இருக்கையில் இடிக்கும். என்ன ஒரு அற்புதமான bus service . Great சென்னை

  • @neethimannan9110
    @neethimannan9110 4 роки тому +16

    நன்றி அண்ணா எங்களை அமெரிக்காவை பார்க்க வைக்கும் எங்கள் சேவைக்கு

  • @Selvan_SSS
    @Selvan_SSS 4 роки тому +330

    இவ்வளவு நாள் உங்க சேனல் கண்ணுல படாம போய்ருச்சே😕 Thank God இப்பவாச்சும் கண்ணுல பட்டுச்சே😅... Notifications ON🔔

  • @madhan0037
    @madhan0037 4 роки тому +76

    Foreign... Foreign than pa..

  • @krishnakumar-nq9jz
    @krishnakumar-nq9jz 3 роки тому

    Nice video bro👌.... naangalum travel panra feel thonuthu.... thanks bro👏👏👏

  • @venkatarangantnc
    @venkatarangantnc 4 роки тому +4

    I used to travel quite a bit including many times to the USA on work, but due to the pandemic, unable to go anywhere, I discovered your videos a few weeks back and I am virtually traveling to the places thanks to you - watching it makes me feel good and reduces my feeling of being locked up in the house. Thanks for the videos. Be safe.

  • @rammoorthy9569
    @rammoorthy9569 4 роки тому +60

    Hi வணக்கம் அமெரிக்கா பஸ் மினி ரெயிலை போல் உள்ளது

  • @24780792
    @24780792 4 роки тому +31

    என் மனதில் ஆயிரம் ஆனந்தம்

  • @SLNR9865
    @SLNR9865 4 роки тому +13

    நண்பா உங்கள் மூலம் தமிழும் தமிழ்நாடும் தமிழ்நாடு மக்களும் பெருமை அடைகிறார்கள்

  • @kavicj6562
    @kavicj6562 4 роки тому +13

    Entha mathiri dha oru channel la dhan na thedunen ♥️♥️👏🤝

  • @jamesbenedict6480
    @jamesbenedict6480 4 роки тому +3

    One of the best videos I ever seen regarding bus travel experience! Good job Madhavan!!

  • @BalaMurugan-il8bt
    @BalaMurugan-il8bt 4 роки тому +1

    நண்பா என்னுடைய ஆசை நிறைவேறியது போல் எனக்கு தோன்றுகிறது உங்களால்......... மிக்க மகிழ்ச்சி

  • @chennaidiaries7533
    @chennaidiaries7533 4 роки тому

    Super bro.... ena la america than poga mudiyala but unga la nan america pona feel iruku pls ennum video podunka nan unga video elam pathen bro very super

  • @behonest5270
    @behonest5270 4 роки тому

    Super bro. Please upload more videos. Really worth to watch ... Keep rocking brother.

  • @shahulhameed-kr9vi
    @shahulhameed-kr9vi 3 роки тому

    bro romba cleara detailda solringa super us fulla nanga ipdiyachum suthi pathukurom

  • @afk3051
    @afk3051 4 роки тому

    Brooooooo ..... Super ...tamil la intha mathiri videos potrathuku rompa thanks broooo

  • @uvanamerkel8793
    @uvanamerkel8793 2 роки тому

    😂😂😂😂 apo pesirathikum ipo pesirathikum naraya difference erukku anna Superrrrr 🤩🤩❤❤

  • @SivanandanUS
    @SivanandanUS 4 роки тому

    Excellent job Madhavan. We feel like personally visiting the place. Keep Going

  • @mallilalitha1957
    @mallilalitha1957 4 роки тому +16

    these type of videos are always welcome

  • @rajamohanerk5448
    @rajamohanerk5448 4 роки тому +5

    உங்களோடு நானும் பயணித்தது மகிழ்ச்சியளித்ததது.

  • @rrp1958
    @rrp1958 4 роки тому

    Very nice and clear discriptin.thanks a lot Madhavan.

  • @srimuthukumaran6421
    @srimuthukumaran6421 4 роки тому

    Feel like roaming in America. Thanks for your info about states. Keep posting bro.

  • @rambharadhi1555
    @rambharadhi1555 4 роки тому +2

    Addicted to ur channel brother actually my dream is to see canada atleast once in my life after following ur videos wishing to visit USA too......

  • @joshuaprabatube
    @joshuaprabatube 4 роки тому

    You are simply great. Your videos are far more better than many travel channel shows.

  • @Supermoney555
    @Supermoney555 3 роки тому +1

    Wow super it's like simulation of America 😎👍

  • @aravindasamy6707
    @aravindasamy6707 4 роки тому

    Fantastic exploring Sir,
    Lots of information,
    Thanks brother

  • @rameshkuppuswamy8877
    @rameshkuppuswamy8877 4 роки тому

    Very nice video 👌 bro 💯... like I am traveling in America.... keep it up 👍😍😍🙏

  • @h_himmler
    @h_himmler 4 роки тому +23

    Corruption- one entity that prevents development of India!

  • @ramgaming5868
    @ramgaming5868 4 роки тому

    Vera level Anna, keep doing this...

  • @MrPandiyan
    @MrPandiyan 4 роки тому

    Good one.... Way to go👍👍👍👍

  • @aravinthk8073
    @aravinthk8073 4 роки тому

    Arumaiya iruku brother unga videos lan.. And background music pathi and unga editing pathi oru video podunga brother

  • @musthafakhan3593
    @musthafakhan3593 4 роки тому +4

    Super. Thanks madhavan. Driver and public soft behave panranga.

  • @sairamann4668
    @sairamann4668 3 роки тому

    Arputham payanam
    Nandri great travel experience in live...
    Good god bless u best wishes

  • @kamalakannanb9129
    @kamalakannanb9129 4 роки тому

    Bro semma bro... Thx nice experience 😊😌👍✌️

  • @RamnaduGovind
    @RamnaduGovind 4 роки тому +6

    என்னதான் வெளிநாடுகளில் விதவிதமான பேருந்துகளில் பயணித்தாலும் ... நம்ம ஊர் கிராமத்து காற்றோட இளையராஜா இசைல பயணிப்பதே அலாதி பிரியம்

    • @premnathmr3477
      @premnathmr3477 4 роки тому +1

      இப்படி சொல்லி சொல்லி யே.... 🤷😤😤

  • @purushothamanswamy8705
    @purushothamanswamy8705 4 роки тому

    I felt as if I watched a movie, so well picturized and so well presented, thank you Mr. Madhavan, bye bye....

  • @abdulrahumanabdulrahuman6131
    @abdulrahumanabdulrahuman6131 3 роки тому

    அருமை சகோ உங்களின் அனைத்து பதிவுகளும் மிகவும் பயனுள்ளதாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது வாழ்த்துக்கள் mr. மாதவன்

  • @jjg8434
    @jjg8434 4 роки тому

    Very Nice Explanation, Super BGM

  • @happylife2560
    @happylife2560 4 роки тому +1

    Dear Bro. Madhavan. Great feelings. Quality of life is better. I felt as if I travelled with you. Great dear. Vijay Rajkumar. Bangalore Karnataka.

  • @karthikkarthik-pu1vg
    @karthikkarthik-pu1vg 4 роки тому

    bro ur awsum gud jod i like all ua vid fan frm bangalore do more stuff like dis we support u thala

  • @gandhimathijeeva5635
    @gandhimathijeeva5635 4 роки тому

    Super Maadhavan .Thankyou

  • @user-ek1ti4cw7y
    @user-ek1ti4cw7y 4 роки тому +7

    எங்க ஊர் பஸ் T34 மாரி இருக்கே காஞ்சிபுரம் to உத்திரமேரூர் 😁

  • @josephcharles3348
    @josephcharles3348 4 роки тому +1

    You have broad minded heart sir. Thank you

  • @mohanamoni8480
    @mohanamoni8480 5 років тому +11

    Super Sir...After seeing this video, i felt i too in traveling in America Bus... clear explanation sir.... congratulations... keep going....

  • @kannanharish2993
    @kannanharish2993 4 роки тому

    Really nice video boss...

  • @madhansai3715
    @madhansai3715 4 роки тому +2

    Super Anna nice vlog 👌🏻👌🏻👌🏻

  • @ushajagadeesan306
    @ushajagadeesan306 4 роки тому

    Super bro tq ur transport information 🙏🙏🙏

  • @vanidevaraj6099
    @vanidevaraj6099 4 роки тому

    Thanks Mr Madhavan I'm watching your videos so Nice..

  • @pandipandi4726
    @pandipandi4726 4 роки тому

    அருமையான வீடியோ... பதிவு.. ரொம்ப சந்தோஷம்... சகோ..

  • @sebastiammalsuseendrann2372
    @sebastiammalsuseendrann2372 4 роки тому

    Very very beautiful...and clean places....bus stand semma

  • @vinothkumar-ip9sh
    @vinothkumar-ip9sh 4 роки тому +1

    I subscribed lot of UA-cam channel, Unfortunately first time l seen & subscribed ur channel S'day only.. but ur channel totally different, its feel like to live in USA Thx lot bro 😍😍Go-ahead make to more USA videos.. Waiting bro 😍 😍

  • @hairbeathaircutting5797
    @hairbeathaircutting5797 4 роки тому

    அருமை பேச்சு மிகவும் அழகான வீடியோ பதிவு வாழ்த்துக்கள் நண்பா

  • @murugaprince8746
    @murugaprince8746 4 роки тому

    Nanum anga vandralamnu irukenya but nama oora vittu vara manasu varamatinguthu pa....nice too see clean places everywhere...😍

  • @jegannathan1002
    @jegannathan1002 4 роки тому

    இதுவரைக்கும் இப்படி ஒரு சேனல் இருப்பதே தெரியாது Bro.... Super Bro வாழ்த்துக்கள்

  • @r.p.karmegan6379
    @r.p.karmegan6379 Рік тому

    தங்கள் அனைவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்....
    அரி ஓம்....
    அரி ஓம்.

  • @V2kuttiesinfo1983
    @V2kuttiesinfo1983 4 роки тому

    sir really super..............i exciting like iam in texas.......it will hlp ful to me in future

  • @kailasam6176
    @kailasam6176 4 роки тому

    அப்பப்பா... பார்க்கும் இடங்களெல்லாம் சுத்தமாக உள்ளதே????😊😊 சாலையிலேயே உருண்டு புரளலாம் போலிருக்குதே..!!!👍👍👌👍💐

  • @lentab4682
    @lentab4682 4 роки тому +21

    Less population less traffic less problems

  • @navamanisarathi74
    @navamanisarathi74 4 роки тому

    Excellent Thambi Nalla irunga. GOD BLESS YOU.

  • @ameeshahamed906
    @ameeshahamed906 4 роки тому +5

    Namma ooru bus stand da iruntha paakura idamellam panparak karaiya irukkum😂

  • @davidprince5405
    @davidprince5405 4 роки тому

    அண்ணா உங்களோட எல்லா வீடியோவும் பார்த்தேன் உங்க வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்கு நீங்க எக்ஸ்பிளைன் பண்ற விதம் ரொம்ப நல்லா இருக்கு மென்மேலும் வளரவும்

  • @devidevi3961
    @devidevi3961 4 роки тому

    Superb I enjoyed this journey and your voice so good you don't mistake me

  • @shrrideve
    @shrrideve 3 роки тому

    Super already USA poga aasai un video mad my mind

  • @xavierprayersingh8219
    @xavierprayersingh8219 4 роки тому +5

    Texas. My favorite place 😍😍

  • @nandagopalgopal
    @nandagopalgopal 4 роки тому +2

    Thank U madhavan, u have made me sitting in Chennai felt travelling in US bus.

  • @shaiksafiyudeen2569
    @shaiksafiyudeen2569 4 роки тому +1

    Hai bro samayaa video potturukkenga ithu puthu mathiri feeling kondu poguthu nalla arumyana pathivu unga voice superaa irukku neenga yevvalavu neram pesunaalum kekkalaam pola irukku 🌹🌹

  • @dhivakar.s7859
    @dhivakar.s7859 4 роки тому

    Namma chennal aha naan 8 month aha fallow pandran .differnt content(american village).tuch pandringa good.keep it bro super

  • @ponnaiahsaravanan3224
    @ponnaiahsaravanan3224 4 роки тому

    Nice...semaya erukku sir

  • @johnofarkark9558
    @johnofarkark9558 3 роки тому

    Sweet videos .America travel is very good

  • @SachiGobi
    @SachiGobi 4 роки тому

    Nice as you said I felt I'm travelling. But bus station itself is like aerodrome and neatly maintained

  • @westleeindian
    @westleeindian 4 роки тому

    Good work 👍
    From Chennai - India

  • @tnneshan4370
    @tnneshan4370 4 роки тому

    Great, if you see the driver greets and passengers are also talking to stranger. That is the spirit of US. I remember every time when we get off from bus we also say Thank you, we had nice trip. etc.. my kids follow this even now in Chennai to auto drivers,bus, etc.
    For google map even it is available in India. WE use one bus away in Seattle a lot. But sad public transport in US is not used by people and not available in all over US. I remember in Seattle some downtown routes were free till 2017. If you want to take top 1 best quality from the US ,then "Treat everyone equal and giving respect to everyone"

  • @PB-vo5gp
    @PB-vo5gp 4 роки тому

    Great experience , thank you bro 🤝🤝🤝

  • @kadirismail8007
    @kadirismail8007 4 роки тому

    Thank you Mr. Mathavan. It is exciting.

  • @kallaicookingchannel3760
    @kallaicookingchannel3760 4 роки тому +17

    Metro train mathiri iruku

  • @balasubramanianpbalasubram5690
    @balasubramanianpbalasubram5690 3 роки тому

    தங்களின் பதிவுகள் அனைத்தும் நேரடியான அனுபவத்தை உணர முடிகின்றது. வாழ்த்துக்கள்!

  • @arumugamarumugam8940
    @arumugamarumugam8940 4 роки тому +1

    Super . Eruku. Pro🌍🌍🌍🌍🌍🌍👌

  • @shandeebak8695
    @shandeebak8695 4 роки тому

    Nice bro thanks... America va suthi katnathukku

  • @tamilselvanrcccementpipe605
    @tamilselvanrcccementpipe605 4 роки тому

    சார் உங்களுடைய நாங்க அமெரிக்கா சுத்தி சுத்தி பாக்குற மாதிரி ஒவ்வொரு வீடியோவும் அற்புதமா இருக்கு ரொம்ப நன்றி

  • @godsongodson3904
    @godsongodson3904 4 роки тому

    Bus travel flight travel level la iruku.super video

  • @vimalambikaiammalgurumoort1293
    @vimalambikaiammalgurumoort1293 3 роки тому

    I traveled in Greyhound bus from Michigan to Chicago 🤩😍👌👌& commen bus in many time in Newyork. Most of the drivers are ladies. No conductor very neat & clean bus and it’s service.😌👏👍

  • @nancyr5181
    @nancyr5181 4 роки тому

    thank you madhavan Sir very useful information

  • @srinivasankulumani6540
    @srinivasankulumani6540 4 роки тому

    Very nice. Keep it up.

  • @shanmughanacari8295
    @shanmughanacari8295 3 роки тому

    Nice bro happy feel thank u

  • @bathmavathi7thcsection421
    @bathmavathi7thcsection421 4 роки тому

    Super bro amerikave ungalala phone la parthen romba thx bro

  • @kanakachidambaram895
    @kanakachidambaram895 4 роки тому

    Real feel of directly visited Amerika!

  • @mallikaanbazhagan7657
    @mallikaanbazhagan7657 4 роки тому

    Brother nan ippa tan unga channel pakaren romba nalla my son also studying in us so I like this channel very much

  • @nithyanandhanmathanmk3177
    @nithyanandhanmathanmk3177 4 роки тому +3

    Vera level bro

  • @kanakarajvikram987
    @kanakarajvikram987 3 роки тому

    woow nice trip super bro.

  • @Balaji-mc8ux
    @Balaji-mc8ux 4 роки тому

    Bro video paakua engaluku selavay illama America sutri kaamichadhuku nandri bro.

  • @nivedaammu6877
    @nivedaammu6877 4 роки тому

    All ur blogs r interesting. Tell abt urself n ur family in a vlog