நயாகரா படகு பயணம் | Boat to Niagara main falls | Ep 3 | Way2go | Madhavan

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 2,3 тис.

  • @trs5973
    @trs5973 3 роки тому +393

    எளிய மக்களால் காண முடியாததை நீங்கள் அழகாக படம் பிடித்து காட்டுகிறீர்கள் நன்றி உங்கள் சேவை தொடரட்டும் 💯💯💯👌👌👌

    • @prabakardurairaj9059
      @prabakardurairaj9059 3 роки тому +3

      Ansari sir you are correct. Enga relation oruthan USA l at Texas la Newman International School run pannuran. Aana nanga tamilnadutla pitchai edukorom. Help panna mottom bro. Christian nu soolovan. Aanu duplicate. Biblela Jesus poor peopleku erakum kaatunganu sollurara.Not all christian bro
      Texas Arlington road la 3 schools run pannuran

    • @kannankr986
      @kannankr986 3 роки тому +2

      அண்ணா சூப்பர் . நன்றி

    • @seethak1101
      @seethak1101 3 роки тому +2

      Excited video s madhavan California videos podunga

    • @pushpakk2049
      @pushpakk2049 3 роки тому +2

      Thanks brother

    • @RJNinaivugal
      @RJNinaivugal 2 роки тому

      ua-cam.com/video/XUvWx6ISMR8/v-deo.html
      Do watch our Niagara Falls Travel Log 😍
      Experience the Niagara along with us and provide your inputs to improve!!

  • @franklinrathinakumar1663
    @franklinrathinakumar1663 3 роки тому +167

    அற்புதமான காணொளி.. செலவில்லாமல் என்னை நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அழைத்துச் சென்றதற்காக மிக்க நன்றி சகோதரரே...

  • @36yovan
    @36yovan 3 роки тому +137

    *திரு. மாதவனுக்கு நன்றி சொல்வதை தவிர வேறு எதுவும் இல்லை. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் தங்கள் சேவை. ! கோவை 🇮🇳*

  • @shanmugamshan4832
    @shanmugamshan4832 3 роки тому +32

    ஓசி யில ஒரு நயாகரா விசிட் ..... அருவிக்குள்ள போய் வந்த உணர்வு .... நன்றிகள் பல ......

    • @kasthuriv.7959
      @kasthuriv.7959 3 роки тому +1

      Really superb vedio. Travel with you the whole vedio. Amazing feelings. Voice is super. Many thanks.

  • @suthansimthu5359
    @suthansimthu5359 3 роки тому +71

    இந்த இடத்த என்னால நேர்ல பாக்க முடியுமானு தெரியல ஆனா இதுல பாத்ததும் ரொம்ப சந்தோஷமா இருக்கு

  • @josephrajanrajan5735
    @josephrajanrajan5735 3 роки тому +567

    இவ்வளவு தெளிவாக இந்த நீர்வீழ்ச்சியை பார்த்த நாங்களும் கொடுத்து வைத்தவர்கள் ! நன்றி நண்பரே !

  • @ksrikant5418
    @ksrikant5418 3 роки тому +83

    அன்பு நண்பரே.. நீங்கள் வீடியோ போட்டதாகவே தெரியவில்லை எங்களையும் நயாகரா நீர் விழ்ச்சியில் நனைய விட்டது போல் சிலிர்கிறது.. அருமையான படப்பிடிப்பு அருவிக்கு அருகே அறுந் தமிழ் பேசி எங்களை மகிழ்வித்த வானம் பாடி தமிழனே உனது பயணங்கள் இனிதே தொடரட்டும் எங்களையும் அழைத்துச் செல்வதாகவே உணர்கிறோம்.. வாழ்க வளர்க..

    • @mathan1967
      @mathan1967 3 роки тому

      மிகவும் உண்மை SRIKANTH 🌝

  • @abdurrazik9209
    @abdurrazik9209 3 роки тому +182

    நயாகரா நீர்வீழ்ச்சி வரை தமிழ் சென்றுள்ளது என்று நினைக்கும் போது பெருமை கொள்கிறோம் புரோ👍

    • @Vijay_Thalapathy_Team_
      @Vijay_Thalapathy_Team_ 3 роки тому

      எல்லாத்திசையிலும் ஆங்கிலம் உள்ளது அதை உடைக்க வேண்டும்

    • @ambikav7250
      @ambikav7250 2 роки тому +1

      Thanks for this marvellous videos

  • @prasanthkavalankadathur9050
    @prasanthkavalankadathur9050 3 роки тому +13

    மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது இன்று தான் முதல் வீடியோவை பார்த்தேன் பார்த்தவுடன் மனதுக்கு ஒரு புத்துணர்ச்சி தந்தது அதுவும் தமிழில் பேசியது மிகவும் சந்தோசமாக உள்ளது

  • @ramesha8950
    @ramesha8950 3 роки тому +57

    உலகெங்கும் வாழும் தமிழனுக்கு உங்களது காணெளி சமர்பணம் அமெரிக்காத் தமிழன் மாதவன்

  • @premanathanv8568
    @premanathanv8568 3 роки тому +191

    ஏனுங்க லேட் கால தாமதமாக தவிர்க்க வேண்டும்.நிறைய நிகழ்ச்சிகளை எதிர் பார்க்கிறோம் சகோதரா ❤️❤️🙏🙏

    • @rafi2971
      @rafi2971 3 роки тому +1

      Translate panna cmnt mathri iruku bro 🤣👈🏻

    • @premanathanv8568
      @premanathanv8568 3 роки тому +2

      @@rafi2971 பதிலுக்கு நன்றி சகோதரா

    • @rafi2971
      @rafi2971 3 роки тому +1

      @@premanathanv8568 thirumbavuma 🤣👈🏻

    • @premanathanv8568
      @premanathanv8568 3 роки тому +2

      @@rafi2971 டிஸ்னி லேண்ட் . அமெரிக்கா மிருகக்காட்சி சாலை.வர்ஜீனியாவில் உள்ள சச்சிதானந்த சுவாமிகளின் லோட்டஸ் டெம்பிள் பற்றிய தகவல்கள்.உங்கள் மூலமாக மட்டுமே தெளிவாகத் தெரியும் எனவே நண்பர்களே குருவருளால் நிறைய நிகழ்ச்சிகள் செய்யப்போகிறீர்கள் கண்டிப்பாக நடக்கும் வாழ்த்துக்கள் சகோதரர்களே 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

    • @user-Ma7Ni4
      @user-Ma7Ni4 3 роки тому +2

      உங்கொப்பனா காசு குடுப்பான்

  • @psksanjithkavya2609
    @psksanjithkavya2609 3 роки тому +18

    நயாகரா நீர்வீழ்ச்சி நேரில் பார்த்தது போல் மிகவும் சுவாரசியமக உள்ளது.
    மிக்க நன்றி நண்பரே

  • @haripriya101
    @haripriya101 3 роки тому +51

    தமிழ்நாட்டை தவிர மற்ற எல்லா இடங்களிலும் தமிழ்.... பெருமையாக உணர்கிறேன்

  • @anandhsiva6424
    @anandhsiva6424 3 роки тому +33

    இந்த நயகரா நீர் வீழ்ச்சியை விட அந்த பணியாளர் பேசிய தமிழ் மிகவும் அருமை

    • @s.srinivas3115
      @s.srinivas3115 3 роки тому

      Adhu than namadhu thai tamil mozhi ku kidaitha perumai. ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை...

    • @shanmugamshan1584
      @shanmugamshan1584 3 роки тому

      🇧🇩🇦🇹

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 3 роки тому +9

    தம்பி அழகான வர்ணனை மிகவும் கஷ்டபட்டு எடுத்து நாங்கள் எல்லாம் பார்க்க உதவி செய்தீர்கள். நாங்கள் அந்த இடத்திற்குச் சென்றது போன்ற உணர்வு. மிகவும் நன்றி 🙏🙏🙏🙏

    • @rbsmanian729
      @rbsmanian729 3 роки тому

      நன்றி....
      தொடர்ந்து நடத்துங்கள்...

  • @magheswaran6201
    @magheswaran6201 3 роки тому +6

    சூப்பர் மாதவன். நயகரா நீர்வீழ்ச்சி சாரல் எங்கள் மீது தெளிக்கிறது.அந்தளவுக்கு நயகராவை காட்டியதற்க்கு நன்றி.

  • @kunnathurnandhakumar6862
    @kunnathurnandhakumar6862 3 роки тому +24

    செமை நண்பா போட்ல நாங்களே அருவிக்கு பக்கத்துல போய்ட்டு வந்த உணர்வு அருமை👏👏👏

  • @VarahiYugam
    @VarahiYugam 3 роки тому +20

    நேரில் சென்று பார்க்க முடியாதவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் உங்கள் பதிவுகள் மிக்க நன்றிகள்

  • @pradeepvinay6955
    @pradeepvinay6955 3 роки тому +18

    காற்று, சாரல் இவ்ளோ இருந்தும் ரொம்ப அழகா வீடியோ எடுத்து இருக்கீங்க...

  • @abdulsamath7426
    @abdulsamath7426 Рік тому +1

    அருமை. தெளிவான விளக்கம். நாங்களே நேரில் பார்த்த உணர்வு. நன்றி

  • @govindarajvelusamy611
    @govindarajvelusamy611 3 роки тому +46

    When that American fellow asked Are you Tamil,.afterwards when he spoke Tamil words.. My eyes got tears.. Overwhelming... Vera level na. Neenga👌

  • @subashbose1011
    @subashbose1011 3 роки тому +13

    சாதோஷம்ன்னு சொல்றதா இல்ல உற்சாகம்ன்னு சொல்றதா தெரியல அவ்ளோ enjoy பண்ணேன் மாதவன், அட்டகாசமா இருக்கு, எங்கும் தமிழ் சிறப்பு... வேற level deck views......🙏

  • @Ky-sc8jm
    @Ky-sc8jm 3 роки тому +95

    12:26....goose bumps moment....

  • @ravindiranm.d2828
    @ravindiranm.d2828 3 роки тому

    அருமையான, எளிமையான தமிழில், வீட்டு அறையிலிருந்தே, உலகப்புகழ் பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சியை நேரில் பார்க்காத குறையை தீர்த்து வைத்த உங்களை எவ்வளவு பாராட்டினாலும் மிகையாகாது, தமிழ் சகோதரா.

  • @KashifKashif-zh7nh
    @KashifKashif-zh7nh 3 роки тому +3

    இந்த வீடியோவை தந்த உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை ஆகவே...
    எனது மகனாக உங்களை நினைத்து வாழ்த்துகிறேன்...நன்றி...

  • @sham4279
    @sham4279 3 роки тому +9

    Great! 2013 நாங்கள் நயகரா பார்த்தோம். அந்த நினைவுகளை புதுப்பித்துக்கொள்ள நல்ல வாய்ப்பாக அமைந்தது இந்த வீடியோ. மிக்க மகிழ்ச்சி!

  • @balagurue5106
    @balagurue5106 3 роки тому +181

    12:25 proud moment of Tamilan...🔥🔥🔥

    • @loveuappa9031
      @loveuappa9031 3 роки тому +7

      Start pannitingala tamil nu thpoooo

    • @balagurue5106
      @balagurue5106 3 роки тому +23

      @@loveuappa9031 andha feeling ellam unmaiyana Tamilan kku porandhavanukku dha theriyum ungaluku epdinu theriyala brother

    • @sulthanibrahim3476
      @sulthanibrahim3476 3 роки тому +6

      @@loveuappa9031 thayavu seithu tharakkuraivaga pesa vendam saho...neengal veli nattili mozhi therya Tha idathil irukku pothu puryum athan arumai....

    • @loveuappa9031
      @loveuappa9031 3 роки тому

      @@sulthanibrahim3476 wtf you don't worry... They will manage in international communication like English 😂😂😂😂

    • @loveuappa9031
      @loveuappa9031 3 роки тому +2

      @@balagurue5106 bro nanum tamil thaan. Over scene vennam k... Itha vechu ipoo politics pandrangaaaa 😂😂😂😂😂😂😂

  • @சேவகன்செந்தில்

    நீங்கள் தமிழா என்று கேட்டு ஒரு அமேரிக்கர் தமிழில் வணக்கம் சொல்வது நெஞ்சை நெகிழ செய்கிறது..

  • @gowthamdevidasan28
    @gowthamdevidasan28 3 роки тому

    மிக்க நன்றி மாதவன். நேரடியாக போய் பார்த்த தோணல் உருவாகியது. எத்தனை பேருக்கு நேரில் போய் பார்க்க கிடைக்காத அனுபவத்தை உருவாக்கி தந்ததற்கு மிக்கநன்றி. நான் குற்றால சாரலிலும் திற்பரப்பு(குமரி) சாரலிலும் நனைந்த அனுபவத்தை நினைத்து மிசிசபி நதியின் சாரல் நனைத்தது போல் உணர்ந்தேன். அமெரிக்க சுற்றுலாத்துறை மிக அதிகமாக செலவு செய்து அற்புதமாக பிரம்மாண்டமாக வைத்துள்ளனர். நாமும் எப்போது இவ்வாறு மாறுவோம். வெளியே வரும்போது ஒருவர் தமிழில் உங்களுடன் உரையாடியது மனதுக்கு மகிழ்வாய் இருந்தது. இன்னும் அற்புதமாக எதையும் மிஸ் செய்யாமல் வீடியோவாக வெளியிட மாதவனை(னே ரகுராமா) வேண்டுகிறேன்.(பாற்கடல் வாசா பள்ளிகொள் நேசா)

  • @vizhiththiru-9218
    @vizhiththiru-9218 3 роки тому +1

    பைசா செலவு இல்லாமல் ஆசைப்பட்ட மாதிரி சுற்றிப் பார்த்தேன்.சுவாரஸ்யமான வர்ணனை!மிக்க மகிழ்ச்சி மகனே!

  • @premkumarm7033
    @premkumarm7033 3 роки тому +6

    9:15 " Lord of the Rings " படம் பார்த்த போது கிடைத்த அதே பிரம்மாண்டம் .... இயற்கையின் அழகு மெய்சிலிர்க்க வைத்தது... அந்த உணர்வை கிடைக்க செய்ததற்கு நன்றி மாதவன்...

  • @சசிகுமார்ம
    @சசிகுமார்ம 3 роки тому +58

    காணொளிகளும் பார்க்க பார்க அருமையாக இருக்கு🔥. உண்மைய சொல்லலனும்னா செதுக்கி இருக்கீங்கனே❤️

  • @sodaboy5808
    @sodaboy5808 3 роки тому +152

    Bro u r one of the finest UA-camrs I know, ur presentation skill way too good and ur pinch of humor altogether it's fantastic bro

    • @Way2gotamil
      @Way2gotamil  3 роки тому +14

      Thank you bro

    • @thukkaram4850
      @thukkaram4850 3 роки тому +3

      @@Way2gotamil Canada Tamil vlog appuram ippothan unga channel la parkuran please wallmart poitu vanga

    • @girijai730
      @girijai730 3 роки тому +2

      Yes. I agree with you. He is a good u. Tuber.

  • @rithikroshan5499
    @rithikroshan5499 3 роки тому +1

    தமிழன் என்றால் தனி அடையாளம் என்பது உண்மை .வாழ்த்துகள் அண்ணன் . 3 year back i will coming USA . Meet u anna.. Condinues new Video upload try...

  • @sangeethasaravanan3561
    @sangeethasaravanan3561 3 роки тому

    உங்கள் வீடியோ சமீபமாக தான் பார்த்தேன் மிக மிக நன்று மற்ற தொலைகாட்சி ஒளிபரப்பாத விதத்தில் அருமையாக உள்ளது நம்ம ஊரு தம்பி கூட சுத்தி பார்ப்பது போல் உள்ளது வாழ்க வளர்க

  • @karikoki78
    @karikoki78 3 роки тому +21

    , மிக அருமையான பதிவு ‌வளர்க தமிழ் மாதவன் 👍

  • @ammumohan8912
    @ammumohan8912 3 роки тому +4

    ரொம்ப நன்றி
    என்னால் நேரில் போகமுடியாது
    இருப்பினும் நீங்க எடுத்த விடியோ மிகவும் மன நிறைவு நன்றி தோழா

  • @kimikimi8562
    @kimikimi8562 3 роки тому +25

    Thamizh velga... That boat charging guy just AMAZING...

  • @maheshmaalan9991
    @maheshmaalan9991 3 роки тому +13

    Never watched a video like this. Excellent. I feel I am travelling with you to Nayagra. A trillion thanks to you.

    • @thoughtrek
      @thoughtrek 2 роки тому

      Also watch this beautiful Niagara falls video
      ua-cam.com/video/XUvWx6ISMR8/v-deo.html

  • @krishnanbalasubramani67
    @krishnanbalasubramani67 3 роки тому

    நங்கள் நேரில் போயிருந்தால் கூட இந்த அளவிற்கு பார்த்திருக்க முடியாது. உங்கள் சேவைக்கு மிகவும் நன்றி.

  • @manikuumar
    @manikuumar 3 роки тому +58

    Tears in my eyes even boat operator can to speak Tamil and never experienced this type of video brother 👍👍👍👍👍👍👍👍👍

  • @sudarj5754
    @sudarj5754 3 роки тому +6

    நாங்கள் காண இயலாத இந்த இயற்கையின் அழகை எங்கள் கண்களுக்கு விருந்தளித்த உங்களுக்கு நன்றி சகோ ❤ 🙏

  • @gpddigitalmediasites6128
    @gpddigitalmediasites6128 3 роки тому +12

    காமெடி கலந்து சொன்ன வர்ணனை!! நன்றாக இருந்தது நன்றி தல👌👍💐

    • @jeyabawaneeselventhiran326
      @jeyabawaneeselventhiran326 3 роки тому

      அழகாக விபரித்தீர்கள் . நயாகரா விற்கு நேராகவே போனது போல் இருந்தது. ஆனால் தமிழில் கதைப்பது போதவே போதாது. நீங்கள் நீர்வீழ்ச்சி என்ற சொல்லைப் பயன்படுத்தவே இல்லை. falls என்ற சொல்லைத்தான் பயன்படுத்தினீர்கள். ஆங்கிலம்தான் முழுவதும்.

  • @thambiarumugam2344
    @thambiarumugam2344 3 роки тому

    நண்பரே கனவிலும் எனக்கு இந்த நீர்வீழ்ச்சி வந்ததில்லை நினைவில் சென்று பார்கும் அளவிற்கு எனக்கு நேரமில்லை மன்னிக்கவும் பணமில்லை... ஆனாலும் அருகில் இருந்து பார்த்தது போன்ற ஒரு உணர்வு சந்தோஷம்... மிக்கநன்றி தொடரட்டும் உங்கள் சிறப்பான பயணம் உங்களுடன் நாங்களும் பயணிக்கிறோம் நண்பா....

  • @paramarajmuthaih1518
    @paramarajmuthaih1518 3 роки тому

    அருமையான காணொளி காட்சி
    நாயகரா நீர்வீழ்ச்சியில் நின்று
    இயற்கையன்னையை கண்டுகளித்த உணர்வு..
    அருமையாக படம் எடுத்து உலக மக்கள் அனைவரும் கண்டு களித்திட உதவிய சகோதரருக்கு அன்பின் வாழ்த்துகள்...

  • @kalanithijerry5664
    @kalanithijerry5664 3 роки тому +3

    நான் உங்கள் வீடியோவை பார்பது மனநிம்மதி அடைகிறேன் உங்கள் பேசும் அழகு தமிழ் அதை விட அழகு நயாகரா பக்கத்தில் அழைத்து சென்றிர்கள் அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @pthiva
    @pthiva 3 роки тому +16

    Before I didn’t feel like to visit US. now i like to visit US after watching your videos. You are taking great videos. I live in Calgary Canada 🇨🇦

    • @kajamohideen5326
      @kajamohideen5326 3 роки тому

      Super ஆக இருக்குது
      நன்றி...

    • @kajamohideen5326
      @kajamohideen5326 3 роки тому

      மிகத்தெளிவு. இந்தியாவில்
      இருந்து கொண்டே நயகாராவை காண்கிறேன்...

  • @sivasubramanianmuthiah8214
    @sivasubramanianmuthiah8214 3 роки тому +12

    You are becoming eyes for lots of Tamil people to explore the world... Idha vida besta endha youtubersaadhu panirpangalanu therla... They way you present Visuals, dialogues with timing humour, bgm, editing,etc are amazing...

    • @RJNinaivugal
      @RJNinaivugal 2 роки тому

      ua-cam.com/video/XUvWx6ISMR8/v-deo.html
      Do watch our Niagara Falls Travel Log 😍
      Experience the Niagara along with us and provide your inputs to improve!!

  • @manivannanmani2686
    @manivannanmani2686 3 роки тому +2

    நாங்கள் நினைத்துக்கூட பார்க்கமுடியாத இடங்களை .. நேரில் கண்ணடதுபோன்று உள்ளது மிக்க மகிழ்ச்சி சகோ

  • @vasug3285
    @vasug3285 3 роки тому

    உண்மையில் ஒரு அருமையான பதிவு மிகவும் அழகாக இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த நீர்வீழ்ச்சி. மிக்க நன்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் . தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். தெளிவான மற்றும் நிதானமான விளக்கம்.நன்றி.

  • @manojkumarmanojkumar5775
    @manojkumarmanojkumar5775 3 роки тому +6

    🤗🤗செம வீடியோ நேர்லபாக்குர மாறியே இருக்கு

  • @_-_DIVINE-_-COOL_-_
    @_-_DIVINE-_-COOL_-_ 3 роки тому +55

    வெறித்தனம் overloaded ❤️

    • @kalaimanie2901
      @kalaimanie2901 3 роки тому

      Excellent , wish u all the best for ur journey dear son

  • @kanna280
    @kanna280 3 роки тому +12

    Goosebump moment while a foreigner speak in tamil🙏

  • @jccenterprises736
    @jccenterprises736 3 роки тому +1

    நயாகரா நீர் வீழ்ச்சிக்கு அருகில் சென்றுவந்த ஒரு மகிழ்ச்சியான அனுபவம் மிக்க நன்றி ப்ரோ

  • @shanmugamisha
    @shanmugamisha 6 місяців тому

    வணக்கம் வாழ்த்துகள் மாதவன் கனடா மற்றும் நயாகரா நீர்வீழ்ச்சி மிக அருமையான பதிவு.நேரில் காண்பது போன்று இருக்கிறது.

  • @ganeshsuper476
    @ganeshsuper476 3 роки тому +5

    திருடாதவன் நல்லவன் கொடுக்கும் உணவு அனைத்தும் அமிர்தம்

  • @chandrasekarank.l9146
    @chandrasekarank.l9146 3 роки тому +7

    Wow... This is ultimate!!!!! I had watched many vlogs about Nagara Falls. I thoroughly enjoyed it. Hats off to you.

  • @padmanabhanayiramuthu5014
    @padmanabhanayiramuthu5014 3 роки тому +5

    I am very happy to see all natural scenarios. YOUR recording are very impressive no word to explain. I am at Madurai Tamilnadu. Now I feel that I have gone and returned from Ntagara falls. Thank you Mr. Madhavan.

    • @RJNinaivugal
      @RJNinaivugal 2 роки тому

      ua-cam.com/video/XUvWx6ISMR8/v-deo.html
      Do watch our Niagara Falls Travel Log 😍
      Experience the Niagara along with us and provide your inputs to improve!!

    • @r15nishanth80
      @r15nishanth80 Рік тому +1

      Thank you very much bro

  • @thirumavalavant9878
    @thirumavalavant9878 3 роки тому

    திருமாவளவன் திருச்சி. என் கனவுப் பயணங்களில் இவ்விடமும் உண்டு நேரில் பார்த்தால் கூட இவ்வளவு தெளிவாக பார்க்க இயலுமா என்றாலா நிச்சயம் இருக்காது. வாழ்க தம்பி நயாகராபோல நின்று நிலைத்து வாழ்க உன் புகழ்...

  • @d.gopalakrishnan5313
    @d.gopalakrishnan5313 3 роки тому

    அருமையான பதிவு....நேரில் சென்று பார்த்திட்ட அனுபவத்தை பிரதிபலிப்பது போன்று உள்ளது...நன்றி நண்பரே....தொடரட்டும் பயணங்கள்...

  • @rajeswarisankar4182
    @rajeswarisankar4182 3 роки тому +4

    Amazing. Ian 70 years old lady. Because of u I can enjoy all yr travel vlogs. Thank u so much. May god bless.you

  • @antoooopiouss
    @antoooopiouss 3 роки тому +6

    Guys speaking in Tamil... Proud moment!!

  • @poda420
    @poda420 3 роки тому +17

    TAMIL tamil தமிழ்
    12:26 I love the way he speak with RESPECT

  • @shivajichakravarthy4653
    @shivajichakravarthy4653 3 роки тому

    நன்றி. இரண்டு ஆண்டுகளுக்கு
    முன் நாங்கள் கனடா சென்று
    நயகரா சென்று அனுபவித்தோம்.
    நான் மிக மிக எளிமையான குடும்
    பம். இங்கு நான் இதுவரை குற்றா
    லம் கூட சென்றதில்லை. ஆனால்
    இறைவன் போடும் கணக்கு...
    படத்திலும் யூட்யூபிலும் மட்டுமே
    பார்த்து பிரமித்த நயகராவை
    நேரில் சென்று பார்ப்பேன் என
    பகல் கனவு கூட கண்டதில்லை.
    என் மகன் கனடாவில்....இன்று
    இந்த வீடியோ மூலம் அந்த அனு
    பவத்தை அசை போடும் போது....
    சொல்ல வார்த்தைகள் இல்லை.
    மிக்க நன்றி...என் வயது 70.

  • @devishanmugam8136
    @devishanmugam8136 3 роки тому

    இந்த வீடியோ இப்பத்தான் பார்த்தேன். எனக்கு 49 வயசு ஆகுது. நிச்சயமாக இந்த ஜென்மத்தில் அமெரிக்கா நேரில் வந்து பார்க்க வாய்ப்பு கிடைக்காது.. ஏனெனில் சேலத்தில் இருந்து கொண்டு ஏற்காடுக்கு 10 வருடம் முன்பு சென்றது தான். இப்படி வீட்டுக்குள் முடங்கியிருக்கும் என்னை போன்றோருக்கு உங்கள் வீடியோ பார்த்து நானும் நயாகரா நீர்வூழ்ச்சிக்கு தங்களூடன் பயணித்தது போல் இருந்தது. நன்றி.

  • @krishnaswamygovindarajulu5959
    @krishnaswamygovindarajulu5959 3 роки тому +5

    நேரில் பார்த்ததை மீண்டும் ரசிக்க முடிந்தது.

  • @Mahi.89-312
    @Mahi.89-312 3 роки тому +4

    நா அந்த அருவி கிட்ட போகும் போது அதுக்கு உள்ள விழுந்து விடுவேனோ பயந்துட்டேன் 👌👌👌 சூப்பர் ரொம்ப தேங்க்ஸ் பிரதர் இந்த வீடியோ போடாதற்கு 🙏🙏

  • @ajaya7955
    @ajaya7955 3 роки тому +10

    The only travel vlog i don't skip and watch

  • @jegistanly972
    @jegistanly972 3 роки тому

    நல்ல முயற்சி.. வாழ்த்துகள்... நேரில் சென்று பார்க முடியாத என்னைப்போன்றவர்களுக்கு இந்த பயணம் மறக்கமுடியாதது

  • @sowmiyathiyagu3506
    @sowmiyathiyagu3506 3 роки тому

    Nan nayagara falls poitu vanthuten apadinu na sollra alavuku intha video iruthuthu..amazing ..falls kitta pogumbothu na ennavo anga iruthu paakura maathri iruthuthu..semma experience..Na usual ah comment la pannamaten. Comments padichitu likes ah potutu poiduven. First time I commented for this extraordinary experience.. Thank you so much bro..

  • @ajaazahamed2835
    @ajaazahamed2835 3 роки тому +7

    Feels like Way2Go has taken to next level 😍
    Good to hear Vanakam from an 🇺🇸an Just loved it 😍 Thanks bro 🤜☺

  • @nmsaheeth7290
    @nmsaheeth7290 3 роки тому +8

    Thank you so much way2go ❤️
    Enjoyed a lot ✨
    It’s feel to enjoy the reality 👌
    Video making super 👍
    Keep going on 👏👏

  • @radhakrishnankesavan881
    @radhakrishnankesavan881 3 роки тому +10

    Ever since I knew the USA, it is my dream being thr ths place. Awesome.. No Words to explain the beauty and of course you captured the excellent view.. Thanks a lot Bro... I wanna be thr but now I feel I'm thr

  • @kumarannathan4911
    @kumarannathan4911 3 роки тому

    நயகரா நீர்வீழ்ச்சியை நேரில் வந்து பார்த்த மாதிரி இருக்கிறது மிக அற்புதமான வீடியோ பதிவு நம்மால் இதெல்லாம் நேரில் சென்று பார்க்க முடியாது என்ற ஏக்கத்தை உங்களின் வீடியோ காட்சிகள் மனதை நிறைவு செய்கிறது அதிலும் நீங்கள் தமிழரா என்று ஒருத்தர் கேட்பது மனதிற்கு கூடுதல் மகிழ்ச்சி.

  • @srinivasmitta800
    @srinivasmitta800 3 роки тому

    மிகவும் தெளிவாகி மாற்றும் விழேவிரியா புரியும் மாதிரி எடுத்தக இந்த வீடியோ வக்கு ரொம்ப நன்றி.
    நான் நிஜமாகவே அந்த இடத்துக்கு போன மாதிரி இருதது.

  • @srirahul6831
    @srirahul6831 3 роки тому +15

    16:11 Vera level Mas bro

    • @PkvlogsTamil
      @PkvlogsTamil 3 роки тому +1

      ua-cam.com/video/Z0pWftarwkg/v-deo.html

  • @thesteeringwheel6282
    @thesteeringwheel6282 3 роки тому +8

    தமிழ் மொழிகளின் தாய் 🙏🙏😍😍

  • @hirthicshyam9290
    @hirthicshyam9290 3 роки тому +37

    Way2go squad ❤️ from India

  • @dhanavelarumugam5309
    @dhanavelarumugam5309 3 роки тому

    அழகான ஆபத்தை அருகில் சென்று அற்புதமாய் படமாக்கி எங்களுக்கு அளித்த அன்பருக்கு நன்றி.. நேரில் பார்த்த திருப்தி.. நல்ல நகைச்சுவை உணர்வு தம்பி உங்களுக்கு.. அதான் அந்த கருப்பு சட்டை.. பயணங்கள் தொடரட்டும்.. பதிவுகள் வ(ள)ரட்டும்..

  • @sivakavin8932
    @sivakavin8932 2 роки тому

    வணக்கம்
    நீங்கள் கலந்துரையாடல்
    முன்பு வணக்கம் என்று
    தொடங்கினால் நன்று.
    இடங்களை பற்றிய,
    விரிவாக்கம் அருமை
    கா.மெய்யர் கத்தர்

  • @mohanprasathc1106
    @mohanprasathc1106 3 роки тому +50

    12:24 Shock moment of Madhavan Anna😂

  • @ajmal5385
    @ajmal5385 3 роки тому +9

    16:12😂😂 vera level

  • @premnathmr3477
    @premnathmr3477 3 роки тому +15

    👍👌👌 உலகத்துக்கே தண்ணீர் supply பண்ணலாம் போல 😂
    12:30 ஒரு வாத்தி தான் பார்கிறான்.. உடனே கண்டுபிடிச்சுறான் 😂😂
    14:30 நாம சட்டை யா மட்டுமா follow பண்ணோம் 🙄🙄👖😂😂❤️

  • @manimaran6509
    @manimaran6509 3 роки тому

    நான் சென்னையில் வசிக்கிறேன்.ஆனால் நான் நயாகராவை நேரில் பார்த்த உணர்வு.நன்றி waytogo தமிழ் தோழரே.கொடுத்து வைத்தவர் நீங்கள்.இதுபோல் தமிழ்நாட்டிலும்,இந்தியாவிலும்,உலகிலும் நிறைய இடங்கள் உண்டு.மனிதன் நல்லமுறையில் சம்பாதித்து இவற்றையெல்லாம் சுற்றிப்பார்த்தால் பிறவிப்பயன் அடையலாம்.

  • @kalarajamanickam7666
    @kalarajamanickam7666 3 роки тому

    நான் 2012 ஆம் ஆண்டு நயகரா நீர் வீழ்ச்சி தாமஸ் குக். டிராவல்ஸ் மூலம் சென்று வந்தேன். இவ்வளவு தகவல்கள் இப்போது தெரிந்து கொண்டேன். நன்றி.

  • @jaividyasagarr7110
    @jaividyasagarr7110 3 роки тому +6

    One of the finest and best content creator.

  • @SaiDarbhaSisters
    @SaiDarbhaSisters 3 роки тому +5

    Wow! Nicely covered the visit to this beautiful waterfalls and very nice background music 🎶👏!

  • @MuhammadYaseen-in7vs
    @MuhammadYaseen-in7vs 3 роки тому +7

    Brother mind blowing sceneries and presentations. U r the best vlogger I ever seen 🔥❤️🤩

  • @karunanithiv3557
    @karunanithiv3557 3 роки тому

    ரொம்பவும் ரொம்ப நன்றி நன்றிகள் சார் என்னுடைய நீண்ட நாள் கனவு நேரில் கண்ட திருப்தி ஓருநாள் நானும் என்னுடைய மனைவியும் பிரபஞ்சம் பேராற்றல் உதவியால் பார்த்து அனுபவிப்பெம்.thanks sir.

  • @aarudhraghaa2916
    @aarudhraghaa2916 3 роки тому

    Way to go தமிழ்-- ரொம்ப ரொம்ப அழகு. உங்களுக்கு மிக்க நன்றி. நானும் 2017ம் வருடம் நியுயார்க், நயாகரா நீர்வீழ்ச்சி மை நேரில் படகில் சென்று பார்த்தேன். இதில் என்ன ஒரு விஷயம் என்றால் நான் 2000 வருடம் கனவில் கண்டதை பதினேழு வருடம் கழித்து நேரில் கண்டேன். நேரில் நயாகரா வை பார்த்ததும் நான் கண்டது நயாகரா என்று தெரிந்தேன். தங்களுடைய ஒளிப்பதிவு அருமை. நானும். காணொளி எடுத்து வைத்துள்ளேன். காணொளி பகிர்ந்தமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்.

    • @naveenrams4558
      @naveenrams4558 3 роки тому

      One person us tour package evalo agum including flight charges?

  • @actamildubbedmovies7828
    @actamildubbedmovies7828 3 роки тому +6

    நீங்கள் பேசும் தமிழ் மொழியின் அழகு மிகவும் அருமை

  • @keerthysathana7545
    @keerthysathana7545 3 роки тому +7

    Sema experience❤

  • @Jiyatel
    @Jiyatel 3 роки тому +16

    Way 2 Go....❤❤❤❤❤❤❤❤

  • @sahayarasa2242
    @sahayarasa2242 3 роки тому

    வீடியோ பார்த்த உனர்வைவிட. நேரடியாக சென்று பார்த்தஉணர்வை கொடுத்த மகிழ்ச்சி.படம் எடுக்கபட்ட முறை அருமை அருமை.உங்களுக்கு நன்றி கலந்த வணக்கம்

  • @sureshs8952
    @sureshs8952 2 роки тому

    நன்றி தம்பி நாங்க பார்க்கமுடியாத இந்த நீர்வீழ்ச்சியை அழகாக படுத்து தத்துவம் காட்டி இருக்கீங்க இங்க இருந்து பார்க்கும்போது சமயங்களில் வியப்பா இருக்கு நீங்க நேரடியா பாத்திருக்கீங்க மிக்க மகிழ்ச்சி இன்னும் பலப்பல இடங்களில் காட்டுங்க நாங்கள் அங்கு வந்து கணவரோட பார்க்க முடியாது இப்படி பட்ட இடங்களை எங்களுக்கு தெள்ளத் தெளிவாக படம் எடுத்து காட்டுறாங்க ரொம்ப நன்றி நாங்க கன்னியாகுமரி டிஸ்ட்ரிக்ட் சுரேஷ் போட்டோகிராபர்

  • @bharathramasamy4267
    @bharathramasamy4267 3 роки тому +6

    Realy I enjoyed..
    ❤️

  • @mgvijayaraghavan
    @mgvijayaraghavan 3 роки тому +51

    மாதவன் தம்பி.... நீங்கள் போட்டில் போகும்போது, அருகில் ஒரு வயதானவர் ஒருவர் நின்றிருந்தாரே. அவர் வேறு யாருமில்லை... நான்தான். என்னை கூடவே அழைத்துச் சென்று திரும்ப வந்து விட்டதற்கு ரொம்ப நன்றி.

    • @manivannanmani2686
      @manivannanmani2686 3 роки тому +3

      கொடுத்து வைத்தவர் அண்ணா நீங்கள்

  • @svenkat66
    @svenkat66 3 роки тому +5

    Once in a lifetime experience Madavan. Captured accordingly. Great video.

  • @MuthuKumar-ys1xj
    @MuthuKumar-ys1xj 3 роки тому

    புரோ இந்த ஜென்மத்தில் என்னால் நயகரா நீர்வீழ்ச்சியை காண்பதற்கு வாய்பே இல்லை அதை என் கண் முன்னே காட்டியதற்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @ezhilrajamanickam235
    @ezhilrajamanickam235 3 роки тому

    மிகவும் அருமை brother நாங்கள் நேரில் பார்த்தது போல் இருந்தது உங்களுடைய இந்த பயணம் தொடர வாழ்த்துகள்