Maldives-ஐ புறக்கணிக்க கூறும் Indians; மாலத்தீவு மக்கள் என்ன நினைக்கிறார்கள்? பாதிப்பு யாருக்கு?

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2024
  • மூன்று மாலத்தீவு இளம் அமைச்சர்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோதி பற்றி "இழிவான" கருத்துக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அதை தொடர்ந்து, மாலத்தீவின் வருமானத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பைச் செலுத்தி வரும் இந்திய சுற்றுலாப் பயணிகள் , மாலத்தீவை புறக்கணிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    கடந்த ஆண்டு மாலத்தீவுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் இந்தியர்களே எண்ணிக்கையில் அதிகமானவர்கள். சுற்றுலா, மாலத்தீவின் பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்காக உள்ளது.
    அத்தகைய சூழலில், மாலத்தீவு அமைச்சர்களின் கருத்துக்கள் இந்திய சமூக வலைதளங்களில் கோபத்தையும் மாலத்தீவுவை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் தூண்டியுள்ளன. இந்தியர்கள் மாலத்தீவை புறக்கணித்தால் என்ன ஆகும்? இது குறித்து மாலத்தீவில் இருப்பவர்கள் என்ன கூறுகிறார்கள்?
    #India #Maldives #IndiaMaldives
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

КОМЕНТАРІ • 905

  • @pandiyanj3687
    @pandiyanj3687 5 місяців тому +21

    மதவெறியின் வெளிப்பாடாகவே இந்திய எதிர்ப்பு என்பது என் கருத்து
    ஜெய் ஹிந்த் ஜெய் பாரத்

  • @user-jv6ch9wx6t
    @user-jv6ch9wx6t 5 місяців тому +226

    மோடியை வசைபாடுவதற்கும் குறை சொல்வதற்கும் எங்களுக்கு மட்டுமே உரிமை உண்டு.. ஏனென்றால் அவர் இந்திய பிரதமர்.. அடுத்தவர் பேசுவதை பார்த்து கொண்டு இருக்க மாட்டோம்

    • @suresh4658
      @suresh4658 5 місяців тому +7

      👍👍

    • @muthukumar-pt4hn
      @muthukumar-pt4hn 5 місяців тому +7

    • @kumardharaneesh7082
      @kumardharaneesh7082 5 місяців тому +6

      👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻❤️❤️❤️❤️❤️

    • @techthink1508
      @techthink1508 5 місяців тому +5

      😂😂😂

    • @kanagarajraj2649
      @kanagarajraj2649 5 місяців тому +9

      நல்ல ஒரு வஞ்சக புகழ்ச்சி..😂😂😂😂😂

  • @sampathkumartamilnadu8196
    @sampathkumartamilnadu8196 5 місяців тому +59

    என்னதான் நீங்க சொன்னாலும் பாய் காட் மாலத்தீவு தான்... முன்னாள் தமிழர் பகுதியாக இருந்தது மாலத்தீவு இந்நாள் இஸ்லாமிய தீவிரவாதிகளின் இருப்பிடமாக உள்ளது . ஜெய் சனாதன தர்மம் 🚩🇮🇳💪

    • @user-sh4md2mn2gvedhanadhan
      @user-sh4md2mn2gvedhanadhan 5 місяців тому +17

      பாலைவன இஸ்லாமிய பயங்கரவாதிகள் அடைக்கல தீவு

    • @GHOSTWARNING-or4ef
      @GHOSTWARNING-or4ef 5 місяців тому +8

      இந்து தீவிரவாதிகளின் கதறல் பார்க்கும் போது அவ்வளவு ஆனந்தம்😂😂😂

    • @sampathkumartamilnadu8196
      @sampathkumartamilnadu8196 5 місяців тому +1

      @@GHOSTWARNING-or4ef என்னப்பா பண்றது இந்துக்களும் தீவிரவாதிகளாக மாற வேண்டிய நிலைமை இந்தப் பக்கம் மாலத்தீவு அந்தப் பக்கம் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் அப்புறம் உள் நாட்டிலும் மெல்ல மெல்ல மதத்தை மாற்றுகிறார்கள் தீவிரவாதத்தை வளர்த்து நாட்டை பிடிப்பதுதான் இவர்கள் கொள்கை படிப்பறிவே இல்லாத இஸ்லாமியர்கள்

    • @sampathkumartamilnadu8196
      @sampathkumartamilnadu8196 5 місяців тому +1

      @@GHOSTWARNING-or4ef அப்புறம் ஒரு கண்டுபிடிப்பு கூட கண்டுபிடிக்காத இஸ்லாமிய நாடு . அல்லா அல்லா என்று புராணத்தை சொல்லி மதராசப் படிப்பில் படித்துவிட்டு பாத்தர் ஊரே ஜன்னத் மிளகா என்கிறார்கள் எங்கள் சனாதன தர்மத்தில் இருந்து நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்கிற மாதிரி பிய்த்துக் கொண்டு போய் குர்ஆன் என்கிறார்கள்

    • @MuhammadRiyas-pi9gq
      @MuhammadRiyas-pi9gq 5 місяців тому +2

      Kilcathi..melcathi...parayan. sakkiliyan. Thindathavan thiddathakathavan. Enru. Eruththapothuthan. .nan. udpada. Enkal. Samukam. Muslimkalaka. Mariyathu. Eppa. Kauravamaka. Valkirom. ..santhossamaka...elippeyar. Ellamal. Valkirom. ..unkalukku. poramai. Yakaum. Kurothamakaum. Erukka. ...

  • @ascentshiva
    @ascentshiva 5 місяців тому +57

    எங்களுக்கு லட்சத்தீவு, நல்லதண்ணி, பிற தமிழக தீவுகள் போதும், அந்தமான் நிகோபார் போதும்! மாலத்தீவுக்கு செய்தது போதும் & நம் நாட்டின் தரத்தை உயர்த்துங்கள்! விலைவாசி,
    வேலைவாய்ப்பின்மையை சரி செய்யுங்கள்🙏🏽

    • @ASTROMURTHY
      @ASTROMURTHY 5 місяців тому +2

      Maldives escaped Kashmir Effects

    • @ascentshiva
      @ascentshiva 5 місяців тому

      @@ASTROMURTHY அது இல்ல! அவனுங்க China கிட்ட Support வாங்குறானுங்க! கடைசீல Sri Lanka மாதிரி வரத்தான் போகுது! அப்போ இந்தியா கிட்ட கையேந்த வேண்டிய நாள் தொலைவில் இல்லை

    • @malar1455
      @malar1455 5 місяців тому

      ​​@@ASTROMURTHY
      Yes. But poor Laxwadeep people will face Kashmiri effect as well as BJP - Adani usage of their natural resourcers. Sorry for Laxadweep fishermen and habbitants. sorry for Andaman native tribes . Indian corporates greediness will destroy their identity and peace sooner or later

    • @malar1455
      @malar1455 5 місяців тому +1

      Hallo . India didnt do anything for Maldives without India's benefit . Stop thinking that India do there a free service.😂

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh 5 місяців тому

      ​@@malar1455 maldives is basters dives 😅😅😅

  • @VijayKumar-vl9mb
    @VijayKumar-vl9mb 5 місяців тому +74

    My India My Pride ❤

    • @vignobansandi5845
      @vignobansandi5845 5 місяців тому +4

      First clean your country 😂

    • @shiningstone6771
      @shiningstone6771 5 місяців тому

      @@vignobansandi5845says a poor beggar Sri Lankan Tamil 🤡
      First repay your loans to Indian government, poor lankans.

    • @KeyStone2
      @KeyStone2 5 місяців тому +1

      தூசு, ஊழல், அராஜகம், toll, சாக்கடை, எச்சில் துப்பிகள், மனிதத்தன்மையற்ற ஆன்மிகம்...‌இது உனக்கு pride-ஆ‌ டா???

    • @akshay7601
      @akshay7601 5 місяців тому

      ​@@vignobansandi5845ni Indiana kena punda veliya poda polluuu

    • @Vignesh.Nellai
      @Vignesh.Nellai 5 місяців тому

      ​@@KeyStone2போடா லூஸ்

  • @syedbasheerahmed9525
    @syedbasheerahmed9525 5 місяців тому +319

    இத்தனை நாட்கள் இந்திய சுற்றுலா பயணிகளை நமது இலட்சதீவுகளுக்கு அனுப்ப இந்திய சுற்றுலா துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தான் அனைவரும் மாலத்தீவு சென்றனர். இனிமேலும் காலந்தாழ்த்தாது இந்திய அரசு இலட்சத்தீவுகளை சிறந்த சுற்றுலா மையமாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்

    • @vasudevannammalvar5166
      @vasudevannammalvar5166 5 місяців тому +29

      தற்போது சென்னையிலிருந்து நேரடியாக விமானம் விடப்படுகிறது.

    • @syedbasheerahmed9525
      @syedbasheerahmed9525 5 місяців тому +1

      @@vasudevannammalvar5166 👍

    • @narayan.ramchand2023
      @narayan.ramchand2023 5 місяців тому +20

      இலட்சத்தீவுகள் இந்தியாவிற்கு சேர்ந்தவை என்பது மோடி தெரிந்து கொள்ள மோடிக்கு 10 வருட பிரதமர் பதவி தேவைப்படுகிறது😂😂😂😂

    • @thedarkknight360
      @thedarkknight360 5 місяців тому +45

      @@narayan.ramchand202360 varusam iruntha congresske theriyala

    • @user-sh4md2mn2gvedhanadhan
      @user-sh4md2mn2gvedhanadhan 5 місяців тому

      ​@@thedarkknight360சபாஷ்

  • @thiyagarajar857
    @thiyagarajar857 5 місяців тому +24

    இந்தியர்கள் இனி இந்தியாவிலேயே எத்தனையோ சுற்றுலா தலங்களுக்கு சென்று இந்திய வருமானத்தை பெருக்கலாம். இலங்கையின் நிலை தான் இனி மாலத்தீவுக்கும் நடக்கும்

    • @kumardharaneesh7082
      @kumardharaneesh7082 5 місяців тому +1

      🙏🏻🙏🏻🙏🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @samaniyan4988
    @samaniyan4988 5 місяців тому +3

    இந்தியா பன்முக தன்மை கொண்ட நாடு.....எங்கள் பிரதமர் என்பவர் உலக நாடுகளில் எங்களின் முகவரி.....அவருக்கு அவமரியாதை என்பது அது எங்களைஅவமதிப்பதாகவே நாங்கள் நினைக்கின்றோம்....
    ஆகவே நாங்கள் எங்கள் பிரதமர் பக்கம் உறுதுணையாகவே எப்போதும் இருப்போம்....எங்கள் நாட்டிற்க்குள் கருத்து வேறுபாடு இருக்கலாம் ஆனால் ஒருபோதும் உலக நாடுகளின் மத்தியில் எங்களின் பிரதமரை நாங்கள் விட்டு கொடுக்கமுடியாது.....மற்றநாடுகள் கூறும் கருத்துகள் ஏற்புடையதாக இல்லாத பட்சத்தில் எங்களின் எதிர்பு நிச்சம் இருக்கும்....stand with my P.M

  • @rameshanp4892
    @rameshanp4892 5 місяців тому +56

    மதியாதான் தலைவாசல் மிதியாதே

    • @user-sh4md2mn2gvedhanadhan
      @user-sh4md2mn2gvedhanadhan 5 місяців тому +6

      செய்நன்றி மறந்த மக்கள் வாழும் தீவு

    • @Devar-3
      @Devar-3 5 місяців тому

      அமெரிக்காவும், பிரிட்டனும் தங்கள் நாட்டுக்கு வர மோடிக்கு விசா வழங்கவில்லை...இப்ப எந்த மூஞ்சே வெச்சிக்கிட்டு ஜி போகிறார்...மதியாதர் வாசல் மிதியாதே என்ற பழமொழி ஜி தெரியாது போல...😊

  • @karthikeyans782
    @karthikeyans782 5 місяців тому +76

    இனி வெளி நாடுகளுக்கு அரிசி தடை போட வேண்டும். உள்ளுறீல் விலை அதிகமாகி வருகிறது. எதுக்கு மற்ற நாடுகளுக்கு கொடுக்க வேண்டும். அதை முதலில் நிறுத்த வேண்டும். அரசு கவனம் கொள்ள வேண்டும். ஒரு இந்தியனாக சொல்கிறேன்.

    • @exalmed
      @exalmed 5 місяців тому

      உன்னை மாதிரி ஒரு மயிரும் தெரியாத இந்தியர்களால் தான் நாடு 10 வருடம் அதள பாதாளத்திற்கு சென்று விட்டது... அரிசி ஏற்றுமதி ஏற்கெனவே தடையில் இருக்குடா குப்பை பொறுக்கி

    • @GHOSTWARNING-or4ef
      @GHOSTWARNING-or4ef 5 місяців тому +3

      😂😂😂😂😂😂 போய் பிச்ச எடு

    • @shanmugamr1577
      @shanmugamr1577 5 місяців тому

      India need dollars for tade ..only import item increases not exporting

    • @razzulbheevi
      @razzulbheevi 5 місяців тому +5

      இந்தியாவுக்கு தான் லாஸ், ஏன்னா அவங்க பங்களாதேஷ் நாட்டில் இதை விட குறைச்சல் விலையில் கொடுக்க தயாராக தான் இருக்கிறார்கள், நாங்களும் அதை தான் வாங்கி சாப்பிடுகிறோம்,

    • @shanmugamr1577
      @shanmugamr1577 5 місяців тому +4

      @@razzulbheevi appo angai poi vanga vendiyathana .. ya Inga vara

  • @Rameshkumar-bx3vz
    @Rameshkumar-bx3vz 5 місяців тому +36

    Say YES to Lakshadeep

  • @venpaneevideos7522
    @venpaneevideos7522 5 місяців тому +140

    நாங்களும் எங்களுடைய சுற்றுலாவை மாற்றி அமைகிறோம் RIP மாலதிவு 😢

    • @ravichandran.761
      @ravichandran.761 5 місяців тому

      மாலத்தீவு வாழ்க
      இந்தியா சுத்தம் இல்லையே

    • @vignobansandi5845
      @vignobansandi5845 5 місяців тому +6

      First clean your country 😂

    • @Samwilson28
      @Samwilson28 5 місяців тому

      If India stops supporting maldives properly, Maldives will into China control which is not good for india. Act wisely.

    • @shiningstone6771
      @shiningstone6771 5 місяців тому

      ​​@@vignobansandi5845says a poor beggar Sri Lankan, first repay your loans to Indian government shit lankans🤡

    • @Hariramsdream
      @Hariramsdream 5 місяців тому +1

      Sure Peace will return to Maldives...

  • @user-hw3oe2ie7q
    @user-hw3oe2ie7q 5 місяців тому +16

    ஆளில்லா தீவுகளில் சீனாவை போன்று இந்தியர்களை குடியமர்த்த வேண்டும்!

  • @thirugnanasambandan2975
    @thirugnanasambandan2975 5 місяців тому +105

    சீனா காரன் வந்து விட்டான்.....இனி மாலத்தீவு ஒழிந்தான்....
    இலங்கை பாக்கி அடுத்து மாலத்தீவு.....

    • @selvinnadar1837
      @selvinnadar1837 5 місяців тому +6

      Unmai

    • @mohameddilshad524
      @mohameddilshad524 5 місяців тому +1

      Now Sri Lanka economy is ok don’t worry about Sri Lanka

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh 5 місяців тому

      ​@@mohameddilshad524 srilanka before begging

    • @mohameddilshad524
      @mohameddilshad524 5 місяців тому +1

      @@VigneshVignesh-vg6kh then India??

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh 5 місяців тому +2

      @@mohameddilshad524 Our 🇮🇳Pm Modi ji is great .His rule great .our country never rice beg other countries . But your 🇱🇰 Former Pm Gota baya rajapaksha 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️ Bull shit

  • @RajaRaja-iq7st
    @RajaRaja-iq7st 5 місяців тому +93

    மாலைதீவு மதவெறியில் ஆடுகிறது 💥

    • @Raavanan_Offl
      @Raavanan_Offl 5 місяців тому +11

      Madha veri pathi innoru madha veri pudichavan peasuran paara 😂

    • @user-sh4md2mn2gvedhanadhan
      @user-sh4md2mn2gvedhanadhan 5 місяців тому +1

      ​@@Raavanan_Offl மத வெறி பிடித்த தமிழக அரேபியரின் கதறலை பாருங்க 😜😜😜😜

    • @thedarkknight360
      @thedarkknight360 5 місяців тому +8

      @@Raavanan_OfflMadhaverila aadurathu thulukku panrigal thaan

    • @exalmed
      @exalmed 5 місяців тому +14

      அவர்களை விட இந்த சங்கிகள் மத வெறியாட்டம் 1000 மடங்கு அதிகம்

    • @user-sh4md2mn2gvedhanadhan
      @user-sh4md2mn2gvedhanadhan 5 місяців тому

      ​@@exalmedசங்கிகள் எங்கெங்கு குண்டு வைத்தான் உலகமெல்லாம் போர் நடைபெறுவது யாரால் சொல்லு தமிழக அரேபி பயலே

  • @comments_videos
    @comments_videos 5 місяців тому +4

    தமிழ்நாட்டில் ஒரு நாடாளுமன்ற தொகுதி வாக்களார் எண்ணிக்கை 12 லட்சத்திற்கும் அதிகம்
    மாலதீவு நாட்டின் மக்கள் தொகை 5 லட்சம்

  • @gopalnaga4347
    @gopalnaga4347 5 місяців тому +3

    . இந்திய பணிபுரியும் 40,000 நபர்கள் வேறு நாட்டுக்கு சென்று பணிபுரியலாம் இந்த 40,000 பேருக்காக 140 கோடி மக்கள் தன்மானத்தை இழக்க மாட்டார்கள் இழக்க மாட்டார்கள்

  • @Sa-lc1ou
    @Sa-lc1ou 5 місяців тому +28

    Bbc பாவம் 😅😅😅😅 200rs உ.பி

  • @krishnakumar-ji8pr
    @krishnakumar-ji8pr 5 місяців тому +62

    அது இனிமேல் மலத்தீவு

  • @andiyappan2920
    @andiyappan2920 5 місяців тому +35

    இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம்தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானதங்கமே. இவர் ஏதும் அறியாரடி ஞான தங்கமே...

  • @senthila3742
    @senthila3742 5 місяців тому +15

    நான் இந்தியன், நான் தமிழன் நான் மாலாத் தீவை புறக்கணிக்கிறேன். 🙏

  • @mohans5831
    @mohans5831 5 місяців тому +162

    மாலதீவிற்கு இந்தியர்கள் யாரும் சுற்றுலா செல்ல வேண்டாம் அவர்களுக்கு தகுந்த பாடத்தை இந்திய மக்கள் கற்றுகொடுக்க வேண்டும்

    • @misterfneo8497
      @misterfneo8497 5 місяців тому +3

      😂😂😂😂😂

    • @user-sh4md2mn2gvedhanadhan
      @user-sh4md2mn2gvedhanadhan 5 місяців тому +17

      ​@@misterfneo8497எதற்கெடுத்தாலும் பல்லை காட்டாதே வாயை மூடு பயமாக இருக்கிறது

    • @thedarkknight360
      @thedarkknight360 5 місяців тому +1

      @@misterfneo8497Theeviravaatha thayoli spotted 😂

    • @misterfneo8497
      @misterfneo8497 5 місяців тому

      @@user-sh4md2mn2gvedhanadhan வாடா சங்கி கே கூ, ஏண்ட நீ போலனா அவன் சாப்பிட மாட்டான இல்ல தூங்க மாட்டான? கே பு கமெண்ட் போட்ட 😂😂😂😂 செய்வாங்க … ,

    • @classicprakash4988
      @classicprakash4988 5 місяців тому +24

      ​@@misterfneo8497இவன் துழுக்கன்ன்.😂😂😂😂

  • @Omsuriya7
    @Omsuriya7 5 місяців тому +15

    நன்றி மறப்பது மாலதீவுக்குக்கு அல்ல ,அந்த அதிபருக்கு தான்..ஒன்றைநான இடத்துக்கு அதிபர் அது வைத்து எதிருப்பு..பாவம் அந்த மக்கள்...

    • @venpaneevideos7522
      @venpaneevideos7522 5 місяців тому

      அப்படி அல்ல
      அந்த அதிபர் சொல்லித்தான் ஒட்டு கேட்டார் அப்போ அந்த மக்களுக்கு எங்கு போச்சி புத்தி

  • @manoharanmanavalan836
    @manoharanmanavalan836 5 місяців тому +4

    பல தருணங்களில் இந்தியர்கள் இஸ்லாமியர்களை பற்றி கேவலமாக பேசிவருகிறோம். இஸ்லாமிய நாடுகளில் சுமார் ஐம்பது லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் பணியில் உள்ளோம். ஆகவே இது போன்ற தருணங்களில் உணர்ச்சி வசப்பட்டு கருத்துகளை MEA தவிர அனைவரும் பொருமைகாப்பதே நலம்.

  • @user-sh4md2mn2gvedhanadhan
    @user-sh4md2mn2gvedhanadhan 5 місяців тому +31

    தமிழக அரேபியர்கள் இந்தப் கமெண்ட் பக்கத்தில் எப்படி எல்லாம் கதறுகிறார்கள் பார்த்தீர்களா 🤪🤪

    • @thedarkknight360
      @thedarkknight360 5 місяців тому +2

      😂😂😂

    • @Devar-3
      @Devar-3 5 місяців тому +4

      யாரும் கதரல்ல...ஆரிய ஊம்பி தான் கதருகிறான்...😊

    • @ganesanv471
      @ganesanv471 5 місяців тому +5

      ​@@Devar-3😢நீஎந்தாஊம்பி

    • @Devar-3
      @Devar-3 5 місяців тому

      @@ganesanv471 நான் என் தடியை காட்டுறவன் நீ ஊம்புறவன்..😀

    • @MS-wj3se
      @MS-wj3se 5 місяців тому

      @@Devar-3 கைபர் கணவாய் கொள்ளையர்கள் ஆரிய முகலாய பாபன் ஔரங்கசீப் லோடி திப்பு 🐖🐖🐖கூட்டம் அவனை ஊம்பும் மதவெறி 🐖🐖🐖கூட்டம் யார்??

  • @ramasubramaniansubramanian4822
    @ramasubramaniansubramanian4822 5 місяців тому

    அருமையான, தெளிவான தமிழ் உச்சரிப்பு....

  • @sree6902
    @sree6902 5 місяців тому +18

    எங்கள் நாடு எங்கள் பிரதமர் இந்தியர்களாகிய நாங்கள் குறைநிறை சொல்வோம் வேறுஎவன்பேசினாலும் எதிர்ப்பு கடுமையாக இருக்கும்

  • @naveenkumarduraisamy
    @naveenkumarduraisamy 5 місяців тому +53

    ஓட்டு போட்டது மக்கள் தான்....
    உப்பு தின்னால் தண்ணீர் குடிக்க வேண்டும்....

    • @TN43A2Z
      @TN43A2Z 5 місяців тому +2

      உன் கருத்து இந்தியாவுக்கும் சேரும்

    • @arunauto127
      @arunauto127 5 місяців тому

      ​@@TN43A2Zஅந்த கீழ்த்தரமான நிலை என் நாட்டுக்கு வராது உன்னுடைய எச்ச சோறு நாட்டுக்கு வரும்

    • @Ramamoorthi-fz6ol
      @Ramamoorthi-fz6ol 5 місяців тому +2

      ​@@TN43A2ZThavaru😂 thamil naddukku serum 😅😅😅

  • @dhanrajjayachandren5730
    @dhanrajjayachandren5730 5 місяців тому +13

    Kaniyakumari beaches are.much better than many of the beaches I visited..

  • @KeyStone2
    @KeyStone2 5 місяців тому +15

    இனிமேல் மாலத்தீவு சிறப்பாக இருக்கம் முன்னேரும்.... Best wishes to them...

    • @karthickmahi2541
      @karthickmahi2541 5 місяців тому

      Tha poriki

    • @Popcornks
      @Popcornks 5 місяців тому +2

      😂💩

    • @balasubramanianramachandra2796
      @balasubramanianramachandra2796 5 місяців тому +5

      கிழிக்கும்
      Wait and watch disaster of maldives😂

    • @yaadhumaagi6231
      @yaadhumaagi6231 5 місяців тому

      பீ துலுக்க சிங்கள தாயோலி.. எல்லா எடத்துலையும் இதே கமன்ட போட்டு ஜூம்பிட்டு இருக்க.. முதல்ல சோத்துக்கு சீனா காரன் ஜாமான்ல இருக்குற உங்க வாய எடுங்கடா..😂😂

    • @KeyStone2
      @KeyStone2 5 місяців тому

      @@balasubramanianramachandra2796 wait panni paaru...

  • @babuk2573
    @babuk2573 5 місяців тому +2

    ஓட்டு போடும்போது அவர்களுக்கு புரியவில்லையா இல்லை தெரியவில்லையா

  • @shanmugakumar7721
    @shanmugakumar7721 5 місяців тому +2

    fast make in India also in tourism , make tourism in India ,it will power the Indian economy ,our country is super beautiful peaceful country , y see others thank you boss valka valamudan live with all wealth happily

  • @babur7684
    @babur7684 5 місяців тому +83

    பாகிஸ்தான் போல் பிச்சை எடுக்க வேண்டியதான்

    • @GHOSTWARNING-or4ef
      @GHOSTWARNING-or4ef 5 місяців тому +3

      அப்ப போய் ஊம்பிட்டு வா😂😂😂😂

    • @CompetitiveExamPreparati-mg7zz
      @CompetitiveExamPreparati-mg7zz 5 місяців тому

      ​@@GHOSTWARNING-or4efnee poi kundi adi vaanguda 😂

    • @KimXi2
      @KimXi2 5 місяців тому

      ​@@GHOSTWARNING-or4efமதவெறி நாயே ஊம்பி தின்பது இந்தியர்களை ஆனால் ஆதரவு தீவிரவாதி நாடுகளுக்கு? ஏண்டா! மதவெறியை விட்டு மனுசனா மாறுங்கடா.

    • @user-uz8ty2tn8k
      @user-uz8ty2tn8k 5 місяців тому

      India srilankata pichhai vaanguran

    • @user-uz8ty2tn8k
      @user-uz8ty2tn8k 5 місяців тому

      Ungalukku sareeyana adi china tharuvan

  • @Samugaarvalar
    @Samugaarvalar 5 місяців тому +13

    மாலத்தீவு வறுமை நோக்கி பயணம் ‌

  • @ashokthangasamy3122
    @ashokthangasamy3122 5 місяців тому +2

    இவர்கள் இப்படித்தான். மத ரீதியாக ஒன்று சேர்பவர்கள்.. வேறு ஒன்றும் தெரியாது.

  • @murugesans4921
    @murugesans4921 5 місяців тому +1

    மாலதிவுஎன்பதுநன்றிமறந்தாஊர்

  • @yogianandasaraswathi6145
    @yogianandasaraswathi6145 5 місяців тому +7

    Is pork cuisine available in Maldives hotel resorts?

  • @rlnarayanan1
    @rlnarayanan1 5 місяців тому +20

    In the world politics there are lot of fools. One of that fool is Muizzu.

  • @vijayaayengar8959
    @vijayaayengar8959 5 місяців тому

    Nandri katavargal

  • @akgtravellers-9507
    @akgtravellers-9507 5 місяців тому

    My India ❤my country

  • @radhakrishnank7040
    @radhakrishnank7040 5 місяців тому +3

    இந்தியர்கள் தாய் நாடு திரும்பி வருதல் நல்லது. என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 5 місяців тому +4

    குழந்தை நாடு இந்தியா நசுக்க வேண்டாம் சைனா பேரை சொல்லி தான் தேர்தலில் வெற்றி பெற்றார்

  • @matheenbasha9027
    @matheenbasha9027 5 місяців тому +1

    நான் என் சொந்த பந்தகளுடன் செல்ல தயாராக இருக்கிறேன்

  • @Rajavel-je6zq
    @Rajavel-je6zq 5 місяців тому +4

    நாறிபோகும் மால்தீவு

  • @26121955able
    @26121955able 5 місяців тому +4

    Maldevis never affect. Chaina waiting.

  • @kuppanc7169
    @kuppanc7169 5 місяців тому +2

    Compared to Maldives, land area of lacwadeep is one tenth.
    Out of 36 islands (35 are habitable), sale and consumption of liquor, an item must for an average tourist of these days, is allowed on one island only.
    Moreover ITDC (Indian Tourism Development Corporation) never took serious initiative to convert it into a Tourist hub so far.

  • @cheersonsamuel2446
    @cheersonsamuel2446 5 місяців тому +1

    India's Debt Tripled in 9 years ✅✅✅

  • @Vikei354
    @Vikei354 5 місяців тому +3

    Bay got malai

  • @balasubramaniamrajangam7690
    @balasubramaniamrajangam7690 5 місяців тому +19

    It is to be noted that even at this point present president shows no remorse on his ministers derogatory comments on our PM😮 So it indicates this man’s China appeasing policy would continue 😊

    • @sathishkumar.g.p
      @sathishkumar.g.p 5 місяців тому +2

      A lot to learn from Taiwan....Which China is loosing in its Proximity.

    • @KeyStone2
      @KeyStone2 5 місяців тому

      Don't we have models to promote tourism? Still how many roles a person will play in so many costumes?? A person needs to be gentle, genuine and decent to receive decent comments...

    • @balasubramaniamrajangam7690
      @balasubramaniamrajangam7690 5 місяців тому +2

      Small correction… PM Modi is not just a model for Lakshadweep. HE is a Role Model for the world leaders 🇮🇳 So… just a commercial model won’t fit into this & won’t serve the needed purpose here 😊🇮🇳🙏

    • @KeyStone2
      @KeyStone2 5 місяців тому

      @@balasubramaniamrajangam7690 oh, you are a sanghi... Then correct, he is the only right person... get him a swim suit...

    • @balasubramaniamrajangam7690
      @balasubramaniamrajangam7690 5 місяців тому +1

      @@KeyStone2proud to be a Sanghi. Patriotic Indian won’t fall in the feet of an Italian. You can have your own choice😂
      WE NEED SANGHI LEADERS TO LEAD THIS NATION NOT AN ILLITERATE ALIEN. But we need only Sanghi leaders I reiterate 🔥🇮🇳🇮🇳🇮🇳
      Hope you love to be an Indian😊

  • @shanmugakumar7721
    @shanmugakumar7721 5 місяців тому +1

    indians like peace bcoz it's in blood, we r matured intelligent people, intelligent sharp leaders .universe gives us right things at right time we are in giving place , make a tourism with in India , INDIA HAVING MOST WONDERFUL,JOYFUL,PEACEFUL PLACES, BLESSFULL PRAYING PLACES LOVABLE PEOPLE'S, HEALTHY FOODS, GOOD HEARTED CITIZENS ,THEN Y SEE OTHERS ,POWER THE INDIAN TOURISM PL BY TAKE A ACTION GOVERNMENT OF TOURISM , IT'S A GREAT TIME GIFTING GIVING UNEXPECTED HIGH REVENUE TO OUR GOVERNMENT

  • @muthukumarmk6214
    @muthukumarmk6214 5 місяців тому +1

    அவர்கள் ஜீன் அப்படித்தான் இருக்கும்!

  • @nellaisingam2910
    @nellaisingam2910 5 місяців тому +4

    ஆசியால பெரிய சந்தை இந்தியா ஒருத்தன் விட்டா ஒருத்தன் வாங்குவான் 😂

  • @Muthara153
    @Muthara153 5 місяців тому +35

    இந்தியா புறக்கனித்தால் பிபிசி....ரை புடுங்கும்

  • @nitheshramalingam9135
    @nitheshramalingam9135 5 місяців тому

    Yes I am also changed

  • @aain8763
    @aain8763 5 місяців тому +1

    Actually by proper planning investment maintenance ...world class tourism can be set all over india...by this income from tourism can be multipled by 10 times also this can help to reduce unumpleyment issue in india ..at the same time help for 1000s of new business opportunities all over india...

  • @srinivasanarasimhan8660
    @srinivasanarasimhan8660 5 місяців тому +12

    Maldives ministers had not only insulted our Honorable PM, but also had told derogatory words about Indian citizens. News specifies as political issue. It is a national pride issue

    • @vijayaraghavang2979
      @vijayaraghavang2979 5 місяців тому

      What do you expect from Muslim idiots?

    • @razzulbheevi
      @razzulbheevi 5 місяців тому +2

      Modi asked apology with all arab country, thats not affected, only maltive affected, if he will open any other arab country they will give box

    • @srinivasanarasimhan8660
      @srinivasanarasimhan8660 5 місяців тому

      @@razzulbheevi irrelevant message and not a reply for messagr

    • @razzulbheevi
      @razzulbheevi 5 місяців тому +3

      @@srinivasanarasimhan8660 its relavent, maltive is a muslim country, he went, he dint like muslim, and also he supported Israel, thats why they said, whats the problem, not only maltive told, many country told the same, modi supported Israel, if he has heart he nerver support, but he is a heartless fellow thats why, just he want travelling all the places, have more problem in india, he want travel, he want enjoy? Is it good, until now manipoor issue continueing but he never care, is he prime minister, where he went just make problem, in india muslim problem, in other country like that problem, if he is correct whole india will tell great modi, but he always making others problem, he want only happy

    • @MS-wj3se
      @MS-wj3se 5 місяців тому

      @@razzulbheevi உங்களுக்கானது மட்டுமல்ல இந்தியா எல்லோரும் சம உரிமை இருக்கு!!உங்களுக்கு இஸ்ரேலைபிடிக்காதென்தால் நாங்களும் ஆதரிக்கணுமென்ற கட்டாயமில்லை தேசத்தின் வெளியுறவுக் கொள்கை இஸ்ரேலை ஆதரிப்பது!! அமீரகம் ஜோர்டான் எகிப்து சவுதி ஓமன் பல முஸ்லீம் நாடுகள் ஏன் நட்பு பாராட்டுகிறது 😎 வந்தேறி மத அடிப்படைவாதிகளல்ல நாங்கள்👍

  • @gogulanaath
    @gogulanaath 5 місяців тому +3

    Globally we are a pretty soft power.We should be ruthless when it comes to foreign policy.If small nation like Maldives have tenacity yo make such comments then obviously they are not worried about the consequences.

  • @user-rz6hs4yk9m
    @user-rz6hs4yk9m 5 місяців тому

    Super

  • @kmlr5327
    @kmlr5327 5 місяців тому +1

    மிக சிறப்பாக இருக்கும்

  • @arivarasuamaran1556
    @arivarasuamaran1556 5 місяців тому +14

    Many beautiful places in india for beaches. Lakshadweep let be in peace and don't disturb.

    • @malar1455
      @malar1455 5 місяців тому

      They will destroy Lakshadweep sooner or later. BJP governer already giving struggle to Lakshadweep Muslims same like they do in Kashmir . Gujarat corporates already focus on using resourcers in Lakshwadeep. It will effect native habitants . Kerala must have mpre right over Lakshwadeep than Gujarathis.

  • @redandblack188
    @redandblack188 5 місяців тому +11

    BBC is à añtí indiàn néws channel

  • @abulasan7398
    @abulasan7398 5 місяців тому +2

    I am support Maldives

  • @karthikeyanc4491
    @karthikeyanc4491 5 місяців тому

    In kanniyakumari district near kulachal port so many lovely beach sites are available please improve those areas for better tourism.

  • @sundarasundara4992
    @sundarasundara4992 5 місяців тому +1

    Same condition like Pak & Lanka. For any product of marketing u need purchase power of more people and trust worthy. China will give lot of loan & investments but they are always seller with mass productions. What is use of investment if no end user? Same like Hampanthotta airport . Saukkar sysytem is different.

  • @dineshbabubalakrishna3264
    @dineshbabubalakrishna3264 5 місяців тому +6

    Hello... Not only Modi.. they spoke very badly about India... Why this channel always give half information. It's like half boiled

  • @vasudevankalmachu5566
    @vasudevankalmachu5566 5 місяців тому +62

    Boycott maldieves

    • @dubaitamilan513
      @dubaitamilan513 5 місяців тому +3

      we support Maldives

    • @stories9562
      @stories9562 5 місяців тому

      ​@@dubaitamilan513Human support India racist support Maldives

    • @Wecanmake3131
      @Wecanmake3131 5 місяців тому

      ​@@dubaitamilan513even Saudi not considered you people as human

  • @ranjithkrishnasamy1318
    @ranjithkrishnasamy1318 5 місяців тому

    First india ❤❤❤❤ then only other things

  • @deenadayalan7129
    @deenadayalan7129 5 місяців тому +16

    Antha 3 moonchum parkum bothae theriyuthu

    • @jareenanona4825
      @jareenanona4825 5 місяців тому

      So beautiful enna

    • @thedarkknight360
      @thedarkknight360 5 місяців тому

      @@jareenanona4825Sex padaththula vaara maathiri irukku athunga 3 moonchum

    • @user-sh4md2mn2gvedhanadhan
      @user-sh4md2mn2gvedhanadhan 5 місяців тому

      ​@@jareenanona4825 மதவெறி தாண்டவம் ஆடுகிறது அந்த மூன்று பேர் முகத்தில்

    • @gowthamvasu1630
      @gowthamvasu1630 5 місяців тому

      ​@@jareenanona4825No bro looks like🐷

  • @anatesonbabu1909
    @anatesonbabu1909 5 місяців тому +28

    By using this opportunity, better to develop lakshadeep islands for increasing tourism thereby giving job opportunity to the Indians working in Maldives now. For Indian govt. this is a simple project.

    • @shanmugamr1577
      @shanmugamr1577 5 місяців тому

      Lakshadweep la irunthu Maldives velaiku vanthu meen pidika vitta nuga 3months salary tharala apparam India embassy odi vanthu alugura ..ippo India hotel la velai seiura..ippo puriutha Lakshadweep nilamai eppadi nu

    • @malar1455
      @malar1455 5 місяців тому

      ​​@@shanmugamr1577Ithula enna theiriyuthu? Indian thaan anga pichchai edukkuraan. Indian thaan Maldivula Velai theduraan. En neenga Tamil Nattula avangalukku valai kudukkavendiyathu thaane ?😂

    • @shanmugamr1577
      @shanmugamr1577 5 місяців тому

      @@malar1455 velai kudukarathu periyavisayam illa..8 hrs duty, food, accommodation with AC, 30k salary weekend leave, government holidays nee kudupiya

    • @shanmugamr1577
      @shanmugamr1577 5 місяців тому

      @@malar1455 athanala tha enga pichai edukura

    • @malar1455
      @malar1455 5 місяців тому

      @@shanmugamr1577 அதாண்டா நீங்க வேலைக்கு மாலைதீவு போறீங்க ? இந்தியர்கள் தானே மலைத்தீவில் வேலை தேடுகிறார்கள் ? அப்புறம் என்னடா எதோ இந்தியா அவங்களுக்கு சாப்பாடு போடுற மாதிரி கதறீங்க ? அவங்க நாட்டுல இந்திய இராணுவம் வைக்க விருப்பம் இல்லையென்றால் வெளியேற வேண்டியதுதானே ? மாலத்தீவு என்ன இந்தியா சொத்தா ? எதுக்கு இந்தியன் எல்லாம் அவங்களை திட்டுறீங்க ? இந்தியர்கள் எப்படியெல்லாம் மாலத்தீவை திட்டுறானுங்க ? அவங்கள நன்றி கெட்டவண்ணு சொல்றாங்க. இந்தியா என்ன மலைத்தீவுல இலவச சேவை செய்யுதா ? உங்களுக்கு இந்தியாவுல வேலை இல்லாம தானே அங்கே 70வருசமா
      வேலைக்கு போறீங்க? இந்தியா மூடப்பட்ட பொருளாதாரக் கொள்கையின் கீழ் இருந்தபோது, ​​சிறந்த சம்பளத்திற்காக மாலத்தீவில் இந்தியர்கள் வேலை தேடினார்கள். இப்போது பெரும்பாலான இந்தியர்கள் மாலத்தீவு குடிமக்கள் நன்றி கெட்டவர்கள் என்று எழுதுகிறார்கள். எதற்காக ? மாலத்தீவு இந்தியாவில் இருந்து பிச்சை எடுக்கிறது என்று பல இந்தியர்கள் ஏன் அனைத்து சமூக ஊடகங்களிலும் எழுதுகிறார்கள்? கடந்த காலங்களில் மாலத்தீவுகளுக்குச் செல்வதற்கு டிக்கெட் வாங்குவதற்கு கூட பெரும்பாலான இந்தியர்களிடம் பணம் இல்லாதபோது , ​​மாலத்தீவு வாசிகள் நல்ல வாழ்க்கை வாழ்ந்தனர். என்னமோ இந்தியா அவங்களுக்கு சாப்பாடு போடுற மாதிரி கத்துறாங்க ?
      கோமாளிகள்

  • @sriram.k2963
    @sriram.k2963 5 місяців тому

    Want to go to Lakshadweep

  • @rizwanshaik6050
    @rizwanshaik6050 5 місяців тому +1

    Correct Thana solranga

  • @kalaianand1676
    @kalaianand1676 5 місяців тому +4

    Indian has many best places for tourist visit. Let's explore India first. Boycott Maldives

  • @shifam327
    @shifam327 5 місяців тому

    Super iruke

  • @senthamilselvanrajamanicka8058
    @senthamilselvanrajamanicka8058 5 місяців тому

    Mousy very Brilliant administrator he knows pretty well of Geopolitics, his decision on China favouritism is appropriate decision.
    Mousy wisely approaching China for his country economic , financial,infrastructure development like Srilunka.
    Rajapackshae China tie cracked India relationship.

  • @MuruganChidambaram-ko4kc
    @MuruganChidambaram-ko4kc 5 місяців тому +3

    India is suffering from internal and neibour Muslims Pakistan Bangladesh and Maldives are examples

    • @gowthamvasu1630
      @gowthamvasu1630 5 місяців тому

      All of these are Chinese boot lickers

  • @anbuselvam2362
    @anbuselvam2362 5 місяців тому +4

    வாயினால் லே. கெட்டதுல. இவர்களும். ஒன்று

  • @dubaitamilan513
    @dubaitamilan513 5 місяців тому +1

    we support Maldives..

  • @mohamadsulthanjaleel386
    @mohamadsulthanjaleel386 5 місяців тому +1

    Maldives you should not ignore India , they are your brothers and rescuers for Maldives with other countries

  • @mkumar6792
    @mkumar6792 5 місяців тому +4

    #பாய்காட் மாலத்தீவு

  • @dcs415
    @dcs415 5 місяців тому +8

    #Boycottmaldivs

    • @GHOSTWARNING-or4ef
      @GHOSTWARNING-or4ef 5 місяців тому +1

      We will go maldives

    • @unmaisoodum9143
      @unmaisoodum9143 5 місяців тому +1

      ​@@GHOSTWARNING-or4ef from which country you are brother

    • @GHOSTWARNING-or4ef
      @GHOSTWARNING-or4ef 5 місяців тому

      @@unmaisoodum9143 khalisthan

    • @unmaisoodum9143
      @unmaisoodum9143 5 місяців тому

      @@GHOSTWARNING-or4ef What happen to Hardip singh nijar brother???

  • @jagimathan3748
    @jagimathan3748 5 місяців тому

    What they said is correct

  • @dr.g.gajendrarajganesan8151
    @dr.g.gajendrarajganesan8151 5 місяців тому

    DISHONORING OUR PRIME MINISTER OF INDIA 🇮🇳 IS VERY BAD,ALWAYS PRIME MINISTER OF INDIA 🇮🇳 IS GREAT.

  • @IndrajithMaverick
    @IndrajithMaverick 5 місяців тому +14

    Thulukkan China kitta juthadi vaanga poguthu 😂

  • @user-kt5fz1tt3m
    @user-kt5fz1tt3m 5 місяців тому +3

    Nalla.muddeeuu.moddegg

  • @tsrini32
    @tsrini32 5 місяців тому

    சிறிய நாடுகள் அதன் அணி குறித்து long-term policy வைக்க வேண்டும் இல்லையேல் அணி சேராமல் இருத்தல் வேண்டும்

  • @arunv1909
    @arunv1909 5 місяців тому

    not just pm , india vum sethu thaan sonanga , why media is leaving this out

  • @bechemkrishna
    @bechemkrishna 5 місяців тому +3

    I see many people targeting modi as a person, you dont need to support modi like many including me. But when it comes to the point of india as a country u have to support the one who represents us.

  • @balakumarparajasingham5971
    @balakumarparajasingham5971 5 місяців тому +3

    நாம் புறக்கணிப்பதால் மாலைதீவு ஒன்றும் ஆகிவிடாது , மாறாக சீனாவின் ஆளுகைக்குள் உள்ளாகி இந்தியாவுக்கெதிரான மற்றொரு ராணுவ தளமாக மாலைதீவு மாறிவிடும். மாலைதீவை இந்தியர்கள் புறக்கணிப்பதால் இந்தியா என்னவாகும் என்றுதான் கேட்டிருக்க வேண்டும்.

  • @mohamedfazeel8304
    @mohamedfazeel8304 5 місяців тому

    Good male

  • @khaleelrahman2935
    @khaleelrahman2935 5 місяців тому +3

    மாலைதீவுக்கு இந்தியர்கள் மட்டுமா சுற்றுலா செல்கிறார்கள்

    • @Vinayagam520
      @Vinayagam520 Місяць тому

      வருமானம் அடிப்படையில் பார்த்தால் இந்தியர்கள்தான் முதலிடம்.

  • @princejeyaseelan9313
    @princejeyaseelan9313 5 місяців тому +1

    ரொம்ப நல்லா இருக்கும்

  • @lollyali2910
    @lollyali2910 5 місяців тому +1

    its not bout modiji ,,its about prestigious indian prime minister......

  • @basithbrothers7149
    @basithbrothers7149 5 місяців тому +1

    கொஞ்சம் சுத்தமாகும்😅
    அப்ரம் அப்படியாவது சூடு சொரணை வந்து நம்ம நாட்டு சுற்றுலா தளங்களுக்கு மேன்மை கிடைக்க வாப்பு இருக்கானு பாப்போம்

    • @sundharamoorthy873
      @sundharamoorthy873 4 місяці тому +1

      Ungamma, un pondati oombu,na nalla sutham aagum,da thevadiya paiyaney,, 😂😂😂

  • @secularindian1949
    @secularindian1949 5 місяців тому +9

    லட்ச தீவு செல்ல அனைவருக்கும் மத்திய அரசு லட்ச ரூபாய் மானியம் தர வேண்டும்

    • @ganeshk9635
      @ganeshk9635 5 місяців тому +1

      😂

    • @govindaraj.sgovind1436
      @govindaraj.sgovind1436 5 місяців тому

      மாலத்தீவுக்கு செல்ல சைனா ஒரு லட்சம் தரும்

    • @niranjanlaxman
      @niranjanlaxman 5 місяців тому

      Eppudi Saudi ku poga government kudukkuraangaley atha Pola. Picha edukkaravm puthi atha maatha mudiuma.

  • @motivationmusichome
    @motivationmusichome 5 місяців тому

    Maldivian politicians are seems religious basis.
    However it doesn't mean a small country should always depend on a big nearby country.

  • @rasaiahp5436
    @rasaiahp5436 5 місяців тому +1

    Nothing will harm them. Majority in Lakshadweep are Muslims. So, so far neglected. We can't expect favourable at present and by changing of government same thing will be restored. Even other Islamic, Islamic nations will extend support and will avoid.us.

  • @user-ux1bx3du6o
    @user-ux1bx3du6o 5 місяців тому +8

    BOYCOTT MALDIVES
    🇷🇺🇮🇳🇮🇱
    We love our MODI AYYA
    We Stand with India 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @matheenbasha9027
    @matheenbasha9027 5 місяців тому +4

    உண்மையை தானே சொல்லி இருக்கிறார்கள் உண்மையை சொன்னால் கசக்கிறதா அவர்கள் சொன்னது சரி

    • @joker-he3ww
      @joker-he3ww 5 місяців тому

      Maladive prostite country main business prostitution
      Next to Thailand

  • @capprog
    @capprog 5 місяців тому +1

    This information is old

  • @SureshKumar-oj8fs
    @SureshKumar-oj8fs 5 місяців тому +1

    Lakshadweep will get best tourism in future