"Maldives சொந்த காசுல சூனியம் வெச்சிக்கிட்டாங்க😡Modi பக்கம் தான் நியாயம் இருக்கு" | Rangaraj Pandey

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2024
  • #rangarajpandey #pmmodiinlakshadweep #lakshadweep #pmmodivisitslakshadweep #lakshadweepvsmaldives #pmmodi #maldives #rangarajpandeyinterview #exclusiveinterview #galattavoice #narendramodi #pmmodi
    "Maldives சொந்த காசுல சூனியம் வெச்சிக்கிட்டாங்க😡Modi பக்கம் தான் நியாயம் இருக்கு" | Rangaraj Pandey
    PARKING:
    • Parking - Official Tra...
    FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    ===============================================
    Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Voice: / @galattavoice

КОМЕНТАРІ • 555

  • @raghulplastic9990
    @raghulplastic9990 5 місяців тому +129

    2024 ல் மீண்டும் மோடி ஆட்சி அமைய வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த்

  • @Kutty_devadaigal
    @Kutty_devadaigal 5 місяців тому +138

    மோடி என்ற ஒற்றை பெயர் 🔥 🔥 🔥

    • @VinothKut
      @VinothKut 5 місяців тому +2

      Drama komali avalavu dhan

    • @Ramamoorthi-fz6ol
      @Ramamoorthi-fz6ol 5 місяців тому

      ​@@VinothKutOunnai pol silar erukkathan seikirarkal 😅

    • @VinothKut
      @VinothKut 5 місяців тому

      @@Ramamoorthi-fz6ol neeyum adhe drama group dhana

    • @Ramamoorthi-fz6ol
      @Ramamoorthi-fz6ol 5 місяців тому

      @@VinothKut Oulakame oru nadakamedai thane thampi

  • @yuvaraj_status
    @yuvaraj_status 5 місяців тому +55

    Future Prime minister annamalai ji 💥💪... Love from Delhi!

    • @trktpl
      @trktpl 5 місяців тому

      STALIN

    • @gbalaji7975
      @gbalaji7975 5 місяців тому +3

      ​@@trktplஇல்லை நண்பா. உதயநிதி தான்

    • @SathyaSwaruban06
      @SathyaSwaruban06 5 місяців тому +1

      @@trktpl 🤣🤣😂

    • @user-kn6qx9wj9b
      @user-kn6qx9wj9b 5 місяців тому +1

      Sorry to break the truth! I'm the future prime minister of India. Naan vazhga en naadu vazhga❤

  • @ramgee9077
    @ramgee9077 5 місяців тому +55

    கான்கிராஸ் கட்சி ஏன் ஒழிய வேண்டும் என்பது இப்போது நன்றாக புரிகிறது 😂😂

    • @kansg233
      @kansg233 5 місяців тому

      தம்பி தேவேந்திரன் அவர்களுக்கு அன்பு வேண்டுகோள் தயவுசெய்து content இல்லைன்னு நினைச்சு தப்பு தப்பா கேட்ட கேள்வியையே திரும்ப திரும்ப கேட்கவேண்டாம் ... ரொம்பவே வெறுப்பா வருது.... உங்களுக்கு content வேண்டும் என்றால் ... கீழ சொல்லுற content continuity கொடுங்க....
      1) நாங்கநேரியில் ஜாதி வெறியில் பள்ளி மாணவனை வெட்டிய பிறகு அரசு நடவடிக்கை என்ன...? அந்த பையன், அவனது தங்கை, அந்த குடும்பத்தாரின் தற்போதைய நிலை என்ன ? கள ஆய்வு செய்து களத்தில் இருந்து பேட்டி எடுத்து போடவும்.
      2) கன்னியாகுமரியில் ஜாதி வெறியில் 3 இளையனர்களை அடித்து அவர்கள் மீது சிறுநீர் கழிந்து பணம் பறித்து ... நிர்வாணமாக்கி அடித்த நபர்கள் இப்போ எங்கே? அரசு சமூகநீதி காக்கா என்ன செய்தது? பாதிக்க பட்ட நபர்கள் அவர்களின் குடும்பத்தாரின் தற்போதய நிலை என்ன? கள ஆய்வு செய்து களத்தில் இருந்து பேட்டி எடுத்து போடவும்.
      3) வேங்கைவயல் கிராமத்தில் தண்ணீர் தொட்டியில் கழிவு சம்பவம் தொடர்பாக, சமூகநீதி காக்கும் தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன ? அந்த பாதிக்க பட்ட மக்களின் தற்போதய நிலை என்ன? கள ஆய்வு செய்து களத்தில் இருந்து பேட்டி எடுத்து போடவும்.
      இதைவிடுத்து வெட்டியா நேரத்தை கேட்ட கேள்வியையே கேட்டு வீணாக்க வேண்டாம் please

  • @user-gg6sw5ro9t
    @user-gg6sw5ro9t 5 місяців тому +35

    மாலத்தீவு தான் பயப்பட வேண்டும் நாம் கிடையாது 😂

  • @selvamperumal4672
    @selvamperumal4672 5 місяців тому +32

    Great Pandey sir. Good explanation.

  • @karthiban005
    @karthiban005 5 місяців тому +83

    பாரதப் பிரதமரின் 4 புகைப்படமும் 2 காணொலிக்கும் ஏற்பட்ட அதிர்வலைகளை வரவேற்கிறேன்

  • @kannanveera6472
    @kannanveera6472 5 місяців тому +78

    மோடி தொலைநோக்கு பார்வை எப்போதும் தப்பாது வாழ்த்துக்கள் 🙏🙏🙏

    • @kuppankuppan3310
      @kuppankuppan3310 5 місяців тому +1

      👍👍👍👌👌👌🌹🌹🌹❤️❤️

  • @VijayKumar-vl9mb
    @VijayKumar-vl9mb 5 місяців тому +105

    Modi The Great ❤

  • @moorthycarpentryworks3969
    @moorthycarpentryworks3969 5 місяців тому +25

    We support our nation 🙌

  • @mithrahari5632
    @mithrahari5632 5 місяців тому +27

    ஸ்டாலினின் "ரொம்ப நன்னா பண்ணறேள் CM சார்" photo shootம் , மோடியின் photo shootற்கும் உள்ள வித்தியாசத்தையும் impact டையும் பார்த்தால் மலைப்பாய் இருக்கிறது...

    • @user-uo2ni9ml5f
      @user-uo2ni9ml5f 5 місяців тому +5

      அது தான் மோடி

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 5 місяців тому +74

    மோடி அவர்கள் வாழும் காலத்தில் நான் வாழ்கிறேன் என நினைக்கும் போது மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்க பாரதம் வளர்க வளர்ச்சி அடைய வேண்டுகிறேன் நன்றி 🎉🎉🎉🎉

    • @VinothKut
      @VinothKut 5 місяців тому

      Valarchi enna Valarchinnu sonna nalla irukkum public ah press kekkura kelvikku intha uruttu sangi sakkada pasangazhala bathil solla mudiuma

    • @Mr_bin
      @Mr_bin 5 місяців тому +1

      😂😂😂😂 ஆமாம் அம்பானி அடானி வாழ்க வளமுடன்

    • @kishoreprasad8589
      @kishoreprasad8589 5 місяців тому

      😂😂😂😂😂

    • @SenthilKumar-pn5qd
      @SenthilKumar-pn5qd 5 місяців тому

      Thu

    • @VinothKut
      @VinothKut 5 місяців тому

      Avan oru komali nee oru komali

  • @Don-Killer-
    @Don-Killer- 5 місяців тому +15

    Awesome speech Pandey sir🔥

  • @user-uo2ni9ml5f
    @user-uo2ni9ml5f 5 місяців тому +101

    என் நாட்டின் பிரதமர் அவமதிப்பு என் நாட்டின் அவமதிப்பு, என் பாரத நாட்டின் அவமதிப்பு, 140 கோடி மக்களையும் அவமதிப்பாகவே ஒவ்வொரு இந்தியனும் நினைக்கிறோம். பாரத் மாதா கி ஜே

    • @VinothKut
      @VinothKut 5 місяців тому +1

      Idhe edathula Manmohan sing irunthiruntha intha drama group sangi pasanga eppadi pesvangala

    • @venkatesanrajaram1401
      @venkatesanrajaram1401 5 місяців тому

      ​@@VinothKut மிஷன் மோகன் சிங். சோனியாவின் பப்பேட். நல்லா கிழிப்பாங்க. உங்கள் வயிற்றெரிச்சல் புரிகிறது. கௌமாளி பப்பு ஆட்சி இந்தியா பிச்சை தான் எடுத்திருக்கும்😂 பப்பு என்றால் கப்பு(நாற்றம்)

    • @f5rwall
      @f5rwall 5 місяців тому

      ​@@VinothKutmanmohan singh ஒரு அசிங்க பட வேண்டிய ஆளு. அந்த ஆளு பண்ண அக்கிரமதிர்க்கு Treason & Waging war against the nation என்று வழக்கு தொடர்ந்து இருக்க வேண்டும். நார பய ஏண்டா ஊழல்னனு கேட்டா கூட்டணி ஆட்சியில் இது எல்லாம் பார்க்க கூடாதுன்னு சொன்னான். சிதம்பரம் தடை செய்ய பட்ட நிறுவனத்தில் இருந்து பணம் அடிக்க காகிதம் வாங்கும் போது கண்ணை மூடி கிட்டு இருந்தான். AK anthony ஒன்பது வருடத்தில் ஒரு defence deal அல்லது ராணுவம் தளவாட ஒப்பந்தம் செயாத பொது பொத்திகிட்டு இருந்தான். மும்பை தாக்குதலுக்கு பிறகு எகிப்திய ஷார்ம் எல் ஷேக் நகரில் நடந்த ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் நீட்டிய இடத்தில் கை எழுத்து போட்டு வந்தவன்.
      நியாமா அவன் மூஞ்சியில் காரி துப்பி வீட்டுக்கு அனுப்பி இருக்கணும்.

    • @user-uo2ni9ml5f
      @user-uo2ni9ml5f 5 місяців тому

      @@VinothKutManmohan Singh yenna sencharu. India va kadan Karan nada than akki vacharu.

    • @VinothKut
      @VinothKut 5 місяців тому

      @@user-uo2ni9ml5f intha komali 9varushama evalavu kadan vangi vachirukkan theriyuma modhella intha beeda vayanukku edhavadhu thagudhi irukka puzhugu mootta

  • @dhanrajvenugopal9136
    @dhanrajvenugopal9136 5 місяців тому +22

    இதே சூடும் சூரனையும் தமிழ் இந்து மக்களுக்கு இருக்கனும் இந்து கடவுளை பழித்து பேசும் திமுகவுக்கு ஓட்டு போட கூடாது.,....

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi 5 місяців тому +30

    When former PM Nawaz Sharif said Deheti Aurat (if loosely translated in Tamizh Natupura Pombalai) in a press conference in USA to former PM Manmohan Singh the only party in India which condemned the statement is BJP. Even Congress did not condemn it. Difference between BJP and congress. For Congress only the family matters not others even from their own party.

  • @sreestravelvlogs
    @sreestravelvlogs 5 місяців тому +23

    Maldives Tourism Permanently Boycott Dear Indians

  • @ramanathancanagasuriyam9769
    @ramanathancanagasuriyam9769 5 місяців тому +27

    Really Mr. Rangaraj pandey is a great journalist. As a srilankan I am very proud of you. 🎉

    • @kansg233
      @kansg233 5 місяців тому

      தம்பி தேவேந்திரன் அவர்களுக்கு அன்பு வேண்டுகோள் தயவுசெய்து content இல்லைன்னு நினைச்சு தப்பு தப்பா கேட்ட கேள்வியையே திரும்ப திரும்ப கேட்கவேண்டாம் ... ரொம்பவே வெறுப்பா வருது.... உங்களுக்கு content வேண்டும் என்றால் ... கீழ சொல்லுற content continuity கொடுங்க....
      1) நாங்கநேரியில் ஜாதி வெறியில் பள்ளி மாணவனை வெட்டிய பிறகு அரசு நடவடிக்கை என்ன...? அந்த பையன், அவனது தங்கை, அந்த குடும்பத்தாரின் தற்போதைய நிலை என்ன ? கள ஆய்வு செய்து களத்தில் இருந்து பேட்டி எடுத்து போடவும்.
      2) கன்னியாகுமரியில் ஜாதி வெறியில் 3 இளையனர்களை அடித்து அவர்கள் மீது சிறுநீர் கழிந்து பணம் பறித்து ... நிர்வாணமாக்கி அடித்த நபர்கள் இப்போ எங்கே? அரசு சமூகநீதி காக்கா என்ன செய்தது? பாதிக்க பட்ட நபர்கள் அவர்களின் குடும்பத்தாரின் தற்போதய நிலை என்ன? கள ஆய்வு செய்து களத்தில் இருந்து பேட்டி எடுத்து போடவும்.
      3) வேங்கைவயல் கிராமத்தில் தண்ணீர் தொட்டியில் கழிவு சம்பவம் தொடர்பாக, சமூகநீதி காக்கும் தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன ? அந்த பாதிக்க பட்ட மக்களின் தற்போதய நிலை என்ன? கள ஆய்வு செய்து களத்தில் இருந்து பேட்டி எடுத்து போடவும்.
      இதைவிடுத்து வெட்டியா நேரத்தை கேட்ட கேள்வியையே கேட்டு வீணாக்க வேண்டாம் please

    • @VinothKut
      @VinothKut 5 місяців тому

      @@kansg233 tamil nadu government thiruttu sangi sakkada pasanga mari kuttavazhigalukku adharava porattam nadathala

  • @user-xz4tz8im8b
    @user-xz4tz8im8b 5 місяців тому +84

    Bharat is the mother of all countries ❤

  • @user-uo2ni9ml5f
    @user-uo2ni9ml5f 5 місяців тому +16

    Modi is our nation Modi is our pride Bharat Mata ki Jai. Modi Ji ki Jai Ho

  • @Gokulakannan90k
    @Gokulakannan90k 5 місяців тому +70

    Modi is a world leader.

    • @VinothKut
      @VinothKut 5 місяців тому

      Yaru antha beeda vayana

  • @thirucreations292
    @thirucreations292 5 місяців тому +11

    கிடைசி சில நிமிடங்கள் பெருமை உண்மை ஏற்கிறேன் 🌺 இந்திய பாரதம் வாழ்க வளர்க 🌺

  • @sugusivam6029
    @sugusivam6029 5 місяців тому +122

    Proud Of Our PM :
    ஒவ்வொரு நடவடிக்கையை கையாள்வதில், நமது பாரத பிரதமர் இடமிருந்து நாம் கற்றுக் கொள்ள நிறைய நல்ல விஷயங்கள் உள்ளது...

    • @Karthika0467
      @Karthika0467 5 місяців тому

      Poda paithiyakara kuthi

    • @secularman3402
      @secularman3402 5 місяців тому +2

      Niraya ulladhu. 80 kodi makkalukku unavillai. Manipur patri eriguradhu. Angu pogadha moti ulagathai sutra neram ulladhu.

    • @gbalaji7975
      @gbalaji7975 5 місяців тому +3

      ​@@secularman3402 அந்த மணிப்பூர் பிரச்சினையை அரசியலாக்கியதே காங்கிரஸ் தான் தம்பி. போய் படி.

    • @ProudTamizhan
      @ProudTamizhan 5 місяців тому +5

      ​@@secularman3402oh!?unaku soru illaya? Address sollu vandhu soru vangi tharen.address iruka,illa c/o platform ah😬

    • @nrsundaram5918
      @nrsundaram5918 5 місяців тому

      செக்குலரிஸம் போட்டுக் கொள்வதால் மட்டுமே நீ யோகியன் கிடையாது, அங்கு நடந்த சம்பவம் யாரால் என்று உண்மையை உணர்ந்து சொல்லி அவர்களை கண்டித்தால் உன் பெயருக்கு மரியாதை, , மதவெறி இருநூறு அடியாக இருந்து கொண்டு பேச கூடாது.
      ​@@secularman3402

  • @palanivelanburani806
    @palanivelanburani806 5 місяців тому +17

    Pandey sir u r correct and good speach ❤❤❤❤❤❤❤❤❤we love our india ....our pm❤❤❤❤❤❤

    • @kuppankuppan3310
      @kuppankuppan3310 5 місяців тому +1

      👍👍👍👍👌👌👌🌹🌹🌹❤️❤️❤️❤️

  • @vijayasarathyvsarathylic2501
    @vijayasarathyvsarathylic2501 5 місяців тому +37

    Devender thinks that international diplomacy is like local PETTAI TAGARARU...😅

    • @shivaprasaath739
      @shivaprasaath739 5 місяців тому

      Devendra vanguna pichai kaasuku against pesitu irukaan

    • @arunpraveen123
      @arunpraveen123 5 місяців тому +2

      At times the hosts must do some research before taking interviews with experts like Savukku, Rangaraj, subramania samy etc. eg: Rabi Bernard is a journalistic expert.

  • @ramgee9077
    @ramgee9077 5 місяців тому +23

    மாலத்தீவில் பல ஓட்டல்கள் காந்தி மற்றும் கோபாலபுரம் குடும்பத்திற்கு சொந்தம். அதனால இங்குள்ள கொத்தடிமைகள் அவர்களுக்காக கூவுவார்கள் 😂😂😂

  • @malathykrithigaivasan3740
    @malathykrithigaivasan3740 5 місяців тому +26

    பைத்தியம் எப்போவேனாலும் பிடிக்கும். Highlight dialogue

  • @harikrishsathya7141
    @harikrishsathya7141 5 місяців тому +22

    பாண்டே sir super Sir

    • @kuppankuppan3310
      @kuppankuppan3310 5 місяців тому +1

      🌹🌹🌹❤️❤️❤️❤️👍👌

  • @anbuselvannagarajan7179
    @anbuselvannagarajan7179 5 місяців тому +143

    நமது பாரதப் பிரதமர் உலக நாயகன்

    • @kansg233
      @kansg233 5 місяців тому +1

      தம்பி தேவேந்திரன் அவர்களுக்கு அன்பு வேண்டுகோள் தயவுசெய்து content இல்லைன்னு நினைச்சு தப்பு தப்பா கேட்ட கேள்வியையே திரும்ப திரும்ப கேட்கவேண்டாம் ... ரொம்பவே வெறுப்பா வருது.... உங்களுக்கு content வேண்டும் என்றால் ... கீழ சொல்லுற content continuity கொடுங்க....
      1) நாங்கநேரியில் ஜாதி வெறியில் பள்ளி மாணவனை வெட்டிய பிறகு அரசு நடவடிக்கை என்ன...? அந்த பையன், அவனது தங்கை, அந்த குடும்பத்தாரின் தற்போதைய நிலை என்ன ? கள ஆய்வு செய்து களத்தில் இருந்து பேட்டி எடுத்து போடவும்.
      2) கன்னியாகுமரியில் ஜாதி வெறியில் 3 இளையனர்களை அடித்து அவர்கள் மீது சிறுநீர் கழிந்து பணம் பறித்து ... நிர்வாணமாக்கி அடித்த நபர்கள் இப்போ எங்கே? அரசு சமூகநீதி காக்கா என்ன செய்தது? பாதிக்க பட்ட நபர்கள் அவர்களின் குடும்பத்தாரின் தற்போதய நிலை என்ன? கள ஆய்வு செய்து களத்தில் இருந்து பேட்டி எடுத்து போடவும்.
      3) வேங்கைவயல் கிராமத்தில் தண்ணீர் தொட்டியில் கழிவு சம்பவம் தொடர்பாக, சமூகநீதி காக்கும் தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன ? அந்த பாதிக்க பட்ட மக்களின் தற்போதய நிலை என்ன? கள ஆய்வு செய்து களத்தில் இருந்து பேட்டி எடுத்து போடவும்.
      இதைவிடுத்து வெட்டியா நேரத்தை கேட்ட கேள்வியையே கேட்டு வீணாக்க வேண்டாம் please

    • @gemkumar9893
      @gemkumar9893 5 місяців тому

      அதான் தெரியுமே.!😂

  • @natchatra13
    @natchatra13 5 місяців тому +43

    மாலத்தீவு நாசமாக போக போகுது

  • @shanramasamy8863
    @shanramasamy8863 5 місяців тому +29

    Maldives should not do what Ukraine did to Russia. Don't take single side with any country. Never disturb your neighbor.

    • @soundararajanvenkataraman1445
      @soundararajanvenkataraman1445 5 місяців тому +2

      They are very very small country having just 5 lakhs population. Just a small thorn which tries to prick us.

  • @lakshmanankrish1017
    @lakshmanankrish1017 5 місяців тому +6

    Superb Pandey's view... Hatsoff... Jaihind...❤

  • @vijiraja8253
    @vijiraja8253 5 місяців тому +6

    If we call pandey ‘encyclopaedia’ it’s not an exaggeration. He touches all the details in every area & quote. A great knowledgeable journalist. 👏👏Keep rocking pandey ji.

  • @mathangi93
    @mathangi93 5 місяців тому +14

    Lets contribute to our own tourism!

  • @vigneshg6632
    @vigneshg6632 5 місяців тому +39

    Sometimes I wonder what Devendran is trying to achieve by asking dumb questions back to back. Pandey sir please advise Devendran to do better research and ask meaningful questions

    • @VinothKut
      @VinothKut 5 місяців тому

      I don't know how this mental sangi s believe this bihari pandey is intelligent

    • @selvaduraisivanadian3151
      @selvaduraisivanadian3151 5 місяців тому +3

      இவர் கேள்விக்கு பதில் சொல்வதே தவறு

    • @kayjai9152
      @kayjai9152 5 місяців тому

      If someone wants to slap an irritating faced guy,
      This anchor is a good choice.
      Irritating face....

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL 5 місяців тому +73

    திமுக அதிமுக இரண்டையும் முடிப்பார் அண்ணாமலை வாழ்துக்கள் ❤🎉❤🎉❤🎉❤🎉❤❤❤

  • @krishnanponnambalam-zn9cw
    @krishnanponnambalam-zn9cw 5 місяців тому +9

    Excellent panday sir

  • @gkshiv
    @gkshiv 5 місяців тому +3

    Interviewer beating around the bush....repeating the same question in different ways...but Mr. Rangaraj pandey is making this interesting with his various view points

  • @Arutperunjothi-cu4oj
    @Arutperunjothi-cu4oj 5 місяців тому +17

    Modi mass no leader equal to modi.

  • @narasimhalusridhar8253
    @narasimhalusridhar8253 5 місяців тому +5

    Yes Pandyji you are correct. Boycott thankless Maldives. Modiji is great

  • @dsureshdsuresh3057
    @dsureshdsuresh3057 5 місяців тому +74

    மோடி ஜி கிரேட்

    • @kuppankuppan3310
      @kuppankuppan3310 5 місяців тому +3

      👌👌👌👍👍👍🌹🌹👍🎉🎉🎉❤️❤️👍

  • @monica-eg8xo
    @monica-eg8xo 5 місяців тому +17

    Always modi great

  • @rms64
    @rms64 5 місяців тому +195

    ரங்கராஜ் rocks !!. Well done மோடி ஜி 👍 Modi ji has great leadership qualities. நிச்சயம் 2024ல் மோடி தான் பாரத பிரதமர் 💯 confirm

    • @kuppankuppan3310
      @kuppankuppan3310 5 місяців тому +9

      👍👍👍👌👌👌🌹🌹🌹🎉🎉🎉❤️❤️❤️👌👍

    • @patrioticpersonal6639
      @patrioticpersonal6639 5 місяців тому +1

      Ranjaraj rocks Deva shocks😂😂

    • @user-vl4og8rw9e
      @user-vl4og8rw9e 5 місяців тому +3

      இந்தியா மீண்டும் மோடி ஜி அவர்கள் தலைமையில் சிறந்த பணி செய்வோம் நண்பர்களே

    • @SureshKumar-zq5bb
      @SureshKumar-zq5bb 5 місяців тому

      Muttal anchor no1

  • @kameszchemist5195
    @kameszchemist5195 5 місяців тому +8

    Pandey Sir back to the form 🎉

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 5 місяців тому +5

    நன்றி மறந்த மாலத்தீவு அரசு.

  • @natrajramani6221
    @natrajramani6221 5 місяців тому +4

    Excellent debate...Kudos pandey ji...

  • @vidyagireesh9378
    @vidyagireesh9378 5 місяців тому +11

    VOCAL FOR LOCAL❤🎉🎉GREAT STRATEGY🎉🎉🎉❤

  • @numberfive5600
    @numberfive5600 5 місяців тому +23

    The only problem is Lakshadweep is beautiful and if people start exploring it might not be same .😢

    • @madhubala7975
      @madhubala7975 5 місяців тому

      Idha dhane maldives kevalama solludhu. Namakku sutham venum.
      Ella help um vangittu maldives ippo asingapaduthudhu. Nama dha thirundhanum

    • @Jagdtiger46
      @Jagdtiger46 5 місяців тому +7

      If there is fine for littering and there are officials watching it...ppl will stop it immediately

    • @rathnasundararajan210
      @rathnasundararajan210 5 місяців тому

      If maldives can be kept clean, why not lakshadeep?

  • @aishr8125
    @aishr8125 5 місяців тому +8

    Jai Hind ❤ Modiji ❤

  • @NagarajNagaraj-bn2ui
    @NagarajNagaraj-bn2ui 5 місяців тому +4

    உண்மையான இந்த நெறியாளர்கள் தெரிந்துதான் கேள்வி கேட்கிறாரா பக்கத்து நாட்டுக்காரன் என்ன நினைத்தால் நமக்கு என்ன நாம் ஒன்றும் அவரிடம் வம்புக்கு போகவில்லையே இது கூட புரியாமல் திரு பாண்டை அருமை

  • @sushilasekhar9200
    @sushilasekhar9200 5 місяців тому +4

    Super Mr. Pandey! Pls train Or advise the interviewer to ask logic questions

  • @tomatoketchup23
    @tomatoketchup23 5 місяців тому +12

    Modi is one of the best and Powerfull leader in the world .happy that he belongs to our country ❤

  • @parvinbablparvinbabl3512
    @parvinbablparvinbabl3512 5 місяців тому +32

    Sorry மாலத்தீவு nu உதயநிதி போஸ்ட் போடாம இருக்கிறது அதிசியம் தான்,,

  • @munnasatoz
    @munnasatoz 5 місяців тому +5

    Mr.pandey sir always ultimate

  • @tamilfamily5293
    @tamilfamily5293 5 місяців тому +6

    Mission and visionary leader our prime minister modi g...

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL 5 місяців тому +5

    2024 மீண்டும் மோடி முதல் முறை அண்ணாமலை ❤🎉❤🎉❤🎉❤❤🎉

  • @MrBharath23
    @MrBharath23 5 місяців тому +3

    Rangaraj sir crystal clear talk 🎉

  • @vijiyalakshmiramesh6785
    @vijiyalakshmiramesh6785 5 місяців тому +7

    Long live modiji to lead India.

  • @Sa-lc1ou
    @Sa-lc1ou 5 місяців тому +11

    போண்டா வாயன் தாக்கப்பட்ட தருணம் 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @suriyam1954
    @suriyam1954 5 місяців тому +7

    BJP ANNAMALAYAR SUMMA ATHIRUTHULLE ❤🎉😊

  • @sideeshsiddu3150
    @sideeshsiddu3150 5 місяців тому +2

    Super clarification ranga Raj pandey sir🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vkvk1328
    @vkvk1328 5 місяців тому +6

    MODI JI THE MASS 🎉🎉🎉

  • @MP-gw2ek
    @MP-gw2ek 5 місяців тому +4

    There is thing called as "String of Pearls" strategy by China. Every Indian should be aware of this.

  • @tamilfamily5293
    @tamilfamily5293 5 місяців тому +3

    Just 2 photos....and 1 video...look around Indian media....thats the power of modi g....

  • @sarathkumar_2003
    @sarathkumar_2003 5 місяців тому +14

    Porama illa Sir Mathavatham Avanugalukku Matham Puditchi Irukku

  • @shivaprasaath739
    @shivaprasaath739 5 місяців тому +1

    360 degree development well said👌👌

  • @ashokmenon991
    @ashokmenon991 5 місяців тому +2

    Mr Pandey u r always great❤

  • @vickyganesh5701
    @vickyganesh5701 5 місяців тому +13

    Mr. Anchor,
    Please😂😂😂😂
    Neenga unmailayae therinji than pesuringala.......
    Edavadu onna solli kilapi viduradu than always.....
    Always saying "Maldives ku erichal" nu solluringa.....
    But unga questions than romba erichala iruku

    • @sreestravelvlogs
      @sreestravelvlogs 5 місяців тому +1

      Fact😂

    • @padmajaparthasarathy6485
      @padmajaparthasarathy6485 5 місяців тому +3

      In a lot of channels most of the anchors are DMK slaves and also have a very deep hatred towards Mr. Modi and BJP. They love anti-India slogans including “Go back Modi”. If some country says “India out” and utters any rubbish against Mr. Modi, they simply love it.
      These are the after effects of 57 years of Dravidian rule and following the rotten policies of EVR in TN. All these interviewers have been totally brainwashed and have lost any thinking or analytical capabilities! 👎👎

    • @kayjai9152
      @kayjai9152 5 місяців тому

      Devendra is an atrocious stupid idiotic nonsense rubbish ABCDEFGHIJKLMNOPQRSTUV....
      irritating fellow

  • @janakiraman7958
    @janakiraman7958 5 місяців тому +1

    Well done Rangaraj Pandey Sir. You have brought out the real facts in clear perspective.the journalist who interviewed you should be sent to Maldives to get first hand infn. of facts at local level.

  • @periyakaruppaansubramaniap6323
    @periyakaruppaansubramaniap6323 5 місяців тому

    Super pandey Sir congratulations Pandian jaihind Mass speach

  • @praveen.m3331
    @praveen.m3331 5 місяців тому +4

    Boycott Maldives 😊

  • @vasudhaganesan6208
    @vasudhaganesan6208 5 місяців тому +1

    Supper Explain panday ji

  • @sekarsekar6225
    @sekarsekar6225 5 місяців тому +1

    Sir Panday sir arumaiyana pathivu karke sema ampak sir

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 5 місяців тому

    ஆஹா நல்ல கேள்விகள் மிகத்தெளிவான பதில்கள் இந்திய அயலுறவுகொள்கையை பாண்டே அருமையாக கூறியமைக்கு மிக்க நன்றி மேலும் மாலத்தீவு மக்கள் இந்தியா இவ்வளவு செய்தும் ஏன் இம்மாதிரியான இந்திய எதிர்பாளரை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்று தொகுப்பாளர் கேட்டார் நல்ல கேள்வி இலங்கையைப்போல் பொருளாதார சீரழிவை சந்தித்தால் நிச்சயம் அதன்பலனை அனுபவிக்கும்போது மக்கள் உணர்வர் .கார்கேவை தலைவராக அறிவித்தார் மம்தா அதனுடைய நப்பாசையால் உளற ஆரம்பித்திவிட்டார்.நன்றி

  • @kathirms6679
    @kathirms6679 5 місяців тому

    Superb r raj .....

  • @user-qd1ep2vz5x
    @user-qd1ep2vz5x 5 місяців тому

    Super explanation sir❤

  • @manivasagamalagappan7132
    @manivasagamalagappan7132 5 місяців тому +2

    தேவேந்திரன் அவர்கள் திரு.ரங்கராஜ் பாண்டே அவர்களை பதில் சொல்ல விட்டுவிட்டு பொருமையாக கேள்வி கேட்டால் நன்றாக இருக்க வேண்டும்.நன்றி.

  • @senthilp1407
    @senthilp1407 5 місяців тому

    super Anna real Jai Hind Jai Hind Jai Hind Jai Hind Jai Hind Jai shree Ram Jai shree Ram

  • @sreestravelvlogs
    @sreestravelvlogs 5 місяців тому +4

    The 3 Idiots in Maldives tweeted the post that costed Maldives 😂

  • @yourslovingly2012
    @yourslovingly2012 5 місяців тому +4

    எங்க மோடிய நாங்க கிண்டல் பண்ணுவோம் ஆனா வேற ஒருத்தன் பண்ணா சும்மா இருக்க மாட்டோம்😆

  • @shanthp1811
    @shanthp1811 5 місяців тому +2

    Lakshadweep is good tourist destination but no good infrastructure.. hotels and resorts..
    Modi Ji should have developed infrastructure before photoshoot.. that's the issue. Promoting Lakshadweep as tourist spot is a very good plan.

  • @swathiprasaddora9627
    @swathiprasaddora9627 5 місяців тому

    Well said Pandey ji!

  • @user-kq6ni5ju3f
    @user-kq6ni5ju3f 5 місяців тому +2

    Modi❤ji🔥

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 5 місяців тому

    Pande avargale ungal pathivume miga arumai. U r always da best. Review is good

  • @neelam5398
    @neelam5398 5 місяців тому +2

    2 reasons to escalated anti Maldives 1.New govt is pro china
    2. Maldives 3MPs insinuation of Modiji

  • @krishnankrishnan3470
    @krishnankrishnan3470 5 місяців тому +1

    நம்மைப்பறக்கணிப்பவர்களை நாமும் புறக்கணிக்கவேண்டும்.இனி வருங்காலத்தில் உதவிகளை நிறுத்தவேண்டும் தற்போதைக்கு

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 5 місяців тому +4

    Modi always mass❤❤

  • @ARULKS66
    @ARULKS66 5 місяців тому +4

    வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம் தருகிறார்! 😂

  • @hg2503
    @hg2503 5 місяців тому +3

    Hey devendran, think before framing question. They made personal comments which is to be condemned

  • @ananthkumar4923
    @ananthkumar4923 5 місяців тому +1

    Modi ji..🚩💐🇮🇳🙏😊👌

  • @sreethiru1205
    @sreethiru1205 5 місяців тому +2

    In few months lakshadweep will be a hot tourism spot

  • @rajan5608
    @rajan5608 5 місяців тому +2

    One day you say the PM is not working for people, the next day when the PM say visit our islands to help our people there you have a problem.

  • @timetraveller07070
    @timetraveller07070 5 місяців тому +2

    bayam ,. MODI ji endral BAYAM ....andha bayam irukanum daa

  • @deepnrajmuniyasamy8122
    @deepnrajmuniyasamy8122 5 місяців тому +2

    I don't like Pandey much. But this time Pandey thought was 100% correct

  • @user-uv7jw5ym8w
    @user-uv7jw5ym8w 5 місяців тому

    Proud of RANGARAJ PANDEY

  • @humanview6909
    @humanview6909 5 місяців тому

    First time I appreciate you panday

  • @pradeeepgopalan
    @pradeeepgopalan 5 місяців тому +3

    they have dug their own grave, if we build water villas here, then no one will go there, we should also and promote our country. if our film stars dont go there, maldives will lose revenue solidly. Modi is ultimate and a great leader!

  • @kayg.vegan.singapore
    @kayg.vegan.singapore 5 місяців тому

    Lord Modi is a King Maker😇🌟🌟🌟
    Love from Singapore to Hind Bharat🇸🇬🇮🇳❤️

  • @vijayasarathyvsarathylic2501
    @vijayasarathyvsarathylic2501 5 місяців тому +2

    OMG, devender has crossed Gummidipoodi and has started discussing Intercontinental matters....UNO pl take note 😅

  • @sanbarasan5516
    @sanbarasan5516 5 місяців тому

    ஜெய் ஸ்ரீ ராம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼