QUARANTINE FROM REALITY | NITHAM NITHAM NELLU CHORU | MULLUM MALARUM | Episode 594

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 141

  • @subbaraman5447
    @subbaraman5447 Рік тому +2

    இசையில் நமக்கு தெரிந்தது கிராமிய இசை, மேற்கத்திய இசை, கர்நாடக இசை. அது போல இளையராஜா இசை என்று ஒன்றை சேர்த்து கொள்ளலாம். அதில் முதல் மூன்றும் அடங்கும்.

  • @jiljilpans5341
    @jiljilpans5341 Рік тому +7

    தமிழ் மகள் வாணி ஜெய்ராமின் குரல் தனித்தன்மை கொண்ட ஒரு நிகரில்லா இசை வாத்தியம் தான். என்றென்றும் ரசித்து, ருசித்து கேட்கலாம்.
    சிறந்த தேர்வு.
    அனைவர்கும் நல்வாழ்துகள்.

  • @BJKANIT
    @BJKANIT Рік тому +2

    Malayalam version Ayala porichadundu by LR Eswai Amma is equally excellent

  • @shajipp761
    @shajipp761 Рік тому +3

    😄വായിൽ കപ്പൽ ഓടാനുള്ള തണ്ണി വരുന്നു നല്ല സാപ്പാട് 😄👍❤️

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 Рік тому +3

    Simple yet amazingly wonderful... "simple is the best" proved. மலர் குரல் even after lunch, மீண்டும் சாப்பிடவா என்கிறதே.... first charanam landing ஸ்ஸ் ஸ் ஆகட்டும், second charanam அந்த "ரொம்ப" வில் என்ன ஒரு வசீகரம்... அருமையாகப் பாடினார்... எப்போதும் Gulf வெயிலில் ஒற்றை மரம் பக்கம் நின்று பாடுபவர், கொஞ்சம் நடந்தும் நடித்துப் பாடியது வரவேற்கத்தக்கது.. rustic voice மட்டும் இல்லை, honest voice also... lovely மலர்... hari and harishma இரு புலிக் குட்டிகள்.... அடக்கமாய் அமர்ந்து வாசித்தே சீறிப் பாய்ந்துள்ளனர்.. very good job both of you.... கடம் என்ன கணீர் கணீர் என்று கேட்க, இதென்ன morsing rhythm pad இல் அலேக்காக வாசிக்க, இறுதியில் அந்த தப்பு, மிகச் சரி... superb and Siva brought the percussionists in the தாளம் gap 123 and fell the frames 1 2 3.... அழகு. முள்ளும் மலரும் பாடலை மலர் பாடியதால், அந்த முள்ளையும் சேர்ந்து ரசிக்கலாம்

  • @sankarapandian2996
    @sankarapandian2996 Рік тому +1

    சுவையை சமை(சுவை) த்து சுவைக்க பரிமாறிய,
    தங்களுக்கும், தங்கள் அணியினருக்கும்.. வயிறு(வாய்) நிறைவுடன் வாழ்த்துக்கள், நன்றிகள்.

  • @watrapmoorthywatrapmoorthy9413
    @watrapmoorthywatrapmoorthy9413 Рік тому +12

    வித்தியாசமான இசையில் உருவான இளையராஜாவின் இனிமையான பாடல் பாடிய இசை அமைத்த அனைவருக்கும் நன்றி.

  • @revathimurali1694
    @revathimurali1694 5 місяців тому +1

    Amazing.all are good

  • @kvlpandian
    @kvlpandian Рік тому +2

    புதிய பார்வையில் இசையை ரசித்"தேன் "👌👌👌

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 Рік тому +3

    குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள் , அற்புதமான வாசிப்பு... பாடகி அப்படியே ஒரிஜினல் வாய்ஸ்... A very good reproduction , appreciation Team QFR...

  • @prabavathyramachandran5891
    @prabavathyramachandran5891 Рік тому +2

    வாணி அம்மாவின் குரலில் அருமையான பாடல் தந்தமைக்கு நன்றி

  • @kathiravan8337
    @kathiravan8337 Рік тому +4

    தமிழ் திரையுலகில் கவிஞராக மிகப்பெரிய உயரத்தை தொட்டிருக்கவேண்டியவர் கங்கைஅமரன் .

  • @sathiyamoorthym89
    @sathiyamoorthym89 Рік тому

    வாழ்த்துக்கள் அம்மா. 1000 நோக்கி வெற்றி பயணம் தொடருட்டும்.

  • @antonyrajz108
    @antonyrajz108 Рік тому +1

    அடடா பிரமாதம். அருமையான குரல்.

  • @sudhindrarao8258
    @sudhindrarao8258 Рік тому +4

    There can only be one Vaniamma and Ilayaraja. The Singer has sung well to recreate the song. What a movie this was. Those good old days Rajini at his best 👌

  • @saravananselvarangam4644
    @saravananselvarangam4644 Рік тому

    அம்மையீர்,
    நான் 100 சதவீதம் QFR க்கு தாசன்.
    அனைத்து பாடல்களும் வார்த்தையில் வர்ணிக்கமுடியாத இன்பத்தைத் தரும் தேனமுது.
    ஒவ்வொரு பாடலும் இந்நிகழ்ச்சியில் வெளிடப்படும்போதும் இனம் காண முடியாத இன்பத் திளைப்பு. QFR பயணம் தொடர்ந்திட வாழ்த்துக்கள்.

  • @drnsksai
    @drnsksai Рік тому +5

    Very good folk song

  • @hariharanhariharan2091
    @hariharanhariharan2091 Рік тому +2

    வணி அம்மா எப்பவுமே ஒரு challenging songs மட்டுமே எடுத்து அதை மிகவும் அற்புதமா பாடி அசத்திடுவாங்க. அது மாதிரி அமைந்த ஒரு பாடல் இது. இசை ராஜா சார் இந்த பாடல் percussion வெறும் இரண்டு மட்டுமே என்பது நீங்க சொல்லித்தான் தெரிய வந்துள்ளது. இதை அருமையாக reproduce பண்ணவர்களுக்கும் பாடியவருக்கும் என் மனமார்ந்த பாராடடுக்கள். Excellent.

  • @savithrirao58
    @savithrirao58 Рік тому +2

    She has sung very well. Venkat Sir's children have played their respective percussion very well . Enjoyed today's song. Namaskaram to one & all..

  • @tskmurthy1516
    @tskmurthy1516 Рік тому +3

    The greatness of this man is his simplicity - This is what is said about Mahatma. I cannot say anything but that for this song - it’s simplicity is its greatness

  • @umavishwanath4396
    @umavishwanath4396 Рік тому +1

    Excellent song by Vani amma.
    .Recreated well by Malar👏🏻...kudos to her...Harishankar,Harishma....Superb 👍

  • @SasiKumar-rt7te
    @SasiKumar-rt7te Рік тому

    இசை வித்தகர்...... இசை கடவுள் ஞானி மட்டுமே இந்த இசையை கொடுக்க முடியும்.....

  • @jesireeta2904
    @jesireeta2904 Рік тому

    அருமை

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 8 місяців тому

    Beautiful.

  • @mnsrinath
    @mnsrinath Рік тому

    As always, excellent presentation. As a non-Tamil that can understands 90% Tamil and love Tamil, you are making me go back in time and enjoy all that I missed. Thank you.

  • @kandhavelm3012
    @kandhavelm3012 Рік тому

    Excellent sweet song.

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 Рік тому +1

    Omg what a beautiful voice no words to praise

  • @jothidarvelmurugan4157
    @jothidarvelmurugan4157 Рік тому

    அருமையாக பாடினார்.மதுரை மண்ணின் கிராமத்து உணவு பழக்கத்தினை இசையாக நமக்கு விருந்து கொடுத்த மண்ணின் மைந்தர் இசை ஞானி இளைய ராஜா அவர்களுக்கு நன்றி.

  • @KANNAN-u3q
    @KANNAN-u3q Рік тому

    Fantastic performance

  • @subramanimani9779
    @subramanimani9779 Рік тому

    Perfect presentation of vanijairam sweet doha singer THIS SONG WAS VERY POPULAR ALSO THIS SONG WAS PLAYED FOR AN ADVERTISEMENT OF A MASALA POWDER

  • @sriyaskids
    @sriyaskids Рік тому +1

    Arumai arumaiyana kural pattu

  • @ravisankaran6280
    @ravisankaran6280 Рік тому +1

    Malar recreated the nativity that Vaniamma had shown in this song. Superb rendition Malar. Well done Hari and Harishma, you both made your Dad proud. Subhaji: Salute your commitment to the QFR fans. 🙏🙏🙏

  • @vectorindojanix848
    @vectorindojanix848 Рік тому +2

    Neat n clear presentation. Junior venkat team awesome. Malar fantastic

  • @v.haribabu9308
    @v.haribabu9308 Рік тому

    அறிய தகவலையும், அருமையான பாடலையும் ருசித்தேன்.

  • @seethalakshmi1533
    @seethalakshmi1533 Рік тому

    புரட்டாசி மாதம் பவுர்ணமியன்று நாவில் எச்சில் ஊறும் பாடலை அளித்தது நியாயமா😢.மலரின் குரலில் அருமையான பாடலுக்கு நன்றி

  • @venkibalu51
    @venkibalu51 Рік тому +1

    Excellent rendition by Malar. 🎉🎉🎉

  • @umasekhar2629
    @umasekhar2629 Рік тому +1

    ஸ்ஸ்.... 😋.‌ மலர், ஹரீஷ் & ஹரிஷ்மா பிச்சுட்டீங்க. நல்ல விருந்து சாப்பாடு சாப்பிட்ட உணர்வு. இந்தப் பாட்டை அசை போட்டுக்கிட்டு தூங்கிப் போலாம்.😴

  • @balamurugankumar4439
    @balamurugankumar4439 Рік тому

    அருமை மேடம் இந்த பாடலை இந்த வீடியோவில் நீங்க பாடியிக்கலாம்

  • @rameshsrinivasans4941
    @rameshsrinivasans4941 Рік тому +3

    Lovely voice and great presentation 🎉

  • @ushar7365
    @ushar7365 Рік тому +4

    அருமை. மலரின் குரல் பக்குவமும் ( வெங்கட் ) ஜுனியர்களின் கைபக்குவமும் சேர்ந்து பாடலை ஓர் அற்புத கிராம விருந்தாக்கி எங்களுக்கு அளித்த QFRன் "நள பக்குவத்திற்கு" ஒரு சூப்பர் "ஜே"..🎉❤

  • @msudhakar5348
    @msudhakar5348 Рік тому +1

    Awesome song. Beautiful singing by Malar. Well recreated by QFR and team Subhasree mam. Kudos!!!.

  • @r.srinivasan5495
    @r.srinivasan5495 Рік тому +2

    Ist in upward voting....gud song selection...dear qfr team

  • @pkmariadoss
    @pkmariadoss Рік тому

    பாமரனுக்கும் பாமர பாடலின் சிறப்பை விளக்குவது சிறப்பு.❤

  • @bakutti
    @bakutti Місяць тому

    QFR என்றுமே சோடை போனதில்லை. ஆனாலும் ஒரு ஆர்வத்தில் முதலில் வாணியை கேட்டேன். அடுத்து QFR. QFR பாடகி வாணி ஜெயராம் போலவே பாடினார். சில நேரங்களில் வாணி தொ டாத உயரங்களை தொட்டார். வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

  • @rohinikumar7173
    @rohinikumar7173 Рік тому +1

    அருமையான பாடல் அற்புதமாக பாடினார்

  • @ramalingamkannappan6256
    @ramalingamkannappan6256 Рік тому +1

    Excellent.....very cute...congratulations QFR team...❤❤❤

  • @amalrajraj220
    @amalrajraj220 Рік тому

    சூப்பர் சூப்பர்

  • @lalithaviswa5837
    @lalithaviswa5837 Рік тому +1

    As usual super o super. Kudos 👏👏🎉 to you and your team 👍

  • @Rip_lego203
    @Rip_lego203 9 місяців тому

    Great

  • @saralat2863
    @saralat2863 Рік тому

    Vazhga valamuden Shubhashree Madam. Yes vithiyasamana isayi ,vithiyasamana isayiamayipu serntha kalavayi .arumayiyana song, superb 👌 👏 👍 performance. Thank-you somuch Madam. Blessings to you all QFR team successful USA trip. QFR Fans USA. 🙏

  • @gitasubramanian9072
    @gitasubramanian9072 Рік тому +1

    God bless you all and have a wonderful performences

  • @vijayakumarv8038
    @vijayakumarv8038 Рік тому

    அபாரம்👏💐

  • @sivamanievela3344
    @sivamanievela3344 Рік тому

    அருமையான குரல் அருமையான பாடல்

  • @SANTHOSHKUMAR-xg8xr
    @SANTHOSHKUMAR-xg8xr Рік тому

    Hats off Subha madam for dissecting the wonderful compositions of Illayaraja so beautifully and presenting it regularly. You are doing a great service to music lovers.

  • @swarnalathag877
    @swarnalathag877 Рік тому

    Excellent voice. Very nice to hear. What a clarity in singing. Sssss nijamave madam. U look very nice in saree Subhasree madam. Thanks to Shiva Sir for ur composition.❤

  • @seshadrisampath8435
    @seshadrisampath8435 Рік тому

    Super

  • @sivapriyanarasimhan1875
    @sivapriyanarasimhan1875 Рік тому +1

    Aha aha enna arumai Malar. What a support by Venkat's siblings. Supero super. What a superb song everyone 's favourite. Hats off to you mam being in tight schedule you have never missed to give us the QFR fans the programme . Thank you so much.

  • @radhamurthy4876
    @radhamurthy4876 Рік тому

    Very simple ni e song Superbly rendered

  • @velmaster2010
    @velmaster2010 Рік тому +3

    This is an excellent composition of Isai Gnani. Malar excellent singing. Hari and Harishma did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

  • @muthukumarmuthukumar1632
    @muthukumarmuthukumar1632 Рік тому

    இசை பொக்கிஷம் இசைஞானி அவர்கள்.🎉🎉🎉

  • @raguman5102
    @raguman5102 Рік тому

    Wow....Superb Singing....Love you all ...

  • @kanagasabaik7176
    @kanagasabaik7176 Рік тому

    👏👏👏👌🙏

  • @selvidoss2308
    @selvidoss2308 Рік тому

    All the best for your musical tour happy journey

  • @jayachandran9097
    @jayachandran9097 Рік тому +1

    ரொம்ப நன்றிஉங்கள கூப்பிடறாங்க ரஜினிகாந்துஉங்கள கூப்பிடறாங்கக வேற எதுனா ரஜினிகாந்த் கூப்பிடுறாரு வாங்கஅந்த சமையல் பண்ணி போடுங்க

  • @whitedevil9140
    @whitedevil9140 Рік тому

    சுபஸ்ரீம்மாவிற்கு நன்றி.. நன்றி...!🙏🙏👐👐🌷✨

  • @marsmerchh
    @marsmerchh Рік тому +2

    Wow ! Super tasty song ! Trio of Malar & Harish & harishma played all superb !! 👏👏👏👏👌👌👌

  • @periyannanmuthukumar4515
    @periyannanmuthukumar4515 Рік тому

    அருமையான விருந்து ....

  • @hariprabhuek3575
    @hariprabhuek3575 Рік тому

    Nice song excellent performance

  • @rajiraji3888
    @rajiraji3888 Рік тому

    Very good singing by Malar🎉

  • @vijanth
    @vijanth Рік тому +1

    Congrats MAdam and Team members - heading to 600

  • @kalaganesh5957
    @kalaganesh5957 Рік тому +2

    Purattasi maasam

  • @arunarajamani1381
    @arunarajamani1381 Рік тому

    All the best to you and team mam

  • @sujathaananthapadmanabhan5805

    Simple and good

  • @ponnammalks2600
    @ponnammalks2600 Рік тому

    Malar super rendition As usual remembering sweet olden memories at gokul flats

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec 5 місяців тому +1

    .R.Raja...🎉🎉🎉is...

  • @timepasswithisha8364
    @timepasswithisha8364 Рік тому +1

    Super madam

  • @radhanarasimhan602
    @radhanarasimhan602 Рік тому

    Excellent song. Excellent performance

  • @jayashreesuresh4760
    @jayashreesuresh4760 Рік тому

    Amazing recreation qfr🎉

  • @umasharmilagnanalingam
    @umasharmilagnanalingam Рік тому

    Lovely 👌🌺

  • @jayachandran9097
    @jayachandran9097 Рік тому

    நன்றி நன்றி கோடான கோடின கோடி நன்றி வேறொரு வார்த்தைகள் இல்லைகண்ணில் நீர் வழிகிறதுகோடான கோடி நன்றிதேங்க்யூ தேங்க்யூ தேங்க்யூநான் கோடி ஜென்ம பொறக்கணும் இதை கேக்குறதுக்குநன்றிப்பா நன்றி நன்றி நன்றி நன்றிநன்றி நன்ற

  • @shanfarez7943
    @shanfarez7943 Рік тому

    🙏🙏Superb Madam

  • @kamakshirajagopalan237
    @kamakshirajagopalan237 Рік тому

    Arumai🎉

  • @rradha61
    @rradha61 Рік тому +1

    Happy to be the first person to view this video now

  • @niraakara
    @niraakara Рік тому +4

    Wow amazing voice and lovely singing! It’s hard to realize there are no instruments and just rhythm! The voice is so rich and such good shruthi it stands on its own! Well done all! Thank you!

  • @jaganmouli3943
    @jaganmouli3943 Рік тому

    Agaramudhala ezhuthellaam
    Ariyavaiththaai devi song pannuka madam

  • @smur4610
    @smur4610 Рік тому

    Nice recreation

  • @kalaikalaiyarasi1020
    @kalaikalaiyarasi1020 Рік тому

    அருமையான குரல் வளம் 🌹

  • @seenivasanv6146
    @seenivasanv6146 Рік тому

    Good voice

  • @chinnasamyrajagopalmanojdh9192

    Wow, clarity of voice ❤ congrates

  • @kavishi8625
    @kavishi8625 Рік тому

    Superb 🎉🎉🎉

  • @ramsubramanian2618
    @ramsubramanian2618 Рік тому

    Thanks &Best wishes to beloved QFR team.

  • @dhanalakshmivenkatesan4964
    @dhanalakshmivenkatesan4964 Рік тому +1

    🎉🎉🎉

  • @41girija
    @41girija Рік тому +1

    Malar recreated the song! Beautiful

  • @jbphotography5850
    @jbphotography5850 Рік тому

    சொல்வதற்கு வார்த்தை இல்லை வாணியம்மா இதயத்தை துளைத்து உள்ளே வந்தார்

  • @mahamayurramesh4702
    @mahamayurramesh4702 Рік тому

    செம டேஸ்ட்டு

  • @renganathanr4093
    @renganathanr4093 Рік тому

    👏👏👏👏💐💐💐🙏

  • @hsharinatrajan4332
    @hsharinatrajan4332 Рік тому

    With MINIMUM instruments MAXIMUM treat....only in Q F R

  • @radhikamuralidaran3599
    @radhikamuralidaran3599 Рік тому

    Superb

  • @msk3066
    @msk3066 Рік тому

    Mam, I kindly request you to re-orchestrate "Ola Kurutholai or Devanin Koyil song" from Aruvadai naal.

  • @rkstudiomettur3416
    @rkstudiomettur3416 Рік тому

    please upload the Original Video of the singer while shot in the studio instead of Outdoor..................Thanks