ஹஹஹ, பாடல் முதலிலேயே பாடி விடுவார்கள். பின்னர் மறுபடியும் சும்மா பாடி பதிவு செய்து இரண்டையும் இணைப்பார்கள். அதனால் தான் எத்தனை முக பாவணைகள் கொடுத்தாலும் பாடல் சுருதி விலகாது.
தொகுப்பாளினி என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும். உண்மையை விடயம் அறிந்து புரிந்து கொண்டு ...இசை ஞானம் பிரமாதம். இதையெல்லாம் எங்களுக்கு கிடைக்கும்படி செய்த, கொரொனாவுக்கு நன்றி கூட சொல்லலாம் போல... வாழ்த்துக்கள்.
தங்கள் நிகழ்ச்சிகளை நான் பலமுறை கேட்டிருக்கிறேன் தங்கள் ஒவ்வொரு பாடலும் அருமை அருமை அருமை அருமை அருமை இனிமை இனிமை இனிமை இனிமை இனிமை தன்னலம் முயற்சி புதுமை புதுமை புதுமை
மிகவும் அழகான குரல் வளம் மனதை மயக்குகிறது. பார்க்கவும் ரசிக்கவும் மனம் ஏங்குகிறது. நான் திரும்பத் திரும்ப இந்த பாடலை ஒலிக்கச் செய்து பார்த்தும் கேட்டும் மகிழ்கிறேன். இதுபோன்ற ஒரு திறமை கொண்ட பெண்ணை பெற்றவர்களையும் இந்நேரத்தில் கண்டிப்பாக வாழ்த்து வேண்டும். ஆண் பாடகரும் இது போன்ற வாழ்த்துக்கு உரியவரே
சிர்ரிப்பிருக்கு என்று லீலாம்மா உச்சரிப்பதை நீங்கள் சொன்ன பிறகுதான் உணர்ந்து ரசித்தேன். பாடலை ரசிக்க கற்றுக்கொடுத்த உங்களுக்கும் அபாரமாக பாடிய நாராயணன் சாஷ்வதிக்கும் நன்றிகள் பலப்பல.
Subhasree Madam, thank you very much for adding this song in QFR. Every artist in this song is exemplary. As the father of SELVA GANAPATHI( flutist) I thank you so much for giving this opportunity to my son. I received so many calls, congratulating all in the team. My pranams to you.
அபாரம்....அற்புதம்....ஆனந்தம்...!! Narayanan's voice is majestic with awesome clarity. Shashwathi is just out of this world...!! Her open throated singing is a refreshing aspect, missing in many young singers. Above all, she hadn't missed a single nuance of the original song. Easily, the best ever presentation from QFR....!! Kudos, Shubhashree....way to go...!! Thank you.
On behalf of shivaaji fans,we the fans salute the qfr team for your great efforts to telecast the melodious/golden era songs of nadigar thilakam.long live qfr.may the God of acting, bless all of you for a bright future.
Narayanan is just amazing. Everybody would love to hear him and again. Who remembers P. Leela, a legend whose 'Jnaappana' is being recited at Guruvayur temple everyday at 3.00 am for 'Nirmalyam'.
The voice dynamics, pitching , SANGADHIS, graceful body language of both the singers and above all constant smile in the face of Swasthi , made me view the video N number of times. It was one hundred percent original. My best wishes for them. Thanks a lot to Subashree Mam for this musical feast.
அற்புதமான பாடல் படம் படைப்பு!! வாழ்த்துகள் சுபஸ்ரீ மேடம்!! பாராட்ட வார்த்தைகள் இல்லை, படைத்தவர்களும்,பாடியவர்களும் இன்று காண நேர்ந்தால் நிச்சயமாக பரவசம் அடைவார்கள்.. குறிப்பாக P.லீலாம்மாவே நேரில் பாடிய அனுபவத்தை பெற்றோம், சாஸ்வதியின் குரல் 👌 அருமையான தேர்வு!! இவரின் தமிழ் உச்சரிப்பை MSV ஐயா கேட்டால் உச்சி முகர்ந்து ஆசி வழங்கியிருப்பார்!! சரஸ்வதி கடாட்ஷம் பெற்றவரோ!!! வாழ்க! வளர்க!!, செல்வாவின் புல்லாங்குழல் இசை இன்னமும் காதுகளில் ரீங்காரமிடுகிறது..நாராயணன், வெங்கட், ஹரி ஆகியோரின் பங்களிப்பும் சூப்பர்... வெங்கட் உங்கள் கிராமத்து கெட்டப் டாப்...
I am just mesmerized by the song, listening to the song visuals of the film was running in my mind. I am at loss of words. The greats of yesteryears is amazing and the present generation of musicians have to go through the old songs to create the right kind of emotions which is lacking at present in general. Thank you Suba mam for the priceless nostalgic memories.
மண் மணம் கமழும் அழகான பாடல். அருமையாகப் பாடிய இளம் பாடகர்களுக்கும் இனிய இசை சேர்த்த வெங்கட் சாமிக்கும் செல்வா ஹரி அனைவருக்கும் சிறப்பாக வழங்கிய உங்களுக்கும் வாழ்த்துக்கள்
Even at the time of Vijay Super Singer,, I had a nagging feeling that Narayanan was left out from the top 5. He is a very capable siinger, and he can match TMS in his high pitch. Congratulations.
Probably the Best performance in QFR👍 Replication of Legends MSV, Kannadesan, TMS, P Leela with Sivaji in background - no mean task. Outstanding effort by Narayanan and Shashwathi 👏👏 use earphones 🎧 👍 superb support by Selva, Venkat and Hari music 🎶 🎵 Thanks Again Subhasree Thanikachalam Madam for service to music👍🙏
*Narayanan's great opening and accompanying flute by Selva outstanding.* *Sashwathi superb nearly PL Amma* *Venkat as usual சுத்தியடி, நெத்தியடி* *அங்கம் குறைந்தவனை is the pinnacle of the song. He did it well* 👏👏👏👏👍👍👍👍
Extremely melodious and well done every one. Matchless MSV. Venkat is in total control. With his son. Singers are faithfully brilliant. Flute a charm. Lovely selection ST.
That humming by the king MSV was just iconic just like another example Anbu Malar Aasai Malar Inba Malar Naduve in Paasa Malar. The King MSV has captured our hearts in almost every dimension you can think of and lives there permanently and this composition is yet another proof. Vazhga MSV pugazh.
What a fabulous folk, another MSV magic. The King of Melodies has proved time & again that He can create wonders with 300 instruments as well as just 3 instruments. What a haunting humming by the Master Himself. Hats off. Very good rendition by the singers, particularly Sashwathi. Well done
Rocking Starting....all lived up to the song. When closed the eyes, had the feeling of hearing the original version. Applauses....👏👏👏. What a song...Pranams to the creators of this song.
I felt Narayanan should have fetched very good recognition in Super Singer. Such a wonderful singer. He proved his mettle today with his powerful rendition. மலர்ச்சியான ஷாஸ்வதியின் குரல் அப்படியே லீலாம்மா. அருமை அருமை
அருமை. சுதி சுத்தம். வார்த்தை உச்சரிப்பு மிகச்சிறப்பு. இருவருக்கும் அருமையான குரல் வளம். மனதார ரசித்து மீண்டும் மீண்டும் கேட்டேன் . நன்றி. வாழ்க வளமுடன்....
OMG ! Narayan and Sashwati literally took us to yester years. They could sing exactly like the villagers if I may say so. Mesmarising !!! Selva and Venkat were good with. Their vafhysms. All in all A class performance. Of course the credit goes to you for bringing this out so well.
Amazing singing Narayanan👏👏👏. Soulful song with long sustains so beautifully rendered. Saashwati's singing was perfect for folk genre, way to go. Flautist and Thaala Tansen of course completed the package
Saswathi and Narayanan I've become your fan excellent rendition it was almost like the original,with Venkat and Selva in the background what great music by our legends 👍
கண்களில் வழியும் கண்ணீரைக் கட்டுப்படுத்த இயலவில்லை! கூட்டுக் குடும்பத்தின் அருமை, பெருமைகளையும், அண்ணன், தம்பி பாசத்தையும் எடுத்துக் கூறிய படம்! பாட்டுகள் ஒவ்வொன்றும் தேனாக இனிக்கும். மாற்றுத் திறனாளியா நடிக்கும் நடிகர் திலகம் அவர்களின் நடிப்பு இப்பாடலில் கொடி கட்டிப் பறக்கும். இங்கு பங்கு பெற்ற அனைத்துக் கலைஞர்களும் அருமை! அருமையான பங்களிப்பு! வாழ்த்துகள்!
வணக்கம்! அருமையான பாடல். சரோஜாதேவியின் திரையுலகின் ஆரம்பத்தில் பி லீலா அக்கா பாடிய சில பாடல்களில் இதுவும் 1. பின்பு சுசிலா சரோஜாதேவி இருவரும் 60 களில் உச்சியில் இருந்தபோது 99 % பாடல்கள் இருவரும் இணைந்த வையே. இந்தப் பாடலின் பண்ணனியில் ஒலிக்கும் ஹம்மிங் மெல்லிசை மன்னர் பாடியது. பாடிய இருவரும் அருமையாக பாடினார்கள். வாழ்த்துக்கள். தாங்கள் வெங்கட் இருவரும் வழக்கம்போல.
இந்த பாடலின் Original video song இன்று கேட்டேன். புகழ்ச்சிக்காக சொல்லவில்லை. Original song SUPER தான். ஆனால் எல்ல்ல்லாவகையிலும் QFR ல் Mrs Subha mam MAKING IS VERY VERY VERY EXCELLENT & EXTRORDINARY. ESPECIALLY That two Singers were amazing👌🤩👏💖. Gents singer's chorus was extremely wonderful!!!
Discovered this series just yesterday and watching more and more. This is one of my most favorite songs and I'm always scared to listen to favorite ones sung by others. But this version exceeds all my expectations!! Both are fantastic. Seems there is so much talent out there. Subashree does great job in introduction, and in bringing them to us. In fact her initial piece is often more attractive than the songs themselves.. Her intimate knowledge of the industry and music is the reason
Recently watched baaga pirivinai. At that time I wondered how this song escaped QFR? Finally...., Heard it today. My god! Narayanan shaaswathi , selva and Venkat recreated the magic done originally by kaviarasar, msv and TMS. What a singing! Shaaswathi's voice is very close to Leela amma! Hats off!
Nadigar Thilagam and our favorite Saroja Devi in this classic song which resulted in especially the way Nadigar Thilagam walked with a limp was copied by Kamal in 16 Vayathinile. When Devi sings பாளை போல் சிரிப்பிருக்கு பக்குவமாய் குணமிருக்கு ஆளழகும் சேர்ந்திருக்கு கன்னையா, her smile was just priceless. They don't make movies like this any more. வாழ்வெல்லாம் எம்ஜியார் ரசிகனாக இருந்த போதிலும், நடிகர் திலகத்தைப் பார்த்து பொறாமை பட்ட படங்களில் பாகப்பிரிவினையும் ஒன்று. Yes, I surrender and agree that Nadigar Thilagam's movies were of different level and we were lucky that we lived and experienced that golden period in tamil cinema when both MGR and Ganesan gave us one great movie after another.
அற்புதமான பாடல் தேர்வு எல்லா ஜாம்பவான்களும் சேர்ந்து அசத்திய ஒரு பாடல் நாராயணனின் opening humming is wonderful பாடியதும் excellant சாஷ்வதியின் குரலும் அப்படியே p.லீலாம்மா குரலில் ஒரு கம்பீரம் இருக்கும் அது சாஷ்வதி குரலிலும் தெரிந்தது அந்த சிர்ரிப்பிருக்கு நீங்கள் சொன்ன பின்தான் கவனித்தேன் flute superb நம்ம தாள தான்சேன் தலைப்பா கட்டிட்டு தபேலால கலக்கிட்டார்ப்பா ஜுனியர் தாள தான்சேன் இனிமை கிராமத்துப் பாடல்களுக்கு உள்ள இனிமையே தனிதான் old is always gold இன்று அதில் எங்களை மயங்க கிறங்க வைத்த உங்களுக்கு so many thankspa
Subhsri mam ,the morsing was played by Sri.Murugesh ,I fondly calling him murugesh mama..he visit and stay with us whenever he come to ceylon ,he playes all type of instruments ,he was so talented.The horse foot sound in Mannuyir ellam ponnuyiraga (Uthama puthiran)played by him..I remember him whenever you put these golden songs ..Thanks Mam.
மன வாசலில் வாழை இலை படையல். ஆரவாரம் இல்லாத எளிமை கமழும் மெல்லிசை. விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆகியோரின் நன் முத்து ஒன்றினை வெளிக்கொணர்ந்த அரும் முயற்சி. மனம் குளிர்ந்த நல் வாழ்த்துக்கள்.
Msv inspired from SDB only that humming portion and not the tune. More over be it hilly tribes, forest dwellers, fishermen or a folk tunes there is a close affinity to each other be it Bengali, Marathi, Tamil or Malayalam. Forget India, there is s close affinity between a fisherman tune in Santhome to a fisherman in Caribbean. That is how Msv got inspired for tuning ‘vandha naal Mudhal’
Yes..it was a Bengali number tuned by SD and used in the Hindi film Sujata which was released in April 1959. But MSV-TKR duo picked up the humming and the opening strand to improvise it to create an immortal folk tune in Bhaga pirivinai which was released in October 1959- Six months after Sujata! But that doesn't detract anything from the joint creative effort of Kannadasan, MSV-TKR, TMS- P.Leela. Monumental work beautifully rendered Saswathi & Narayanan supported by the instrumentalists. Hats off!
நாராயணன் மற்றும் ஜாஸ்வதி அவர்களின் இந்த திறமையான பாடல் பாடும் விதம் குரல் வளம் மிகமிக அழகு வாழ்த்துக்கள் வாழ்க வளமாக நலமாக ஆரோக்கியமாக உலகப்புகழ்பெற்று வாழ்க வாழ்க .............
ஆஹா.. அருமையான நாட்டுப்புற பாடல், மெல்லிசை மன்னர்களின் தனித்துவ இசையில். பாடியவர்கள், புல்லாங்குழல், ரிதம் யாவும் அசல் தரத்தில். அபாரம். எம் எஸ் வி யின் ஹம்மிங் பற்றி சொல்ல மறந்து விட்டீர்களே மேடம். அதுவல்லவோ நம்மை நேரே கிராமத்திற்கு எடுத்துச்சொல்வது !
சஷ்வதி கடைசி வரை சிரித்துக் கொண்டே பாடுகிறார் ஆனால் ஒரு இடத்தில் கூட குரல் பிசிறடிக்கவில்லை. Excellent madam.
ஹஹஹ, பாடல் முதலிலேயே பாடி விடுவார்கள். பின்னர் மறுபடியும் சும்மா பாடி பதிவு செய்து இரண்டையும் இணைப்பார்கள். அதனால் தான் எத்தனை முக பாவணைகள் கொடுத்தாலும் பாடல் சுருதி விலகாது.
@@muthukrishnan1127எவ்வளவு எளிதாக சொல்லி விடுகிறோம் பாருங்கள்.
எனக்கு மிகமிகப்பிடித்த இந்தப்பாடலை அப்படியே பாடி உருக வைத்து விட்டீர்கள்..
எவ்வளவு பாராட்டினாலும் தகும்... மகளே வாழ்க வளமுடன்.. அன்பு அம்மா..
ஆணின் குரல் அருமை என்று நினைத்தால் பெண்ணின் குரலும் அருமை நல்ல high pitch பலமுறை கேட்டுவிட்டேன் அருமை அருமை
என்ன ஒரு கம்பீரமான குரல் இரண்டு பேருக்கும். தீர்க்காயுஷ்மான் பவா .🙏🏼
@@usharaniarumugam6943 veryfine
Eranduper voice
கேட்டு, மயங்கி ,கிறங்கி விட்டேன்.அந்த "தந்தனானே"பாடுவது MSV.இங்கே நாராயணன் அதையும் பிச்சு உதறுகிறார்.
@@usharaniarumugam6943 I too have heard this video so many times.
தொகுப்பாளினி என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும். உண்மையை விடயம் அறிந்து புரிந்து கொண்டு ...இசை ஞானம் பிரமாதம். இதையெல்லாம் எங்களுக்கு கிடைக்கும்படி செய்த, கொரொனாவுக்கு நன்றி கூட சொல்லலாம் போல... வாழ்த்துக்கள்.
Sweet
கண்டிப்பாக வாழ்க கொரோனா என தாராரளமாக சொல்லலாம்.👌
Awesome . Male and female singers have done wonderful job . 100% close to the original song. Kudos to the team
You are right ❤
Her in depth knowledge.... wow! Incredible!
அருமை. இருவரும் அற்புதமாகப் பாடியுள்ளனர். ஆண்,பெண் குரல்கள் அப்படியே பொருந்திப்போகிறது.
ua-cam.com/video/qDqgPOg52Us/v-deo.html
ஆகச் சிறந்த மீட்டெடுப்பு... சில இடங்களில் புல்லரித்தது...thank you so much guys🙏🙏🙏🙏
No words to tell God bless you both till being music world
எத்தனை முறை கேட்டாலும் கொஞ்சம் கூட சலிப்பே ஏற்படாத அற்புதமான பாடல் நன்றி
தாலாட்டும் இனிய குரல் . கலைஞர்களுக்கு உளமார்ந்த பாராட்டுகள்👌🙏
னக்கு மிகமிகப்பிடித்த இந்தப்பாடலை அப்படியே பாடி உருக வைத்து விட்டீர்கள்..
எவ்வளவு பாராட்டினாலும் தகும்... மகளே வாழ்க வளமுடன்.. அன்பு அம்மா..
தங்கள் நிகழ்ச்சிகளை நான் பலமுறை கேட்டிருக்கிறேன் தங்கள் ஒவ்வொரு பாடலும் அருமை அருமை அருமை அருமை அருமை இனிமை இனிமை இனிமை இனிமை இனிமை தன்னலம் முயற்சி புதுமை புதுமை புதுமை
கேட்டு, மயங்கி ,கிறங்கி விட்டேன்.அந்த "தந்தனானே"பாடுவது MSV.இங்கே நாராயணன் அதையும் பிச்சு உதறுகிறார்.
"Simply superb" என்பதற்கு இதுதான் இதுதான் இதுதான் சரியான உதாரணம். Excellent team QFR
மிகவும் அழகான குரல் வளம் மனதை மயக்குகிறது. பார்க்கவும் ரசிக்கவும் மனம் ஏங்குகிறது. நான் திரும்பத் திரும்ப இந்த பாடலை ஒலிக்கச் செய்து பார்த்தும் கேட்டும் மகிழ்கிறேன். இதுபோன்ற ஒரு திறமை கொண்ட பெண்ணை பெற்றவர்களையும் இந்நேரத்தில் கண்டிப்பாக வாழ்த்து வேண்டும். ஆண் பாடகரும் இது போன்ற வாழ்த்துக்கு உரியவரே
Ok
avanga paadiyadhu puriyavae iilayo??
@@ytadltspv அழகில் ஒன்றும் இல்லை மனதில் தான் எல்லாமே என்று சொல்லும் அர்த்தம் புரிந்தாலும் வயது ஏற ஏற தான் அதை மனம் ஏற்றுக் கொள்ளும். நன்றி
அசல் பாடலோ.. என்று கிறங்கி விட்டேன் 😊🙏🏽
நீங்க சிறந்த முனைவர்..
இசை இன்பம் அறிமுகம் செய்வதில் 😊.. நன்றி 🙏🏽🙏🏽🙏🏽வணக்கம் வாழ்த்துக்கள் 🌹🌹
பாக்யம் உள்ளவர்களால் மட்டுமே பார்க்க,கேட்க, கிறங்க முடியும்
சிர்ரிப்பிருக்கு என்று லீலாம்மா உச்சரிப்பதை நீங்கள் சொன்ன பிறகுதான் உணர்ந்து ரசித்தேன். பாடலை ரசிக்க கற்றுக்கொடுத்த உங்களுக்கும் அபாரமாக பாடிய நாராயணன் சாஷ்வதிக்கும் நன்றிகள் பலப்பல.
Super song 😍😍
That girl's indelible voice modulation is amazing....ARUMAI....👏👌
ua-cam.com/video/qDqgPOg52Us/v-deo.html
Subhasree Madam, thank you very much for adding this song in QFR. Every artist in this song is exemplary. As the father of SELVA GANAPATHI( flutist) I thank you so much for giving this opportunity to my son. I received so many calls, congratulating all in the team. My pranams to you.
He played very well, sir. Good job 👍
He deserves much more appreciations. Excellent performance all time
I love this song... started loving it after hearing it inQFR.. rendered beautifully by the singers and musicians 👍👍👍
Congrats to selva... What an excellent rendition... Our thanks to you sir for grooming such a talent...
Flute superb! Your son's talent cannot be matched with anything!
அபாரம்....அற்புதம்....ஆனந்தம்...!!
Narayanan's voice is majestic with awesome clarity.
Shashwathi is just out of this world...!!
Her open throated singing is a refreshing aspect, missing in many young singers. Above all, she hadn't missed a single nuance of the original song.
Easily, the best ever presentation from QFR....!!
Kudos, Shubhashree....way to go...!! Thank you.
My God, what a song.. What a rendition... No words to express my joy after hearing the song.. Very noble work Subashree.. God bless you all..
Fantastic
On behalf of shivaaji fans,we the fans salute the qfr team for your great efforts to telecast the melodious/golden era songs of nadigar thilakam.long live qfr.may the God of acting, bless all of you for a bright future.
Narayanan is just amazing. Everybody would love to hear him and again. Who remembers P. Leela, a legend whose 'Jnaappana' is being recited at Guruvayur temple everyday at 3.00 am for 'Nirmalyam'.
Fantastic voice
OMG அருமை அருமை. என்ன குரல் வளம். சொல்ல வார்த்தை இல்லை. God bless you both.
Shaswathi has an amazing voice. She replicates P Leela so well. A good team work.
Yes nice song you can put your voice for this song available tamil karaoke for male singers at AGROWSURIAN
என்ன சொல்ல. இருவரின் குரல் வளம், உச்சரிப்பு பிரமாதம். மிகவும் நன்றி. உருவாக்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
The voice dynamics, pitching , SANGADHIS, graceful body language of both the singers and above all constant smile in the face of Swasthi , made me view the video N number of times. It was one hundred percent original. My best wishes for them. Thanks a lot to Subashree Mam for this musical feast.
We can bring back memories by singing this song available tamil karaoke for male singers at AGROWSURIAN
Wow this singing pair is the best for old classics. Thankyou for this great reproduction.
This is the BEST in QFR so far. What a performance by Narayanan. TMS will definitely bless from the heaven. Way to go man. GOD bless you all
He is even better than TMS
Nice song you can put your voice for this song available tamil karaoke for male singers at AGROWSURIAN
Both mesmerizing voice.Very cute girl voice.
அற்புதமான பாடல் படம் படைப்பு!! வாழ்த்துகள் சுபஸ்ரீ மேடம்!! பாராட்ட வார்த்தைகள் இல்லை, படைத்தவர்களும்,பாடியவர்களும் இன்று காண நேர்ந்தால் நிச்சயமாக பரவசம் அடைவார்கள்.. குறிப்பாக P.லீலாம்மாவே நேரில் பாடிய அனுபவத்தை பெற்றோம், சாஸ்வதியின் குரல் 👌 அருமையான தேர்வு!! இவரின் தமிழ் உச்சரிப்பை MSV ஐயா கேட்டால் உச்சி முகர்ந்து ஆசி வழங்கியிருப்பார்!! சரஸ்வதி கடாட்ஷம் பெற்றவரோ!!! வாழ்க! வளர்க!!, செல்வாவின் புல்லாங்குழல் இசை இன்னமும் காதுகளில் ரீங்காரமிடுகிறது..நாராயணன், வெங்கட், ஹரி ஆகியோரின் பங்களிப்பும் சூப்பர்... வெங்கட் உங்கள் கிராமத்து கெட்டப் டாப்...
நாராயணன் & ஷாஷ்வதி இருவரும் மிக அருமையாக பாடியுள்ளனர். பொளந்து கட்டிவிட்டனர். இசை மிக அருமை. வெங்கட் சார் பின்னி எடுக்கிறார். QRF team க்கு நன்றி.
பிரமாதம். லீலா அவர்கள் அப்படியே இறங்கி பாடியது போல் உள்ளது. நாராயணன் அவர்கள் அப்பப்பா. நன்றி மேடம்.
I am just mesmerized by the song, listening to the song visuals of the film was running in my mind. I am at loss of words. The greats of yesteryears is amazing and the present generation of musicians have to go through the old songs to create the right kind of emotions which is lacking at present in general. Thank you Suba mam for the priceless nostalgic memories.
Excellent . Both singers performed so gracefully. Soul filling music. God bless you all.
Nice song you can put your voice for this song available tamil karaoke for male singers at AGROWSURIAN
Brilliant singing ..
At times few songs overtakes original version ...
One among them ... Thankyou mam .
God bless the kids .
மண் மணம் கமழும் அழகான பாடல். அருமையாகப் பாடிய இளம் பாடகர்களுக்கும் இனிய இசை சேர்த்த வெங்கட் சாமிக்கும் செல்வா ஹரி அனைவருக்கும் சிறப்பாக வழங்கிய உங்களுக்கும் வாழ்த்துக்கள்
QFR குழுவின் ஆகச் சிறந்தபடைப்புகளில் ஒன்று!
Out if the world!! What a rendition by Narayanan and Shaswathi!!!! Great job by the team
Even at the time of Vijay Super Singer,, I had a nagging feeling that Narayanan was left out from the top 5. He is a very capable siinger, and he can match TMS in his high pitch. Congratulations.
Probably the Best performance in QFR👍 Replication of Legends MSV, Kannadesan, TMS, P Leela with Sivaji in background - no mean task. Outstanding effort by Narayanan and Shashwathi 👏👏 use earphones 🎧 👍 superb support by Selva, Venkat and Hari music 🎶 🎵
Thanks Again Subhasree Thanikachalam Madam for service to music👍🙏
Excellent song choice. Wonderful rendition by both, especially Saashwati's pronounciation is too good, voice quality is amazing.
Oh very very nice thank you
*Narayanan's great opening and accompanying flute by Selva outstanding.*
*Sashwathi superb nearly PL Amma*
*Venkat as usual சுத்தியடி, நெத்தியடி*
*அங்கம் குறைந்தவனை is the pinnacle of the song. He did it well*
👏👏👏👏👍👍👍👍
Narayan"s deep voice, Shaswathi's sweet voice, Selva's mesmerising flute and our Taala Tansen's subtle beats - engeyo kondu poyiduthu fantastic performance by everyone. Flute Selva vechu can you do 'chinna kannan azhaikkiraan'
Payment to the account is bouncing back. Could you give details in description box please
உண்மையிலே மிக அருமை. மேலும் ஒரிஜினலை மிஞ்சிவிட்டது
Extremely melodious and well done every one. Matchless MSV. Venkat is in total control. With his son. Singers are faithfully brilliant. Flute a charm. Lovely selection ST.
பல முறை கேட்டு கேட்டு சலிக்காமல் இருக்கக்கூடிய பாடல்+வரிகள் &பாடிய எனது விருப்பமானவர்கள் நாராயணன்,சாஸ்வதி.
That humming by the king MSV was just iconic just like another example Anbu Malar Aasai Malar Inba Malar Naduve in Paasa Malar. The King MSV has captured our hearts in almost every dimension you can think of and lives there permanently and this composition is yet another proof. Vazhga MSV pugazh.
Narayanan,s voice is just rightfor folkmusic! The female singer Shaswati has done herjob briliantly listened this song repeatedly! Fantastic!
What a fabulous folk, another MSV magic. The King of Melodies has proved time & again that He can create wonders with 300 instruments as well as just 3 instruments. What a haunting humming by the Master Himself. Hats off. Very good rendition by the singers, particularly Sashwathi. Well done
Rocking Starting....all lived up to the song. When closed the eyes, had the feeling of hearing the original version. Applauses....👏👏👏. What a song...Pranams to the creators of this song.
I felt Narayanan should have fetched very good recognition in Super Singer. Such a wonderful singer. He proved his mettle today with his powerful rendition. மலர்ச்சியான ஷாஸ்வதியின் குரல் அப்படியே லீலாம்மா. அருமை அருமை
Saami indha paadalai paadinarthuku mikk nandri.. .. ...neerum ungal inaiym vaazhga pallaandu....2023,September 30th i am hearing....em irai arul ungalidam nirainthu irukattum saami ......,..........
Delightful 👍👍.flute adds to the beauty.
அருமை. சுதி சுத்தம். வார்த்தை உச்சரிப்பு மிகச்சிறப்பு. இருவருக்கும் அருமையான குரல் வளம். மனதார ரசித்து மீண்டும் மீண்டும் கேட்டேன் . நன்றி. வாழ்க வளமுடன்....
OMG ! Narayan and Sashwati literally took us to yester years. They could sing exactly like the villagers if I may say so. Mesmarising !!! Selva and Venkat were good with. Their vafhysms. All in all A class performance. Of course the credit goes to you for bringing this out so well.
ஆஹா அருமை இனிமை அபாரம் அசத்தல் வாழ்த்துக்கள் இருவருக்கும் மற்றும் இசைக் கலைஞர்களுக்கும்.. குரல் கரும்பு போல் சுவையாக..இருந்தது..
இன்று பாடியவர்களுக்கு வாழ்த்துக்கள். பாடலின் தன்மை மாறாமல் அப்படியே வழங்கிய சுபஶ்ரீ மேடத்திற்கு நன்றி.
Long live nadigar thilagam.shaswathi & narayanan long live.narayanan superb. shaswathi,s paalai pol siripirukku pakkuvamana utcharippu.
Definitely a crown in QFR series. Excellent performance by your team 👌🙏. Nice presentation by you madam 🙏.
Absolutely Brilliant. They really gave TMS and Leela a run for their money. Enjoyed the song immensely. God bless all those involved. 🙏🙏🙏
Amazing singing Narayanan👏👏👏. Soulful song with long sustains so beautifully rendered. Saashwati's singing was perfect for folk genre, way to go. Flautist and Thaala Tansen of course completed the package
Narayanan & Sashwathi simply superb. தாள தான்சேன் அதுக்கும் மேலே. மொத்தத்தில் excellent presentation. இன்றுதான் கேட்டேன்.
This is outstanding performance. God bless. The female has improvised wonderfully
Nice song you can put your voice for this song available tamil karaoke for male singers at AGROWSURIAN
எவர் திறம் என்று பிரித்து பார்க்கமுடியதளவில் எல்லோரதும் சிறப்பு பங்கு
மொத்தத்தில் இன்று ஒரு musical treat.
Simply superb. Thanks everyone. இனிய இசை விருந்து. பாடியது TMS and P Leela. Not Narayanan and Shaswathi. God bless you all
என்ன சொல்லி
பாராட்டுவது
அனந்த கோடி
நமஸ்காரங்கள்
NO WORDS
TO SAY NEXT
Saswathi and Narayanan I've become your fan excellent rendition it was almost like the original,with Venkat and Selva in the background what great music by our legends 👍
கண்களில் வழியும் கண்ணீரைக் கட்டுப்படுத்த இயலவில்லை! கூட்டுக் குடும்பத்தின் அருமை, பெருமைகளையும், அண்ணன், தம்பி பாசத்தையும் எடுத்துக் கூறிய படம்!
பாட்டுகள் ஒவ்வொன்றும் தேனாக இனிக்கும். மாற்றுத் திறனாளியா நடிக்கும்
நடிகர் திலகம் அவர்களின் நடிப்பு இப்பாடலில் கொடி கட்டிப் பறக்கும்.
இங்கு பங்கு பெற்ற அனைத்துக் கலைஞர்களும் அருமை! அருமையான பங்களிப்பு! வாழ்த்துகள்!
Par Excellence !
Performance from all, including comments side is beyond the percentage !
வணக்கம்! அருமையான பாடல். சரோஜாதேவியின் திரையுலகின் ஆரம்பத்தில் பி லீலா அக்கா பாடிய சில பாடல்களில் இதுவும் 1. பின்பு சுசிலா சரோஜாதேவி இருவரும் 60 களில் உச்சியில் இருந்தபோது 99 % பாடல்கள் இருவரும் இணைந்த வையே. இந்தப் பாடலின் பண்ணனியில் ஒலிக்கும் ஹம்மிங் மெல்லிசை மன்னர் பாடியது. பாடிய இருவரும் அருமையாக பாடினார்கள். வாழ்த்துக்கள். தாங்கள் வெங்கட் இருவரும் வழக்கம்போல.
Both singers given best output .sahswathi GOD bless you
இந்த பாடலின் Original video song இன்று கேட்டேன். புகழ்ச்சிக்காக சொல்லவில்லை. Original song SUPER தான். ஆனால் எல்ல்ல்லாவகையிலும் QFR ல் Mrs Subha mam MAKING IS VERY VERY VERY EXCELLENT & EXTRORDINARY. ESPECIALLY That two Singers were amazing👌🤩👏💖. Gents singer's chorus was extremely wonderful!!!
Kannadasan,T.M..S,,M.S.V..wat a great combination,legends,song superb, archestra added beauty to d song
எங்கோஓ மழைசார்ந்த வயல் வெளியில் அற்புதமான சூழலில் அமைதியான இரவில் கேட்டு ரசித்தது போல் இருக்கு. இதயத்தை நீவி விட்டது போல் சுகமாக உள்ளது. சூப்பர்.
Discovered this series just yesterday and watching more and more. This is one of my most favorite songs and I'm always scared to listen to favorite ones sung by others. But this version exceeds all my expectations!!
Both are fantastic. Seems there is so much talent out there. Subashree does great job in introduction, and in bringing them to us. In fact her initial piece is often more attractive than the songs themselves.. Her intimate knowledge of the industry and music is the reason
ua-cam.com/video/qDqgPOg52Us/v-deo.html
Great Kaviarasar, TMS & PL, Mannargal.
This is good, perfectly synchronized. Please make aarodum mannil indha... you have super singers for TMS, Sirkazhi, PBS
Wow narayanan and shaswathi excellent performance by the team
Nice song you can put your voice for this song available tamil karaoke for male singers at AGROWSURIAN
Ennavendru solvathu iruvarayum, no words.simply good 👂🏼👂🏼👌🏼
Recently watched baaga pirivinai. At that time I wondered how this song escaped QFR? Finally...., Heard it today. My god! Narayanan shaaswathi , selva and Venkat recreated the magic done originally by kaviarasar, msv and TMS. What a singing! Shaaswathi's voice is very close to Leela amma! Hats off!
Absolute bliss ️❣️💕
நல்ல கிராமிய பாட்டு. மனதை கவரும் விதம் அமைந்தது. ரசித்தேன். வியந்தேன் மகிழ்ந்தேன். வாழ்த்துக்கள்.
Nadigar Thilagam and our favorite Saroja Devi in this classic song which resulted in especially the way Nadigar Thilagam walked with a limp was copied by Kamal in 16 Vayathinile. When Devi sings பாளை போல் சிரிப்பிருக்கு
பக்குவமாய் குணமிருக்கு
ஆளழகும் சேர்ந்திருக்கு கன்னையா, her smile was just priceless. They don't make movies like this any more. வாழ்வெல்லாம் எம்ஜியார் ரசிகனாக இருந்த போதிலும், நடிகர் திலகத்தைப் பார்த்து பொறாமை பட்ட படங்களில் பாகப்பிரிவினையும் ஒன்று.
Yes, I surrender and agree that Nadigar Thilagam's movies were of different level and we were lucky that we lived and experienced that golden period in tamil cinema when both MGR and Ganesan gave us one great movie after another.
Wonderful.
உண்மை. அப்போது ஆரோக்யமான போட்டி இருந்தது. சிவாஜி இரட்டையராக உத்தமபுத்திரன் என்றால் MGR இரட்டையராக நாடோடிமன்னன் தந்தார்
அற்புதமான பாடல் தேர்வு எல்லா ஜாம்பவான்களும் சேர்ந்து அசத்திய ஒரு பாடல் நாராயணனின் opening humming is wonderful பாடியதும் excellant சாஷ்வதியின் குரலும் அப்படியே p.லீலாம்மா குரலில் ஒரு கம்பீரம் இருக்கும் அது சாஷ்வதி குரலிலும் தெரிந்தது அந்த சிர்ரிப்பிருக்கு நீங்கள் சொன்ன பின்தான் கவனித்தேன் flute superb நம்ம தாள தான்சேன் தலைப்பா கட்டிட்டு தபேலால கலக்கிட்டார்ப்பா ஜுனியர் தாள தான்சேன் இனிமை கிராமத்துப் பாடல்களுக்கு உள்ள இனிமையே தனிதான் old is always gold இன்று அதில் எங்களை மயங்க கிறங்க வைத்த உங்களுக்கு so many thankspa
100 times listened , great remastering old songs in stereo
அற்புதமான நெஞ்சம் நிறைந்த பாடல் வரிகள் இதனை பாடியவர்களின் குரல்வளமும் அருமையாக இருந்தது.
Excellent song, MSV's magic.
Exactly like original piece Excellent presentation by everyone Great Duo , TMS , PL and our Kannadasan
Evergreen folk song
Goosebumps! No words, what a beautiful rendition!!
Super
Subhsri mam ,the morsing was played by Sri.Murugesh ,I fondly calling him murugesh mama..he visit and stay with us whenever he come to ceylon ,he playes all type of instruments ,he was so talented.The horse foot sound in Mannuyir ellam ponnuyiraga (Uthama puthiran)played by him..I remember him whenever you put these golden songs ..Thanks Mam.
மன வாசலில் வாழை இலை படையல். ஆரவாரம் இல்லாத எளிமை கமழும் மெல்லிசை.
விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆகியோரின் நன் முத்து ஒன்றினை வெளிக்கொணர்ந்த
அரும் முயற்சி. மனம் குளிர்ந்த நல் வாழ்த்துக்கள்.
Wow this deserves a standing ovation!
Why'd you keep Narayanan hidden for so long?
Super
Narayanan is well versed singer
Kindly utilise him
Narayan stole the show.
Ofcourse our venkat ji
@@rajeswarimali8054 s
@@banumathiswaminathan3721 true
இந்தப்பாடலுக்கு உங்கள் அனைவருக்கும் நன்றி.மனதுக்கு உற்சாகம் வருகிறது.
Excellent rendition of narayanan and shaswathi, flute out of the wotld
அசலைத் தோற்கடித்துவிட்டது நகல். அருமையிலும் அருமை.
பாட்டை விட தபலா and சுத்தி very niceeee ❤️ congrats ❤️t q👍
எத்தனை தலைமுறைகளானும் நம் இசை கலைஞர்கள் இது போன்ற பழைய பாடல்களை மீட்டெடுத்து காலத்திற்க்கும் நிற்க்க செய்யவேண்டும்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
Splendid rendition. The best ever episode.
Very nice singing both singers are superb
Enakku romba pidicha song nice
This song is tuned on hearing of Bengali song. This was told by MSV in an interview. In Bengal it was rendered by SD Burman. Salute to master MSV.
வெங்கட் தான் ஹார்ட் ஆப் தி நிகழ்ச்சி
You are right.
Msv inspired from SDB only that humming portion and not the tune.
More over be it hilly tribes, forest dwellers, fishermen or a folk tunes there is a close affinity to each other be it Bengali, Marathi, Tamil or Malayalam.
Forget India, there is s close affinity between a fisherman tune in Santhome to a fisherman in Caribbean.
That is how Msv got inspired for tuning ‘vandha naal Mudhal’
Yes..it was a Bengali number tuned by SD and used in the Hindi film Sujata which was released in April 1959. But MSV-TKR duo picked up the humming and the opening strand
to improvise it to create an immortal folk tune in Bhaga pirivinai which was released in October 1959- Six months after Sujata! But that doesn't detract anything from the joint creative effort of Kannadasan, MSV-TKR, TMS- P.Leela. Monumental work beautifully rendered Saswathi & Narayanan supported by the instrumentalists. Hats off!
Thanks for your detailed information about the song.
நாராயணன் மற்றும் ஜாஸ்வதி அவர்களின் இந்த திறமையான பாடல் பாடும் விதம் குரல் வளம் மிகமிக அழகு வாழ்த்துக்கள் வாழ்க வளமாக நலமாக ஆரோக்கியமாக உலகப்புகழ்பெற்று வாழ்க வாழ்க .............
Simply marvelous.
இரண்டு பாடகர்களும் அசத்தி விட்டனர். தபேலா , புல்லாங்குழல் இருவரும் மிக மிக பிரமாதம். நன்றி அனைவருக்கும்.
ஆஹா.. அருமையான நாட்டுப்புற பாடல், மெல்லிசை மன்னர்களின் தனித்துவ இசையில். பாடியவர்கள், புல்லாங்குழல், ரிதம் யாவும் அசல் தரத்தில்.
அபாரம். எம் எஸ் வி யின் ஹம்மிங் பற்றி சொல்ல மறந்து விட்டீர்களே மேடம். அதுவல்லவோ நம்மை நேரே கிராமத்திற்கு எடுத்துச்சொல்வது !
Very well done,👌👌
Tomorrow’s song from movie - Sigappu rojakkal - song - Indha minminikku or Ninaivo oru paravai......
ஆகா அருமை அருமை ஆண்குரல் ஒரு சிறு தவறு கூட இல்லை வாழ்த்துக்கள் புல்லாங்குழல் தபோலா கலைஞர்கள் சபாஷ் 💐🙏