Mullum Malarum - Nitham Nitham song

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 568

  • @duraisamyduraisamy5370
    @duraisamyduraisamy5370 4 роки тому +337

    கண்களில் நீர் வழிகிறது!!
    அன்றைய காலகட்டத்தில்
    நெல்லுசோறு
    எனக்கு மட்டுமல்ல
    பெரும்பாலானோருக்கு
    தேவாமிர்தம்!!

    • @எஸ்.சீனிவாசன்குடியாத்தம்சீனி
      @எஸ்.சீனிவாசன்குடியாத்தம்சீனி 4 роки тому +2

      அருமையான பாடல்
      எனக்கு மிகவும் பிடித்த பாடல்
      S. சீனிவாசன் குடியாத்தம் சவுக் சீனு

    • @shaukath7866
      @shaukath7866 3 роки тому +8

      எந்தளவுக்கு நம்நாடு உயர்ந்திறப்பதை பார்க்கும் போது போட்டிபோட்டுநம் அரசியல்வாதிகள் நாடுமுன்னேற பாடுபட்தை நமக்கு வுணர்த்துகிறது இன்றைக்கு ரோட்டில் சுற்றும் நாய்கூடமூன்றுவேளைபிரியாணி சாப்பிடுகிறது நன்றி நண்பா பழசைநினைக்வைத்தற்கு!!!

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 роки тому +2

      @@shaukath7866 Appadiya ? Arasiyallwaathigal 😁😁😁😁😁

    • @deivasigamanig7004
      @deivasigamanig7004 2 роки тому +2

      Super.food.song

    • @sunkovai2007
      @sunkovai2007 2 роки тому +2

      உண்மை

  • @mohanrajraj896
    @mohanrajraj896 3 роки тому +33

    எல்லாம் வல்ல இசை இறைவன் எங்கள் இசைக்கடவுள் இசைஞானி இளையராஜா ஐயா வாழ்க வாழ்க வாழ்க

  • @selvaraj.k6843
    @selvaraj.k6843 6 років тому +482

    பாடல் மட்டும் அல்ல,அந்த உணவு வகைகளும் சிறப்பானது .இது ஒரு கலாச்சார பதிவு .

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 2 роки тому +22

    சைவ வாணியம்மா குரலுக்கு படாபட் நடிப்பு அருமை... 👌

  • @packialakshmi9935
    @packialakshmi9935 3 роки тому +47

    வாணி அம்மா குரல் கணீர் என்று உள்ளது அருமை

  • @SathishKumar-cy7kw
    @SathishKumar-cy7kw 3 роки тому +192

    வருடங்கள் ஓடினாலும். வாலிபங்கள் மாறினாலும் இந்த பாடலின் தாளத்திற்கு மனது தாளம் தட்டும்.

  • @balasubramaniamc1139
    @balasubramaniamc1139 4 роки тому +46

    முழுவதும் கடம் எனும் பானையை பயன்படுத்தி இசை... அதுதான் இந்த சமையலை மேலும் சுவைகூட்டியது...

  • @sriramachandranpillai
    @sriramachandranpillai 2 роки тому +31

    அப்பா என்ன ஒரு ராகம் அப்படியே நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நினைவுகள் அப்படியே கண்முன்னே வந்து நிற்கிறது 👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @ArumugamArumugam-bw1vu
    @ArumugamArumugam-bw1vu Місяць тому +1

    மிகவும் அருமையான பாடல் படாபட் ஜெயலட்சுமி அவர்களின் மிக அருமையான நடிப்பு ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் அவர்கள் அருமையான பாடல் பசி என்ற நினைவு வருது சாப்பாடு இந்த பாடலை மட்டும் தான்

  • @saravanakumar-of6eu
    @saravanakumar-of6eu 3 роки тому +26

    2021 ல் , இவருக்கு ரசிகனாக்கிய படம்.... இன்னொரு படம் ஜானி❤️❤️❤️❤️❤️❤️

  • @immanimmanuel6941
    @immanimmanuel6941 3 роки тому +10

    From 2:42 .. Thalaivar reaction... Ppaaaaaaa..... Evanaaanalayum indha manerism ah adichukave mudiyathu.... Thalaiva you are great..

  • @varadharajan.m1969
    @varadharajan.m1969 2 роки тому +17

    வாணியம்மா குரல் வெங்கல மணி அடிக்குர மாதிரி இருக்குதுல
    சும்மா அதிருதுல💎👏🔥💤🎧

  • @kaleedass795
    @kaleedass795 5 років тому +92

    முள்ளும் மலரும் ஒரு நாள்...Epic character Kali 😎😎

  • @mohan1771
    @mohan1771 2 роки тому +35

    இன்று மறைந்த (4/2/23) வாணி ஜெயராம் அவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலி 😭😭💐💐

  • @lusiyalusiya3040
    @lusiyalusiya3040 4 роки тому +31

    இப் பாடலைக் கேட்டால் பசி தன்னாலே எடுக்கும்🤤

  • @umamaheshwaran2327
    @umamaheshwaran2327 5 років тому +68

    நாட்டுப்புறப் பாடல்களை அனைத்து மக்களையும் ரசிக்கவைத்தவர் இசைப்பிதா இளையராஜா

    • @albertimmanuel1069
      @albertimmanuel1069 4 роки тому +1

      இந்தப் பாடல் ஒரு நாட்டுப்புற ஒப்பாரி பாடலின் அப்பட்டமான தழுவல். கவிதையை பாராட்டலாம். பாடல் இராவுக்கு சொந்தமில்லை.

    • @ramananramanan568
      @ramananramanan568 4 роки тому

      @@albertimmanuel1069ராஜா அந்த பாடலில் ஊரிவளர்ந்தவர் அதனால் அந்த பாதிப்பு இந்த பாடலில்.

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 2 місяці тому +1

    One of the finest actress in the history of Indian cinema.. FataFat.. Mam

  • @vijayakumar1993
    @vijayakumar1993 2 роки тому +15

    Phatafat Jeyalakshmi. Very talented actress. With Shobha another equally talented they take this film to another level.

    • @tinamina4311
      @tinamina4311 11 місяців тому

      Also rajni and illayaraja

  • @selvakumar-zk4rn
    @selvakumar-zk4rn 6 років тому +167

    தலைவர் நடிப்பு திறமையை வெளிப்படுத்திய படம்

  • @BALAJISBABU
    @BALAJISBABU 3 роки тому +66

    படாப்பட் ஜெயலட்சுமி😀

  • @maayonskitchen
    @maayonskitchen 5 років тому +72

    Thalaivar expressions😍😍

  • @sivaj90
    @sivaj90 2 роки тому +20

    What a song and expression by thalaivar and actress. Got goosebumps 👏👍🥳

  • @vijaykumar-ff2bz
    @vijaykumar-ff2bz 2 роки тому +6

    வாணி அம்மா குரல் அருமையோ அருமை👍🏻👍🏻👍🏻

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 3 роки тому +16

    அருமையான இசை ஞானி பாடல் இசை மற்றும் மனதை வருடிய பாடல்

  • @maragathamRamesh
    @maragathamRamesh 3 роки тому +7

    ரஜினி சார் சூப்பர்
    படாபட் ஜெயலட்சுமி சூப்பர்.
    வாணி ஜெயராம் அம்மா பாடியது சூப்பர்
    இசையும் சூப்பர் பாடல் வரிகள் சூப்பர்

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 5 років тому +215

    பாடலை கேட்க , கேட்க வயிறு தாளம் போடுகிறது .

    • @gayathris7987
      @gayathris7987 3 роки тому +9

      I am a vegetarian, whenever I listening to this song I feel hungry... 😁

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 роки тому +1

      🤭🤭🤭🤭

    • @deepthik2360
      @deepthik2360 2 роки тому

      😋😋😋

  • @syedsigabhudheen9513
    @syedsigabhudheen9513 3 роки тому +19

    Miss you fatafat jayalakshmi 😢😢😢

  • @ramya.s9963
    @ramya.s9963 2 роки тому +3

    Vaani amma wowww wat a versatile voice.....gr888 choice for this song

  • @shanthipriya7982
    @shanthipriya7982 4 роки тому +62

    2020 la 90s kids ellarum la entha song kekuringa💐💐😊

    • @davesanthri
      @davesanthri 3 роки тому

      90 mathiram illama, 20 to 90

    • @srinjack7754
      @srinjack7754 3 роки тому

      Nanum 90s kids than epa ipdi song family enjoy pandrathu

    • @lokeshs6062
      @lokeshs6062 Рік тому

      Yes

  • @unityisstrengthournation291
    @unityisstrengthournation291 3 роки тому +2

    Ivanga dha eppavum thalaivar oda best combo... 👌... Mathavanga ellam next dhan

  • @vivekanand5563
    @vivekanand5563 3 роки тому +23

    Mahendran is the Jean Vigo of Indian Cinema, and the best Tamil film director of all time... This song is not just about food, by the way.

  • @perumalsamy2978
    @perumalsamy2978 3 роки тому +12

    செம சூப்பரான பாடல் . , உணவை பற்றி எவ்வளவு அழகான பாடல் !!!

  • @ponrajr460
    @ponrajr460 6 років тому +40

    Thalaivar reaction sema...

  • @devilhunter9426
    @devilhunter9426 6 років тому +51

    Yemma Sammi intha mathiri song and nadipuu enimae varaudhu👌🤘

  • @tikitaka4395
    @tikitaka4395 6 років тому +38

    Thalaiva un face reactions tha pa super

    • @bgm-gp1je
      @bgm-gp1je 4 роки тому +1

      unmai bro..Thalaivar the real king

  • @saravananstalin55
    @saravananstalin55 6 років тому +242

    படாபட் ஜெயலட்சுமி . ரஜினிகாந்த் இருவரும் அருமையான நடிப்பு .

    • @ramamoorthyv4469
      @ramamoorthyv4469 4 роки тому +9

      Also in AARILIRUNTHU ARUPATHU VARAII..... Movie one of the best of rajni

    • @SenthilKumar-wo5gg
      @SenthilKumar-wo5gg 4 роки тому +5

      @@ramamoorthyv4469 And best Fatafut Jayalakshmi....

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 роки тому +2

      Yes I like her simplicity .

    • @hayathbasha8881
      @hayathbasha8881 2 роки тому +1

      @@ramamoorthyv4469 ਏ

  • @arjunarju7984
    @arjunarju7984 6 років тому +137

    உயிரோடு இருந்திருந்தால் படாபட் ஜெயலட்சுமி தமிழ் சினிமாவை ஒரு வலம் வந்திருப்பார், முன்னணி நடிகையாக இருந்திருப்பார் விதி சீக்கிரம் இறந்து விட்டார், அழகான வசீகரமான முகம்,இளமை, நடிப்பு திறமை மிகவும் அற்புதம் அபாரம்

    • @SenthilKumar-wo5gg
      @SenthilKumar-wo5gg 6 років тому +12

      உண்மைதான். இவர் சினிமா உலகில் 1974 to 1982, மறைந்த காலம் வரை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 4 மொழிகளில் சுமார் 70 படங்கள் வரை நடித்துள்ளார். அந்த குங்குமம் கதை சொல்லுகிறது என்ற ஒரு படத்தில் நடிக்காமல் இருந்திருந்தால் இவர் நிச்சயம் 100 படங்கள் தாண்டி நடித்திருப்பார்.....மிகச் சரியாக அழுத்தம் திருத்தமாக நல்ல தமிழ் பேசி நடித்த தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட அழகிய வசீகரமான முகம் கொண்ட நடிகை...என்ன செய்வது....? விதி வலியது....9942077997.

    • @saravanantrichy536
      @saravanantrichy536 6 років тому +2

      @@SenthilKumar-wo5gg
      எப்படி இறந்தார்?

    • @SenthilKumar-wo5gg
      @SenthilKumar-wo5gg 6 років тому +3

      @@saravanantrichy536 , இதே பாடலின் கமெண்ட்ஸ் பகுதியில் கீழே depressive Boy அவர்களின் கமெண்ட்டுக்கு 3 replies இருக்கும்...அதில் S.Senthil Kumar என்ற எனது பெயரில் அவர் இறந்த காரணத்தை பதிவு செய்துள்ளேன். பார்க்கவும் நண்பரே......நன்றி.....6380250112.

    • @earthcinemax1285
      @earthcinemax1285 6 років тому

      Loose

    • @SenthilKumar-wo5gg
      @SenthilKumar-wo5gg 6 років тому

      @@earthcinemax1285 that you have mentioned Loose, Mine or Jayalakshmi....?

  • @tamilselvi3034
    @tamilselvi3034 3 роки тому +15

    One of the finest performance of super star . Beautifully sang by vani amma

  • @logalamu
    @logalamu 3 роки тому +17

    Vaani Maa's Popular song of the 70s which defined the taste of some rare traditional food items in our houses.

  • @k.deepan5076
    @k.deepan5076 2 роки тому +6

    Great vani amma...RIP😔voice like honey..

  • @RN-dp1iy
    @RN-dp1iy 3 роки тому +10

    Vanijayaram voice super👌

  • @TDSK0423
    @TDSK0423 2 роки тому +19

    RIP soul of VAANI JAYRAAM AMMA..Her songs are won't be rest in forever..She lives forever through her songs.

  • @ranganathanmuralidharan7650
    @ranganathanmuralidharan7650 2 роки тому +30

    Hat's off to ilayaraja for asking vani jayaram to sing this song a legendary carnatic singer.

    • @mayamythra8041
      @mayamythra8041 2 роки тому +4

      Rip to her😣

    • @vigneshwarr874
      @vigneshwarr874 7 місяців тому

      True. Other music directors used her voice mainly for classical, soft melodies and sad songs. But IR gave her many different songs and they became super hits.
      Meen kuzhamba parkamale adha pathi padirukenu Vani amma sirichute solvanga 😊

  • @sktexstyles8810
    @sktexstyles8810 5 років тому +12

    Namma vazhkaiya paatooda arambikalam❤️ ilayaraja paatooda! Will say this to my man.😍

  • @anuradhapoomani8601
    @anuradhapoomani8601 6 років тому +24

    Wow rajini sirs expressions cute and funny love it sir....😘😘😘

  • @DurgaDevi-su5gn
    @DurgaDevi-su5gn 5 років тому +23

    Vani Jayaram amma super mullum malarum

  • @raghavansubramanian6777
    @raghavansubramanian6777 5 років тому +80

    Mahendran Sir We Miss you
    RIP Sir.😢😥

  • @vishal92ify
    @vishal92ify 2 роки тому +29

    Vani amma♥️ Om shanthi 🥲 rest in peace to the veteran singer 😞

  • @vinoth1846
    @vinoth1846 6 років тому +23

    Meastro isaingani Dr.Ilayaraja
    💗💜💝💚💙💛💟

  • @SivaKumar-eg1fk
    @SivaKumar-eg1fk 2 роки тому +2

    சூப்பர் சாங் செம ஜோடி: 👌🙂👌👌👌👌❤

  • @saravanakumar9299
    @saravanakumar9299 3 роки тому +14

    ரஜினிகாந்த் ஹிட்ஸ் கரெக்டான ஜோடி படாபட் ஜெயலட்சுமி

  • @vaniomprakash6455
    @vaniomprakash6455 5 років тому +20

    What a song..thalaivar looks great. .music wordless. . evergreen song. .

  • @mass5467
    @mass5467 7 років тому +21

    Nethu vacha meenu kolambu superrrrrrr😝😜

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 роки тому

      It is kuzhambu ...kolambu is horses hoofs.🤭

  • @govindarajvenkat7459
    @govindarajvenkat7459 3 роки тому +3

    காலா , காபாலி என்ன வந்தாலும் காளி தான் பெஸ்ட்

  • @sumekamurali3155
    @sumekamurali3155 3 роки тому +9

    நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா
    நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா
    நேத்து வெச்ச மீன் கொழம்பு என்ன இழுக்குதையா
    நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு வந்து மயக்குதையா
    பச்சரிசி சோறு உப்பு கருவாடு சின்னமனூரு வாய்க்கா சேலு கெண்ட மீனு
    குருத்தான மொளை கீரை வாடாத சிறு கீரை
    நெனைக்கையிலே எனக்கு இப்போ எச்சி ஊறுது
    அள்ளி தின்ன ஆசை வந்து என்னை மீறுது
    நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா
    நேத்து வெச்ச மீன் கொழம்பு என்ன இழுக்குதையா
    நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு வந்து மயக்குதையா
    பாவக்கா கூட்டு பருப்போட சேத்து பக்குவத்த பாத்து ஆக்கி முடிச்சாச்சு
    சிறுகால வருத்தாச்சு பதம் பாத்து எடுத்தாச்சு
    கேழ்வெரகு கூழுக்கது ரொம்ப பொருத்தமையா
    தெனங்குடிச்சா ஒடம்பு இது ரொம்ப பெறுக்குமையா
    நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா
    நேத்து வெச்ச மீன் கொழம்பு என்ன இழுக்குதையா
    நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு வந்து மயக்குதையா
    பழயதுக்கு தோதா புளிச்சி இருக்கும் மோறு
    பொட்டுகள்ள தேங்கா பொட்டரச்ச தொவயலு
    சாம்பாரு வெங்காயம் சலிக்காது தின்னாலும்
    அதுக்கு என ஒலகத்துல இல்லவே இல்ல
    அள்ளி தின்னு எனக்கு இன்னும் அலுக்கவே இல்ல
    இத்தனைக்கும் மேலிருக்கு நெஞ்சுக்குள்ள ஆச ஒன்னு
    சூசகமா சொல்ல போறேன் பொம்பள தாங்க சூடாக இருக்குறப்போ சாப்பிட வாங்க
    நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா
    நேத்து வெச்ச மீன் கொழம்பு என்ன இழுக்குதையா
    நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு வந்து மயக்குதையா
    நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு வந்து மயக்குதையா

  • @avaddayappankasivisvanatha2202
    @avaddayappankasivisvanatha2202 6 років тому +135

    இளையராஜா தனது இசையில் தாலாட்டு, சீராட்டு என்று அனைத்தையும் கூட்டு வைத்து பொரியல் செய்துவிட்டார். இசையிலேயே சமையல் செய்தும் முடித்துவிட்டார்.
    நேத்து வச்ச மீன் குழம்பு என்று சொல்லும்போதே மண் பானையில் இருந்து மனம் எழும்பி நமது நாவுகளையும் ஊறச்செயகின்றதே... இந்த இசை வித்தை இந்த ஜாலக்காரனால் மட்டுமே முடியும்.

    • @albertimmanuel1069
      @albertimmanuel1069 4 роки тому +2

      ஒப்பாரி வகையைச் சேர்ந்த ஒரு நாட்டார் பாடலின் நகல் . இளையராஜா நன்றாக நகல் எடுத்துள்ளார்.

    • @avaddayappankasivisvanatha2202
      @avaddayappankasivisvanatha2202 4 роки тому +1

      தமிழர் கலை வடிவங்களை ஆய்வு செய்து ஐரோப்பிய நாட்டிற்கு ஏற்றுமதி செய்வதில் தமிழர்களுக்கு உடன்பாடு இல்லை.
      மேலும் தந்தையின் மரபு வழி சொத்து மகனுக்குத்தான்.
      அதனை மாற்றானுக்கு கொடுப்பது கயமை.
      தந்தையைப்போல் தான் பிள்ளை இருப்பான்.
      இளையராஜா மரபுவழி வந்த ஒற்றை வாரிசு.

  • @vigneshwaran4336
    @vigneshwaran4336 5 років тому +8

    Mullum malarum kaali poai petta kaali vanthutaaru 44 varusama ivar than super star Thalaivar No. 1 actor antha seeta fill up panna inum evanum porakula

  • @Kadaul007
    @Kadaul007 5 років тому +6

    எப்பா என்ன பாட்டு.! ரஜினி சார் மற்றும் சோபா மேடம் நடிப்பு சும்மா அதிருது.!!

    • @jothimanis4923
      @jothimanis4923 5 років тому +3

      சார், இவர் ஷோபா இல்லை.. இவர் ஃபடாஃபட் ஜெயலட்சுமி... இப்படத்தில் ரஜினிகாந்த்துக்கு தங்கையாக நடித்தவர்தான் ஷோபா.

  • @sridhar1828
    @sridhar1828 4 місяці тому

    வாணி அம்மா சுத்த சைவம். மீன் பற்றி தெரியாத அம்மாவின் குரல் லயம், பிரமாதம்

  • @Kaleswari-pz3tj
    @Kaleswari-pz3tj Рік тому +1

    Super song my favourite so sweet vani ma voice so great

  • @s.bharathiselvan9246
    @s.bharathiselvan9246 3 роки тому +1

    ரஜினியோட Mind Voice தான் பாதி இராத்திரில இந்த பாட்டு கேட்க்குரேன்.

  • @pandeeswarichnagurusamy7324
    @pandeeswarichnagurusamy7324 5 років тому +5

    எனக்கு ரெம்ப பிடித்த படம் ❤❤❤❤❤

  • @laserselvam4790
    @laserselvam4790 6 місяців тому +1

    வாணியம்மாவின் குரல் அதுவும் அய்யர் வீட்டம்மா இவ்வளவு அருமையான ❤

  • @ananjithevar1985
    @ananjithevar1985 7 років тому +60

    வாயிக்கு ருசியான பாடல்

  • @Thambimama
    @Thambimama 9 років тому +405

    நித்தம் நித்தம் நெல்லு சோறு
    நெய் மணக்கும் கத்திரிக்கா
    நேத்து வச்ச மீன் குழம்பு
    என்ன இழுக்குதையா
    நெஞ்சுக்குள்ளே அந்த
    நினைப்பு வந்து மயக்குதையா...
    பச்சரிசி சோறு உப்பு கருவாடு
    சின்னமனூரு வாய்க்கா சேலு கெண்ட மீனு
    குருத்தான மொள கீர வாடாத சிறு கீர
    நெனைக்கையிலே எனக்கு இப்போ எச்சி ஊருது
    அள்ளி தின்ன ஆச வந்து என்ன மீறுது
    (நித்தம் நித்தம்)
    பாவக்கா கூட்டு பருப்போட சேத்து
    பக்குவத்த பாத்து ஆக்கி முடிச்சாச்சு
    சிறுகால வருத்தாச்சு பதம் பாத்து எடுத்தாச்சு
    கேழ்வெரகு கூழுக்கது ரொம்ப பொருத்தமையா
    தெனங்குடிச்சா ஒடம்பு இது ரொம்ப பெருக்குமையா
    (நித்தம் நித்தம்)
    பழயதுக்கு தோதா புளிச்சி இருக்கும் மோரு
    பொட்டுகள்ள தேங்கா பொட்டரச்ச தொவயலு
    சாம்பாரு வெங்காயம் சலிக்காது தின்னாலும்
    அதுக்கு எடம் ஒலகத்துல இல்லவே இல்ல
    அள்ளி தின்ன எனக்கு இன்னும் அலுக்கவே இல்ல
    இத்தனைக்கும் மேலிருக்கு நெஞ்சுக்குள்ள ஆச ஒன்னு
    சூசகமா சொல்ல போறேன் பொம்பள தாங்க
    சூடாக இருக்குறப்போ சாப்பிட வாங்க
    (நித்தம் நித்தம்)

  • @nagarajabhat7753
    @nagarajabhat7753 7 років тому +25

    vani jayaram madam sweet voice

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 роки тому +1

      Yes once my school friend said that I am having voice like her ..vengala kural ..okk time is passing fastly ...

  • @MrJuliuz16
    @MrJuliuz16 12 років тому +27

    வாய்க்கு ருசியான தலைவர் பாடல் !! கேட்டு மகிழுங்கள் நண்பர்களே....

  • @TAXIVOICEம6ழ
    @TAXIVOICEம6ழ 7 місяців тому +8

    சப்பாணி பாய்ஸ் பசங்க பாடலை பார்த்து இதை பார்க்க வந்தேன்

  • @arulmurugan7179
    @arulmurugan7179 2 роки тому

    அருமையான பாடல்வரிகள்,இனிமையான குரல்,இயல்பான நடிப்பு......இசை இளையராஜா

  • @srinidhi3039
    @srinidhi3039 4 роки тому +6

    enna oru voice super music

  • @yuvaraj.c1830
    @yuvaraj.c1830 2 роки тому +7

    Vani amma voice❤❤

  • @sassyganth
    @sassyganth 2 роки тому +7

    RIP Vani Jayaram Mam...💔🙏🏻💐

  • @bgm-gp1je
    @bgm-gp1je 4 роки тому +4

    எங்க தலைவர் நடிப்பு அட்டகாசம்

  • @murugananthamganesanu3887
    @murugananthamganesanu3887 6 років тому +11

    Kathukum, vaikum ruchiyana song.thanks illayaraja sir

  • @tssekar5878
    @tssekar5878 3 роки тому +3

    சூப்பர்.வாழ்க இளையராஜா

    • @Nnvjdj
      @Nnvjdj 6 місяців тому +1

  • @kaminir2164
    @kaminir2164 6 років тому +14

    Wow what a wonderful lyrics Thanku

    • @SenthilKumar-wo5gg
      @SenthilKumar-wo5gg 6 років тому +3

      Lyrics by Fatafut Jayalakshmi's close friend Mr. Gangai Amaran .

  • @ArumugamArumugam-bw1vu
    @ArumugamArumugam-bw1vu Місяць тому

    ரஜினியின் திரைப்படத்தில் உள்ள இந்த படம் ஒரு அவருக்கு வைரம் கிரீடமாக அமைந்தது

  • @sudhirmuthu3953
    @sudhirmuthu3953 4 роки тому +9

    ரஜினி சார் அற்புதமான நடிப்பு

  • @MaheshMahi-zy7gp
    @MaheshMahi-zy7gp 3 роки тому +5

    Thalaivar expressions 😂😍💚

  • @rekhakuttyrekhakutty5388
    @rekhakuttyrekhakutty5388 6 років тому +38

    Avaga padumpothe sapdanum Pola eruku

  • @Theexplorer-gf6uz
    @Theexplorer-gf6uz 4 роки тому +27

    Vani jeyaram Amma😘..
    A very talented Singer...But Ilayaraja offered only less no songs to her😏

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 роки тому +2

      But why ? 🤔

    • @s.vijayakumar8788
      @s.vijayakumar8788 Рік тому

      Dirty politics

    • @vigneshwarr874
      @vigneshwarr874 7 місяців тому

      @@SM-ye5xt he preferred Janaki and Chitra over Vani. Only he can answer for this question. He gave only 130 songs to Vani amma and all those songs became super hits.

  • @sundarrajan4058
    @sundarrajan4058 2 місяці тому

    Old rajini insongs vera leval ithumadhiri ippanadikkamidiuma

  • @nandakumar4137
    @nandakumar4137 6 років тому +57

    This is not like acting it's a real scene, best first night song

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 роки тому

      And he was full of shock ..how am I going to feed this theeni pandaram ..🤔😁

  • @thalapathyvicky.m7789
    @thalapathyvicky.m7789 5 років тому +11

    இப்பாடலை நான் எத்தனை முறை கேட்டிருக்கிறேன் ஏற்றுவதாலும் குழந்தை பாடலின் f குறையாமல் இருக்கிறது இப்படத்தை இயக்கிய இயக்குனர் மூடு இல்லை

  • @brightjose209
    @brightjose209 5 років тому +52

    இத்தனைக்கும் மேலிருக்கு
    நெஞ்சுக்குள்ள ஆச ஒண்ணு
    சூசகமா சொல்ல போறேன்
    பொம்பளை தாங்க
    சூடாக இருக்கிறப்போ சாப்பிட வாங்க

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 7 років тому +62

    Vani Amma voice. Lyrics Gangai Amaran and music the legend great Isaignani

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 роки тому +1

      வெள்ளி குரல் வாணி .👌 பளிச் பளிச் 🎆

  • @kamalikarthi.m1534
    @kamalikarthi.m1534 3 роки тому +1

    பாவம் ரஜினி சார் 😁😁👍thalaivar...

  • @johnpeterstephenbabu159
    @johnpeterstephenbabu159 2 роки тому +5

    Beautiful song 😍

  • @esnirmalasubramaniam2514
    @esnirmalasubramaniam2514 Рік тому +2

    Her gestures are fantastic 🤣🤣🤣🤣
    Expressions are equally to divine songs

  • @fishreign5771
    @fishreign5771 6 років тому +31

    We are all rajini fans still 2018

  • @gerogel3868
    @gerogel3868 2 роки тому +3

    வாணி என் வாணி 🙏❤️

  • @sheiksyedali4314
    @sheiksyedali4314 6 років тому +10

    My all time favorite song 💘💘💘💘💘

  • @momthegreatest
    @momthegreatest Рік тому +1

    Vanısr rocked..

  • @senthilvelvelsenthil
    @senthilvelvelsenthil 9 років тому +12

    super song...i love to hear this kind of songs...love it.

    • @sdffmusic1438
      @sdffmusic1438 7 років тому +2

      like this song very cute

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 роки тому

      I remember singing this song for my periyama in poondi farmhouse ..

  • @rkarthik173
    @rkarthik173 7 місяців тому +1

    Thanks ithayam murali bro like this song

  • @agatharajamani5578
    @agatharajamani5578 Рік тому +1

    Meenkuzhambu yenakkum pidikum paatum pidikum👌👍

  • @Swami_ji_96
    @Swami_ji_96 3 роки тому +2

    Fatafat.. Jayalaxmi.. Rajini nice fair...

  • @elangorock5541
    @elangorock5541 2 роки тому

    எங்க இந்த காலத்துல இந்த சாப்பாடு kedikuthu கல்யாணம் பண்ணாலும் passanga tha samikorom

  • @madhu3778
    @madhu3778 3 роки тому

    Sm Madhu driver pochampalli AP.international padal selection Very very great enakku romba pudicha padal ethu thanks👌💐💐💐

  • @MohanaS-c2g
    @MohanaS-c2g Рік тому

    இந்த பாட்டுல வர எல்லாத்தையும் சமச்சி வெச்சி சாப்டுகுனே இந்த பாட்ட பாக்கனும் இன்னும் ஜோரா இருக்கும்.........‌‌.....🌾🌾நெல்லு சோறு.....🍆🍆🍆🍆🍆 கத்திரிக்காய் சிறுகீரை 🥦🥦🥦🥦சின்ன வெங்காயம் புளிச்ச மோர் பச்சரிசி சோறு பாவக்கா கூட்டு🌰🌰🌰🌰பொட்டு கல்ல தேங்காய் துவையல்.......அடடா ............😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😝