இப்படி யாராவது நமது திருக்குறளுக்கு இசையமைக்க மாட்டார்களா என்று என்னைப் போன்றவர்கள் ஏங்கி இருக்கிறோம். தம்பி குடும்பத்தினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். நன்றி. வாழ்க வளமுடன்.
உங்களுக்கு இறைதந்த திறமையை உலகு பயன்பெற வழங்கிவரும் தம்பிக்கு கோடான கோடி நன்றிகள். வாழ்த்துகள். மேலும் முயற்சிகள் தொடரட்டும். வாழ்த்துகள். வாழ்க வளமுடன் தம்பி.🎉❤😊
நிறைக்குடம் தழும்புவதில்லை! இவ்வளவு பெரிய சாதனை முயற்சியை செய்வதற்காக தமிழ் உலகம் என்றுமே உங்கள் குடும்பத்திற்கு நன்றியுடன் இருக்க வேண்டும்! இந்த இளம் வயதில் இத்தனை பெரும் சாதனையை நிகழ்த்து பிரம்மிக்க வைக்கிறது! எவ்வளவு பாராட்டினாலும் தகும் ! ❤❤❤ லிடியன் "அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் பாடிய போது என்னையும் அறியாமல் கண்கள் கசிந்தது. மகனே! நீயும் உன் குடும்பமும் இந்த மண்ணிற்கு கிடைத்த அரிய பொக்கிஷம்! உங்களனைவரையும் எல்லாம்வல்ல இறைவன் தங்களை ஆசீர்வதித்துக் காக்க வேண்டுகிறேன் ! ❤❤❤❤
Feel so proud and touched seeing this video. Here I should mention that in our convent school whatsapp group, one lady posts one kural everday with meaning in english and tamil. All of us wait eagerly for this kural everyday. Hope you get to meet her sometime
@@Krishtejugamesதளும்பு என எழுதியிருக்க வேண்டும்! இன்னும் சொல்லப்போனால் "ததும்பாது" என்பதே சரி என தங்களது பிழைச் சுட்டலுக்குப் பின் அறிந்தேன்! எழுத்துப் பிழையைச் சுட்டியமைக்கு நன்றி!🙏
உலகின் தலைசிறந்த சங்கீத கலைஞர்களில் ஒருவர் நம் லிடியன் நாதஸ்வரம். இள வயதிலேயே அளவற்ற இசை அறிவும், பண்பும், பணிவும் மிக்க இக் கலைஞனும், இவர் குடும்பமும் சங்கீத உலகின் வரலாற்றில் இடம் பெறுவார்கள். திருக்குறளை இசை வடிவில் கொணரும் இவர்கள் அற்புதமான பணி சிறக்க நாம் யாவரும் இரு கரம் கூப்பி வாழ்த்துவோம் ! 🙏❤❤
🇱🇰 மிக அருமையான பதிவு நேர்காணலின் நேர்த்தி வாழ்த்துக்கள் ராஜா sir nபாரதி mam தம்பி லிடியன் அவரின் அவை அடக்கம் தெளிவான பேச்சு சிரித்த முகம் மிகச் சிறப்பு பேச்சு க்கு பேச்சு அம்மா அப்பா அக்கா என்று சொல்வது அவரின் உயர்ந்த குணம் நீங்கள் இசைத்துறையில் நிறைய சாதிக்கனும் வாழ்த்துக்கள்
திருக்குறள் இசையோடு கேட்கும் போது மிகவும் அருமையாக உள்ளது. எனக்கும் இசையில் கொஞ்சம் ஆர்வம்.நானும் கலந்து கொள்ள வேண்டும் எனும் ஆர்வத்தை ஊட்டியது . உங்களின் இசையுடனான திருக்குறள . இளம் வயதில் மிகப் பெரிய சாதனை வாழ்த்துக்கள். இலங்கை
பிரமாதத்தின் உச்சம் லிடியனின் இந்த பிரம்மாண்ட முயற்சி 👍👌👏❤ பொருத்தமான இருவர் இவரை பேட்டி காண்பது மிகவும் சிறப்பு எல்லாமே நன்றே இனிதே நிறைவேற நெஞ்சார வாழ்த்தும் அதேவேளை உலகமே வியந்து பாராட்டும் என்பதில் துளியும் ஐயமில்லை தம்பி லிடியனுக்கும் அவர் குடும்பத்திற்கும் எங்கள் கரம் கூப்பிய வணக்கங்கள் வாழ்த்துக்கள் 🙏❤️
இந்த வயதில் இப்படி ஒரு திறமையை கண்டு வியந்து போய் நிற்கிறேன். தம்பி லிடியன் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் வாழ்த்துக்கள். நன்றி. இவரை பேட்டி எடுத்த எங்கள் அபிமான பட்டிமன்ற பேச்சாளர்களுக்கும், காணொளியாக தந்த விகடன் டிவிக்கும் நன்றி. விகடன் டிவி இந்த முறை சாதனையாளர் விழாவில் செல்வன். லிடியன் நாதசுவரம் குடும்பத்தை கௌரவிக்க வேண்டுகிறோம்.
சாதனையாளர்கள் பொய் சொல்வதில்லை....அதனால் தான் அவர்கள் சாதிக்கிறார்கள்....."கர்நாடக சங்கீதம் நான் கற்கவில்லை" என்று எவ்ளோ அழகாக கூறுகிறார்.....கறகாமலேயே தானாகவே இவருக்குள் இசை உறைந்து கிடக்கிறது..பிறவி மகா மேதை❤❤❤❤❤
திருக்குறள் அதிகாரங்களை மனதில் வைத்துக்கொள்ள,மாதத்தின் தேதிகளோடு பழகுகிறேன். மீதம் உள்ள அதிகாரங்களை பேருந்து வழித்தட எண்களோடு பழகுகிறேன். 1330 குறளை மனப்பாடம் செய்யும் எனக்கு, நீங்கள் எனக்கு துணையாக இருக்கிறீர்கள்.மிக்க மகிழ்ச்சி.
அதிசயம் அபாரம் அட்டகாசம் உங்களின் இந்த புனிதமான இசை உலகில் மகுடமாக அமையப்போகின்ற முயற்சி வெற்றியடைந்து திருக்குறளின் பெருமை உலகம் எங்கும் பரவ வேண்டி எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
அருமையான நேர்காணல். Brilliant. very motivating for the younger generation. Kudos to the parents. நேர்காணல் கண்ட அன்புக்குரியவர்களுக்கும் நன்றி. இதேபோல் பிரக்ஞானந்தாவையும் நீங்கள் நேர்காணல் கண்டால் நமது இளைஞர்களுக்கும் சமுதாயத்திற்கும் நன்மை பயக்கும்
இன்னும் இன்னும் உயரத்தைத் தொட்டுக் கொண்டே போக இந்தப் பிள்ளை🎉🎉🎉🎉🙏🌸🌸🌸💯 திருக்குறளை உணர்வுபூர்வமாய் நிச்சியம் கூத்தாடி விசை பாடக்கூடிய மனநிலை அற்றவனு - இது கூத்தாட்டமல்ல திக்குறளுக்கான மதிப்பை தெரிந்த ஒருவனாக எள்ளளவும் இல்லாத ஒருவனே - உண்மையை எவரும் உரக்கச் சொல்லாமல்லவா ( திருக்குறளுக்கென்று ஒரு தூய்மை , மதிப்பு உண்டு - அதைப் பேணிப் பாதுகாக்கும் பொறுப்பை ஒவ்வொருவரும் செய்ணும் என்று நினைக்கும் ஒரு தமிழ் உயிர்🙏.
தமிழுக்கு மகுடம் சூட்டும் உங்களது உன்னத முயற்சி வெற்றி பெற எனது கம்பீரமான வாழ்த்துக்கள். தமிழ் கூறும் நல் உலகு உங்களுக்கு என்றென்றும் கடமைப் பட்டுள்ளது. கலைவாணி ஆசீர்வாதம் உங்களுக்கு என்றென்றும் கிடைக்க மனமார வாழ்த்துகிறேன்.
குறளின் குரல் இசை வடிவில் உலகை வலம்வரும் நாள் உங்களின் ஒப்பற்ற திருநாளாக ஒளிரும். உங்கள் முயற்சி வெற்றி பெற்று உலகெலாம் புகழ்ந்து பாராட்டிட இறைவன் அருள் கிடைக்கும் கிடைக்க இசைதேவி அருள்புரியட்டும்.
மனதார இந்த பிரபஞ்சத்தின் மீது ஆணையாக கண்களில் நீரின் சாட்சியாக கூறுகிறேன் தம்பி. நான் எனது குடும்பம் எனது முன்னோர்கள் எனது சந்ததியினர் அனைவரின் சார்பாக உனக்கும் உனது குடும்ப உறுப்பினர்கள் உங்களது சந்ததியினர் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகளை கூறிக் கொள்கிறேன் . மிக்க நன்றி 🙏🏻❣️❣️❣️ ஐயன் வள்ளுவனின் வாரிசு நாங்கள் என்பதை உரிமையோடு கூறிக் கொள்ளும் தகுதி உங்களுக்கு உண்டு. வளமுடன் வாழ்க 🙌🏻
தமிழை தரணியெல்லாம் தழைத்தோங்கச் செய்யும் உங்களின் இந்த முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுகள். இந்த முயற்ச்சியில் உங்களோடு பங்கெடுக்கும் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் உன் சாதனையை கண்டு இந்த நாடே பாராட்டும் காலம் வெகுதொலைவில் இல்லை இசையை எவ்வளவு உள்ளூர உயிராக நேசிக்கிறீர்கள் வாழ்க உங்களின் திருக்குறள் தொண்டு நிச்சயம் புகழைக் கொடுக்கும் வாழ்க என்றும்
Lydian you are really great. திருக்குறளை இசையில் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அதிலும் உலகமயமாதலில் தருவது dedication sacrifice...பிரபஞ்சத்தின் அருளும் ஆசியும் நிறைவாக இருக்கும்.உங்கள் குடும்ப த்தில் அனைவருக்கும்.Blessings to you all.
சொல்ல வார்த்தைகள் இல்லை. Lydian-னை பார்க்க மிகவும் பெருமையாக உள்ளது. இந்த இளைஞன் மேற்கொண்டிருக்கும், இந்த, 'இசை வடிவில் திருக்குறள்' project சிறந்து விளங்க வேண்டும் என்று வாழ்த்துவோம்.
மிகவும் உன்னதமான.... நினைத்துப் பார்க்கவே இயலாத மாபெரும் பணியை முடியும் தறுவாயில் இருக்கிறது என்று இயல்பாக சொல்கிறீர்கள்....!!! உங்கள் குடும்பம் இறைவனால் ஆசீர்வதிக்கப் பட்ட குடும்பம்!!! நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் நிச்சயமாக மாபெரும் வெற்றியை தேடித்தரும்...!!!! மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!!! எல்லாம் வல்ல இறைவன் ஆசீர்வதிப்பாராக!!!.
கடவுள் தந்த அழகிய வாழ்வில் தமக்கு கிடைத்த திறமை, வசதி, வாய்ப்பு அனைத்தையும் இப்படி ஒரு அரிதான, பயனுள்ள அசுர சாதனை செய்ய வேண்டும் என்ற முயற்சியில் உள்ள இந்த குடும்பம் நலமுடன் குறைவின்றி வாழ உளமார பிரார்த்திக்கிறேன் இந்த நேர்முகத் தேர்வு மனத்தில் உண்மையான சொல்லமுடியாத ஒரு நெகிழ்ச்சி தருகிறது. இந்த lidian மற்றும் அவர் குடும்பம் தமிழன் நெஞ்சில் ஏற்ற வேண்டும். உதாரணமாக இசை அமைத்த ஒரு திருக்குறள் கண்களில் கண்ணீர் வர வைக்கிறது. நெஞ்சார்ந்த நன்றி. வாழ்க வளமுடன்.
இந்த காணொளி மிக சிறந்த ஒரு படைப்பு. இதை ஏற்பாடு செய்த விகடன் நிறுவனமும் திருமதி பாரதி பாஸ்கர் மற்றும் பட்டிமன்ற ராஜா சார் அவர்கள் குழுவிற்கும் நன்றிகள் பல உரித்தாகுக
தமிழுக்கு தமிழினத்துக்கு கிடைத்த முத்து நீங்கள், தன்னம்பிக்கையும் , தன்னடக்கமும், கொண்டதுடன் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவனாகவே உங்களை கருதி நீங்கள் மிக அடக்கமாக இருப்பது வியக்க வைக்கிறது , கடவுள் உங்களுக்கு என்றும் அருள் புரிவானாக - திருக்குறளை எமது தமிழ் மக்களுக்கு மற்றுமல்ல உலகம் முழுதும் இதை கொண்டு போய் சேர்க்கும் பணியில் உங்களை ஈடுபடுத்தி கொண்டு இருப்பதற்கு நன்றி வாழ்த்துக்கள் 😃🥰🥰🥰🥰🥰
நீங்கள் செய்யும் இந்த முயற்சி வரும் தலைமுறை கள் உங்களை வாழ்த்தும்.உங்களை மக்களுக்கு அடையாளப்படுத்த கடவுளே எடுத்த முடிவாகத் தான் இருக்கும்.நன்றி வாழ்த்துக்கள்.
நிச்சயமாக இதுபோன்ற ஒரு அசாதாரணமான இசையை அமைத்தது மட்டும் அல்லாமல் அதன் பொருளையும் தமிழில் மட்டும் அல்லாமல், ஆங்கில மொழியிலும் செய்வதற்கு வள்ளுவனின் ஆசியில்லாமல் இது நடக்கும் பாக்கியம் இம்மாமனிதரின் ஆற்றலுக்கும், அவருடைய குடும்பத்தினர் ஒத்துழைப்பு சேர்ந்து இருப்பது வள்ளுவர் இப்போது இருந்திருந்தால் தமிழ் சங்கம் நடந்த மாமதுரையில் அரங்கேற்றம் செய்திருப்பார் ஒளவை மூதாட்டியும், பாண்டிய மன்னன் வழிவந்த அரசர்களின் பெருமைக்கு இது ஒரு சான்று. வாழ்வீர் அம்மா. இராமமூர்த்தி 81
மிகப்பெரிய செயல் செய்கிறீர்கள். தமிழ் கூறும் நல்லுலகம் உள்ள வரை உங்கள் பெயர் நிலைக்கு. கடவுள் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். மிக அருமையான பேட்டி. மிக்க நன்றி.
I watched these videos on TV screen with my family. We all are proud of Prince Lydian. What a clarity & honesty in his conversation. I have observed one more thing. His verbal deliberations and announcements on stage are fantastic. Most of the musicians blabber during their on stage speeches. Lydian is not in that category. He is a blessed and Godsent soul. God bless Lydian, dear Brother Satish Varshan and family. ❤️🙏❤️
Congratulations to you Lydian. May God bless you and increase your talents in music and become world famous. All the best. My prayerful wishes for you.
பட்டுக்குட்டி உங்கள் இருவருடைய உழைப்பும் உங்கள் தாய் தந்தையின் பங்களிப்பும் அறிந்து உருகியது உள்ளம். வாழ்த்திக் கொண்டேயிருக்கும் என் நெஞ்சம். பார்க்க விழையும் மனது. வாழ்க வளமுடன். ❤❤❤❤❤
Proud of you, Lydian. Our best wishes to you. May God be with you and your family. My son is 10 years old now. When he reaches your present age 18 , I believe you'll be the TOP MOST Musician in Tamil Cinema. Let success be yours and always be humble like this forever ❤❤❤❤❤❤
தம்பி லீடியன்நாதஸ்வரம் திறமையை கேட்கும்போதே உடல் சிலிர்க்கிறது என்னைப் பொருத்தவரை நீங்கள் ஒரு சின்ன மேஸ்ட்ரோ என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை மிக முக்கியமான விஷயம் நம் இசை ஞானி ஐயா மேஸ்ட்ரோ இளையராஜா அவர்களுக்கு பிறகு அந்த மரியாதையை நான் உங்களுக்கு தருவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் தம்பி நான் உங்களுடன் புகைப்படம் என் கைபேசியில் எடுத்திருக்கிறேன் அந்த தருணம் என் வாழ்நாளில் மறக்க முடியாது நன்றி உன் இசை பயனம் தொடர்ந்து வெற்றிபெற நம் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவரின் சார்பில் வாழ்த்துக்கள் நாம் தமிழர் 🌹🎶🎻❤️🙏🌹
நேர் முகம் கண்ட பார்போற்றும் முகங்கள் அருமை நன்றிகள் இருவருக்கும் வாழ்கவளமுடன் செப்பு மொழி 18 டுடையாள் எனினும் சிந்தனை ஒன்றுடையாள் என்பது போல மொழி மதம் இனம் எல்லைகள் இல்லா இனிதான வாழ்வு அனைவருக்கும் அமைய உங்களது வாழ்த்துக்களுடன் நாங்களும் வாழ்த்தி மகிழ்கிறோம் வாழ்கவளமுடன்
I think he and his family were sent by god to earth for this particular project, to consolidate and showcase Thirukural's uniqueness and its greatness to the people in this world and for generations to come. I salute you and your family son🙋
இப்படி யாராவது நமது திருக்குறளுக்கு இசையமைக்க மாட்டார்களா என்று என்னைப் போன்றவர்கள் ஏங்கி இருக்கிறோம். தம்பி குடும்பத்தினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். நன்றி. வாழ்க வளமுடன்.
என்னுடைய நெடுநாள் கனவை நிறைவேற்றிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள்
உங்களுக்கு இறைதந்த திறமையை உலகு பயன்பெற வழங்கிவரும் தம்பிக்கு கோடான கோடி நன்றிகள். வாழ்த்துகள். மேலும் முயற்சிகள் தொடரட்டும். வாழ்த்துகள். வாழ்க வளமுடன் தம்பி.🎉❤😊
நிறைக்குடம் தழும்புவதில்லை! இவ்வளவு பெரிய சாதனை முயற்சியை செய்வதற்காக தமிழ் உலகம் என்றுமே உங்கள் குடும்பத்திற்கு நன்றியுடன் இருக்க வேண்டும்!
இந்த இளம் வயதில் இத்தனை பெரும் சாதனையை நிகழ்த்து பிரம்மிக்க வைக்கிறது! எவ்வளவு பாராட்டினாலும் தகும் ! ❤❤❤
லிடியன் "அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் பாடிய போது என்னையும் அறியாமல் கண்கள் கசிந்தது.
மகனே! நீயும் உன் குடும்பமும் இந்த மண்ணிற்கு கிடைத்த அரிய பொக்கிஷம்!
உங்களனைவரையும் எல்லாம்வல்ல இறைவன் தங்களை ஆசீர்வதித்துக் காக்க வேண்டுகிறேன் ! ❤❤❤❤
Feel so proud and touched seeing this video.
Here I should mention that in our convent school whatsapp group, one lady posts one kural everday with meaning in english and tamil. All of us wait eagerly for this kural everyday. Hope you get to meet her sometime
Excuse me athu (thuzhmbu) illai (thalumbu)
@@Krishtejugamesதளும்பு என எழுதியிருக்க வேண்டும்! இன்னும் சொல்லப்போனால் "ததும்பாது" என்பதே சரி என தங்களது பிழைச் சுட்டலுக்குப் பின் அறிந்தேன்!
எழுத்துப் பிழையைச் சுட்டியமைக்கு நன்றி!🙏
ua-cam.com/video/eTAKj9O9nZc/v-deo.html Intha china pula than intha level ku vanthuruku.. Next Rahman is on the way....
பிறவிக்கலைஞன்!.
இளமையில் உச்சம் தொட்ட இசைக்கலைஞன்!
1330 குறட்பாக்களையும் பொருளுடன் இசையமைத்ததும் பாராட்டுக்குரிய தமிழிசைத் தொண்டு.
வாழ்த்துவோம் வாருங்கள்!
தமிழ் இருக்கும் வரை உன் பெயரும், உன் குடும்பத்தின் பெயரும் நிலைக்கும் தம்பி.
வாழ்க பல்லாண்டு! வாழ்க வளமுடன்!!
உலகின் தலைசிறந்த சங்கீத கலைஞர்களில் ஒருவர் நம் லிடியன் நாதஸ்வரம். இள வயதிலேயே அளவற்ற இசை அறிவும், பண்பும், பணிவும் மிக்க இக் கலைஞனும், இவர் குடும்பமும் சங்கீத உலகின் வரலாற்றில் இடம் பெறுவார்கள். திருக்குறளை இசை வடிவில் கொணரும் இவர்கள் அற்புதமான பணி சிறக்க நாம் யாவரும் இரு கரம் கூப்பி வாழ்த்துவோம் ! 🙏❤❤
வாழ்த்துக்கள் 🎉❤🎉
🇱🇰 மிக அருமையான பதிவு நேர்காணலின் நேர்த்தி வாழ்த்துக்கள் ராஜா sir nபாரதி mam
தம்பி லிடியன் அவரின் அவை அடக்கம் தெளிவான பேச்சு சிரித்த முகம் மிகச் சிறப்பு பேச்சு க்கு பேச்சு அம்மா அப்பா அக்கா என்று சொல்வது அவரின் உயர்ந்த குணம் நீங்கள் இசைத்துறையில் நிறைய சாதிக்கனும் வாழ்த்துக்கள்
Its our indian song
திருக்குறள் இசையோடு கேட்கும் போது மிகவும் அருமையாக உள்ளது.
எனக்கும் இசையில் கொஞ்சம் ஆர்வம்.நானும் கலந்து கொள்ள வேண்டும் எனும் ஆர்வத்தை ஊட்டியது . உங்களின் இசையுடனான திருக்குறள . இளம் வயதில் மிகப் பெரிய சாதனை வாழ்த்துக்கள்.
இலங்கை
மிக மிக மிக சிறப்பு அண்ணா.முருகபெருமான் என்றும் துணை இருப்பான்.வாழ்க தமிழ் வளர்க நம் தமிழினம்
பிரமாதத்தின் உச்சம் லிடியனின் இந்த பிரம்மாண்ட முயற்சி 👍👌👏❤
பொருத்தமான இருவர் இவரை பேட்டி காண்பது மிகவும் சிறப்பு
எல்லாமே நன்றே இனிதே நிறைவேற நெஞ்சார வாழ்த்தும் அதேவேளை உலகமே வியந்து பாராட்டும் என்பதில் துளியும் ஐயமில்லை
தம்பி லிடியனுக்கும் அவர் குடும்பத்திற்கும் எங்கள் கரம் கூப்பிய வணக்கங்கள் வாழ்த்துக்கள் 🙏❤️
திருக்குறளுக்கு தாங்கள் இசையமைப்பது போற்றுதலுக்குறியது வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்...
அதிசய பிறவியே வாழ்க வளமுடன்..A great Role Model to Young India🎉🎉
இந்த வயதில் இப்படி ஒரு திறமையை கண்டு வியந்து போய் நிற்கிறேன். தம்பி லிடியன் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் வாழ்த்துக்கள். நன்றி. இவரை பேட்டி எடுத்த எங்கள் அபிமான பட்டிமன்ற பேச்சாளர்களுக்கும், காணொளியாக தந்த விகடன் டிவிக்கும் நன்றி. விகடன் டிவி இந்த முறை சாதனையாளர் விழாவில் செல்வன். லிடியன் நாதசுவரம் குடும்பத்தை கௌரவிக்க வேண்டுகிறோம்.
மிகச்சிறந்த படைப்பு மிகச்சிறந்த உழைப்பு. வாழ்க வளமுடன்!!
சாதனையாளர்கள் பொய் சொல்வதில்லை....அதனால் தான் அவர்கள் சாதிக்கிறார்கள்....."கர்நாடக சங்கீதம் நான் கற்கவில்லை" என்று எவ்ளோ அழகாக கூறுகிறார்.....கறகாமலேயே தானாகவே இவருக்குள் இசை உறைந்து கிடக்கிறது..பிறவி மகா மேதை❤❤❤❤❤
உண்மை
திருக்குறள் அதிகாரங்களை மனதில் வைத்துக்கொள்ள,மாதத்தின் தேதிகளோடு பழகுகிறேன். மீதம் உள்ள அதிகாரங்களை பேருந்து வழித்தட எண்களோடு பழகுகிறேன். 1330 குறளை மனப்பாடம் செய்யும் எனக்கு, நீங்கள் எனக்கு துணையாக இருக்கிறீர்கள்.மிக்க மகிழ்ச்சி.
குழலும் இனிது யாழும் இனிது எம் மக்கள் இசைக்கும்சொல்
அவற்றினும் இனிது!
வாழிய நீவிர் பல்லாண்டு!
❤❤❤❤❤❤❤❤❤❤❤
அதிசயம் அபாரம் அட்டகாசம் உங்களின் இந்த புனிதமான இசை உலகில் மகுடமாக அமையப்போகின்ற முயற்சி வெற்றியடைந்து திருக்குறளின் பெருமை உலகம் எங்கும் பரவ வேண்டி எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
அருமையான நேர்காணல். Brilliant. very motivating for the younger generation. Kudos to the parents. நேர்காணல் கண்ட அன்புக்குரியவர்களுக்கும் நன்றி. இதேபோல் பிரக்ஞானந்தாவையும் நீங்கள் நேர்காணல் கண்டால் நமது இளைஞர்களுக்கும் சமுதாயத்திற்கும் நன்மை பயக்கும்
இன்னும் இன்னும் உயரத்தைத் தொட்டுக் கொண்டே போக இந்தப் பிள்ளை🎉🎉🎉🎉🙏🌸🌸🌸💯
திருக்குறளை உணர்வுபூர்வமாய் நிச்சியம் கூத்தாடி விசை பாடக்கூடிய மனநிலை அற்றவனு - இது கூத்தாட்டமல்ல திக்குறளுக்கான மதிப்பை தெரிந்த ஒருவனாக எள்ளளவும் இல்லாத ஒருவனே - உண்மையை எவரும் உரக்கச் சொல்லாமல்லவா ( திருக்குறளுக்கென்று ஒரு தூய்மை , மதிப்பு உண்டு - அதைப் பேணிப் பாதுகாக்கும் பொறுப்பை ஒவ்வொருவரும் செய்ணும் என்று நினைக்கும் ஒரு தமிழ் உயிர்🙏.
Just mind blowing. Humbled to the core. Thank you. 🎉
தமிழுக்கு மகுடம் சூட்டும் உங்களது உன்னத முயற்சி வெற்றி பெற எனது கம்பீரமான வாழ்த்துக்கள். தமிழ் கூறும் நல் உலகு உங்களுக்கு என்றென்றும் கடமைப் பட்டுள்ளது. கலைவாணி ஆசீர்வாதம் உங்களுக்கு என்றென்றும் கிடைக்க மனமார வாழ்த்துகிறேன்.
குறளின் குரல் இசை வடிவில் உலகை வலம்வரும் நாள் உங்களின் ஒப்பற்ற திருநாளாக ஒளிரும். உங்கள் முயற்சி வெற்றி பெற்று உலகெலாம் புகழ்ந்து பாராட்டிட இறைவன் அருள் கிடைக்கும் கிடைக்க இசைதேவி அருள்புரியட்டும்.
Brilliant interview…. Congrats to Lydian and family ❤🎉
உங்களின் இந்த செயல் மிகப்பெரிய வரலாற்று சிறப்புமிக்க செயல். இந்த உலகம் இருக்கும் வரை உங்களின் புகழ் இருக்கும். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
மனதார இந்த பிரபஞ்சத்தின் மீது ஆணையாக கண்களில் நீரின் சாட்சியாக கூறுகிறேன் தம்பி.
நான் எனது குடும்பம் எனது முன்னோர்கள் எனது சந்ததியினர் அனைவரின் சார்பாக உனக்கும் உனது குடும்ப உறுப்பினர்கள் உங்களது சந்ததியினர் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகளை கூறிக் கொள்கிறேன் . மிக்க நன்றி 🙏🏻❣️❣️❣️
ஐயன் வள்ளுவனின் வாரிசு நாங்கள் என்பதை உரிமையோடு கூறிக் கொள்ளும் தகுதி உங்களுக்கு உண்டு.
வளமுடன் வாழ்க 🙌🏻
எவ்ளோ down to earth ஆ பேசுறாரு Lydian 🫡
A.R. ரஹ்மான் இன்ஸ்டிட்யூட்ல இவர் ஸ்டூடன்ட்
இளயராஜாவின் இனிய வாரிசு. வாழ்த்துகள்🌺🌺🌺
மனதையும் உடலையும் சிலிர்க்க வைக்கிறது. தமிழ்மறைக்கு இவராற்றும் சிறப்பு காலத்தால் அழியாத ஒப்பற்ற செயல். வாழ்த்துகள் இளவலே நின் குடும்பமும் நின் இசையும் எந்தமிழும் வாழ்க வாழ்க.
குறள் வழியாக ஞானத்தையும் அறிவையும் அமிர்தமாக ஊட்டிய ஞான குரு மஹா யோகி திருவள்ளுவர் ஆசீர்வாதமும் ஞானமும் பெற்று பேரு வாழ்வு வாழ்க வளமுடன் லிடியன் நாதஸ்வரம் ❤️💋
மிகவும் அருமை.தமிழ் உள்ளவரை உங்கள் பெயர் நிலைத்திருக்கும்... மனமார்ந்த வாழ்த்துகள்.😊
தமிழை தரணியெல்லாம் தழைத்தோங்கச் செய்யும் உங்களின் இந்த முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுகள். இந்த முயற்ச்சியில் உங்களோடு பங்கெடுக்கும் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
மிகச்சிறந்த படைப்பு மிகச்சிறந்த உழைப்பு காலம் கடந்து உங்கள் புகழும் திருக்குறள் போல் நிலைத்து நிற்கும் தமிழன் என்ற முறையில் நன்றிகள் கோடி
வாழ்த்துக்கள் உன் சாதனையை கண்டு இந்த நாடே பாராட்டும் காலம் வெகுதொலைவில் இல்லை இசையை எவ்வளவு உள்ளூர உயிராக நேசிக்கிறீர்கள் வாழ்க உங்களின் திருக்குறள் தொண்டு நிச்சயம் புகழைக் கொடுக்கும் வாழ்க என்றும்
Lydian you are really great.
திருக்குறளை இசையில் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அதிலும் உலகமயமாதலில் தருவது dedication sacrifice...பிரபஞ்சத்தின் அருளும் ஆசியும் நிறைவாக இருக்கும்.உங்கள் குடும்ப த்தில் அனைவருக்கும்.Blessings to you all.
சொல்ல வார்த்தைகள் இல்லை. Lydian-னை பார்க்க மிகவும் பெருமையாக உள்ளது. இந்த இளைஞன் மேற்கொண்டிருக்கும், இந்த, 'இசை வடிவில் திருக்குறள்' project சிறந்து விளங்க வேண்டும் என்று வாழ்த்துவோம்.
மிகவும் உன்னதமான....
நினைத்துப் பார்க்கவே
இயலாத மாபெரும் பணியை முடியும்
தறுவாயில் இருக்கிறது
என்று இயல்பாக
சொல்கிறீர்கள்....!!!
உங்கள் குடும்பம்
இறைவனால் ஆசீர்வதிக்கப் பட்ட குடும்பம்!!! நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு
முயற்சியும் நிச்சயமாக
மாபெரும் வெற்றியை
தேடித்தரும்...!!!!
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!!!
எல்லாம் வல்ல இறைவன்
ஆசீர்வதிப்பாராக!!!.
கடவுள் தந்த அழகிய வாழ்வில் தமக்கு கிடைத்த திறமை, வசதி, வாய்ப்பு அனைத்தையும் இப்படி ஒரு அரிதான, பயனுள்ள அசுர சாதனை செய்ய வேண்டும் என்ற முயற்சியில் உள்ள இந்த குடும்பம் நலமுடன் குறைவின்றி வாழ உளமார பிரார்த்திக்கிறேன் இந்த நேர்முகத் தேர்வு மனத்தில் உண்மையான சொல்லமுடியாத ஒரு நெகிழ்ச்சி தருகிறது. இந்த lidian மற்றும் அவர் குடும்பம் தமிழன் நெஞ்சில் ஏற்ற வேண்டும். உதாரணமாக இசை அமைத்த ஒரு திருக்குறள் கண்களில் கண்ணீர் வர வைக்கிறது. நெஞ்சார்ந்த நன்றி. வாழ்க வளமுடன்.
இயற்கையின் கொடை பிரசித்து பெறுவது இறை நிமித்தமே ! ஈரடிக் குறளை இசைக்குள் கோர்க்கும் வல்லுன்னே வாழ்க வளமுடன்
What a genius. What a project. Unbelievable. ...Best Wishes
இந்த காணொளி மிக சிறந்த ஒரு படைப்பு. இதை ஏற்பாடு செய்த விகடன் நிறுவனமும் திருமதி பாரதி பாஸ்கர் மற்றும் பட்டிமன்ற ராஜா சார் அவர்கள் குழுவிற்கும் நன்றிகள் பல உரித்தாகுக
மெய் சிலிர்க்க வைக்கிறது தங்கமே உங்கள் திருப்பணி.
சிறப்பான முயற்சி... தமிழ் நாடு அரசு இதற்கு உண்டான மொத்த செலவும் ஏற்க வேண்டும் 👏👏
செய்தால் அரசுக்கு பெருமை..
செலவை ஒப்புக் கொள்வதால் அரசுக்குத்தான் பெருமை.
no chance they are theerootoo Dravidian
Indian government should take forward and modi also like thirukural
தமிழுக்கு தமிழினத்துக்கு கிடைத்த முத்து நீங்கள், தன்னம்பிக்கையும் , தன்னடக்கமும், கொண்டதுடன் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவனாகவே உங்களை கருதி நீங்கள் மிக அடக்கமாக இருப்பது வியக்க வைக்கிறது , கடவுள் உங்களுக்கு என்றும் அருள் புரிவானாக - திருக்குறளை எமது தமிழ் மக்களுக்கு மற்றுமல்ல உலகம் முழுதும் இதை கொண்டு போய் சேர்க்கும் பணியில் உங்களை ஈடுபடுத்தி கொண்டு இருப்பதற்கு நன்றி வாழ்த்துக்கள் 😃🥰🥰🥰🥰🥰
நீங்கள் செய்யும் இந்த முயற்சி வரும் தலைமுறை கள் உங்களை வாழ்த்தும்.உங்களை மக்களுக்கு அடையாளப்படுத்த கடவுளே எடுத்த முடிவாகத் தான் இருக்கும்.நன்றி வாழ்த்துக்கள்.
நிச்சயமாக இதுபோன்ற ஒரு அசாதாரணமான இசையை அமைத்தது மட்டும் அல்லாமல் அதன் பொருளையும் தமிழில் மட்டும் அல்லாமல், ஆங்கில மொழியிலும் செய்வதற்கு வள்ளுவனின் ஆசியில்லாமல் இது நடக்கும் பாக்கியம் இம்மாமனிதரின் ஆற்றலுக்கும், அவருடைய குடும்பத்தினர் ஒத்துழைப்பு சேர்ந்து இருப்பது வள்ளுவர் இப்போது இருந்திருந்தால் தமிழ் சங்கம் நடந்த மாமதுரையில் அரங்கேற்றம் செய்திருப்பார் ஒளவை மூதாட்டியும், பாண்டிய மன்னன் வழிவந்த அரசர்களின் பெருமைக்கு இது ஒரு சான்று. வாழ்வீர் அம்மா. இராமமூர்த்தி 81
மிகப்பெரிய செயல் செய்கிறீர்கள். தமிழ் கூறும் நல்லுலகம் உள்ள வரை உங்கள் பெயர் நிலைக்கு. கடவுள் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்.
மிக அருமையான பேட்டி. மிக்க நன்றி.
No words to praise the dedication. Just wish to say God Bless you and family
தமிழை மீண்டும் உயிர்ப்பித்து உலகோர் அனைவரும் சான்றோர்களாக மாற இறையருள் அனுப்பிய இறைதூதர்கள், வாழ்க வளர்க
❤அருமை வாழ்த்துக்கள் அருமை தோழா
❤அருமை வாழ்த்துக்கள் அருமை தோழா
I watched these videos on TV screen with my family.
We all are proud of Prince Lydian.
What a clarity & honesty in his conversation.
I have observed one more thing.
His verbal deliberations and announcements on stage are fantastic. Most of the musicians blabber during their on stage speeches. Lydian is not in that category.
He is a blessed and Godsent soul.
God bless Lydian, dear Brother Satish Varshan and family.
❤️🙏❤️
😍😍 Excellent God bless Brother 💐💐
What a beautiful work done by Lydian and hats off to him 🫡🫡🫡👍👍👍
Great work Lydian, no words to appreciate your effort. Tamil vazhka.
God bless you ppa. You are amazing. Keep it up. You have a wonderful takent.
Wow! A great work!
அற்புதம்! "அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்"
உண்மையில் கண்ணீர் தானெ வருகிறது
Geat job 🙏🙏🙏🙏🙏🙏🙏🤝
Great Divine work for Tamil language.
Very humble pure soul.
Happy about your music family - purely dedicated for their purpose of life.🎉
நீ செய்த இசை சேவைக்கொரு நன்றி !
நமைச் சேர்த்த உலகுக்கொரு நன்றி !
அயராத இளமைக்கொரு நன்றி !
குறளே வா.....
சிறப்பு. புதிய சாதனை. திருக்குறளுக்கு உங்களால் பெருமை கூடுகிறது. God bless you and your family. Stay blessed.
Million thanks to you. Awesome contribution to my mother tongue. தமிழ்❤❤❤
Congratulations to you Lydian. May God bless you and increase your talents in music and become world famous. All the best. My prayerful wishes for you.
வாழ்த்துக்கள் மகனே. மகளே.... ❤❤❤
Super super vazhga vazhamudan 🙏🙏🙏
வாழ்த்துகள்..இயற்கை துணை நிற்கும்...❤❤❤
It's a meditation listening to you Lydian.❤ You are real a treasure to Tamil culture taking us to 3000 years old Ancient Pandians Sangam period.
அருமை அருமை வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு தம்பி ❤
Gifted children. God bless your family 🩷
மிக்க நன்றி லிடியன்.
It's a gift from God. God bless Lydian.
Congrats Lydian, you are very inspiring not only to youngsters but also to everyone. THE SECRET OF HIS SUCCESS IS TOTAL AVOIDANCE OF MOBILE & TV.
அற்புதமான முயற்சி திருக்குறளைப் போல் அழிக்க முடியாத ஒரு சாதனை, வாழ்க திருக்குறள் போல் பல ஆண்டு,வாழ்த்துக்கள்
பட்டுக்குட்டி உங்கள் இருவருடைய உழைப்பும் உங்கள் தாய் தந்தையின் பங்களிப்பும் அறிந்து உருகியது உள்ளம். வாழ்த்திக் கொண்டேயிருக்கும் என் நெஞ்சம். பார்க்க விழையும் மனது. வாழ்க வளமுடன். ❤❤❤❤❤
தமிழ் வாழ்க! தங்களது முயற்சியடைய வாழ்த்துகள்!🎉🙏
Way to go Lydian! மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!!
திருக்குறள் பொருள், இசையோடு - அற்புதம் 💖🔯
இவ்வளவு பெரிய பைரன் ஆகிவிட்டது ஆச்சரியம்!!!
சிறுவயதில் பார்த்து - இத்தனை வருடங்கள் ஆகி விட்டதா❓❓🤔
வாழ்த்துக்கள் உங்கள் சேவை பாராட்டுக்குரியது,வணக்கம் ❤
Excellent excellent dear Son. God Bless you
Good work Lydian. A tribute to திருக்குறள்
Just hug him… no words!❤
Proud of you, Lydian. Our best wishes to you. May God be with you and your family. My son is 10 years old now. When he reaches your present age 18 , I believe you'll be the TOP MOST Musician in Tamil Cinema. Let success be yours and always be humble like this forever ❤❤❤❤❤❤
தமிழ் வாழ்க❤
Can wait for it. Wonderful. ❤❤❤❤❤❤
திருவள்ளுவருக்கு அப்பறம் உங்களைத்தான் ஞாபகம் வரும் லிடியன் தம்பி 🎉👏👏👏 வாழ்த்துக்கள்❤
Cried a lot my dear lydian so proud of you
திருக்குறள் கேட்க ஆர்வமா இருக்கோம் வாழ்த்துக்கள் மரங். லிடியன்
Excellent brother,very melodious no words All the very best
அருமையான பதிவு.வாழ்த்துக்கள்👏🏾👏🏾👏🏾
Wow!!! Congratulations and all the very best dear Lydian Nadhaswaram 😍
தம்பி லீடியன்நாதஸ்வரம் திறமையை கேட்கும்போதே உடல் சிலிர்க்கிறது என்னைப் பொருத்தவரை நீங்கள் ஒரு சின்ன மேஸ்ட்ரோ என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை மிக முக்கியமான விஷயம் நம் இசை ஞானி ஐயா மேஸ்ட்ரோ இளையராஜா அவர்களுக்கு பிறகு அந்த மரியாதையை நான் உங்களுக்கு தருவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் தம்பி நான் உங்களுடன் புகைப்படம் என் கைபேசியில் எடுத்திருக்கிறேன் அந்த தருணம் என் வாழ்நாளில் மறக்க முடியாது நன்றி உன் இசை பயனம் தொடர்ந்து வெற்றிபெற நம் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவரின் சார்பில் வாழ்த்துக்கள் நாம் தமிழர் 🌹🎶🎻❤️🙏🌹
Vera level....all the best for this promising album.
A Great Musical Gift!
Great work Lydian.All the best to you👍
Wonderful,excellent and great job.. interview was so gud ..❤
கோடான கோடி வாழ்த்துகள் ❤❤❤❤
He is 💎gem ❤
அருமை அருமை.வாழ்கவளமுடன் வாழ்கநலமுடன்.💐🎉🎊
நேர் முகம் கண்ட பார்போற்றும் முகங்கள் அருமை நன்றிகள் இருவருக்கும் வாழ்கவளமுடன் செப்பு மொழி 18 டுடையாள் எனினும் சிந்தனை ஒன்றுடையாள் என்பது போல மொழி மதம் இனம் எல்லைகள் இல்லா இனிதான வாழ்வு அனைவருக்கும் அமைய உங்களது வாழ்த்துக்களுடன் நாங்களும் வாழ்த்தி மகிழ்கிறோம் வாழ்கவளமுடன்
Excellent thambi. God bless you🎉🎉🎉🎉
All the very best Lydian👍✌
I think he and his family were sent by god to earth for this particular project, to consolidate and showcase Thirukural's uniqueness and its greatness to the people in this world and for generations to come. I salute you and your family son🙋
Vaazhthukal !
I am very proud of your interests