எல்லோருக்கும் FREE TREATMENT FREE FOOD | best health city | Yummy vlogs

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • RAJALAXMI HOSPITAL
    CHENNAI
    PENNALUR
    #freetreatment
    #rajalaxmihispital
    #rajalaxmi health city
    #best chennai hospital
    pls subscribe our channel guys
    THANKS FOR WATCHING

КОМЕНТАРІ • 123

  • @muthukrishnan23FEB
    @muthukrishnan23FEB 2 місяці тому +18

    கடந்த சில வாரங்களுக்கு முன் கைபேசி மூலம் தொடர்பு கொண்ட போது இப்போது அது எதுவும் இல்லை என்று கூறிவிட்டனர்
    விளம்பரங்கள் கண்டு ஏமாறாதீர்கள்

  • @mayilvahanan192
    @mayilvahanan192 Рік тому +8

    மிகவும் அருமையான பயனுள்ள பதிவு நண்பா

  • @kanagaraj7447
    @kanagaraj7447 Рік тому +10

    அருமையான பதிவு ஏழைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்...

  • @ganeshramachandran7294
    @ganeshramachandran7294 3 місяці тому +2

    Yummy vlogs மிக்க நன்றி அண்ணா மிகவும் பயனுள்ள தகவல் ஏழை மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் Rajalaxmi health city மிக்க நன்றி.

  • @narayanaswamy6287
    @narayanaswamy6287 Рік тому +3

    As a person from medical background I think this clg is newly founded so that they want to bring in more op. Puthu kadai arambicha offer kudukra mari clg & hospital popular agurathuku pandra trick

  • @ShaikMubarak-k4v
    @ShaikMubarak-k4v 10 днів тому +1

    Kindey stone treatment operation... free

  • @chandrakumarir3119
    @chandrakumarir3119 3 місяці тому +2

    Rajalakshmi health city.

  • @RajaRaja-pc3pp
    @RajaRaja-pc3pp Рік тому +3

    Super

  • @durgabalamurugan4753
    @durgabalamurugan4753 3 місяці тому +29

    நான் இந்த மாதம் 7.5.24 இந்த மருத்துவமனையில் எனது மருமகன் சிகிச்சைக்காக எனது நண்பர் மூலமாக விசாரித்ததில் அது போல் இப்போது இலவசமாக எந்தவித சிகிச்சையும் அளிப்பதில்லை என கூறி விட்டார்கள்

    • @sethuramanveerappan3206
      @sethuramanveerappan3206 2 місяці тому

      இது எந்த அளவுக்கு செயல் படுகிறது என்பதை, உண்மையை கூறினால் பல ஏழை மக்களுக்கு பயன்படும்,
      சில வாரங்களுக்கு முன்
      ஒரு குடும்பத்தினர் இங்கு ,,,வைத்தியம் சரியில்லை என்று சொன்னார்கள்,,,,,,!

    • @PositiveParandaman
      @PositiveParandaman 2 місяці тому

      நன்றி

    • @eyarkaiyenkural2164
      @eyarkaiyenkural2164 2 місяці тому +1

      ​@@PositiveParandamanbcoz they got approved I thing. So only they stopped free service

    • @mariyaloorthu3068
      @mariyaloorthu3068 Місяць тому +1

      😂

    • @user-wt8dg2fo7b
      @user-wt8dg2fo7b 23 дні тому +1

      பொய்

  • @ManiKandan-he2zd
    @ManiKandan-he2zd Рік тому +9

    இந்தப் பதிவு அருமை டாக்டர் பீஸ் சிங்கிளா ஏழை மக்களுக்கு போய் சேரட்டும்

    • @micmani1
      @micmani1 Рік тому +1

      Neenga vichitran padam paaruga. Kidney liver ellatayum uruvitu vudaporanga. Kaami sattai padam kuda poi paaru namba.

  • @arrgnanasekaran
    @arrgnanasekaran 6 місяців тому +4

    இந்த மருத்துவமனைக்கு சென்றேன்
    கையில் உள்ள பிலேட் எடுத்து வந்தேன் மிக மிக குறைந்த விலைக்கு ஆப்ரேஷன் செய்தார்கள்
    மருந்து மாத்திரைகள் பேட் வாடகை சாப்பாடு அனைத்தும் முற்றிலும் இலவசம்
    தமிழ்நாட்டில் யாரும் தர முடியாத சேவை🙏
    Rajalakshmi medical College
    Annai medical College நிறுவனத்திற்கு மனமார்ந்த நன்றி நன்றி நன்றி நன்றி
    🙏🙏🙏🙏🙏

    • @rajmoham8865
      @rajmoham8865 3 місяці тому +2

      உங்க போன் நம்பர் சொல்லுங்க மேலும் விசாரிக்க மருத்துவத்தை பத்தி

    • @albertdevadoss6027
      @albertdevadoss6027 3 місяці тому

      அதெப்டி திமிங்கலம்..!! 😂😂😂

    • @ganesankanmani3905
      @ganesankanmani3905 Місяць тому +1

      1❤

  • @ravimv9792
    @ravimv9792 3 місяці тому +2

    VERY GOOD. USEFU FOR POOR PEOPLE. GREAT SERVICE. GOD BLESS THE ORGANISERS,

  • @jasim9421
    @jasim9421 Рік тому +3

    Nice anna 👌👍

  • @vellorethamizhachi8117
    @vellorethamizhachi8117 Рік тому +2

    Anna nice video, good job, hat's off to you na...🙋

  • @ShaikMubarak-k4v
    @ShaikMubarak-k4v 10 днів тому +1

    Andra people treatment undha bro..

  • @elangovan6906
    @elangovan6906 3 місяці тому

    Sary Rajalaksmi health hospital thanks Elangovan

  • @user-lw8bd8ox2h
    @user-lw8bd8ox2h Місяць тому +1

    Hospital is good, After admission, Bed charges free, they are giving food for patients and their attenders, X-ray, Lab tests are free, No doctor fees. But for the treatment they are charging Rs.10,000/- per injection. This is for Spinal cord injection for the patients who are all suffering from backpain, knee pain the Ortho doctors are putting injection. This injection cost is Rs. 10,000/- which will not cover under CM Health Insurance Scheme. You have to pay for this. Not all treatments are free. Overall the doctors, nurses and other staffs are co-operating in a good manner.

  • @Ganesan-lk2tc
    @Ganesan-lk2tc 3 місяці тому +1

    வாழ்கவளர்க

  • @V.G.BHASKAR19751
    @V.G.BHASKAR19751 3 місяці тому +2

    C6 C7 L4 L5 disc bulge க்கு மருத்துவம் கிடைக்குமா

  • @ShaikMubarak-k4v
    @ShaikMubarak-k4v 10 днів тому +1

    Andra people

  • @ajprithika581
    @ajprithika581 Місяць тому +2

    Anna Chennai (Tambaram) la iruthu epti hospital varathuku route solunga anna

  • @NarayananVijay-dv6fv
    @NarayananVijay-dv6fv 5 місяців тому +3

    Inga cancer ku treatment pannuvangala?

  • @sammanthamkarikalan3237
    @sammanthamkarikalan3237 Рік тому +12

    தம்பி…நிங்கள் நிறைய விடியோவில் பின்கோடு, location, போடுவதில்லை கவனம் தேவை…

  • @sssbrothersintegratedfarm4427
    @sssbrothersintegratedfarm4427 Рік тому +2

    Mm nice bro ❤

  • @kumaresank3061
    @kumaresank3061 2 місяці тому

    Megaum Arumy Vzlga

  • @skarikalan8303
    @skarikalan8303 6 місяців тому

    வாழ்க வளர்க

  • @RaimainJayapal-nb2xx
    @RaimainJayapal-nb2xx 7 місяців тому +3

    Liver treatment iruka

  • @saravanansaravana2605
    @saravanansaravana2605 2 місяці тому +3

    இங்கு எதுவுமே ஃப்ரீ கிடையாது டாக்டர் பீஸ் மட்டும் தான் free எப்படி வீடியோ எடுத்து இன்னும் போட்டு இருக்கீங்க ஸ்டாப் பண்ணுங்க

  • @srikrishonlineservice5162
    @srikrishonlineservice5162 2 місяці тому +3

    காலேஜ் வளரும் வரைக்கும் இப்ப இல்ல

  • @user-qi8fx9se4m
    @user-qi8fx9se4m 5 місяців тому +2

    கிட்னி டிரன்ஸ் ஃபிளைட் இருக்கான்னு கேட்டு சொல்லுங்க சார்

  • @jklatha8117
    @jklatha8117 Рік тому +2

    All medical colleges offer free treatment. Go to near by medical College. Close to your home

  • @edwinrajkumar7127
    @edwinrajkumar7127 7 місяців тому

    Attender kum aerpaadu panaal nala irukum

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 Рік тому +2

    Useful video sir

  • @chandrakumarir3119
    @chandrakumarir3119 3 місяці тому

    Penner. Sriperumbur road.kundrathur Rajalakshmi hospital.

  • @RaniarjunanRani
    @RaniarjunanRani 2 місяці тому

    Where is the Hospital is it Bangalore

  • @AmjathKhan-li7ks
    @AmjathKhan-li7ks 3 місяці тому +1

    வெளிநாட்டு தமிழரகளுக்கு இலவசமா டிரீட்மென்ட் பண்ணுவாங்களா

  • @KumarKumar-vv8fj
    @KumarKumar-vv8fj 3 місяці тому

    👍👍👍👍👍👌👌👌🙏🙏

  • @NathiyaIT
    @NathiyaIT Рік тому +3

    Plz provide address

  • @ramum9599
    @ramum9599 2 місяці тому

    பணம்தான்னு சொலாறாங்களே !!!!!உண்மை பேசுங்கள் !!!🎉🎉😅😅

  • @jayatamilweb998
    @jayatamilweb998 2 місяці тому

    தற்போதும் இலவச சேவை தொடர்கிறதா? தாம்பரத்திலிருந்து வருவது எப்படி?

  • @AnnoyedLavenderFields-bb8ku
    @AnnoyedLavenderFields-bb8ku 8 місяців тому

    Anna physiotherapy ku free treatment panuvangala Anna

  • @maryamirtharaj1813
    @maryamirtharaj1813 9 місяців тому

    Kneel replacement is there sir

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 3 місяці тому +1

    First varum 30 patients iku mattum ellaamfree enrum ,piragu varum patients iku kattanam undu enru hospital board la irukku.

  • @RathnaM-ky5gd
    @RathnaM-ky5gd 2 місяці тому +1

    நம்பி ஏமாற வேண்டாம் இது விளம்பரம் மட்டுமே.

  • @ShaikMubarak-k4v
    @ShaikMubarak-k4v 10 днів тому

    Kindey stone

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 4 місяці тому +1

    Ealaikalukku unau thanthala 90/ satham noi gunamagum
    நல்ல முறையில் வளர வாழ் thum anpan நான்

  • @magespavi2681
    @magespavi2681 2 місяці тому

    Intha hospital la siruneer prachanaikaga poi.. operation panni..ipo 24 hours nikkama siruneer pogutham..
    2 times operation pannitanga..

    • @VenkatavaradanSundaram
      @VenkatavaradanSundaram 22 дні тому

      Thank u sir. Naanum same problem.. Unga comment parthu thappuchiten. Thank god.

  • @NesanChandru-qt7em
    @NesanChandru-qt7em 2 місяці тому

    Frad only test are free.

  • @MomMom-ex6kk
    @MomMom-ex6kk 8 місяців тому

    Kensar treatment erukka

  • @shankarshankar1787
    @shankarshankar1787 Рік тому

    Sir plz put route for hospital

  • @chandrakumarir3119
    @chandrakumarir3119 3 місяці тому

    Annai medical center.

  • @thanikachalamkrishnaswamy4952
    @thanikachalamkrishnaswamy4952 5 днів тому

    உண்மை தானா

  • @natarajandevaki6927
    @natarajandevaki6927 7 місяців тому +22

    ஐயா., எக்ஸ்ரே முதல் ஈ ஸி ஜி வரை எல்லாம் இலவசம் என்று மட்டுமே இலவசம் என அடிக்கடி கூறி வருகிறீர்கள். இது என்ன அந்த அளவுக்கு பெரிய அளவில் செலவு இல்லையே, அல்ரா சி டி ஸ்கேன் செய்வதை உறுதி செய்யவில்லையே ஏன் . வெளி மாவட்டத்தில் இருந்து வரும் பொதுமக்கள் ஏமாற்றம் அடையாமலிருக்க மேலும் சிறப்பான ஒரு வீடியோவை பதிவு செய்தால் சிறப்பு. நன்றி, மகிழ்ச்சி..

    • @tomvicky4920
      @tomvicky4920 6 місяців тому +2

      அண்ணா எங்க அம்மாவுக்கு முதுகு தண்டுவலம் பிரஷனை இருக்கு அங்கு போன சரியாகஆகிடுமா

    • @a.manickamjothi4028
      @a.manickamjothi4028 6 місяців тому +1

      Kidney transplant செய்வங்களா sir.

  • @ismailraseetha4250
    @ismailraseetha4250 7 місяців тому

    Colonoscopy irukka

  • @thalaaravind2984
    @thalaaravind2984 9 місяців тому

    Anna medical seat kedaikkum ah Anna

  • @user-fk8tg8bt3b
    @user-fk8tg8bt3b 2 місяці тому +1

    Adras poduya

  • @user-lx6ef2np9h
    @user-lx6ef2np9h 3 місяці тому

    Free nu solldranga ana ellathukkum of price

  • @nissarahamed6248
    @nissarahamed6248 6 місяців тому

    Share me exact location

  • @vittalrao333
    @vittalrao333 15 днів тому

    இதெல்லாம் ஒரு கண்துடைப்பு நாடகம்

  • @user-di7fg9or6f
    @user-di7fg9or6f 6 місяців тому +2

    மதுரையில் இருந்து வருவதற்கும்
    எப்படி வரவேண்டும் என்று சொன்னால் நல்லது.

    • @jeykhanthkarvin7033
      @jeykhanthkarvin7033 5 місяців тому

      நீங்கள்.(சென்னை) தாம்பரத்தில்.இரங்கி.அட்ரஸ்கேட்டால்.சொல்வார்கள்.பஸ்வசதிஉண்டு.

  • @vaitheswarip5045
    @vaitheswarip5045 3 місяці тому +1

    தெய்வம் சாா் இவங்க

  • @SudhakarSudhakar-kv8bl
    @SudhakarSudhakar-kv8bl 4 місяці тому

    ஐயா எனக்கு பக்கவாதம் இங்கு பார்ப்பாங்களா

  • @prabhakaranvenkatesan5171
    @prabhakaranvenkatesan5171 3 місяці тому

  • @archanaudayakumar38
    @archanaudayakumar38 3 місяці тому

    Please tell address

  • @user-st5je6eg2k
    @user-st5je6eg2k 5 місяців тому

    Sir neenga enna sinnalum kasu ketpargal complient counter vendum

  • @user-fk8tg8bt3b
    @user-fk8tg8bt3b 2 місяці тому

    Unmaiya

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 3 місяці тому

    indha manushan pesaradhu kettaal namakku disease vandhudum.

  • @murugavelr2859
    @murugavelr2859 3 місяці тому

    FULL ADDRAS WANDED

  • @user-ij7qm8tm4n
    @user-ij7qm8tm4n 7 місяців тому

    Amam free ya panetu kidney pudugeduvanga

  • @rajaramak3452
    @rajaramak3452 2 місяці тому

    Ethuvum vunmaiyillai

  • @gnanavadivelushanmughasund1719
    @gnanavadivelushanmughasund1719 3 місяці тому

    How is it possible

    • @albertdevadoss6027
      @albertdevadoss6027 3 місяці тому

      நம்பள வச்சி கத்துக்குவானுக.. 😂😂😂

  • @alagualagu5051
    @alagualagu5051 11 місяців тому

    என்டாஸ்கோப்பி இருக்கா

  • @user-ic4bl2jo4z
    @user-ic4bl2jo4z 10 місяців тому

    Only op free but x-ray, medicine for money

  • @abinashsr4610
    @abinashsr4610 Місяць тому

    No free only money

  • @elangovan6906
    @elangovan6906 3 місяці тому

    Hospital Dhanalaksmi free teatmont 👌 ok good super fine like good jap tharumam thali kakkum Thanksgiving Elangovan Duraisamy kuduveli village Kattumannar Kovil Tk caddalure Dt Kangaras

  • @gajandrannaid8634
    @gajandrannaid8634 7 місяців тому +2

    Free illai ella. Cash than

    • @user-sw8uz4ug8v
      @user-sw8uz4ug8v 4 місяці тому +1

      Nijama....appo free...soltrathu....
      Nenga antha oora...pls

  • @shahulhameed1616
    @shahulhameed1616 2 місяці тому

    டேய் நீ இந்த வீடியோ எடுத்து எத்தனை ஆன்டு ஆச்சு இன்றைய நிளமை என்ன அதைபோடு

  • @user-wt8dg2fo7b
    @user-wt8dg2fo7b Місяць тому

    பொய்

  • @gopalakrishnan4173
    @gopalakrishnan4173 2 місяці тому

    அவ்வளவும் பொய்யான தகவல்கள் 😂😂😂😂😂 இந்த மெடிக்கல் காலேஜ் விளம்பர உத்தி 😂😂😂😂😂

  • @Skywalk-iy4dm
    @Skywalk-iy4dm 3 місяці тому

    Dont go to this hospital

  • @nissarahamed6248
    @nissarahamed6248 6 місяців тому

    Stroke patient treatment available

  • @sunandhashreenidhi3908
    @sunandhashreenidhi3908 3 місяці тому

    Freeonnum kidaiyaadhu, ippa Panama vaanguraanga. Scane, tablet yellam panam dhan.

  • @user-cs5dq4en1y
    @user-cs5dq4en1y 3 місяці тому +1

    காலை முதல்
    -

  • @Skywalk-iy4dm
    @Skywalk-iy4dm 3 місяці тому

    Dont go this hospital

    • @albertdevadoss6027
      @albertdevadoss6027 3 місяці тому

      சொன்னா கேக்க மாட்டானுக ப்ரோ. 😂😂

  • @SenthilkumarSenthlkumar
    @SenthilkumarSenthlkumar 4 місяці тому +2

    Hospital number please

  • @sathyaramakrishnan5792
    @sathyaramakrishnan5792 3 місяці тому

    நண்ர்களேகோவையில்உள்ள. கோவைமெடிக்கல்சென்டர் மருத்துவமனையின்பிற்பகுதியில் அமைந்துள்ளமெடிக்கல்காலேஜ்மருத்ததுவனையில் இன்றும்குறைந்தசெலவில் தரமானசிகிச்சைசிறந்த மருத்துவர்களைகொண்டு சிகிச்சைஅளிக்கப்படுகிறது பதிவுஅட்டை30ரூ டாக்டர்கட்டணம்இல்லைஎக்ஸ்ரே ஈசிஜி இரத்தடெஸ்ட் கட்டணம்இல்லை அறுவைசிகீச்சைமுதல் அனைத்தும்உண்டு எங்கள்வீட்டின் அருகே உள்ளஎன்தோழிக்குகுடல்இரக்கம் அதற்க்குஅறுவைசிகிச்சைசெய்யவேண்டும் வேறொருமருத்துவமனையில் என்பதாயிரம்கட்டணம் கேட்டார்கள் ஆனால்இங்கேசென்று அறுவைசிகிச்சைசெய்து உணவுஇலவசம் நாற்ப்பதாயிரம்மட்டுமே செலவானது இப்பொழுதுஅவர்நலமாகுள்ளார் அனைத்துவிதமானசிகிச்சைகளும்உண்டு

    • @manivel8991
      @manivel8991 3 місяці тому

      Kmch aa illa gvt medical College hospital aa

  • @angellavu
    @angellavu 6 місяців тому

    We want to upgrade the video kindly provide your contact details so that we can have discussion @yummy vlogs
    From hospital PRO
    Rajalakshmi alies annaii medical

  • @Krishkptm
    @Krishkptm 2 місяці тому

    காசு இருக்குறவன் சட்டத்துல தப்பிச்சுக்குறான்

  • @Krishkptm
    @Krishkptm 2 місяці тому

    டேய் freenu சொல்லி கிட்னி எதாவது லவட்டிட போரீங்கடா, என்னா சொந்தமா காலேஜ் ukku பரிசோதனைக்கு body தேவைன்னு postmartum அனுப்பிச்சிட போறீங்க