இதை எப்படி வீட்டிலேயே தயாரிக்க வேண்டும் என்று ஹீலர் பாஸ்கர் அய்யாவும் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார். இது உடல் நலத்திற்கு மிகவும் பயனுள்ளது. அருமையான பணி நன்றி🙏
வணக்கம்..இந்த மருந்து சாப்பிட்டதன் பயன் என்னவென்றால்.ஒரு மாதக்காலம் முடிந்ததும் என் உடலில் தேவையற்ற கொழுப்புகள் அனைத்தும் போய்விட்டது. அதனால் உடல் எடை 3 கிலோ குறைந்துவிட்டது. இது சாப்பிடுவதற்கு முன் நான் ஒரு மாடிப்படிகள் ஏறி இறங்கினால் மூச்சுவாங்கும்.எனக்கு கொஞ்சநாளாகவே இடதுபக்கம் (இதயம் இருக்கும் இடத்தில்) லேசாக வலி இருந்துகொண்டே இருக்கும். ஒரே இடத்தில் உட்கார்ந்து இருந்தால் வயிறு உப்புசம் ஆகிவிடும். இவைகள் அனைத்தும் எனக்கு ரொம்ப நாளாக இருந்தது .ஒருநாள் youtube பார்க்கும்போது ஹீலர் பாஸ்கர் அவர்களின் வீடியோவில் இதை பார்த்தேன்.பிறகு நானே இஞ்சி, பூண்டு, லெமன்,ஆப்பிள் சைடு வினிகர் மற்றும் தேன் இவைகளை கலந்து சாப்பிட்டதும் என்உடலில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் நீங்கி விட்டது. இதில் ஒரேஒரு பிரச்சினை என்னவென்றால் உடல் ஒலியாகி விட்டது.. அது நாளஅடைவில் சரியாகிவிடும்.. முக்கியமாக இப்போது 5 மாடிபடிகள் ஏறி இறங்கினேன் ஒன்றும் தெரியவில்லை. லிப்ட் ஏறுவதை தவிர்த்து விட்டேன்.நன்றி🙏
சாப்பாட்டு ராமன் அய்யாவின் ஜீரண ரெசிபி இது... தயாரிக்க முடியவில்லை என்றாலும் இவர்களிடம் இருந்து வாங்கி உபயோகப் படுத்தவுள்ளேன். நன்றி. (சாப்பாட்டு ராமன் அய்யாவும் சந்தைபடுத்துகிறார் என்று நினைவு)
@@SuriyaNarayanan-i8t no his special drink included some natural herbs like ginger , blah blah included as long time before I watched his video . Please check . That's completely different . This is different
விழிப்புணர்வுக்காக உடற்பயிற்சி 50 % + உணவு 50% = ஆரோக்கியம் உடற்பயிற்சி: 👇 (தினமும் 30 நிமிடங்கள்) நடத்தல் ஓடுதல் விளையாடுதல் உணவு : 👇 உங்களுக்கு அருகில் / உங்க ஏரியாவில் கிடைக்கக்கூடிய காய்கள், கனிகள் மற்றும் இறைச்சி சமைத்து சாப்பிடுங்கள். இதுதான் உலகின் எளிய முறையில் உடல் ஆரோக்கியத்தை பேணிக் காப்பது. (பணத்தை வீணாக்காதீர்கள்)
அன்புடன் ஐயா வணக்கம்.தங்கள் பதிவினை கண்டு மகிழ்கிறேன்.எனவே தங்கள் துறையுடன் இனைந்தோ அல்லது தனித்தோ பனியினை தொடர் வாய்ப்புள்ளதா என்பதனை தெளிவுபடுத்தவும். நன்றி!!!!!
Gall bladder stone only option is surgery or else one day it ll lead to perforation or pancreatis please be careful see a doctor !! Already the gb is not functioning - no point in retaining it as it may cause probs removing gall bladder won’t harm ur digestion as now it self it’s not functioning so only producing stone pls see a doctor
Except alsar patient, most of the them can take, first 3 days better use 10 ml morning only, after take evening also, after 6 days start to use 15ml, in between gap it's settle with your body condition, 1 weak u can conclude it's support your body, then you continue, else you contact healer baskar sir's team members mobile number they will guide you,
சர்க்கரை நோயாளிகள் எவ்வளவோ முத்தின நிலையில் இருந்தாலும், இதில் பயன்படுத்தப்படும் தேனின் அளவினால் எந்த பாதிப்பும் வராது, மேலும் இது இரத்த சுத்தி பானம் என்பதால், சக்கரை நோயாளிகள் கண்டிப்பா சாப்பிடலாம், நம்பி சாப்பிடுங்க நல்லா இருப்பீங்க! வாழ்த்துக்கள்
🎉 அருமையான பதிவு மிக்க நன்றி 🎉
இதை எப்படி வீட்டிலேயே தயாரிக்க வேண்டும் என்று ஹீலர் பாஸ்கர் அய்யாவும் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார். இது உடல் நலத்திற்கு மிகவும் பயனுள்ளது. அருமையான பணி நன்றி🙏
Link send me pls
@@johny4340 ஹீலர் பாஸ்கர் ரத்த சுத்தி பானம் என்று யூடியூப் இல் சர்ச் பண்ணாலே வந்துவிடும் .
Link please
இதே முறையில் நான் தயார் செய்து ஒரு மாதம் சாப்பிட்டேன் நல்ல பலன் கிடைத்தது..உடலில் உள்ள எல்லா உறுப்புகளும் நல்ல முறையில் இயங்கியது.மிகவும் அருமை.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Ena changes feel panneenga bro
Ur number
வணக்கம்..இந்த மருந்து சாப்பிட்டதன் பயன் என்னவென்றால்.ஒரு மாதக்காலம் முடிந்ததும் என் உடலில் தேவையற்ற கொழுப்புகள் அனைத்தும் போய்விட்டது. அதனால் உடல் எடை 3 கிலோ குறைந்துவிட்டது. இது சாப்பிடுவதற்கு முன் நான் ஒரு மாடிப்படிகள் ஏறி இறங்கினால் மூச்சுவாங்கும்.எனக்கு கொஞ்சநாளாகவே இடதுபக்கம் (இதயம் இருக்கும் இடத்தில்) லேசாக வலி இருந்துகொண்டே இருக்கும். ஒரே இடத்தில் உட்கார்ந்து இருந்தால் வயிறு உப்புசம் ஆகிவிடும். இவைகள் அனைத்தும் எனக்கு ரொம்ப நாளாக இருந்தது .ஒருநாள் youtube பார்க்கும்போது ஹீலர் பாஸ்கர் அவர்களின் வீடியோவில் இதை பார்த்தேன்.பிறகு நானே இஞ்சி, பூண்டு, லெமன்,ஆப்பிள் சைடு வினிகர் மற்றும் தேன் இவைகளை கலந்து சாப்பிட்டதும் என்உடலில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் நீங்கி விட்டது. இதில் ஒரேஒரு பிரச்சினை என்னவென்றால் உடல் ஒலியாகி விட்டது.. அது நாளஅடைவில் சரியாகிவிடும்.. முக்கியமாக இப்போது 5 மாடிபடிகள் ஏறி இறங்கினேன் ஒன்றும் தெரியவில்லை. லிப்ட் ஏறுவதை தவிர்த்து விட்டேன்.நன்றி🙏
@@nivethadanielw r u from
வாழ்க நம்ம MKG channel ❤
நன்றி சார்.
மிகவும் சிறப்பு
சாப்பாட்டு ராமன் அய்யாவின் ஜீரண ரெசிபி இது... தயாரிக்க முடியவில்லை என்றாலும் இவர்களிடம் இருந்து வாங்கி உபயோகப் படுத்தவுள்ளேன். நன்றி.
(சாப்பாட்டு ராமன் அய்யாவும் சந்தைபடுத்துகிறார் என்று நினைவு)
Yes
Very good Health Products, will buy 🎉
அண்ணன் சாப்பாட்டு ராமனின் உணவு ஜீரண பானம்!
Oh idhu dhaan avarudaiya secret ah??
@@SuriyaNarayanan-i8t yes, sapatu raman is great person, he awareness for natural food and eating method.
@@SuriyaNarayanan-i8t no his special drink included some natural herbs like ginger , blah blah included as long time before I watched his video . Please check . That's completely different . This is different
Yes you right ....Some ingredients of this may be added on that drink @@blessings7226
Intha video va Dr pal ku share panunga bro
Fatty Liver க்கு இதை உபயோகிக்கலாமா சார்.
விழிப்புணர்வுக்காக
உடற்பயிற்சி 50 % + உணவு 50% = ஆரோக்கியம்
உடற்பயிற்சி: 👇
(தினமும் 30 நிமிடங்கள்)
நடத்தல்
ஓடுதல்
விளையாடுதல்
உணவு : 👇
உங்களுக்கு அருகில் / உங்க ஏரியாவில் கிடைக்கக்கூடிய காய்கள், கனிகள் மற்றும் இறைச்சி சமைத்து சாப்பிடுங்கள்.
இதுதான் உலகின் எளிய முறையில் உடல் ஆரோக்கியத்தை பேணிக் காப்பது.
(பணத்தை வீணாக்காதீர்கள்)
Very impressed. ❤
Thanks for this valuable video
Pure essence apple cider vinegar, I'm using past 5yrs, its available few nilgiri shops
Which one you’re using this brand or others ?
@@Raja-oi7xv this brand pure essence.. it's really Effective
How to consume apple cider vinegar?
Mava Sava 🎉🦚 great job 👍 guruji thank you nit pavi 🎉🦚💯
Can we try in amla?
அன்புடன் ஐயா வணக்கம்.தங்கள் பதிவினை கண்டு மகிழ்கிறேன்.எனவே தங்கள் துறையுடன் இனைந்தோ அல்லது தனித்தோ பனியினை தொடர் வாய்ப்புள்ளதா என்பதனை தெளிவுபடுத்தவும்.
நன்றி!!!!!
Ulcer ullavanga sapidalama 03:41 useful 04:35
அதே கேள்வியை நானும் கேட்கிறேன்! எனக்கும் அல்சர் பிரச்சனை உள்ளது!
After noon lunch saapta aprama , nerayaa water kooda kalanthu kudinga, problem varathu
நன்றி..நான் Sunday
4.8.24 வாங்கிக்கொள்கிறேன்.
Innaiku vanitiya
Apple cide vinegar with mother na enna brother therila sollunga salem la enga anna
That means original...
இந்த முறியே செய்து என் அப்பா குடித்து வந்தார் இதயம் பாதிப்பு இருந்து வெளியே வந்துட்டார் அவர்க்கு 3 வால்வில் அடைப்பு சரி ஆகிவிட்டது
வாழ்த்துக்கள் சகோதரி 🎉❤🎉
Nalla porulai seiyum neengal kadavuluku samam
🤔💐🐎
Very nice products
Epadi order pandarathu
Thanjavur முகவரி கிடைக்குமா
Apple Cider Vinigar ethuku use pandron nu sollave illayae ....
வணக்கம் அண்ணா trichy ல எந்த location எந்த கடை னு சொன்னா நல்லா இருக்கும்
Mangai mandaya ithu coimbatore la iriku
😂😂 அவங்க ஆன்லைன் ஆர்டர் பத்தி சொல்லிட்டு இருக்காங்க
@@rajasekar6358
14:50-14:53 paru le. Trichy la yum 4 stores la kedaikkum nu soluraaru..athanaala thaa ketkiraar pola
@rajasekar6358
Video வை முழுசா பாருலே😂, அவசரகுடுக்கை, எண்ணனே தெரியாம அதுக்குள்ள வந்து ஓலப்புது
Good morning sir where can I get in Chennai kindly inform me
பாட்டிலில் விற்பதால் இந்த விலை என்பது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. விலை அதிகம். ஒரு பாமரன் உபயோகிக்க முடியாத விலை.
ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் லக்சம்,, லக்சமா குடுப்பே,,, ஆனா முந்நூறு ரூபாய் உனக்கு பெரிசா,,
தாங்களே தயாரிக்கலம்.
Diabetic persons eduthkalama??
சார் திருப்பூரில் எங்க கிடைக்கும்
Where is available in madurai?
Super sir pondicherry la available la
Where i can get in Trichy, please.
Where is available in Chennai
Sir,is it available in Bangalore.
Best wishes Bro
சார்..திருச்சியில்..லப் டப்.கிடைக்கும் கடை விபரம்ங்க
Good
Mother - Culture - shall be in a medium process, Can not occur in a consumer pack * and MC has a shelflife itself. Needs endorsement per batch.
Bangalore shop address please.
Super god bless i
Sir Gas problem use painlama
Yena Gas ⛽indane cylinder nu ninaichitiya loosa?
@@rajasekar6358 helth
முகத்தில் உள்ள தோல் ஒட்டிய மருக்களுக்கு இதை பயன்படுத்தலாமா
Is Vinegar natural? 🙄
சென்னையில் கிடைக்கும் இடங்களை பகிரவும்
Whear is at Bangalore and Mysore please give the address
மதுரையில இருக்கா சார்
Bro what's the price of this energy🍷???
Sir do you have pure natural wine
Any laboratory certify for this?
If you give money they will give the certificate bcos it’s my own experience. I am selling Chekku oil. They never bothered about quality 😢
😱😱😱😱@@pramivasanthsairam1732
Chekku oil kidaikuma bro pure ah baby ku@@pramivasanthsairam1732
In chennai where luptup is avlbl
Pls trichy la enga irrukku sollunga
Super
வெளி நாட்டு காரன் மும்முரமாக தேடுவான் அது நீ மட்டும் தான் சொல்லணும்.
ஐயா எனதுஊர் புதுக்கோட்டையில் கிடைக்கும் முகவரி தெரியப்படுத்தவும் 🙏🙏🙏🙏🙏🙏
சாப்பாட்டுராமன் அவர்களிடம் வாங்கி சாப்பிட்டோம், அதேபோல் ஹீலர் பாஸ்கர் அவர்களின் பதிவிலும் கண்டோம்.
It's working are not
ஐயா மிகவும் நல்ல விஷயம். மதர் கல்சர் என்பது என்ன? தெளிவு படுத்துங்கள். It's vegetarian?
Good question ❓
Answer??@@karnaaknk1571
Yeast bacteria
பொரை ஊற்றும் தயிர் தான் மதர் கல் சர்.( இது ஒரு எடுத்துகாட்டு)
@@tamilbaskar6270👍
சுகர் பேஷன்ட் இதை. எடுத்துக்கலாமா?. இல்லையென்றால் தேன் இல்லாமல் கொடுக்க முடியுமா?. ப்ளீஸ் பதில் தேவை.
. Nee honey sapidaren
😂😂😂@@rajasekar6358
Irunthalum neenga ipdi reply panna koodathu😂 highlight ana comment 🎉🎉
@@madhumathi3651 sorry bro
@@madhumathi3651 sorry oru fun kaga potten
Please give the brand name under which it is being marketed so that I can look out for it in Chennai shops
❤❤
Sir can I get in Chennai
it is not available in amazon
COD nengha tharinghala sir
🎉
Kidney stone gu enna sapitalam sir please
Evlo nal sapitanum
cystone tablets
Gllabader stone usepannalama
Gall bladder stone only option is surgery or else one day it ll lead to perforation or pancreatis please be careful see a doctor !! Already the gb is not functioning - no point in retaining it as it may cause probs removing gall bladder won’t harm ur digestion as now it self it’s not functioning so only producing stone pls see a doctor
Diabatic eduthakkalama
Except alsar patient, most of the them can take, first 3 days better use 10 ml morning only, after take evening also, after 6 days start to use 15ml, in between gap it's settle with your body condition, 1 weak u can conclude it's support your body, then you continue, else you contact healer baskar sir's team members mobile number they will guide you,
Better you take upto 3months, after that you want to use consel with any sidha doctors, don't consult MBBS doctors.
It is available in Amazon
Share the link
With mother na enna
Bangalore outlet pls
Trichyla enga kidaikum ?
Coimbatore thaan ivanga. Order panna courier pannuvaanga all over India la yenga venaalum
Karaikudi kku supply pandrengala kadai address therivikkavum
It's not available in Amazon. Showing sold out
Direct ah call panni order pannikonga
🙏👍👌👌👌👌👌
Appel sider viniger rate sollunga mam
400
🙏🏻♥️🙏🏻
Indha Apple Cider vinegar Chennai la nuts & spice la vaangunen nice product bro 👍🙌
கும்பகோணத்தில் கிடைக்குமிடம்
Order kuduthal seithu thatugirom
👍
லப்டப் ஐரோப்பிய நாடுகளில் எல்லோரும் செய்வது தான்.
Where i can get in Bangaluru.
Whatsup number
🎉🎉🎉
அல்சர் இருப்பவர்களும் எடுத்துக் கொள்ளலாமா
No,apple cider isnot good for ulcer patients
Pl give me also. I am from srilanka.
Javvu
இது சாப்பிட்டா கட்லட் சாப்பிடலாமா.😅
Unai sapida koodathunu yaar sonna perika thalaya? 😊
Super product
Iprepareit
Ukum
Creatinine is 2.1 .sir .appo inda juice sapidalama
தேன் இல்லாமல் சர்க்கரை நோயாளிகளுக்கு கிடைக்குமா
சர்க்கரை நோயாளிகள் எவ்வளவோ முத்தின நிலையில் இருந்தாலும், இதில் பயன்படுத்தப்படும் தேனின் அளவினால் எந்த பாதிப்பும் வராது, மேலும் இது இரத்த சுத்தி பானம் என்பதால், சக்கரை நோயாளிகள் கண்டிப்பா சாப்பிடலாம், நம்பி சாப்பிடுங்க நல்லா இருப்பீங்க! வாழ்த்துக்கள்
தேன் சாப்பிடுவதால் Sugar என்பது கூடுதலாகாது.
உண்மையில் தேன் சித்தமருத்துவத்தில் கசப்பான சுவையாக பார்க்கப்படுவதாகும்.
Why can't you directly sell, instead of Amazon platform.
They told clearely , they can send directly with cost cutting included, better u watch video once more😮
எழுமிச்சை சாற்றை Heat செய்யலாமா?
ஆம்.சரியாண கேள்வி.கண்டிப்பாக சித்த டாக்டர் அல்லது அலோபதி டாக்டரிடம் கேள்வி கேட்டு தெளிவு படுத்துக்கொள்ள வேண்டும்.
Trichy la எந்த இடம்
Idhu namma saapatu ramalaan annan sonnadhu
Athu avaru ipo solraru ivana 2012 la irunthu market panitu irukatha solranga. Intha mari product neraiya peru poduranga
Yes
நேரடியாக வாங்க வாய்ப்பு உள்ளதா.
மதுரையில் எங்கு கிடைக்கும்
Coimbatore la irukkaanga ivanga. வேணும்னா order pannaa courier panniduvaanga ungalukku