சின்னச் சின்ன தீவுகளுக்கு கூட தமிழ் பெயர் எப்படி வந்தது? கடல் ஆய்வு முடிவுகள்- ஒடிசா பாலு

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @kashinathana9487
    @kashinathana9487 3 роки тому +521

    சந்தனம் அரைக்க, அரைக்க
    மணக்கும்!
    தமிழ் பேச,பேச இனிக்கும்!

    • @mleela3087
      @mleela3087 3 роки тому +10

      Super investigation! Velga Tamil language!

    • @kashinathana9487
      @kashinathana9487 3 роки тому +22

      எப்போதும் தமிழ் இனிமை தான்!
      அமுதம் தான்!

    • @kashinathana9487
      @kashinathana9487 3 роки тому +9

      @Shukriyadhan நன்றி சார்!
      இலக்கிய தமிழ் இனி பேச்சு
      தமிழாக பையப்பைய மாற
      வாய்ப்புள்ளது.நம்புவோம்.

    • @ramamoorthyk8216
      @ramamoorthyk8216 3 роки тому +3

      தமிழ் என்று பேசுபவன் தமிழ்ப் பெருமை பேசட்டும். ஆனால் தமிள் என்று பேலும் மூடனும் தமிழோடு தன்னை இணைத்துப் பெருமை கொள்கிறான்

    • @kashinathana9487
      @kashinathana9487 3 роки тому +6

      தமிழோடு இணைத்து கொண்டு
      பெருமையாவது பட்டுக்கொண்டு
      போகட்டும்!
      தமிழ் அறம் சார்ந்தது!
      எல்லோருக்கும் வசப்படாது!

  • @roshini-fs6dv
    @roshini-fs6dv 6 місяців тому +29

    ஐயா ஒரிசா பாலு அவர்கள் இன்னும் சில காலங்கள் வாழ்ந்திருக்கலாம் காலம் சீக்கிரம் கொண்டு போய் விட்டது மிகவும் வேதனையாக இருக்கிறது நம் தமிழ் மண்ணின் அரிய பொக்கிஷம் இவர் நம் ஒரிசா பாலு அவர்கள்

    • @thenimozhithenu
      @thenimozhithenu 5 місяців тому

      உங்க நாடு கடல் உள் வாங்கி கொண்டது. Nenga மட்டும் எப்பிடி 🤔

    • @Manomathi1989-q8n
      @Manomathi1989-q8n 7 днів тому

      😢

  • @SivaprakashSivaprakash-z6d
    @SivaprakashSivaprakash-z6d 9 місяців тому +8

    முதல் குடி பரதவமீனவர்கள் உங்கள் பேச்சை கேட்கும் போது பெருமையாக இருக்கு அண்ணா

  • @staytuneswithkmv4562
    @staytuneswithkmv4562 3 роки тому +367

    அய்யா உங்களளுடைய இந்த அற்புதமான தமிழ் சேவை என்று என்று அற்புதமாக தொடரட்டும்.

    • @SaravananSaravanan-ee4oj
      @SaravananSaravanan-ee4oj 3 роки тому +4

      இப்படி எவ்ளோ.பேர்.தமிழை. நேசிக்கும். மக்கள். இருந்தாங்க. இருக்காங்க...ஆன இப்போ தான் எல்லாரும் கவனிக்குறாங்க... தமிழின.. அழகு.. எல்லாம் மறைக்க பட்டது. இந்த 40ஆண்டுகள்.. இன்னைக்கு எல்லாரும். ரசிக்கும் மொழியாக... எல்லாரும். நான் தமிழன். சொல்ல ஆசை படுறாங்க.. எல்லாம் இன்னைக்கு புரட்சி மூலமாக. வந்தது.. நாம் தமிழர்

    • @ravishankar-dn8xt
      @ravishankar-dn8xt 7 місяців тому +3

      இன்று தமிழனுக்கே
      தமிழரின் சாதனைக
      பெறுமைகள் தெரிய
      து. பாட புத்தகத்தில்
      வரவேண்டும்.

  • @nenjamenimir8435
    @nenjamenimir8435 3 роки тому +110

    தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்கோர் குணமுண்டு..... தமிழன்டா..
    .நம் மொழியின் சிறப்பை உலகுக்கு எடுத்துக் கூறும் ஆயுதம் இவரின் ஆய்வு, வாருங்கள் பலம் சேர்ப்போம்.....
    .
    🙏🙏🙏🙏🙏

  • @gpvcam
    @gpvcam 3 роки тому +197

    "ஒடுக்கப்பட்ட சமூகம் தன் வரலாற்றைத் தேடி கிளம்பும்"
    அருமையான வாசகம்.
    நன்றி ஐயா.

    • @ksrnagarwelfareassociation9749
      @ksrnagarwelfareassociation9749 3 роки тому +3

      சாணக்கியன் சதியால் 56 தேசங்களில் மூவேந்தர் ஆட்சி வீழ்ச்சி வரலாறு
      அகிலத்திரட்டு அம்மானை பாடல் - 5(577-596)
      சோழனென்றும் சேரனென்றும் துய்யபாண் டியனென்றும்
      வேழமுடி மன்னர் விபரீதமா யாண்டிருந்த
      தேச மைம்பத்தாறு உண்டுகாண் செந்துரையே
      வாசமுட னாண்டு வகையா யிருக்கையிலே
      வேசையொரு தாசி வழிநுதலாள் தன்வயிற்றில்
      பேசரிய வோர்மதலை பிறந்ததுகாண் மாயமுடன்
      மதலை பிறந்து வையகத்தி லேயிருந்து
      குதலை வளர்ந்து குடுமி வளர்க்கையிலே (சாணக்கியர்)
      சேரனுக்குஞ் சோழனுக்கும் சிறந்தபாண் டியனுக்கும்
      வாரமுள்ள தெய்வ மாதருட சாபமதால் (கண்ணகி)
      அவர்கள் கிளையிறந்து ஆணுவங்கள் தானழிந்து
      இவர்களும் போய்க்கடலில் இருந்தார்கள் கல்லெனவே
      ஆனதினால் முன்னம் அவனிதனை யாளுதற்கு
      மானமுள்ள பேர்கள் மறுத்தேதா னில்லாமல்
      மாயமுடன் தாசி மகன்தானும் சீமைதன்னை
      ஞாயமில்லா வண்ணம் நாடாண் டிருந்தனனே
      சென்றால்தா னந்தச் சீமைநமக் காகுமென்று
      அன்றேதான் சொல்ல அவன்கோபத் தால்வெகுண்டு
      வந்தானே யந்த மாநீசன் தன்பேரில்
      விளக்கம்:
      (அகலத்திரட்டில் கூறபடும்பாரத நாட்டில் மூவேந்தர் ஆட்சி வீழ்சி) பாரத நாட்டில் சோழன், சேரன், பாண்டியன் என்ற மூவேந்தர்கள் வலிமை வாய்ந்த முடி மன்னர்களாக ஐம்பத்தாறு தேசங்களும் வியக்கத்தக்க நிலையில் யானை(வேழம்) முடிசூடி ஆட்சிபுரிந்து வந்தனர். அப்போழுது, தாசி குலத்தில் பிறந்த அடியவள் ஒருத்தி பிறை போன்ற கண்களுடன் மிக அழகாக இருந்தாள். அவளுடைய வயிற்றில் சொற்களால் விளக்க முடியாத வகையில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவன் பிறந்ததே மாயச் செயலாகத் தான் இருக்க முடியும். அவன் பிறந்து வளர்ந்து குடுமி வளர்ந்து வாலிப பருவமாய் இருந்து கொண்டிருக்கும் போது, (சாணக்கியன் என்ற கௌடில்லியனாக இருக்கலாம். சாணக்கியன் என்றால் எதிரியிடம் போட்ட்டு கொடுப்பவன்) அன்றொரு காலத்தில் காளி(கண்ணகியாக இருக்கலாம்) இட்ட சாபத்தின்படி இம்மூன்று நாட்டையும் ஆள்வதற்கு ஒரே சமயத்தில் முறைப்படியான வாரிசு இல்லாமல் ஆகி விட்டது. எனவே, அந்த மூன்று நாட்டையும் அந்தத் தாசி பெற்ற மகன் கைப்பற்றி ஆண்டு கொண்டிருக்கிறான்.
      அதைப்பற்றி கேட்க, மானமும் வீரமும் உள்ள மனிதர்கள் யாரும் முன்வரவில்லை. இப்படி எதிர்ப்பே இல்லாத காரணத்தால் தன்னுடைய மாய சக்தியினால் அந்த் தாசியின் மகன் மூவேந்தர்களின் பாரதநாட்டுக்கு அப்பால் உள்ள தேசங்களை சேர்த்து நியாயமில்லாமல் ஆண்டு கொண்டிருக்கிறான். எனவே, இத்தருணத்தில் நாம் அங்குப் படையெடுத்துச் சென்றால் அந்த மூன்று நாட்டையும் நமது வசமாக்கிவிடலாம் என்று ஆலோசனை கூறினான். இதைக்கேட்ட வெண்ணீசன் வெகுண்டெழுந்து, படைதிரட்டிப் பயணித்தான்.

    • @kannanrajurajudesai4638
      @kannanrajurajudesai4638 3 роки тому +1

      @@ksrnagarwelfareassociation9749 000

    • @kanagarajp1809
      @kanagarajp1809 2 роки тому

      மூவேந்தர்களின் வீழ்ச்சி திமுகதிகவின் வளர்ச்சி . தமிழர்களுக்கு ஒற்றுமை இல்லை....

  • @andrewschristopher5760
    @andrewschristopher5760 3 роки тому +25

    ஐயா நான் தமிழனாய் பிறந்ததற்க்கு மிகவும் பெருமைக்கொள்கிறேன். உங்களுடைய இந்த தமிழ் உணர்வும் சேவையும் பார்கிறவர்களையும் உங்களைப்போல மாற தூண்டுகிறது. வளர்க உங்கள் தேடல். வாழ்க நீர்.

  • @mdkd8486
    @mdkd8486 3 роки тому +206

    இவ்வளவு பெருமை வாய்ந்த தமிழினம் இன்று நடிகர்கள் பின்னால் போய் நாசமாகி விட்டார்கள்.

    • @balanavamani85
      @balanavamani85 6 місяців тому +2

      😢

    • @ThinkPossitive-mx9xq
      @ThinkPossitive-mx9xq 6 місяців тому +1

      🎉

    • @prabup2688
      @prabup2688 5 місяців тому +3

      இலவசம் பிறகு தான் நடிகா்கள்

    • @Harish_Fish
      @Harish_Fish 4 місяці тому +2

      தமிழ்நாடு அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக விளங்குகிறது என்பது உலகறிந்த உண்மைதானே.

    • @Harish_Fish
      @Harish_Fish 4 місяці тому +3

      செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே.

  • @panneerselvamv2793
    @panneerselvamv2793 3 роки тому +209

    அடடா தமிழன்தான், தமிழ்மொழிதான் உலகின் முதல் பூர்வகுடி மக்கள் முதன்மொழி உரையாற்றிய தமிழ் ஆசான் வாழ்க நீ எம்மான் இந்த வையகம் உள்ள வரை. இனிமேல் தமிழன் உலகெல்லாம் காலரை தூக்கிவிட்டு நடக்கலாம் பெருமை கொள்ளலாம் தமிழ் நிறம் வலைதளத்துக்கு நன்றி நன்றி நன்றி

    • @tamilmeetpusangam5130
      @tamilmeetpusangam5130 3 роки тому +5

      @Shukriyadhan நீதான் முட்டாள், தமிழனாய் பிறந்த கலப்பினதத்தி. தமிழர்களை விட வெளிநாட்டு ஆய் வாளர்கள் சொன்னதே அதிகம்.பூர் வகுடி மக்கள் இயல்பாகவே இருப் பர். வந்தேறிகளே சுறுசுறுப்பாக இயங்கி அந்த நாட்டு மக்களை வீழ் த்தி.அவர் இடத்தைகைப்பற்றுவார் வரலாற்றை அழிப்பார்,தான் வாழ சுறுசுறுப்பாக.ஆரியரும் திராவிட ரும் இவ்வாறே சுறுசுறுப்பாக இரு க்கிறார். மலம் உண்ணும் பண்ணி க் கூட்டமாக மாற்றானிடம் சீட்டுக் காகமானத்தை இழக்கும், காசுக்கு மாற்றானிடம் வாக்கு உரிமையை இழக்கும்.மானத்தை இழந்த கூட்ட ம். தன் நாட்டை மாற்றானிடம் கொ டுத்து. கழிவுகளை உண்ண கேட்டு வாசலில் காத்திருக்கும்.காட்டுமிரா ண்டி கூட்டம், தன் இனத்தை தானே அழிக்கும் குடிகார கூட்டம்.அறிவா ன,அடிமையை திருத்திடலாம்? அறி வில்லாத பண்ணி கூட்டத்தை எப்ப டி திருத்தமுடியும். நன்றி

    • @rengasamyshanmugasundaram3382
      @rengasamyshanmugasundaram3382 3 роки тому +6

      @@tamilmeetpusangam5130 sema reply. இன்று திராவிடதுகாக பேசும் அனைவரும் பெரும்பாலும் மாற்று மொழி பேசுபவர்கள். குறிப்பாக தெலுங்கு மொழி பேசுபவர்கள். மக்களுக்கான அரசியலை பேசுங்கள் மாறாக திராவிடம் ஆரியம் பேசினால் இப்போது உள்ள தமிழ் இளைஞர்கள் செருப்பால் தான் அடிப்பார்கள்

    • @dominicprince1602
      @dominicprince1602 3 роки тому

      Hhhhhhhhh.hhhh.hh.h.h.h.hh.hhhhhh.h.h.hhhhhhhhhhhh.hhhhhhhhhhhhhhhhhhhhhh

    • @gnanaputhaiyal4335
      @gnanaputhaiyal4335 3 роки тому

      திராவிடக் கலாச்சாரம் காம வெறியன் ஈவெராவின் பித்தலாட்டம்

    • @ramashaku
      @ramashaku 5 місяців тому

      T5

  • @lingaprakash9155
    @lingaprakash9155 3 роки тому +139

    ஐயா உங்கள் உழைப்பிற்கு தலை வணங்குகிறேன். இவ்வுண்மைகளை தமிழக ஆசிரியர்கள் அனைவருக்கும் சென்று அதன் மூலம் சிறந்த தமிழ் தலைமுறையை உருவாக்கலாம்

  • @mahendren8911
    @mahendren8911 3 роки тому +209

    தமிழை கர்வம் கொண்ட நேசிக்க வேண்டும். எந்த சந்தர்ப்பத்திலும் தமிழையும் தமிழ் இனத்தையும் விட்டுக் கொடுக்க கூடாது. நன்றி ஐயா

    • @t.muthuswamymuthu3491
      @t.muthuswamymuthu3491 2 роки тому +6

      ஐயா நீங்கள் இன்னும் பல்லாண்டுவாழ்ந்துதமிழுக்காக
      உழைக்கவேண்டுகிறோம்

    • @RajKumar-gk7lr
      @RajKumar-gk7lr 7 місяців тому

      தமிழை காப்பாற்ற வந்தவன் சீமான் - சக உதிர்களை ரத்தவர்களாக மாற்றி தூள் கிளப்ப வந்தவன் சீமான்

    • @MR.Kavi-Mm93
      @MR.Kavi-Mm93 8 днів тому

      Yesss bruhhhhh🎉💯🔥❤️💥

  • @ravin8405
    @ravin8405 3 роки тому +321

    ஐயா உங்களுடைய ஆர்வம் முயற்சி ..மிக பெருமையானது 🙏🙏

    • @pandiyann2975
      @pandiyann2975 3 роки тому +13

      மெய் சிலிற்கவைக்கும்ஆராய்ச்சி.

  • @kalpanakarthikeyan2317
    @kalpanakarthikeyan2317 3 роки тому +72

    நான் ஒரு தமிழாசிரியை கட்டாயம் என் பிள்ளைகளுக்கு எடுத்து சொல்வேன்🙏🙏🙏 இதைப் பற்றி.

    • @thiruvalluvankuppusamy8166
      @thiruvalluvankuppusamy8166 2 роки тому

    • @senthilkumar-rm4ii
      @senthilkumar-rm4ii 2 роки тому +3

      உங்களை போன்ற ஆசிரியர்கள் பணி மகத்தானது பல தமிழ் உணவாளர்களை உருவாக்க முடியும் வாழ்த்துக்கள்

  • @karthikeyanganesan3603
    @karthikeyanganesan3603 3 роки тому +61

    பிரமாதம் 👍 நானும் தமிழன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் 🙏

  • @abdulmalik-ir9xi
    @abdulmalik-ir9xi 3 роки тому +73

    நான் தமிழனாக பிறக்கவைத்த எனது இறைவனுக்கு நன்றி.

    • @jayanthi4828
      @jayanthi4828 3 роки тому +3

      ஆம். பேராற்றலுக்கு நன்றி 🙏

    • @jayanthi4828
      @jayanthi4828 3 роки тому +3

      ஆ...(ரு)மை

    • @jayanthi4828
      @jayanthi4828 3 роки тому

      🤭

    • @jayanthi4828
      @jayanthi4828 3 роки тому

      அதெல்லா முயாது

  • @elizabethrani5695
    @elizabethrani5695 3 роки тому +162

    சிறப்பு. மகிழ்ச்சி, வாழ்க தமிழ், தமிழராய் பெருமை பெருமிதம்👍👍👌👌🙏🙏

  • @stellanart
    @stellanart Рік тому +19

    😭😭😭😭 இதை கேட்கும்போது உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் வருகிறது.... தமிழன் தான் உலகின் தொன்மையான பூர்வீகக்குடி

  • @PanneerSelvam-ru1sb
    @PanneerSelvam-ru1sb 3 роки тому +55

    தமிழ் நாடு இந்த சிறப்பான செய்திகளை பள்ளி பாடப்புத்தகங்களில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @RahulRahul-mn2jr
    @RahulRahul-mn2jr 3 роки тому +26

    தலை வணங்குகிறேன் அய்யா! ❤️❤️❤️❤️❤️❤️தமிழன் பெருமை உலகெங்கும் பரவட்டும் ❤️ வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @veerananmct5320
    @veerananmct5320 3 роки тому +12

    யாதும் ஊரே யாவரும் கேலீர் என்று சொன்னது உன்மை என்று புரிந்தது வாழ்க ஐயா ஒரிசா பாலு

    • @RajKumar-xs6ue
      @RajKumar-xs6ue 3 роки тому +2

      கேளீர்

    • @boserajakani2263
      @boserajakani2263 9 місяців тому +1

      @@RajKumar-xs6ue கேளிர்
      (உறவினர்)

  • @rajfarms3376
    @rajfarms3376 3 роки тому +61

    உலகத்தின் ஆதி கால இனங்கள்.....
    தமிழர்...
    எகிப்தியர்...
    யூதர்கள்....
    ஆக இருக்கலாம்..
    சுற்றி சுற்றி பார்த்தால் குமரிக்கண்டத்திலே தான் வந்து தான்
    இம்மூன்று கலாச்சார பிறப்பிடமாக இருக்கும்....

    • @ksrnagarwelfareassociation9749
      @ksrnagarwelfareassociation9749 3 роки тому +7

      சாணக்கியன் சதியால் 56 தேசங்களில் மூவேந்தர் ஆட்சி வீழ்ச்சி வரலாறு
      அகிலத்திரட்டு அம்மானை பாடல் - 5(577-596)
      சோழனென்றும் சேரனென்றும் துய்யபாண் டியனென்றும்
      வேழமுடி மன்னர் விபரீதமா யாண்டிருந்த
      தேச மைம்பத்தாறு உண்டுகாண் செந்துரையே
      வாசமுட னாண்டு வகையா யிருக்கையிலே
      வேசையொரு தாசி வழிநுதலாள் தன்வயிற்றில்
      பேசரிய வோர்மதலை பிறந்ததுகாண் மாயமுடன்
      மதலை பிறந்து வையகத்தி லேயிருந்து
      குதலை வளர்ந்து குடுமி வளர்க்கையிலே (சாணக்கியர்)
      சேரனுக்குஞ் சோழனுக்கும் சிறந்தபாண் டியனுக்கும்
      வாரமுள்ள தெய்வ மாதருட சாபமதால் (கண்ணகி)
      அவர்கள் கிளையிறந்து ஆணுவங்கள் தானழிந்து
      இவர்களும் போய்க்கடலில் இருந்தார்கள் கல்லெனவே
      ஆனதினால் முன்னம் அவனிதனை யாளுதற்கு
      மானமுள்ள பேர்கள் மறுத்தேதா னில்லாமல்
      மாயமுடன் தாசி மகன்தானும் சீமைதன்னை
      ஞாயமில்லா வண்ணம் நாடாண் டிருந்தனனே
      சென்றால்தா னந்தச் சீமைநமக் காகுமென்று
      அன்றேதான் சொல்ல அவன்கோபத் தால்வெகுண்டு
      வந்தானே யந்த மாநீசன் தன்பேரில்
      விளக்கம்:
      (அகலத்திரட்டில் கூறபடும்பாரத நாட்டில் மூவேந்தர் ஆட்சி வீழ்சி) பாரத நாட்டில் சோழன், சேரன், பாண்டியன் என்ற மூவேந்தர்கள் வலிமை வாய்ந்த முடி மன்னர்களாக ஐம்பத்தாறு தேசங்களும் வியக்கத்தக்க நிலையில் யானை(வேழம்) முடிசூடி ஆட்சிபுரிந்து வந்தனர். அப்போழுது, தாசி குலத்தில் பிறந்த அடியவள் ஒருத்தி பிறை போன்ற கண்களுடன் மிக அழகாக இருந்தாள். அவளுடைய வயிற்றில் சொற்களால் விளக்க முடியாத வகையில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவன் பிறந்ததே மாயச் செயலாகத் தான் இருக்க முடியும். அவன் பிறந்து வளர்ந்து குடுமி வளர்ந்து வாலிப பருவமாய் இருந்து கொண்டிருக்கும் போது, (சாணக்கியன் என்ற கௌடில்லியனாக இருக்கலாம். சாணக்கியன் என்றால் எதிரியிடம் போட்ட்டு கொடுப்பவன்) அன்றொரு காலத்தில் காளி(கண்ணகியாக இருக்கலாம்) இட்ட சாபத்தின்படி இம்மூன்று நாட்டையும் ஆள்வதற்கு ஒரே சமயத்தில் முறைப்படியான வாரிசு இல்லாமல் ஆகி விட்டது. எனவே, அந்த மூன்று நாட்டையும் அந்தத் தாசி பெற்ற மகன் கைப்பற்றி ஆண்டு கொண்டிருக்கிறான்.
      அதைப்பற்றி கேட்க, மானமும் வீரமும் உள்ள மனிதர்கள் யாரும் முன்வரவில்லை. இப்படி எதிர்ப்பே இல்லாத காரணத்தால் தன்னுடைய மாய சக்தியினால் அந்த் தாசியின் மகன் மூவேந்தர்களின் பாரதநாட்டுக்கு அப்பால் உள்ள தேசங்களை சேர்த்து நியாயமில்லாமல் ஆண்டு கொண்டிருக்கிறான். எனவே, இத்தருணத்தில் நாம் அங்குப் படையெடுத்துச் சென்றால் அந்த மூன்று நாட்டையும் நமது வசமாக்கிவிடலாம் என்று ஆலோசனை கூறினான். இதைக்கேட்ட வெண்ணீசன் வெகுண்டெழுந்து, படைதிரட்டிப் பயணித்தான்.

  • @ssmanian1857
    @ssmanian1857 3 роки тому +17

    உலக முதல் மொழி தமிழ். ஆகவே அனைத்து மொழிகளும் அதன் கிளைகளே. அனைவரும் நம்ம சொந்தங்களே. நன்று.

  • @angusamydurai
    @angusamydurai 3 роки тому +7

    ஐயா காலம் கனிந்து வருகிறது
    அருமை அருமை
    தமிழன் இழந்ததை தேட ஆரம்பித்து விட்டனர்
    உங்களை போன்று
    விரைிலேயே உலகம் நம் கையி
    இழந்த உரிமையை பெற
    துடித்து விட்டால்
    உலகம் நம் கையில்
    🙏🙏🙏
    நன்றி நன்றி நன்றி

  • @prakashmiranda554
    @prakashmiranda554 Рік тому +4

    திரை கடல் தோன்றும்
    திரவியம் தேடு... உங்கள்
    ஆராய்ச்சி க்கு✔️ நன்றி🙏💕
    வாழ்க தமிழ் வளர்க நாடு👍👌

  • @duraomps2705
    @duraomps2705 3 роки тому +27

    தமிழனாய் உங்களை வணங்குகிறேன்

  • @KRlingamLingam
    @KRlingamLingam 9 днів тому

    ஒரிசா பாலு ஐயா தமிழ் மக்களுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் அவர் புகழ் பல்லாண்டு வாழ்க

  • @staytuneswithkmv4562
    @staytuneswithkmv4562 3 роки тому +56

    வாழ்க தமிழ், வாழ்க தமிழர், வாழ்க தமிழ்நாடு, வாழ்க தமிழ் மண் வாழ்க.
    Sir, உங்கள் மற்றும் உங்களது டீம் ல உள்ள அனைவருக்கும் நன்றிகள்.

  • @iamuniq
    @iamuniq 3 роки тому +12

    இவர் ஒரு பொக்கிஷம். இவரை பாதுகாக்க வேண்டும்.

    • @iamuniq
      @iamuniq 3 роки тому +3

      @Shukriyadhan you are right.. but he has valid evidences. Prove me wrong otherwise.

  • @puveesiva7063
    @puveesiva7063 3 роки тому +10

    உங்கள் தமிழ் பணி தொடரட்டும் அடுத்த சந்ததியினர் தமிழர் பெருமை தெரியட்டும உலகின் மூத்தமொழியின் பெருமையை உலகறியச்செய்வோம் வாழ்க தமிழ் வளர்க்க தமிழ்

  • @mddass9047
    @mddass9047 3 роки тому +72

    ஐயா தாங்கள் சொல்வதைப் பார்க்கும்போது நம் தமிழ் வரலாறுக்கு முற்றுப்புள்ளியே கிடையாது போல 🙏🙏🙏

    • @ravi5441
      @ravi5441 Рік тому

      எப்படி முற்றுப்புள்ளி வைக்க முடியும். ரீல்களுக்கு முற்றுப்புள்ளி இல்லை.🙆‍♂🙆‍♂

  • @amalraj2883
    @amalraj2883 3 роки тому +19

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழ்க தமிழன் வளர்க வையகம்.

  • @tamilmaran6976
    @tamilmaran6976 3 роки тому +22

    உங்கள் பணிக்கு தமிழர்களின் வாழ்த்துகள்...
    நன்றி..
    நன்றி...
    நன்றி...

  • @ramadoss7348
    @ramadoss7348 3 роки тому +70

    அருமையான பதிவு நன்றி. சரளமாக தமிழில் எடுத்து உரைதமைக்கு வாழ்த்துக்கள். ஆய்வு மேலும் தொடர வேண்டும்.

  • @rajfarms3376
    @rajfarms3376 3 роки тому +52

    தமிழரின் தங்கபுதையல் பாலு அவர்கள்...

  • @gansgans1227
    @gansgans1227 3 роки тому +3

    அய்யா நீங்க தமிழ் இனத்துக்கு கிடைத்த பெரிய பொக்கிஷம்

  • @gopiyosanayosana4291
    @gopiyosanayosana4291 2 роки тому +4

    ஐயா தமிழனின் ஆற்றலும் திறமையும் அழகாக எடுத்துக் கூறும் உங்கள் ஆற்றலும் மிகச் சிறப்பாக உள்ளது உங்கள் பணி மென்மேலும் தொடர வேண்டும் எங்களுக்குத் தெரியாத விஷயங்களை நாங்கள் உங்க மூலமா கற்றுக் கொள்ள விரும்புகிறோம்

  • @ulagainesippavanbabuk2371
    @ulagainesippavanbabuk2371 3 роки тому +17

    கர்வமாக உள்ளது Sir. தோண்டுங்கள் உலகம் ஒத்துக்கொள்ளும் வரை.கல் தோன்றும் முன்பே தோன்றியது தமிழ் என்பதை நாம் பதிவு செய்தே ஆக வேண்டும்.இப்போது மதியிழந்து வாழும் தமிழர்கள் தன் பிறப்பின் பெ.ருமையை உணர்ந்து மீண்டெழ வேண்டும்.

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 3 роки тому +6

    அரசு இவைகளை ஆராய்ந்து ஆவணப்படுத்த வேண்டும்.
    பள்ளிக் கல்வியிலும் இதனை சேர்க்க வேண்டும்

  • @saravanansaravana8044
    @saravanansaravana8044 8 місяців тому +3

    ❤உங்கள் ஆய்வு முடிவுகளை பள்ளி படிப்பு முதல் கல்லூரி வரை பாட புத்தகத்தில் சேர்க்க வேண்டும்

  • @Indra-lh8su
    @Indra-lh8su 3 роки тому +875

    இதை பள்ளி பாட புத்தங்களில் இணைக்க வேண்டும்

    • @Kandasamy7
      @Kandasamy7 3 роки тому +42

      அவசியம் இதை eps அரசு செய்யவேண்டும், telungu திமுகவினர் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.

    • @saravananshanmugam8125
      @saravananshanmugam8125 3 роки тому +6

      Good

    • @viswin
      @viswin 3 роки тому +3

      He is a liar

    • @neelamkrishnan5435
      @neelamkrishnan5435 3 роки тому +1

      @@Kandasamy7 மரக்கழுதையாடா நீ

    • @senthilkumarsms9734
      @senthilkumarsms9734 3 роки тому +2

      Yes

  • @dreamtamil5634
    @dreamtamil5634 3 роки тому +6

    இந்த இனத்தில் பிறந்தது நாலே நான் பெருமை படுகிறேன் 😍😍😍

  • @sukumarcgs6661
    @sukumarcgs6661 3 роки тому +18

    Arumaiyana padhivu ayya. தமிழுக்கு வெற்றி. மூத்த மொழி தமிழ் வாழ்க 👍👍

  • @தமிழ்தென்றல்கிழக்கு

    தென் குமரி வீரம் செறிந்த மண் ஆழ்கடல் மீன்பிடிப் பதில் அவர்களுக்கு நிகர் அவர்களே!

  • @arul.karul.k484
    @arul.karul.k484 3 роки тому +6

    அருமை விழிப்புணர்வு தோழரே, தங்களை போல் தமிழ் வரலாறு பதிவு நிறைய தோழர்கள் பதிவிட வேண்டுகிறேன், நாம் தமிழர் 👍👍👍🙏

  • @Re-vt6rq
    @Re-vt6rq 3 роки тому +1

    அருமை. தமிழராய் கேட்கையில் பெருமை.
    பேச்சுத் தமிழ், செந்தமிழ், வட(தமிழ்) என இருந்த காலம், அதனின் உண்மை,... என நுறுவாதவரை வளர்ச்சி இல்லை.
    ஆனால் மீண்டு எழுந்து மீண்டும் உயரலாம்.

  • @insanlearningstyle8252
    @insanlearningstyle8252 3 роки тому +39

    கடைசியாக சொன்ன வார்த்தை எனக்கு பிடித்துள்ளது மரியாதை வருங்காலம் பெற்று தருவார்கள்

  • @fajarulhakh635
    @fajarulhakh635 Рік тому +1

    இந்த பதிவு மிகவும் என்னை கவர்ந்தது மட்டுமல்ல என் நெஞ்சத்தை நெகிழவைத்த ஆச்சர்யம் ஐயா தாங்கள் தமிழர்களின் மரபை தெள்ளதெளிவாக புரியும்படி பதிவிட்டதற்கு என் நெஞ்சார்ந்ததாகவும் மனப்பூர்வாகவும் உங்கள் ஆய்வுகள் தொடர வாழ்த்துக்கள் இதைப்போல் பல பதிவு செய்ய அன்புடன் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா அன்புடன் என்றும் ஹக்

  • @karthijothi3024
    @karthijothi3024 3 роки тому +5

    சமஸ்கிருதம் என்ற சொல்லே கிரந்தம் என்ற தமிழ் சொல்! நல்ல விளக்கம் ஐயா ஒரிசா பாலு அவர்களே !.இப்படி தமிழ் மொழி அதன் சமூகம் இவற்றை எல்லாம் திரித்து அதை சமஸ்கிருதம் அதாவது ' பல்லவகிரந்தம்' என்ற தமிழ் மொழியின் பேச்சு வழக்கு மொழியியல் அதற்கு எழுத்து வடிவம் ஏதும் இல்லை என்று கூறி உள்ளீர்கள் அதன் படி பார்த்தால் அந்த கிரந்த மொழி தான் திறந்தது என்று நம் மொழிக்கு இந்த இந்த கைபர் கணவாய் வந்தேரிகூட்டம் சொந்தம் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்களா !. ஏன் ஐயா இதில் கூட அவர்களின் களவாணி புத்தி தெரிகிறது. நன்றி !. சத்தியமூர்த்தி...

  • @pongopalapillai8643
    @pongopalapillai8643 6 місяців тому

    நன்றி கல்தோன்றி, மண்தோன்றாக்காலத்திற்கு முந்தோன்றிய மூத்ததமிழ்...!!!தமிழ் ஆமையின் கடல் வழி
    யானையின் தரை வழி
    17,ஆயிரம் கோடி ஆண்டுகளிற்கு முன் ஆமையின் சாதனை பற்றி
    அருமையாககூறியிருந்தீர்கள்....நன்றி ஐயா....!
    வாழ்க, வளமுடன்❤❤❤❤
    நன்றி

  • @vignesharchives2129
    @vignesharchives2129 3 роки тому +83

    இந்த வரலாற்று ஆய்வை கண்டிப்பாக வருங்கால சந்ததியினருக்கு கொண்டு சேர்க்க, மனதில் பதிய வைக்க பள்ளி கல்லூரிகளில் ஒரிசா பாலு அவர்களின் ஆய்வு முழுவதும் பாடமாக அமைக்க வேண்டும்

    • @nathannathan739
      @nathannathan739 2 роки тому +2

      அதற்கு தமிழன் ஆட்சிக்கு வர வேண்டும்.

    • @gunasundaripatchamuthoo1373
      @gunasundaripatchamuthoo1373 Рік тому

      பொறுப்பில் உள்ளன நாம் தமிழர் கட்சி இது போன்ற பேச்சுகளை எளிய மக்களின் கைகளில் கிடைக்கும் வண்ணம் முயற்சிகளை தொடங்க வேண்டும்.
      குறிப்பாக பதின்ம வயது பிள்ளைகளுக்கு இத்தகைய ஆய்வுகளை சிறு சிறு கட்டுரைகளாக வடிவமைத்து கொண்டு சேர்த்தார்ளேயானால் எதிர்கால தலைமைக்கு மிக பயனுள்ளதாக அமையும்...
      அறம் சார்ந்த வாழ்வியல் தான் தமிழர் வாழ்வு.
      பல ஐஏஎஸ் அதிகாரிகளின் ஆய்வு பணிகளின் ஆதார பேச்சுகள் உண்மையில் மெய்சிலிர்க்க வைக்கிறது.
      நன்றியை இறைவனுக்கே சமர்ப்பிக்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நாம் தமிழர் 💚💛💪💪🌾🌾🌾

    • @Arasu-lz4ur
      @Arasu-lz4ur Рік тому

      HI SIR 😂 GOOD LUCK TO YOU ❤

  • @genes143
    @genes143 Рік тому

    தமிழ் எழுத்தாளர் தமிழ் நமக்கு கடவுள் ஐயா மிகவும் நன்றாக ஆய்வு செய்து வருகிறார் உங்கள் பணி தொடர நானும் இறைவனைப் போற்றிப் எனது . சிறந்த தாழ்ந்த நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க நன்றி ஐயா❤❤❤🔯✡️☸️🕉️

  • @arunarajasekar9903
    @arunarajasekar9903 3 роки тому +16

    இதை விட சிறப்பான ஆய்வு/ பதிவை எங்கும் பார்க்க முடியாது. இதை 2 கேமரா வைத்து பவர் பாயிண்ட் ஸ்லலைடையும் பார்க்கும் படி செய்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். நாம் உலகின் முதல் குடிகள்.👍👍👍👍👍👍

  • @kingKopra-ee2wt
    @kingKopra-ee2wt Рік тому +1

    ஆஹா ஆஹா. கண்ணீர் வரவழைத்தது என் இதயத்தில் ஊறிய என் தமிழ் உணர்வு....என்ன பெருமையடா நான் தமிழன் என்பதில் அவுத்துப்போட்டு அறைகுறையாக ஆடும் கூத்தாடிகளுக்கு மத்தியில். என் தமிழே இனிமையிலும் இனிமை ...உங்கள் கால் தொட்டு வணங்குகிறேன் ...திரு. உறையூர் பாலு அவர்களே என்ன ஒரு அற்புதம் நேரில் நீங்கள் இருந்தால் என் கண்ணீரால் உங்கள் பாதங்களை நான் நனைப்பேன் ....😢😢😢😂😂😂😂😂😂😢😢😢😂😂😂😂என் தமிழே தாயே உனக்கு பிறந்த தாள் பெறுமையான வீரனானேன்....தமிழுக்கு பெறுமை தமிழர்களுக்கு பெறுமை தமிழுக்கே பெறுமை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajut1273
    @rajut1273 3 роки тому +22

    அய்யா நீடுழி வாழ்க...

  • @maniannamalai-we9ww
    @maniannamalai-we9ww 7 місяців тому

    என்ன அழகான அமைதியான உரை ,தமிழும் ,தமிழர்களின் பெருமைகள் உணர்த்திய தங்களுடைய அழகான நடை தான் . . பெருமைகளை எடுத்த தந்தமைக்கு நன்றிகள் பல கோடிகள் ஐயா .
    நன்றியுள்ள ஒரு திராவிடன்.
    நன்றி .

  • @newsviewsbees
    @newsviewsbees 3 роки тому +4

    எழுச்சியூட்டும் ஆய்வுகள் ஐயா!

  • @krishnakumar.k6752
    @krishnakumar.k6752 Рік тому

    அய்யா வணக்கம்... வாழ்க வளமுடன்,,, தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து என்ற வாசகத்துக்கு தண்டுவடமாக இருக்கும் ,,பாலு ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.... வாழ்க வளமுடன்...

  • @rojoe559
    @rojoe559 3 роки тому +92

    நாகமான் பெயர் மத்திய கிழக்கு வாழ்ந்த ஒரு தளபதி பெயர் புனித நூல் பைபிள் இருக்கிறது

    • @jeevanullakal9075
      @jeevanullakal9075 3 роки тому +9

      நாகமான் என்ற பெயர் பைபிளில் பேசப்படுகிற ஒரு தளபதியின் பெயர். சிரியாவில் வாழ்ந்ததாகச் சொல்லப்பட்டுள்ளது. குஷ்ட ரோகத்தினால் பீடிக்கப்பட்டிருந்தான்.

    • @ksrnagarwelfareassociation9749
      @ksrnagarwelfareassociation9749 3 роки тому +3

      சாணக்கியன் சதியால் 56 தேசங்களில் மூவேந்தர் ஆட்சி வீழ்ச்சி வரலாறு
      அகிலத்திரட்டு அம்மானை பாடல் - 5(577-596)
      சோழனென்றும் சேரனென்றும் துய்யபாண் டியனென்றும்
      வேழமுடி மன்னர் விபரீதமா யாண்டிருந்த
      தேச மைம்பத்தாறு உண்டுகாண் செந்துரையே
      வாசமுட னாண்டு வகையா யிருக்கையிலே
      வேசையொரு தாசி வழிநுதலாள் தன்வயிற்றில்
      பேசரிய வோர்மதலை பிறந்ததுகாண் மாயமுடன்
      மதலை பிறந்து வையகத்தி லேயிருந்து
      குதலை வளர்ந்து குடுமி வளர்க்கையிலே (சாணக்கியர்)
      சேரனுக்குஞ் சோழனுக்கும் சிறந்தபாண் டியனுக்கும்
      வாரமுள்ள தெய்வ மாதருட சாபமதால் (கண்ணகி)
      அவர்கள் கிளையிறந்து ஆணுவங்கள் தானழிந்து
      இவர்களும் போய்க்கடலில் இருந்தார்கள் கல்லெனவே
      ஆனதினால் முன்னம் அவனிதனை யாளுதற்கு
      மானமுள்ள பேர்கள் மறுத்தேதா னில்லாமல்
      மாயமுடன் தாசி மகன்தானும் சீமைதன்னை
      ஞாயமில்லா வண்ணம் நாடாண் டிருந்தனனே
      சென்றால்தா னந்தச் சீமைநமக் காகுமென்று
      அன்றேதான் சொல்ல அவன்கோபத் தால்வெகுண்டு
      வந்தானே யந்த மாநீசன் தன்பேரில்
      விளக்கம்:
      (அகலத்திரட்டில் கூறபடும்பாரத நாட்டில் மூவேந்தர் ஆட்சி வீழ்சி) பாரத நாட்டில் சோழன், சேரன், பாண்டியன் என்ற மூவேந்தர்கள் வலிமை வாய்ந்த முடி மன்னர்களாக ஐம்பத்தாறு தேசங்களும் வியக்கத்தக்க நிலையில் யானை(வேழம்) முடிசூடி ஆட்சிபுரிந்து வந்தனர். அப்போழுது, தாசி குலத்தில் பிறந்த அடியவள் ஒருத்தி பிறை போன்ற கண்களுடன் மிக அழகாக இருந்தாள். அவளுடைய வயிற்றில் சொற்களால் விளக்க முடியாத வகையில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவன் பிறந்ததே மாயச் செயலாகத் தான் இருக்க முடியும். அவன் பிறந்து வளர்ந்து குடுமி வளர்ந்து வாலிப பருவமாய் இருந்து கொண்டிருக்கும் போது, (சாணக்கியன் என்ற கௌடில்லியனாக இருக்கலாம். சாணக்கியன் என்றால் எதிரியிடம் போட்ட்டு கொடுப்பவன்) அன்றொரு காலத்தில் காளி(கண்ணகியாக இருக்கலாம்) இட்ட சாபத்தின்படி இம்மூன்று நாட்டையும் ஆள்வதற்கு ஒரே சமயத்தில் முறைப்படியான வாரிசு இல்லாமல் ஆகி விட்டது. எனவே, அந்த மூன்று நாட்டையும் அந்தத் தாசி பெற்ற மகன் கைப்பற்றி ஆண்டு கொண்டிருக்கிறான்.
      அதைப்பற்றி கேட்க, மானமும் வீரமும் உள்ள மனிதர்கள் யாரும் முன்வரவில்லை. இப்படி எதிர்ப்பே இல்லாத காரணத்தால் தன்னுடைய மாய சக்தியினால் அந்த் தாசியின் மகன் மூவேந்தர்களின் பாரதநாட்டுக்கு அப்பால் உள்ள தேசங்களை சேர்த்து நியாயமில்லாமல் ஆண்டு கொண்டிருக்கிறான். எனவே, இத்தருணத்தில் நாம் அங்குப் படையெடுத்துச் சென்றால் அந்த மூன்று நாட்டையும் நமது வசமாக்கிவிடலாம் என்று ஆலோசனை கூறினான். இதைக்கேட்ட வெண்ணீசன் வெகுண்டெழுந்து, படைதிரட்டிப் பயணித்தான்.

    • @mariathomas9495
      @mariathomas9495 3 роки тому

      @@jeevanullakal9075 அவர் பெயர் நாகமான் அல்ல. நாமான் என்பதே உண்மையான உச்சரிப்பு. காண்க. விவிலியம் 2 ராஜாக்கள் 5 வது ஆதிகாரம். &. KJV.

    • @jeevanullakal9075
      @jeevanullakal9075 3 роки тому +3

      ஆம். ஆங்கிலத்தில் நாமான் என்றே உள்ளது. ஆனால் தமிழ் பைபிளுக்கு ஒரு சிறப்பு உண்டு. அதென்னவெனில் எபிரெய, கிரேக்க மொழிகளில் எழுதப்பட்டிருந்த வேதத்தின் ஆகமங்களிலிருந்து நேரடி மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. உலகில் வெகு சில மொழி பைபிளுக்கு மட்டுமே இச்சிறப்பு உள்ளது. இந்தியாவில் வேறு எந்த மொழி விவிலியத்திற்கும் இச்சிறப்பு இல்லையென்றே நினைக்கிறேன். ஆகவே நாகமான் என்பதே சரியாக இருக்கமுடியும் என்பது என் கருத்து. ம.சோ. விக்டர் என்பவரது புத்தகங்களை வாசித்தால் பைபிள் கதா பாத்திரங்கள், ஊர் பெயர்கள் எல்லாம் தமிழ் பெயர்கள் என ஆதாரங்கள், விளக்கங்களுடன் நிறுவுகிறார்.

    • @ksrnagarwelfareassociation9749
      @ksrnagarwelfareassociation9749 3 роки тому +5

      @@jeevanullakal9075 மூவேந்தர் கால தமிழ் பெயர்கள்.
      நீள் நதி = நையில் நதி
      பிரித்தன் = பிரித்துஆழ்பவன்=பிரித்தாழியன் = பிரிட்டன்,
      வளைகுடாவில் வாழ்பவன் =அங்குலன்=அங்குலேயன்=ஆங்கிலேயன்,
      அங்கு=வளைவு (அங்குசம்=வளைந்த ஆயுதம், Angle), காகசியன்=செம்மூச்சிசுக்கன்
      அறம் மிகுந்தவர்கள் = அறம்மேயம் = அறம்மிகு = அராமிக் = அரேபியர்,
      இப்போது உருவானவர்கள் = அபிரேயம் = இப்ப உரு = ஹிப்புரு = இஸரேல்,
      சம அரியர் = சமாரியர் = சுமேரியர் = தற்போது ஈராக், பாபிலோன்
      பாலஸ்தீனியர் = பாலைத்திணையர்
      சிறியர்கள் = சிரியா = தற்போது சிரியா,
      கலிலேயர் = கலியுக படைப்பு = ஆதாம்,ஏவாள் (கலியன், கலிச்சி),
      மங்கு ஒளியர் = தற்போது மங்கோலியர்,(சப்ப மூக்கர்கள்),
      ரோமாணியர் = ரோம்+அணியர் = உரோம ஆடை அணிபவர்கள்
      குள்ளர்கள் = சப்பாணியர் = ஜப்பான்
      கைலாசம் = கபாலஸ்தலம் = கபாலம் = மண்டை ஓடு
      மானசரூவர் = மனசின் ரூபம்

  • @nanjappanmarudhachalam939
    @nanjappanmarudhachalam939 Рік тому

    கேட்கவே மனம் பெருமகிழ்ச்சி கொள்கிறது.
    உலகின் முதல் மொழி
    முதல் இனம்
    தமிழ்!

  • @RaviShankar-de5qw
    @RaviShankar-de5qw 3 роки тому +10

    மிக சிறந்த ஆராய்ச்சி ❤️

  • @ramamoorthyr9850
    @ramamoorthyr9850 2 роки тому

    ரொம்ப மகிழ்ச்சி.கிரந்தம்.என்பது.வேதங்கள்முதலில்அதில்தான்எழுதபட்டது.இன்றும்.கர்னாடகமானிலத்தில்.மாண்டியாவின்அருகில்.கிரந்தம்.பேசுவருவதாகதகவல்

  • @harirajendran1000
    @harirajendran1000 3 роки тому +11

    இந்த தகவலை பிற மொழிகளிலும் வெளியிடுங்கள், இல்லையில் இந்த பெயர்களையும் சமஸ்கிரகத்தில் சேர்த்துவிட்டு அதுக்கு நாம் தான் சொந்தக்காரர் என்று சொல்வார்கள்! உதாரணத்துக்கு இங்கு பிரான்ஸ் நாட்டில் முருங்கை பற்றி ஒரு செய்தி வந்தபோது அது ஆயுள்வேத மருத்துவத்தில் முக்கியமானது என்று அதன் தாய் நாடு வட இந்தியா என்றும் சொல்லப்பட்டது.

    • @dhiyanaa.r221
      @dhiyanaa.r221 3 роки тому +1

      சமஸ்கிருத்த்தில்,எதையும்
      கலக்கமுடியாது.

  • @jeyapaarathanjegathas9004
    @jeyapaarathanjegathas9004 3 роки тому +1

    ஐயா வாழ்க வளமுடன்
    நல்லதே நடக்கும்
    உடல் நலம் நீள் ஆயுள்
    நிறை செல்வம்
    உயா் புகழ்
    மெய்ஞ்ஞானம் ஓங்கி
    வாழ்க வளமுடன்
    நல்லதே நடக்கும்
    இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும்.

  • @balachandranmarimuthu41
    @balachandranmarimuthu41 Рік тому +6

    நமது ஐயா, தமிழ்ப்பொக்கிசம்

  • @saraswathinagarajan5643
    @saraswathinagarajan5643 3 роки тому +10

    Respected sir,,,, proud of Tamil , Tamizhan

  • @govindarajanvenkatachalam900

    அரிது அரிது வரலாறு கிடைப்தரிது
    சந்தர்ப்பம் கிடைத்தது மிகவும் வரவேற்கத்தக்கது.
    தங்களது ஆராய்ச்சி வரவேற்று மரியாதைக்குரியது.
    தலை வணங்குகிறேன்.

  • @varikuyil1372
    @varikuyil1372 3 роки тому +6

    People whoever watch balu sirs videos kindly share with many without fail. A man with passion for his origin . Atleast we must share some responsibility with him by sharing his educative videos. Feel proud to be a tam 👍👍🙏🙏. Great sir. You rock. As usual

  • @MaheshMangalam
    @MaheshMangalam Рік тому

    பாருக்குள்ளே நல்ல நாடு பாரத. நாடு.அதன் சிறப்பு உலகெங்கும் பேசும். ஐயா அவர்களின் தகவல் அருமை. இனிமை. மிக்க நன்றி.

  • @featherminds
    @featherminds 3 роки тому +3

    I am just completely blown away by his research and commitment to understand Tamilam

  • @bhuvananatarajan2917
    @bhuvananatarajan2917 3 роки тому +2

    மிகப் பெருமையாக உள்ளது. கோடி நன்றி அய்யா.

  • @gshankarshanmugam
    @gshankarshanmugam 3 роки тому +17

    Thanks to Tamil Niram team..

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 Рік тому

    வாழ்த்துக்கள் ஐயா ௨௩்கள்
    தமிழ் வளர்ச்சி பணி மிக அ௫மை ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @Arulanand99
    @Arulanand99 3 роки тому +11

    ஒடிசா பாலுவின்
    ஆய்வு முடிபுகள்
    இந்தியப்பள்ளிகள் மற்றும்
    உலகப் பல்கலைக்கழகங்கள்
    அனைத்திலும்
    பாடமாக்கப்பட வேண்டும்....

  • @beemankarnan6890
    @beemankarnan6890 Рік тому

    வணக்கம் ஐயா தமிழனின் உலக வரலாற்று தகவல்கள் தந்தமைக்கு மகிழ்ச்சி உங்கள் பனி மேலும் சிறக்க வாழ்த்துகள்

  • @saravanantamil-x7b
    @saravanantamil-x7b 3 роки тому +13

    தமிழ் எங்கள் உயிர்

  • @kathirraman8082
    @kathirraman8082 2 роки тому +2

    காஷ்மீர் ல ஓரு சிறிய நதி பெயர்- புகழ். ஓரு மலை தொடர் பெயர் -கலைஞர் மலைதொடர். அசாம் இல் ஓரு ஊர் பெயர் -தமிழ்பூர்

  • @kulandairajloorthu3387
    @kulandairajloorthu3387 3 роки тому +8

    Excellent, historical, explaination, iam proudly say TAMIZHAN thank u sir ..

  • @jassassociatess
    @jassassociatess 12 днів тому +1

    அய்யாவை பார்க்கும் போது கண்ணீர் வருகிறது

  • @kanagarajkanagaraj9845
    @kanagarajkanagaraj9845 Рік тому +2

    நீங்கள் தமிழுக்குக் கிடைத்த மிகப்பெரிய வரம் என்று நீங்கள் மிக நல்ல ஆரோக்கியத்துடன் மிக நீண்ட நீண்ட காலங்கள் இதேபோன்று ஆய்வுகளை செய்து தமிழர்களை தலை நிமிரச் செய்ய வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள் விரைவில் உம்மை நான் சந்திக்கின்றேன் மகிழ்ச்சி

  • @tnsmartlearning2787
    @tnsmartlearning2787 3 роки тому +14

    வாழ்க உமது தமிழ் தொண்டு

  • @sangeethakannan7579
    @sangeethakannan7579 Місяць тому

    சிறந்த கடல் ஆய்வாளர் அருமை நண்பர் ஒடிஷா பாலு அவர்கள் அறுபது வயதில் மறைந்தது வேதனையானது.
    நான் அடிக்கடி அவரிடம் அலைபேசியில் பேசுகின்ற வழக்கம் .
    ஒருநாள் பேச எண்ணில் தொடர்புகொண்டபோது அவர் மறைந்து விட்டார் என்று அவரது மகன் கூறினார்.

  • @newnsmartechiestechies4829
    @newnsmartechiestechies4829 3 роки тому +5

    Sir. Thanks. Vanakkam . You are the best & first. Son of our Tamil Language. My humble salutes to You please.

  • @saravanans6916
    @saravanans6916 7 місяців тому

    ஐயா, உங்கள் சேவை தமிழை மேன் மேலும் சிறப்பு சேர்க்கப் போகிறீர்கள்.நன்றிகள் பல

  • @SHANMUGASUNDARAMADI
    @SHANMUGASUNDARAMADI 3 роки тому +9

    உடம்பு சிலிர்க்கிறது !!!

  • @gokhileshgokhilesh1197
    @gokhileshgokhilesh1197 3 роки тому

    போற்றி பாதுகாக்க வேண்டிய
    தமிழ் ஆராய்ச்சியாளர் ஒடிசா பாலு
    அவர்கள்..👍💐💐💐💐💐💐💐💐
    தமிழ் இனத்தின் அடையாளம் 👍

  • @sethupathynatarajan9479
    @sethupathynatarajan9479 3 роки тому +13

    Well done your effert in this research reports, be live long life with healthy.

  • @rajkumarg2575
    @rajkumarg2575 3 роки тому

    அய்யா ஒரிசா பாலு அவர்களுக்கு சிரம் தாழ்ந்து வணங்குகிறேன்

  • @sharfuddinbavakani1613
    @sharfuddinbavakani1613 3 роки тому +3

    அருமை உங்கள் பனி தொடரட்டும்

  • @NomadicAsia
    @NomadicAsia 3 роки тому +1

    அருமையான ஆய்வு ஐயா. தங்கள் தாய் தமிழ் தொண்டு தழைகட்டும்.

  • @petchimuthukumar1073
    @petchimuthukumar1073 3 роки тому +8

    பாண்டியர்களே உலகாண்ட தமிழினம் ...மருதநில மக்களே எம் தென்புலத்தார்

    • @licbestinsurance7078
      @licbestinsurance7078 3 роки тому

      Yes

    • @petchimuthukumar1073
      @petchimuthukumar1073 3 роки тому +2

      @Shukriyadhan ஏப்பா அறிவாளி ஒரிசா பாலு வீடியோ களை பாரு ..லூசு மாதிரி பேசாதே....அவர் காட்டிய ஆதாரங்களை பொய் என நிரூபித்து விட்டு இங்கு வா

  • @thangarajahsinnasamy7402
    @thangarajahsinnasamy7402 Рік тому

    ஐயா! தங்களின் ஆய்வு, எங்களை பிரமிக்க வைக்கின்றதையா!
    வாழ்த்துகள்!

  • @msbharath_99
    @msbharath_99 Рік тому +4

    உலகமே தமிழ் நாட்டில் இருந்து தான் பிரிந்துள்ளது❤

  • @tamilmeetpusangam5130
    @tamilmeetpusangam5130 3 роки тому +3

    தமிழர் ஏற்கனவே அங்கு வாழ்ந்தவர்கள்தான். நன்றி

    • @tamilmeetpusangam5130
      @tamilmeetpusangam5130 3 роки тому +2

      @Shukriyadhan அமெரிக்க, ஆப்ரிக்க, பூர்வகுடிகள் மாயன் என்ற முல்லைநிலபரயர். இன்று அறிவு காதுவழிவழிந்தாலும், ஆங்கிலேயரிடம் அடிபட்ட அடிமைகள் தான் உன் முதாதையர். தமிழர் மார்கங்கள் இந்துமதம் என்று ஆக்கி, அந்நியர் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டது. பூர்வகுடிபரயர், அவர் மொழி தமிழ், விரட்டி அடிக்கப்பட்டது.இன்னும் சிறிது,காலத்தில் தமிழ்நாடும் போய்விடும், அப்போது ஒரு முண் டம் கேட்டும் தமிய் நாடா, எங்கிருந் தது சேய, சோய, யாயு? .நன்றி

  • @mathesr6997
    @mathesr6997 2 роки тому

    உங்கள் பதிவுகளை நான் மிகவும் விரும்பி கேட்பேன் நன்றி ஐயா👍...

  • @seranks1823
    @seranks1823 3 роки тому +4

    இந்த மாதரி முக்கிய தமிழ் தகவல்கள வெளி கொண்டுவந்த அண்பர்க்கு தமிழ் தமிழர்களின் நன்றி

  • @gomathisenthilkumar7215
    @gomathisenthilkumar7215 3 роки тому

    வணங்குகிறேன், வாழ்த்துகிறேன் ஐயா. மெய்சிலிர்க்க வைக்கிறது தங்களின் ஆய்வு முடிவுகள். நன்றிகள் பல. வாழ்க வளமுடன்.

  • @MahaLakshmi-ep7vf
    @MahaLakshmi-ep7vf 3 місяці тому

    ஐயாவின் சேவை அளப்பரியது . வணங்குகிறேன் ஐயா

  • @ramkumar-mx8xx
    @ramkumar-mx8xx 3 роки тому +5

    உங்கள் உழைப்பு உலக தமிழருக்கு பெருமை சேர்க்ககூடியது.

  • @mutharammankovilkodaithoot1811
    @mutharammankovilkodaithoot1811 2 роки тому +2

    உண்மை தமிழனுக்கு நிச்சயம் உணர்வு வரும். 🙏

  • @gshankarshanmugam
    @gshankarshanmugam 3 роки тому +19

    Amazing!!!! We have seen many of your research works or video.. Alll are great...Tamil, Tamil culture as old as human beings!!! Geopolitics supress Tamils, Tamils struggle in Lanka.. Much more... Why Indian government fund more to sanskriti ??? Even though Tamil is having proof of oldest in world??? 2021 new government should invest more on research, and taking to UN General council and make Tamil or Tamil culture ... Known to whole world... Indian government or PM who speak Thirukural at international community should Regilous follow to develop more.. Spend more on Tamil culture research...