Pazha Karuppaiah latest speech about dmk - bjp alliance in tamil nadu

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2023
  • Pazha Karuppaiah latest speech about dmk - bjp alliance in tamil nadu
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

КОМЕНТАРІ • 549

  • @Puthiyathaamaraimedia
    @Puthiyathaamaraimedia Рік тому +16

    இப்போது இவர் எடுத்த முடிவு மிகவும் சரி. கடைசியாக கமல்ஹாசனை நம்பி போனார்.... அவர் தன் புத்தியை காட்டிவிட்டார்...இவரது சிந்தனைக்கு இவர் சுயமாக செயல்படுவது தான் நல்லது. மக்கள் ஏற்றுகாகொண்டால் நல்லது

  • @ramagnanyramagnany6011
    @ramagnanyramagnany6011 Рік тому +23

    அறிவார்ந்த தமிழ்நாட்டுச் சான்றோர்களும் உணர்வுள்ள தமிழ்ப்பெருங்குடிமக்களும் ஐயாவுக்கு அதாவது தமிழ்நாடு தன்னுரிமைக் கழகத்துக்கு பேராதரவு வழங்க வேண்டும்.
    மீண்டும் மீண்டும் வாழ்த்துகின்றேன்.

  • @sriram8340
    @sriram8340 Рік тому +6

    வெகு காலமாக நான் எதிர்பார்த்தது இது. ஒரு நல்லவன், யோக்கியன் தலைவனாக வரமாடானா என்று. மிக்க மகிழ்ச்சி. நான் உங்கள் கட்சியில் இணைய விரும்புகிறேன். கூடுவோம் ஒன்றாக இணைவோம். மக்களுக்கு சேவை செய்வோம். வாழ்த்துக்கள்.

  • @NaamTamizharr
    @NaamTamizharr Рік тому +103

    நாம் தமிழர் கட்சி 🐯🐯 தனித்து நிற்கும் 🐯

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Рік тому +12

      ஆண்மையுள்ள கட்சி

    • @sinndoss
      @sinndoss Рік тому +5

      கருப்பையா சொல்லறாரு நம்ம மதம் "இந்து" மதமல்லேன்னு !! நம்ம மதத்திற்கு பெயர் "சனாதன தர்மம்" . ஆனால பாரசீக, ரோமானிய போன்ற மேற்கத்திய மக்கள் நம்மை "இந்துக்கள்" என்று அழைத்து நம்ம மதத்தை "இந்து" மதம் என்பார்கள். அதை ஏன் கருப்பையா தெளிவாக சொல்லேவில்லை ??
      (27:00) அவரு குஜராத்து கலவரத்தைபற்றி பேசுறாரு. அப்போ அவரு சொல்றாரு " இதைப்போன்ற கொலை உலகில் எங்கும் நடந்ததில்லை" !!!
      இதை "மிகைப்படுத்தல்" என்று சொல்வதா அல்லது " உலக சரித்தரத்தை அறியாமல் பேசுறாரு"ன்னு சொல்வதா ?? அவருக்குOperation Blue Star, Mappila ( Malabar) Rebellion, Armenian Genocide பற்றி தெரியாத ? அல்லது அந்த கூட்டத்திற்கு வந்தவர்கள் மற்றும் யூடுப் காணொளி பார்பவர்களெல்லாம் முட்டாள்கள் என்று நினைக்குறாரா ??
      இன்னும் எவ்ளவோ விஷயங்களை பற்றி விமர்ச்சிக்கலாம். கடைசியாக சொல்ல வேண்டியது. அரசியலுக்காக பொய் சொல்லாதீர்கள். விஷயம் நன்றாக தெரிந்து பேசுங்கள். பார்வையாளர்களை முட்டாள் என்று நினைக்காதீர்கள் !!

    • @Rss-ideology
      @Rss-ideology Рік тому

      @@sinndoss 🔥

    • @panneerselvam1209
      @panneerselvam1209 Рік тому

      ஆளுங்கட்சியான திமுக மாநில உரிமைகளுக்கு குரல் கொடுக்கிறது. சட்டத்தீர்மானம் போடுகிறது. ஆனால், நந்தி போல் கவர்னர் அதைத் தடுக்கிறார். அரசியல் நாகரிகம் கருதி திமுக தனது தோழமை கட்சிகள் மூலம் கவர்னருக்கு எதிராக proxy war செய்கிறது.
      முக்கிய எதிர்கட்சியாண அதிமுகவோ மக்களுக்கான அரசியல் போராட்டங்களை விட்டு விட்டு OPSம் EPSம் கட்சியைக் கைப்பற்றும் சட்ட போராட்டத்தில் இறங்கிவிட்டார்கள்.
      பாஜக எப்போதுமே இந்தியா centric, இந்துத்துவா centric கொள்கை கொண்ட கட்சி. அது மாநில உரிமைகளைப் பறிக்கும், மற்றும் மக்களை மத ரீதியாக பிரிக்கும் பாசிச கட்சி. உங்களுக்கு நேர் எதிரான கொள்கை கொண்ட கட்சி!
      கம்யூனிஸ்ட், விசிக,மதிமுக மாநில உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் கட்சிகள். காங்கிரஸ் தற்சமயம் மாநில உரிமைகள் பற்றி பேசுகிறது. பதவிக்கு வந்தபின் கூட்டணி ஆட்சி என்றால் செய்யும். தனி மெஜாரிட்டி என்றால் செய்யாது.
      பாமக, தேமுதிக வும் மாநில உரிமை பேசும். ஆனால் பெரிய அரசியல் தாக்கம் செய்ய வாய்ப்பு இல்லை.
      மநீம காங்கிரஸ் போல... மதில் மேல் பூனை.
      நாதக பாஜகவைப் போல் மக்களைப் பிரிக்கும் பாசிச கொள்கை கொண்ட ஜனநாயக விரோத கட்சி!
      ஆனால், சீமான் வாய் ஜாலத்தில் மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்.
      அவரது பேச்சுக்கள் மாநில உரிமையைதாண்டி இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான மனநிலை கொண்ட, பிரிவினை வாத வெறுப்பு அரசியலை கொண்டுள்ளதால், அது தமிழ்நாட்டின் அரசியலிலும் இந்திய அரசியலிலும் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை!
      It is more a poison than a medicine for TN State's wellbeing.
      இந்த background-ல் பழுத்த அரசியல்வாதியான பழ. கருப்பையா ஐயா என்ன செய்ய போகிறார்?
      அவருக்கு தனிப்பட்ட கட்சி orgaisation என்று எதுவும் இல்லை என்றாலும், அவரது கருத்துக்கள் மக்கள் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை!
      அரசியல்ரீதியாக அவர் ஒத்த கருத்துடைய அமைப்புகளுடன் சேர்ந்து அரசியல் போராட்டங்களை மேற்கொண்டால் நல்ல நேர்மறையான விளைவுகளை தமிழக அரசியலில் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
      He can act as a catalyst for organizing protests for States rights and to correct State and Centre Governments ' wrong policies and programs.
      All is well that ends well.
      அவரது புதிய முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்!

    • @NaamTamizharr
      @NaamTamizharr Рік тому +7

      @@panneerselvam1209 பள்ளி கூடம் கட்ட காசு இல்ல ஆனா பேனா சிலை. ..மாநில உரிமை
      பட்டியல் இன இளைஞனை கோவில் உள்ள போக கூடாது சொல்லற மாநில உரிமை
      விவசாய நிலத்தை வேறு எந்த பயன்பாட்டிற்கும் எடுக்க மாட்டோம். சொல்லி இப்போ நீங்க ஏர் போர்ட் கட்டுவது மாநில உரிமை
      8 வழி சாலை என்று சொன்ன கண்டுப்புடுசுறுவாகனு பயண நேர குறைப்பு சாலை ...அது மாநில உரிமை
      மது விலக்கு கொண்டு வரப்படும் என்று சொல்லி மக்களை ஏமாற்றுவது..மாநில உரிமை
      நீட் தேர்வு ரத்து என்று சொல்லி மக்களை ஏமாற்றுவது....மாநில உரிமை
      மக்கள் வரி பணத்தில் இலவசம் கொடுத்துவிட்டு மக்களை ஓசி என்பது மாநில உரிமை...

  • @kanniappanb6887
    @kanniappanb6887 Рік тому +60

    அருமையான பேச்சு இன்னும் நிறைய எதிர்பார்க்கிறார்கள் மக்கள் தொடரட்டும் பழ கருப்பையாவின் பேச்சு நல்ல மனிதர் நல்ல சிந்தனையாளர் நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம்

    • @chandrasekar.r9265
      @chandrasekar.r9265 Рік тому +1

      ம்ம்ம்....ம்ம்ம்...இன்னும்,...இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் அய்யா.😀😀😀

    • @sinndoss
      @sinndoss Рік тому

      கருப்பையா சொல்லறாரு நம்ம மதம் "இந்து" மதமல்லேன்னு !! நம்ம மதத்திற்கு பெயர் "சனாதன தர்மம்" . ஆனால பாரசீக, ரோமானிய போன்ற மேற்கத்திய மக்கள் நம்மை "இந்துக்கள்" என்று அழைத்து நம்ம மதத்தை "இந்து" மதம் என்பார்கள். அதை ஏன் கருப்பையா தெளிவாக சொல்லேவில்லை ??
      (27:00) அவரு குஜராத்து கலவரத்தைபற்றி பேசுறாரு. அப்போ அவரு சொல்றாரு " இதைப்போன்ற கொலை உலகில் எங்கும் நடந்ததில்லை" !!!
      இதை "மிகைப்படுத்தல்" என்று சொல்வதா அல்லது " உலக சரித்தரத்தை அறியாமல் பேசுறாரு"ன்னு சொல்வதா ?? அவருக்குOperation Blue Star, Mappila ( Malabar) Rebellion, Armenian Genocide பற்றி தெரியாத ? அல்லது அந்த கூட்டத்திற்கு வந்தவர்கள் மற்றும் யூடுப் காணொளி பார்பவர்களெல்லாம் முட்டாள்கள் என்று நினைக்குறாரா ??
      இன்னும் எவ்ளவோ விஷயங்களை பற்றி விமர்ச்சிக்கலாம். கடைசியாக சொல்ல வேண்டியது. அரசியலுக்காக பொய் சொல்லாதீர்கள். விஷயம் நன்றாக தெரிந்து பேசுங்கள். பார்வையாளர்களை முட்டாள் என்று நினைக்காதீர்கள் !!

  • @user-uq6bs5em9g
    @user-uq6bs5em9g Рік тому +34

    100 %உண்மை

  • @kanikani428
    @kanikani428 Рік тому +4

    தமிழ் நாட்டின் மூத்த அரசியல்வாதி தாமதமாக கலமாட வந்துள்ளார் உங்களின் தமிழ் பற்று நாட்டு மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் உங்களின் இந்த முற்ச்சிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

  • @funandfunonly4515
    @funandfunonly4515 Рік тому +8

    ஐயா பழ.கருப்பையா அவர்களின் பேச்சு மக்களின் மனதை ஊடுருவிச்செல்லும் ஒரு தமிழ் பேராசிரியரின் பேச்சு.

  • @arajendiran7805
    @arajendiran7805 Рік тому +9

    It's a Begining, Valthukkal ayya💐🙏👍

  • @prakashpattukkottai7888
    @prakashpattukkottai7888 Рік тому +2

    உயர்திரு தமிழ் அறிஞர் பழ கருப்பையா அவர்களுக்கு வணக்கம் உங்களுடைய தன்மானம் மிக்க சுயமரியாதை உடைய கட்சியான தமிழ்நாடு தன்னுரிமை கட்சி அல்லது கழகம் தமிழ்நாட்டில் தமிழரின் அரசியல் அருமை பெருமைகளை எடுத்துச் சொல்லக் கூடிய ஒரு அற்புதமான இப்பணியைச் செய்ய இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும் என்கின்ற திருவள்ளுவன் உடைய வாக்கை மெய்ப்பிக்க வேண்டும் ஆனால் உங்களுடைய அறிவுரை அரசியலில் எப்போதும் இருந்து கொண்டே இருக்க வேண்டும் உங்கள் பணி தொடர்ந்து வெற்றிகரமாக முன்னேற வாழ்த்துகிறேன் வாழ்க வளர்க

  • @elumalaigopi5663
    @elumalaigopi5663 Рік тому +35

    கருப்பை யா அவர்களின்பேச்சு அருமை தமிழுக்காக தமிழ் வளர்ச்சிக்காக வாழும் தங்களுடன் தமிழ் மக்கள்
    துணைநிற்பார்கள்.
    புதிய கட்சி தொடங்கிய உள்ள தாங்கள் மேலும் மேலும் வளர்ச்சிபெற வாழ்த்துக்கள் .

    • @r.k.palanisamyr.k.palanisa9470
      @r.k.palanisamyr.k.palanisa9470 Рік тому +1

      சூப்பர். குட்டி ஆட்டை
      விரட்டும் வெரி நாய்..
      மக்களே
      இது கடித்தால்
      நாம்
      எத்தனை ஊசிகள்
      போடவேண்டும்
      என்னிப் பாருங்கள்
      .........

  • @p.rajavigneswaran9036
    @p.rajavigneswaran9036 Рік тому +70

    ஐயாவின் தமிழுக்கு தலை வணங்குகிறேன்...

    • @prakasamannamalai4019
      @prakasamannamalai4019 Рік тому +1

      O
      Oo
      Oooo9lo

    • @sudhakaran8281
      @sudhakaran8281 Рік тому

      BJP kuda DMK alliance varatha yendru sunthikkum naadhari payalkal palarul ivanum oruvan, Ivan mahan ketkum kelviku mudhalil pathil sollattum.

    • @p.rajavigneswaran9036
      @p.rajavigneswaran9036 Рік тому

      எனக்கும் தான் அவன் மகனை பிடிக்காது, நான் சொல்ல வாரது அவரின் தமிழ் மிகவும் அழகாக உள்ளது...

  • @govindaraj2856
    @govindaraj2856 Рік тому +7

    இணைகிறேன். வாழ்த்துக்கள்

  • @moorthysubramanian9005
    @moorthysubramanian9005 Рік тому +52

    பழ.கருப்பையா அவர்களின் எழுச்சிமிக்க
    இந்த பேச்சு நாம் மிகவும்
    சிந்திக்கவேன்டிய ஒன்று.

  • @janarthanannagalingam1962
    @janarthanannagalingam1962 Рік тому +23

    செந்தமிழன் சீமான் வருங்கால முதல்வன்

  • @krmuthusuwamy4950
    @krmuthusuwamy4950 Рік тому +38

    ஐயா துண்டும் வேண்டா துப்பட்டாவும் வேண்டா...உங்கள் வழி தனி வழியாக இருக்கட்டும் ...நன்றி

  • @johnrocky3111
    @johnrocky3111 Рік тому +40

    ஒருவெடி ஆனாலும் சரவெடி :: நாடி நரம்பெல்லாம் தமிழ் இரத்தம் ஓடுகின்ற ஒருவரால் மட்டுமே இப்படி பேச முடியும் வாழ்த்துகள் ஐயா ❤️❤️👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @balamuruganthulasi5272
      @balamuruganthulasi5272 Рік тому

      Super

    • @sureshpalanisamy2086
      @sureshpalanisamy2086 Рік тому +1

      பொறு நண்பா... அவசர படவேண்டாம். நாம் இப்படிதான் உணர்ச்சி வயப்பாட்டு 50 வருடமா அடிமையாய் இருக்கிறோம். அய்யாவும் தமிழர் அல்ல. ஆனாலும் பரவாயில்லை நல்லது பேசுகிறார், அப்படியே நடப்பார் என்றால் ஆதரிப்போம். ஆனால் அய்யா நான் தெளுங்கன் என்று வெளிப்படையாக சொல்லாததே அனுமானிக்கிரோம். தமிழன் என்பதற்கு அய்யாவின் விளக்கம் திராவிட சிந்தனை. தாங்கள் தமிழர் என்றால் எனது கருத்தை எடுத்துக்கொள்ளுங்கள். திராவிடர் என்றால் மன்னிக்கவும்.🙏
      ஏனென்றால் இப்படிதான் அய்யா கருணாநிதி ஆரம்ப காலத்தில் பேசினார். மேலும் ஒரு தகவல் அய்யாவின் மகன் பழ. கருப்பையா திமுக ஆதரவாளன். அப்பவின் பாதை சரியென்றால் பின் வரலாமல்லவா?/ஏன் வர வில்லை. சிந்தியுங்கள்.

    • @johnrocky3111
      @johnrocky3111 Рік тому

      @@sureshpalanisamy2086 அவர் பொது சிந்தனையை வரவேற்கிறேன் அவர் தமிழர் இல்லை என்றாலும் தமிழர் மீது பற்று வைத்திருக்கிறார் நண்பரே🙏🙏

  • @prathaptamilan658
    @prathaptamilan658 Рік тому +18

    நாம் தமிழர் தான் மாஸ் 🙏 . தமிழ் மக்கள் நலனுக்கான கட்சி நாம் தமிழர் மட்டும் தான் 👍👌🙏

  • @geminiganesan5435
    @geminiganesan5435 Рік тому +13

    இது போன்ற ஒரு தலைவர் பேச்சை கேட்டு பல வருடங்கள் ஆகி விட்டது. சூப்பர் ஐயா

  • @aravindan.r9482
    @aravindan.r9482 Рік тому +38

    அய்யாவின் நேர்மையான பார்வை தொடர்ந்தால் நல்லது! பார்க்கலாம் உங்கள் பயணம் எவ்வளவு காலம் இந்த தமிழகத்தை மாற்றும் என்று.

  • @prabakaranchandrakumar6314
    @prabakaranchandrakumar6314 Рік тому +12

    அருமை..”நாம் தமிழர் கட்சியில் ஐயா இணைந்தல் இன்னும் சிறப்பா இருக்கும் 👏

  • @auditordhayalan2268
    @auditordhayalan2268 Рік тому +13

    ஐயா உங்களுக்கு எனது வணக்கங்கள்

  • @uthayasooriyanarul2937
    @uthayasooriyanarul2937 Рік тому +17

    ஐயா பழ கருப்பையா அண்ணன் சீமானின் கரங்களுக்கு வலுசேர்க்கும் ஒருவராக வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா.

  • @jamruthnachiyarmohamedhuss9213
    @jamruthnachiyarmohamedhuss9213 Рік тому +17

    எப்போதும் மாதிரி அருமையான ஆழமான பேச்சி வாழ்த்துக்கள் புதிய முயர்ச்சிக்கு 💐✍🏼

  • @selvakumar-yv2cm
    @selvakumar-yv2cm Рік тому +15

    நாம் தமிழர் தான் 🔥🔥🔥

  • @periyasamyss6793
    @periyasamyss6793 Рік тому +6

    ஐயா உங்கள் பேச்சு மிகவும் பிரபலமான ஒன்று தமிழ் வாழ்க உங்கள் கட்சி வாழ்க எங்கள் மூலையில் மிகவும் ஆழமான கருத்து ஜிய வைத்தீர்கள் மென்மேலும் உங்கள் கட்சி பணி தமிழ்நாட்டு மக்களுக்காக 100 ஆண்டுகள் வாழ வேண்டும் நீங்கள் அடுத்த முதல்வராக வேண்டும் இதற்காக உங்களுக்கு இறைவன் துணையாக இருப்பார் இந்தப் பதிவை கேட்ட ஒவ்வொரு ஆர்வமும் புத்துணர்ச்சியும் ஏற்படும் நன்றி ஐயா

  • @chandrasekarkubendiran312
    @chandrasekarkubendiran312 Рік тому +34

    "தமிழ்நாடு தன்னுரிமை கழகம் வளர்க"

    • @kirusmaaviran8131
      @kirusmaaviran8131 Рік тому +1

      தனி தமிழ்நாடு
      வாழ்த்துக்கள்
      ஒரு நாள் உங்களை வேண்டினேன்
      தமிழ்த்தாய் மகனே கடைசி காலத்தில் தனி தமிழ்நாடு சிறப்பு

  • @paari3
    @paari3 Рік тому +17

    ஜனநாயகம் ✌✌👍👍👍

  • @SELVAKUMAR-mp1fb
    @SELVAKUMAR-mp1fb Рік тому +27

    இபோது தான் ஐயா பிரகாசமாக தெரிகிறார் வாழ்கா வளர்கா.

    • @sudhakaran8281
      @sudhakaran8281 Рік тому +1

      Selva Kumar: yethanai waats pragasamnu solluppa? Naanga bulbku pathila vaangi kollukirom!

    • @vasanthdigitalz
      @vasanthdigitalz Рік тому

      ​@@sudhakaran8281 😂😂😂😂

  • @anbuselvans306
    @anbuselvans306 Рік тому +20

    பல களம் கண்ட கட்சித் தலைவர். மாறி மாறி மாறி கட்சி கட்சியாக பயணித்த அனுபவம் உள்ள தலைவர். அனைத்து கட்சியின் கூறு களைக் கொண்ட கட்சியாக விளங்கும் என்று தெரிகிறது.
    தமிழ்நாட்டு அரசியலில் கூடுதலாக ஒரு கட்சி. வாழ்த்துக்கள்.

    • @panneerselvam1209
      @panneerselvam1209 Рік тому

      ஆளுங்கட்சியான திமுக மாநில உரிமைகளுக்கு குரல் கொடுக்கிறது. சட்டத்தீர்மானம் போடுகிறது. ஆனால், நந்தி போல் கவர்னர் அதைத் தடுக்கிறார். அரசியல் நாகரிகம் கருதி திமுக தனது தோழமை கட்சிகள் மூலம் கவர்னருக்கு எதிராக proxy war செய்கிறது.
      முக்கிய எதிர்கட்சியாண அதிமுகவோ மக்களுக்கான அரசியல் போராட்டங்களை விட்டு விட்டு OPSம் EPSம் கட்சியைக் கைப்பற்றும் சட்ட போராட்டத்தில் இறங்கிவிட்டார்கள்.
      பாஜக எப்போதுமே இந்தியா centric, இந்துத்துவா centric கொள்கை கொண்ட கட்சி. அது மாநில உரிமைகளைப் பறிக்கும், மற்றும் மக்களை மத ரீதியாக பிரிக்கும் பாசிச கட்சி. உங்களுக்கு நேர் எதிரான கொள்கை கொண்ட கட்சி!
      கம்யூனிஸ்ட், விசிக,மதிமுக மாநில உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் கட்சிகள். காங்கிரஸ் தற்சமயம் மாநில உரிமைகள் பற்றி பேசுகிறது. பதவிக்கு வந்தபின் கூட்டணி ஆட்சி என்றால் செய்யும். தனி மெஜாரிட்டி என்றால் செய்யாது.
      பாமக, தேமுதிக வும் மாநில உரிமை பேசும். ஆனால் பெரிய அரசியல் தாக்கம் செய்ய வாய்ப்பு இல்லை.
      மநீம காங்கிரஸ் போல... மதில் மேல் பூனை.
      நாதக பாஜகவைப் போல் மக்களைப் பிரிக்கும் பாசிச கொள்கை கொண்ட ஜனநாயக விரோத கட்சி!
      ஆனால், சீமான் வாய் ஜாலத்தில் மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்.
      அவரது பேச்சுக்கள் மாநில உரிமையைதாண்டி இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான மனநிலை கொண்ட, பிரிவினை வாத வெறுப்பு அரசியலை கொண்டுள்ளதால், அது தமிழ்நாட்டின் அரசியலிலும் இந்திய அரசியலிலும் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை!
      It is more a poison than a medicine for TN State's wellbeing.
      இந்த background-ல் பழுத்த அரசியல்வாதியான பழ. கருப்பையா ஐயா என்ன செய்ய போகிறார்?
      அவருக்கு தனிப்பட்ட கட்சி orgaisation என்று எதுவும் இல்லை என்றாலும், அவரது கருத்துக்கள் மக்கள் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை!
      அரசியல்ரீதியாக அவர் ஒத்த கருத்துடைய அமைப்புகளுடன் சேர்ந்து அரசியல் போராட்டங்களை மேற்கொண்டால் நல்ல நேர்மறையான விளைவுகளை தமிழக அரசியலில் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
      He can act as a catalyst for organizing protests for States rights and to correct State and Centre Governments ' wrong policies and programs.
      All is well that ends well.
      அவரது புதிய முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்!

  • @SenthilKumar-tw5of
    @SenthilKumar-tw5of Рік тому +7

    Excellent Sir..!!! All the very best…!!!

  • @arvindr2101
    @arvindr2101 Рік тому +12

    Straight Forward Talk as always. Will stand by towards your goal of making our State free from Corruption. Wishing great success in all your endeavors

  • @Tarunkumar-ng4wr
    @Tarunkumar-ng4wr Рік тому +10

    ஐயா உங்கள் கருத்துகள் அனைத்தும் உண்மை.உங்கள் பலம் மக்கள் மத்தியில் விரைவில் பிரகாசமாகும்.மீண்டும் மக்களுக்காக வந்த முன்னாள் முதல்வர் காமராஜர் போல உள்ளது.உங்கள் பலம் வானத்தை போல மக்கள் மத்தியில் பிரபலமாகும் ஐயா.

  • @venkatesanc6573
    @venkatesanc6573 Рік тому +2

    GREAT APPROACH TRUE NEWS

  • @kumarsubramanian6983
    @kumarsubramanian6983 Рік тому +1

    ஐயா, தெளிவான -உண்மையான - கருத்துள்ள பேச்சு. மக்கள் உங்கள் பக்கம் நிச்சயம் வருவர். உறுதி

  • @stephendoss5103
    @stephendoss5103 Рік тому +16

    நாம் தமிழர் கட்சியுடன் பயணியுங்கள்..மக்கள் பணி ஆற்ற அதுவே சிறந்த வழி..

  • @sebastianlawrence271
    @sebastianlawrence271 Рік тому +5

    நாம் தமிழர் கட்சியில் இப்படி ஒரு சான்றோர் சபை இருந்திருக்க வேண்டும்.

  • @ksnazim
    @ksnazim Рік тому +7

    Good Basic examples, between Horse X Bull. & his promise to support is enough for Ambition to uplift the society.May GOD Bless the New excellence to reach the Goal. Thanks & Best regards. LIMRA -Nazim.,

  • @bharathibalasubramanian1420
    @bharathibalasubramanian1420 Рік тому +11

    மக்கள் நாம் தமிழர் கட்சி ஆதரிக்க வேண்டும்.

  • @sivarajank8126
    @sivarajank8126 Рік тому +17

    தவிர்க்க முடியாத அரசியல் சக்தி சீமான்..

    • @jayabalanraju6488
      @jayabalanraju6488 Рік тому

      பிழையற எழுத கற்றுக்கொள்ளுங்கள்......தவிர்க்க முடியாத அரசியல் சகதி சீமான்..

  • @subramanikandan9339
    @subramanikandan9339 Рік тому +8

    Real appreciation ayyya💐

  • @raghavangs4450
    @raghavangs4450 2 місяці тому +1

    Pazha. Sir
    Excellent sir. U got guts. Facts put out so beautifully sir..keep up ur good work sir

  • @dovepigeon112
    @dovepigeon112 Рік тому +1

    வாழ்க, வளர்க உங்களின் முயற்சி. என்னுடைய ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு.

  • @kwkuwait8953
    @kwkuwait8953 Рік тому +26

    நாம் தமிழர் தனித்து நிற்க்கிறதே ஐயா

  • @tamil12820
    @tamil12820 Рік тому +52

    தமிழர்கள் மட்டும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள்

  • @ugakrish
    @ugakrish Рік тому +8

    Vote for NTK ❤

  • @Tarunkumar-ng4wr
    @Tarunkumar-ng4wr Рік тому +3

    தமிழ்நாடு மக்களின் நல்வாழ்வுக்காக ஐயா.பழ கருப்பையா வந்து விட்டார்.இதே போன்று நாட்டு மக்களுக்காக நல்வாழ்வு மலர பாடுபட மக்கள் உங்கள் பக்கம் ஓன்று திரளாக கலந்து கொள்வார்கள்.காமராஜர் போன்று உங்கள் பெயரும் வருங்காலத்தில் மக்கள் மத்தியில் விளங்க வேண்டும்

  • @murugansokkar2925
    @murugansokkar2925 Рік тому +3

    அய்யா நீங்கள் நாம்தமிழர் கட்சிக்கு ஆதரவு கோடுங்கள் திராவிட கட்சிகளை அகற்ற தமிழ் மக்களை காக்கநாம்தமிழர் கட்சி

  • @ayshafathima8124
    @ayshafathima8124 Рік тому +16

    Very true. Exactly said Ayya

  • @thegreatjeyaraj526
    @thegreatjeyaraj526 Рік тому +3

    ஐயா வணக்கம். தங்களுக்கு நாம் தமிழர் கட்சி என்று ஒரு கட்சி தமிழ் நாட்டில் இருந்தும் தெரியாமல் போனது உங்களின் சமூக புரிந்துணர்வை அளவிடுகின்றது. ஆயிரமாயிரம் கட்சிகள் வந்தாலும். நாம் தமிழர் கட்சி மட்டுமே இனி வளர்ச்சி அடையும். நாம் தமிழர் வெல்வது உறுதி. நன்றி. நாம் தமிழர்.

  • @Breeze10120
    @Breeze10120 Рік тому +13

    தமிழனின் கட்சி!! இனி தமிழர் கட்சிதான் ஆட்சியிலும் மற்றும் எதிர்க்கட்சியும்!!!

  • @kaushikg5122
    @kaushikg5122 Рік тому +6

    Applause & much deserved speech about current politics

  • @assenterprises934
    @assenterprises934 Рік тому +4

    அருமையான பதிவு அய்யா...

  • @-MaTaTa
    @-MaTaTa Рік тому +7

    தேச தந்தை அரசியலுக்கு அப்பாற்பட்டவர்... காமராசர் படத்தை கட்சி கொடியில் போட்டுருக்கலாம்... மாற்றம் செய்தால் நல்லது

  • @qatararavinth1874
    @qatararavinth1874 Рік тому +9

    நாம் தமிழர் னு ஒரு கட்சி இருக்கு தெரியுமா இல்ல பேசக்கூடாதுனு இருக்காரா

  • @mselvarajraju1040
    @mselvarajraju1040 Рік тому +4

    Amazing wonderful speech

  • @peoplesvoice777
    @peoplesvoice777 Рік тому +15

    திமுக rss உறவு வாழ்க

  • @Felix_Raj
    @Felix_Raj Рік тому +32

    அருமையான தலைவர்! ❤️💥

  • @gokulraman4512
    @gokulraman4512 Рік тому +1

    Sir, you must live long !

  • @mpdeni3472
    @mpdeni3472 Рік тому +1

    ஐயா வணக்கம் இந்த புதிய முயற்சியில் நீங்கள் வெற்றி பெற நான் அந்த இறைவனிடம் வேண்டுகிறேன் ஐயா 🙏🙏🙏 நானும் உங்கள் கட்சியில் இணைந்து கொள்ள ஆசைப்படுகிறேன் ஐயா

  • @kksunnykuruvilla1410
    @kksunnykuruvilla1410 Рік тому +1

    Best of luck, Best wishes 😙❣️❣️

  • @karthikeyanpounraj1571
    @karthikeyanpounraj1571 Рік тому +8

    Correct

  • @gurusamy4424
    @gurusamy4424 Рік тому +2

    அருமையான பேச்சு விளக்கம்

  • @bikerideing3904
    @bikerideing3904 Рік тому +12

    True

  • @stalins4113
    @stalins4113 Рік тому +1

    Nam tamilar Nam tamilar Nam tamilar 🙏🙏🌹🌹💯💯

  • @rajendraneb5797
    @rajendraneb5797 Рік тому +8

    ஐயா உங்கள் பேச்சுக்கு தலைவணங்குகிறேன்.

  • @sekars3220
    @sekars3220 Рік тому +13

    Good

    • @retnamv2672
      @retnamv2672 Рік тому

      👌👌👌👌👌👌👌👌

  • @jyothisharatna
    @jyothisharatna Рік тому +1

    Superb !

  • @jothimanickam623
    @jothimanickam623 Рік тому +4

    ஐயா புட்டு புட்டு வைத்துவிட்டீர்கள் முட்டாள் தமிழனுக்கு எப்போ புரியும் வேதனையாக உள்ளது

  • @rajeshk3513
    @rajeshk3513 Рік тому +3

    Gentlemen speech

  • @woodworkidea
    @woodworkidea Рік тому +2

    எல்லாம் சரிதான் அய்யா, "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்று வாழ்ந்த இனம்தானே நாம்.
    ஆகவே மற்ற மாநில மக்களுக்கும் இது போன்ற கருத்தைச் சொல்லிப் புரியவைத்தீர்கள் என்றால் மிகச் சிறப்பாக இருக்கும்,
    யார்யாருக்கு அவங்க மொழியில் பேசத்தெரியாது, கனவுகாணதெரியாது அல்லது தெரியும் என்பதை எப்படி தெரிந்துகொள்வது? இந்தத் தமிழ்நாட்டையும் நாம் இழந்த பிறகா? 😇😇😇😇😇😇
    நாம் ஏற்றுக்கொள்ளலாம் என்றாலும் மற்ற மாநில மக்கள் அவர்கள் மாநிலத்தில் அப்படி நம் மக்களை ஏற்றுக்கொள்வது போல் தெரியவில்லையே, எங்கும் அடிதான் விழுகிறது, 😭😭😭😭😭
    மற்ற மாநில மக்களுக்கும் இது போன்ற கருத்தைச் சொல்லிப் புரியவைத்தீர்கள்
    என்றால் மிகச் சிறப்பாக இருக்கும்.
    "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்று வாழ்ந்த இனம்தானே நாம். 🥰🥰🥰

  • @thirumuruganv6121
    @thirumuruganv6121 Рік тому +2

    இனி தமிழ்நாட்டில் எந்த கட்சி வந்தாலும் தமிழ் தமிழர் என்று இல்லாமல் கட்சி பெயர் இருக்காது என்று உரக்க சொன்னது மீண்டும் உண்மை ஆகிறது. பாவம் கமலஹாசன் பாதை மாறிய பயணத்திற்கு பின் அடுத்த இவரது கட்சியாக இருக்கட்டும். கூட்டணி இல்லாமல் இவர் என்ன செய்கிறார் என்று பார்ப்போம்

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 Рік тому +36

    *ஆரியத்தின் தத்துப்பிள்ளை தான் த்ராவிடம்.* 😓🤦

  • @ramagnanyramagnany6011
    @ramagnanyramagnany6011 Рік тому +1

    ஐயா !
    தங்கள் உயர்வான எண்ணம்
    வெற்றிபெற எம் நிறைவான
    வாழ்த்துக்கள்.
    இராமநாதன் ஞானசேகரன்,
    பிரதான வீதி,
    களுதாவளை -01,
    மட்டக்களப்பு,
    இலங்கை.

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 Рік тому +54

    தன் கருத்தை தனியாக மிக வலிமையாக வலியுறுத்தி எவ்வித கூட்டணியும் இல்லாமல் தனிக்கட்சியாக எதிர்த்து வரும் கட்சி "நாம் தமிழர் "கட்சியே ....👍

    • @vaspriyan
      @vaspriyan Рік тому

      அது வியாபார தந்திரம்.

    • @kuddimmathankam50
      @kuddimmathankam50 Рік тому +4

      @@vaspriyan ethu bro?

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Рік тому +9

      நாம் தமிழர் கட்சி தான் உண்மையான ஆண்மையுள்ள கட்சி

    • @chandrasekar.r9265
      @chandrasekar.r9265 Рік тому

      அதுக்கு இப்ப என்ன?

    • @sinndoss
      @sinndoss Рік тому

      கருப்பையா சொல்லறாரு நம்ம மதம் "இந்து" மதமல்லேன்னு !! நம்ம மதத்திற்கு பெயர் "சனாதன தர்மம்" . ஆனால பாரசீக, ரோமானிய போன்ற மேற்கத்திய மக்கள் நம்மை "இந்துக்கள்" என்று அழைத்து நம்ம மதத்தை "இந்து" மதம் என்பார்கள். அதை ஏன் கருப்பையா தெளிவாக சொல்லேவில்லை ??
      (27:00) அவரு குஜராத்து கலவரத்தைபற்றி பேசுறாரு. அப்போ அவரு சொல்றாரு " இதைப்போன்ற கொலை உலகில் எங்கும் நடந்ததில்லை" !!!
      இதை "மிகைப்படுத்தல்" என்று சொல்வதா அல்லது " உலக சரித்தரத்தை அறியாமல் பேசுறாரு"ன்னு சொல்வதா ?? அவருக்குOperation Blue Star, Mappila ( Malabar) Rebellion, Armenian Genocide பற்றி தெரியாத ? அல்லது அந்த கூட்டத்திற்கு வந்தவர்கள் மற்றும் யூடுப் காணொளி பார்பவர்களெல்லாம் முட்டாள்கள் என்று நினைக்குறாரா ??
      இன்னும் எவ்ளவோ விஷயங்களை பற்றி விமர்ச்சிக்கலாம். கடைசியாக சொல்ல வேண்டியது. அரசியலுக்காக பொய் சொல்லாதீர்கள். விஷயம் நன்றாக தெரிந்து பேசுங்கள். பார்வையாளர்களை முட்டாள் என்று நினைக்காதீர்கள் !!

  • @Aazhi2023
    @Aazhi2023 Рік тому +20

    நாம் கட்சி இல்லையா? நாம் தமிழர் 💪💪💪

  • @RaviKumar-jy9hz
    @RaviKumar-jy9hz Рік тому +2

    Super.👍👍👍👏👏❤👏👏👏

  • @mgovindarajalugovind2161
    @mgovindarajalugovind2161 Рік тому

    ஐயா உங்கள் சொற்கள் தித்திக்கும் தேனாக இருக்கிறது உள்ளதை உள்ளபடி சொல்லும் ஆற்றல் மிக்க தலைவராக அறிவாற்றல் உள்ளவராகவே இருக்கிறீர்கள் நாட்டுக்காக உங்களைப் போன்றவர்கள் வழி நடத்திச் சென்றாள் நாடு நாடாக இருக்கும் வாழ்க உங்களது பேச்சாற்றல் வளர்க புதிய கட்சி

  • @samrajeswaran7337
    @samrajeswaran7337 Рік тому +4

    Very transparent, practical, true words from his heart, every tamilian with self respect should empower him with their vote.we support you sir .continue to speak, take care of your health. Nandri, will soon you meet you in a public forum.

  • @ranganathanvadivelan7615
    @ranganathanvadivelan7615 Рік тому +2

    இவர் இன்னும் பல கட்சிகளை தாண்டி குதித்து செல்ல வேண்டி இருக்கிறது. தொடரட்டும் இவரது அரசியல் பணி.

  • @jeychellaiah7971
    @jeychellaiah7971 Рік тому

    நல்ல தமிழ்மகன், நல்ல கருத்துக்கள் ஆயினும் எவ்வளவு காலம். உங்களால் உங்கள் கொள்கையில் நிற்க முடிகின்றது என்பதை வைத்தே நீங்களும் உங்கள் கழகமும் நிலைக்கும் என்பதே உண்மை, உறுதி. இதையெல்லாம் உங்களின் இளையோன் ஒருத்தன் கடந்த பண்ணிரண்டு ஆண்டு கடந்தும் கொள்கை உறுதியோடு செயலாற்றி வருகிறார் என்பதையும் கவனத்தில் கொள்க. நன்றி வணக்கம்🙏.

  • @jai9597
    @jai9597 Рік тому +8

    அரசியல் என்ற சதுரங்க போட்டியில் திரு பழகருப்பையா அவர்கள் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

  • @ugakrish
    @ugakrish Рік тому +4

    Join NTK

  • @anvaranvardeen9206
    @anvaranvardeen9206 Рік тому +1

    Congratulations Mr, karuppaiya , we're waiting for new leader in Tamil Nadu

  • @sabarinathan5880
    @sabarinathan5880 Рік тому +4

    Ntk is standing alone on their kolgai

  • @binuarun6316
    @binuarun6316 Рік тому +5

    NTK thanithu than pottiyuduthu.

  • @bhaskarp9133
    @bhaskarp9133 Рік тому +5

    சர்கார் CM ஆட்டம் ஆரம்பம்

  • @narayanankrishnan4384
    @narayanankrishnan4384 Рік тому +3

    சீமான் பேச்சை இவர் கேட்பார் போல.

  • @AbdulSamad-ig8pn
    @AbdulSamad-ig8pn Рік тому +12

    IT IS VERY REALY TRUE

  • @devingtonr
    @devingtonr Рік тому +1

    Open and transparent speech.

  • @valarvalar693
    @valarvalar693 Рік тому +3

    Very very true spech

  • @deebanddr
    @deebanddr Рік тому +2

    பழ.கருப்பையா அவர்கள் திமுக வை ஜனநாயக முறையில் மிகவும் கண்ணியமாக விமர்சனம் செய்கிறார்.. ஆனால் இதற்கு எதிர்வினையாக அவரின் குடும்பம், உறுவகேலி, முகம் சுளிக்கும்படி தக்குறைவாகதான் திமுக விமர்சனம் செய்யும்....

  • @rajretnamsd5405
    @rajretnamsd5405 Рік тому +1

    அருமையான அரசியல்
    விளக்கம் வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன்

  • @jmahendran9795
    @jmahendran9795 Рік тому +1

    என்னுடைய ஆதரவை தங்களுக்கு தெரிவி்த்து கொள்கிறேன்

  • @user-ow5fz5sl1f
    @user-ow5fz5sl1f Рік тому +1

    முடியட்டும் முடியட்டும் திராவிட கூட்டம் தொடங்கட்டும் தமிழ்
    தேசம் வெற்றி பெறும் விவசாயி
    சின்னம்

  • @narasimhanjayaraman9515
    @narasimhanjayaraman9515 Рік тому +4

    Sooper speech...Sir. All the best for your efforts.

  • @sasraj9733
    @sasraj9733 Рік тому +5

    தலைவர் அவர்களின் பேச்சு மிக அருமை உங்களின் தலைமை கு தலைவணங்குகிறேன் அகத்தியர்

  • @palanipcctvpolur7768
    @palanipcctvpolur7768 Рік тому +1

    வணக்கம்.
    நல்லதே நடக்கும். 🙏🙏👌👌 PCC Tv.

  • @panneerselvam1209
    @panneerselvam1209 Рік тому +1

    உயர்ந்த நோக்கங்கள்! வெற்றிபெற வாழ்த்துக்கள்!

  • @ramvlogger7995
    @ramvlogger7995 Рік тому +4

    Sir 2013ல் தமிழ்நாட்டில் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir. உங்களுக்கு சந்தேகம் என்றால் Google சென்று தேடிப்பாருங்கள் 3500 Fake Register marriage certificate case,chennai.