அயோத்தி தீர்ப்பு நியாயமானதா? : பழ.கருப்பையா | வியூகம் | 09.11.19

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2024
  • அயோத்தி தீர்ப்பு நியாயமானதா? : பழ.கருப்பையா | வியூகம் | 09.11.19
    Subscribe➤ bitly.com/Subs...
    Facebook➤ News7Tamil
    Twitter➤ / news7tamil
    Instagram➤ / news7tamil
    HELO➤ news7tamil (APP)
    Website➤ www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

КОМЕНТАРІ • 706

  • @geethaiaram6389
    @geethaiaram6389 4 роки тому +11

    மக்களுக்கான ஆகச்சிறந்த பதிவு. அறம் கற்றும் அதன்படி நிற்க முடியவில்லை என்ற வருத்தமே அவரை மிக உயர்ந்த மனிதனாக்கிவிட்டது. இது இது இதுதான் திருக்குறளின் வலிமை. மிக்க நன்றி🙏🙏🙏

  • @aruvineer
    @aruvineer 4 роки тому +33

    உன்னதமான பதிவு.சிறந்த அறிவுத்திறன் ! மிகச்சிறந்த கருத்துக்கள் ! தலை வணங்குகிறேன்.

  • @police04
    @police04 4 роки тому +43

    மிகச்சிறந்த பேச்சு. குறுக்கிடாமல் பேச விட்டதற்கு நன்றி.

  • @IrfanIrfan-oi6po
    @IrfanIrfan-oi6po 4 роки тому +29

    ஐயா அருமையான விளக்கம் நன்றி

  • @shahulhameed8656
    @shahulhameed8656 4 роки тому +34

    அருமையாண பதிவு! அய்யா! நம்நாட்டின் நலன்னுக்கு மிகஅவசியம் சமய ஒற்றுமை! ஒரு நிலை ஆதிக்கம் ஆதயம் நாட்டுக்கு மிகமிக ஆபத்து!

  • @rafeeqaroosi7402
    @rafeeqaroosi7402 4 роки тому +27

    அருமையான கருத்துக்கள் ஐயா உங்கள் பதிவு.

  • @AR-sj1ui
    @AR-sj1ui 4 роки тому +20

    என்ன அருமையான பேச்சு.
    நீங்களும் உங்களைப் போன்றவர்களும் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் அய்யா.

  • @pitthan007
    @pitthan007 4 роки тому +16

    ஐயா உம் பாதம் தொட்டு வணங்குகிறேன். 🙏
    வாழ்க தமிழ்.

  • @தமிழ்மறவன்பார்த்தி

    எனக்கு மிகவும் பிடித்த நபர்...குரலில் தோய்வு... உடல் நலம் முக்கியம்...பார்த்து கொள்ளுங்கள் ஐயா... நலமுடன் வாழ்விற் நீர்

  • @salahudeenm.s.6775
    @salahudeenm.s.6775 4 роки тому +7

    ஐயாவின் பேச்சு உண்மை. ந ல்ல செயல்கள் செய்பவருக்குதான் சொர்க்கம் என்கிறது குர்ஆன்.
    ஐயாஉக்கு என் பாராட்டுக்கள்

  • @alagarmalai509
    @alagarmalai509 4 роки тому +19

    அருமையான பதிவு

  • @vnrajanvel6920
    @vnrajanvel6920 4 роки тому +43

    தமிழனின் அறிவு கதவை திறக்கும் ஆயுதம் உங்கள் பேச்சு நன்றி அய்யா.

  • @jayagurukodhandapani1483
    @jayagurukodhandapani1483 4 роки тому +37

    புத்தரின் மகாமௌனத்தை விளக்கியது மிக நன்று அய்யா!

  • @mohamedimthiyaaz2505
    @mohamedimthiyaaz2505 4 роки тому +9

    ஐயா தவறுகள் செய்பவன் தான் மனிதன் அதில் இருந்து தன்னை யார் திருதிக்கொல்கிறநோ அவனே சிறந்த மனிதன்... 19:20 தான் செய்த தவறை உணர்து வருந்திக்கொள்ளும் உங்கள் உள்ளம். என்னையும் கண் கலங்க வைத்தது...ஐயா 💓

  • @sundaraadith9683
    @sundaraadith9683 4 роки тому +54

    உங்க எண்ணம் செயல் கருத்து கணிப்பு எல்லாமே வேற லெவல்

  • @arunakirinathan5968
    @arunakirinathan5968 4 роки тому +102

    திருக்குறளை யும் தமிழையும் மிகவும் நேசிக்கும் அய்யா வை வணங்குகிறேன்...
    நாம் தமிழர்.

  • @jasimiyan2133
    @jasimiyan2133 4 роки тому +78

    இவர் இப்படி எமோஷன் ஆவார் என நினைக்கவில்லை, நல்ல மனிதர்,ஆரோக்கியமாக இருக்கட்டும்.

  • @sureshveerabadiran9468
    @sureshveerabadiran9468 4 роки тому +78

    இப்ப இருக்கிற ஊடகங்களை வைத்துக்கொண்டு எவனும் ஆளுமை மிக்க தலைவன் உருவாக முடியாது...
    உருவாக்க விடுமாட்டார்கள்...!

    • @mohamedbashem8763
      @mohamedbashem8763 4 роки тому +4

      அய்யா அவர்களின் உண்மையான திருக்குறள் அர்த்தம் புரிந்ததால் உள்ளம்கலங்குகிரார்கள் இப்படித்தான் புனிதமக்காபள்ளிவாசளில் தொழுகை நடத்தும் இமாம்கள் சில வசனங்கள் ஓதும் போது அழுது விடுவார்கள் அறநெறிதவரிவிடாமல் முடிந்தவரை நடப்பவர்கள்
      தான் இப்படி உள்ளம்கலங்கிவிடுவார்கள் அய்யா அவர் களின் குடுப்பத்தார்அணைவர்க்கும் இறைவனின் அன்பும்அருளும்நின்றுநிலவட்டுமாக

  • @vjs1730
    @vjs1730 4 роки тому +25

    ஒரு மிகச்சிறந்த பொது மனிதன் திரு. பழ. கருப்பையா...வள்ளுவம், பௌத்தம்...செயல் விளைவு தத்துவம்...மெய்யியல் கோட்பாடு நாத்திகத்தையும் தன்னுள் அடக்கி கொண்டு உள்ளது, மிக சிறப்பு, அருமை... பற்றி கொள்ள ஒரு கடவுள் தேவை, அருமை அருமை...தமிழர்களே இன்னும் திருக்குறளை இன்னும் அதன் ஆழத்தில் புரிந்துகொள்ளவில்லை...வள்ளுவனையும், வள்ளலாரையும் மிக ஆழமாக உணர்த்துள்ளார், இந்த உணர்வைதான் நாம் பெறவேண்டும்...அய்யா, தொடர்ந்து பேசுங்கள்...மேடை பேச்சுக்கு சான்றோர்களே என்பார்கள்... ஆனால், பழ. கருப்பையா அவர்கள் வாழும் காலத்திலே நாம் கண்ட ஒரு சான்றோன்...
    பேச்சில் யதார்த்தம், நகைச்சுவை உணர்வு (நயன்தாரா ஹாஹாஹா), ஆழ்ந்த கருத்து...மிகச்சிறப்பு...நன்றி...குறிப்பாக விஜயனுக்கு நன்றி, பழ. கருப்பையா உடனான உங்களுடைய அனைத்து நேர்காணல்களும் மிக அருமை...இன்னும் சொல்லப்போனால், பழ. கருப்பையாவின் யாதர்த்திற்கு முன்னாள், விஜயன் பேச்சு இலந்துவிட்டார்...

    • @sudarshan4892
      @sudarshan4892 4 роки тому

      இது எல்லாக்கட்சிக்கும் போயி எல்லாக்கொள்கையும பேசி இப்பபிச்சக்காரன் வாந்தியெடுத்த கணக்கா ஒளறுது.

    • @noblepaul8768
      @noblepaul8768 4 роки тому +1

      சகோ..கருத்து சரியா..அதமட்டும் பாருங்க..கட்சி மாறுதல் சொந்த விருப்பு வெறுப்பு.....ஒரே கட்சியில் இருந்தால் ..உத்தமனா..இல்ல ..மகாத்மாவா

    • @vjs1730
      @vjs1730 4 роки тому

      @@noblepaul8768 எத்தனை பேருக்கு புரிந்திருக்கும் என்று தெரியவில்லை திரு. பழ. கருப்பைய்யாவின் பகுத்தறிவும், ஆன்மீகமும். அவர் ஒரு மிகப்பெரிய பண்பட்ட, யதார்த்தமான, சாமானிய மனிதன். காமராஜருடன், ஜெயலலிதாவுடன், கலைஞர்வுடன், ஏன் சோ.ராமசாமிவுடன் நட்பு பாராட்டி, ஒரு அரசியல் வாதியாக பயணித்து, பொது மேடையில் நயன்தாராவை பற்றி நகைச்சுவைக்காக comment அடிக்கின்றாரே, இதெல்லாம் எந்த புகழுக்கும், வீண் விளம்பரங்களுக்கு ஆசைப்படாத ஒரு மனிதனால் மட்டுமே முடியும். அரசியலும், வியாபாரமும் நன்கு தெரிந்தும் தனது அரசியலை வியாபாரம் ஆக்கவில்லை.யாதர்த்தவாதிகளையும், சாமணியர்களையும் சமுதாயம் எப்பொழுதுமே அவர்கள் வாழும் காலத்தில் மதித்ததில்லை. அவர்கள் இறந்த பின் கொண்டாடி தீர்ப்பார்கள், இறந்ததற்கு அப்புறம்தான் அவர்களுக்கே அரசியலில் ஒரு முக்கிய இடம் கிடைக்கின்றது.

    • @vjs1730
      @vjs1730 4 роки тому

      @@sudarshan4892 "...மெய்யியல் கோட்பாடு நாத்திக்கத்தையும் தன்னுள் அடக்கி கொண்டு உள்ளது..." இது அவர் பேச்சின் ஒரு வரி கருத்து...நீ தமிழ் படித்திருந்தால், இது உனக்கு புரிந்தால், நீ தமிழனாக இருந்தால், உனக்கு தெரிந்திருக்கும் தமிழர்கள் வேறு இந்து மதம் வேறு என்று. இந்து மதம் கடவுள் நம்பிக்கையை மட்டுமே ஆதரிக்கும். மெய்யியல் கோட்பாடு தன்னுள் அனைத்து உண்மைகளையும் அடக்கிக்கொண்டுள்ளது. கடவுள் இல்லை(ஆசீவகத்தை) என்ற கருத்தையும் அடக்கிக்கொள்ளும், உருவ/மத வழிபாடுவை(ஆத்தீகம்) ஏற்றுக்கொள்ளும், ஆன்மீகத்தையும் ஏற்றுக்கொள்ளும். அதுதான் இயற்கை, உண்மை. மனதின் தளங்கள்தான் வேறு வேறு, ஆனால் உண்மை ஒன்றுதான்.

  • @subashbose9476
    @subashbose9476 4 роки тому +125

    உண்மை பேசும் அய்யா பேட்டி
    எப்போதும்
    மகிழ்ச்சி... 😂😂😂😂😂😂

  • @தமிழ்சுரேஷ்குமரன்

    உண்மையான பதிலே வெளிபடையாக சொன்னார் ,,,

  • @நான்நீஅல்ல
    @நான்நீஅல்ல 4 роки тому +182

    கட்சி அரசியல் நிலைபாட்டை தாண்டி இந்த மனிதனை நேசிக்காமல் இருக்க முடியாது !!!

    • @yoosefnaushad8234
      @yoosefnaushad8234 4 роки тому

      TAMIL WORLD- தமிழ் உலகம் ..!! Nichayamaaga..!!!☹️

    • @yoosefnaushad8234
      @yoosefnaushad8234 4 роки тому

      Thirukkuralayum, thiruvalluvanayum... igažndu pesubhavan manidhanaaga irukka mudiyadu..!!!

    • @imrankhan8574
      @imrankhan8574 3 роки тому

      @@yoosefnaushad8234 m mm? ñ o? ñom o¥ ?¥n mñ? m m mm m m m m m? m m m m m m m? m m m m m m m ? mñm m m mmmm m m ? m m ? m m ( ññm ñm ñ m m m mn o 0 0 n

  • @landrover6023
    @landrover6023 4 роки тому +19

    மிக அருமையான விளக்கம் ஐயா. Keep it up

  • @sabi6954
    @sabi6954 4 роки тому +2

    மிக்க நன்றி அய்யா..,

  • @elliyask9399
    @elliyask9399 4 роки тому +4

    EXCELLENT SPEECH AMAZING EXPLANATION ABOUT THIRUKURAL LONG LIVE RESPECTED PAZA KARUPPAIYA I WILL PRAY FOR YOUR LONG AND HEALTHY LIFE..

  • @arunachallamsaravanakumar5994
    @arunachallamsaravanakumar5994 4 роки тому +28

    ஐயா வின் உன் பாதம் தொட்டு வணங்குகிறேன்,,உன் சிந்தனை யும் உலக பொதுமறையே ,,..நீயும் வாள்ளுவனெ..,,நீர் வாழ்க பல்லாண்டு

    • @Ajeez-pm4tb
      @Ajeez-pm4tb 4 роки тому

      Arunachallam Saravanakumar karuthu sari vananguvadhu koodaadhu

  • @samsonsamson8186
    @samsonsamson8186 4 роки тому +43

    தமிழ்நாட்டில் தெரியாமல் பிறந்துவிட்டார் இவர்.உண்மையான மனிதரய்யா நீர்.சமரசமில்லாத மனிதர்.சத்தியத்தின் பக்கம் நிற்பவர்.

    • @Baekkushaekku420
      @Baekkushaekku420 4 роки тому +3

      அப்பறம் எதுக்குடா எல்லாக் கட்சியிலும் மாறி மாறி நின்னான். ங்கொம்மால ஒழுக்க.

    • @kulanthaisamy5212
      @kulanthaisamy5212 4 роки тому

      @@Baekkushaekku420 ****அண்ணாச்சி ங்கொம்மாளுக்கும் பூனா இருக்கு.!! எவனாச்சும் கிழிச்சிட போறான்.!! பத்திரம் பத்திரம்.!!!

    • @Baekkushaekku420
      @Baekkushaekku420 4 роки тому

      ங்கொம்மால ஒழுக்க. பழ.கருப்பையா ங்கொம்மாவ ஓக்கிறாண்டா ....!

    • @salahupoovi1870
      @salahupoovi1870 4 роки тому

      @@Baekkushaekku420 5

  • @pr.sdlivingstone1951
    @pr.sdlivingstone1951 4 роки тому +3

    மிகவும் சிறப்பு வாய்ந்த அற்புதமான கருத்து

  • @aboothahirshahulhameed1541
    @aboothahirshahulhameed1541 4 роки тому +72

    எதற்கு ஐந்து ஏக்கர் நிலம். உங்கள் கேள்வி அருமை ஐயா.

  • @annalakshmi8441
    @annalakshmi8441 4 роки тому +6

    அருமை அருமை அருமை ஐயா .நீங்கள் இன்னும் நிறைய பேச வேண்டும். இளைஞர்கள் அறிந்து கொள்ள உங்கள் பணி தொடரவேண்டும்.

  • @rafeeqsamreenrafeeqsamreen1577
    @rafeeqsamreenrafeeqsamreen1577 4 роки тому +4

    அய்யா என்றுமே நியாயம் பேசும் நீதிமான் பலன் கருதி பேசாத உத்தமன் வாழ்த்துக்கள்

  • @ilanchezhians9874
    @ilanchezhians9874 4 роки тому +6

    அருமை ஐயா

  • @shagulhameed4873
    @shagulhameed4873 4 роки тому +2

    ஐயா. பழ.கருப்பையா.அவர்களின். பேச்சு. மிகவும். சிறப்பு

  • @a.sriyaz4758
    @a.sriyaz4758 4 роки тому +4

    Super sir. Very good speech and good knowledge.

  • @siddiqali8834
    @siddiqali8834 4 роки тому +3

    அருமையான பேச்சு நன்றி 👍👍👍👍👍👍

  • @satheeshbala5408
    @satheeshbala5408 4 роки тому +110

    இந்து, முஸ்லிம் என்பதை தாண்டி 500 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு அற்புத படைப்பை இடித்தது தவறு....

    • @mohamedkasim3801
      @mohamedkasim3801 4 роки тому +2

      Atha punaramaichi tourist attraction ahh mathirukalam

    • @thirumalairaj4365
      @thirumalairaj4365 4 роки тому +1

      Satheesh bala appo 2k varidam Ulla padaippa avan idichathu adharqm irukey

    • @Prophet_Ap
      @Prophet_Ap 4 роки тому +2

      @@thirumalairaj4365 Hidu samaya kovil irundhadhaga adhaaram illai endru Tholliyal Thurai kooriyulladhu

    • @CPRABHAKARAN1
      @CPRABHAKARAN1 4 роки тому +5

      வரலாறு நல்லா தெரிந்து கொள்ள வேண்டும் நண்பர்களே.... முகலாயர்கல் பல ஆயிரம் கோவில்கள இடிச்சுட்டு தான் மசூதி கட்டிறுக்காங்க.... முகலாயர்கல் படையெடுப்புக்கு முன்னாடியே பல நிலங்கள் கோவிலுக்கு சொந்தமானது தான்

    • @studypurpose7804
      @studypurpose7804 4 роки тому

      Pls listen "kavanagar daily " channel yaa

  • @jnathan6064
    @jnathan6064 4 роки тому +35

    👌👌👌👌👌அருமையான பார்வையும் விளக்கம். காந்தியிடத்திலிருந்தது VISSION ஆனால் மோடியிடத்திலிருப்பது DIVISION

  • @jayabalansp2754
    @jayabalansp2754 4 роки тому +2

    Excellent speech intellectual comments, good themes, everything in this interview. Long live Pasha Karuppaiah.

  • @Iqcalmdown257
    @Iqcalmdown257 4 роки тому +2

    எல்லாத்தையும் கண்டு மேலாக போகவில்லையே என்ற ஆதங்க கண்ணிரை வந்தது .... எண்ணம் போல் வாழ்க்கை... ஏண்டா இப்படி இருக்கிங்க.... ஆதங்கம் இவருக்கு... அருமையா ஐயா

  • @paranparai8731
    @paranparai8731 4 роки тому +3

    அருமையான கருத்து அய்யா...
    அடையாளம் முக்கியம் அல்ல, பண்பு தான் முக்கியம்.

  • @thasavi
    @thasavi 4 роки тому +6

    என்னைப்பொறுத்தவரைஇந்த தீர்ப்பை மாற்றி இருமதத்திற்கும் இல்லாமல் ஒரு பொது நூலகம் கட்டி அதில் அனைத்துவகை நூல்களை சேகரிக்க கட்டளை இட்டிருக்கலாம்

  • @MrSyedozy
    @MrSyedozy 4 роки тому +3

    Very straightforward. Hidden truths revealed. Keep it up Sir.

  • @kumaresank9452
    @kumaresank9452 4 роки тому +27

    ஐயா கோடி வணக்கம்... உங்கள் உணர்வும் வற்த்தைகள் ழுழு தமிழனின் வார்த்தை...

  • @msv9090
    @msv9090 4 роки тому

    அற்புதமான உரையாடல்... திருவள்ளுவர் பற்றிய தீர்க்கமான தரிசனம்... வாழ்த்துக்கள்...ஆனாலும் ஊழல் புரிந்த திமுக அரசும் அதன் தலையும் ....ஊழலை எதிர்த்த திருவள்ளுவருக்கு கோட்டம் கட்டி திருவள்ளுவரை கேலிக்குள்ளாக்கியுள்ளது. இவ்வளவு கலங்கும் தாங்களும் உங்கள் மகனும் இன்னமும் ஊழல் திமுக காலடியில் தொங்குவது ஏன் என்றுதான் எனக்கு புரியவில்லை.

  • @NoorJahanS473
    @NoorJahanS473 4 роки тому +24

    மதத்தை கடந்த மனிதர் உங்களுக்கு நேர்வழி கிடைக்க இறைவன் அருள் புரிவானாக.

  • @thamilselvan3176
    @thamilselvan3176 4 роки тому +3

    Soo influencial talk. Thanks News7 . I always wait for his talk and vedio. His intellectual is amazing..

  • @ravikratnam7339
    @ravikratnam7339 6 місяців тому

    Love Aijaa!
    Excellent human being. Excellent thinking power. Need more people like him in taminadu.

  • @vishnunevetha5102
    @vishnunevetha5102 4 роки тому +21

    இவரது கருத்தை ஒருவித பிம்பத்தை வைத்து பார்த்தீர்கள் என்றால் தவறாகத் தான் தெரியும்... திறந்த மனநிலையுடன் இதனை ஆராய்ந்தால் அர்த்தங்கள் ஆயிரம் உள்ளது... மிக நேர்த்தியான பதில்கள்..

  • @2GUDMEDIA
    @2GUDMEDIA 4 роки тому +6

    Truth revealed

  • @francissusai
    @francissusai 4 роки тому +5

    ஐய்யா பழகருப்பையா கருத்தை ஆதரிக்கிறேன்.சொந்தநாட்டுமக்களைதுன்புறுத்தும் எந்த அரசும்உருப்படடாது.

  • @mohmedsamsudensulaiman1069
    @mohmedsamsudensulaiman1069 4 роки тому +4

    Ayya we wish you good health .true never fails we're great tamilian

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 4 роки тому

    ஜயா ௨ங்கள் தமிழுக்கு தலை வணங்குகிறேன் ௨ங்கள் கருத்துக்கு கரம் கூப்பி வரவேற்கிறேன் ௮றம் சார்ந்த, ௮றிவார்ந்த பேச்சு கேட்பது மிக்க மகிழ்ச்சி மக்களை நெறி படுத்த ௨ங்களைப்போன்ற தமிழாய்ந்த ௮றிஞர்கள் தேவை இறைவன் ௨ங்களுக்கு , நீண்ட ஆயுள் ௮ருளட்டும் நன்றி🙏💕

  • @harryzavier
    @harryzavier 4 роки тому +3

    My respect to you, sir.

  • @rajadurai.g1285
    @rajadurai.g1285 4 роки тому +4

    Great speech sir

  • @sikkandarfaizee6238
    @sikkandarfaizee6238 4 роки тому +4

    எல்லாம் மத்த்தினரும் எல்லா சமயத்தினரும் கட்டாயம் கற்க வேண்டிய நூல் திருக்குறள்.

  • @buddhsoftechindia9635
    @buddhsoftechindia9635 4 роки тому +18

    மெய் பொருளை உணர்த்தியதிற்கு நன்றி. நீங்கள் கண் கலங்கி யதை அந்த கடவுள் பார்த்து கொண்டு இருக்க மாட்டார்.

  • @thagaseermaideen955
    @thagaseermaideen955 4 роки тому +2

    மிகச் சிறந்த சிந்தனையாளர், வசீகரம் பற்றி கூறியது என்னை பெரிய தாக்கம் உண்டாக்கியது, அடிமைச் சிந்தனையற்ற மனிதர் '

  • @ashkabeer596
    @ashkabeer596 4 роки тому +13

    well said, Mr KARUPPAYA ...
    my support from Sydney!

  • @rajar8765
    @rajar8765 4 роки тому +1

    Respected Appa, thanks for your intervention and approaches.god bless you.thanks to the TV selected periyavar pazha.karuppaiya a treasure to India,as his anubhavam.

  • @mohammedats
    @mohammedats 4 роки тому +1

    பட்டாசு பேச்சு ஐய்யா..... வாழ்க பல்லாண்டு....நல்ல சிந்தனை பரவட்டும் இது போன்ற பேச்சுக்கள் மூலம்.... நன்றி news7...

  • @sathyamoorthy1325
    @sathyamoorthy1325 4 роки тому +3

    Most inspiring and emotional speech mr karuppaiya sir

  • @sureshgomathi4117
    @sureshgomathi4117 4 роки тому

    ஐயா உங்களின் கருத்துக்கள் அனைத்தும் அருமை.... மிகுந்த அரசியல் அறிவை கொண்டு, அதனை எங்களுக்கும் போதித்து உள்ளீர்கள்.... நடுநிலையான பதில்கள்.... தமிழர்கள் நாங்கள் அறிவில் சிறந்தவர்கள் என்று உங்கள் பேச்சு உணர்த்தியது.... மூத்தவர் உங்களை வணங்குகிறேன்....

  • @praveenbabu9141
    @praveenbabu9141 4 роки тому +3

    Best political thoughts and superior ideologies..hats off to you sir!!

  • @sekarsomasundaram5572
    @sekarsomasundaram5572 4 роки тому

    Excellent , clear opinions 👍🙏

  • @mohamedfirdouse2335
    @mohamedfirdouse2335 4 роки тому +3

    excellent

  • @ashokrameshkumar
    @ashokrameshkumar 4 роки тому +2

    One of the best interviews ever... Congrats to Vijay...
    Aiyya super...

  • @harishs-cp4nj
    @harishs-cp4nj 4 роки тому

    A leader has to lead by example. A good leader should have a good vision, broader view and good acumen. Thank you for these views and please continue to show the right path to the the younger generation.

  • @thangapandianpandian5967
    @thangapandianpandian5967 2 роки тому

    நல்ல பதிவு.அறத்தின் வழி நடந்திய திருக்குறள் போதும்.இது உலகப் பொது மறை.

  • @syedmusthafamusthafa3706
    @syedmusthafamusthafa3706 4 роки тому +4

    அருமை அருமை அருமை

  • @tharikastills8434
    @tharikastills8434 4 роки тому

    ஐயா உங்கள் பேச்சும் திருக்குறளைப் போல் பொதுவாக மனிதர்களுக்காக இருக்கிறது
    மனிதனுக்கு மனிதம் தான் அடையாளம் மதம் அல்ல என்ற உங்களின் கருத்துக்களோடு நானும் இணைகிறேன் கட்சி வேறுபாடுகளை கடந்து நன்றி ஐயா இதுபோன்ற நல்ல சிந்தனைகளை தொடர்ந்து பேசுங்கள்

  • @azhaganveeran8432
    @azhaganveeran8432 4 роки тому

    arumai

  • @ithinkthereforeiam1799
    @ithinkthereforeiam1799 4 роки тому +2

    God is impartial judge

  • @kannanmkamalakannan5165
    @kannanmkamalakannan5165 4 роки тому +7

    தனது சிறப்பான பதில்களில் மூலம் தான் ஒரு சிறந்த இலக்கியவாதி என்பதை நிரூபித்துள்ளார்.

  • @RmkasimRmkasim
    @RmkasimRmkasim 5 місяців тому

    Super.arumayaha.pesuhireerhal.ayya

  • @ramasamytrsamy1291
    @ramasamytrsamy1291 4 роки тому +3

    நன்றி நியூஸ் சேவான் மற்றும் பழ கருப்பபையா குட்

  • @sachithanandamsivanantham2728
    @sachithanandamsivanantham2728 4 роки тому +1

    Excellent interview Vijayan. All fact hope all TN Political leader listen to this.

  • @jafarsadiq6773
    @jafarsadiq6773 4 роки тому +1

    அய்யா அருமை

  • @C.As1994
    @C.As1994 4 роки тому +3

    ஐயா இது வரை நான் திருக்குறள் கற்க ஆசை கொண்டிருந்தேன். உங்கள் உரையைக் கேட்ட பின்பு கண்டிப்பாக தினமும் ஒரு குறள் கற்றுக் கொள்வேன்

  • @pavunthangavel5919
    @pavunthangavel5919 4 роки тому +3

    Super speech

  • @Brittsstev2020
    @Brittsstev2020 4 роки тому +2

    U r great aiyya... i bow before u aiyya

  • @geethamunusamy7536
    @geethamunusamy7536 4 роки тому

    Arumaiyana nermaiyana manithar

  • @manoathnesiyas3413
    @manoathnesiyas3413 4 роки тому +5

    Great sir

  • @ramakrishnan1639
    @ramakrishnan1639 4 роки тому +21

    நம்பிக்கைகள் அடையலாளங்களின் மீது கட்டமைக்கப்படுகின்றன.

  • @poornimamohankumar2542
    @poornimamohankumar2542 Місяць тому

    Real class. Great rallk

  • @aalirrizaal2056
    @aalirrizaal2056 4 роки тому +5

    Nan parthathil oru nalla manithar. Vanakkam ayya.

  • @balat9201
    @balat9201 4 роки тому +5

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
    செய்தொழில் வேற்றுமை யான்.
    விளக்கம்; காந்தியை மகாத்மா ஆக்கியதும், கோட்சேவை கொலைகாரனாக்கியதும் அவர்கள் செய்த செயல்களே.
    பிறப்பால் எல்லோரும் சமம்.
    அவர்களின் செயல்களினால் உயர்வு பெறுகிறான் தாழ்வு பெறுகிறான்.
    👌 👌

  • @anishmp1371
    @anishmp1371 4 роки тому

    இறுதி வரை அருமை.... இறுதி 2 நிமிடம் மிகவும் தெளிவான அரசியல் ஆதார கூற்று ... தெளிவான சான்றுகள். அருமை பட்டாசு

  • @seenivasan4699
    @seenivasan4699 4 роки тому

    அருமையான கருத்துகள் .நான் உங்கள் ரசிகன் ஆகிவிட்டேன் அய்யா.

  • @denishkarthe3945
    @denishkarthe3945 4 роки тому

    மிகவும் தெளிவாக சொல்கிறார் news7 நீங்களும் சக்திகளின் கைக்கூலிகளாக எதற்காக அவரை பேச சொன்னீர்கள்.நீங்க அவர் அருமையான விளக்கங்கள் கொடுக்கிறார் எங்களுக்கு புரிகிறது உங்களுக்கு மட்டும் ஏன்? புரியவில்லை

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 4 роки тому +10

    சிறந்த பேச்சு ?

  • @kavinm8192
    @kavinm8192 4 роки тому

    ஐயா நல்ல உடல்நிலை முக்கியம்...!!!

  • @ruyainfo7786
    @ruyainfo7786 4 роки тому +2

    👍

  • @veeraragavan6950
    @veeraragavan6950 4 роки тому

    Arumaiyana vilakkam iya

  • @rajakumarirajendran6974
    @rajakumarirajendran6974 4 роки тому +3

    நூறாண்டு வாழ்ந்து தெளிவுபடுத்துங்கள்

  • @deepeshwarang7e329
    @deepeshwarang7e329 4 роки тому +10

    ஐயா உங்களுடைய திருக்குறள் பற்று. தமிழ் பற்று . உண்மையை நேசிக்கும் ஆழ் சிந்தனை, என்னை சிந்திக்க வைக்கிறது,,,,கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி,,,,வாழ்த்துக்கள்,,,,

  • @senthilkumarkumar5119
    @senthilkumarkumar5119 4 роки тому +3

    அய்யா உங்கள் காலில் விழுந்து வாழ்த்துப் பெறவேண்டும்

  • @maraliya1
    @maraliya1 4 роки тому +1

    All Humans are equal in front of God irrespective of color , creed , & caste . one who afraid of God and their good deeds are the most lovable in front of God . sir your thoughts are very clear ...stick to that , should not allow unwanted elements to spoil our thoughts and believes. To identify among us God has created in different colors and shapes but for nothing else.

  • @reallovelove6013
    @reallovelove6013 4 роки тому +13

    உண்மையை தைரியமாக பேசும் தமிழ் ஆசான்

  • @Mahesh-zg6bt
    @Mahesh-zg6bt 4 роки тому +4

    திருக்குறள் நூல் ஒரு உலகப்பொதுமறை

  • @jrajesh11
    @jrajesh11 4 роки тому +3

    Yes very true. Identifying with something as a group always creates disputes!