Pazha Karuppaiah Latest Speech about DMK Government and Senthil Balaji and K Ponmudi Ed Case

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2024
  • Pazha Karuppaiah Latest Speech about DMK Government and Senthil Balaji and K Ponmudi Ed Case
    tamil nadu news,
    tamil news today,
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

КОМЕНТАРІ • 118

  • @elangoelango6825
    @elangoelango6825 Рік тому +9

    சிந்தனை யை தூண்டும் பேச்சு வரிகள் தெரிக்க விட்ட பழ கருப்யையா ஓராயிரம் நன்றிகள் !

  • @தேசபக்தன்-ட9ய

    சிறைக்குள் இருக்கும் பொழுது ஒருவர் மந்திரியாக இருக்கலாம் என்றால் குற்றவாளிகளின் ஆட்சிதான் நடக்கிறது என்பதுதான் அர்த்தம்.

  • @raguganesan1190
    @raguganesan1190 Рік тому +3

    Yes Sir,l pl do it..

  • @rajuv3181
    @rajuv3181 Рік тому +3

    அருமை

  • @muthaiahmuthaiah4108
    @muthaiahmuthaiah4108 Рік тому +5

    ஐயா ரேசன் கடைகளில் வேலைக்கு தற்போது மார்க்கெட் நிலவரம் 8 லட்சம் ரூபாய்

  • @sasikalaraman6767
    @sasikalaraman6767 Рік тому +1

    Great speech and true

  • @jayanthysridhar68
    @jayanthysridhar68 Рік тому +4

    Super sir. Genuine anger

  • @nv648
    @nv648 Рік тому +2

    Super

  • @krishnamoorthikr3428
    @krishnamoorthikr3428 Рік тому +3

    Super sir 😢

  • @sriramram5529
    @sriramram5529 Рік тому

    Super 👍 speech valuthukal aiyya

  • @premkumar-sf8xo
    @premkumar-sf8xo Рік тому +14

    துடைத்து விட்டு போய் கொண்டே இருப்பான்
    .....................

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 Рік тому +9

    Now too late

  • @pshindisongsvideospsmani5566
    @pshindisongsvideospsmani5566 Рік тому +6

    பஐகா வை குறைத்து மதிப்பிடுகிறார் ஐயா அவர்கள். 4 MLA வை பிடித்தவர்கள் 40 ஐ பிடிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை

    • @saravananmidhun2596
      @saravananmidhun2596 Рік тому

      அதிமுக தயவில் 4 MLA இல்லனா noto உடன் போட்டி தான்

  • @pvenkatagiripvgiri9822
    @pvenkatagiripvgiri9822 Рік тому +5

    அரசை குறைகூறும் கருப்பையா அவர்களே, தனியார் பள்ளி, கல்லூரிகளில் சம்பளம் தெரியுமா? அரசு பள்ளி, கல்லூரிகளில் பணிபுரிபவர்கள் மட்டுமே ஆசிரியர்களா? தனியாரில் பணிபுரிபவர்கள் வேஸ்டா? பொதுவாக நான் பணிபுரியும் இடத்தில் ஊதியம் குறைவாக இருந்தால் நான் ராஜினாமா செய்து வேறு நிறுவனத்திற்கு செல்ல வேண்டும். ஏனெனில் அந்த இடத்திற்கு பலர் அதே சம்பளம் பெற்று பணிபுரிய தயாராக உள்ளனர்

    • @KrishnaB-r3y
      @KrishnaB-r3y Рік тому

      All govt servants should be appointed only for 5 years. No pension should be allowed like the new army recruitment

  • @pandianmuthusamy2237
    @pandianmuthusamy2237 Рік тому +4

    இன்னொரு பெருந்தலைவராக வர வாய்ப்பு உண்டு.

    • @narayanana2891
      @narayanana2891 Рік тому

      பேச்சு மட்டும்தான்.

    • @KrishnaB-r3y
      @KrishnaB-r3y Рік тому

      Kamal kalai nakki pizhaithavan ellam Kamarajara??

    • @kaliappanm3373
      @kaliappanm3373 Рік тому

      ​@@KrishnaB-r3y👍👍

  • @cup52
    @cup52 Рік тому +2

    பழம் தின்னு கொட்டை துப்பும் அண்ணன்

  • @AbidhaDesigner
    @AbidhaDesigner Рік тому +13

    அவர்களை இத்தனை ஆண்டுகளாக நிரந்தர ஆசிரியர்களாக மாற்றாததே தவறு தானே

  • @rajendrababu6325
    @rajendrababu6325 Рік тому +1

    True

  • @sriramnarayananr9620
    @sriramnarayananr9620 Рік тому +2

    Head Master EDO Senior Teachers salary yennanu kettu sollunga officer yetharkku ivlo salary yenna Target oruthara sollunga officer

  • @Dhanalakshmi-o1h
    @Dhanalakshmi-o1h 5 місяців тому

    அருமையாக சொல்கிறீர்கள் நீதிபதியும் லஞ்சம் வாங்குகிறார்கள். நீங்கள் சொல்லுவது போல நீதியின் கண்ணை திறந்து விடுவது தான் சாலச் சிறந்தது

  • @ssasidharan939
    @ssasidharan939 Рік тому +1

    😆 very nice speech 😅

  • @georgeb8555
    @georgeb8555 Рік тому +1

    He keeps changing his support to parties.

  • @rkrkrk6335
    @rkrkrk6335 Рік тому

    Super ji

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 Рік тому +4

    இவர் எந்த கட்சி என்று அவருக்கே தெரியாது

  • @kavinsa5841
    @kavinsa5841 Рік тому +1

    யாரையும் குறைத்து எடை போடாதீர்கள் வருங்காலத்தில் பாஜக தான் ஆட்சி அமைக்கும் அண்ணாமலை அவர்கள் நிச்சயம் தமிழக முதல்வர் ஆவார் 👍

    • @srinivasann117
      @srinivasann117 Рік тому

      Appo nichayam annaamalai poolai oombi sooththu kudukka oru aalu illa unnaiyum serththu 2aalu ippavae thundu poattuttinga oru doubt aafrikkaa ugaandaale cm post illayae pinna yenda kiragaththule maadhiri ada annaamalai kku ugandha periya nirandhara padhavikku sivaloga padhavi

  • @prakashp2382
    @prakashp2382 Рік тому

    ஐயா நான் 22ஆண்டுகாலமாக வருகைவிரிவுரையாளராக இருக்கின்றேன் ஐயா அதிலும் தமிழ்த்துறை ஐயா.

  • @arunrkm1
    @arunrkm1 Рік тому

    ஐயா, தாங்கள் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தனித்தோ (அ) கூட்டணியாகவோ நின்று, அடுத்த முதல்வர் பதவியை பெற்று , நல்லாட்சி புரிந்து மக்களையும் மற்றும் அறத்தையும் காப்பாற்றுங்கள்.....நன்றி....

  • @prakashp2382
    @prakashp2382 Рік тому

    ஐயா பலபேர் பனியிலிருந்தே காலமாகியிருக்கின்றனர் ஐயா

  • @rengarajangovindarajan2795
    @rengarajangovindarajan2795 Рік тому +3

    Why you have voted to DMK??😊

  • @a.ramdasramdas1077
    @a.ramdasramdas1077 8 місяців тому

    தினத்தந்தி,தினமலர்,மாலை முரசு மற்றும் சில இன்றியமையா ஆங்கில ஊடகங்களைப் காணவில்லை. சூப்பு நடிகனாக இருந்திருந்தால் இந்நேரம் ஓடோடி வந்திருப்பார்கள்

  • @rx100z
    @rx100z Рік тому +7

    ஐயா,முதலில் உங்கள் எச்சில் மேல் ஒரு துப்பு துப்புங்கள்...( எச்சில் - கரு. பழனியப்பன்)

    • @muthuramalingam6822
      @muthuramalingam6822 Рік тому

      துப்ப வேண்டியது தமிழக அரசியல் கட்சிகள் மீது தானே தவிர அய்யா மீது அல்ல,அவர் செய்த ஒரே தவறு நேர்மையான ஒரு கட்சியை தேடி சென்றது மட்டுமே...

    • @venkatramukutty4409
      @venkatramukutty4409 Рік тому

      😂😂😂😂😂😂

  • @srinivasangovindan1937
    @srinivasangovindan1937 Рік тому +2

    What are the guardians of working class doing?

  • @gurusamy1206
    @gurusamy1206 Рік тому +10

    சட்டம் சரியில்லை

    • @balak.622
      @balak.622 Рік тому +1

      சோப்புப்போட்டுக்கழுவுவோமா.காசுவாங்கிவாக்களித்தமக்கள்எப்படிநின்மதி?

  • @suriyamoorthyn9268
    @suriyamoorthyn9268 Рік тому

    பாவம் தற்காலிக கல்லூரி ஆசிரியர்கள்.

  • @sri78hari
    @sri78hari Рік тому

    எல்லா ஆசிரியர்களையும் நீட் தேர்வு எழுத சொல்லுங்க. பாஸ் பண்ணினால் பணியில் தொடரட்டும்.

  • @nageswaren
    @nageswaren Рік тому

    Honble,president,p.m,governor,decisionmakingistoomuchdelay.

  • @rajendranp3108
    @rajendranp3108 Рік тому +3

    Super Super where is good government?

  • @shivramsharma3212
    @shivramsharma3212 Рік тому +1

    Yes. There is no proper constitution in India so politisions have their own go in this dirty democracy

  • @kaliappanm3373
    @kaliappanm3373 Рік тому +1

    பொதுமக்களுக்கு தின கூலிகளுக்காக எவனும் பேசமாட்டான் அவனுக்கும் அதே விலைவாசிதான்

  • @amurugesanma.bed.1677
    @amurugesanma.bed.1677 Рік тому

    Bb enna punuva sir eb and agri both are same

  • @ramakrishnan1459
    @ramakrishnan1459 3 місяці тому

    ஐயா உண்மையைச் சொல்லி மக்களுக்காக பேசரீரும் பேசாமஎங்ககிட்டவந்துரும்உமக்குஎவ்வளவுகணம்வேணும் பேசாம கைல வாங்கி கிட்டு சத்தம் காட்டாம ஓடி ரும் இல்லையேல் உம்மை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவோம் என்று சொல்லி உமது மேலே குண்டர்களை ஏவி விட்டு டாம ஐ யா😂😂

  • @anbukkarasi1163
    @anbukkarasi1163 11 місяців тому

    அப்புறம் ஏன் வெட்கம் இல்லமால் அந்த கட்சியில் போய் சேர்ந்தார்.மாதா மாதம் கட்சி மாறினால் மரியாதை இருக்காது.

  • @natarajsanthi
    @natarajsanthi 10 місяців тому

    Mic aa neetnaa yennavenumnalum peasalaam,😭😁😂😄😁😘😄😙😃

  • @maniaphobia4719
    @maniaphobia4719 Рік тому +1

    Seems expects some consideration; Once given will stop mouth speaker ;

  • @bhavaninatarajan9770
    @bhavaninatarajan9770 Рік тому +1

    Needhi mandragal kavel neelayagal muda vendum neyayam kedaipathillai

  • @sugumarmohan4958
    @sugumarmohan4958 Рік тому

    Pakka cinema karan

  • @rameshanant5186
    @rameshanant5186 Рік тому

    Super sir 👍👍👍👍

  • @natarajsanthi
    @natarajsanthi 10 місяців тому

    Chithal velai paarppavan keavalamaanavan😎

  • @ponnusamys4469
    @ponnusamys4469 9 місяців тому

    இவர் அந்த கட்சியில் இருக்கும் போது இதை பேசவில்லையே?

  • @selvakkumarv8133
    @selvakkumarv8133 10 місяців тому

    Aaagavey, aaagavey, aaagavey

  • @anbuarasan8360
    @anbuarasan8360 Рік тому

    Pala karuppaiya is correct

  • @manir1997
    @manir1997 9 місяців тому

    🌴🌴நல்லபேசிதிறமைஉன்மையைதான்பேசுவார்ஐயா🙏🙏

  • @narasimhana9507
    @narasimhana9507 Рік тому

    அதிமுக ஆட்சியில் இருந்த போது இவர் எதுவும் பேசவில்லை.

  • @VigneswaranMuthiah
    @VigneswaranMuthiah 8 місяців тому

    அப்ப உங்க தலைவர் டொச்லைட்டு திமுக கூடாரத்துக்குள்ள போயி நிக்கிறாரு, சோ, நீங்க எந்த பக்கம்?

  • @manohargp3173
    @manohargp3173 11 місяців тому

    Pala Karuppiah is not noble person.
    He is eliminated from DMK due to his dishonesty.
    So he is targeting DMK for personal enimity.
    Avoid such fraud fellow.
    CM is reasonable man.
    Place your reasonable demand before CM for positive consideration.

  • @rajagopalannarayanan9364
    @rajagopalannarayanan9364 Рік тому

    Vaayai vaadagaikku vittu sambhadhikkara aalu karuppaiah.

  • @wudy1986
    @wudy1986 Рік тому +6

    Seriyana pechu

  • @ManikandanManikandan-zk7dc
    @ManikandanManikandan-zk7dc 11 місяців тому

    It's teacher tech work pannanum ok kothnar work pannavendum ok Thela avar Ena evar Ena erivrukum one day salary 10500 kodukalam koduthuidu Tamil Nadu iluthu pootu potty omm namonarayan

  • @PalanivelS-kx7pn
    @PalanivelS-kx7pn Рік тому

    Palakaruppaiyha araseyal arevali

  • @suriyamoorthyn9268
    @suriyamoorthyn9268 Рік тому

    ஐயா நீங்கள் ஏன் இடையே நேர்மையான,ஊழலற்ற பாஜக வை எதிர்க்கிறீர்கள்.

  • @rkrkrk6335
    @rkrkrk6335 Рік тому

    Nethi paathi ji

  • @natarajank8603
    @natarajank8603 10 місяців тому

    கேடுகெட்ட அரசியல் வாதிகள்.

  • @arumugasamysubbiah5232
    @arumugasamysubbiah5232 Рік тому +1

    நீ தான் ஒரு கட்சி நடத்துகிறாயே. தேர்தலில் வெற்றி பெற்று நல்லாட்சி நடந்து. வீணாக கத்தவேண்டாம்.

  • @natarajsanthi
    @natarajsanthi 10 місяців тому

    Kamalhasanakkanoa m

  • @sugumarmohan4958
    @sugumarmohan4958 Рік тому

    Innime than varalaru arambam, padam yedukliyaa snegha kuda, mudala ungaluku current cut, pension cut pannanum

  • @subramaniamv6280
    @subramaniamv6280 Рік тому +2

    Height of jealosy. Pavam.

  • @selvarajp.g5723
    @selvarajp.g5723 Рік тому +1

    oru Nara voi karan
    Povatha katchiye ellle

  • @ramasamyjambunathan2197
    @ramasamyjambunathan2197 Рік тому

    How many parties he will spit

  • @sugumarmohan4958
    @sugumarmohan4958 Рік тому

    Kari nee kanadi pathu thuupu da venru, un perai sollum pothe

  • @kalidhasan1116
    @kalidhasan1116 Рік тому +1

    ஐயாவுக்கும் ஒரு சங்கி பட்டம் பார்சல் 😂😂😂

  • @thirunaarasu11
    @thirunaarasu11 Рік тому +1

    Poda Poda DUBAGURU

  • @natarajsanthi
    @natarajsanthi 10 місяців тому

    Karuppu , !

  • @veerasenan9700
    @veerasenan9700 Рік тому

    ஐயா தனி கட்சி தனி கொடி இருந்தால் தான் 10 கோடி 15 கோடி கிடைக்கும்

  • @rajagopalansrinivasan
    @rajagopalansrinivasan Рік тому +2

    P karuppaih only motor mounth he

  • @johnwesley2090
    @johnwesley2090 Рік тому +3

    Shameless Politician.

  • @laya0srinivas
    @laya0srinivas Рік тому +2

    Only talks. If DMK throws money, he will speak for them. These characters are living examples for human races at low point.

    • @kannadass9441
      @kannadass9441 Рік тому

      No. He is not such a character. He was offered huge money and a ministry during the election but he rejected that due to mismatch of ideology and cheap view point of Stalin.....

  • @rajagopalansrinivasan
    @rajagopalansrinivasan Рік тому +2

    Pl avoid paza karuppaiah

  • @manir1997
    @manir1997 9 місяців тому

    🌴🌴சுதந்திரம்வந்ததுதான்முதல்தப்புஐயாஇன்னும்100.60பேருக்குசரியாசாப்பாடுஇல்லைநல்லாவாளவழிஇல்லை🙏🙏🙋🙋

  • @chandransett
    @chandransett Рік тому +2

    Super

  • @தேசபக்தன்-ட9ய

    எங்கள் வேலையை கவனித்துக் கொள்வதற்குத்
    தான் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் குடும்பங்கள் இருக்கின்றன.

  • @lakshminarayanansuper8182
    @lakshminarayanansuper8182 Рік тому +1

    உண்மையய் உரக்க சொல் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @arumugasamysubbiah5232
    @arumugasamysubbiah5232 Рік тому +1

    இந்த ஆள் ஓர் அரசியல் அனாதை. தினம் கலர் மாறும் பச்சோந்தி.

  • @muthuramanm2414
    @muthuramanm2414 9 місяців тому

    Super 👍