@@yogavazhvu இந்த அஸ்வினி முத்திரை செய்கின்ற போது உடல் சூடு அதிகம் ஆகின்றது. வயிற்றில் வாயு பிரச்சனை வருகின்றது. ஆனால் அதே நேரம் ஆண்மையிலும் வீரியம் அதிகரிக்கின்றது. ஆனால் இந்த பிரச்சனையால் என்னால் தொடர முடியவில்லை மேடம். ஆசன வாயை சுருக்கும் பொழுது அதனால் உள்ளே வாயு வந்து வாயு பிரச்சனை வருகிறதோ தெரியவில்லை என நினைக்கின்றேன்...
அம்மா அருமை யாகப் பேசி இருக்கீங்க கண்டவன் கண்டபடி கண்டபடி பேசுவோம் நீங்க கவலைப் படாதீங்க நீங்க புதிய கருத்துகளை வெளிவிட்டுக் கொண்டே இருங்கள்
Thankyou Thankyou Thankyou ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤God bless you .Amma
Arumayana payirchi vilakam 🙏
மிக மிக அவசியமான தகவல் சகோதரி..
மிக்க நன்றி
அருமையாக புரியர மாதிரி சொன்னீர்கள் வாழ்க வளமுடன்
இதயம் கனிந்த நன்றிகள்....இன்றிலிருந்து பயிற்சி தொடங்குகிறேன் சகோதரி அவர்களே.....💐💐👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏
நன்றி.சகோதரி.
நல்ல பயனுள்ள பதிவு ( இது மாதிரி பயனுள்ள முத்திரைகளை மக்களுக்கு சொல்லுங்கள் மேடம் நன்றி
மிகவும் பயனுள்ள ஒரு ஆசனத்தை பொறுமையாகவும் விளக்கமாகவும் எங்களுக்கு கற்று தந்த அக்கா உங்களுக்கு மிக்க நன்றி
அருமை அம்மா 👏 வாழ்க வளமுடன் 🌎 வாழ்க வையகம் 💐
நிச்சயமாக செய்து பார்க்கிறேன்
நன்றி நன்றி நன்றி அம்மா
வாழ்த்துக்கள் அம்மா எல்லாம் நன்மைக்கு எல்லோருக்கும் நன்மைக்கு தெய்வம் கடவுள் இறைவன் பகவான் சாமிகள் ஆண்டவர்கள் துணையுடன்
Thank you sister
அஸ்வினி முத்திரை செயல் விளக்கம் பயன்கள் பற்றிய அற்புதமான விளக்கம் அருமை யான உரை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹
அருமை அம்மா❤
❤வாழ்க வையகம் வாழ்க வளமுடன்❤
Excellant Message Madam.Thanks.
நற்பவி நற்பவி சிவம் மயம் நற்பவி வாழ்க வளமுடன் நன்றி அம்மா
வாழ்க வளமுடன் அம்மா உங்களின் விலக்கம் மிக அருமை நன்றி
நன்றிங்க அம்மா வாழ்க வளமுடன்
மிகவும் உபயோகமான பதிவு
அருமையாக உள்ளது அம்மா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
அம்மா அருமையான விளக்கம். நன்றி அம்மா
வாழ்க வளமுடன் அம்மா நீங்களும் உங்கள்
அன்பு குடும்பமும்
வாழ்க வளமுடன் 🙏
வாழ்க வளமுடன்
Arumai amma
Thank you 🙏🙏🙏😊
வாழ்த்துக்கள் அம்மா
Valga valamudan Amma
மிக்க நன்றி சகோதரி.
ரொம்ப நன்றி அம்மா
Thank you very much ma'am
நல்ல விடயம் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி அம்மா
God bless you 🙏 mam
Vazgha valamudan
மிகவும் அருமையான பதிவு
Very good madam thank you I understand and gives health
Arumai ❤
நன்றி அக்கா 🎉🪷
நன்றி அம்மா
மிக மிக சிறப்பு அம்மா..!
நல்லா விளக்கமாக தெளிவாக சொல்லி இருக்கீங்க.
Keep it up..!
வாழ்க பல்லாண்டு..!
Thank you so much 💓 💗 💛 💖 ☺
நன்றி அருமையான பதிவு
Super super Tips
Valzgu valamudan sister
Vazhgha valamudan ❤❤❤❤
Super
அருமையான பதிவு
thanks madam
வாழ்க வளமுடன் 🎉
அருமை அருமை நன்றி வாழ்க வளமுடன்
மிக்க நன்றி குருஜீமா
நன்றி
Thank you🌹
நல்ல பதிவு நன்றி
Nanri Amma vazga valamudan
மிக்க நன்றி அம்மா🙏
Romba Nantri Nantri
Akka fantastic vazhka valmudan
Easy method, go to arivu Thiru kovil, vethari maharishi , simple step, sollirukkarau, valka valamudan
❤❤❤❤❤❤❤❤
இதை சரியாக செய்கிறோம் என்பதை எப்படி உறுதி செய்தி கொள்வது மேடம்
வீடியோவில் கூறிய அறிவுறுத்தலைப் பின்பற்றி செய்யவும், நீங்கள் சரியாக செய்வதை உணர முடியும்.
Thank you mam
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️🙏
Useful video
nandri amma
மற்ற யோகா பயிற்சி செய்த பின் அஸ்வினி முத்திரை செய்யலாமா
செய்யலாம்.
எந்த நேரத்தில் செய்யவேண்டும் என்பதை தெரியப்படுத்தவும் நன்றி வணக்கம்
அதிகாலை (அல்லது) மாலை நேரம் சிறந்த நேரம்.
Frequent urine daily 8 times with 2 hours gap can i do this madam. I am 66 years old
Yes, you can do it.
அம்மா...எனக்கு உள் மூலம் (2nd Stage).இம் முத்திரையில் சரியாகிவிடுமா.இதை காலையில் toilet சென்று வந்த பிறகு செய்ய வேண்டுமா.
அஸ்வினி முத்திரையை தொடர்ந்து செய்துவந்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். Morning toilet சென்று வந்த பிறகு செய்யலாம்.
@@yogavazhvu நன்றி அம்மா...🙏🏻
Mulam sari aieduma
Yes, மூலத்தை குணப்படுத்த சிறந்த முத்திரை.
அருமை அம்மா nandri🙏
கட்டிலில் உட்கார்ந்து செய்யலாமா?
செய்யலாம்.
Amma endomocies cyst sarri ahga muthirai solluga amma
You can practice Ashwini mudra and Yoni mudra.
காலை மாலை என இரு வேளை செய்யலாமா
Seiyalam
@@yogavazhvu mam enaku uclear and skin problem and strength problem la iruku panna sari aguma
🇮🇳
வணக்கம் 🪔
Amma how long should we hold ?
4 sec surukanum, 1 sec hold pannanum.
இந்த முத்திரை எவ்வளவு நாள் எவ்வளவு நேரம் செய்யவேண்டும்
இந்த முத்திரையை எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் செய்யலாம். 20 முதல் 50 எண்ணிக்கை வரை செய்யலாம்.
Yenaku 2 delivery mudinju 5 months aju ana enu periods varala etha pannalama mam
5 months normal only, 8 to 10 months varaikum wait pannalam, it's normal only.
👌🙏
Mulusa sollu kudunga madam
Sky yoga centre l edhu solli tharanga muraiya kathukkta evanga sonnadha vida uoodal valimai perum
அமைதியா பொறுமையாக புரியும்படி சொல்றீங்க
🙏🙏🙏
❤
Nam moochu eppadi irukka vendum?moochu vidum bodhu surukka venduma? Moochu izhukkum bodha?
Ashwini mudra ku moochu iyalbaga erunthal pothum, asana vayuvai mattum surukki medhuvaga vidavendum.
அம்மா இந்த முத்திரையை படுத்துக்கொண்டே செய்யலாமா?
செய்யலாம்
இதை, சொல்லி தந்தால், பயிற்சிக்கு வராமல் தவறாக பண்ண அதிக வாய்ப்புண்டு!
நான் சில நண்பர்களுக்கு சொல்லி தருவதுண்டு. இது காயகல்பம் செய்வதன் முதல் படிதான் என்று சொல்லி அவர்களை மன்றத்திற்கு போக சொல்வேன். வாழ்க வளமுடன்
@@33vinothv அப்படி செய்வது, மிக நன்று!
👍👌
மாதவிடாய் காலத்தில் செய்யலாமா அம்மா
மாதவிடாய் காலத்தில் செய்ய கூடாது
அதிகமாக போட்டால் உடல் சூடு அதிகமாகும்
உண்மைதான் அதற்கு தீர்வு என்ன
@@ukailakeelஆசனவாயில் விளக்கெண்ணெய் விட்டு வர வேண்டும்
முத்திரை செய்யும்போது வாயு பிரச்சனை உருவாகின்றது அது ஏன்
முத்திரை செய்வதால் வாயு பிரச்சனை வராது. எந்த முத்திரை செய்தீர்கள் ? வாயு சம்பந்தப்பட்ட முத்திரை ஏதாவது செய்தீர்களா.
@@yogavazhvu இந்த அஸ்வினி முத்திரை செய்கின்ற போது உடல் சூடு அதிகம் ஆகின்றது. வயிற்றில் வாயு பிரச்சனை வருகின்றது. ஆனால் அதே நேரம் ஆண்மையிலும் வீரியம் அதிகரிக்கின்றது. ஆனால் இந்த பிரச்சனையால் என்னால் தொடர முடியவில்லை மேடம்.
ஆசன வாயை சுருக்கும் பொழுது அதனால் உள்ளே வாயு வந்து வாயு பிரச்சனை வருகிறதோ தெரியவில்லை என நினைக்கின்றேன்...
தோப்புகரணம் போடலாமா
தோப்புக்கரணம் தனியாக போடலாம்.
Thambi,Veeramani selvaraj, you have a good dobut. The answer is welcomed. Easy way in bed.Tks.
Nandri
போடும்போது மூச்சை வெளியே விடவேண்டுமா இல்ல மூச்சை அடக்கி வச்சு செய்யனுமா
மூச்சு இயல்பாக இருக்க வேண்டும்.
நன்றி
Thank you sister ...
Valga valamudan Amma
Super
நன்றி அம்மா
மிக்க நன்றிகள் அம்மா