KUTHIRAI MUTHTHIRAI | EXPLAINED BY HEALER BASKAR | TAMIL

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • 5 நாட்கள் தாமரை தியானம் ஜூம் ஆன்லைன் வகுப்பு
    CONTACT:+91-8220667120
    தேதி: ஜூலை 18-22, 2022
    தலைமை விருந்தினர்: (வேதா ஜீ )
    நுழைவுக் கட்டணம்: ரூ.2000
    நேரம்: காலை 06.30 முதல் 07.30 வரை
    பதிவு கட்டாயம்
    மொழி: தமிழ் (1000 இடங்கள் உள்ளன)
    கட்டண இணைப்பு: pages.razorpay...
    *****************************************************
    5DAYS LOTUS MEDITATION Zoom Online class CONTACT:+91-8220667120
    DATE: JULY 18th-22nd, 2022
    CHIEF GUEST: (VEDHA JEE)
    ENTRY FEE: Rs.2000
    TIME: 06.30am to 07.30am
    Registration Compulsory
    Language: Tamil (1000 seats available)
    PAYMENT LINK: pages.razorpay...
    *****************************************************
    www.anatomictherapy.org
    Contact: 9944221007
    DONATION (இணைத்து செயல்படுவோம்) LINK: www.payumoney....
    ********************************************************************
    21 DAYS CLASS:
    • HOW TO CURE ALL DISEAS...
    HEALER BASKAR OTHER USEFUL LINKS:
    FACEBOOK: / healerbaskar
    ● Aammii tharsarbhu santhai :
    / @aammiitharcharbusandh...
    ● healer baskar :
    / @healerbaskarofficial
    ● Amaidhium Aarokiyammum :
    / @healerbaskar2890
    ● Giri iyya publications:
    / @giriiyyapublications1682
    ● Gurusia :
    / @gurusia9624

КОМЕНТАРІ • 435

  • @AjithKumar-fb3cp
    @AjithKumar-fb3cp 2 роки тому +114

    இறுதியில் இதை கற்று கொடுத்தவர் என்று அவரின் பெயரை கூறும் போதே தெரிகிறது ஐயா உங்கள் பெருந்தன்மை... 👏

    • @aarem2880
      @aarem2880 2 роки тому +5

      குருவிற்கு செலுத்தும் மரியாதை....

    • @dhanuja6977
      @dhanuja6977 Рік тому

      @@aarem2880 @

    • @kala7760
      @kala7760 9 місяців тому

      🙏🙏🙏🙏🙏

  • @ayyanarsuresh5666
    @ayyanarsuresh5666 2 роки тому +132

    இயற்கை மன்னன் ஹீலர் பாஸ்கர் வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்🥰🥰🥰

    • @sathizb
      @sathizb 2 роки тому +3

      Correct name...

    • @nithyakalyani1039
      @nithyakalyani1039 2 роки тому +2

      Super name for healer baskar anna😊👍

    • @SABAREE685
      @SABAREE685 2 роки тому +1

      Wow super name... Iyarkai mannan🌿

  • @vigneshraji8215
    @vigneshraji8215 2 роки тому +108

    இந்த முத்திரையை எங்களுக்கு சொல்லிக்கொடுத்த உங்களுக்கு நன்றி அய்யா🙏🙏🙏

  • @neharikaexpress2147
    @neharikaexpress2147 2 роки тому +51

    ஐயா உடலையும் உயிரையும் நேசிக்க கற்று தந்தீர்.மிக்க நன்றி.நீங்கள் குருவாக கிடைத்தது எங்கள் பாக்கியம்.நன்றிகள் கோடி ஐயா 🙏🙏🙏🙏🙏👍👍

  • @ramanumseethaiyum
    @ramanumseethaiyum 2 роки тому +38

    இந்த பதிவை பார்க்க வைத்த பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏🙏

  • @Sanjeevchellam20
    @Sanjeevchellam20 2 роки тому +51

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் வாழ்க 1000ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்க

  • @mahendirandirector1856
    @mahendirandirector1856 2 роки тому +60

    எல்லோரும் இன்புற வாழும் ஹீலர் பாஸ்கர் அய்யா நீங்கள் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்வதே எங்கள் பேறு..! உங்களைப் பெற்றவர்களை வணங்கவும் கடமைப் பட்டுள்ளோம் அய்யா..! வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்..!!!

  • @maujethabegam8180
    @maujethabegam8180 2 роки тому +31

    அய்யா! Globalization -ங்குற பேர்ல வேண்டாத வில்லங்கத்த இழுத்துவிட்டு, இலுமினாட்டிகள் அராஜகம் தான் அதிகமா இருக்கு. நீங்க சொல்ற Globalization தான் அய்யா உண்மையான நாட்டு மக்களுக்கு தேவையானது. உங்கள் சேவை தொடரட்டும். மிக்க நன்றி அய்யா! நீங்க கிடைச்சது மிகப்பெரிய பொக்கிஷம் அய்யா எங்களுக்கு. நன்றி! வாழ்த்துகள்.

  • @ramyalakshminarayanan0505
    @ramyalakshminarayanan0505 2 роки тому +12

    வாழ்க.... நிறைவுடன்... தாங்களும்.... இம்முத்திரையை கற்பித்த தனலட்சுமி அவர்களும்

  • @harindraprasadr6350
    @harindraprasadr6350 2 роки тому +27

    இரண்டு கைகளையும் அ ஒரு கை போதுமா ... விளக்கம் தெரிந்தால் மிகவும் மகிழ்ச்சி

    • @easwaramurthys3822
      @easwaramurthys3822 Рік тому +1

      எனக்கும் இதே சந்தேகம் இரு கைகளிலும் முத்திரை செய்ய வேண்டுமா? ஒரு கையில் செய்தால் போதுமா?

    • @saravananr5658
      @saravananr5658 Рік тому +4

      இரண்டு கைகளாலும் செய்ய வேண்டும்.

    • @SudarsanaDeviR
      @SudarsanaDeviR 6 місяців тому

      Eppodhum 2 kaigalilum dhan seiya vendum. Sila kurippita Mudhiraigal 2 kaigalilum maru padum. Adhai guru solvar. ❤❤

  • @srethinamrr4536
    @srethinamrr4536 2 роки тому +35

    என்றும் என்றென்றும் மனமகிழ்ச்சியுடன் மனநிறைவுடன் வாழ்க வளமுடன்...

  • @vignesht7049
    @vignesht7049 2 роки тому +38

    ஆத்மார்த்தமான நன்றி ஐயா வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @aarem2880
    @aarem2880 2 роки тому +15

    யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!!🙏🙏🙏 நன்றி பாஸ்கர் ஐயா....

  • @kannan.k.r7224
    @kannan.k.r7224 2 роки тому +13

    மிகவும் நன்றி ஐயா... கோடானு கோடி நன்றி🙏💕🙏💕🙏💕... தன்னலமற்ற இந்த தொண்டி ற்கு... நீங்கள் நூறு ஞானிகளுக்கும சமம்... வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏

  • @ramamoorthim4109
    @ramamoorthim4109 Рік тому +5

    மனித உருவில் நீங்க ஒரு தெய்வம்

  • @munishwaran2904
    @munishwaran2904 Рік тому +1

    கடவுள் இருக்காரானு யாராவது கேட்டா உங்கள காட்டலாம் அண்ணா ❤️❤️❤️❤️

  • @umamaheshwaribalu730
    @umamaheshwaribalu730 2 роки тому +16

    நன்றி சொல்ல வார்த்தை இல்லை ஐயா . 🙏🙏🙏🙏🙏

  • @thavamaniranjith4480
    @thavamaniranjith4480 11 днів тому

    நன்றிகள் ஐயா, யாரும் கூறாதது, நன்றிகள் வாழ்க

  • @ravichandra7873
    @ravichandra7873 2 роки тому +3

    ஹீலர் பாஸ்கர் ஐயா தமிழ் மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம்🙏🙏

  • @Aaseevagam741
    @Aaseevagam741 5 місяців тому +1

    பொதுநலம் கருதி செய்யும் தொண்டே இறைவன்.
    தமிழர்களுக்கு கிடைத்த மிகப்பெரும் வரம் ஐயா பாஸ்கர் ஐயா அவர்கள் ❤❤❤❤
    ஹீலர் பாஸ்கர் என்ற பெயரை மாற்றி தூய தமிழில் வைத்தால் மிகச் சிறப்பாக இருக்கும் ❤❤❤❤

  • @Shootereditz1
    @Shootereditz1 2 роки тому +3

    முத்திரைகள் செய்து பல உடல் குறைப்பாடுகள் நீங்குவதை அனுபவித்து இருக்கிறேன்.நன்றி சார்.

  • @dhevikapalaniswamy6542
    @dhevikapalaniswamy6542 2 роки тому +4

    ரெய்கி ஹீலர் தனலட்சுமி அவங்களுக்கும் நன்றி

  • @sankark.t2773
    @sankark.t2773 2 роки тому +3

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி குருஜி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tdevaraj1073
    @tdevaraj1073 2 роки тому +14

    மிகவும் அற்புதமான பதிவு..👌
    கோடி நன்றிகள் 🙏🙏

  • @sriparvathi3090
    @sriparvathi3090 Місяць тому +1

    நன்றி நன்றி நன்றி மருத்துவர் ஐயா

  • @sakthivelsakthi6845
    @sakthivelsakthi6845 2 роки тому +3

    கடவுளே...
    பஞ்ச பூத ரூபமாக ...நீயே எங்கும்...
    நன்றி...இறைவா...

  • @vijayeee439
    @vijayeee439 2 роки тому +1

    வாழ்க வளமுடன் திரு. ஹீலர் பாஸ்கர் ஐயா அவர்கள்.. அன்பே தெய்வம் என்பது உங்கள் மொழி என்றால்... அன்பே ஹீலர் பாஸ்கர் என்பது எங்கள் மொழி ஐயா. .. நீங்கள் வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு

  • @Maruthiganesh
    @Maruthiganesh 2 роки тому +3

    பல்லாண்டு காலம் ஆரோக்கியமாக சந்தோஷமாக நிம்மதியாக நீங்கள் வாழ வேண்டும் ஐயா 🙏🙏

  • @081_rohit8
    @081_rohit8 Рік тому +2

    Healer baskar nu en manamarthu nandrigal🥰🥰🥰🥰

  • @shekarvenkat5903
    @shekarvenkat5903 Рік тому +2

    கற்றுக்கொண்டேன் குருவிற்கும் குருவின் குருவிற்கும் நன்றி

  • @Ashokkumar-qq5zo
    @Ashokkumar-qq5zo 2 роки тому +13

    நன்றிகள் கோடி அய்யா

  • @anandhipaapu8555
    @anandhipaapu8555 2 роки тому +5

    சார் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் உங்களின் ஒவ்வொரு பதிவும் சூப்பர் நீங்கள் நீண்ட நாள் வாழ்வாங்கு வாழ என்னுடைய வாழ்த்துக்கள்

  • @pureeditz-10
    @pureeditz-10 2 роки тому +1

    வணக்கம். 🙏ஹீீலர் பாஸ்கர் அய்யா நான் இப்ப ஹூலா இருக்கிறேன் .ஏன்? எதற்கு? எப்படி? சொல்கிறேன் ஒரு சில வருடங்களாக தூக்கமின்றி கஷ்ட்டப்பட்டேன் .தாங்கள் சொன்ன தூக்க முத்திரையை செய்து வருகிறேன் இப்பொழுது .நன்றாக தூங்குகிறேன் நன்றி அய்யா 🙏நன்றி 🙏வாழ்க வளமுடன்
    இந்த குதிரை முத்திரையில் "காற்று" விரல் காற்றடித்து நகர்ந்து விட்டது .நீங்கள் சொல்வது போல் பயிற்சி செய்கிறேன் .நன்றி ஐயா .

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 Рік тому +2

    மிகவும் பரந்த மனப்பான்மை உள்ளவர் நீங்கள்.🙏
    சொல்லி கொடுத்த குருவை நினைவு கூர்ந்தீர்கள் 👍
    Aashus world தாத்தாவும் வாலுப்பயலும் சேனல்.

  • @ilavarasan-wx6ko
    @ilavarasan-wx6ko 2 роки тому +9

    நீர் வாழ்க வளமுடன் அய்யா...🙏🙏

  • @manikkavallis5803
    @manikkavallis5803 2 місяці тому +1

    நன்றி ஐயா

  • @sundararajansundararajan1923
    @sundararajansundararajan1923 2 роки тому +1

    நல்லோர் இதயத்தில் இடம் பிடித்த எல்லாரும் வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இதயக்கனி. மாஸ்டர் அவர்களே செழிக்கட்டும் விவசாயம் சீர்படட்டும் நிர்வாகம் உலகமக்கள் முகங்களில் நிலைக்கட்டும் புன்சிரிப்பு

  • @kannan.k.r7224
    @kannan.k.r7224 2 роки тому +2

    தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்... ஐயா ஹுலர் பாஸ்கர் அவர்கள் முன்னே... 🙏🙏🙏

  • @panneerselvamramaswamy8474
    @panneerselvamramaswamy8474 2 роки тому +8

    மிக்க நன்றி அய்யா🙏

  • @gayathrielakavi9738
    @gayathrielakavi9738 Рік тому +2

    நல்ல மனிதர்.நீங்கள் மேலும் மேலும் வளர்கிறீர்கள்

  • @nanban2000
    @nanban2000 2 роки тому +11

    நன்றி அய்யா

  • @kalamanygovindarajoo6765
    @kalamanygovindarajoo6765 2 роки тому +11

    நன்றிகள் கோடி அய்யா வாழ்க வளமுடன்

  • @indumathimuruganindumathi5249
    @indumathimuruganindumathi5249 2 роки тому +5

    வாழ்க வளமுடன் ஐயா ஹீலர் பாஸ்கர் அவர்கள் 🙏🙏🙏🙏

  • @suganthi1827
    @suganthi1827 2 роки тому +9

    Guruve sharanam, valgavalamuden 🙏🏻

  • @jayalakshmiramaswami-kl4ky
    @jayalakshmiramaswami-kl4ky Рік тому

    நீங்கதான் உண்மையான சித்தர்

  • @ARANGAGIRIDHARAN
    @ARANGAGIRIDHARAN 2 роки тому +2

    நன்றி ஹீலர் பாஸ்கர் அவர்களுக்கு
    குதிரை முத்திரையைப் பயன் படுத்திக்
    குதூ கலமாக வாழுங்கள்

  • @thangammani4120
    @thangammani4120 5 місяців тому

    கோடான கோடி நன்றிகள். நவீன சித்தர் நீஙகள்.

  • @sudhavelmurugan6818
    @sudhavelmurugan6818 2 роки тому +5

    வாழ்க வளமுடன் அய்யா 🙏

  • @blessedwithyogatamil
    @blessedwithyogatamil Рік тому

    குருவே சரணம் 🙏🙏. உங்கள் ஆரம்ப கால ஆலோசனையிலிருந்து உங்களைப் பின்பற்றி வருகிறேன். இதற்கு முன் ஐந்து விரல்களையும் குவித்து (குழந்தைகளுக்கு சாதம் ஊட்டுவது போன்று) வைத்து *சமான முத்திரை* பிடிக்க சொன்னீர்கள்... நன்றி.நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்...🙏🙏🙏

  • @malathiramesh6550
    @malathiramesh6550 2 роки тому +6

    மிக்க நன்றி அய்யா, வாழ்க வளமுடன், நலமுடன்

  • @SudhaVijayakumar-b2f
    @SudhaVijayakumar-b2f Місяць тому +1

    Nandri ayya

  • @Gururajan-vh9jt
    @Gururajan-vh9jt 11 місяців тому +1

    Sir you are the god blessed man. Live long and shine long. Thank you

  • @duraik4615
    @duraik4615 Рік тому

    வாழ்க வளமுடன் ஐயா

  • @padmasridhar1482
    @padmasridhar1482 Рік тому

    நீங்கள் ரொம்ப
    நல்லவராக இருக்கீங்க

  • @sasirekhakumar8907
    @sasirekhakumar8907 2 роки тому +2

    நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @sam-kb5zc
    @sam-kb5zc 2 роки тому +2

    மிக்க நன்றி.
    மகிழ்ச்சி.

  • @suganthikumanan7297
    @suganthikumanan7297 2 роки тому +1

    இறை தூதரே ஆத்மார்த்தமான நன்றி உங்களுக்கு நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @tkbhoomikannansrirudhram2660

    .
    திருச்சிற்றம்பலம்
    ஓம் நமசிவய ஓம்
    வாழ்க வளமுடன்
    மிக்க நன்றிகள் ஆசானே
    மிக்க நன்றிகள் பிரபஞ்சமே
    வாழ்க வளமுடன்...!!!
    இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக...
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vedanayagamduraisamypillai7844
    @vedanayagamduraisamypillai7844 2 роки тому +11

    Very good advice to all,thank you sir may God bless you

    • @dayalug9152
      @dayalug9152 2 роки тому

      நீங்களும் உங்க பணியும் சிறக்க இந்த இயற்கை உதவி புரியட்டும்

  • @Gaajinikanth
    @Gaajinikanth 2 роки тому +4

    Happy to learn this sir

  • @kvasugi7420
    @kvasugi7420 2 роки тому

    தம்பி கோடி நன்றி🙏💕 கள் தங்களால் நாங்கள் அனைவரும் நன்றாகவே இ௫க்கிேறாம்

  • @btsarmyfaizal5640
    @btsarmyfaizal5640 2 роки тому +1

    ஐயா குரு பூர்ணிமா அன்று உங்களை நினைத்தேன்.உங்களை குருவாக நினைக்கிறேன்.நன்றி

  • @maheswarim9994
    @maheswarim9994 Рік тому

    நன்றி அண்ணா நீங்கள் ஒரு அற்புதமான விஞ்ஞானி

  • @helarsivakumarhelarsivakum2852
    @helarsivakumarhelarsivakum2852 2 роки тому

    அலங்காரம் ஃ நலமும் வளமும் பெற்று வாழ்க வளமுடன் ஃ

  • @காமராஜ்கறிக்கடை

    நன்றிங்க அய்யா....

  • @bharuporkodi8589
    @bharuporkodi8589 2 роки тому +1

    வாழ்க வளமுடன்...வாழ்க பல்லாண்டு.....

  • @sarathchandramohansrinivas6467
    @sarathchandramohansrinivas6467 7 місяців тому

    வாழ்த்துகள் நண்பா

  • @ramayegappan1765
    @ramayegappan1765 Рік тому

    Valamum nalamum petrtru vaalga

  • @dr.laxmisuganthi5792
    @dr.laxmisuganthi5792 7 місяців тому

    நன்றி ஐயா 🙏💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @velmuruganvelmurugan2023
    @velmuruganvelmurugan2023 11 місяців тому

    Very good morning sir good review ❤❤❤

  • @dhevikapalaniswamy6542
    @dhevikapalaniswamy6542 2 роки тому

    வாழ்க வளமுடன் நீங்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு வாழனும் நிறைய பேருக்கு நல்லது சொல்லணும் ரொம்ப ரொம்ப நன்றி சுயநலமற்ற உங்களது சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @malakasthuri7769
    @malakasthuri7769 Рік тому

    Thanksgiving namaste 🙏

  • @LakshmiNagappa-rn1ey
    @LakshmiNagappa-rn1ey Рік тому

    Nandri Sairam

  • @MalathiVennila-i2o
    @MalathiVennila-i2o Рік тому

    நன்றி!நன்றி brother 🩵🌈🧚🏿‍♂️

  • @vijayalakshmivijayalakshmi906
    @vijayalakshmivijayalakshmi906 2 роки тому +6

    நன்றி அய்யா. வாழ்க வளங்களுடன்.

    • @murugantraders568
      @murugantraders568 Рік тому

      ரெக்கி மாசு தனலட்சுமி

  • @revathinarayanan1569
    @revathinarayanan1569 2 роки тому

    மிக்க நன்றி ஐயா உங்கள் சமூக சேவை பல்லாண்டு தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @rajinth2
    @rajinth2 8 місяців тому

    நன்றி healer baskar அவர்களே

  • @harinikrishna134
    @harinikrishna134 2 роки тому +1

    Vazhga vazhamudan ayya

  • @ravikumardevarajulu7009
    @ravikumardevarajulu7009 Рік тому

    என்னை எனக்குணர்த்திய குருவின் திருவடிகள் சரணம்.

  • @saraswathirakkiappan6302
    @saraswathirakkiappan6302 2 роки тому

    வாழ்க வளமுடன் ஐயா நீங்கள் பல்லாண்டு வாழ்க நீங்கள் கிடைத்த வரம் ஐயா எங்களுக்கு கோடான கோடி நன்றி ஐயா

  • @narsamabk3314
    @narsamabk3314 2 роки тому +2

    🙏 thank you somuch aiyah🌹Niengal vaalga nalamavum..valamavum yeppoluthume🌻✨

  • @santhoshsk6155
    @santhoshsk6155 Рік тому

    Engal kan kanda ,nambikkai kai kodukkum deivame ungalukku kodaana kodi nanrigal vanakkangal urithaguga.nanri vanakkam.

  • @jacklinmaria9981
    @jacklinmaria9981 10 місяців тому

    நன்றி..🙏🏿வாழ்க வளமுடன்

  • @anandhakumar2958
    @anandhakumar2958 Рік тому +2

    மிக்க நன்றி அய்யா எல்லாம் நன்மைக்கு எல்லோருக்கும் நன்மைக்கு

  • @saisudha9383
    @saisudha9383 2 роки тому +3

    Thank you so much sir you are a god's gift to the world sir 🙏🙏🙏🙏🙏🙏

  • @SaisubhashiniChandru23
    @SaisubhashiniChandru23 Рік тому

    அஸ்வினி முத்திரை வாழ்க வளமுடன் அண்ணா

  • @antonyjoseph666
    @antonyjoseph666 11 місяців тому

    நண்றி ஐயா
    வாழ்க வளமுடன்

  • @brindhashanmugam195
    @brindhashanmugam195 2 роки тому +1

    Mikka nanri 🙏

  • @Sushmeethamariappan1504
    @Sushmeethamariappan1504 Рік тому

    Mikke nandry ayyah valghe valamudhan Santhosham

  • @vijayakabilanbalakrishnan7968
    @vijayakabilanbalakrishnan7968 2 роки тому

    Nandree nandree nandree

  • @myvalliraj4831
    @myvalliraj4831 2 роки тому +6

    பேன்ட் சட்டை போட்ட சித்தர் நீங்கள்.🙏🚩

  • @krishnaveni8532
    @krishnaveni8532 2 роки тому

    Healer baskar aiyaa neengal ennaalum vaazhga vazhaththudan

  • @Bhaskar.GBhasker.G
    @Bhaskar.GBhasker.G 7 місяців тому

    Nandri Ayya🙏🙏🙏

  • @savithirisakthivel856
    @savithirisakthivel856 2 роки тому +1

    🙏🙏🙏 Vazha valamudan sago

  • @saravananr5658
    @saravananr5658 Рік тому

    பொதுவாக முத்திரைகள் செய்யும் போது. எப்படி, எவ்வளவு நேரம் , என்ன செய்ய வேண்டும் செய்யக்கூடாது என்பனவற்றை தெரிந்து செய்வது சிறந்தது.

  • @prabuprabu2034
    @prabuprabu2034 Рік тому +1

    So good sir

  • @sptharma
    @sptharma 2 роки тому +1

    மிக்க நன்றி ஐயா

  • @saranya36996
    @saranya36996 2 роки тому +1

    ج
    வாழ்க வளமுடன்... நன்றி ஐயா...🙏🙏🙏

  • @srk8360
    @srk8360 Рік тому

    இந்த பதிவை தந்தமைக்கு மிகவும் நன்றி ஐயா 🙏

  • @MaheshWaran-jk9ic
    @MaheshWaran-jk9ic Рік тому

    மிகவும் நன்றி ஐயா 🎉🙏🎊🥰