Yes ஆன்மீகத்துக்கு மட்டும் அல்ல நமது ஆரோக்கியத்துக்கும் உண்ணதமானது உயிர் சக்தி எவ்வளவு சேமித்து தியானம் செய்வோமோ அவ்வளவு உடலுக்கு சக்தி தரும். எவ்வளவு விரயம் செய்கிறோமோ அவ்ழவளவு உடல் உபாதைகளை உண்டாக்கும். மிகச்சிறந்த பதிவு அய்யா நன்றி இந்த மருபிறவி உங்களை உங்ஙளை சந்திக்கவேண்டும் என்று நினைத்தாலும் அந்த இறைவனின் அனுமதி இந்த அடியேனுக்கு இன்னும் கிடைக்கவில்லை. தொன்டு செய்வதே அவனிடம் சென்றடைய. அதற்கும் அவனின் அனுமதியில்லை மீண்டும் மீண்டும் உயிர் கொடுத்துக்கொண்டேயிருக்கிறான் அந்த மாயன் இறைவனின் திருவிளையாடளிலிருந்து மனிதன் என்பவன் தப்பவே முடியாது என்பதற்கு அடியேனே சாட்சி காலம் கூடும்போது சந்திப்போம் நன்றி
ஐயா மிக்க நன்றி இன்றைய இளைஞர்களுக்கு ஒரு நல்ல ஒரு வழிகாட்டியாக இந்த காணொளி அமையும் என்று நினைக்கிறேன் கண்டிப்பாக இளைஞர்கள் இதை ஃபாலோ பண்ண வேண்டும் வாழ்க வளமுடன் குருவே சரணம்💐🙏🏻
நீங்க சொன்ன இந்த யோகாவை நான் செய்தேன் வாரத்திற்கு ஒருமுறை வெளியாவது இப்பொழுது 40 நாளுக்கு ஒரு முறை தூக்கத்தில் வெளிவருகிறது இதை முற்றிலுமாக தவிர்க்க இன்னும் நல்ல பயிற்சி ஏதேனும் இருந்தால் பகிருங்கள்

சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள் ஐயா... எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
நல்ல பதிவு நன்றி
ரொம்ப நன்றி ஐயா
Sir, really first class yoga i feel like butterfly
How is it working
நீங்க சொன்ன இந்த யோகாவை நான் செய்தேன் வாரத்திற்கு ஒருமுறை வெளியாவது இப்பொழுது 40 நாளுக்கு ஒரு முறை தூக்கத்தில் வெளிவருகிறது இதை முற்றிலுமாக தவிர்க்க இன்னும் நல்ல பயிற்சி ஏதேனும் இருந்தால் பகிருங்கள்
Unmaiya . Ithu work acha?
Organic food ah saapidunga avolodhan
good information sir . thank u
Romba romba arumaiyan pathivu iyya ❤🙏❤
Nandri guruwe ❤
ஐயா, மூச்சி இழுத்து விடுவது எத்தனை முறை செய்வது.
Unmai 4:06 Nalla Quote Panninga .
Supper nanpa
காலை மாலை எவ்வளவு நேரம் இந்த பயிற்சியை செய்ய வேண்டும் ஐயா
பல மாதங்கள் அந்த நினைப்பே இல்லாமல் இருந்தாலும் கூட தூக்கத்தில் தானாக வெளியேறி விடுகிறது அதற்கு என்ன செய்வது
Cold shower edunga bro
Bro neenga valagavalamudan, mandrathula kayakalpam kathukonga bro.
Intha night fall agutrathu romba delay aagum.
Onnu purijikonga bro semen la irruka poweraa pirichi Marupadium thailaikay ethidalam.
Sperm veli agura time periodaa long pannidalam 90 or 120 days. Apdiyey veli analum athula genitic memory mattum than irrukum , athula iruka poweraa thaniya pirichi ,kayakalpam yoga panrathu moolama thaliku Mela ethidalam.
நன்றி நண்பா இதேபோல் வேறு ஏதும் நல்ல தகவல் இருந்தால் ஷேர் செய்யுங்கள் 🎉
Good messages
Nandri 🙏
ஐயா வணக்கம் தூங்கு போது தானக வெளியேறினால் இதனால் உடலில் மாற்றம் ஏற்படாத சற்று விளக்கம் கொடுக்கவும்.
இந்த மூச்சுப்பயிற்சியை எத்தனை முறை அல்லது எவ்வளவு நேரம் செய்ய வேண்டும். Pls rply
Good advice❤
Nanri ❤
Thank you sir
நன்றி
8:00
காயகல்பம் பயிச்சி செய்து விட்டு இதை செய்யலாமா
இதோட kegle exercise பண்ணலாமா குருவே
Sir your mannerism looks like cheeyan vikram
தீய பழக்கத்திலிருந்து வெளிவர வழி இருக்கிறதா...cool lip, சிகரெட், மது
9489266354 kindly WhatsApp your queries
Thank you
ஐயா யோகசனம் செய்யும் போது ஏன் வெரும் தறையில் பயிற்சி செய்ய கூடாது விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்
Generate aagura jeevagatha sakthi boomikay poidum.
Munnadi kattakaal serupum , Puli tholum payanpaduthuvanga.
Vethathiri maharishi maximum sacks potturupangaa. Jeevakantha sakthi tharaila poidakoodathunu.
எவ்வளவு நேரம் செய்ய வேண்டும்...?
Hi
🙏🏻
❤
😊😊😊😊😊😊😊
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
😅❤
காலை மாலை எவ்வளவு நேரம் இந்த பயிற்சியை செய்ய வேண்டும் ஐயா
Thanks ayya
Thanks ayya