Dhinamum Ennai Gavani || குதிரை சக்தியை கொடுக்கும் முத்திரை பயிற்சி | Jaya Tv | Yoga

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 34

  • @காந்திமதிநாதன்இராமசாமி

    இறை சக்தி நமது பிறப்பிலேயே தினம் தினம் நாம் மலம் ஜலம் கழிக்கும் போதும் போகம் செய்யும் போதும் நமக்கு இந்த முத்திரையை இயற்கையே நம்மை செய்ய வைக்கிறது. நாம் நமது உடலில் ஏற்படும் இயக்கங்களை உணர்ந்து அறியாத காரணத்தால் தான் இச்சை கன்மம் மாயையைகளில் சிக்கித் தவித்துக் கொண்டு இருக்கிறோம். சிற்றின்பத்தில் பேரின்பத்தை உணர்ந்தறியச் செய்வது அஸ்வினி முத்திரை தான் இந்த முத்திரை சூட்சுமம் நாடி யை சகஹஸ்ராமச்சக்கரம் வரை கொண்டு சென்று உணர்ந்தறியச் செய்கிறது. 5:34 நமது முகுளம் என்று சொல்லக் கூடிய பிற மண்டையில் சுசூம்மம் என்னும் சமான நாடியை கொண்டு சுழுமுனை என்று சொல்லக் கூடிய கண்ணிரண்டு காதிரண்டு மூக்கிரண்டு வாய் ஒன்று மொத்தம் ஏழு துவாரத்தையும் இணைத்து பிராணன் என்னும் ஆத்மாவை அகார உகார மகாரமாகிய ஓம் என்னும் பிரணவ ஒலியை சுவாத்தோடு சுழுமுனை உட் செலுத்த ஒலியை ஒளியாக்கி பரபிரம்மத்தை இச்சரீரம் உணர்ந்தறியச் செய்கிறது ❤

  • @kandasamyramachandran7441
    @kandasamyramachandran7441 Місяць тому +4

    அருமையான எளிமையான செயல்விளக்கம் பயிற்சி. மிகச் சிறப்பு.நன்றிகள்.அய்யா.

  • @nallavanmuthu6186
    @nallavanmuthu6186 8 місяців тому +35

    நன்றி அய்யா, இதைத்தான் காயகல்ப பயிற்சி என்று சொல்லி, இதை கற்றுக்கொடுக்க ரூ.1000 - வசூல் செய்கிறார்கள்

    • @சமாதி
      @சமாதி 8 місяців тому +11

      மகிழ்ச்சி ஐயா.... இது போன்ற சிறப்பு வாய்ந்த பயிற்சிகளை கற்றுக் கொடுக்க ஆயிரம் மட்டுமல்ல அதற்கு மேலும் வாங்குகிறார்கள் என்பதை அறிவேன்...! ஆனால்... இது போன்ற உடலுக்கும் மனதிற்கும் ஆரோக்கியம் தரக்கூடிய பயிற்சிகளை பணம் கொடுத்து கற்பது நல்லது தான்... ஏனென்றால்... இன்றைய சூழ்நிலையில் குழந்தையின்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள்... Fertility centre ஐ அணுகும்போது லட்சக்கணக்கில் பிடுங்கிக் கொண்டுதான் சிகிச்சை அளிக்கிறது பல மருத்துவமனைகள்...!? அதற்கு ஆயிரம் ரூபாய் பரவாயில்லை தானே ஐயா?
      நன்றி...!

    • @MGAnnAd
      @MGAnnAd 4 місяці тому +5

      @@சமாதி Correct sir!!! Arumaya sonninga. Valga Valamudan. Nandri ayya.

    • @vishwalingam7177
      @vishwalingam7177 4 місяці тому +9

      மறைந்து இருந்த இந்த பயிற்சியை வெளி உலகிற்கு வேதாத்திரி மகரிஷி ஆவார் அதற்குப் பிறகுதான் பலர் இதைப் பற்றி இப்பொழுது கூறி வருகிறார்கள் சில இடங்களில் மட்டுமே நிர்வாகத்திற்காக பணம் பெறுகிறார்கள் பல இடங்களில் இதை இலவசமாகவே கற்றுக் கொடுக்கிறார்கள்

    • @KarthiKarthi-tj9sy
      @KarthiKarthi-tj9sy 3 місяці тому

      1000 ரூ பாய் இல்லை தம்பி அதைவிட அதிகமா வாங்ராங்க இதை கண்டுபிடித்தூ வேதாத்திரி மகரிசி அவர்கள் முறையாக செல்லி கொடுப்பார்கள் பயன் அதிகம்

    • @sethuramvanimuthuthevar6816
      @sethuramvanimuthuthevar6816 22 дні тому

      இவர் உங்களுக்கு சொல்லிக் கொடுப்பது வெறும் அஸ்வினி முத்திரை மட்டுமே காயகல்பம் என்பது அஸ்வினி முத்திரை மட்டுமல்ல விந்து நாதத்தில் உள்ள சக்தியை உடல் முழுவதும் எப்படி பரவச் செய்வது என்பதைப் பற்றியே கற்றுக் கொடுக்கிறார்கள் இதற்கு அவர்கள் நன்கொடை தான் வசூலிக்கிறார்கள் தவிர கற்றுக் கொடுக்க பணம் எதுவும் வசூலிப்பது இல்லை

  • @maheshsubramaniyam3004
    @maheshsubramaniyam3004 Місяць тому +3

    அற்புதமான விளக்கம்.

  • @fungundamage
    @fungundamage 4 місяці тому +4

    அருமையான பதிவு.

  • @kumaresanlic5513
    @kumaresanlic5513 4 місяці тому +2

    அருமை. அனைவரும் பயன்பெற வேண்டும்.

  • @Arul-ix4yr
    @Arul-ix4yr 4 місяці тому +3

    செம சூப்பர் ம🙏

  • @Venkadeshroja
    @Venkadeshroja 28 днів тому

    அருமை

  • @cksjanakiramanjani9826
    @cksjanakiramanjani9826 3 місяці тому +2

    Vazthukal Vazka Vallamudan

  • @NathishNathish-t7x
    @NathishNathish-t7x Місяць тому

    Good👍👌

  • @kalaivanim7351
    @kalaivanim7351 4 місяці тому +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @muthuvelmr2039
    @muthuvelmr2039 3 місяці тому +1

    வாரத்தில் 4முறை செய்யலாம்

  • @shunmugasundaramu6254
    @shunmugasundaramu6254 4 місяці тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @KuppusamiK.Ravikumar
    @KuppusamiK.Ravikumar Місяць тому

    உணவு அருந்த பிறகு உணவு உணவு அருந்தாமல் செய்யலாமா எந்த நேரத்தில் செய்ய வேண்டும் சரியான விளக்கம்

  • @girijakj5782
    @girijakj5782 2 місяці тому +1

    வஜ்ராசனம் சிரமமாக உள்ளது. சுகாசனத்தில் செய்ய லாமா

  • @kannank8464
    @kannank8464 4 місяці тому +1

    இதை எப்பவும் செய்ய வேண்டும்

    • @சமாதி
      @சமாதி 2 місяці тому

      வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் செய்யலாம்

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 3 місяці тому +1

    இரண்டு சிசேரியங்களால் வயிறு கட்டாமல் விட்டதால் ,உடனுக்குடன் இரண்டு சிசேரியங்கள் ,
    வயிறு மிகவும் பெரிதாக உப்பி தொப்பை உள்ளதால் கால்களை மடிக்கவே முடியாதவர்கள் ,சாதாரணமாக சம்மனிட்டு உட்கார்ந்து செய்யலாமா ??!!
    தயவு செய்து பதில் கூறவும் ??!!✳️☘️✅

    • @சமாதி
      @சமாதி 2 місяці тому

      தாராளமாக சம்மணமிட்டு செய்யலாம்..!

    • @gowriramachandran2585
      @gowriramachandran2585 2 місяці тому

      @@சமாதி 🙏🙏

  • @selvaganapathisri4848
    @selvaganapathisri4848 2 місяці тому +6

    அது எல்லாம் சரிதான் ஆனால் ஆண் பிள்ளைக்கு என்ன சொல்லிக் கொடுக்கணும் பொம்பள பிள்ளைக்கு சொல்லிக் கொடுக்கிறிய இது தவறு தானே

    • @partha4968
      @partha4968 Місяць тому +2

      அய்யா இதை பல இடங்களில் ஆண் பெண் இருவருக்கும் ஒரே சயமத்தில்தான் கற்றுத் தருகிறார்கள்

    • @Md_raja007
      @Md_raja007 Місяць тому

      😅😅

    • @psankar9575
      @psankar9575 29 днів тому +1

      என்ன ஒரு அறிவு

  • @dinakarapandian9778
    @dinakarapandian9778 Місяць тому

    டேய் நம்ம குதிரை இல்ல டா, மனுஷனிக்கு உள்ள பயிற்சி சொல்லு டா