How Banks Calculate Interest on Loans |Loan Interest Rate Calculation in Tamil |Interest Rates Today

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • Download ffreedom app:- ffdm.app/awQi
    Related Courses
    💰 Financial Freedom Course - ffdm.app/zcQF
    📈 Mutual Funds Course - ffdm.app/zx3s
    💳 Course on Credit Card - ffdm.app/adnq
    📊 Credit Score Course - ffdm.app/AoZs
    📉 Stock Market Course - ffdm.app/tEoK
    Connect on Telegram - t.me/financial...
    How Banks Calculate Interest on Loans |Loan Interest Rate Calculation in Tamil |Interest Rates Today
    The loan interest rate can vary depending on several factors, including the type of loan, the lender, your creditworthiness, the loan amount, and the prevailing market conditions. Different types of loans, such as student loans, personal loans, or mortgage loans, may have different interest rate structures.
    #LoanInterestRate #InterestRatesExplained #LoanRateComparison
    #LoanRateTips #UnderstandingInterestRates #LowInterestLoans
    #FixedInterestRate #VariableInterestRate
    DISCLAIMER
    We are not SEBI Registered and this video is for educational purposes only and should not be considered as financial advice or an endorsement of specific investments. It is essential to conduct thorough research before making any investment decisions.

КОМЕНТАРІ • 662

  • @sathishs8581
    @sathishs8581 Рік тому +125

    கடந்த நான்கு நாட்களாக இதற்கு தான் நான் புரிதால் இல்லாமல் இருந்தேன் இப்போது நன்றாக புரிந்தது மிகவும் முக்கியமான செய்தி எனக்கு நன்றி

  • @jafarkuwait-w8r
    @jafarkuwait-w8r 3 місяці тому +13

    வட்டிக்கு வாங்கவே கூடாது என்கிற முடிவுக்கு வந்துட்டேன். மிகவும் நன்றி சகோதரி..

  • @RAJESH_V666
    @RAJESH_V666 Рік тому +62

    செமத்துடா செல்லம் , அழகா தெளிவா புரிய வைச்ச ❤🎉

  • @anthumuthu9199
    @anthumuthu9199 7 місяців тому +8

    இது வரை யாரும் இப்படி தெளிவாக சொல்ல வில்லை வாழ்த்துக்கள் சகோதரி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @mohantamil6258
    @mohantamil6258 Рік тому +19

    இவ்ளோ அழகா தெளிவா சொன்னதுக்கு நன்றி யுவராணி 👸

  • @vijayankandasamy2742
    @vijayankandasamy2742 Рік тому +9

    நல்ல பதிவு.மேலும் concept of compounding period என்பதையும் விளக்கியிருந்தால் அப்பாவி மக்களை எப்படி கந்து வட்டி கொள்ளையர்கள் கொடுமைபடுத்துகிறா
    ர்கள் என்பது விளங்கும்.

  • @kirubakaran318
    @kirubakaran318 7 місяців тому +14

    யுவராணி இவ்ளோ அழகா எக்ஸ்ப்ளைன் பண்றீங்க இந்த மாதிரி எனக்கு யாரும் எக்ஸ்ப்ளைன் பண்ணது இல்ல எனக்கு புரிஞ்சதும் இல்லைThank you for your guidance🎉❤

  • @danithaani9285
    @danithaani9285 9 місяців тому +7

    Simple . super.. எனக்கு இப்போது தான் படிக்க வேண்டும் போல இருக்கு

  • @sudhamani9492
    @sudhamani9492 10 місяців тому +3

    Very useful to all ....Thanks to Yuvarani mam....

  • @lathakamal7180
    @lathakamal7180 Рік тому +2

    Thankyou sooo much ma'am.very important msg for me.i learnt a good lesson today.ennaku thalai suthudhu by knowing about the compound interest.i lost so much of money

  • @Visit-Sathish
    @Visit-Sathish 11 місяців тому +1

    வருசம் எவ்வளவு கட்ட வேண்டும் என்று எளிமையாக சொல்லி கொடுத்ததற்கு நன்றி அது போல மாதம் எவ்வளவு கட்ட வேண்டும் என்று சொல்லிகொடுத்தால் மிகவும் நன்மையாக இருக்கும்

  • @Its_Tharun_Dude
    @Its_Tharun_Dude 12 днів тому

    மிகவும் அருமை பயனுள்ள தகவலுக்கு நன்றி சகோதரி ....

  • @sakthi567567
    @sakthi567567 11 місяців тому +3

    Tq teacher...
    Vazhga vazhamudan...

  • @gershomnaphtali3635
    @gershomnaphtali3635 3 місяці тому +2

    வாழ்க்கைக்கு பயனுள்ள இது போன்ற பதிவுகளை இடுவது நல்லது.

  • @ManjuladeviManikandan
    @ManjuladeviManikandan 8 місяців тому +3

    Unakku ithu theriyatha ,athu theriyatha nu relation solrangale thavira atha yeppadi seirathunu yarume ithuvarakkum yenakku solli tharala thanks madam..... thanks alot......😊

  • @SureshKumar-vp9yb
    @SureshKumar-vp9yb Рік тому +4

    Thanks sister lots of information eyes has opened awareness.

  • @kannarajesh6971
    @kannarajesh6971 2 місяці тому

    ரொம்ப நன்றி தமிழ்ல தெளிவா சொன்னதுக்கு தமிழ்ல படிச்சதால ரொம்பவே நல்ல பயன்

  • @balusubramaniam1548
    @balusubramaniam1548 Рік тому +1

    The Best one... Financial video. It's clearly vision for buying credits.

  • @அம்முஅம்மு-ர8ந
    @அம்முஅம்மு-ர8ந 8 місяців тому +2

    எங்களுக்கு மிகவும் புரிந்தது அக்கா மிக்க நன்றி மிக அருமையான பதிவு

  • @babug4955
    @babug4955 3 місяці тому +2

    Life க்கு ரொம்ப முக்கியமானது.நன்றி

  • @rajendrann8757
    @rajendrann8757 Рік тому +3

    தெளிவான விளக்கம். நன்றி. 👌👍🌹

  • @BlueJem-c8c
    @BlueJem-c8c 26 днів тому

    அற்புதமான பொதுநல பதிவு. நன்றி.

  • @balrajbalraj4058
    @balrajbalraj4058 Рік тому +12

    Superb madam. .but how to calculate EMI in banks .. Then explain flat interest and diminished interest ...thank you

  • @senthilkumarsenthil832
    @senthilkumarsenthil832 Рік тому +3

    Really great,you save lots of people life,God bless you and family

  • @venkatesh9300
    @venkatesh9300 Рік тому +7

    தெளிவாக புரிந்து கொண்டேன் நன்றி சகோதரி

  • @ci2179
    @ci2179 11 місяців тому

    Bank la epadi interest calculation panuvanganu romba nal doubt ah irunthuchi.... Now clear ah purinchathu

  • @RAJKUMAR-gr7sr
    @RAJKUMAR-gr7sr 3 місяці тому

    மிக அருமை சகோதரி நிங்கள் மிக தெளிவாக வட்டி விகிதம் புரிய வைத்தீர்கள்

  • @mathansenthil4077
    @mathansenthil4077 Рік тому +13

    If the borrower paying EMI, though it is a compound interest, there is no need to pay interest on interest. please note to communicate the concept clearly

  • @sureshv600
    @sureshv600 5 місяців тому +1

    முக்கியமானதை சொல்லவில்லை நாம் பேங்கில் வாங்கும் தொகையை ஐந்து வருடத்திற்கு மாதத் தவணையாக கட்டும் பொழுது எதன் அடிப்படையில் வட்டி விகிதத்தை கணக்கிடுகிறார்கள் என்பதை..

  • @abibiju8337
    @abibiju8337 Рік тому

    Sis homelone பற்றிஒரு வீடியோ போடுங்க எத்தனை சதவீதம் வட்டி சிறந்தது எத்தனை வருடம் போட்டா நல்லது

  • @manimanickam7871
    @manimanickam7871 7 місяців тому +3

    Excellent explanation about interest calculation.

  • @selvaprakash5859
    @selvaprakash5859 Рік тому +1

    மிக்க நன்றி சகோதரி வாழ்த்துக்கள்

  • @RameshButtu
    @RameshButtu 8 місяців тому +1

    அற்புதமான தெளிவான அனைவருக்கும் பயனுள்ள விளக்கம்💯💯👍

  • @balajibats1166
    @balajibats1166 Рік тому +3

    அருமையான விளக்கம் சிஸ்டர்

  • @Lakshmi-xd4se
    @Lakshmi-xd4se Рік тому +6

    Put video for diminishing rate of interest in EMI calculation.

  • @sugunamuralikrishna4282
    @sugunamuralikrishna4282 Рік тому +2

    Very good explanation

  • @tamilrajendiran9432
    @tamilrajendiran9432 10 місяців тому +2

    Thank you so much mam but i need one clarification compound interest enga poduvanga mam pls tell me 🙏

  • @KarthickS-f1b
    @KarthickS-f1b Рік тому +2

    தகவலுக்கு நன்றி

  • @primetubeable
    @primetubeable Рік тому +1

    Verynice explanation ..and useful video ..

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 2 місяці тому

    தெளிவான விளக்கம் கொடுத்த தங்கைக்கு வாழ்த்துக்கள்

  • @V.G.BHASKAR19751
    @V.G.BHASKAR19751 Рік тому +1

    Good speach good voice Very nice information thanks

  • @KannanKannan8525-r9b
    @KannanKannan8525-r9b 6 місяців тому +1

    நன்றி அக்கா 👍 சூப்பர் தெளிவாக புரிஞ்சது அக்கா.. ஆனா montly reat சொல்ல வில்லை

  • @VinothKumar-pu7vw
    @VinothKumar-pu7vw 5 місяців тому

    மிக அருமையான பதிவு. நீங்க அடுத்த பதிவு எப்படியாவது கோடிஸ்வரன் ஆக சரியான யோசனை சொல்லுங்க..

  • @mahalingamnagarajan5869
    @mahalingamnagarajan5869 Рік тому

    Your teaching is very clear & best pronounciation blessing for best future

  • @Unicorn-x2q
    @Unicorn-x2q 11 місяців тому +1

    You are my favourite youtuber mam 🥰

  • @theinitialsteps-eo5pk
    @theinitialsteps-eo5pk Рік тому +3

    It's very useful thank you so much.

  • @yourweaverfamily55
    @yourweaverfamily55 5 місяців тому

    வணக்கம் மேடம் அருமையான பதிவு இந்த மாதிரி கால் கீர்த்தனை தான் நானும் எதிர்பார்த்தேன் உங்கள் பதிவு எனக்கு நம்ப பயனுள்ளதாக இருக்கிறது பர்த்டே வட்டி வீதம் தெரியாமல் இவ்வளவு நாள் நான் தடுமாறிக் கொண்டு இருந்தேன்

  • @vigneshwaran5796
    @vigneshwaran5796 Рік тому

    Nallah explain panningaa thank you so much. Your attitude nallah eruku. Way of explain good.

  • @manimm7509
    @manimm7509 Рік тому +2

    Naanum neraya video paathe onnum puriyala ,,,neega sonnathu theliva puriuthu 🤝👌 ithu nera peruku help ah irukum 🎉🙂👍👍👍

  • @ssermalaiS
    @ssermalaiS 9 місяців тому

    அருமையான தகவல் தெளிவான தகவல் உண்மையாவே பயனுள்ளதாக உள்ளது🎉

  • @GayuCs-vt7pp
    @GayuCs-vt7pp 10 місяців тому +1

    Super explain mam🎉

  • @senthilkumar-ls1vh
    @senthilkumar-ls1vh 4 місяці тому +2

    யுவராணி மேடம் வணக்கம் காம்போ இன்ட்ரஸ்ட் சொன்னீங்க அதில் இரண்டாம் மூன்றாம் ஆண்டு பிரின்ஸ்பல் அமௌன்ட் குறையுமில்லை நாம் மாதந்தோறும் EMI கட்டிக் கொண்டு வருகிறேன்

  • @muralidharan8273
    @muralidharan8273 11 місяців тому

    Uvarani , engama ieruntha iethana nalla ungaloda explin vera leval keep rock 👌

  • @kamalakannan8706
    @kamalakannan8706 23 дні тому

    மிக்க நன்றி sister 🙏🙏 very very eye opeing...

  • @robinjebanese8634
    @robinjebanese8634 11 місяців тому

    Nice, bank la compound interest added in every quarter or month calculated roi per year

  • @nandhu1020
    @nandhu1020 9 місяців тому

    சூப்பரா சொல்லிக் கொடுத்தீங்க நீங்க... நன்றி

  • @venkatasalamcmv2906
    @venkatasalamcmv2906 Рік тому +4

    இது ஒரு சிறந்த பதிவு. இது பலருக்கு நன்மை பயணிக்கும்👍

  • @kalaivanank7334
    @kalaivanank7334 Рік тому +1

    Nice calculations 👌👌👌👏👏👏👏

  • @vinayagamoorthy3606
    @vinayagamoorthy3606 11 місяців тому

    First time I love maths. Super sister.. 🎉

  • @balajijkm97
    @balajijkm97 Рік тому

    Ithu theriyama kozhapathula irunthen theliva sonninga super

  • @paulrajsankar4746
    @paulrajsankar4746 10 місяців тому

    sister enakku nalla puriyura maathiri sonneenga rempa thanks pa

  • @VenkatKrishnan-k7v
    @VenkatKrishnan-k7v Рік тому +4

    The way you delivered the explanation is very elegant.

  • @nkshorts_12996
    @nkshorts_12996 Рік тому +2

    tenure ae ilama interest vangratha epdi calculate panrathu

  • @vanimv-j7h
    @vanimv-j7h Рік тому

    தெளிவான விளக்கம் உள்ளது நன்றி டா

  • @prasanthprasanth3224
    @prasanthprasanth3224 9 місяців тому

    Yuvarani always explain very well ..

  • @manikandan-dz8kl
    @manikandan-dz8kl Рік тому +1

    அருமையான பதிவு மிக்க நன்றி அம்மா 👌👌👌❤️❤️🌹

  • @vijayasanthik3206
    @vijayasanthik3206 Рік тому

    Enakku bank interest percentage la eppadi calculate panndrathunu theriyama irunthuchi ippa ok tq akka

  • @vinothnakshathra
    @vinothnakshathra 11 місяців тому

    Best & simple explanation
    Useful video
    Tnq

  • @muabishamuabisha4184
    @muabishamuabisha4184 10 місяців тому +1

    Thank you so much.....

  • @villageKing2023
    @villageKing2023 5 місяців тому

    தெளிவா புரியவச்சிட்டிங்க ரெம்ப நன்றி மேடம்👍

  • @mithunkumara5524
    @mithunkumara5524 11 місяців тому

    Hai... This was an excellent explanation. Thank you very much. I have an another doubt on EMI when tenure period increase, monthly payable amount also increase can you please explain detail about it...

  • @ezhilm1279
    @ezhilm1279 Рік тому

    Superb explanation, long video va erundalum not boring....

  • @MrPsksathish
    @MrPsksathish Рік тому +7

    Really an impressive explanation ❤

  • @PRABHA-vk4kk
    @PRABHA-vk4kk 7 місяців тому

    Good teach 🎉congrats I have a some doubts. I'm clear now. Thanks a lot.

  • @umastrendingboutique8414
    @umastrendingboutique8414 4 місяці тому +1

    Clear a solli irukinga 👌👍

  • @FABULOUS_ABU
    @FABULOUS_ABU Рік тому +1

    Wow fantastic information yes life very important thank u

  • @SAS-jb2wv
    @SAS-jb2wv Рік тому

    It's very useful in this video. Your channel always useful. Keep it up.

  • @nishadmohammed5924
    @nishadmohammed5924 7 місяців тому

    Very nice speech.its easy method to calculate the rate of interest in all loan process thankyou for this information just I know the difference of simple and compound

  • @பாலஷண்முகம்

    நலலதுமா. சிறப்பு

  • @vimalraj6276
    @vimalraj6276 Рік тому +4

    Thanks for the very useful information… Yuva 👍🏼

  • @reymondruban2849
    @reymondruban2849 9 місяців тому

    Clear explanation thank you madam 🎩 hats off

  • @venkatraman9290
    @venkatraman9290 5 місяців тому

    ரொம்ப நன்றி தெளிவான விளக்கம்

  • @govindraj-cx5xu
    @govindraj-cx5xu 10 місяців тому

    Vera leave clarity.thank u sis🎉

  • @thangaiananbalagan7885
    @thangaiananbalagan7885 3 місяці тому

    அருமையான தெளிவான பதிவு மிக்க நன்றி

  • @mangai8906
    @mangai8906 10 місяців тому

    Neengale engaluku staffaa vanthurukungalanga naan muthalvan staff varanga itha pakka solranga😂... Intha class mutinchuthu anyway good teaching mam❤

  • @abishekdhoni511
    @abishekdhoni511 Рік тому +1

    Thank you so much mam
    It's very useful me mam👍👍

  • @mohammedalijinna1477
    @mohammedalijinna1477 3 місяці тому +1

    தங்கம் விலை அதிகம் என்று கூறுபவர்கள் பேங்க் வட்டிக்கு வாங்கி நகைக்கடை வைத்தால் கூட சங்குதான் வட்டி என்பது கேன்சரை விட கொடியது

  • @sankarank5777
    @sankarank5777 8 місяців тому

    மிகவும் பயனுள்ள தகவல்
    மிகவும் நன்றி அம்மா

  • @bhuvimuthu5556
    @bhuvimuthu5556 Рік тому +4

    How to calculate Monthly interest

  • @PremkumarPremkumar-u7x
    @PremkumarPremkumar-u7x Місяць тому

    Madam super ugala thagaval enagu roompa velipunaraga ulathu thanks

  • @vivekkuppusamy5013
    @vivekkuppusamy5013 Рік тому

    Bank la monthly compounding interest. Per annum interest rate sonalum, monthly interest on internet add agitu thaan irukum..

  • @shanmugasundarampanchanath2319

    Great!! Useful information. Thanks

  • @selvaganesh6737
    @selvaganesh6737 9 місяців тому

    Good Tutoring & Nice Information 👌👍

  • @srinivasanv633
    @srinivasanv633 Рік тому +1

    So nice clear explanation 😍😍💓💓💓💓 yuvrani but fd intrest 1% than per month😂 namma podara fd than gold loan, housing loan ah kudukaranga

  • @hajaalaudeen9354
    @hajaalaudeen9354 Рік тому +3

    Monthly monthly than interest pay paniruvomla apa principal amount korayumla......same principle amount a irukum🤔

  • @prawinmartin553
    @prawinmartin553 11 місяців тому

    Very Nice Sister Thank You Very So Much Sister ❤

  • @mahalakshmibalasubramanian8604
    @mahalakshmibalasubramanian8604 2 місяці тому

    Simple interest calculation substitute
    Interest=Rs2 or
    Convert into %

  • @anbuarasananbu5664
    @anbuarasananbu5664 Рік тому +8

    Compound interest 😄 இன்னும் பயிற்சி வேண்டுமோ

  • @pugazhenthililly2743
    @pugazhenthililly2743 Рік тому

    Thanks sister all video is very nice excellent speech 🎉🎉🎉👍👍👍👍