Thiruvilayadal Full HD Movie | Super Hit Movie | Sivaji Ganesan l Savitri l K. B. Sundarambal | APN

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ • 332

  • @rmvalan6573
    @rmvalan6573 7 місяців тому +43

    வயது,34 ஆண்டுகள் ஆகிருச்சு ஆனா இப்ப தான் இந்த படம் பார்க்க பாக்கியம் கிடைத்தது... என்ன ஒரு நடிப்பு.. அருமை...

  • @parthibanperumal8716
    @parthibanperumal8716 9 місяців тому +22

    எத்தனைமுறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்கதூண்டும் எம் அப்பனின் திருவிளையாடல்கள்

  • @MathiyaVeeran
    @MathiyaVeeran Рік тому +35

    நம் சிவனை யாருமே கண்டது கிடையாது ஆனால் நாடக உலகிலேயே சிவாஜியை நம் ஈஸ்வரனை இப்படித்தான் இன்று நான் கண்டுகொண்டேன்

  • @balamuruganrajan
    @balamuruganrajan 23 дні тому +6

    2025 ல இப்ப முருகனுக்கு காவடி எடுக்க விரதம் இருக்கிறேன். இந்த நேரத்தில் இப்படி ஒரு படம் பாக்குறது மனசுக்கு நிறைவா இருக்கு.. முருகனுக்கு ஆரோகாரா!! ஓம் நமசிவாய!!

  • @arunbaskar2593
    @arunbaskar2593 Місяць тому +7

    ஆஹா என்ன ஒரு அருமையான திரைகாவியம்! !! 3/12/2024 மனம் அமைதி அடைந்தது. .குழப்பம் தீர்ந்தது நன்றி

  • @Murugaiyan925
    @Murugaiyan925 10 місяців тому +16

    இந்த படத்தில் ஒரு பகுதியை காணவில்லை. சிவாஜிகணேசனை பரிசோதிக்கும் நாகேஷ் அவர்களின் கேள்விகள் ...பல வண்ண திரைபடமாக பதிவேற்றம் செய்த சேனலுக்கு மிக்க நன்றி.ஓம் நமச்சிவாய நமஹ 🙏🙏🙏

    • @manimaran2555
      @manimaran2555 2 місяці тому

      43.03 பார்க்கவும்

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 16 днів тому +1

    A actor with different faces - that is Chevalier Dr.Sivaji Ganesan ❤ ❤

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 2 роки тому +153

    2022 -ல பாக்க வந்தவங்க எல்லாம் லைக் பண்ணுங்க

  • @CommentDharma
    @CommentDharma 14 днів тому +1

    14.01.2025 பொங்கல் அன்று🥰🥰🥰 இந்த அருமையான திரைப்படத்தை😇😇 மீண்டும் பார்த்து கொண்டிருக்கிறேன்🎉🎉😍😍💖

  • @SriSakthi-wy1xg
    @SriSakthi-wy1xg 6 місяців тому +10

    தென்னாட்டுடியா சிவனே என்னாட்டவர்க்கும் இறைவனே போற்றி! போற்றி!! பாதம் சரணம் 🙏🐂🐯

  • @balasinghamkuddiyar8213
    @balasinghamkuddiyar8213 5 місяців тому +3

    அற்புதப் படைப்பு. அனைவரின் உழைப்பும்
    அற்புதமானதே. இச் சித்தித்தை பலமுறை பார்த்துவிட்டேன், இன்னும் தெவிட்டவில்லை. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @PandiKannan-gk7mw
    @PandiKannan-gk7mw Рік тому +230

    30.01.2024 ல மட்டும் இல்லை இன்னும் எத்தனை வருசம் ஆனாலும் சலிக்காமல் பார்ப்பேன்...

    • @menakab1439
      @menakab1439 9 місяців тому +21

      எத்தனை வாட்டி பாத்தாலும் சலிக்காது 😍🥳அவ்ளோ புடிக்கும்

    • @Ushapalani-y7b
      @Ushapalani-y7b 7 місяців тому +4

      7.6.24

    • @Sureshnair-d3t
      @Sureshnair-d3t 6 місяців тому +3

      Just now I watched great film ,more than 50 times,still this film give refresh n make our mind refresh ,snehumudan suresh kochi

    • @vinothv9052
      @vinothv9052 6 місяців тому +3

      06.07.2024

    • @thirumaran8084
      @thirumaran8084 6 місяців тому

      Ohg😊😊😊😊oi. னல​@@menakab1439

  • @t.m.sathishkumar4680
    @t.m.sathishkumar4680 6 місяців тому +124

    ஜூலை 2024 யாரெல்லாம் பாக்குறீங்க

    • @neelavathi6298
      @neelavathi6298 6 місяців тому +3

      Me also....❤

    • @rathikak6556
      @rathikak6556 5 місяців тому +6

      Me also 🙏

    • @maheswarip8838
      @maheswarip8838 5 місяців тому +1

      Me also

    • @Kumarviji-bw2rl
      @Kumarviji-bw2rl 5 місяців тому

    • @aravindanramanathan6141
      @aravindanramanathan6141 4 місяці тому

      ​@@rathikak6556😮😮😮😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😅😊😊😊😊,p😊😮😢lqqaaaaaq

  • @vaasanth07
    @vaasanth07 2 роки тому +38

    என்றும் பார்க்க பார்க்க தூண்டும் திருவிளையாடல் படம்

  • @VedhaviyasarIyengar
    @VedhaviyasarIyengar 8 днів тому +1

    2:16:38 I enjoyed his expression😂😂. I realized Shiva's power in the lyrics. What a song and lyrics.

  • @karuthannagu4383
    @karuthannagu4383 2 місяці тому +5

    எம் தாய் மொழியைத் தலையில் தூக்கி வைத்தக் காவியம் (நாகராஜன்) ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @KeerthiJohn-v4x
    @KeerthiJohn-v4x 24 дні тому +3

    01.04.2025 பார்க்கின்றோம் இன்னும் வருடங்கள் கூடினாலும் ,பார்த்து ரசிக்க சலிக்காது ❤❤❤

  • @venkatesanpr9545
    @venkatesanpr9545 Рік тому +15

    எத்தனை முறை பார்த்தாலும் சிறப்பு சிறப்பு ஒவ்வொரு கதாபாத்திரமும் அருமை அருமை அருமை மிகவும் அருமை எனக்கு அதிக பிடித்த படம்

  • @JeevithaAnnadurai-pd2mc
    @JeevithaAnnadurai-pd2mc 5 місяців тому +4

    பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்...❤

  • @arunpaulraj.i4691
    @arunpaulraj.i4691 7 місяців тому +10

    இறுதிப் பாடலில்
    தமிழ் கொஞ்சுகிறது

  • @kumarsan4353
    @kumarsan4353 5 місяців тому +4

    படம் முழுக்க பாட்டு, இருந்தாலும் கேட்க அருமையா இருக்கு... தமிழும் பழமையும்....❤❤❤

  • @lillesh275
    @lillesh275 11 місяців тому +3

    Excellent video quality intha kaaviyathil panggu petra
    Anaithu kalaingargalaiyum talai vanangugiren.....😢aanantha aanantham.... arumaiyaana padaippu. Baghyam seythirukkirom ithai unara.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manikandann1052
    @manikandann1052 2 роки тому +16

    Naaratha nee vantha velai mudinthu vittatha.. 🤩🔥 ultimate 👌👌

  • @padmanabanv.1394
    @padmanabanv.1394 2 місяці тому +3

    23.11.2024 பார்பவர்கள் சிறு வயதில் பார்ததூ இன்னும் சலிக்கவில்லை படம் சூப்பர்

    • @VenkatRaman-ue6bo
      @VenkatRaman-ue6bo 2 місяці тому +1

      Watching it now.. idhu oru pokkisham..... KVM music la KBS pazham neeyappa nu padumbodhu mei silirkadha naale illai

  • @rajagopald4722
    @rajagopald4722 Рік тому +7

    Even i am early 2k kid born on 07/03/2001 I love this movie both nadigar thilagam Chevalier Sivaji ganesan and nadigayar thilagam Savitri All Time Favourite movie of nadigar thilagam for me

  • @krishp5599
    @krishp5599 Місяць тому

    சிவன் தான் நம் தமிழர்களின் முன்னோர்களாக வாழ்ந்த தமிழ்குடியின் தலைவன்❤

  • @keerathprajan4303
    @keerathprajan4303 2 роки тому +32

    Wathha என்ன நடிப்புயா
    யய்யா சிவாஜி 😍😍😍

  • @LEOFANVIJAY
    @LEOFANVIJAY Рік тому +44

    2023ல பார்த்தவர்கள் அனைவரும் ஒரே ஒரு லைக் பண்ணுங்க

    • @rlk1275
      @rlk1275 Рік тому +1

      எதுக்கு ?

  • @Anuraanu-kh2gv
    @Anuraanu-kh2gv 2 місяці тому +16

    Who is watch Nov 2024

  • @balajibala4553
    @balajibala4553 Місяць тому +2

    30.12.2024 laa yaru ellam watch pandringa..

  • @sakthisiva1193
    @sakthisiva1193 21 день тому +3

    யார் எல்லாம் 2025 ல பாக்குறது?

  • @kaliyaperumal1916
    @kaliyaperumal1916 2 місяці тому +6

    2024 November 8 yarulam pakkuringa

  • @SingarajNannillam
    @SingarajNannillam Рік тому +31

    சிவபெருமானின் உருவம் எப்படி இருக்கும் என்று எவருக்கும் தெரியாது ஆனால்!
    நடிகர்களின் சிகரத்தை பார்த்தபிறகு தான் இப்படிதான் சிவபெருமான் இருந்திருப்பார் என்று தோன்றுகிறது

  • @JagadeesanJagan-z7m
    @JagadeesanJagan-z7m Місяць тому +1

    அருமை யானா திரைப்படம்

  • @NeelaMegan-m7z
    @NeelaMegan-m7z 2 місяці тому +1

    இறைவனின் மற்றைய திருவிளையாடல்களையூம் இவ்வாறு நாடகம் ஆக்கினால் அனைவரும் பார்த்து புரிந்து பயன் அடையலாம்.
    ஓம் நமசிவாய.

  • @சிவபக்தன்-123
    @சிவபக்தன்-123 7 місяців тому +35

    2024 ல் பாக்க வந்தவங்க லைக் பண்ணுங்க

  • @ajayraghav3375
    @ajayraghav3375 4 місяці тому +10

    Who in september 2024 ?

  • @gowthamgowthaman-oz5et
    @gowthamgowthaman-oz5et Рік тому +14

    தமிழுக்குக் இணையான மொழி வேரு இல்லை

  • @Mia_Khalifa_Zendaya
    @Mia_Khalifa_Zendaya 5 місяців тому +3

    2024 la Yaarellam Paakuringala ❤

  • @Nataraj-cd3jy
    @Nataraj-cd3jy 6 місяців тому +1

    அற்புதமான குரல் வளம் பாலையா வடிவில் மகிழ்விக்கினறது

  • @gurumurthy9495
    @gurumurthy9495 6 місяців тому +1

    In those days the audio is very famous and can be heard in the morning hours from temples especially during margazhi.
    GURU

  • @ஏமாற்றமும்ஏக்கங்களும்

    அனைத்தும் இயற்க்கை என்ற போது கூந்தலில் மனம் மட்டும் எப்படி செயற்க்கை ஆக இருக்க முடியும்

  • @alwaysbehappee
    @alwaysbehappee 2 роки тому +21

    Am a 2k kids....am birth 2004 ....now I watch this movie....great salute director Nagarajan sir.....all are good acting....great 👍

  • @DurgaSelvam-py2tl
    @DurgaSelvam-py2tl 5 місяців тому +1

    சிவபெருமான் வேடம் நன்றாக இருந்தது இருவருக்கு மட்டுமே, சிவாஜி சார், AVM ராஜன் சார்

  • @udhayalogu708
    @udhayalogu708 Рік тому +21

    1000 bhagubali also not equal this one movie

  • @NithyasNighties
    @NithyasNighties 8 місяців тому +2

    ❤❤❤ அருமையான படம்

  • @KK-po7en
    @KK-po7en 8 місяців тому

    Excellent movie, Great story music and singer voice also very very good. language pronunciation superb

  • @sams1078
    @sams1078 3 місяці тому

    I love this scenes! Just imprinted in my heart and whenever I go deep in meditation these dialogues comes to my mind.. especially “iraiyannarum Emperuman Muruga velum”

  • @geethac1028
    @geethac1028 22 дні тому

    Na chinna vayasila pathe,analum meendum meendum parka thonrum kaviyam. edhoda serthu mothamaga 5 times pathu eruppe .enrenum endha thiraipadthil naditha anaithu nadigargalukum en vanakkangal❤❤🙏🙏🙏

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c Рік тому +6

    Not easy to make this movie again
    One of greatest films stars .
    None other than Sivaji .
    One of my favorite song
    Education wealth Brave
    Father or mother or god

  • @gowsikaethiraj3916
    @gowsikaethiraj3916 16 днів тому +1

    👍என்ன வெ ன் று பு க ழ் வ து 🙏

  • @thulasiram449
    @thulasiram449 2 роки тому +9

    Nice movie eppovum old is gold ஓம் நமச்சிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏

  • @meenacmeenac6274
    @meenacmeenac6274 6 місяців тому +1

    Shivaya namaha 🙏🙏🙏 2024 la intha baakkaiyam kidaithathu enaku

  • @nammaoorumkg5123
    @nammaoorumkg5123 12 днів тому +1

    Siva baba kobam padapaittar onmaiyana siva baba om santhi

  • @Trendingfalcons
    @Trendingfalcons 5 місяців тому

    நான் சிறுவயதில் பார்த்த படம் பல வருடங்களுக்கு பிறகு பார்க்கிறேன் இன்னும் தமிழின் இனிமை மாறவில்லை என்றும் வாழ்க தமிழ் ❤

  • @Asaultkabaadi1312
    @Asaultkabaadi1312 2 місяці тому +1

    கார்த்திகை மாதம் பார்த்து கொண்டு இருக்கின்றேன்

  • @M.D.Sarava
    @M.D.Sarava 6 місяців тому

    Thanks APN

  • @karthikamani4223
    @karthikamani4223 4 місяці тому +3

    2026 la yarellam pakkuringa

  • @VeeranVeeran-wk3hx
    @VeeranVeeran-wk3hx 3 місяці тому

    1975 இல் இருந்து இந்த படத்தை பார்க்கிறேன்

  • @parimalamsundararajan3439
    @parimalamsundararajan3439 28 днів тому

    01.01.2025 who is this historic film watching new year first day🎉

  • @mahamaha6492
    @mahamaha6492 3 місяці тому +10

    2024 oct yaru pakura slunga

  • @jaihind2825
    @jaihind2825 8 місяців тому +2

    🏞️ மிக அருமையான படம் 🏞️

  • @swamivedantanandapuri1322
    @swamivedantanandapuri1322 Рік тому +2

    Wonderful. Many thanks🙏🙏🙏
    Pranaam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dineshkumar-be3dm
    @dineshkumar-be3dm 2 місяці тому

    Hemanathan admitting his attitude scene is awesome ❤

  • @indiantamizhan
    @indiantamizhan 9 місяців тому +4

    திருவிளையாடல் திரைப்படம் இல்லை. நம்மை சனாதன வழி க்கு கொண்டு செல்லும்.

  • @annajohn8900
    @annajohn8900 Рік тому +11

    Who is In 2023

  • @saranpradeep0542
    @saranpradeep0542 2 роки тому +37

    என் உயிருனும் மேலான என் அப்பன் சிவன் படம்

  • @abdulkhadar5919
    @abdulkhadar5919 2 роки тому +14

    Nice movie . All time favourite .! 🤩

  • @dkannikakamali8575
    @dkannikakamali8575 2 роки тому +53

    All time favorite
    No one replace sivaji sir act🥰😇😇

  • @anbudevi9169
    @anbudevi9169 4 місяці тому

    26.9.24 date time 8.32pm na parthuttu iruken ❤❤❤yaru ellam entha movie pidikum sollunga ❤️😘

  • @VIP-sr7hl
    @VIP-sr7hl Місяць тому +1

    26/12/2024 Who's watching. Please like

  • @Johan-ro5xh
    @Johan-ro5xh 2 роки тому +6

    I have seen this movie couple of times
    All religions people did watch in srilanka Hindu Christian & Muslim

  • @Scorpio7V
    @Scorpio7V Рік тому +7

    The Bhakthi in this movie is deep. Great movie making! Shivaji sir acting is out of the world.

  • @DurgaSelvam-py2tl
    @DurgaSelvam-py2tl 5 місяців тому

    சிவபெருமானது வேடம் நன்றாக இருப்பது சிவாஜி சார்,AVM ராஜன் சார் இருவர்க்கு மட்டுமே

  • @saravanansk2779
    @saravanansk2779 6 місяців тому +2

    31.07.2024 - 59 வருடம் கடந்து

  • @gopinath1930
    @gopinath1930 6 місяців тому

    5.7.2024 TNPL Match pathutu paakurean .ethu 100 thadavai mela pakurean from my childhood 😮😮😂

  • @P.BALAMURUGATHEVAR
    @P.BALAMURUGATHEVAR Рік тому +2

    அழகான பக்தி படம்...

    • @komalaa5530
      @komalaa5530 Рік тому

      Pls ma,inda padam muzumaiya parka viduñga .

  • @saravana2221
    @saravana2221 2 роки тому +16

    தமிழ் மக்கள் அப்பன்
    அண்ணன் தம்பி குலத்தை
    காத்த அப்பன் முருகனே
    ஓம் சரவணனே போற்றி
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Vijayakumar-m2y
    @Vijayakumar-m2y Місяць тому

    Nice film ❤❤❤❤

  • @dollylachhey1743
    @dollylachhey1743 4 місяці тому

    ❤❤❤❤om nammh shivaye om nammh shivaye om nammh shivaye om nammh shivaye om nammh shivaye thank you so much universe

  • @mahakumar7224
    @mahakumar7224 8 місяців тому +2

    Om nama sivaya........

  • @athimulambalaji4803
    @athimulambalaji4803 2 роки тому +117

    எனக்கு சாமி நம்பிக்கை துளியும் கிடையாது. ஆனால் இந்த படத்தை 100 முறைக்கு மேல் பார்த்தும் இன்னமும் பார்க்க வைக்கும் நம் தமிழ் ஆசான் ஏ பி நாகராசர் இயக்கிய படங்களில் தமிழ் விளையாடும் அழகே அழகு. இவர் படிக்காதவர் என்பது பெரு வியப்பே.இக்கால குழந்தைகளுக்கு தமிழ் அரசியல் வியாதிகள் தமிழை அழித்தது. ஆனால் பெற்றோர்கள் இவர் இயக்கிய படங்களை கட்டாயம் பார்க்க வைக்க வேண்டும். குறிப்பாக திருவிளையாடல் ,சரசுவதி சபதம் என எண்ணற்ற படங்கள் .

  • @Ammu-ds6wi
    @Ammu-ds6wi Рік тому

    Super 👍👍👍👍

  • @muthalaguragunath
    @muthalaguragunath 6 місяців тому

    I am watching this movie now

  • @karthik3444
    @karthik3444 16 днів тому +3

    12-01-2025-ல் பார்ப்பவர்கள் ஒரு ஹாய் சொல்லவும்

  • @Shanthi1611
    @Shanthi1611 26 днів тому

    நானும் பார்ப்பேன்

  • @ElaR-ot4tu
    @ElaR-ot4tu 2 роки тому +3

    Supperb movie.

  • @ramaiyankuppusamy2577
    @ramaiyankuppusamy2577 Рік тому

    அப்படி ஒரு பாட்டு இப்படி ஒரு படம் இன்னொரு காலம்

  • @anandamallika2385
    @anandamallika2385 2 роки тому +2

    Super

  • @PogiraVazhikkuPunniyam
    @PogiraVazhikkuPunniyam 5 місяців тому

    ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻

  • @SANTAMILGammy
    @SANTAMILGammy 2 роки тому +4

    Eppaaaaaa dialogue லாம் eppadi yaaa ஞாபகம் vachikiranga 😵😵. 59:06 இறைவன் னு therinja piragum... Payathoda pesura antha நடிப்பு eppaaa 🤐

  • @nagapandi2803
    @nagapandi2803 Рік тому

    2023 December la pakkure my hero sivaji sir

  • @pandiraj1944
    @pandiraj1944 Рік тому +2

    Supperhit

  • @JeganVarma
    @JeganVarma 2 місяці тому

    Adaii pakki indha kaaladula karuppa irundhale varam andha time la green

  • @vijaysiddhi1585
    @vijaysiddhi1585 2 місяці тому

    🥹🥹🙏 ஓம் நம சிவாய 🙏🥹🥹

  • @Gunasekaran-q2p
    @Gunasekaran-q2p 5 місяців тому

    Nice Movie
    Valthukal 🙏🎉

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 2 роки тому +2

    this movie thiruvilayadal is in my mind

  • @ArunArunkumar-ih2zf
    @ArunArunkumar-ih2zf 10 місяців тому +3

    Mee too march 30 2024

  • @KuruJimmy
    @KuruJimmy Рік тому +7

    OM sivayanama helps me to overcome all the troubles in my life as lord shiva
    Recently G-20 summit was happened in India
    In the front of the building shiva statue is representing

  • @arumugam6945
    @arumugam6945 Рік тому

    அருமை