பிரசவித்த தாய்மார்களுக்கு ஏற்ற மருந்து குழம்பு | Selavu Kuzhambu | Mams Krishnan

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024

КОМЕНТАРІ • 442

  • @chithralega9868
    @chithralega9868 5 років тому +100

    இந்த பொருட்கள் அனைத்தும் சேர்த்து செய்யும் குழம்பு பத்திய குழம்புன்னு சொல்வாங்க..எக்க அம்மா சூப்பரா செய்வாங்க...இதுல பசுவா மீன்,காரை மீன்,சுதும்பு காரை மீன் இப்படி பத்திய மீன்கள் போட்டு கொடுப்பார்கள்..குழந்தை பெற்றவர்களுக்கு பசிக்காக அல்ல,வயிற்றில் இருக்கும் கழிவுகள் வெளியாகும்..பூண்டு பால் சுரக்கும்..நல்லெண்ணெய் அப்படியே மிதக்கும்.. அதுவும் சுட சுட சாதத்தில் போட்டு சாப்பிட்டால் அதன் சுவையே அலாதி...அதை செய்து கொடுத்த அம்மாவை பெற்ற பெண்ணான எனக்கு தான் அதன் பெருமை தெரியும்...இந்த கால பெண்களுக்காக நீங்க செய்தது மிக மிக அருமை..

  • @suppuseran663
    @suppuseran663 5 років тому +41

    அனைத்தும் சிறப்பாய் இருக்கு கிருஷ்ணன் ஓட சிரிப்பை மட்டும் காணவில்லை

  • @arumugamkalpanadivashini
    @arumugamkalpanadivashini 5 років тому +32

    அன்றும் இன்றும் பெயருக்கு ஏற்றப்போல் நிகழ்ச்சிகள் சென்று கொண்டு இருப்பதை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்க வளர்க தமிழனின் சிறப்பு சென்று அடையட்டும் இவ்வுலகம் வரை மாம்ஸ் அன்புடன் N.T.K. கார்த்திக் ஆறுமுகம்....

  • @sanjupriya2989
    @sanjupriya2989 5 років тому +22

    ஆரோக்கியமான சமையல் அண்ணா😊👍...அனைத்து தாய்மார்களும் கடந்து வந்த குழம்பு... மிக அருமை🙏

  • @rajunithya211
    @rajunithya211 5 років тому +8

    மருத்துவ பாடலும் மருந்து குழம்பு மிக அழகான செம்மண் காடு மிக அருமை

  • @HARIKRISHNAN-mk7uc
    @HARIKRISHNAN-mk7uc 5 років тому +6

    அற்புதமான சமையல்
    நீங்க வேற லெவல்
    அன்றும் இன்றும் அறுமை
    வாழ்க வளமுடன்

  • @pondicherrypaiyan8100
    @pondicherrypaiyan8100 5 років тому +23

    உங்க கேமரா மேன் காட்டுக சகோ,மொபைலில் அருமையாக எடுக்கறார் வாழ்த்துக்கள் 💐

  • @senbagam6694
    @senbagam6694 2 роки тому

    Marunthu selavu kulambu super Anne,nalla pathivukku nandrigal Pala.

  • @ssjeevananthu2968
    @ssjeevananthu2968 5 років тому

    மருத்துவ குறிப்புகள் அருமை சகோ

  • @kalisevil632
    @kalisevil632 5 років тому

    மிக மிக அருமையான குழம்பை எப்படி செய்வது என்று தெரிந்து கொண்டோம். வாழ்த்துக்கள் நண்பா. உங்கள் பதிவுகள் மிகவும் அருமை

  • @vinoths9589
    @vinoths9589 5 років тому +4

    Bro enna incredience use pannigalo Atha discription la podunga usefull for everyone.

  • @SsiMoh999
    @SsiMoh999 5 років тому +3

    Amazing video Krishnan... germ of a post... no on ever recorded pathiyakozhambu in UA-cam. Your creativity is amazing.

  • @krishnasuseela3961
    @krishnasuseela3961 4 роки тому +1

    Thanks bro intha kulambu podi pathi romba thedinen UA-cam la. Neenga than perfect kulambu podi items use panni senjirukeenga... Thanks 1000...intha podi Ku thevaiyana porutkal ella perayum description box la podureengala.... Please... Ungaluku punniyamahatum

  • @RanjithKumar-jf3yi
    @RanjithKumar-jf3yi 5 років тому

    அருமையா பாடுகிறார்

  • @தேவர்ஷங்கராயர்

    எங்க நாட்டுல அதை நெத்திலி பொடி அப்படின்னு சொல்லுவாங்க.. நீங்க நெத்திலி கருவாடுன்னு சொல்றீங்க. செம்மையா இருக்கு உங்க சமையல் 👌👌👌

  • @mukeashdsp8602
    @mukeashdsp8602 5 років тому +18

    Song veara level mama ...Karthi ,mams hard work yellamea verala level sirappu..

  • @amuthabaskaran4584
    @amuthabaskaran4584 5 років тому +3

    அருமையான சமையல்

  • @sandhiyaeswar7699
    @sandhiyaeswar7699 5 років тому

    Super anna neenga pandra recipe illama athula irukka benifites ellam solrathu nalla visayam keep it up anna ...... 👍👍👍👍👍👍

  • @antonyantony921
    @antonyantony921 5 років тому

    Arumai Anna paay viriththu seivathu super anna

  • @rajeshwarisanthanam7008
    @rajeshwarisanthanam7008 5 років тому

    Hai frnd ninga kulambu samaikrathai paartha Amma samaikrathu pola irunthathu super

  • @87sathish_kumar.
    @87sathish_kumar. 5 років тому

    மிகச்சிறந்த குழம்பு, நன்றி

  • @Ramkumarinst5268
    @Ramkumarinst5268 5 років тому

    Neenga pandra fooda vida athoda maruthuva gunatha pathi soldradhu vera level

  • @bluelilly6124
    @bluelilly6124 5 років тому

    Migavum rasitthu-rusitthu paarthean. Nandri mams. Video yedukkumbodu free'ya yedunga yennammo yosichikitte yedukkara maadiri, theriyudu romba irukkamma therireenga....Hakunamatata mams❤

  • @bhoopathyhomeservice6995
    @bhoopathyhomeservice6995 5 років тому +6

    Kalaigar tv la unga team ha patha
    im very happy good 😊

  • @SsiMoh999
    @SsiMoh999 5 років тому

    One suggestion if you add English subtitle (like village food channel), you can reach global audiences with this type of amazing videos. Also open Facebook channel and post same videos

  • @prasath-ray
    @prasath-ray 5 років тому

    Very very nice....payanulla pathivu...

  • @lokeshj3558
    @lokeshj3558 5 років тому +3

    Congratulations Krishna sir to reach 50,000 subscriber 👏👏👏👏

  • @BalajiBalaji-rv7sn
    @BalajiBalaji-rv7sn 5 років тому +2

    மாமஸ் "மருந்து" குழம்பு சூப்பா் நன்றி ,இது"போன்று பயனுள்ள குழம்பு அதிகமாக செய்யுங்கள் நன்றி"" வணக்கம்

  • @tamilmeenu4069
    @tamilmeenu4069 5 років тому +7

    மிகச்சிறந்த பதிவு நண்பரே👌👌

  • @rithikarithika5248
    @rithikarithika5248 5 років тому

    Its very healthy dish. I also eat after my delivery . My mother give me. Its give energy so.. I always like ur videos.. Reach succes rapidly.👍👍👍👍👏👏👏

  • @rathimeena2145
    @rathimeena2145 5 років тому +2

    Awesome .healthy videos are uploading u .thanks for tht..keep rocking Krishna sir...

  • @suganthisuganthi3730
    @suganthisuganthi3730 Рік тому

    Thanks for the information

  • @rammster2075
    @rammster2075 5 років тому +1

    Congrats Maams 50K subscribers. 👌👌
    Way to go forward. 👍👍

  • @elangesk
    @elangesk 5 років тому

    Nice to see our traditional values again. Awesome...💐👍

  • @murugananthamr6825
    @murugananthamr6825 5 років тому +1

    அன்புள்ள கிருஷ்ணா அண்ணா அவர்களுக்கும் மற்றும் குழு உறுப்பினர் அனைவருக்கும் வணக்கத்துடன் வாழ்த்துக்கள் தாய் குலத்திற்க்கு சிறந்த பதிவு நன்றி அண்ணா.
    வாத்துகளுடன் தம்பி
    இராதா. முருகானந்தம். அபுதாபி

  • @uthiramerurmohanmani2502
    @uthiramerurmohanmani2502 5 років тому +16

    Advance wishes for 50k subscribers.....
    Old chennala 50 k subscribers vanthathum krishnan bullat la vanthu massa video panna niyabagam kan munnadi varuthu.......
    Krishnaaaaaaa......

    • @pmvpmv6626
      @pmvpmv6626 5 років тому +2

      True true 👍👍👍

    • @bluelilly6124
      @bluelilly6124 5 років тому +1

      Ivvar illama bored'a irukku. He is a good guy

  • @abinayasabitha3858
    @abinayasabitha3858 5 років тому

    Ungal video super Cuddalore district

  • @rachelgnanaraj7424
    @rachelgnanaraj7424 5 років тому +2

    Super bro.. Thank you for your team

  • @vasanthmathan7294
    @vasanthmathan7294 5 років тому +18

    Super video mams nice song and all the best...

  • @viveksakthivel
    @viveksakthivel 5 років тому

    antha 40 herbs la yum oru list a describition la kudutha engalukkum useful a irukkum

  • @devajenosin2288
    @devajenosin2288 5 років тому

    thank you mams for this marunthu kulambu

  • @yaswanthrocks1780
    @yaswanthrocks1780 5 років тому +2

    Very good information for us. Thank you so much Sir. Vazthukkal.

  • @tgmerisireeja9118
    @tgmerisireeja9118 5 років тому

    Pls bro Kari masala and kulambu masala powder video podunga

  • @Karthiiamc
    @Karthiiamc 5 років тому +6

    Camera work sema....... Dishum super ah eruku.....

  • @deena5009
    @deena5009 5 років тому

    Ella porutkalin peyargalaiyum list kodukkavum pls.

  • @sivarajsinniah4636
    @sivarajsinniah4636 5 років тому +3

    Good information about old traditional medicine curry
    Interesting to watch
    Good Luck team
    God bless

  • @ambikan9543
    @ambikan9543 5 років тому +2

    Andrum indurm super Anna nalla pannunga Anna 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👌👌👌👌👌👌👌

  • @lithvikmagesh7918
    @lithvikmagesh7918 5 років тому +1

    Very super and very nice super massage great👌👍🙏

  • @anthonisami664
    @anthonisami664 4 роки тому

    வணக்கம் அன்றும்-இன்றும் கிருஷ்ணன் அவர்களே நலமா உங்களுடைய வீடியோவை தொடர்ந்து பார்த்து வந்தாலே போதும் மனித இனத்திற்கே எந்தப் பிரச்சினையும் வராது நீங்கள் ஒரு முறை தஞ்சை தரணியில் இருக்கும் மதுக்கூர் என்ற ஊருக்கு வந்து ப்ரோக்ராம் நடத்த முடியுமா என்று அன்போடு வெளிநாடு வாழ் தமிழர்கள் நல சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் மே மாதம் நான் ஊருக்கு வருகிறேன் சவுதியில் இருந்து

  • @saichamvarthika2162
    @saichamvarthika2162 5 років тому

    Pakkavey semaya eruku Anna very useful video weekly four video podunga anna my kindly request.

  • @deiveegandeva8036
    @deiveegandeva8036 5 років тому

    Super.kirushna.valthugal

  • @sandyshivan8271
    @sandyshivan8271 5 років тому +1

    Mams next video Vera level ah irukanum

  • @thanesh9724
    @thanesh9724 5 років тому +3

    Mams super speech song nalla iruku i love U mams

  • @ayshu7167
    @ayshu7167 5 років тому

    Yanaku tharichu ithu tha best vedio

  • @pondicherrypaiyan8100
    @pondicherrypaiyan8100 5 років тому +5

    48317 scr வந்தாச்சு 50000 வர போகுது வாழ்த்துக்கள் சகோ 💐

  • @parthiban7485
    @parthiban7485 5 років тому

    super ..bro .. epa tha nenga thurumba form ku varenga .. keep it up .... vara level ...

  • @parthipanr.1188
    @parthipanr.1188 5 років тому

    Aduppu Vera leval Mam's

  • @Rani-el8hb
    @Rani-el8hb 5 років тому +3

    கிருஷ்ணன் அண்ணா சூப்பர் அண்ணா!!!!!

  • @playboy2971
    @playboy2971 5 років тому

    Super ji.. From Malaysia..

  • @kathirdon8219
    @kathirdon8219 4 роки тому

    Krishnan Anna ungav voice super...

  • @saralarala5652
    @saralarala5652 5 років тому +1

    Best of luck bro. Ur video more benefits for the young generation.

  • @villageadupankarai100
    @villageadupankarai100 5 років тому

    Krishnan bro neenga yenna mobile camera use pandringa ..model yennanu sollunga plz.. sir

  • @mohamedbadusha4970
    @mohamedbadusha4970 5 років тому

    Assalamu alaikum varah...happy eid ul adha....to u & urz famly members...# Badusha

  • @riyaasc4403
    @riyaasc4403 5 років тому +1

    Super na.. useful video... innum idhe mathri niraiya video ethirparkirom anna..

  • @annamalaimurugan4258
    @annamalaimurugan4258 5 років тому

    Hi sir i also from villupuram near tirukovilur. Enga veetlayum itha selavu kolzhambu tha solluvanga. Romba tasta irkum

  • @samueljohn8775
    @samueljohn8775 5 років тому

    Modi kuchi add pannanum bro. Naatu marundhu kadaila kidaithdhu. Kacha karuvadu potu seiyanum

  • @Svk.Kumaran
    @Svk.Kumaran 5 років тому

    அற்புதமான பாடல்

  • @nijambe6334
    @nijambe6334 5 років тому

    Krishna Anna solrathu eallam unmai intha kulambu romba nallathu

  • @postprabhu
    @postprabhu 5 років тому

    Completed one month congrats

  • @premviji9615
    @premviji9615 5 років тому

    Sema sema sema nanum saptu irukken. Enga amma senji thanthu irukkanga. Sema vasama irukkum. Miss pannavanga unlucky.

    • @premviji9615
      @premviji9615 5 років тому

      Thank u so much Anna. I didn't expect.

  • @vinothinimohan4425
    @vinothinimohan4425 5 років тому +2

    Anna arumài na yenna mathiri pregnancy ah irukuravalluku mikavum udhaviyaga irukum nandri🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇

  • @vinothkumar-ji3rh
    @vinothkumar-ji3rh 5 років тому +1

    Yooo ungey mama sema idea mani ahhh irrukaruuuu .... Super

    • @vinothkumar-ji3rh
      @vinothkumar-ji3rh 5 років тому

      Avvaruuu alazhu Mani Ella .. idea mani brother ...

  • @sowmiyaprakash1276
    @sowmiyaprakash1276 5 років тому

    40 items list description la add panunga please..

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 5 років тому

    Allame super Krishna...keep it up....all the best

  • @narasimman923
    @narasimman923 5 років тому

    karamini pottu oru kulambu seinga broo...pls

  • @diwakarvijay7962
    @diwakarvijay7962 5 років тому

    மாம்ஸ் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @suthakaralagar1294
    @suthakaralagar1294 5 років тому +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பாப்பா

  • @sivaraman5438
    @sivaraman5438 5 років тому

    சிறப்பு

  • @albinarulraj3037
    @albinarulraj3037 5 років тому

    Enna ellam use panni erukkeenkannu theliva sollunka...sonnathaanea naanka Panna mudium

  • @arunarun-go9vn
    @arunarun-go9vn 5 років тому +1

    Hello mams Pandi bro sekar bro enga ponanga ona iruntha nalla irukum mams

  • @senbagam6694
    @senbagam6694 2 роки тому

    Paaddu super anna

  • @najibudeen8966
    @najibudeen8966 4 роки тому

    செம சூப்பர்

  • @masivaji3852
    @masivaji3852 4 роки тому

    வாழ்த்துக்கள்

  • @sathishsathish7895
    @sathishsathish7895 5 років тому

    Ur creativity ultimate k.bro

  • @everybodyiswell7156
    @everybodyiswell7156 5 років тому

    We need reunion with kk team

  • @prasath-ray
    @prasath-ray 5 років тому +1

    Waiting for 50 k subscriber...Anna bullet LA varuvar..

  • @mprabha7903
    @mprabha7903 5 років тому +1

    Super video god job 🎉🎉 kunjam strong Ka pesunga

  • @sumalathasumalatha6955
    @sumalathasumalatha6955 5 років тому

    Selavu kolambu romba pidikum Krishna Anna super samayal.

  • @aslamandrew2869
    @aslamandrew2869 5 років тому +1

    Just now I unsubscribed KATRADHU KAIALAVU CHANNEL, bcz I watched the channel only for u. Wherever u go I'll watch only for u bro ....

  • @saktamil
    @saktamil 5 років тому

    Wow nice mobile camera captures

  • @madhankrms3873
    @madhankrms3873 5 років тому

    Video super broo but last end elama ahh mudichitinga ahh pesitea ahh iruka kula ahh cut aaiiduchii videoooo???

  • @MADRASVLOGGER
    @MADRASVLOGGER 5 років тому

    Super video very useful content

  • @அடநம்மஊரு
    @அடநம்மஊரு 5 років тому

    நன்றி கிருஷ்ணா மாம்ஸ

  • @bharathib7724
    @bharathib7724 3 роки тому

    வேற லெவல்.

  • @maranacomedy112
    @maranacomedy112 5 років тому

    Annan andha lista eludhi podunga

  • @vinothkumaranandan29
    @vinothkumaranandan29 3 роки тому

    Thalaiva ingredients list podunga Thalaiva

  • @mugeshselvam2640
    @mugeshselvam2640 5 років тому +4

    1st la song sathiyama vera level

  • @rajamuhammad3912
    @rajamuhammad3912 5 років тому +1

    அருமை அண்ணா ☺😊

  • @jkkitchencookingjkkitchenc3157
    @jkkitchencookingjkkitchenc3157 5 років тому

    Krishna Anna enga ellarukum karandi vaangi tharanu sonninga innum tharala

  • @அத்வம்
    @அத்வம் 5 років тому

    மிக்க நன்றி நண்பரே என் மனைவிக்கு மிகவும் பலனுள்ளதாக இருக்கும் மேலும் மேலும் உங்களுடைய subscribe rs எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்ல என்னுடைய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்