தீனாசார் சமையல் சக்கரவர்த்தி! சூப்பர் செய்முறையோடும் சமையல் களங்களோடும் நீங்கள் உரையாடும் யதார்த்தமும் மிகமிகஅருமை! கேட்டுவாங்கிருசிக்கும் நளபாகபக்கங்கள்அருமை வாழ்த்துக்கள்!
என்ன அருமையான கண்டுபிடிப்பு பாராட்டுக்கள் மிக்க நன்றிங்க ,தினா நிங்கள் பல விதமான வித்தியாசமான சமையல் செய்பவர்களை கண்டு பிடித்து அவர்கள் திறமைகளையும் மறந்து போன பாரம்பரிய உணவு இவைகளையும் எங்களுக்கு தெரிந்துகொள்ள வைப்பதற்கு மிக்க நன்றிங்க மேலும் உங்களுடன் இதில் பங்கேற்கும் அனைவரும்க்கும் நன்றிங்க.
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். மக்கள் நலன் சார்ந்த விசயங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
சகோதரரே நீங்க நீங்க சாப்பிடும் போது எனக்கும் நாவூரி விட்டது குழம்பு பார்க்கும்போது கலர் எண்ணெய் அப்புறம் நடுத்தரமான பதம் எல்லாமே நான் ரொம்ப ரசித்து பார்த்த வீடியோ இது தான் முழுவதும் பார்த்தேன் நீங்க உங்க பாணியில் செய்து பகிரவும் இப்ப இல்ல கொஞ்சம் நாள் போகட்டும் 👌👌👌👍
காரைக்குடி ல இன்னும் famous food இருக்கு chef நீங்க try பண்ணலாம் ஆச்சி வீட்ல இனிப்பு தேன்குழல், மாவு உருண்டை, பலாக்காய் கூட்டு இட்லி சாம்பார் கூட நல்லா இருக்கும் try பண்ணுங்க நான் காரைக்குடி தான்
I tried it today....simply superb thanks for sharing such a tasty Karaikudi recipe...vasanthi achi....thank you...keep posting such delicious juicy dishes....🤪😊🙏
Chettinad Seiva Viraal Meen Kolumbu ..... I never thought that Vegetarian fish curry recepe (using pulses) exists. I have come across similar recepes using Vazhaikkai and Karunai kezhangu (yam)but this one seems to top them all. The very idea of soaking karamani and pachaipeyar and grinding them to a coarse paste and steaming them in Birdcatcher leaf (Lettuce treeleaf) looks so healthy. Slicing the steamed item, frying them in oil making it to look similar to slices of fish and adding them to the gravy will definitely tickle our taste buds immensely. Shall definitely try. Great recepe Deena. Thank you and Ma'am Vasanti for the tips and tricks in preparing and sharing this wonderful recepe Deena. God Bless.🙏🙏🌹
அது எப்படி மீன் இல்லாமல் சைவ மீன்கொழம்பு மீனுடையசுவையை எதாலயும் கொடுக்க முடியாது மேலும் சுவைத்தசுவை மறுமுறை கண்டிப்பாக யாராலும் எப்போதுமெ சாப்பிட முடியாது மீன் ஒவ்வொன்றும் ஒவ்வொருசுவையுடையது உணவு என்பது அந்தந்த பகுதிகளில் கிடைப்பதைக் கொண்டு சமைத்துப் பழகிஇருக்கின்றோம் நீ குழல் யூடியூப் மூலமாக அனைவருக்கும் நன்றி வாழ்கவளமுடன் சாப்பிடமுடிகிறது
இப்படி ஒவ்வொரு சிறப்பையும் நேரடியாக போய் நீங்கள் எடுத்து எங்களுக்கு வீடியோ மூலமாக காண்பிப்பது அருமை
மேட்டரே அதுதான் எல்லாம் எல்லாருக்கும் தெரியனும் இல்லை என்றால் அழிந்து விடும் இதை எல்லோருக்கும் தெரியப்படுத்தும் தங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் 💞🙏💕💕💕
தீனாசார் சமையல் சக்கரவர்த்தி! சூப்பர்
செய்முறையோடும்
சமையல் களங்களோடும்
நீங்கள் உரையாடும் யதார்த்தமும் மிகமிகஅருமை!
கேட்டுவாங்கிருசிக்கும்
நளபாகபக்கங்கள்அருமை
வாழ்த்துக்கள்!
எங்க ஊருல கூட லெச்சகட்ட கீரைன்தான் சொல்லுவாங்க. பாசிபருப்பு போட்டு கீரை செய்வோம். இடுப்பு வலிக்குரெம்ப நல்லது நீங்க செஞ்ச சைவ மீன் குழம்பு அருமை நீங்க சாப்பிடும் போதேநாக்கில் எச்சில் ஊறுகிறது. 🤤🤤🤤சுவையே சுவை. 😋😋😋👌👍💐
என்ன அருமையான கண்டுபிடிப்பு பாராட்டுக்கள் மிக்க நன்றிங்க ,தினா நிங்கள் பல விதமான வித்தியாசமான சமையல் செய்பவர்களை கண்டு பிடித்து அவர்கள் திறமைகளையும் மறந்து போன பாரம்பரிய உணவு இவைகளையும் எங்களுக்கு தெரிந்துகொள்ள வைப்பதற்கு மிக்க நன்றிங்க மேலும் உங்களுடன் இதில் பங்கேற்கும் அனைவரும்க்கும் நன்றிங்க.
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். மக்கள் நலன் சார்ந்த விசயங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
சைவ மீன் குழம்பு நன்று
Lusa da nee edam porul eval teriyadha
அருமையான குழம்பு. திறமைசாலிகளை கண்டு பிடித்து அறிமுகப்படுத்தியதற்கு நன்றி தீனா
அண்ணா நீங்கள் சாப்பிடுவதைப் பார்க்கும் போதே நாக்கில் எச்சில் ஊறுகிறது அண்ணா 😁😁😁💐💐💐💐💐💐👑👑👑😍
Sir neenga taste paaķum pothu Nan sapta feel thank u sir
நன்றி வணக்கம் நச்சகொட்டை கீரை மரம் பாண்டியில் என் வீட்டு ரோட்டில் 2019 இல் என் தந்தையார் அவரோட 100 வது பிறந்த நாள் அன்று வைத்துள்ளார்கள் 👍
I tried this recipe. It came out well. Thankyou bro.
Sir /Madam
Fish kuzhabhu receive super paakave nalla irukku idhe madhiri fish fry receive share pannunga please
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ❤God bless you
என் பேத்தியின் காதணி விழா இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்தது
மெனு
வெஜ் பிரியாணி
தயிர் பச்சடி
வெஜ் கிரேவி
வெஜ் மட்டன் குழம்பு
வெஜ் மீன் குழம்பு
பீட்ரூட் ரத்தப்பொறியல்
வாழைப்பூ கோலா
வாழைப்பூ நெத்திலி வறுவல்
காளான் சுக்கா
வெஜ் சூப்
@@saravananbalaji2204 superb ga
உங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்..
I am vegetarian I like this very much I have tasted already . It is very tasty. Thank u
Amazing recipe Sir. Loved this episode. Great initiative to promote such hidden recipes & talent.
சகோதரரே நீங்க நீங்க சாப்பிடும் போது எனக்கும் நாவூரி விட்டது குழம்பு பார்க்கும்போது கலர் எண்ணெய் அப்புறம் நடுத்தரமான பதம் எல்லாமே நான் ரொம்ப ரசித்து பார்த்த வீடியோ இது தான் முழுவதும் பார்த்தேன் நீங்க உங்க பாணியில் செய்து பகிரவும் இப்ப இல்ல கொஞ்சம் நாள் போகட்டும் 👌👌👌👍
அருமையான பதிவு தீனா சகோதரர். நன்றிகள் அம்மா.
Super, super, super. No words to explain. Amazing to see itself.
That leaf is in our chettinad area லெச்சகட்ட கீரை, in kongu area தேவடி..கீரை (always it seems தளதள & பள - Greenish)
Keerai name in Tamil please
எங்கள் ஊரிலும் இதை லெச்சகெட்ட கீரை என சொல்லுவோம்
Porumai and arumai Deena sir, kalakkuringa ponga😅😅
We used to buy idli for my kids at their place.
This is such an amazing recipe, never thought you can make veggie fish this way. Thank you so much Chef Deena.
Palak keerai use pannalam ah chef
Awesome super l like 👍 anna 🇮🇳🙏👌👍iam karaikudi
Super Bro சைவ மீன் குழம்பு செம்ம சூப்பர் 👌👌👌👌
எங்க வீட்டுல பழனி க்கும் மாலை போடும் போதும் இந்த மாதிரி குழம்பு பண்ணுவோம்
In my area this leaf not available then what leaf we used without banana leaf.👌🤔 mouth water ing veg recipe. 🤤😛
காரைக்குடி ல இன்னும் famous food இருக்கு chef நீங்க try பண்ணலாம் ஆச்சி வீட்ல இனிப்பு தேன்குழல், மாவு உருண்டை, பலாக்காய் கூட்டு இட்லி சாம்பார் கூட நல்லா இருக்கும் try பண்ணுங்க நான் காரைக்குடி தான்
Sir, whatever be it , the moment we add that coconut mixture it becomes a glorified tomato kurma. What's your opinion?
Chef,avanga Vatha Kulambu Podi recipe podunga...
Deena sir karugi sambaruku mattum than vathakulambu meen kulambu gerala karakulambuku sombu venthayam than podanum
Chef ungha samaiyal vera level sir
Vatha kolambu podi recipe solunga sir
Mekavum arumayan fish curry Deena sir .superana entha curry recipe nanum kandepa try panni pakrayn.
I tried it today....simply superb thanks for sharing such a tasty Karaikudi recipe...vasanthi achi....thank you...keep posting such delicious juicy dishes....🤪😊🙏
Nenchamonda keerai we use in vellore
This is an interesting and amazing recipe.
You are excellent Deena Sir
Lakshmi kadasksha leaf
Shortaa lacha katta keerai
சூப்பர் சூப்பர் ரெசிபி அண்ணா இனிய வணக்கம்
Latcha kottai leaf keerai can be done. Very greenish leaf for gardening too.
Sir recipe is super Ammave kulambu thool vathakulambu thool podasolunge
Arumaiyaa sonninga bro
Seetha mam banana leaf correct vechi sapidunga
Wooow ! SUPERB DELICIOUS saiva meen kuzhambu. Lovely ❤❤❤. IAM DEFINITELY GOING TO TRY THIS RECIPE SOON 👍 😋 DEENA SIR THANK YOU VERY MUCH ❤❤❤❤
Chettinad Seiva Viraal Meen Kolumbu .....
I never thought that Vegetarian fish curry recepe (using pulses) exists. I have come across similar recepes using Vazhaikkai and Karunai kezhangu (yam)but this one seems to top them all.
The very idea of soaking karamani and pachaipeyar and grinding them to a coarse paste and steaming them in Birdcatcher leaf (Lettuce treeleaf) looks so healthy. Slicing the steamed item, frying them in oil making it to look similar to slices of fish and adding them to the gravy will definitely tickle our taste buds immensely. Shall definitely try. Great recepe Deena.
Thank you and Ma'am Vasanti for the tips and tricks in preparing and sharing this wonderful recepe Deena. God Bless.🙏🙏🌹
where we can get this lettuce treeleaf? what is alternate leaves we can use?
Alternate banana leaf kolunthu
trying new recipies makes cooking more interesting & exciting.thanks for paving the way to try different cuisines at our home itself.
சூப்பர் மா
Is the vantha kolumbu podi online
🌿 leaf name sollunga
வாழ்த்துகள் தீனா
Hai sir and mam thankyou so much for the defrant dish 👌👌👌😋😋😀😀😀🙋😇😇💐💐
வணக்கம் அண்ணா செட்டிநாடு வெண்டைக்காய் புளி குழம்பு செய்து காட்டுங்கள் அண்ணா
Deena sir doing wonderful job, sharing recipe from expert people thank you sir
If it's this leaves is not available.... replacement what we can use
All your Videos are Excellent 👌👍😊
Superb...Suppose the leaves are not available,what shall we use.....
Antha Elai kamikubothu solranga kozhundhu vazha elai use pannalam nu
Amazing recipe, added spices will give a distinctive taste and the coconut paste. Gravy so thick and creamy too.
அது எப்படி மீன் இல்லாமல் சைவ மீன்கொழம்பு மீனுடையசுவையை எதாலயும் கொடுக்க முடியாது மேலும் சுவைத்தசுவை மறுமுறை கண்டிப்பாக யாராலும் எப்போதுமெ சாப்பிட முடியாது மீன் ஒவ்வொன்றும் ஒவ்வொருசுவையுடையது உணவு என்பது அந்தந்த பகுதிகளில் கிடைப்பதைக் கொண்டு சமைத்துப் பழகிஇருக்கின்றோம் நீ குழல் யூடியூப் மூலமாக அனைவருக்கும் நன்றி வாழ்கவளமுடன் சாப்பிடமுடிகிறது
Yes bro that is correct only but during some auspicious day like Pradosham , puratasi antha time la u can manage with this veg fish curry
நமக்கு இங்கிலீசு தெரியாது படிச்சுடுவேன் அர்த்தம் தெரியலை என்னமோ சொல்லிருக்கீங்க மதிப்பளித்தமைக்கு மிகவும் நன்றி
Arumai sis ths.mouth watering
Aadi masam saivathukku senji sapda apaditan irukum. Seiren❤
Sir kulampu podi yelame intha amma kita kettu recepi podunga sir
Please mention the name of leaf
Sir, can you reply the name of the leaf in tamil.
Leaf oda sapdalama banana leaf oda
Arumai
Arumai. Can this recipe be made without frying the fish in oil. If frying is mandatory, is shallow frying on dosa tawa enough. Please clarify
அன்பான Chef வாழைப்பூவின் தளிர் ஏடுகளை பயன்படுத்தலாமா?
Singaperumal kovil dosai podugga sir
Excellent saiva viral kuzhambu
Anna appalam kulambu recipe podunga
Super explain sister and sir
Which 🌿 leaf name please
Deena sir your great
Which leave used in this kulambu
Really very nice and looks yummy. Thank u chef Deena sir and Vasanthi mam that u r bringing out the authentic chettinadu mouth watering recipe.
Good morning sir healthy recipes super sir 👌👌
Your hidden gem vasanthi madam thanks for ur recipe❤❤❤❤
சைவ ஈரல் பெரட்டல் செம்ம டேஸ்ட்.. ரொம்ப நல்லா இருக்கும்...
Semmma suparana recipe,,,,👍👍
Super recepie
Saiva mutton biryani recipe podunga chef..
Sir can you give the receipe for saiva meen fry...
Vatha kuzhambhu podi recipe chef
Wow super 💯💪💪🔥🔥🔥💪
அருமை அம்மா
Is this an iron kadai? Can we cook tamarind in it?
What's the name of the leaf??
Thank you.
வணக்கம் டீணா
Unga pepper chicken nan try panen
Sambar podi and kozhambu thool poduga na
Thank you so much for this recipe
Super. Yummy. Nice recipe. Thank you sir for giving us this recipe.
Wow. Super super.
Super....yummy look
Super chef. You are doing great 🎉🎉
Hi anna super vlog
Deena sir, recipe seems super. I am from Kerala .antha leaf ethu ( english name) solluvinkala . Pl.
Colocasia leaf adhil seyyalam..