திருநங்கைகள் விரும்பி சாப்பிடும் மட்டன் Fry | 100 திருநங்கைகளுக்கு மளிகை பொருட்கள் மற்றும் பிரியாணி

Поділитися
Вставка
  • Опубліковано 18 гру 2024

КОМЕНТАРІ • 273

  • @youtubejothidamchannel
    @youtubejothidamchannel 3 роки тому +92

    கிருஷ்ணன் அண்ணா நீங்கள் திருநங்கைகள் அக்காக்களோட சேர்ந்து சமைக்கும் இந்த வீடியோவை போட்டதற்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் நீங்கள் நூறு ஆண்டுகள் நலமுடன் வாழ வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன் திருநங்கை அக்காக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்று நான் இறைவனை வேண்டுகிறேன் நன்றி வணக்கம் 🙏👍

    • @narendran5035
      @narendran5035 3 роки тому +2

      Super bro😘

    • @babug4754
      @babug4754 3 роки тому +2

      Thank you so much dear friend 🤝🏻💐babu.g karaikudi

  • @prabapraba1286
    @prabapraba1286 3 роки тому +1

    உண்மையிலேயே சூப்பர் நண்பா இந்த யூடியூப் சேனலுக்கு உதவிக்கரம் நீட்டிய சகோதரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் இதுபோன்ற திருநங்கைகளுக்கு உதவி செய்தாள் இறைவனை காணலாம்

  • @Rxsanjai77
    @Rxsanjai77 3 роки тому +57

    புதிய முயற்சி எனக்கு தெரிஞ்சு யாரும் இதை யாரும் திருநங்கைகள் வைத்து இப்படி வீடியோ போட்டது இல்ல வாழ்த்துக்கள் அண்ணா

  • @d.k.kannan6414
    @d.k.kannan6414 3 роки тому +25

    சமுதாயத்தில் உயர்ந்தவர்களை யூடியூபிலும் உயர்த்தி விட்டீர்கள் நன்றி

  • @Murugamanisarvesh
    @Murugamanisarvesh 3 роки тому +4

    பார்க்கவே மிக சந்தோஷமாக இருக்கிறது மென்மேலும் வளர வாழ்த்துக்கள்....

  • @senthilsuji996
    @senthilsuji996 3 роки тому +2

    இந்த வீடியோ அருமை சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா

  • @panandakumar82
    @panandakumar82 3 роки тому +1

    congratulation Krishnan we proud for your service in my hometown of Vellore and இது ஒரு திருநங்கைகளுக்கான நல்ல நிகழ்ச்சியாக நான் கருதுகிறேன். உங்கள் சேனல் வாழ்க வளர்க

  • @sureshsuresh-be1jh
    @sureshsuresh-be1jh 3 роки тому +1

    திருநங்கை களுடன் சமைத்த உணவு சூப்பர்

  • @mr.parattachannel...9457
    @mr.parattachannel...9457 3 роки тому

    சூப்பர் வீடியோ மென்மேலும் வளர வாழ்த்துக்கள் உறவுகளே👍👍

  • @PrabhuPrabhu-pp9vd
    @PrabhuPrabhu-pp9vd 3 роки тому

    Semma mams super video Thirunangaihalai vaithu video potta andha manasukku neenga innum nalla varuveenga congratulations

  • @sugumarank6934
    @sugumarank6934 3 роки тому +5

    Hats off to u Krishnan Sir... These people are not noticed by many in the society. Its a great effort by u and the team... Very happy to see Happiness in their faces... Look at their gratitude that they have given Mutton fry to u. Simply amazing people. All the best sir... You Are Vera Level.... 🙏🙏🙏

  • @praveengmv4623
    @praveengmv4623 3 роки тому +6

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கண்மணி அக்கா 🔥மாம்ஸ்🔥 உங்களுடைய முயற்சி வெற்றியை நோக்கி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள subscriber from கும்பகோணம்

  • @vishamkwt2057
    @vishamkwt2057 3 роки тому +3

    வாழ்த்துகள் கிருஷ்ண

  • @bulletmarivlogger7521
    @bulletmarivlogger7521 3 роки тому

    புதிய முயற்சி வாழ்த்துக்கள் கிருஷ்ணா அண்ணா

  • @babug4754
    @babug4754 3 роки тому

    Super super arumaiya iruku pakum pothey vai ooruthu unmai yaana new tips naanum try panni pakiren babu.g karaikudi

  • @karunakaran9495
    @karunakaran9495 3 роки тому +3

    அண்ணா சூப்பர் வேலூர் பெருமையை சொன்னதுக்கு மிக்க நன்றி

  • @allialli.r3207
    @allialli.r3207 3 роки тому +15

    பிரதர் வாழ்த்துக்கள் வேற. லெவல் போங்க அன்பு சகோதரிகள் அனைவரும் நன்றி 🙏🙏🙏

  • @unnikrishnannandhanan5387
    @unnikrishnannandhanan5387 3 роки тому +2

    அண்ணா உங்களின் சேவை மென்மேலும் சிறக்க எங்களின் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  • @MOONVILLAGECOOKING
    @MOONVILLAGECOOKING 3 роки тому

    அருமை நல்ல முயற்ச்சி

  • @Hema-cq8ju
    @Hema-cq8ju 3 роки тому +2

    இன்னைக்கு தான் நீங்க போட்ட வீடியோ சூப்பர் வேர லெவல்

  • @SureshSuresh-zg2xm
    @SureshSuresh-zg2xm 3 роки тому

    கிருஷ்ணன் அண்ணா திருநங்கைகள் அக்காக்களோடு சமையல் அருமை இன்னும் ஒரு வீடியோ பதிவு செய்ய வேண்டும் அண்ணா நன்றி நன்றி நன்றி!!!

  • @immanezhil4752
    @immanezhil4752 3 роки тому +1

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் மற்றும் என் உடன் பிறவா சகோதர சகோதரிகளிக்கு மனமாந்த நன்றி🙏🙏🙏🙏🙏வாழ்த்துக்கள்👑🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @EELAMSHANGAR
    @EELAMSHANGAR 3 роки тому +3

    சிறப்பு கிருஷ்ணா சகோ & குழுவினர் &இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சகோதரி🎂👏🏽👏🏽👍🏽

  • @m.anusri8thb625
    @m.anusri8thb625 3 роки тому +1

    அண்ணா நல்லா இருக்கீங்களா பாதூர் நான்.நான் உங்கள் கூட வரலாமா சமைப்பதற்கு.உங்கள் புரோகிராம் நல்லா இருக்கும் என்றும் எம் பெருமான் அருள் உங்களுக்கு உண்டு🙏

  • @seenusasi9562
    @seenusasi9562 3 роки тому +3

    இந்த வீடியோ மிகவும் சிறந்த பதிவு ...மிக்க மகிழ்ச்சி 😘😘😍😍😍

  • @mpreediprajgym
    @mpreediprajgym 3 роки тому +7

    Wish you happy birthday sister good work krishna brother again again provide your good work ....

  • @shanvijay7725
    @shanvijay7725 3 роки тому

    Super Anna... God bless you all...andrum indrum vera level reach agum valthukkal😍😍😍

  • @lathakumar3760
    @lathakumar3760 3 роки тому +4

    Sema ya eiruikku bro
    Vera level than. 👌🏻👌🏻👌🏻

  • @simbusiva8973
    @simbusiva8973 3 роки тому +1

    Happy birthday🎂🎉 அக்கா வாழ்க வளமுடன்🎉🎊

  • @thangavel8158
    @thangavel8158 3 роки тому +2

    சூப்பர் அருமையான வீடியோ

  • @mrgog1318
    @mrgog1318 3 роки тому +4

    Only because of people like you guys kindness hope is still alive thanks u Kanmani ma'am wish you belated birthday wishes love from karnataka India

  • @saravanak6016
    @saravanak6016 3 роки тому +1

    Vera level cook

  • @thanushansivapalan2743
    @thanushansivapalan2743 3 роки тому +4

    சிறப்பான சமையல் பதிவு

  • @balrajbalraj7288
    @balrajbalraj7288 3 роки тому +1

    Akka kai pakkvam. Romba nalla irukku. Superb Dish. pls try different recipes.

  • @ayilaibalah
    @ayilaibalah 3 роки тому +1

    God bless you all good hearted people and the great salute to Sponsor

  • @velsakthivel2855
    @velsakthivel2855 3 роки тому

    Anna nenga katrathu kaiyalau chenal la erundegathana starting la ya eppo vrathu illa ,unga vediova adechekka indha you tube la yarum illa super bro ❤️ ❤️❤️👌👌👌 very nice

  • @sega9719
    @sega9719 3 роки тому

    தரமான சம்பவம்...

  • @janakiraman3228
    @janakiraman3228 3 роки тому

    வாழ்த்துக்கள் நண்பா உன் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் நண்பா 🙏🙏🙏🤝🤝🤝👏👏👏👏👏👏👏👏

  • @k.k.videos4394
    @k.k.videos4394 3 роки тому +2

    Nice video God bless you and your team

  • @gopalakrishnan3079
    @gopalakrishnan3079 3 роки тому +7

    பாட்டு பாடுனவங்க யாரு அந்த சிங்கிள் வாய்ஸ் 👌👌👌👌👌

  • @sharmilasrikanthakumar2349
    @sharmilasrikanthakumar2349 3 роки тому

    மிகவும் சிறப்பான பதிவு ஆட்டு இறைச்சி ஊறுக நல்லாருக்கு

  • @prethamraj2010
    @prethamraj2010 3 роки тому +2

    Kanmani sister... really this year birthday very very spl for you....
    What a great heart person sis u r... god bless always to you sis....
    My hearty belated birthday wishes sister....

  • @rajainba9780
    @rajainba9780 3 роки тому

    மனிதநேயம் உள்ள வரை தான் மனிதர்கள் வாழ முடியும் ...

  • @deenatksnagai4569
    @deenatksnagai4569 3 роки тому +1

    அருமையான சமையல் சூப்பர் அக்கா 😍😍😍❤👌song வேற லெவல் தந்தானே நானே 😍

  • @ShivakrishnanKrish
    @ShivakrishnanKrish 3 роки тому +2

    Royal Vellore.... thanks for your coming

  • @periyasamysiva5064
    @periyasamysiva5064 3 роки тому +1

    It's Amazing bro... Keep going Bro👍

  • @ilovetamil5029
    @ilovetamil5029 3 роки тому

    அனைத்து அக்காவுக்கு வாழ்க வளமுடன்

  • @naantamilan..4010
    @naantamilan..4010 3 роки тому

    அந்த மஞ்சல் புடவை சகோதரி இங்கிலீசு மீடியம் படிச்சவங்கலோ..சிறப்பான வீடியோ கிருஷ்னா

  • @karunakaran9495
    @karunakaran9495 3 роки тому +5

    நான் உங்களது சேனல் மிக விரும்பி பார்ப்பேன் அண்ணா

  • @jessymadan4494
    @jessymadan4494 3 роки тому

    Hai bro I'm ur New subscriber really ur very great person like this video first time in youtube channel God bless you bro 🙏

  • @GokulGokul-xx2su
    @GokulGokul-xx2su 3 роки тому +4

    😍😍😍Andha manasu tha bro kadavul😘😘

  • @sharmasharma6636
    @sharmasharma6636 3 роки тому +1

    Tirunangai akkakal rompa alagu,location sola vartai ilai vera level superb 👌🌹♥️

  • @s.keerthanas.keerthana4979
    @s.keerthanas.keerthana4979 3 роки тому +2

    எங்கள் ஊர் வேலூர் செம

  • @anilameen1882
    @anilameen1882 3 роки тому +1

    Superb krishna sir & team

  • @karmegakuzalivanniyachi8880
    @karmegakuzalivanniyachi8880 3 роки тому +3

    எங்க ஊரு ❤️🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @rameshmayavel4170
    @rameshmayavel4170 3 роки тому

    மிகவும் அருமை கிருஷ்ணா வாழ்த்துக்கள் 💐💐💐

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 3 роки тому +3

    பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சூப்பர்🌞✋🌹👌👌💐🎁🎁

  • @kavithkavith8509
    @kavithkavith8509 3 роки тому

    எங்க ஊருக்கு வந்தது மிக்க மகிழ்ச்சி சகோதரரே வாழ்த்துக்கள்

  • @lomangrg9518
    @lomangrg9518 3 роки тому +3

    Like andrum indrum tamil video super loman gurung Nepal pokhara before Madras ambattur Dunlop ti📯🔔🏤🏚🏡🏘🌍🌎🌏🗺🗺👅👅👅👅👅👅👌👍👌

  • @555sathishkumar5
    @555sathishkumar5 3 роки тому

    கண்மணி பிரந்தனால் வாழ்த்துகள் 100 ஆண்டுகள் வாழ்க

  • @aravinthchandru528
    @aravinthchandru528 3 роки тому

    Super bro thirunangaigaludal aka udan neengal samantha video super bro

  • @Sana-hg5cf
    @Sana-hg5cf 3 роки тому +3

    வாழ்த்துக்கள் அண்ணா 👌👌👌👌👌👌👌

  • @murugaiahr1624
    @murugaiahr1624 3 роки тому

    Attakasama irukku bro vera leval romba style irukkigga Krishna 🙌

  • @gnanapraksh9584
    @gnanapraksh9584 3 роки тому

    மாம்ஸ் வேற லெவல் வீடியோ 🙏

  • @prethamraj2010
    @prethamraj2010 3 роки тому

    Krishnan std rocking videos .... really touchable video krishnan.... I missed ur videos.... weekly twice post ur new videos...

  • @pachatamilan360
    @pachatamilan360 3 роки тому

    Super bro ithu varikum yarum thirunangai avangluku yarum ithu mari panla enaku thernji superb bro ivangaluku yarum help panrathu ila super bro

  • @vedanksy4126
    @vedanksy4126 2 роки тому

    அடுத்த கலெக்சன் ஆரம்பம்... நம்பரமாதிரி இல்லை

  • @kalaivanivani2374
    @kalaivanivani2374 3 роки тому

    Krishna bro u always awesome... was looking for you from Katrathu Kaialavu... missing u

  • @Subashtamila
    @Subashtamila 3 роки тому +2

    Really today video super maams

  • @saleemartsmaster8401
    @saleemartsmaster8401 3 роки тому

    உதவும் கரங்கள் வாழ்க வாழ்க....

  • @athvikdad7923
    @athvikdad7923 3 роки тому

    Super Akka and super Krishnan brooo

  • @poluthupokku1822
    @poluthupokku1822 3 роки тому +5

    Starting intro semma ithu mari neraya different ah try panuingo, romba nal kaluchu video va skip pananama pathen,

  • @vijayanpandiyan966
    @vijayanpandiyan966 3 роки тому +4

    Congratulations sir . Good job 👏

  • @subbaiyansubbu8315
    @subbaiyansubbu8315 3 роки тому +1

    Super Vera level happy birthday sister

  • @nvelayutham9581
    @nvelayutham9581 3 роки тому

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @sofiajyothi6927
    @sofiajyothi6927 3 роки тому +1

    Super sana akka

  • @jayaraj3179
    @jayaraj3179 3 роки тому +1

    சூப்பர் அண்ண

  • @motivationfromsai7796
    @motivationfromsai7796 3 роки тому +6

    Happy birthday kanmani sridhar

  • @l.raghuramanraghuraman5689
    @l.raghuramanraghuraman5689 3 роки тому

    சூப்பர் அருமை

  • @rajubalajis747
    @rajubalajis747 3 роки тому

    One of the best AE channel,

  • @Vellorepoojafamily-zx3qq
    @Vellorepoojafamily-zx3qq 3 роки тому

    உங்கள் சேனலில் நாங்கள் சமைத்தது மிக்க மகிழ்ச்சி

    • @saravanak6016
      @saravanak6016 3 роки тому

      Last pakkum pothu kannir varutha akka

    • @saravanak6016
      @saravanak6016 3 роки тому

      Yen akka nan ungala pathu payapoduran

    • @saravanak6016
      @saravanak6016 3 роки тому

      Unga mela epavum nalla mathipo undu but payam athigam akka yenu theriyathu

  • @brokenheart8154
    @brokenheart8154 3 роки тому +2

    Music....Vera level....🥰🙏

  • @prasatharul4245
    @prasatharul4245 3 роки тому

    சூப்பர் பிரதர்

  • @arunkumar-uf4yl
    @arunkumar-uf4yl 3 роки тому

    சூப்பர் ப்ரோ🙏🙏🙏🙏👌👌👌👌👌

  • @jayanthirani6378
    @jayanthirani6378 3 роки тому

    Super Sister....
    New recipe.....

  • @jeevajeeva9318
    @jeevajeeva9318 3 роки тому

    Welcome akka nice colour saree yellow blue and red

  • @silambarasansilambarasan9981
    @silambarasansilambarasan9981 3 роки тому

    கிருஷ்ணா அண்ணா நீங்க வேர லெவல்❤️❤️❤️❤️❤️

  • @kumarvelu1290
    @kumarvelu1290 3 роки тому

    Veara leval video 👍

  • @preshnev7953
    @preshnev7953 3 роки тому

    புது முயற்சி

  • @Skmsd007
    @Skmsd007 3 роки тому +1

    Vellore kottai poi parunga super ah irukum

  • @kalaivanivani2374
    @kalaivanivani2374 3 роки тому

    Hi Krishnan bro .. u was from Katrathu Kaialavu is'nt it?..

  • @sivasankar-rf7sc
    @sivasankar-rf7sc 3 роки тому

    மிகவும் அருமை அண்ணா

  • @vaalupaiyanvijay2914
    @vaalupaiyanvijay2914 3 роки тому

    வாழ்த்துக்கள் 🙌mams 🤩

  • @jaganathanjagan7849
    @jaganathanjagan7849 3 роки тому

    All my dear sister s . God bless you all...

  • @jessymadan4494
    @jessymadan4494 3 роки тому

    Akka onga ellarukkum oru vanakkam from Chennai living in Delhi 🙏 miss Nila Suren airhostess training students

  • @rajaa5053
    @rajaa5053 3 роки тому +3

    மாம்ஸ் வாழ்த்துக்கள் வேலூரில் எந்த பகுதியில் இருக்கீங்கன்னு கடைசிவரை சொல்லவே இல்ல

  • @rajpradeep87
    @rajpradeep87 3 роки тому +1

    பாக்க செத்துக்குளி கோவிந்தன் மாதிரி இருக்கீங்க...

  • @rajesh5464
    @rajesh5464 3 роки тому

    வாழ்த்துக்கள். 🙏🙏🙏.

  • @tamilchezhiyan4264
    @tamilchezhiyan4264 3 роки тому

    மிகசிறப்பு

  • @lifestyle-gd1yq
    @lifestyle-gd1yq 3 роки тому +1

    சுப்பர் அண்ணா