S Ramakrishnan Latest Speech | எஸ்.ரா.வின் சுவாரஸ்ய அனுபவம்

Поділитися
Вставка
  • Опубліковано 6 тра 2024
  • S Ramakrishnan Latest Speech | எஸ்.ரா.வின் சுவாரஸ்ய அனுபவம்
    #SRamakrishnanLatestSpeech #SRamakrishnanSpeech #SRamakrishnan
    S Ramakrishnan Latest Speech,s ramakrishnan latest speech,s. ramakrishnan latest speech,s.ramakrishnan latest speech,s ramakrishnan speech about books,s ramakrishnan speech about love,s ramakrishnan speech about jayakanthan,s ramakrishnan speech about travel,s ramakrishnan speech about gandhi,s ramakrishnan speech best,s ramakrishnan speech chennai,s ramakrishnan speech in tamil,s ramakrishnan speech status,s ramakrishnan speech story,S ramakrishnan speech,s.ra
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 31

  • @madhiazhaganmn7451
    @madhiazhaganmn7451 8 днів тому

    வாழ்நாள் முழுமைக்கும் பயன் தரும் உரை ! அய்யா எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி.

  • @selvasamy5819
    @selvasamy5819 Місяць тому +4

    மௌனம், விடாமுயற்சி, புன்னகை மனிதனுக்கு மிகவும் தேவையானது

  • @bhuvaneswaribalakrishnan7834
    @bhuvaneswaribalakrishnan7834 10 днів тому

    அற்புதமான பதிவு

  • @nanmaran.p5023
    @nanmaran.p5023 Місяць тому +1

    ஐயா
    அருமையான உரை. கரிசல் காட்டு மனிதனாலும் உலக அளவில் புகழ் பெற முடியும் என்பதை நிறுபித்த தாங்களது சேவைகள் தொடரட்டும். தங்களது தேசந்திரி நூலில் உள்ள கட்டுரைகள் போல் பல ஊர்கள் பல மனிதர்கள் வாழும் வாழ்க்கை.....
    வணங்குகிறேன். 🙏🏻👍

  • @selvasamy5819
    @selvasamy5819 Місяць тому +1

    உங்கள் உரையை மீண்டும் மீண்டும் கேட்டுக வேண்டும்

  • @maheswarisiva6306
    @maheswarisiva6306 25 днів тому

    மேனாள் தலைமை செயலாளர் திருமிகு இறையன்பு அவர்களின் நூலகம் பற்றியும் அவரது எழுத்துப் பணி பற்றியும் திரு எஸ் ரா அவர்கள் மிக அழகாக சொன்னார். மேலும் அவரை ஒரு முன்மாதிரியாக எடுத்து கொள்ளுங்கள் என்று மாணவர்களிடம் பேசியுள்ளது சிறப்பு.

  • @manjappanmuthusamy3661
    @manjappanmuthusamy3661 Місяць тому

    நல்லதை நினைத்தால் நன்மையே நடக்கும் அருமையான பதிவு 🙏

  • @nanmaran.p5023
    @nanmaran.p5023 Місяць тому +1

    ஐயா
    இறையன்பு எழுதிய நட்பெனும் நந்தவனம்
    என்ற நூலை அனைவரும் படிக்க வேண்டும். ஐயா சொன்ன பல நட்புகள் குறித்து அருமையான நூல்

  • @ramadasjayanandan9797
    @ramadasjayanandan9797 Місяць тому

    நீங்க நினைத்த இலக்கிய வாழ்வே அடைந்து விட்டீர்கள்.
    இதை நினைத்து நான் ஆனந்தம் அடைந்தேன்

  • @siva1531
    @siva1531 Місяць тому

    அருமையான சொர்ப்போலிவு

  • @prabakervincent2713
    @prabakervincent2713 Місяць тому

    Such a marvellous speaker, writer and a speech. I follow him.

  • @krishnakumars2838
    @krishnakumars2838 Місяць тому

    Excellent speech

  • @Muruga1428
    @Muruga1428 Місяць тому

    What great speech 🎉

  • @moni78bu84
    @moni78bu84 Місяць тому

    Very nice super

  • @ravin8405
    @ravin8405 Місяць тому

    Superb ❤

  • @avanna4300
    @avanna4300 Місяць тому

    Super super speech❤

  • @rathakrishnannandagopal6713
    @rathakrishnannandagopal6713 Місяць тому +2

    அருமையான உறை

  • @salthig
    @salthig Місяць тому

    ❤❤❤❤

  • @mangai5020
    @mangai5020 Місяць тому

    அருமையான உரை அய்யா 🎉🎉

  • @priyapriya3205
    @priyapriya3205 Місяць тому

  • @anbuarasan5489
    @anbuarasan5489 Місяць тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @malathithee6345
    @malathithee6345 Місяць тому

    1. மௌனம்
    2. விடாமுயற்சி
    3. அளவான சிரிப்பு

  • @sureshsa9695
    @sureshsa9695 Місяць тому

    அவர்களின் பயணத்தை எழுதிய புத்தகத்தின் பெயரை சொல்ல முடியுமா ?

    • @stanislasp3051
      @stanislasp3051 Місяць тому +1

      No Destination: An autobiography of a Pilgrim
      Pilgrimage for Peace : the long walk from India to Washington

  • @balasubramanian150
    @balasubramanian150 Місяць тому

    ஸ்டாலினுக்கு தலைமை செயலாளரா இருக்க இதெல்லாம் எதற்கு?

    • @AshokKumar-fm8ge
      @AshokKumar-fm8ge Місяць тому

      Loosada née? Thoooooooo

    • @stanislasp3051
      @stanislasp3051 Місяць тому

      பிளஸ் 2 முடித்த பின்பு எதை நோக்கிப் பயணிப்பது என்பதற்கு தனித்துவமான நிகழ்வுகளைச் சுட்டும் வெகு நேர்த்தியான உரை.
      இறையன்புவின் எடுத்துக்காட்டு புதுமாதிரி.
      இந்தியாவுக்கு மாறா அடையாளம் மகாத்மா மட்டுமே என்பதை நிறுவுகிறார்.மொழி பற்றிய காந்தியடிகள் வாழ்வு மிகச் சரியான பாதை.
      மல்லாங்கிணறு பேறு பெற்ற பெருமித ஊர் என்பதை இப்போதும் சொல்கிறார்.பொருளாதார நெருக்கடி ஏதும் நேரிடுமாயின் என்னிடம் வா என்ற தந்தையின் சாதனையை மகன் முறியடிக்க இன்னும் வெகு தொலைவு பயணிக்க வேண்டும் ? ஓகோ அப்பா
      பள்ளி ஆசிரியர்களை தூக்கி நிறுத்திய சொற்களில் ஆசிரியர்களுக்கு பெரிய செய்தி இருக்கிறது.
      சதீஷ்குமார் - மேனன் பற்றிய பயணச் செய்திகள் இந்தியாவின் பெருமை ; மனிதனின் மகிமை.இந்தியா அழகு கொழிக்கும் நாடு என்பதில் அதன் மக்கள் என்றுமே நிமிர்ந்து நிற்பர்.இன்றைய அமெரிக்கா ஓரளவு எனக்கு பரிச்சயம்.
      நமது வாழ்வுக்கு அர்த்தம் இருக்கிறது என்பதை இறுதியில் சொன்ன It's a wonderful life மிகச் சரியான தீர்ப்பு.