சிந்து சமவெளியில் பேசப்பட்டது திராவிட மொழியா? | எஸ்.ராமகிருஷ்ணன் சிறப்புரை | S.Ramakrishnan speech

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • களம் இலக்கிய அமைப்பு
    வழங்கும்
    ஆர்.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப., எழுதிய
    ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை நூல் அறிமுக விழா
    சிறப்புரை:
    எஸ்.ராமகிருஷ்ணன்
    நந்தலாலா
    பாராட்டுரை : சுந்தர், ரோஜா முத்தையா ஆய்வு நூலகம்.
    ஏற்புரை: ஆர்.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப.,
    ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை | எஸ்.ராமகிருஷ்ணன் சிறப்புரை | S.Ramakrishnan speech
    #sramakrishnan #tamilliterature #sraaspeech #tamilspeeches #tamilspeechwhatsappstatus
    Shruti.TV
    Connect us -
    Mail id : contact@shruti.tv
    Twitter id : shrutitv
    Website : www.shruti.tv
    Follow us : shrutiwebtv
    3
    4

КОМЕНТАРІ • 64

  • @WriterGGopi
    @WriterGGopi Рік тому +21

    தமிழ் பண்பாட்டின் வரலாற்றை எழுதிய பாலகிருஷ்ணன் அவர்களுக்கு அன்பும் நன்றியும். மிக முக்கியமான முயற்சி இது பாராட்டுக்கள் எஸ். ரா சாருக்கு

  • @seethalaxmipharma9486
    @seethalaxmipharma9486 Рік тому +47

    ஐயா..இவ்வளவு மிகப் பெரிய உரையை ....எந்த வித துண்டு சீட்டும் இல்லாமல் ...எப்படி ஐயா..உங்கள் அறிவுக்கு என் அன்பு சமர்ப்பணம்..

    • @muji9204971
      @muji9204971 11 місяців тому

      அவர் எழுத்தாளர் டா முட்டா பயலே

    • @Che_Guna
      @Che_Guna 10 місяців тому

      நானும் அதான் நெனச்சேன்

    • @Joseph-yu4lx
      @Joseph-yu4lx 5 місяців тому

      Indus people spoke Tamil. Their writing was also Tamil letters.

  • @mangai5020
    @mangai5020 7 днів тому

    மிக மிக மிக அருமையான உரை அய்யா ❤❤❤ ஆழமான கருத்து.சிந்தனையை தூண்டும் வகையில் இருந்தது 👏👏👏👏👏💐💐💐💐🌹🌹🌹🌹♥️♥️♥️♥️

  • @murthy2083
    @murthy2083 6 місяців тому +4

    அய்யா பாலகிருஷணன் அவர்களின் ஆய்வு திராவிட இனத்தேடலில் ஒரு மைல் கள் குறிப்பு-அய்யா பாலகிருஷணன் அவர்கள் ஒரிசாவில் சாலை ஓரத்தில் பார்த்த ஒரு மைல் கள்ளில் இருந்துதான் தனது சிந்தனை ஆரம்பமானதாக தனது பேச்சில. ஒருமுறை சொன்னது நினைவிற்க்கு வருகிறது. தன் இனத்தின. வராலாற்றை இந்த உலகத்திற்க்கு உணர்த்த உங்களின் ஒப்பற்ற இந்த தேடலுக்கு உங்கள் திசை நோக்கி தலைவணங்குகிறேன் நன்றி மலர்களுடன் அய்யா ராமகிருஷ்ணன் அவர்கள் தான் கதை சொல்லும் பாணியிலேயே ஒரு வராலாற்று ஆய்வை மிக எளிமையாக எடுத்து சொன்ன விதம் வழக்கம் போல் அருமை என் தமிழ்இன த்தின் அறிவுசால் குடிகளே வணக்கம்

  • @DURAIRaj-jk5ey
    @DURAIRaj-jk5ey Рік тому +3

    பண்பாட்டின் பயணம் பற்றிய இராமகிருஷ்ணன் பேச்சு அருமை இனிமை இனிமை.
    வாழ்க ஆசிரியர் பாலகிருஷ்ணன்.
    அ துரைராஜ் திருச்சி

  • @balamuthukumaran5379
    @balamuthukumaran5379 Рік тому +6

    வாழ்த்துக்கள், நல்ல உரை. பாலா அவர்களுக்கும் வாழ்த்துக்கள் 💐💐

  • @vijiraj6693
    @vijiraj6693 7 місяців тому

    மிக சிறப்பான உரை

  • @LAVANYAR-of3qv
    @LAVANYAR-of3qv Рік тому +1

    Marvellous speech sir ! Very rare combination of writing and speaking skill for you sir!

  • @kandiahjayam6308
    @kandiahjayam6308 8 місяців тому

    எதைப் பற்றிய தலைப்பிலும்
    விரிவாக விளக்கமாக
    ஆதாரத்தோடு ஒருமணி நேரத்திற்கு மேல் சிறப்பாக உரையாடல் சொற் பொழிவு நிகழ்த்தும் எழுத்துலக பேராசிரியர் எஸ்.இராமகிருஷ்ணன் பல தமிழர்களை அறிவுலகிற்குஅழைத்துச் செல்கிறார்.

  • @barathvision
    @barathvision 3 місяці тому

    திருநெல்வேலி மாவட்டத்தில் வேலியார்குளம்னு ஒரு ஊர் இருக்கிறது

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 7 місяців тому

    நூல்ஆசிரியர்ஐயாபாலகிருஷ்ணன்அவர்களுக்கும்பாராட்டுக்கள்

  • @N.R.Subbaian
    @N.R.Subbaian Місяць тому

    Dravidame illendrappo dravida mozhi engirundhaiya vandhuchchu ?

  • @shanthakumaris5757
    @shanthakumaris5757 Рік тому

    புத்தகத்தின் விலை உ.3400

  • @commutronics
    @commutronics Рік тому +15

    ஐயா திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு தாழ்மையான வணக்கங்கள்.
    தங்களின் ஆழ்ந்த அனுபவம் உங்களின் மிகவும் நேர்த்தியான பேச்சில் தெரிகிறது ஐயா.
    எங்கே நீங்களும்... "சிந்துசமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் தான்" என்று பேசி என்று அஞ்சினேன். என்னுடைய ஐய்யத்தை போக்கும் வகையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தங்களின் நேர்த்தியான பேச்சும் அமைந்திருந்தது. மிக்கி நன்றி ஐயா.

  • @duraimurugans.7117
    @duraimurugans.7117 6 місяців тому +3

    ❤❤❤❤❤❤❤மிகவும் நல்லதொரு தமிழ் ஆய்வு. மாணவர்கள் தொடர்ந்து ஆய்வு செய்வதற்கு இந்நூல் வழிகாட்டியாக அமைகிறது. வாழ்த்துகள்.

  • @santhisekar3942
    @santhisekar3942 10 місяців тому +4

    தங்கள் உரை பல கோணங்களில் சிந்தனையைத் தூண்டி விட்டது. எழுதிய பாலகிருஷ்ணன் ஐயாவின் அருமுயற்சிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். மொழியின் தொன்மையுபம் ரோம லத்தீன் பேரரசுகளுடனான வணிகத்தொடர்பும், நம் இலக்கியங்களும், பரவிக் கிளைத்த நம் பரம்பரையை காட்டும் ஆதாரங்களையும் எழுதியவரின் உழைப்பையும் தொய்வில்லாமல் எடுத்துச்சொன்ன உங்கள் ஆற்றலும் ஈடுபாடும்...எதைச்சொல்லிப்பாராட்டுவதென்றே தெரியவில்லை. வாழ்த்துகள் ஐயா

    • @Madhavan-fr5fu
      @Madhavan-fr5fu 2 місяці тому

      அருமுயற்ச்சி.
      அருமையான வார்த்தை👌

  • @chockalingama2997
    @chockalingama2997 Рік тому +15

    எஸ் ராமகிருஷ்ணன் ஐயா அவர்கள் ஒரு வகுப்பில் அல்ல கல்லூரியில் அல்ல உலகத்துக்கே கற்றுக் கொடுக்கும் ஆசிரியராக திகழ்கின்றார்.
    பாலகிருஷ்ணன் ஐயா அவர்கள் ஒரு ஆய்வை படைத்திருக்கிறார்கள் என்றால் ராமகிருஷ்ணன் ஐயா அந்த ஆய்வுக் கருத்துக்களை உலகெல்லாம் சென்று சேரும்படி அருமையாக உரையாற்றி இருக்கிறார்கள்
    அந்த சிறப்பான உரை புத்தகங்கள் மூலமோ யூடியூப் மூலமோ வேறு வழிகளிலோ உலகில் மூலை முடுக்கெல்லாம் சென்று அறிவை பரப்புகின்றது.
    அவர் எழுத்தாளர் மட்டுமல்ல, பேச்சாளர் மட்டுமல்ல.
    அவர் உலக மக்களுக்கு ஒரு பேராசிரியர்.

    • @rajasekaransubbiah7704
      @rajasekaransubbiah7704 Рік тому +1

      இனிமையான தமிழ மாத்திரம் அல்ல அது‌பழமையான‌மொழியும்கூட‌ இதை‌அறிந்தும் அறியாமல் பேசுவதை சமஸ்‌மொழி வல்லுனர்கள் பிடிவாதமாக பேசும் பேதையர்

    • @govindan470
      @govindan470 Рік тому

      @@rajasekaransubbiah7704
      எவன் பே சுகிறான் ? திக காரன்
      இப்படி எழுது என்று
      சாெ ன்னானா? ஒரு பிடிவாதமும்
      யாரிடமும் இல்லை .
      சமஸ்கிருதம் தெ ய்வீகம் சார்ந்த மாெ ழி .
      நம்ம தமிழ் பாய்களுக்கு அரபி
      நம்ம தமிழ் கிறிஸ்தவர்களுக்கு
      இப்ரூ பாே ல
      சமஸ்கிருதம் யார் பே சுகிறார்கள்?
      என்றுமே கிடை யாது
      தமிழ் அறிஞரகள் 65% மே ல் நீ குற்றம் சாெ ன்ன
      சமஸ்கிருதம் தெ ரிந்தவர்கள்
      மூடி மறை க்க முடியாது
      மறை க்க பல நூற்றாண்டு ஆகும்
      தமிழ் தமிழ் நாடு மட்டும்
      சமஸ்கிருதம் இந்தியா பூராவும்
      இன்னும் சில நாடுகளிலும்
      தமிழும் சமஸ்கிருதமும் விதை ப்பை கள் பாே ல

    • @Madhavan-fr5fu
      @Madhavan-fr5fu 2 місяці тому

      👌👌👌👍

  • @amirthaj
    @amirthaj Рік тому +7

    உத்திரப்பிரதேசத்தில் இரண்டு‌ ஆண்டுகள் (2013-2015)பணியிலிருந்தேன்..அப்போது பழையப்பட்டி‌ என்றொரு ஊர் இருப்பதை அறிந்தேன்....எப்படி தமிழ் பெயர் இங்கு வைக்கப்பட்டிருக்கிறது என் வியந்தேன்...! இமயம்‌ வரை சேரன் கொடி பறந்ததாக படித்திருப்போம்..எனவே இவ்வழியில் அவர்கள் கடந்து சென்றிருக்கலாம்‌ என நினைத்துக் கொண்டேன்..

  • @KollynXt
    @KollynXt Рік тому +8

    சிறப்பான உரை❤

  • @vidhyasankari1850
    @vidhyasankari1850 Рік тому +9

    ஏறக்குறைய இந்த அரும் பெரும் நூலின் உள்ளடக்கம் மொத்தத்தையும் தொட்டு வந்த அருவியாகக் கொட்டுகிறது திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் பேச்சு!

  • @mayilananthan.m2448
    @mayilananthan.m2448 Рік тому +9

    தற்போது இரவு 12.00 மணி எழுத்தின் முக்கியத்துவம் தற்போது உணர்ந்தேன் ❤❤

  • @annaduraipanneerselvam9093
    @annaduraipanneerselvam9093 Рік тому +2

    நமது வாகனங்களிலும் கூட பெயரை பொரிக்கிறோம்.தழிழனுக்கு வரலாறு முக்கியமானது.

  • @karikalans1883
    @karikalans1883 5 місяців тому

    திராவிட மொழி என்று ஒரு மொழியும் இல்லை. அதனா‌ல் தமிழ் மொழியா? என்றே தலைப்பு இருக்க வேண்டும்.

  • @sksraja
    @sksraja 11 місяців тому +1

    Hello
    Shruthi tv
    Title should be Tamil mozhi

  • @poovaragavan555
    @poovaragavan555 8 місяців тому

    நாகசாமி போன்று நல்வார்கள் தொல்லியல் துறை எப்படி நல்லது நடக்கும்

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 Рік тому +1

    எழுத்தாளர் அவர்களின் உரை உறையிலிருந்து வெளிவந்த வீச்சு.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 7 місяців тому

    எழுத்தாளர்ஐயாராமகிருஷ்ணன்அவர்களுக்குவாழ்த்த்க்கள்பாராட்டுக்கள்

  • @vithyasagar2609
    @vithyasagar2609 Рік тому +4

    Hats off to you Bala sir and s ra 👏 🙏 🙌 👍

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu Рік тому +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா 🙏👍

  • @madhun718
    @madhun718 8 місяців тому

    Great information of the century

  • @poovaragavan555
    @poovaragavan555 8 місяців тому

    தமிழ் தான்

  • @shanthakumaris5757
    @shanthakumaris5757 Рік тому

    தமிழ் குடி தெற்கிலிருந்து வடக்கில் பரவியது என்று நான் இருந்தேன். இவரோ தேடலுக்கு வழிகோளிடுகிறார்.

  • @drselviphd
    @drselviphd Рік тому

    அரிய முயற்சி! தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா!😊

  • @sithyfareena954
    @sithyfareena954 7 місяців тому

    Yes it is true

  • @தமிழ்ஜோக்கர்-ண1ய

    ஐயா எஸ் ராமகிருஷ்ணன் ❤❤❤❤

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 8 місяців тому

    Very good lecture. Thank you sir.

  • @agil365
    @agil365 9 місяців тому

    ❤❤❤❤🎉🎉🎉🎉🙏🙏🙏🙏

  • @sabarifashions6097
    @sabarifashions6097 Рік тому +7

    தங்கள் உரை எப்பொழுதுமே அறிவுசார்ந்தே இருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள் தோழரே (சார்)

  • @gv9652
    @gv9652 Рік тому

    அருமை!

  • @s.srinivasansomasundram8995

    Excellent very nice Sir R

  • @s.srinivasansomasundram8995

    SUPER VERY NICE EXCELLENT SIR

  • @madhun718
    @madhun718 11 місяців тому

    Treasurer hunted

  • @sarathkumar8967
    @sarathkumar8967 Рік тому

    Super sir❤❤❤❤

  • @muthusumon8671
    @muthusumon8671 11 місяців тому

    👏👏👏❤️❤️

  • @jayabalthangarasu8996
    @jayabalthangarasu8996 Рік тому +1

    ஐயா 100வரடம் வருடம் என்று
    சொன்னீர்கள் ஆனால்
    முதலில் 1824என்று சொன்னீர்கள் பின்பு
    அவர் மார்சல் 1902ல்தான்
    இங்கே வந்தார் என்று
    கூறுகிறீர்கள்

  • @alagarmalai509
    @alagarmalai509 Рік тому +1

    தமிழ் மொழி

  • @krishnakumars1325
    @krishnakumars1325 Рік тому +2

    சந்தர்ப்பம் ஏற்ப்படும்பொழுது சில பொய்களையும அவிழ்த்து விடுங்கள்..
    முகப்பில் வைத்திருந்த திராவிடியா மொழி என்றால் என்ன?