குட்டி இளவரசனுடன் ஒரு பயணம் - எஸ்.ரா உரை| S.Ramakrishnan speech

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • #குட்டிஇளவரசன் #SRAMAKRISHNANSPEECH
    கனலி கலை, இலக்கிய இணையதளம் தொடக்க விழாவில் எழுத்தாளர் S.ராமகிருஷ்ணன் குட்டி இளவரசனுடன் ஒரு பயணம் என்ற தலைப்பில் ஆற்றிய உரை

КОМЕНТАРІ • 79

  • @mjay5924
    @mjay5924 Рік тому +7

    மிக அழகான பயணத்தை கடந்து வந்துள்ளார் SR. நூறு ஆசிரியர்களுக்கு சமம். ChatGPT யினால் நிரப்பமுடியாத விஷயம். சந்தோசம்.

  • @543219229
    @543219229 5 років тому +8

    தன்னுள்ளிருக்கும் குழந்தைமையை கண்டுபிடிக்க வாழ்க்கை பாதையில் இனிய பயணம்...மனப்பூர்வ கதையாடல் ஐயா...இனிமை.

  • @kalaihensi3798
    @kalaihensi3798 3 роки тому +8

    அருமையான பேச்சு ....
    வாசிக்க தூண்டும் மிகச் சிறந்த கதைசொல்லி அய்யா.... நன்றி 🙏🏻

  • @sriannamalaiyarrealgroups7516
    @sriannamalaiyarrealgroups7516 3 роки тому +1

    நன்றி சார்--

  • @Madhavan-fr5fu
    @Madhavan-fr5fu 3 місяці тому +4

    உங்கள் பேச்சை தொடர்ந்து 10நாள்.
    தொடக்கம்...
    ரயில்லை போல கேட்டுகோண்டுகிறேன்.
    நன்றி சுகிசிவம் அய்யா.
    அவர்தான் சொன்னார்.
    S. ராமகிருஷ்ணன் பற்றி.

  • @al-ameenhsskpudur6565
    @al-ameenhsskpudur6565 2 роки тому +1

    Very good speech

  • @mrewilson106
    @mrewilson106 6 місяців тому

    Thank you sir

  • @MrRuthuthanu
    @MrRuthuthanu 5 років тому +1

    Arumai Sir

  • @jasminesherlinnithiya3835
    @jasminesherlinnithiya3835 4 роки тому +1

    Nice speech sir

  • @venkatmuthiah342
    @venkatmuthiah342 2 роки тому

    🙏

  • @boomomm
    @boomomm 5 років тому +36

    உங்கள் உரைகளில் இந்த குட்டி இளவரசன் தான் உச்சம். நீங்கள் இப்படி ஒரு உரை நிகழ்த்தும் முன்பே புத்தகத்தை வாங்கி விட்டேன். ஆனால் புத்தகமும் படிக்கவில்லை. உரையும் கேட்க வில்லை. இன்று வீட்டில் யாரும் இல்லை. குட்டி இளவரசனை வாசனையுடன் எடுத்து முதலில் முத்தமிட்டேன். படித்து முடிக்க எனக்கு சுமார் 3 மணிநேரம் தேவைப்பட்டது. பிறகு அதோ நாளில் இரவு வேலைக்கு செல்லும் பேருந்து பயணத்தில் சன்னல் ஓர சுகமான காற்றில் உங்கள் உரை. எப்படி நன்றி சொல்வதோ தெரியவில்லை. என்னை வாசகனாக மாற்றி விட்டீர்கள். உங்களை பார்க்கும்போது எல்லாம் என் தாத்தாவின் நினைவும் அவரின் நிதானமான பேச்சும் நினைவுக்கு வருகிறது. மீண்டும் ஒரு முறை நன்றி.

    • @SciencePlusMovies
      @SciencePlusMovies 4 роки тому

      அருமை!

    • @kpsbala8
      @kpsbala8 3 роки тому

      இந்த புத்தகத்தை எங்கே வாங்க முடியும். பதிப்பகம் அதன் phone no தரவும்
      91500 10995
      இனியன் பாலாஜி

    • @amirthaqua2532
      @amirthaqua2532 3 місяці тому

      😊

    • @amirthaqua2532
      @amirthaqua2532 3 місяці тому

      A

    • @amirthaqua2532
      @amirthaqua2532 3 місяці тому +1

      Aaaaa

  • @lingamgopi7545
    @lingamgopi7545 3 роки тому +12

    இப்போது நாம் பாடல்கள் கேட்பதே இல்லை உங்களின் பேச்சைத் தான் எப்போதும் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 Рік тому +4

    Buddharin marana sambavam patri ketta pothu....... Kankal kalankivittana.......
    Buddham saranam kachaami...... ❤❤❤❤

  • @UsmanAli-nd7hg
    @UsmanAli-nd7hg Рік тому +4

    ஏறக்குறைய ஒன்றரை மணி நேரம் கழிந்ததே தெரியவில்லை..‌ஆற்றொழுக்கான உரை... உரையின் முடிவில் நானே குட்டி இளவரசனாக மாறி விட்டது போன்ற உணர்வு.‌...மூல ஆசிரியர் செய்யாத விந்தையை சில நேரம் உரையாசிரியர்கள் நிகழ்த்தி விடுகிறார்கள்... தங்களின் இந்த உரையும் அத்தகையது...

  • @saayaterracotta1306
    @saayaterracotta1306 Рік тому +2

    எந்த மொழிபெயர்ப்பு நன்றாக உள்ளது? யூமா.வாசுகி or ச.மதனகல்யாணி ??

  • @thiyagus2850
    @thiyagus2850 3 роки тому +7

    Bought "The Little Prince" and got delivered today. எனது இந்திய & மறைக்கப்பட்ட இந்தியா on the way....

  • @rajir8796
    @rajir8796 4 роки тому +4

    நான் முதலில் கேட்டது பாவ ஐயா சொல்ல நீங்கள் எழுதிய ஓரு கதையைக் கேட்கும் சந்தர்ப்பம் அமைந்தது அதில் வரும் வரிகள் என்மனதில் அப்படியே பதிந்து விட்டது ஓரு சுபிஞானி பற்றி அவரின் கண்கள் பற்றி சூரியன் போல் பிரகாசம் மாக இருக்கிறது ஆனால் நிலாவின் சாந்தம் அந்த கண்களில் இருந்ததாக அந்த அரசன் நினைக்கிறார் இந்த வரிகள் என்னுல் பதிந்து விட்டது ஐயா நன்றி Rராஜி 🙏

  • @கவியன்-ஞ5ம
    @கவியன்-ஞ5ம 4 роки тому +7

    நண்பனை இழப்பது துன்பம் தரும்... எனும்... பதிவு..நெகிழவைத்தது

  • @NirmalKumar-nq6pq
    @NirmalKumar-nq6pq Місяць тому +1

    1:10:36 1:11:47 11:20 12:37 எஸ்.ராவின் சிறந்த சொற்பொழிவு நன்றி🎉🎉

  • @nagarajan2120
    @nagarajan2120 2 роки тому +4

    நீங்கள்,பவா அய்யா மற்றும் ஜெயமோகன் அய்யா..

  • @NithiyaAdithiya1808
    @NithiyaAdithiya1808 5 місяців тому +2

    Good speach sir.
    One funny thing is without seeing you if new person is hearing your voice only, they will think its OPS who is speaking 😅😂😂

  • @sivachithra6805
    @sivachithra6805 5 років тому +15

    உலகில் அதிகம் சொல்லப்பட்ட ஆனால் அதிகம் கண்டு கொள்ளாமல் விடப்பட்ட ஒன்று - அறிவுரை. ❤️

  • @sekarng7021
    @sekarng7021 4 роки тому +3

    ஜப்பானை போல இந்தியாவில் எழுத்தாளர்களுக்கு மதிப்பில்லை. இங்கு திரைபடம் எல்லாவித அறிஞர்களை கலைஞர்களை மிகவும் பின்னுக்கு தள்ளி விட்டது.

  • @safeerjasim5863
    @safeerjasim5863 3 роки тому +9

    கண்ணீர் ததும்ப வைக்கும் கதை 'குட்டி இளவரசன்'....

  • @santhoshsandy8332
    @santhoshsandy8332 4 роки тому +5

    உங்கள் உரையை கேட்ட பின்பே இந்த புத்தகத்தை வாங்கினேன்... மிக்க நன்றி ஐயா!

  • @sivainnovates
    @sivainnovates Рік тому +1

    அய்யா, உங்கள் பரிந்துரைக்கு இணங்க, குட்டி இளவரசன் புத்தகம் வாங்கிவிட்டேன். வாசிக்க வேண்டும்

  • @anandhanandandhan1248
    @anandhanandandhan1248 3 роки тому +6

    Human race is always needs something hopeful about life to pass on. Just without thinking too much we have to love the scenarios passing through our windows. Beautiful

  • @ramprakash3797
    @ramprakash3797 5 років тому +4

    மதுரையில் நடைபெறும் புத்தக திருவிழா விற்கு முகவரி தாருங்கள் அய்யா..

  • @anoofrawther7727
    @anoofrawther7727 4 роки тому +4

    இரண்டு மணி நேரம் மிக பயன்னுள்ளதாக அமைந்தது

  • @seethar6572
    @seethar6572 2 місяці тому

    The chapter on railway switch man is too superb leading to many layers of philosophical meanings. Thanks. I went through this book...but need more readings and understanding.. thanks sir

  • @seethar6572
    @seethar6572 2 місяці тому

    I read it in english...fox says what is essential is invisible to the eyes...
    One single rose vs..little water in the desert...
    Thanks sir..

  • @nanmaran.p5023
    @nanmaran.p5023 11 місяців тому +1

    ஐயாவின் உரையைத் தொடர்ந்து கேட்கிறேன். அனைத்து உரைகளும் அருமை. போற்றிப் பாதுகாக்க வேண்டும். 🙏🏻👍

  • @GurusamyGurusamy-tc1ky
    @GurusamyGurusamy-tc1ky 3 місяці тому +1

    அறிவார்ந்தவரின் அற்புதமான பேச்சு 🎉🎉🎉

  • @vasuram4056
    @vasuram4056 4 роки тому +2

    நட்பின் சிறப்பை மிக அழகான உரையுடன் புத்திகத்தில் இருப்பததை காட்சிகளாக கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள். அருமை ஐயா. வாழ்த்துகள். வாழ்க வளமுடன் வாழ்க 💐💐💐

  • @SubramaniBR-xv6lw
    @SubramaniBR-xv6lw 4 місяці тому

    Please kindly share where can I buy this book online?

  •  10 місяців тому +2

    Super speech sir

  • @nandagopalnandagopal7932
    @nandagopalnandagopal7932 Рік тому +2

    மிகச் சிறந்த உரையாடல். நன்றி அய்யா. உங்கள் பணி தொடரட்டும்.

  • @hra345
    @hra345 2 роки тому +2

    Wow what a narration....

  • @pandiansundaramahalingam9592
    @pandiansundaramahalingam9592 5 років тому +5

    வாழ்த்துக்கள் ஐயா

  • @jayaravi6675
    @jayaravi6675 4 роки тому +3

    அருமையான சிறப்புரை, விரிவுரை 👌🙏

  • @shanthiprabhakaran9910
    @shanthiprabhakaran9910 3 роки тому +3

    Sir wonderful...

  • @kavithasivakumar6005
    @kavithasivakumar6005 27 днів тому

    Wonderful speech sir.

  • @செந்தூர்சிவா
    @செந்தூர்சிவா 4 роки тому +11

    ஒரே மாதிரி
    எத்தனை பேர் சமைத்தாலும்
    அத்தனையும் சுவையானதாக இருப்பதில்லை...
    எத்தனை பேர் பேசினாலும்
    எஸ் ரா அவர்களின் பேச்சு,
    சிறுவயதில்
    பாட்டியிடம் கதை கேட்டதுபோல்
    அவ்வளவு இனிமையான தொனியில்
    அற்புதமான உரை...
    அபாரம் சார்.....

  • @gopin9690
    @gopin9690 2 роки тому +2

    Wonderful speech..

  • @arumugasamypalanisamy9516
    @arumugasamypalanisamy9516 10 місяців тому +1

    அருமையான உரை சார்🎉

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 7 місяців тому +3

    எஸ் ரா அவர்களின் கதை கூறல் மிகவும் உணர்வு பூர்வமாக மனதில் அசை போட வைத்தது! அருமை அருமை அருமை

  • @ThagapanPlays
    @ThagapanPlays 5 років тому +2

    writers and readers and channel viewers ellarum "onna pesi palagalam "

  • @vellaisamy82
    @vellaisamy82 5 років тому +2

    பயனுள்ள பதிவு மிக்க நன்றி ஐயா

  • @boominathans612
    @boominathans612 11 місяців тому +1

    Very nice sir

  • @saravanaksbt
    @saravanaksbt 5 років тому +2

    அற்புதமான பேச்சு சார்....

  • @raja.de.shankar
    @raja.de.shankar 5 років тому +3

    It's a wonderful Book. Changed my mind about kids and their behaviors

  • @alagirikandu3529
    @alagirikandu3529 Рік тому +1

    வாழ்த்துகள்!

  • @minervaplus1200
    @minervaplus1200 2 роки тому

    வாழைப்பழம் ரசாயணம் பயன்படுத்தி பழுக்க வைக்கப்படுகிறது. எச்சரிக்கை.

  • @arunsundaram5957
    @arunsundaram5957 3 роки тому +1

    அருமையான பதிவு தோழரே....

  • @radshagypakeerathan1371
    @radshagypakeerathan1371 4 роки тому +1

    அருமை மனதைத் தொட்ட மிக நல்ல பேச்சு❤️❤️❤️

  • @jeynthraakutty69
    @jeynthraakutty69 5 років тому +3

    GREETINGS... ALL THE BEST !

  • @subhaarunachalam
    @subhaarunachalam 5 років тому +3

    ❤️❤️❤️

  • @senthilkumar-en5ek
    @senthilkumar-en5ek 5 років тому +2

    super sir good speech sir.

  • @vijaysaisai2866
    @vijaysaisai2866 2 роки тому +1

    Super sir tnq

  • @cpriyanka8159
    @cpriyanka8159 3 роки тому +1

    Arumai

  • @sajm5416
    @sajm5416 3 роки тому

    Kindly provide multiple payment option to get membership..few cards are not supporting

  • @pachamuthu3973
    @pachamuthu3973 5 років тому +2

    👏👏👏

  • @dancingrose3247
    @dancingrose3247 5 років тому +1

    Your story telling, Super , sir..

  • @internetgypsy123
    @internetgypsy123 5 років тому +3

    Love you sir.....

  • @porkannan411
    @porkannan411 5 років тому +1

    Thnks sir

  • @rkmsmurugesan
    @rkmsmurugesan Рік тому

    Great story and SRa is master in telling stories soulfully..

  • @jklegal430
    @jklegal430 5 років тому +1

    Arumai S.Ra sir

  • @Arumugavel-xi5wx
    @Arumugavel-xi5wx 4 місяці тому +1

    கதை சொல்லும் விதம் நன்றாக உள்ளது 1:14:37

  • @ThagapanPlays
    @ThagapanPlays 5 років тому

    create a discard community .for live discussion .
    very useful one

  • @ganeshvaratharaj4004
    @ganeshvaratharaj4004 5 років тому +5

    Valthukkal sir..

  • @thomasdanielraj
    @thomasdanielraj 5 років тому +1

    😍😍😍

  • @karthikarunsart8398
    @karthikarunsart8398 4 роки тому

    💙💙💙