மதுரை அக்கால மதுரையல்ல.மணலூர் அல்லது கீழடிப்பகுதியில் இருந்ததே! ஏனெனில் திருப்பரங்குன்றத்தின் கிழக்கேதான் மதுரை இருந்ததாகநக்கீரனார் பாடல் (திருமுருகாற்றுப்படை) கூறுகிறது. இதேபோலத்தான் பிசிராந்தையார் பாண்டியன் அறிவுடைநம்பியைத் திருத்தி செம்மைப்படுத்தியதாக புறநானூறு கூறுகிறது. பின்னாளில் புலவர் எம்மையாளும் மன்னர் சிறந்த செங்கோலாட்சி புரிகிறான் என பாடியிருக்கிறார்.
தெளிவான அருமையான பேச்சை கண்டு வியக்கும் நாம்
மிகவும் அருமையான பதிவு ....
Yes இது நிலை இல்ல லைஃப்
Excellent ❤
👌👌👌👌
மதுரை தெரு வீதி ௨ங்களுடைய பீட்டர்ஸ்பர்க் ஏனென்றால் ௨ங்கள் பேச்சு, ௭ழுத்துக்களில் ௮ழகாக வர்ணனை இருக்கும்
🎉🎉🎉🎉🎉🎉
❤❤❤
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
மதுரை அக்கால மதுரையல்ல.மணலூர் அல்லது கீழடிப்பகுதியில் இருந்ததே! ஏனெனில் திருப்பரங்குன்றத்தின் கிழக்கேதான் மதுரை இருந்ததாகநக்கீரனார் பாடல் (திருமுருகாற்றுப்படை) கூறுகிறது. இதேபோலத்தான் பிசிராந்தையார் பாண்டியன் அறிவுடைநம்பியைத் திருத்தி செம்மைப்படுத்தியதாக புறநானூறு கூறுகிறது. பின்னாளில் புலவர் எம்மையாளும் மன்னர் சிறந்த செங்கோலாட்சி புரிகிறான் என பாடியிருக்கிறார்.
மதுரையில் பாண்டிய அரன் மனை எந்த பகுதில் இருந்தது தற்போது அது எந்த ஊர் பகுதி
Enna puthagam idhu??