TET 400 Post வழக்கு தீர்ப்பின் சாதனையும் சாத்தியக்கூறுகளும்@kavitha Rameshwar
Вставка
- Опубліковано 4 лют 2025
- TET 400 Post வழக்கு தீர்ப்பின் சாதனையும் சாத்தியக்கூறுகளும்
#law #tneducation #ஆசிரியர் #tamil #tnschoolnews #ஆசிரியர்தகுதித்தேர்வு #news #tnschoolnewstoday #ஆத்மஞானம் #currentaffairs
2013 ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி அடைந்த அனைவருக்கும் பணி வழங்க நீதிமன்றம் மறுசீராய் செய்ய வேண்டும்
Tet pass பண்ணியவர்களுக்கும்(2013) கேஸ் போடாதவர்களுக்கும் வேலை வழங்க வேண்டும் இது அநியாயம்
அப்போது 2013 ல் உங்களைவிட அதிக மதிப்பெண் பெற்று ஏழ்மை காரணமாக வழக்கு தொடுக்காதவரின் நிலை என்ன😢 இது முற்றிலும் அநியாயம் 😢😢😢
இந்த வழக்கு வெற்றி பெற வேண்டும்.. வாழ்த்துக்கள். அதே சமயம் இந்த வழக்கு தீர்ப்பின் இறுதியிலும், இன்னமும் உறுதியான முடிவுகள் நீதிமன்றத்தால் வெளியிடப் படவில்லை என்பதை உணர்ந்து, இது போன்ற நீதிமன்றத்தின் முன் கணிப்புகளை பொது வெளியில் வெளியிட வேண்டாம் என்பதுதான் என் கருத்து. 🙏
இனிமேலும் வழக்கு போடலாம் என்று மக்களை ஏமாற்றி பணம் பறிக்க வேண்டாம்
2013ல் பாஸ் பண்ணிய வர்கள் வழக்கு தொடரலாம்.
வரலாற்று சிறப்புமிக்க செய்தி உங்களுக்கு மட்டும் தான்.
2013 ல் வெற்றிபெற்ற மற்ற வர்களுக்கு இல்லை
யாருக்கும் வேலை இல்லை. இதுதான் நீதிமன்ற தீர்ப்பு.
Sir tet pass panna anaivarukkum edhu porundhuma
2013ல் பாஸ் பண்ணிய வர்கள் நியமனத்தேர்வு எழுத வேண்டாமா ஐயா
400 பேர் 10000 மோத்தம் rs. 40,00,000/- 40L. போனது தான் மிச்சம்.. தான் கெட்டது இல்லாமல் மற்றவர்களையும்... எப்போதுமே அரசுக்கு எதிரான வழக்குகள் வெற்றி பெற்றது இல்லை.. நேரத்தை, பணத்தை வீணாக்காதீர்கள் . Pls
வசூல் வேட்டை Part.2 ஆரம்பம்
வழக்கு போட்ட 400 பேருக்கும் நீதிபதிகள் வாயில நல்ல கொடுப்பங்க வாங்கிகோங்க. 😂
இப்படி நடந்தால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும்.சட்டம் தூங்கி விட்டது.அனைவரும் வழக்கு தொடுப்போம் இன்றே
✨. TRB ought to be directed to follow the established norms scrupulously to protect the integrity of the Recruitment Agency.
The Recruitment Agency has deliberately failed to incorporate the following measures -
1. The PHOTO & ROLL NO. of each and every candidate were NOT printed on the OMR SHEET.
2. CARBON COPY of the OMR RESPONSE SHEET was NOT provided to each and every candidate at the end of the Exam.
3. Defective Questions/Options and Final Answer Key.
3. The EXPLANATION for the symbol * was NOT at all mentioned in the Final Answer Key.
4. The SCANNED COPY of the OMR RESPONSE SHEET was denied to each and every candidate.
5. Cut off details for various categories were NOT at all given by the Recruitment Agency.
6. Actual requirement of the BT Teachers (5620) were NOT at all granted that will destroy the livelihoods of 2428 Teachers.
Hope the Hon'ble Court will give appropriate directions to the Recruitment Board while disposing the batch of Writ Petitions to uphold justice. ⚖️ ☀️
இவர்களுக்கு மட்டும் பணி கொடுத்தால் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 16 கேள்விக்குள்ளாகிவிடும். பார்ப்போம் பரிந்துரையா? உத்தரவா? என்று.
ஒரு வெண்கல கிண்ணம் கூட கிடைக்காது. 🤪
2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்த மற்றவர்களும் நீதிமன்றத்தை நாடலாமா
Monday s janani case coming s no 17 court no10 RN MANJULA
Chennai Court ah
Madurai bench@@sntamilacademy9326
ஆசிரியர் நியமனத் தேர்வு அரசாணையினால் வழக்கு தொடுத்தவர்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை என்பதை நீதிபதிகள் உணர்வர்களா? 2017ல் தேர்வு வைத்துவிட்டு ஆசிரியர் நியமனம் செய்யாமல் இழுக்கடித்து ஒரு வருடத்திற்கு பின் அரசாணை பிறப்பிப்பது எவ்விதத்தில் சரியாகும்?
நீதிபதி கேணப்பசங்க
பரிந்துரை மட்டுமே கண்டிப்பா பணிவழங்க வேண்டும் என்று கட்டளை அல்ல. வாய்ப்பு இல்லை.400 கொடுத்தால் 2013 2017 அனைவருக்கும் கொடுக்க வேண்டும் அதுதான் நீதி அப்படி வழங்க முடியாது
❤
400பேர் tet judgement என்ன sir
கடைசி வரைக்கும் case thaan நடக்கும் வேலைக்கு எல்லாம் போக முடியாது.
2017,2019 tet passed candidates supreme court ponaankalaa?
ஏற்கனவே மக்கள் நல பணியாளர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டும் அவர்களுக்கு பணி வழங்கவில்லை அரசு முடிவு இறுதியானது
2013 & 2017 candidates ellathukum intha judgement common ah irukatha sir.....only for 400 teachers ku mattuma ah sir...
பார்த்து கொண்டே இருங்கள் கொடுப்பாங்க!
தீர்ப்பின் நகல் வரட்டும் இந்த வழக்கில் எவ்வுளவு குளறுபடிகள் நடந்துள்ளன என்பதை அரசு மேல்முறையிட்டில் வெளிச்சத்திற்க்கு வரும் பொறுமை காப்போம்
இந்த ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வா??? இதுல எப்படி குளறுபடி செய்ய முடியும் சொல்லுங்கள்... அவர்கள் அரசாங்கம் 10 வருடங்களாக அரசாணைகள் மாற்றுவதால் மீண்டும் மீண்டும் நாங்கள் பாதிக்கப்படுகிறோம் என்று நீதிமன்றம் நாடி நீதி கேட்கிறார்கள்... நீங்கள் வீட்டில் உட்கார்ந்து கொண்டு நாங்களும் பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என்று கூறினால் இது எப்படி நியாயம் சொல்லுங்கள்... நீங்கள் நீதிமன்றம் போக வேண்டியது தானே... பத்து வருடங்கள் என்ன பண்ணுறீங்க...
Views நல்லா வருது
அப்படியே வந்துடாலும் ....
நீதிமன்றம் தீர்ப்பை அரசு ஏற்க வேண்டிய அவசியம் இல்லை அரசின் கொள்கை முடிகளில் நீதிமன்றம் தலையிட முடியாது....
இது அநியாயம்
😂😂😂😂😂😂😂
Hi