TeachersMedia
TeachersMedia
  • 136
  • 288 869

Відео

2 % Promotion Case Argument 23.10.2024 justice Ananda Venkatesh Bench
Переглядів 1,3 тис.День тому
2 % Promotion Case Argument 23.10.2024 justice Ananda Venkatesh Bench #law #supremecourtjudgment #currentaffairs #schoolreopendateintamilnadu2021latestnews #history #tamilnaduschoolnews
TET 410 POST தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை
Переглядів 4,4 тис.14 днів тому
TET 410 POST தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை #currentaffairs #supremecourtjudgment #chiefjustice #tamil #schoolreopendateintamilnadu2021latestnews #supremecourtjudge #law #tamilnaduschoolnews #supremecourtjustice #history
BRTE/BT & PG ஆசிரியர்கள் நியமனம் செய்ய தடையாணை விவரங்கள் நாள்:01.10.2024
Переглядів 3,4 тис.Місяць тому
BRTE/BT & PG ஆசிரியர்கள் நியமனம் செய்ய தடையாணை விவரங்கள் நாள்:01.10.2024 #law #supremecourtjudgment #chiefjustice #automobile #schoolreopendateintamilnadu2021latestnews #currentaffairs #supremecourtjudge #history #tamilnaduschoolnews #
SUPREME COURT TET PROMOTION 13.09.2024 ARGUMENTS DETAILS
Переглядів 3 тис.Місяць тому
TET PROMOTION 13.09.2024 ARGUMENTS DETAILS #tamil #schoolreopendateintamilnadu2021latestnews #chiefjustice #news #tamilnaduschoolnews #supremecourtjudge #law #currentaffairs
Former Chief Justice M.Karpaga Vinayagam Tamil Speech in Delhi
Переглядів 4742 місяці тому
Former Chief Justice M.Karpaga Vinayagam Tamil Speech in Delhi #tamil #tamilnaduschoolnews #teachercertification #news #tnschoolnews #teachereligibilitytest #tneducation #law #teacherexam #currentaffairs
BRTE/BT பணியிடங்களை அதிகரிக்க கோரிக்கை இயக்குனரிடம் மனு..
Переглядів 1,1 тис.2 місяці тому
BRTE/BT பணியிடங்களை அதிகரிக்க கோரிக்கை இயக்குனரிடம் மனு.. #tamil #tamilnaduschoolnews #teachercertification #tnschoolnews #law #teachereligibilitytest #news #tneducation #teacherexam #ஆசிரியர்
ஆசிரியர்கள் போராட்டம் / DPI வளாகத்தில் ஆசிரியர்கள் கைது
Переглядів 1,4 тис.3 місяці тому
ஆசிரியர்கள் போராட்டம் / DPI வளாகத்தில் ஆசிரியர்கள் கைது #tamil #tneducation #teachercertification #ஆசிரியர் #law #tnschoolnews #teachereligibilitytest #ஆசிரியர்தகுதித்தேர்வு #news #tnschoolnewstoday
TET 400 Post தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடா..?
Переглядів 3,8 тис.3 місяці тому
TET 400 Post தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடா..? #law #tneducation #ஆசிரியர் #tamil #tnschoolnews #ஆசிரியர்தகுதித்தேர்வு #news #tnschoolnewstoday #ஆத்மஞானம் #currentaffairs
TET 400 தீர்ப்பும் தீர்வும்/ நியமனத் தேர்வு ஏற்காதவர்களும், எழுதியவர்களும் பார்வை
Переглядів 6 тис.3 місяці тому
TET 400 தீர்ப்பும் தீர்வும்/ நியமனத் தேர்வு ஏற்காதவர்களும், எழுதியவர்களும் பார்வை #law #tneducation #ஆசிரியர் #tamil #tnschoolnews #ஆசிரியர்தகுதித்தேர்வு #news #tnschoolnewstoday #ஆத்மஞானம் #currentaffairs #வெழ்கதமிழ்
R.Sakthivel TET Contempt Petition Judgement Details
Переглядів 2,5 тис.3 місяці тому
R.Sakthivel TET Contempt Petition Judgement Details #law #tneducation #ஆசிரியர் #tamil #tnschoolnews #ஆசிரியர்தகுதித்தேர்வு #news #tnschoolnewstoday #ஆத்மஞானம் #currentaffairs
TET 400 Post வழக்கு தீர்ப்பின் சாதனையும் சாத்தியக்கூறுகளும்@kavitha Rameshwar
Переглядів 4,5 тис.3 місяці тому
TET 400 Post வழக்கு தீர்ப்பின் சாதனையும் சாத்தியக்கூறுகளும் #law #tneducation #ஆசிரியர் #tamil #tnschoolnews #ஆசிரியர்தகுதித்தேர்வு #news #tnschoolnewstoday #ஆத்மஞானம் #currentaffairs
TET 400 Teachers JUDGMENT (10.07.2024)@kavitha Rameshwar & Sakthivel
Переглядів 6 тис.3 місяці тому
TET 400 Teachers JUDGMENT (10.07.2024)@kavitha Rameshwar & Sakthivel #ஆசிரியர் tneducation #ஆசிரியர்தகுதித்தேர்வு #tamil #tnschoolnews #ஆத்மஞானம் #news #tnschoolnewstoday #பள்ளிக்கல்வித்துறை
TET 400 Post Delay judgement/written submission Details
Переглядів 4 тис.3 місяці тому
TET 400 Post Delay judgement/written submission Details #ஆசிரியர் #tamil #tneducation #ஆசிரியர்தகுதித்தேர்வு #law #tnschoolnews #ஆத்மஞானம் #news #tnschoolnewstoday #பள்ளிக்கல்வித்துறை
BRTE/BT EXAM TRB ANSWER செல்லும்
Переглядів 3,7 тис.4 місяці тому
BRTE/BT EXAM TRB ANSWER செல்லும் #ஆசிரியர் #law #tneducation #ஆசிரியர்தகுதித்தேர்வு #tamil #tnschoolnews #ஆத்மஞானம் #news #tnschoolnewstoday #பள்ளிக்கல்வித்துறை
சாமிக்கு சமர்ப்பணம் செய்ய வேண்டியது எது...?
Переглядів 2794 місяці тому
சாமிக்கு சமர்ப்பணம் செய்ய வேண்டியது எது...?
2010-2024 வரை TRB தேர்வுக்கு எதிரான வழக்கும் தீர்ப்பும்...
Переглядів 4,1 тис.4 місяці тому
2010-2024 வரை TRB தேர்வுக்கு எதிரான வழக்கும் தீர்ப்பும்...
TRB நியமன தேர்வு தடையாணை தாக்கமும் | TRB தலைவர் நீக்கமும் ஒரு பார்வை
Переглядів 5 тис.4 місяці тому
TRB நியமன தேர்வு தடையாணை தாக்கமும் | TRB தலைவர் நீக்கமும் ஒரு பார்வை
BRTE & BT Exam | key Answer C V case Argument details from Chennai High court....
Переглядів 6 тис.4 місяці тому
BRTE & BT Exam | key Answer C V case Argument details from Chennai High court....
TET & Teacher's Promotion| Order details from Telangana High court
Переглядів 1,1 тис.4 місяці тому
TET & Teacher's Promotion| Order details from Telangana High court
RESERVED JUDGEMENT Meaning Duration and Explain
Переглядів 9364 місяці тому
RESERVED JUDGEMENT Meaning Duration and Explain
BRTE/BT Exam C V Stay TRB Appeal Disposed |Bench Arguments Details (21.06.2024)
Переглядів 5 тис.4 місяці тому
BRTE/BT Exam C V Stay TRB Appeal Disposed |Bench Arguments Details (21.06.2024)
TET 400 நபர்கள் வழக்கின் தீர்ப்பும் தீர்வும்...
Переглядів 4,5 тис.4 місяці тому
TET 400 நபர்கள் வழக்கின் தீர்ப்பும் தீர்வும்...
Chief Justice Bench Go.No.149 against case (06.06.2024) Order details
Переглядів 3,8 тис.4 місяці тому
Chief Justice Bench Go.No.149 against case (06.06.2024) Order details
BRTE / BT EXAM C.V ல் மாற்றமா/ TET மதிப்பெண் சேர்ப்பா..
Переглядів 10 тис.4 місяці тому
BRTE / BT EXAM C.V ல் மாற்றமா/ TET மதிப்பெண் சேர்ப்பா..
TET நியமன தேர்வு விலக்கும் சான்றிதழ் சரிபார்ப்பும்
Переглядів 3,3 тис.5 місяців тому
TET நியமன தேர்வு விலக்கும் சான்றிதழ் சரிபார்ப்பும்
Education Qualification (+2,BSc/BA & BEd) Bloew 45% & 50% case Judgement Details
Переглядів 2,1 тис.5 місяців тому
Education Qualification ( 2,BSc/BA & BEd) Bloew 45% & 50% case Judgement Details
RTE Act 2009 Section 23 (2) ன்படி குறறந்தபட்ச கல்வித் தகுதிகள் (TET) தளர்வு பெற்ற மாநிலங்கள்
Переглядів 8495 місяців тому
RTE Act 2009 Section 23 (2) ன்படி குறறந்தபட்ச கல்வித் தகுதிகள் (TET) தளர்வு பெற்ற மாநிலங்கள்
TET 400 ஆசிரியர்கள் பணி கோரும் வழக்கு
Переглядів 1,7 тис.6 місяців тому
TET 400 ஆசிரியர்கள் பணி கோரும் வழக்கு
TET 400 POST CASE/FOR ORDERS DETAILS
Переглядів 2 тис.6 місяців тому
TET 400 POST CASE/FOR ORDERS DETAILS

КОМЕНТАРІ

  • @mageshbalaji8077
    @mageshbalaji8077 3 дні тому

    தகுதியான பணியாளர்களுக்கு பதவி உயர்வு இல்லை பல வழக்குகள் தொடர்ந்து அதிலும் வெற்றி பெற்று ஆனாலும் அரசின் தரப்பில் இருந்து இதில் வேதனையிலும் வேதனை என்றால் முத்தமிழா அறிஞர் கலைஞர் அவர்கள் வழங்கிய இந்த அரசாணை பத்து ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது எடப்பாடி யார் அவருடைய ஆட்சி காலத்திலேயே கூட 135 பேருக்கு முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு கிடைத்தது ஆனால் 15 ஆண்டுகளாக பட்டதாரி ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படவில்லை என்பதுதான் வேதனை

  • @bharathithasana5021
    @bharathithasana5021 4 дні тому

    Oru sila nayavanjakargalal teachers niyamanam thalli poikonde irukirathu.

    • @vengatamanimuthu3520
      @vengatamanimuthu3520 3 дні тому

      யார் நயவஞ்சகர்கள்? Ministerial staff or government

  • @saravanans6853
    @saravanans6853 10 днів тому

    வணக்கம் சார் நான் D.T.Ed + TET PAPER 1 + UG DEGREE கல்வித் தகுதியுடன் இடைநிலை ஆசிரியராக அரசு பள்ளியில் பணிபுரிந்து வருகிறேன். நான் TET PAPER 2 தேர்ச்சி பெற்றால் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற தகுதி உடையவரா? அதாவது B.ED படிக்காமல் UG + TET PAPER 2 தேர்ச்சி பெற்றவர் பட்டதாரி ஆசிரியராக நியமனம் மற்றும் பதவி உயர்வு பெற தகுதி உடையவரா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் சார். நன்றி சார்

  • @g.karthikg.karthik5330
    @g.karthikg.karthik5330 13 днів тому

    Poda pongal🎉

  • @malarsaimalar2951
    @malarsaimalar2951 13 днів тому

    19.10.24 க்கு ஒத்திவைக்கப் பட்டதாக தகவல்...

  • @cpalani2582
    @cpalani2582 18 днів тому

    100% 410 பேருக்கு பணி நியமனம் வழங்க முடியாது தீர்ப்பே தவறானது இட ஒதுக்கீடு பின்பற்றாமல் எப்படி 410 பேருக்கு பணி நியமனம் செய்ய முடியாது அனைவருக்கும் இட ஒதுக்கீடு பின்பற்றி தான் பணி வழங்க முடியும்

    • @1988sudarsank
      @1988sudarsank 17 днів тому

      இட ஒதுக்கீட்டை பின்பற்றி தான் பணி நியமனம் செய்ய அறிவுறுத்தி இருக்கிறார்கள்

  • @whitedreams5660
    @whitedreams5660 18 днів тому

    Dai intha govt olickanum otha... Oru work olunga seiya thuppu illa... Neenga ippadiya enga tax alingada....

  • @simplestudy8544
    @simplestudy8544 18 днів тому

    Sir, what about promotion case today

  • @seenivasaganm4633
    @seenivasaganm4633 18 днів тому

    Court case ku pona retirement age vanthirum...innum 4 case podunga.

  • @seenivasaganm4633
    @seenivasaganm4633 18 днів тому

    Wat told they are?

  • @Prathiga8035
    @Prathiga8035 18 днів тому

    சுருக்கமாக கூறினால் 2017 இல் அரசு செயல்படுத்திய Selection Process complete செய்திருக்க வேண்டும்..செய்யவில்லை என்பதற்கே உயர்நீதிமன்ற தீர்ப்பு...தீர்ப்பை முதலில் படிங்கப்பா...எல்லோருக்கும் உரிமை உண்டு..எல்லோருக்கும் கிடைக்கட்டும்❤

  • @Prathiga8035
    @Prathiga8035 18 днів тому

    4 வருடம் முன்பு 2013 லேயே நாங்கள் தேர்ச்சி பெற்றோம் உச்சநீதிமன்றம் வரை வந்து சென்று இருக்கிறோம் என கூறினால் எந்த நீதிமன்றமும் ஏற்காது...உயர்நீதிமன்ற தீர்ப்பு 2017 இல் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணி நியமன முறையை complete செய்யவில்லை அதனால் 410 பேருக்கு பணி வழங்குகிறோம் என்பதே சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு...உச்சநீதிமன்றத்தில் வைக்கும் வாதமே தவறு..

  • @ranjig1295
    @ranjig1295 18 днів тому

    தெளிவாக கூறவும்.. என்ன நடந்தது என்று...

  • @ranjig1295
    @ranjig1295 18 днів тому

    Say the judgement

  • @ranjig1295
    @ranjig1295 18 днів тому

    What happened???

  • @MRajeshwari-cu9ge
    @MRajeshwari-cu9ge 18 днів тому

    Anga enganu case potu velaia podave vidamatanga pola. Manusangalada nengalam

  • @vasuisai
    @vasuisai 19 днів тому

    அதே அரசு g.o.71 தப்புன்னு சொல்லி டுச்சி அதனால் நாங்கள் பாத்திக்கப் பட்டோம்,, சிறப்பு அரசாணை போட்டு வேலை கொடுன்னா,, என்னப்பா logic இது,, அரசு நியமன முறையை மாற்றும் அதிகாரம் படைத்தது,, அதனால் இதுவும் கொள்கை முடிவுதான்,, தீர்ப்பு எப்படி வாங்கினார்கள் g o 71 தப்புன்னு சொல்லவும் இல்லை, g.o 149 தப்புன்னு சொல்லவும் இல்லை. ,,ஏன் என்றால் அது அரசின் கொள்கை முடிவு, முடிவு, முடிவு. தீர்ப்பு 2017 இல் g.o 71 ஆல் தொடங்கப்பட்ட நியமன முறையை முடிக்க சொல்லி தான் கொடுத்து இருக்கிறார்... உங்களுக்கு விளங்க வில்லை,, 11 வருஷம் காத்து இருந்தாலும் புத்தி வர மாட்டு இருக்கு,, நாங்கள் வாழ வில்லை என்றால் யாரும் வாழ கூடாது என்று எண்ணம் படைத்தவர்கள் நீங்கள்,, எண்ணம் போல் வாழ்கை,, கடவுள் பதில் கூறுவார்,, விரைவில்...

  • @vasuisai
    @vasuisai 19 днів тому

    Supreme court போய்ட்டு என்ன கேட்டா weightage வேணாம்னு,, கோர்ட்டும், அரசும் என்ன சொல்லுச்சு,, weightage தான் சரியான முறைன்னு சொல்லுச்சு,, சோ நீங்கள் அங்கு தோற்று போனவர்கள்,, ஏண் என்றால் அரசின் கொள்கை முடிவில் யாரும் தலையிட முடியாது,,

  • @vasuisai
    @vasuisai 19 днів тому

    இவங்க யாருமே supreme court pogala nu sollureengalea,, தீர்ப்பு 2017 verification முடிச்சாச்சு final list, selection list விடல , அதனால் பாதியில் நிறுத்தப்பட்ட ஒரு process முடிக்க சொல்லி இருக்கிறார் நீதிபதி,, இதில் கூத்து என்னவென்றால் நீங்கள் யாருமே 2017 verification attend பண்ணவங்க இல்ல,, அது மொதல்ல நியாபகம் இருக்கட்டும்,, இது உங்களுக்கு ஆபத்தா கூட முடிய வாய்ப்பு இருக்கு

  • @vasuisai
    @vasuisai 19 днів тому

    Weightage ஆல் பாதிக்கபட்டோம் என்கிறார்களே,, அடெய் weightage கேட்டதுநாள தான் வேலை கொடுத்திருக்கிறார்கள் , அது விளங்கவில்லை உங்களுக்கு

  • @vigneshshankar4121
    @vigneshshankar4121 19 днів тому

    யார் வழக்கு தொடுத்தது? என்னவென்று வழக்கு தொடுக்கப்பட்டது?

  • @vasuisai
    @vasuisai 19 днів тому

    தீர்ப்பு 2017இல் பாதியில் நிறுத்தப்பட்ட நியமன முறையை முடிக்க வேண்டும் என்பதே,, இதில் எங்கடா இருக்கு supreme court போய்ட்டு வந்தவங்களுக்கு வேலை என்று,,

  • @bharathithasana5021
    @bharathithasana5021 19 днів тому

    No stay, no objection for the high court judgement

  • @tamilan3812
    @tamilan3812 19 днів тому

    வழக்கில் என்ன சொல்லப்பட்டது என்ன வாதாடினார்கள்

  • @tamilan3812
    @tamilan3812 19 днів тому

    என்ன கூறப்பட்டது

  • @Yog2020
    @Yog2020 29 днів тому

    Cv list & temporary selection list ல் உங்க பெயர் பார்த்தவுடன் 2013&2017 தேர்வர்களை இளக்கரமா பேசியது என்ன... திமிரா பேசியது என்ன.. கொஞ்ச நஞ்ச ஆட்டமடா போட்டிங்க...

  • @TigerBlock-tt7oz
    @TigerBlock-tt7oz Місяць тому

    இந்த தடைகள் எல்லாம் சாதாரண மக்களுக்கு மட்டும் தான். அரசியல்வாதிகளுக்கு இல்லை. விழித்திட்டு மனிதா

  • @kumarasamyboopathiindia4734
    @kumarasamyboopathiindia4734 Місяць тому

    பள்ளி கல்வித்துறைக்கு பல்வேறு நீதியரசர்கள், பல்வேறு வழக்குகளில் பள்ளிக் கல்வித்துறையில் உள்ள அமைச்சு பணியாளர்களுக்கு விதிமுறைபடி வழங்க வேண்டிய பதவி உயர்வை, வழங்க சொல்லிய பிறகும் பல் வேறு பொய்யான கணக்குகளை சொல்லி , பள்ளிக் கல்வித்துறை வழங்காமல் மிதப்பில் இருந்ததற்கு செருப்படியாக இந்த தீர்ப்பு வந்திருக்கிறது‌. பள்ளிக் கல்வித்துறையில் சேர்ந்த இளநிலை உதவியாளர்களுக்கு 10 வருடமாக பதவி உயர்வு இல்லை. அதே வருடத்தில் மற்ற துறைகளில் இள நிலை உதவியாளராக சேர்ந்தவர்கள் முறைப்படி பதவி உயர்வு வழங்க பட்டதின் காரணமாக நான்கு நிலை பதவி உயர்வு பெற்று தாசில்தார் வரை உயர்ந்துள்ளனர். பள்ளிக் கல்வித்துறையில் உள்ள உயரதிகாரிகள் , அமைச்சு பணியாளர்களை சரியாக நடத்துவதுமில்லை. மதிப்பதுமில்லை. மாறாக சில இளநிலை உதவியாளர்கள் மேலதிகாரிகளின் அன்பை பெற்று தாறுமாறாக பதவி உயர்வு பெற்றனர். தவறுகளை சுட்டி காட்டி , சரி செய்து தாருங்கள் என்றால் மிரட்டப்படுகின்றனர். அதன் காரணமாகவே மன உழைச்சலில் வழக்குகள் போடப்பட்டன. நீதியரசர்கள் சரியான தீர்ப்பை கொடுத்தனர். முந்திய அரசுகள் நீதியரசர் தீர்ப்புக்கு தலை வணங்கினர். தற் போது உள்ள அரசு எதனையும் மதிப்பதில்லை.

  • @murugangmurugang2037
    @murugangmurugang2037 Місяць тому

    ஒருவேல பணம் கொடுத்து வேல வாங்கின நீதிபதியா கூட இருக்கலாம் பவம் அடுத்தவன் கஸ்ட்டம் தெறியில,

  • @rajamari3272
    @rajamari3272 Місяць тому

    இன்னும் எத்தனை தடை ஆணைகளை பார்க்க வேண்டுமோ தெரியவில்லை, இதற்கு ஒரு முடிவே இல்லையா? ஆசிரியராக படித்தது குற்றமோ? எப்போது தடை நீங்க? எப்போது பணியில் சேர? எப்போது மணம் முடிக்க? இந்தக் கேள்விகளுக்கு எப்போதுதான் விடை கிடைக்கும் என்று தெரியவில்லை?

    • @kumarasamyboopathiindia4734
      @kumarasamyboopathiindia4734 Місяць тому

      பள்ளி கல்வித்துறை அமைச்சு பணியாளர்களுக்கு இழைக்கும் அநீதிகளை கணக்கிலிட்டால் உங்கள் கஷ்டம் 100ல் ஒரு பங்கு கூட கிடையாது.

    • @kanithanbharathi6622
      @kanithanbharathi6622 Місяць тому

      ​@@kumarasamyboopathiindia4734paniyil irunthu konde neengal varunthugirir.. Salary vaangikondu sir.. Aanal ivargal nilamai varumanam illamal, migavum mosam..

    • @kumarasamyboopathiindia4734
      @kumarasamyboopathiindia4734 Місяць тому

      @@kanithanbharathi6622 நன்றி. உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும், ஒவ்வொரு முறையும் நீதி மன்றத்தில் 2% க்கு விதிப்படி ஆணை வாங்கி வந்தபின், பள்ளிகல்வி துறை நாங்கள் 2% போட்டு விடுகிறோம் என்று சொல்வர். பிறகு ஒரு பொய் தகவலை பகிர்ந்து நீதி மன்றத்தின் ஆணையை கண்டு கொள்ளமாட்டார்கள். இது 12வருடமாக நடக்கிறது. ஆனாலும் இந்த 12வருடமாக ஆசிரியர் பணி நியமனத்தை நிறுத்த வில்லை. இப்போது நீதியரசருக்கே பொறுக்க வில்லை. ஆசிரியர் சங்கங்கள் அமைச்சு பணியாளர் பணி மாறுதலை ஆதரித்து போரட்டம் நடத்தட்டும் சீக்கிரமே எல்லோரது பிரச்சனைகளும் தீரும். ஆசிரியர் சங்க கூட்டணி மனது வைப்பார்களா?.

  • @உண்மையின்உரைகல்-mms

    Stay order extended ah

  • @உண்மையின்உரைகல்-mms

    What happened

  • @jahirhussain5613
    @jahirhussain5613 Місяць тому

    Congratulations

  • @muruganhariram4688
    @muruganhariram4688 Місяць тому

    தமிழன் வெளங்கவே மாட்டான்.தனியார் பள்ளிகளில் வேலையிழந்து தவிக்கும் குடும்பங்களை பற்றி நீதிபதிகளுக்கு எந்த அக்கறையும் கிடையாது.ஏற்கெனவே வேலையில் இருக்கும் பணியாளர்களுக்கு வக்காலத்து...அரசை வலுக்கட்டாயமாக கட்டுப்படுத்த இயலாத நீதிபதிகள் வேலையில்லாமல் தெருவில் நிற்கும் பட்டதாரி ஆசிரியர்களின் நியமனத்தை பணையம் வைத்து ஆடுவது கேவலமான செய்கை.தரமற்ற செயல்.

  • @tamilwhatsupstatus1531
    @tamilwhatsupstatus1531 Місяць тому

    Sir, this is kabildev from pondicherry, I want your help sir, kindly give me your number sir. Thank

  • @kumaresansaravanamuthu
    @kumaresansaravanamuthu Місяць тому

    Tet 10th syllabus trb graduate level

  • @arokiadass8272
    @arokiadass8272 Місяць тому

    எப்பொழுது கேஸ் போட்டாங்க

  • @shanthirajapandian766
    @shanthirajapandian766 2 місяці тому

    We need more BT BRTE vacancy

  • @madhammalhinagaraj5836
    @madhammalhinagaraj5836 2 місяці тому

    Posting increase definitely need🙏

  • @bharathithasana5021
    @bharathithasana5021 2 місяці тому

    Jayalalitha thodangi vatcha Attam, innum mudiyala.. . 😮😮

  • @MrChemist-family2023
    @MrChemist-family2023 2 місяці тому

    Posting increase pannanum

  • @tamillubtub7572
    @tamillubtub7572 2 місяці тому

    முதல்வர் மு.க ஸ்டாலின் விரைந்து ஆசிரியர் பணியிடங்களை அதிகப்படுத்தி ஆசிரியர் பணி வழங்க வேண்டும்

  • @Dpimsn
    @Dpimsn 2 місяці тому

    விரைவில் இரவு காவலர் பணி

  • @lakshmanaprabu3221
    @lakshmanaprabu3221 2 місяці тому

    *மதிப்பிற்குரிய ஐயா வணக்கம்,* நான் கடந்த *பிப்ரவரி மாதம் 4ம்* தேதி அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட *BT/BRTE*(பட்டதாரி ஆசிரியர் ) நியமனத்தேர்வை சிறந்த முறையில் எழுதி நல்ல மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி அடைந்து சான்றிதழ் சரிபார்ப்பையும் முடித்தேன். ஆனால் பத்தாண்டுகளாக ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் மிககுறைந்த 3192 பணியிடங்களை மட்டும் நிரப்புவதால் நானும் என்னைப்போன்ற தேர்வர்கள் வேலை கிடைக்காமல் பாதிக்கப்படுகிறோம். இது தொடர்பாக தேர்ச்சி பெற்ற சுமார் 37000 ஆசிரியர்கள் கடந்த 6 மாதங்களாக அனைத்து அமைச்சர்களுக்கும், MLA, MP, TRB தலைவர், பள்ளிக்கல்விதுறை செயலர்,பள்ளிக்கல்வி இயக்குனர் என அனைவரையும் பலமுறை நேரில் சந்தித்தும் மனு அளித்துள்ளோம்.இதுவரை பல இலட்சக்கணக்கான MAIL மற்றும் REGISTER POST மூலமும் மனு அளித்துள்ளோம். CM CELL மற்றும் TRB GRIEVANCE இவற்றிற்கும் ஆறு மாதமாக கோரிக்கை வைத்து வருகிறோம். எனவே எங்கள் கோரிக்கையை ஏற்று *BT/BRTE பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை* தற்போது வரை உள்ள காலி பணியிடங்களையும் சேர்க்கும் பட்சத்தில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற சிறந்த ஆசிரியர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். வருங்கால சிறந்த மாணவர் சமுதாயத்தை உருவாக்குவதே எங்கள் இலட்சியம்.எனவே தங்கள் தயவுகூர்ந்து எங்கள் கோரிக்கையை ஏற்று காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்று மிகத்தாழ்மையுடன் வேண்டுகிறேன். *இப்படிக்கு,* தங்கள் ஆதரவை ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் BT/BRTE தேர்வெழுதியவர்: க.லட்சுமணபிரபு, எடப்பாடி வட்டம், சேலம் மாவட்டம் ......

  • @bharathithasana5021
    @bharathithasana5021 2 місяці тому

    Sirappana pathivu bro....

  • @dhivakaran2139
    @dhivakaran2139 3 місяці тому

    😂😂😂😂😂

  • @ramyaramprabhu4391
    @ramyaramprabhu4391 3 місяці тому

    Pls increase vacancy

  • @lakshmanaprabu3221
    @lakshmanaprabu3221 3 місяці тому

    *மதிப்பிற்குரிய ஐயா வணக்கம்,* நான் கடந்த *பிப்ரவரி மாதம் 4ம்* தேதி அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட *BT/BRTE* நியமனத்தேர்வை சிறந்த முறையில் எழுதி நல்ல மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி அடைந்து ஆவலுடன் காத்திருந்தேன். காத்திருந்த எனக்கு பேர் அதிர்ச்சியாக *11 ஆண்டுகளுக்கு பிறகு* குறைந்த காலிபணியிடங்கள் என்ற அடிப்படையில் பணி வாய்ப்பு எட்டாக்கனியாக மாறிவிட்டதால் மிகுந்த மன வேதனை அடைந்தேன். எனவே *BT/BRTE பணியிடங்களை* தற்போது வரை உள்ள காலி பணியிடங்களையும் சேர்க்கும் பட்சத்தில் என்னை போன்ற பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்கள் முன்னேற மிகப்பெரிதான வாய்ப்பாக அமையும். எனவே தங்கள் தயவுகூர்ந்து எங்கள் கோரிக்கையை ஏற்று அதிக அளவில் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்று மிகத்தாழ்மையுடன் வேண்டுகிறேன் *இப்படிக்கு,* தங்கள் ஆதரவை ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் BT/BRTE தேர்வெழுதியவர்: க.லட்சுமணபிரபு, எடப்பாடி வட்டம், சேலம் மாவட்டம்......

  • @maruthamuthukamaraj2045
    @maruthamuthukamaraj2045 3 місяці тому

    2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்த மற்றவர்களும் நீதிமன்றத்தை நாடலாமா

  • @maruthamuthukamaraj2045
    @maruthamuthukamaraj2045 3 місяці тому

    2013 ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி அடைந்த அனைவருக்கும் பணி வழங்க நீதிமன்றம் மறுசீராய் செய்ய வேண்டும்