🔴தேவாங்க செட்டியார் குல தெய்வம் சௌடேஸ்வரி அம்மன் வரலாறு|

Поділитися
Вставка
  • Опубліковано 26 тра 2022
  • #devangana #chettiar #kannada #telugu #kulatheivam #kuladeivam #kuladheivam #chettiartv #chettiar #செட்டியார் #chettiar_history #chettiar_history #chettiyar #chettiyarvamsam #சாதி #தமிழ்நாடு #குலதெய்வம் #குலதெய்வ #குலதெய்வவழிபாடு #அம்மன்தாலாட்டு #அம்மன் #அம்மன்பக்திபாடல் #அம்மன்பக்திபாடல்கள் #அம்மன்பாடல்கள் #அம்மன்பாடல்
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 36

  • @prabhakaranperneti3293
    @prabhakaranperneti3293 29 днів тому +1

    மிக அருமை❤❤❤ நல்லது

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Рік тому +4

    இந்த உலகத்தில் இராமனை போன்று வாழ்வது குற்றமா ஒரு மனிதன் ஒழுக்கத்தை பின்பற்ற வேண்டும் என் மனதை என் பக்கம் இருக்கும் நியாயத்தை நீயாவது புரிந்து கொண்டாயே ❤️ எனக்கானவளே சௌடம்மா ❤️

  • @sankaraiahkannan249
    @sankaraiahkannan249 Рік тому +1

    வணக்கம் வாழ்க வளமுடன் மகிழ்ச்சியாக வாழ்க விரிவான விவரம் தந்தமைக்கு மிக்க நன்றி

  • @janarthananr9473
    @janarthananr9473 Рік тому +6

    JAI JAI DEVANGA....

  • @banumathi6098
    @banumathi6098 2 роки тому +6

    Arumai

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +2

      *அருமை* என்கிற அருமையான, அழகான தமிழ் சொல்லை தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீஷ். நன்றி.

  • @krisart4079
    @krisart4079 2 роки тому +4

    Jai devanga jai devanga nkp bhupathiraju palani🙏🇵🇪

  • @GayathriGayathri-tz9co
    @GayathriGayathri-tz9co Місяць тому +2

    சஞ்சீவி சௌடம்மன்

  • @DevangaWorld
    @DevangaWorld 2 роки тому +3

    Super good information

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Рік тому

    என் விருப்பத்தை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி சௌடம்மா என்னவளே ❤️

  • @kumara2317
    @kumara2317 Рік тому +2

    Nice information 🙏

  • @subbaianr3455
    @subbaianr3455 Рік тому +1

    Fine.

  • @AnandAnand-tw3vu
    @AnandAnand-tw3vu Рік тому +1

    ..super

  • @skediting635
    @skediting635 2 роки тому +4

    I am first like akka good evening akka

  • @ganeshtextiles6585
    @ganeshtextiles6585 Рік тому +2

    காடபாளையம் ஸ்ரீஇராமலிங்கசௌடேஸ்வரி அம்மன் கோவில்வரலாறு

  • @janarthananr9473
    @janarthananr9473 Рік тому +4

    DEVANGA chettiar s are all-over India, almost in all states.
    From chatisgarh to South India.
    You have left out Coimbatore, Salem , Thirupur...... Tamil speaking Devanga s are also there.

  • @praveendarling7744
    @praveendarling7744 2 роки тому +2

    Sister neinga soldra amma uiyur sowdeswari amman athu devadana patti la iruku

  • @sankaraiahkannan249
    @sankaraiahkannan249 Рік тому +1

    வணக்கம் வாழ்க வளமுடன் மகிழ்ச்சியாக வாழ்க எனக்கு குல தெய்வம் சௌடேசரம்மா என்று சொல்கிறார்கள் . கோயில் விலாசம் தேவை .தெரிந்தால் தெரியப்படுத்தவும்.தாங்கள் சொல்வது போல் குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டுமே குல தெய்வம் என்பது தவறு நிறைய சமுதாயத்திற்கு குலதெய்வம் . நன்றி

    • @AmmaAppa-bd6sq
      @AmmaAppa-bd6sq Рік тому +2

      சங்கரய்யா கண்ணன் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி என்பது கன்னடம் மற்றும் தெலுங்கு பேசக்கூடிய தேவாங்க குல மக்களுக்கு சொந்தமான தெய்வம் ஆனால் சாமுண்டேஸ்வரி தேவி தான் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி என்று தேவாங்க குல மக்களால் அழைக்கப்படுகிறாள் சாமுண்டீஸ்வரி தேவியை அனைத்து மக்களும் வணங்குகின்றனர் அந்த மக்களை தேவி எங்களுக்கு சொந்தம் நீங்கள் வணங்க வேண்டாம் என சொல்ல முடியுமா தாய் ஆதிபராசக்தி அனைத்து குல மக்களுக்கு சொந்தமானவள் ஆனால் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி தேவியே மகிஷாசுரன் என்பவனை அழிக்க தேவாங்க குல ஆதி பெரியவர் தேவல மகரிஷிக்காக ஆடி அமாவாசை அன்று அவதரித்தார் அவரை ஆதரித்த தாயே தேவல மகரிஷி உன்னை காப்பாற்ற நான் இன்று சிம்மவாகினி ஆக சாமுண்டீஸ்வரி ஆக பிறந்தநாள் தான் எனது பிறந்தநாள் என்று தாய் சாமுண்டிதேவியே கூறியுள்ளார் அந்த ஆடி அமாவாசை நாளை தேவாங்க சமூக மக்கள் பக்தி சிரத்தையுடன் கொண்டாடி வருகின்றனர்

  • @soundappans4081
    @soundappans4081 10 місяців тому +1

    entha kathi piyanthu nanthevangar

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Рік тому +1

    விரைவாக உன் குடும்பத்தில் உள்ளவர்களை எனக்கு அடையாளம் காட்டுவாயாக புதுப்பெண்ணே கோவக்காரி வெட்கபடுகிறாய் உன்னுடைய கோவம் தான் எனக்கு பிடித்த குணம் கோலத்தில் கூட அழகாய் தெரிகிறாய்ஏன்யென்றால் நீதி தேவதையின் கோவம் என்னமோ நடந்து கொன்டு இருக்கிறது என்ன வென்று தெரியவில்லை நீ மட்டும் வந்தாலே போதும் என்று நினைக்கிறேன் கட்டிணபுடவைஸயோடு வந்தாலும் உண்ணைநான் ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளேன் ❤️❤️❤️ எனக்கானவளே உன் நினைவாகவே உள்ளேன்

  • @kvamazingfacts
    @kvamazingfacts 10 місяців тому

    Hello mam oru.. help pannah mutiyumah please mam.

  • @rithikshetty08
    @rithikshetty08 Рік тому +1

    Devanga Bhramins

  • @AmmaAppa-bd6sq
    @AmmaAppa-bd6sq Рік тому +2

    மகளே அனைத்து தேவாங்க குல மக்களின் தெய்வம் தாய் ராமலிங்க சவுடேஸ்வரி மட்டுமே மகா சிவராத்திரி அன்று கும்பிடும் மகரிஷி கோத்திரங்களின் அடிப்படையில் அண்ணன் தம்பி உறவுமுறை தாயாதி காரர்களின் தெய்வத்தையும் அனைத்து தேவாங்க சமூக மக்களின் குலதெய்வமான மைசூர் சாமுண்டீஸ்வரியான ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மனையும் போட்டு குழப்ப வேண்டாம் அனைத்து தேவாங்கர்களுக்கும் குல தெய்வமான ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் வேறு மகா சிவராத்திரி அன்று மகரிஷி கோத்திரங்களின் அடிப்படையில் அண்ணன் தம்பிமார் கும்பிடும் அவர்களின் வம்சத்தின் குல தெய்வம் என்பது வேறு என்பதை உணர்ந்து கொள்ளவும்

  • @venmanir.natarajan4201
    @venmanir.natarajan4201 Рік тому +1

    சித்து குலதார் வரலாறு உண்டா சகோதரி

  • @soundappans4081
    @soundappans4081 10 місяців тому

    anithu kannada thelungu thevangarukkum kulu hivam

  • @soundararajan7535
    @soundararajan7535 Рік тому +1

    பெரும்பான்மையான தகவல்கள் தவறானது

    • @AmmaAppa-bd6sq
      @AmmaAppa-bd6sq Рік тому

      சரியான தகவல்களை நீங்கள் தெரிவிக்க வேண்டியது தானே

  • @rangaswamyvaradaraj9633
    @rangaswamyvaradaraj9633 Рік тому +1

    No

    • @AmmaAppa-bd6sq
      @AmmaAppa-bd6sq Рік тому

      உங்களுக்கு தெரிந்த வரலாற்று உண்மையை தெரிவிக்கலாமே

  • @rangaswamyvaradaraj9633
    @rangaswamyvaradaraj9633 Рік тому +1

    Poyai

    • @AmmaAppa-bd6sq
      @AmmaAppa-bd6sq Рік тому

      உண்மையை நீங்கள் கூறுங்கள்

  • @kanjisilksoftsilks629
    @kanjisilksoftsilks629 11 місяців тому +1

    Mam ur number