கருப்பசாமியை வீட்டில் வழிபாடு செய்யும் 3முறைகள் | பேய் கருப்பணசாமி தகவல் | karuppasamy history tamil
Вставка
- Опубліковано 19 вер 2021
- வணக்கம்
பெரும்பாலும் கருப்பசாமியை வீட்டில் வணங்க நினைத்து ஒரு சில நேரங்களில் தவறான முறைகளை செய்கிறீர்கள்.. அதற்கு சரியான விளக்கமாக இந்த பதிவு இருக்கும் என நம்புகிறேன்..
Thanks for watching
#karuppasamy
#karuppusamy
#karuppasamy_history
உன்மையான பதிவு நண்பரே
என் குல தெய்வமே என்னுடைய கஸ்டம், துன்பம் துயரம் தாங்கள் களுக்கு தெரியூம், என்னை காப்பாற்று வயாக,,🙏🙏🙏🙏
நன்றி நண்பர்
Sir, karuppusamy kovam aakrosam nirantha deivam enbathaal veetil vaippathu nanmai thaana..?
18 padi karupasami, patti poduga
Muneeswar pathiii video podunga... Enaku avara rombo pidikum... Enoda saaaamiii
என் உயிர் என் அப்பா கருப்பு சாமி
Sir Ranaveera karuppasami pathi podunga
Super bro.mullai kulam karupasamy pathi thagaval podunga bro
சொல்லுகிறேன்👍🏼
ஐயா வீரனார் வழிபாடு பற்றி சொல்லுங்கள்
Sir chengalpattu district karunkuzhi place la irukkura sri pachaiamman sametha mannareeshwarar kovil varalaaru sollungal 🙏please
Peiyandi karuppasamy thagaval sonnathu ke nandry nanba
Ithe onga new channela nanba
Hiya vettai karuppanna Samiya pathi sollunga
Ayya ondi karupasamy vazhipaadu podunga🙏🙏🙏
Correctah sonninga
Bro ayyanarsamy solluga bro
Anne Sangili Karuppar Madurai Veeran Onna Veikalama Konjam sollunge 🙏🙏🙏
Bro ammavasai appo erandhavangalukum inga pooja panni padaikiranga sami kumtu apo epdi ayyaku pooja panrathu
Yen pirandhu veetu kuladeivam karuppanasamy..pugundha veetil vetriamman, kaval deivam karuppanasamy..
Pugundha veetu kuladeivam photo vechu kumbidarom...enaku ista deivamum karuppusamyae...
Yen veetil bedroom ullaedhan corner la poojai arai iruku... Poojai araiku thaniyaga aah screen pottu iruku...
Enaku karuppanasamy photovo alladhu manjal kungumam vaitho alladhu karuppanasamy ku nu thaniya deepam vechu kumbidalam aah ..
Enaku romba naal sandhegam...
Karuppanasamy aah kumbida aasai...
Uruvam vaikamal, manjal vaithu, deepam pottu karuppusamy aah kumbidalam aah...
Please enaku sollunga aah..
Sir Ranaveeran karuppusami varalaru sollunga
🙏🙏🙏🙏🙏🙏
மதுரை வீரன் பற்றி சொல்லுங்க ஐயா
Thanks anna
Life la nalla turning point kodu andava please please please please
Childrens wife family health ah arokiyama vaithru
2022 year arokiyama ah health ah kodu andava Kula deivam sellappanar karuppasamy
Enaku kidney problem ikku nalla health ah kodu andava
s...pidiman eduthitu vanthu enaku udalnilai sarillamal poivitathu.....pinbu kondu poi pottu vittom....
Bro Sevuga moorthy ayyanar pattri video podunga
manamadurai mathan youtube channelil sollukiren bro athu thaan enathu first channel athil problem iruthapothu ithil veliyitten..
Childrens wife family health ah arokiyama ah vaithru andava
Pilavadi karuppa samy video podunga enga kula theivam pilavadi karuppa samy thaan
பிலாவடி கருப்பரின் ஒரு நிலை மாறுதல் பெயர் சந்தன கருப்பன்..
Kula deivam sellappanar karuppasamy thunai
ஜயா நீங்கள் சொன்ன மாதிரி எங்கள் குலதெய்வம் கோவிலில் உள்ள மண் எடுத்து வந்தேன் வீட்டில் வெளியே கட்டவேண்டும் என்று மண் எடுத்து வந்தேன்.இப்பொழுதுநீங்கள்சொன்னமாதிரிகட்டவேண்டாம்.இப்பொழுதுஇந்தமண்ணை கடலில் போட்டுவிடலாமா பக்கத்தில் உள்ள அம்மன் கோவில் அரசமரம் உள்ளது அதில் கொட்டிவிடலாமா.
மீண்டும் குலதெய்வம் கோவிலில் போட்டு விடுங்க.. எங்கு எடுத்த வந்ததோ அங்கேயே சென்று விடட்டும்..
Bro muniandy varalaru sollenge
Muthu karuppasamy patri sollunga brother..m
manamadurai mathan youtube channelil sollukiren bro athu thaan enathu first channel athil problem iruthapothu ithil veliyitten..
Brother I want sangili karuppan vallipadu epidi pls bro
My official channel : manamadurai mathan..
I say in it Sangili karuppasamy worship
Thalakonda Amman Temple pathi solunga plz
Thalakonda Amman pathi solunga plz
It's in dharmapuri
Ayya aakasakaruppa na ethachum thappu panni iruntha enna mannichirupa na unga pulla pa
En kulam kakkum en ayya aakasakaruppan
Health ikku nalla way kodu andava
🙏🙏🙏🙏 karuppa unnatha nampi erukka 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ungala vidaa yenakku yarum illa ayya
Nalla health ah kodu andava
Periya karupu and 18 ம் PADI karupu 2m same ah bro
ஆமாம்..
Bagaivar thollai thangamudiyavillai...
Sothai parithum adangavillai avargal engalai alikavum paarkirarhal sathiyaal engal kulanthaigalai utpada .avargal saitha paavagal alavu kadanthathu...
Anaithu daivathaiyum valipattum payanillai... karuppusamy uthavuvaara?
Pala
@@Mur807 அழகர்கோவில் 18ம் படியான் காப்பார்.. அவரிடம் முறையீடுங்கள் வழி கொடுப்பார்..
Anna sonakaruppu sami entha oorula irukku Anna madhuraila pls sollunga
மதுரை தத்தனேரியில் உள்ளார் சோணையா சாமி.
Anna ena viratham erukanu nu sollu ga anna plssssssssssssssssssssss
Manamadurai mathan youtube channelil sollukiren. Athu thaan original channel
Aruval varanchu valipadalama
செய்யலாம்.. கவனமும், கட்டுப்பாடும் அவசியம்..
சிங்க முகம் கருப்பர். தேவகோட்டை கீரணி. பற்றி சொல்லுங்க
Health ah arokiyama ah vaithru andava please please please
Vanakam brother... I'm from Malaysia... Can i do 18ampadi karupar vigraham prayer in my house can ah?... Because i have ayyapa swamy vigraham... So 18ampadi karupe vigraham vedchi valipadalaama
வணக்கம்.. சகோ
வீட்டில் ஐயப்பன் சிலை வைக்க வேண்டாம். கருப்பனின் சிலை வைக்கலாம். கட்டுப்பாடுகளும் பூசை முறைகளும் அவசியம். கருப்பனின் சிலையை வேறு நபர்கள் பூசை அறையில் இருக்கும்போது தொடக்கூடாது.. 👍🏼
@@nammakulasamykal rombe nandri nanba... aanal yen veetil alredy ayyapan vigraham irukuthu 2years ahh
@@miztamugilan7678 கவனமுடன் வழிபாடு செய்து வாருங்கள் 🙏🏽 கட்டுப்பாடு அவசியம்.
@@nammakulasamykal kandipage nanba
Anna kovila samy vanthu adumpothu enna enna kelvikal kakkanum sullunga anna
சாமியிடம் கேட்பது அவரவர் விருப்பம் ஆனால் நீங்க சொல்லுவதற்கு முன்பே சாமிக்கு தெரியும் என்ன கேட்க போறீங்கன்னு..
anna kovila samy adumpothu karuppusamy ellai vera samynu
Sollumpothu eppadi uruthipaduthuvathu enna kovilali thavira matravarukalum samy adukirarkal thayasethu pathil sollunga anna🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@Rameshmuniyandi8300 விரைவில் சொல்லுகிறேன்.. 👍🏼
@@nammakulasamykal
🙏🙏🙏🙏🙏
My kulatheivam samy ayya🙏😍
புகைப்படம் வைத்து வழிபடும் போது செவ்வாய் வெள்ளிகிழமையை தவிர மற்ற நாட்களில் அசைவம் சாப்பிடலாமா?
தாராளமாக.. அவருக்கு பூசை செய்யும் நாட்களில் மட்டும் தவிர்த்து கொள்ளுங்கள்
Anna muniesweran viazhiadu
My office channel : manamadurai mathan..
Athil sollukiren 👍🏼
வணக்கம் என் குல தெய்வம் சந்தன கருப்பராயன் சிலை ஐம்பொன்னில் பிரிதிஷ்டை செய்து வணங்கலாமா சொல்லுங்க நன்றி 🌹🙏
S
வீட்டில் எங்கு அரிவாள் கருப்பன் வைக்கலாம்?
பூசை அறையில் மட்டுமே.
Iyya karuppu ellam onna Vera veraiya
பழைய சேசல் லிங் அனுப்புங்க..
பழைய சேனல் பெயர் என்ன
Manamadurai mathan
Appa
small-size silai paravala thaneh?
தாராளமாக... கவனமும், கட்டுப்பாடும் அவசியம்..
@@nammakulasamykal பராமரிக்கும் முறை சொல்லுங்க please🙏🏻 Thanks for your reply.
@@sristy1989 my official channel manamadurai mathan.. Athil sollukiren bro
Ethavathu thavaru seithu iruntha mannithu arul kodu andava
விளக்கு முலம் வலிபாடு செய்ய லாமா
செய்யலாம் 👍🏼
அருவா எவ்வாறு வீட்டிற்கு எடுத்து வருவது
வீட்டில் அருவால் வைத்து வழிபட்டால் என்ன பூஜை பன்னலாம்
அம்மாவாசை நாட்களில் பூசை செய்யவேண்டும்.சைவ வழிபாடுகளை மட்டும் பின்பற்றுங்கள்.ஒரு உண்டியல் வைத்து கொண்டு அதில் தினமும் ஒற்றைபடையில் நாணயத்தை போட்டு வாருங்கள். உண்டியல் நிரம்பியவுடன் பாதி பணத்தை குலதெய்வம் கோவிலுக்கும், பாதியை உங்கள் வீட்டில் நல்ல காரியம் நடத்த ஏற்பாடு செய்தால் முதல் செலவுக்கு வைத்து கொள்ளுங்கள். இல்லை என்றால் ஆதரவு அற்றவர்களுக்கு உணவு வாங்கி கொடுங்க..
விட்டில்உ௫வம் இல்லாத க௫ப்பசாமிக் வழிபடு முறை
எப்படி
அண்ணா என் குலதெய்வம் வேற ஆனால் எனக்கு கருப்பண்ண சுவாமியே என் வீட்டில் படமாக வைத்து வழிபட வேண்டும் என்று மிகவும் ஆசை அப்படி நான் வழிபடலாமா தவறு ஏதும் இல்லையா அண்ணா
எந்த தவறும் இல்லை.. வழிபாடு செய்யலாம்.manamadurai mathan youtube channelil sollukiren bro athu thaan enathu first channel athil problem iruthapothu ithil veliyitten..
Thirupathurla enga bro I am thirupathur
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்
Nanum antha thirupathur tha bro
அன்னே கட்டபுளி கருப்பர் வரலாறு சொல்லுங்கன்னே
சொல்லுகிறேன்.. 👍🏼
கட்டன்புளி கருப்பன் என்ற பெயர் தான் மருவி உள்ளது..
மிக்க நன்றி அன்னே உங்கள் பதிவிக்கு காத்திருக்கிறேன்
Arokiyama ah vaithru andava
அண்ணா
மாசி பெரியண்ணசாமி
போட்டோ வைத்து வழிபடலாமா
வணங்கலாம்.. எந்த ஒரு தடையும் இல்லை..
அண்ணா தேரடி கருப்புசாமி வரலாறு சொல்லுங்க
manamadurai mathan youtube channelil sollukiren bro athu thaan enathu first channel athil problem iruthapothu ithil veliyitten..
𝓗𝓲
என் உடம்பில் சாமி இறக்குவது எப்படி ஐயா
தினமும் பிரம்ம முகூர்த்ததில் எழுந்து எந்த தெய்வம் இறங்க வேண்டுமோ அந்த தெய்வத்தை மனதில் நிறுத்தி நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தெய்வம் அருள் கிடைக்கும் அல்லது பம்பை உடுக்கை கொண்டு தெய்வத்திற்கு தேவையான படையல் செய்து முறையாக அழைத்து தெய்வத்தை தங்கள் மீது இறக்கி கொள்ளலாம்
அண்ணா உங்க மொபைல் நம்பர் அனுப்புங்கள் அண்ணா
Periya karupar pathi sollunga bro
சாமி நம்பர் ப்ளீஸ்
Bjnni
நண்பா என்னுடைய குலதெய்வம் பைரவமூர்த்தி.... ஆனால் நான் என்னுடய குல தெய்வத்தை போலவே கருப்புசாமியையும் வழிபடுகிரென்.... அதனால் என்னுடைய வீட்டில் கருப்புசாமி சிலை வழிபாடு செய்யலாமா... சொல்லுங்க நண்பா
கருப்பன் அனைவருக்கும் பொதுவான ஒருவர்.. வணங்கலாம்.. ஆனால் குலதெய்வம் தான் முதலில்..
Kula deivam sellappanar karuppasamy thunai