தேவாங்க செட்டியார் சமுதாயம் வரலாறு | The history of Thevanga chettiar

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2023
  • தேவாங்க செட்டியார் சமுதாயம் வரலாறு.செட்டியார் சாதியில் பல பிரிவுகள் உள்ளன.அதில் ஒன்றுதான் தேவாங்க செட்டியார்.இவர்கள் தமிழ் நாடு, ஆந்திரா கர்நாடகா மாநிலங்களில் வாழுகின்றனர்.இவர்களின் பூர்வீகம் கர்நாடகா ஆகும்.அங்கு கட்டாய மதமாற்றம் நடைப்பெற்றதால் தமிழ் நாட்டிற்கு தங்களை காப்பாற்றிக் கொள்ள இடம்பெயர்ந்தனர்.தேவாங்க செட்டியார் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள்.சிலப்பதிகாரத்தில் இந்த சாதி பற்றி கூறப்பட்டுள்ளது.இவர்கள் நெசவு தொழில் செய்யும் மக்கள் ஆவர்.
    #history
    #Thevanga chettiar
    #caste
    #telugu chettiar
    #tamil chettiar
    #kannada chettiar
  • Розваги

КОМЕНТАРІ • 48

  • @sadasivamMBA-HR
    @sadasivamMBA-HR 10 місяців тому +1

    good information ….thanks for your hardwork...

  • @yarraveerabhadrarao
    @yarraveerabhadrarao 8 місяців тому +6

    Jai Devanga...జై దేవాంగ

  • @sadasivamMBA-HR
    @sadasivamMBA-HR 10 місяців тому

    நன்றி நண்பா...

  • @nithinithi.5218
    @nithinithi.5218 4 місяці тому +2

    சூப்பர்

  • @NaturesFit
    @NaturesFit 3 місяці тому +5

    Naam chettiyar alla devanga brahmanar.. Please spread right info

  • @ChellappanSima
    @ChellappanSima 10 місяців тому +5

    வைகை செல்வன்
    பெரியகுளம். பாராளுமன்ற உறுப்பினர் பாரதி நாராயணசாமி செட்டியார்

    • @sivakumarr8056
      @sivakumarr8056 9 місяців тому

      வைகைசெல்வன் தேவாங்கசெட்டியார் இல்லை அவர் குலார் செட்டியார்

  • @subburajsenthilathiban3769
    @subburajsenthilathiban3769 Місяць тому +1

    சேலம் ராமசாமி
    செட்டியார் 1959வாக்கில் மத்திய அமைச்சரவையில்
    ரயில்வே துறையில் துணை அமைச்சரராக இருந்தார்

  • @somasundaramgovindasamy3427
    @somasundaramgovindasamy3427 6 днів тому

    Somasundaram G coimbatore

  • @arvindan1983
    @arvindan1983 8 місяців тому +2

    My love bodi ponnu, devangu chetty... Naanga nagarathar, , chetty thaan, aana saathi solli pirichi vechitainga

  • @sadasivamMBA-HR
    @sadasivamMBA-HR 10 місяців тому +5

    தமிழ் வாணிப செட்டியார் ( செக்கார்) விபரம் கொடுங்கள் நண்பா...

  • @SanthiTheatre
    @SanthiTheatre 6 місяців тому +6

    தேவாங்க செட்டியார் m ஜேன்று m இரண்டும் ஒன்றா...?

  • @jeyalakshmi2856
    @jeyalakshmi2856 3 місяці тому +1

    Sonnathu ellam unmaiyea

  • @vijaykumar_Muthusamy
    @vijaykumar_Muthusamy 7 місяців тому +1

    Chettiar anaivarum onnu thaan brother athunala pothuva chettiar history nu oru video podunga please 🙏

    • @rockythebranDon
      @rockythebranDon 7 місяців тому +1

      No

    • @vijaykumar_Muthusamy
      @vijaykumar_Muthusamy 6 місяців тому +1

      @@rockythebranDon en ya ellarum onna irukkalam

    • @rockythebranDon
      @rockythebranDon 6 місяців тому +1

      @@vijaykumar_Muthusamy athu prechana illa but not all chettiar belongs to same/one caste

  • @harshithkumard.m8538
    @harshithkumard.m8538 9 місяців тому +4

    జైదేవాంగం

  • @devarajm7445
    @devarajm7445 10 місяців тому +2

    😀👪👬👭💪❤👍☝
    JeiRSS jeibjp jeiRSS jeibjp jeiRSS

  • @p.s.chandrasekar4630
    @p.s.chandrasekar4630 9 місяців тому +2

    Madharpakkam

  • @zia_olfec172
    @zia_olfec172 10 місяців тому +10

    தேவாங்கு என்பது ஒரு வகை குரங்கு... அதிலிருந்து தோன்றியவர்கள் தான் இந்த செட்டி மார்கள்

    • @AESdineshKumar
      @AESdineshKumar 10 місяців тому +2

      Yen bro appdi sodra

    • @muralis158
      @muralis158 9 місяців тому +13

      எல்லா மனிதர்களுக்கும் குரங்குகில் இருந்து தான் பரிணாம வளர்ச்சி அடைந்து வந்துள்ளனர் என்பதை அறிந்து பேசவும்.

    • @aishwaryanalaapsaishwaryaa4294
      @aishwaryanalaapsaishwaryaa4294 9 місяців тому

      ஐயா அது தேவாங்கு என்பது ஒரு குரங்கு வகையாகும் இது தேவாங்கர் தேவர்கள் தேவர்களுக்கு ஆடை நெய்த பட்டதனால் தேவாங்கர்

    • @boopathyrajendran737
      @boopathyrajendran737 8 місяців тому

      தேவாங்கர் என்பவர் தேவாங்கு குரங்கிலிருந்து தோன்றியவர்கள் இல்லை தேவர்களுக்கு ஆடை நெய்து தந்ததால் அதாவது தேவர்களின் அங்கத்தை மறைக்க நெசவு நெய்து கொடுத்ததால் தான் தேவர்+அங்கம்= தேவாங்கம் அதனால் தான் அந்த சமுதாயத்தினரை தேவாங்கர் என்று கூறுகின்றனர் விவரம் தெரியாமல் சும்மா உருட்டிட்டு இருக்க கூடாது

    • @thimirupudichavan333
      @thimirupudichavan333 8 місяців тому

      9😂😂😂😂