எத்தனையோ பிள்ளைகள் குடும்ப கஷ்டத்திற்காக இவனை விட சிறிய வயதிலிருந்து உழைக்கிறார்கள் அவர்களை காணும் போது நமக்கு அவர்களுக்கு உதவ வேண்டும் என்று கூட தோன்றவில்லை, ஆனால் ஒருவனை அம்பானியோடு ஒப்பிட்டு வீடியோ போடும்போது அவன் Entrepreneur ஆக தெரிகிறான் . நம் பக்கத்தில் இருப்பவர்களை திரும்பிப் பாருங்கள் அவர்கள் பொழுது போக்குக்கு வியாபாரம் செய்யவில்லை. வயிற்று பிழைப்பிற்கு வேலை செய்கிறார்கள்.
Have a heart to appreciate ...he is a little boy who is trying his best to engage himself when kids of his age are busy with video games. There are so many kids who do not have a proper support system. ..agreed, and we definitely do pity them, but that does not mean u need to comment on a child from a well to do family who has thought something and putting the same into action...he definitely is doing a great job. Hats down to the kid .. he will definitely come up in life.
When I was College....I used to buy old bicycles, restore them & sell them....this kutty entrepreneur has started even much earlier... That spark will take him to places in the long run...👏👏....Side by side, his studies are very important....
Very good initiative for business idea. From childhood if he started this idea of business he will get idea of cost of manufacturing plus cost of sales then how to fix selling price. He will get idea of sourcing of raw materials and cost of purchasing. Now he talking about profit and loss of business. He learning complete manufacturing and trading of business process by selling lemon juice. The same process is applicable for any product. You see his SWOT analysis and creating point of sale. Its great in future he can control and admin the business successfully. I wish him all the best
So many people like him are present in India but this guy only founded by user eyes approach is good when it is permanent not for time pass all the best daa thambi
This is what the effect of great parenting looks like. Your are a great kid man that's how u should do man parents did a great job by supporting their child great job 👏
படிக்கின்ற காலத்தில் பணத்தை நோக்கி போனால் படிப்பு வீனாகிவிடும் , பணத்தின் மதிப்பு இப்ப தெறியகூடாது .படிப்பின் மதிப்பை தெறிய வேண்டிய வயது இது. படிப்போட மதிப்பு தெறிகின்றது என்றால் ,பணத்தின் முக்கியம் தெறியும்.
இதே புரிதல் தான் என் கணவருக்கும் இருந்தது. நாங்கள் ஐரோப்பிய நாடொன்றில் இருக்கிறோம் எங்களுக்கு ஒரு மகனும் மகளும் இருக்கிறார்கள்.எல்லோரையும் போல் அவருக்கும் பிள்ளைகளைப் பற்றி பெரிய கனவோடு இருந்தார். என் கணவர் ஒரு பொறியளார். எல்லாமே அவர் இஷ்டத்திற்குதான் செய்ய வேண்டும். மிகுந்த கட்டுப்பாடு. மகனுக்கு 7 வயதில் மடிக்கணனி வாங்கிக் கொடுத்ததோம்.அதனால் அவன் 12 வயதிலேயே உதிரிபாகங்கள் வாங்கி தானாக கம்பூட்டர் செய்தான். பல நண்பர்களுக்கு செய்தும்கொடுத்தான். 18 வயதில் ஒரு கம்பனி தொடங்கினான். இப்பேர 27 வயது. நண்பர்கள் ஐந்து பேர் சேர்ந்து IT கம்பனி நடத்துகிறார்கள். தனியாகவும் ஒரு கம்பனி வைத்திருக்கிறார். சட்டம் கம்யூட்டர் விஞ்ஞானம் படித்து பட்டம்பெற்றுள்ளார். இன்னும் மேற்படிப்பு படித்துக் கொண்டிருக்கிறார். இத்தனைக்கும் தந்தைக்கும் மகனுக்கும் ஒரே போராட்டம். என்னோட ஆதரவு மட்டும்தான் அவருக்கு இருந்தது. அவருடைய திறமையை மட்டும்தான் பயன்படுத்தி முன்னுக்கு வந்தார்.சிறுவயதிலேயேபணத்தின் அருமை தெரியவேண்டும்..அப்போதான் அவர்கள் முன்னுக்கு வருவார்கள்.
@@JegatheeswaryMohanathas சிறுவயதில் உங்கள் மகன் பணத்தோட மதிப்பு தெறிந்து அதை செய்யவில்லை , கற்றல் அளிவு தான் அவரை ஹாட்டுவேர் திறமை வளர்ச்சி அடைந்திருக்கிறது ,அந்த கற்றல் அறிவுக்கு பலன் கிடைத்திருக்கிறது.
Unn business ku raw materials neeye earpadithiko lemon plant vaiyuu adhu sekramave growth aagi unaku lemon kuduthurum aprm innam profit gain pannalam all the best for u job❤
Good job small brother 👏keep it up.good luck in yours future plans 👍but take care yours are small boy very high temperatures in the chennai.from Yours well wishes.❤😊.
எத்தனையோ பிள்ளைகள் குடும்ப கஷ்டத்திற்காக இவனை விட சிறிய வயதிலிருந்து உழைக்கிறார்கள் அவர்களை காணும் போது நமக்கு அவர்களுக்கு உதவ வேண்டும் என்று கூட தோன்றவில்லை, ஆனால் ஒருவனை அம்பானியோடு ஒப்பிட்டு வீடியோ போடும்போது அவன் Entrepreneur ஆக
தெரிகிறான் . நம் பக்கத்தில் இருப்பவர்களை திரும்பிப் பாருங்கள் அவர்கள் பொழுது போக்குக்கு வியாபாரம் செய்யவில்லை. வயிற்று பிழைப்பிற்கு வேலை செய்கிறார்கள்.
Correctu 😢
True bro. Andha thamiudauya juice container kaasu kooda illama ஆளுங்க இருக்காங்க
Have a heart to appreciate ...he is a little boy who is trying his best to engage himself when kids of his age are busy with video games. There are so many kids who do not have a proper support system.
..agreed, and we definitely do pity them, but that does not mean u need to comment on a child from a well to do family who has thought something and putting the same into action...he definitely is doing a great job. Hats down to the kid .. he will definitely come up in life.
@@Shweta367 u r good to appreciate him on behalf of us..great 👍
@@Shweta367 antha paiyanoda amma thane nee 🤔
Foriegn countries ல summer vaccation ல இது மாதிரி useful ஆ time spend பண்ணுவாங்க..நல்ல விஷயம்தான்..well done சின்ன பையா..
When I was College....I used to buy old bicycles, restore them & sell them....this kutty entrepreneur has started even much earlier... That spark will take him to places in the long run...👏👏....Side by side, his studies are very important....
புதிய இந்தியாவின் தொழிலதிபருக்கு வாழ்த்துக்கள்.
தம்பி நீ பிற்காலத்தில் நன்றாக வருவாய். நுணுக்கமாக பேசுகிறாய்.வாழ்த்துக்கள்.
கண்டிப்பாக இந்த தம்பி உயர்ந்த நிலைக்கு வருவான்
நல்ல கூட்டம் அதிகம் இருக்க இடத்தில் கடை போடு தம்பி. நல்லா வியாபாரம் ஆகும்
Avan profit kaga panala time pass kaga plus learn pandrathukaga pandran so veetulaye pandran
Main road ah iruku nalla pogum
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை சிறிய வயதில் இருந்தே இது போல பணத்தின் அருமை தெரியும் படி வளர்க்க வேண்டும்..
Very good initiative for business idea. From childhood if he started this idea of business he will get idea of cost of manufacturing plus cost of sales then how to fix selling price. He will get idea of sourcing of raw materials and cost of purchasing. Now he talking about profit and loss of business. He learning complete manufacturing and trading of business process by selling lemon juice. The same process is applicable for any product. You see his SWOT analysis and creating point of sale. Its great in future he can control and admin the business successfully. I wish him all the best
Azhagu..
Happy to see him proudly talk about his future business ideas. He has good business strategy.
All the best bro.
அருமை இயற்கையான இளநீர் தேசி யூஸ் மோர் சர்பத் பணங்கட்டி யூஸ் செய்து தரவும்.வாழ்த்துக்கள்.❤🎉💯👌👍
கண்ணா நீ வருங்கால ஆம்பானி மாதிரி வருடா
எல்லா பிள்ளைகளும் உழைப்பை உயர்வாய் நினைப்பதில்லை சூப்பர் சூப்பர் உன் speech உன் அப்பா அம்மாக்கு நன்றி
So many people like him are present in India but this guy only founded by user eyes approach is good when it is permanent not for time pass all the best daa thambi
This is what the effect of great parenting looks like. Your are a great kid man that's how u should do man parents did a great job by supporting their child great job 👏
நல்ல முன்னுதாரணமான வியாபாரி
Metro mail takes a First interview from a future biggest businesses men.. 🎉🎉🎉🎉
அய்யோ பாவம் வீட்டு வாசல் ல jeep compass நிக்குது ...இவங்க ரொம்ப ஏல போல இருகே❤
He know the fundamental ideas of business with in five years he become a best business boy mark my words
முதலில் பெற்றோர்களை தான் நான் வணங்குகிறேன் உங்களின் ஊக்குவிப்பு பிள்ளையை இந்த அளவுக்கு முன்னேற்றி இருக்கிறது...
வாழ்த்துக்கள் தம்பி நீ ரொம்ப நல்லா வருவ நல்லா இருக்கணும் நீ உன்ன பெத்ததுக்கு உங்க அம்மா ரொம்ப பெருமை படனும்
I SINCERELY CONGRATULATE HIS PARENTS.....GOD BLESS 🙌 YOU ALL🎉🎉🎉
Great support by parents👍
Pls concentrate on your studies too child.
Good to see a young boy spends the time useful and inspiring other younger ones , definitely one day he will become big entrepreneur, God bless him
In foreign countries kids do this. Kudos to u ❤
Super thambi vazhga valamudam 🙌🙌🙌🙌👍🙌👍👍👍👍👍
He has the fire and great ideas which will take to the higher level; thanks to his family.👍🙏
Hi,I am Saranya,I have 1 boy his name is dakshith 8,years running,your idea is good keep it up
Your give Dakshith some work (one business)
அருமை தம்பி வாழ்த்துக்கள்🎉🎉🎉❤இந்த பதிவு பாராட்டு🎊🎉
தம்பி எல்லா பொருளும் market la வாங்கி கோ அப்போ தா உனக்கு இன்னும் லாபம் கிடைக்கும் நீ இன்னும் பெரிய சாதனை மற்றும் கிளைகள் அமைக சாதிக்க எனது வாழ்த்துகள்
Thambi kandippa nee periya aala varuva
Wow superb thambi enda mathiri tha pasanga and ponugala valarkanum yarum enda lifela permanent ella
Super kutty,super survey,there is great chance of becoming a big businessman.May God bless you kutty.
படிக்கின்ற காலத்தில் பணத்தை நோக்கி போனால் படிப்பு வீனாகிவிடும் , பணத்தின் மதிப்பு இப்ப தெறியகூடாது .படிப்பின் மதிப்பை தெறிய வேண்டிய வயது இது. படிப்போட மதிப்பு தெறிகின்றது என்றால் ,பணத்தின் முக்கியம் தெறியும்.
இதே புரிதல் தான் என் கணவருக்கும் இருந்தது. நாங்கள் ஐரோப்பிய நாடொன்றில் இருக்கிறோம் எங்களுக்கு ஒரு மகனும் மகளும் இருக்கிறார்கள்.எல்லோரையும் போல் அவருக்கும் பிள்ளைகளைப் பற்றி பெரிய கனவோடு இருந்தார். என் கணவர் ஒரு பொறியளார். எல்லாமே அவர் இஷ்டத்திற்குதான் செய்ய வேண்டும். மிகுந்த கட்டுப்பாடு. மகனுக்கு 7 வயதில் மடிக்கணனி வாங்கிக் கொடுத்ததோம்.அதனால் அவன் 12 வயதிலேயே உதிரிபாகங்கள் வாங்கி தானாக கம்பூட்டர் செய்தான். பல நண்பர்களுக்கு செய்தும்கொடுத்தான். 18 வயதில் ஒரு கம்பனி தொடங்கினான். இப்பேர 27 வயது. நண்பர்கள் ஐந்து பேர் சேர்ந்து IT கம்பனி நடத்துகிறார்கள். தனியாகவும் ஒரு கம்பனி வைத்திருக்கிறார். சட்டம் கம்யூட்டர் விஞ்ஞானம் படித்து பட்டம்பெற்றுள்ளார். இன்னும் மேற்படிப்பு படித்துக் கொண்டிருக்கிறார். இத்தனைக்கும் தந்தைக்கும் மகனுக்கும் ஒரே போராட்டம். என்னோட ஆதரவு மட்டும்தான் அவருக்கு இருந்தது. அவருடைய திறமையை மட்டும்தான் பயன்படுத்தி முன்னுக்கு வந்தார்.சிறுவயதிலேயேபணத்தின் அருமை தெரியவேண்டும்..அப்போதான் அவர்கள் முன்னுக்கு வருவார்கள்.
@@JegatheeswaryMohanathas சிறுவயதில் உங்கள் மகன் பணத்தோட மதிப்பு தெறிந்து அதை செய்யவில்லை , கற்றல் அளிவு தான் அவரை ஹாட்டுவேர் திறமை வளர்ச்சி அடைந்திருக்கிறது ,அந்த கற்றல் அறிவுக்கு பலன் கிடைத்திருக்கிறது.
S I agree with u sis@@JegatheeswaryMohanathas
Happy to see u kid spending ur valuable time full of happiness ❤❤❤❤
Money yoda value தெரியும் இல்லை 👍
Unn business ku raw materials neeye earpadithiko lemon plant vaiyuu adhu sekramave growth aagi unaku lemon kuduthurum aprm innam profit gain pannalam all the best for u job❤
Nice kutty... I love u so much your speech....
Sirappana valarppu…
Super thambi .. all the best for your future
Super encouragement and super son
Nee ambani Vida nala varuva pa....hatsoff thambi
I wish you all the best to get success in your life
Good job 👏🏻👍🏻
Keep it up 👍🏻
Super thambi ❤❤❤❤
Very good, back to my my memories, i do this during my summer vacation. Keep rocking
such a nice guy and you have right parents also, you will go at any extreme with help of your passion, keep rocking.
அருமை தம்பி 👏
Inspired by his confidence ❤🎉👌🏻
அருமை வாழ்த்துக்கள் 💐
🎉Super god bless you.
Super thambi 👍🏻 god bless you ✝️
கொஞ்சம் money யாருக்காவது தானம் கொடு Thambi
இல்லாதவர்களுக்கு
Un level அதிகம் ஆகும்
Nalla இரு
நிறைய செய்
நோய்கள் இல்லாமல் வாழ வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்த்துகிறேன்
Keep it up my son Keep going May ALLAH BLESS YOU 👌👍
Very good job by the kid and the parents🎉
Dear kid, at this age focus on your studies and not on money.
He is a intelligent guy , he wants to stand on his own legs . he is not greedy. Don't discourage him
நல்லவனாக இருந்தால் அம்பானியாக முடியாது.
Super congrats🎉
Superb, follow, learn hygienic methods, disposable especially customers should not litter.
Very good dear❤..Do well ..all the very best
Super da kitty.God bless you.
👌❤Your speech is sweeter than Lemon juice..Best wishes for your success..YOU TOO CAN ACHIEVE...❤
Am happy for him but am worried about kids loosing intrest in education when they see money
வாழ்த்துக்கள். வீட்டு வாசலில் எதுவும் கதவை தட்டாது மிகப்பெரிய முயற்சி அம்பானி விட உயரமாக வளர வாழ்த்துக்கள்
Super 🎉
வாழ்த்துக்கள் தம்பி !
Very excellent thambi🎉🎉
Superb, dear. God bless you, abundantly.
Vera level da thambi..🤙
வாழ்த்துக்கள் தம்பி❤
This channel got money from parents and make them popular. Just making my net to see.
Very impressed me keep it 🎉🎉🎉🎉🎉
Onnoga முயற்சிக்கு congratulations 👏 thambi ni yapa iththana like sollura athapa romba Bora irukku
Unnoda muyarchikku
wow so proud
From scientist dream to lemon juice .. where is this country going ?
Very welldone kanna. All the best. You are really doing very good. Understand peoples need and do more learn more become an entrepreneur. 🎉❤😊
Thango da pattu ne❤ innu nalla varuva thangam
Super da God bless you
சூப்பர் டா தங்கம் ❤❤❤🙌🙌🙌👏👏👏👌👌👌🙏🙏🙏
சூப்பர் சூப்பர் தம்பி ❤❤❤
En moolai…super da thambi
Super da chellam..All the best for your future. Great appreciation to your parents and grandma
Next Ambani aka valthukal thami
God bless u. Future larry fink
Nice i like your aim change to healthy people's ❤
Super ah Thambi really appreciated your focus👍
Proud of you BOY❤🤝
Congratulations 🎉
வேற லெவல் 👍வாழ்த்துக்கள்
🌹🌹🌹🌹💯 அப்பு
Ambani way don't follow thambi vazhthukal ❤❤❤
Good job small brother 👏keep it up.good luck in yours future plans 👍but take care yours are small boy very high temperatures in the chennai.from Yours well wishes.❤😊.
Congrats..all the best
Congrats and good luck little bro
கடவுள நம்பு அறிவாளியாய் இரு பணக்காரண் ஆவாய்
Good start keep going 🎉🎉
Super தம்பி👍
Congrats 🎉keep rocking
This is very common in USA, all school kids put lemonade stalls in the hot sun and sell it for 1$. So he is not special about it
Super thambi vazhthukkal
Congratulations