வார்த்தை வரவில்லை...நமக்கே இதை பார்க்கும் பொழுது ஆனந்தத்தால் கண்கலங்குகிறதே..இவர்களை படைத்த, இயற்கையையும் படைத்த நம் படைப்பாளனுக்கு எவ்வாறு இருக்கும்?????😢👌
இந்த மாதிரி வீடு கட்டி வாழ பெரிய மனது வேண்டும். வாயால் சொல்லலாம். வெயில் காலம் வாழலாம். மழைக்காலத்தில் காட்சி பிடித்துக் காட்டுங்கள். இந்த மாதிரி வீடு கட்டி வாழந்துக் கொண்டிருக்கும் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். நன்றி.
Romba azhaganaa veedu i really enjoyed it. Avanga ellam very lucky and blessed evaloo peacefulaana oru beautiful life vazhurangaa. Really great its like heaven. Please do more videos like this. Great job puthiya thalaimurai team. Anchor is doing good job his explanation and tone is simply superb. Keep it up bro. .
மரபின் தந்தை கோ, நம்மாழ்வார் ஐயா வாழ்கஐயா வாழ்க """"" மரம் வளர்போம் மண்வளம் காப்போம் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் மழை பெறுவோம் ;:மண்வளம் காப்போம் இயற்கை விவசாயத்தை நேசி
Fantastic concept of eco-friendly home . A very good example of how live with natural lifestyle. Hat's off to the house Owner. ..Thank you puthiya thalaimurai team keep exploring like this '
Concept good innovative thinking Note: No steady shots, please camera man must improve your skill Summa camera move aagitte irukku oru wall koda cleara pakka mudiyala
இயற்கை சார்ந்த வீடு... தேடி பிடித்து நேரில் கண்டு பதிவிடும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்..... ஆனால் காணொளி முடியும் பொழுதாவது , அந்த வீட்டை முழுவதுமாக எந்த மாதிரி அமைச்சு இருக்காங்கனு ஒரு full view , slow motion..ல காட்டுங்க.... அப்போ தான் பார்த்த எங்களுக்கு ஒரு திருப்தி கிடைக்கும்... இல்லனா அரைகுறையா பார்த்தா மாதிரி உணர்வு வருது.......
Eco friendly house ,green, nature loving,care for birds, animals &all living creatures.Cool to view.Special Thanks to P.T. team.Go green ,breathe clean &let's protect our Mother Earth.
No words to describe about the house and their plan,,, really marvelous plan,,they didn't give importance to anything and only for nature,, applause ......
My dream nga idhu.. epdiyaachum chennai ah vittu.. village la poai kudi aeranum.. rain water ah save pananum.. veetla kulam irukkanum.. solar system venum.. engaluku thevaiyana vegetables ah naane valakkanum.. maadu 2 aachum vechi irukkanum.. mudinja kozhi..too... Nimmathiyaa peaceful ah vaazhanum.. ethuku poranthom nu theriyama.. money ah thedi odura machine life... Veetuku first suththi podanum....
இயற்கையும், எளிமையும், ஆரோக்கிய வாழ்வு.... எல்லா புகழும் இறைவனுக்கே !
மிக மிக மிக அருமை தேடலுக்கான விடை புதிய தலைமுறைக்கு மனமார்ந்த நன்றிகள்
Kerala..not only God’s own country..it is also the people’s who preserve nature with responsibility👏👏❤️
இது உண்மையில் மிக அருமையான வாழ்க்கை நல்ல பதிவு எனக்கு மிகவும் பிடித்து இருக்கு
வார்த்தை வரவில்லை...நமக்கே இதை பார்க்கும் பொழுது ஆனந்தத்தால் கண்கலங்குகிறதே..இவர்களை படைத்த, இயற்கையையும் படைத்த நம் படைப்பாளனுக்கு எவ்வாறு இருக்கும்?????😢👌
Salute to the house owner!!! Simple and eco-friendly.....
இந்த மாதிரி வீடு கட்டி வாழ பெரிய மனது வேண்டும். வாயால் சொல்லலாம். வெயில் காலம் வாழலாம். மழைக்காலத்தில் காட்சி பிடித்துக் காட்டுங்கள். இந்த மாதிரி வீடு கட்டி வாழந்துக் கொண்டிருக்கும் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். நன்றி.
Ithu polavey veedu kattanumnu enakum aasai.spr concept. Nature oda inainthu vaazha aasai 😍😍😍
Kandippa kattunga. Vazhthukkal
எனக்கும் இதேபோல் கட்ட ஆசை
இதுபோல் வீடு கட்டும் ஆட்களை தெரிந்தால் எனக்கும் சொல்லுங்க Pls
இயற்கை எளிமை அருமை
மிக அருமையாக உள்ளது வீடு இயற்கையான வீடு புதிய தலைமுறைக்கு மிக்க நன்றி🤩🏘️🏞️🌹🌹🌹💖💖🙏🤝👍👏👏👏👌👌
Namma oorula vetti bandhavuku thaan veedu katranga..
எனக்கும் இந்த ஆசை இருக்கு சகோ..
@@sudhatalks4970 me too...
Yes na
Romba azhaganaa veedu i really enjoyed it. Avanga ellam very lucky and blessed evaloo peacefulaana oru beautiful life vazhurangaa. Really great its like heaven.
Please do more videos like this.
Great job puthiya thalaimurai team.
Anchor is doing good job his explanation and tone is simply superb. Keep it up bro.
.
enakum ipdi veedu than romba pidikum, veedu chinnatha iruntha anga santhosam neraya irukkum. I like this house😍😍😍
Yes dear
This is what humanity!!!hats off
Beautifully explained. Thanks.A big salute to these nature lovers!
உங்களின் வீடு பற்றிய பதிவுகள் அனைத்தும் நன்றாக இருக்கிறது.குருவிகளை பேணிவளர்ககும் அந்த வீட்டினர்களுக்கு வாழ்த்துக்கள்.
வீடுன்னா இதுதான் பா வீடு அழகான வீடு👏👏👏👌👌👌
இயற்கையான சூழல் மன அமைதியை தரும்
மரபின் தந்தை கோ, நம்மாழ்வார் ஐயா வாழ்கஐயா வாழ்க
""""" மரம் வளர்போம் மண்வளம் காப்போம்
மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் மழை பெறுவோம் ;:மண்வளம் காப்போம் இயற்கை விவசாயத்தை நேசி
Fantastic concept of eco-friendly home . A very good example of how live with natural lifestyle. Hat's off to the house Owner. ..Thank you puthiya thalaimurai team keep exploring like this '
Concept good innovative thinking
Note: No steady shots, please camera man must improve your skill
Summa camera move aagitte irukku oru wall koda cleara pakka mudiyala
S... My comment also the same....
இயற்கையோடு ஒன்றி வாழும் வாழ்க்கைக்கு ஈடு இணை ஏதும் இல்லை...
Your house is so good✨
அருமையான வீடு கட்டுமானம்...👍👍
Great people and great thinking .nice lovely eco friendly and organic living.vishnu as usual adipoli anchoring
4:34 Laurie baker concept ❤😍🔥🔥🔥
Indha manasu than sir kadavul🙏🙏
இது போலவே தான் எனது வீட்டின் திட்டமும்..நிச்சயம் இதையே நிறைவேற்றுவேன்..
Nengalavathu unga veetu kattunathuku aprm contractor num kodunga
Very nice super
I love this house ...i am very like this ..i like this persons
Indha veedu romba alaga iruku....indha madhiri ketti valanumnu romba aasai aanalum namma oorla indha madhiri jannal mudwall vacha super vandhu kolla adichutu poiruvanga...adhan first india vallarasu aahatum adhukuapurum thairiyama kettalaam
அருமை அருமை வாழ்க வலமுடன் வாழ்க வையகம் நன்பா அவர் கைபேசி ஏன் வேண்டும் கிடைக்கும்மா
God bless them 💓
A very good show with a very good host.
Wow.. super
இயற்கை சார்ந்த வீடு... தேடி பிடித்து நேரில் கண்டு பதிவிடும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்..... ஆனால் காணொளி முடியும் பொழுதாவது , அந்த வீட்டை முழுவதுமாக எந்த மாதிரி அமைச்சு இருக்காங்கனு ஒரு full view , slow motion..ல காட்டுங்க.... அப்போ தான் பார்த்த எங்களுக்கு ஒரு திருப்தி கிடைக்கும்... இல்லனா அரைகுறையா பார்த்தா மாதிரி உணர்வு வருது.......
I Like It
Great hats off to verify team.keep it up.steady shot & editing to be improved
My dream house ,,,,, really good sir ..........
Wow super house
🙏🌺🙏🌺🙏🌺🙏💯
yenaku rombhavum piduchirku
Really awsome.. I love it 😍😍😍
before two years i saw about this house in history tv but they didnt explain fully. thank you for this video keep uploading videos like this.
Nice sir...iyarkai yoda good life....🙏
Location share panningana
Reference ku easy ahh irukkum
Eco friendly house ,green, nature loving,care for birds, animals &all living creatures.Cool to view.Special Thanks to P.T. team.Go green ,breathe clean &let's protect our Mother Earth.
It's like my dream home...😍😍.. Unexpected video...🙏🙏🙏
Very nice house
Please comment the constructor details
Wow wonderful
Eco-friendly home, nice
It's really nice ....☺
❤❤❤❤❤❤❤
Wow 👌, very beautiful house.
4:28 வீட்டை விவரிக்கயில் owner அமர்ந்து தன் வேலையை செய்வது இயல்பாகவே உள்ளது. இதுதாங்க வீடு
Arumai
Beautiful
Arumai Arumai
Very informative, pls also upload in English too.
Very nice beautiful house
How to build these kind of houses....?? In Chennai
Please suggest which would be useful.. thanks
Super... Valkavalamuda.
Yoo aduthaa video yepa ya vidu veenga evalo naal tha wait panrathu
அருமையான இயற்கையான வீடு.நல்ல பதிவு. நன்றி ...புதிய தலைமுறை..(மேலும் இது போல் கட்ட builder no கிடைக்குமா)
Fantastic bro....
बहुत सुंदर
पुरा प्राकृतिक ढंग से ♻️⛺🏕️💞👍🤗
Arumai nanba
Can you publish again with English translation
Arumai anna
அண்ணன் சீமான் காலத்தின் தேவை
Super & Amazing :-)
Super house
No words to describe about the house and their plan,,, really marvelous plan,,they didn't give importance to anything and only for nature,, applause ......
அருமை
Semma
Super work
Sema vedu enakum ipadi kattanum asaya iruku ana 10 kasu illa
👌👌👌💖
Great!!
Good
🙏🙏👌
வீடு அல்ல சொர்கம்
A very warm.and cozy House. I would love to spend a few days in.the House with the owners.
Super
Inthe veedu oda details solllunga bro
Intha Veedu concept Ku playlist poodalaya. Y ipalam intha episode continue panla🙏
சார் உங்க தொடர்பு எண்ணை கொஞ்சம் குடுங்க சார் சார்
nice
nanbargaley nalla thoduthal enginers neenga sinthiyungal address podunga bro
My dream nga idhu.. epdiyaachum chennai ah vittu.. village la poai kudi aeranum.. rain water ah save pananum.. veetla kulam irukkanum.. solar system venum.. engaluku thevaiyana vegetables ah naane valakkanum.. maadu 2 aachum vechi irukkanum.. mudinja kozhi..too... Nimmathiyaa peaceful ah vaazhanum.. ethuku poranthom nu theriyama.. money ah thedi odura machine life...
Veetuku first suththi podanum....
Ungal kanavu nanavaga vazhthukkal....I m also planning to go village so bought 3 acres of land and 1 native cow for natural farming...
My dream too...
Congrats. Any of the Malayalam channels hasn't featured this house until now.
Asinet has done in krishi deepam
Link pls
@@srinethi2467 do you know any architect build like this house
link
Best home
Camera man change pannunga bro
Nice job
தொடர்பு எண்
9952594515
Please translate in Hindi
இதுபோல் வீடு கட்ட யாரை அணுக வேண்டும் அலைபேசி எண் பதிவிடுங்கள் தயவுசெய்து
Malayalii
Need to build like this in madurai... pls share the Engineer address
Super bro ellarum summa vettiya command panranga nengamatum than intha Madhuri V2 katanum avanga contact number sollunga sollirukinga ....