Veedu : 3 லட்சத்தில் சாமானிய மக்களுக்கான இயற்கை வீடு...! | 16/03/2019

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 915

  • @tamilarasi6895
    @tamilarasi6895 5 років тому +570

    மெய்சிலிர்க்க்கிறது ....அருமை சகோதரரே....என்னுடைய கடைசி காலத்தில் இதைப் போல் ஒரு வீட்டில் கழிக்க எண்ணுகிறேன்.

    • @kumaranramachary16
      @kumaranramachary16 5 років тому +3

      tamil arasi me too bro. Rombaaaaaa pedikkum

    • @muthup3648
      @muthup3648 5 років тому +19

      ஏங்க கடைசி காலம் இப்பவே ட்ரை பண்ணுங்க

    • @suniljayadevvs6830
      @suniljayadevvs6830 5 років тому +5

      வாழ்வியல் ...யாருடன் என்பதை பொறுத்தே

    • @sidharthbalaam1216
      @sidharthbalaam1216 5 років тому +3

      super

    • @muruganappu2368
      @muruganappu2368 5 років тому

      yen kadaisi kalathulla mattum tha ipfi valanuma

  • @kmahalakshmi7266
    @kmahalakshmi7266 4 роки тому +177

    என்னுடைய நெடுநாள் கனவு இதே மாதிரி வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை உண்டு

  • @chandrapriyadharshinia8591
    @chandrapriyadharshinia8591 5 років тому +13

    அருமை! இவ்வீட்டின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இப்படி ஒரு வீட்டைக் கட்டுவது எப்படி. எம்மைப் போல் உள்ளவர்கள் யாரை அணுகி இது போல் வீடு கட்டுவது.

  • @padmanabanmohan2439
    @padmanabanmohan2439 4 роки тому +6

    அவர் கேரளாவை சேர்ந்தவர் என்று நினைக்கிறேன்!!.. இயற்கை வீடு மிக அருமை... தங்கள் இயற்கை வீடு ஒரு தடவையாவது பார்க்கணும் போல இருக்கிறது...😎🙏🙏👍👍👍

  • @தமிழ்தாய்வாழ்த்து

    இந்த மாதிரி வீடு கட்ட இன்றைய தேதிக்கு எவ்வளவு பணம் செலவு ஆகும்?

  • @cskramprasad1
    @cskramprasad1 5 років тому +1

    ஆஹா அற்புதம்... ஒரு மனை மட்டும் வாங்கி விட்டு அதில் வீட்டை நாம் எப்படி கட்டுவோம் என்ற பயம் ஏற்படுகிறது. ஆனால் இப்போது இயற்கையான இந்த வீட்டை பார்க்கும் போது எப்படியும் நாமும் ஒரு வீடு அதுவும் இயற்கை வீடு வேண்டும் என்ற ஆசையும் நம்பிக்கையும் நேரிடுகிறது.... இயற்கையோடு ஒன்றி வாழ்கின்ற வாழ்க்கை மிக மிக அற்புதமானது.... இந்த வீட்டை கட்டிய நண்பருக்கும். இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றும் நண்பருக்கும் மற்றும் இதில் பணியாற்றிய அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.. இந்த நிகழ்ச்சியை அளித்த புதிய தலைமுறைக்கு மிகவும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @SusilRamarao
    @SusilRamarao 5 років тому +42

    One of the best video i have seen. The anchor explained everything well.

  • @krisea3807
    @krisea3807 4 роки тому +1

    சூப்பரா இருக்கு. இந்த மாதிரி வீடு தான் கோடை வெயிலுக்கு நல்லது. குளிர்ச்சியா இருக்கும். இயற்கை சுவாசத்துடன் வீட்டின் உள்பகுதி இருக்கும். ஏன் இது மாதிரி நாம் வீடு கட்ட கூடாது.

  • @prachij.6382
    @prachij.6382 5 років тому +6

    I don't know what you are saying but after seeing your videos and this type of homes I feel sooo happy 🤗
    ऐसे प्राकृतिक घर सबको बनाने चाहिए।

  • @k.r.thirumal2035
    @k.r.thirumal2035 4 роки тому

    ரொம்ப அருமை,, நான் இருக்கும் தற்போது சூழ்நிலைக்கு சரியான வீடு,,, இவரை தொடர்பு கொள்வது எப்படி,,, அவரிடம் நேரடியாக தொடர்பு கொண்டு வாழ்த்துக்கள் கூற வேண்டும்... மற்றும் இங்கேயும் வளர வைக்க வேண்டும்...

  • @venkateshsuriyana4535
    @venkateshsuriyana4535 5 років тому +7

    அருமையான முயற்சி ....அருமையான நிகழ்ச்சி...இது போன்ற நிகழ்ச்சி மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெறும் .. வாழ்த்துக்கள்..காத்திருக்கிறோம்

    • @ThannalNaturalHomes
      @ThannalNaturalHomes 5 років тому +2

      நன்றி. மேலும் விவரங்களுக்கு - thannal.com

  • @kavithakannan4732
    @kavithakannan4732 Рік тому +2

    இவரின் பெயர் முகவரி கிடைத்தால் உதவியாக இருக்கும்.🙏

  • @dineshdevaraj1844
    @dineshdevaraj1844 5 років тому +89

    The host has good knowledge. Appreciate the guy

  • @rajkanthcj783
    @rajkanthcj783 4 роки тому

    அழகிய இயற்கை தந்த கலை நயம்மிக்க இயற்கை வீடு அருமை அருமை. அரும்பாடு பட்டு. அபாரமாக இருக்கிறது.. ஆதிசிவன் வசித்திருக்கும் வீடு.. இப்படியாக இருந்திருக்குமோ என்று எண்ணத் தோன்றியது.. புதிய முயற்சியாளர்.. வெற்றி பெற வாழ்த்துக்கள்... இயற்கை சார்ந்த வாழ்க்கை வாழ்வதற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது...

  • @shruthiselva1463
    @shruthiselva1463 5 років тому +52

    உண்மையிலேயே ரொம்ப நல்லா இருக்கு. இப்படி ஒரு விட்டுல இருக்கனும்

  • @PradeepPradeep-ip6pp
    @PradeepPradeep-ip6pp 4 роки тому

    அருமை அருமையாக இருந்தது இயற்கையோடு ஒன்றி வாழ்வதற்கு அருமையான சந்தர்ப்பம் தமிழ்நாட்டில் எங்கு நான் வந்து கட்டி கொடுப்பார்களாம் எவ்வளவு ரேட் ஆகும்

  • @yazhyash8472
    @yazhyash8472 5 років тому +139

    நல்ல முயற்சி வரவேற்கப்படவேண்டியது

  • @karthickraja9910
    @karthickraja9910 4 роки тому +1

    தற்போது இருக்கும் கால நிலையில் இந்த வீடு தாக்கு பிடிக்கும்

  • @SugunaUthayakumar
    @SugunaUthayakumar 5 років тому +7

    எனது கனவு வீடு! 💞💞💞💞💞 😍😍😍😍😍

  • @prithivirajnatarajan5583
    @prithivirajnatarajan5583 4 роки тому +1

    மிகவும் அருமை.
    வாழ்த்துக்கள்.
    அனைவரிடமும் சேர்த்தமைக்கு நன்றி

  • @MrCrash1414
    @MrCrash1414 5 років тому +4

    so peaceful to watch this earthy home. I donot understand this language but I comprehended their good bit done toward our mother nature. Thank you from Chandigarh🇨🇮

  • @kollywoodkingss5304
    @kollywoodkingss5304 4 роки тому +2

    இது தான் வீடு 🙏🙏🙏🙏

  • @Natraj_Automobile_Enthusiast
    @Natraj_Automobile_Enthusiast 5 років тому +14

    Hats off to the one who tried it.

  • @thozhiskitchen1543
    @thozhiskitchen1543 4 роки тому +1

    வீடியோ மனதுக்கு நிறைவாக இருந்தது 👏👏👏

  • @johnbosco8209
    @johnbosco8209 5 років тому +3

    Mikavum nantraka ullathu. I like it i love it I thank you sir

  • @ramasamyunnamalai4090
    @ramasamyunnamalai4090 5 років тому +2

    இயற்கை நலன் கருதி தொடர்பு எண்ணை தரலாம்.இரண்டு பேராவது முயற்சி செய்வார்கள்.

  • @yogeshvenkatesh1132
    @yogeshvenkatesh1132 5 років тому +81

    யாரு சாமி இவரு 😍🙏🙏

    • @healthfit8084
      @healthfit8084 5 років тому +6

      Evaru Oru malayali

    • @gomathi1485
      @gomathi1485 5 років тому +2

      @@harishmack thank you for sharing the link...

    • @DD-gh2fj
      @DD-gh2fj 4 роки тому +1

      இவர் சாமி தான்

  • @BabuBabu-yh2wm
    @BabuBabu-yh2wm 5 місяців тому

    🙏நன்றி சகோதரா

  • @sripriyaprabhu5052
    @sripriyaprabhu5052 5 років тому +52

    I am living in Germany, in village we could see Mud House. SAME METHOD. I am so happy to see in our State.

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel 5 років тому +2

    புதிய தலைமுறையோட வீடு எபிசோடுகளைப் பார்த்து பார்த்து எப்படா புது கட்டலாம் புதிய தலைமுறை காட்டிய வீடுகளில் எந்த மாதிரியான வீட்டை கட்டலாம்னு ஒரே சிந்தனையா ஆர்வக்கோளாறா இருக்கு.. அதுலயும் இதை தொகுத்து வழங்குற தம்பி சொல்ற விதம் வீடு கட்டவேண்டும் என்ற ஆர்வத்தை அதிகரிக்கிறது

  • @travelseconds96
    @travelseconds96 5 років тому +14

    Iam from kerala. Ur anchoring and explanation about a house so nice

  • @Arasan-hz8zf
    @Arasan-hz8zf 4 роки тому

    அப்பா..என் ஆசை நிறைவேறிவிட்டது.... கண்களை கொள்ளையடிக்குது....நான் கனவு தான் கண்டு கொண்டு இருந்தேன்..... இவங்க நிஜமாவே செஞ்சு காண்பிச்சுடாங்க.... செம...எனக்கு வாய்ப்பு கிடைக்கும் பொழுது...நானும்.. இப்படி ஒரு கட்டுவேன்...

  • @vijayakumarks6786
    @vijayakumarks6786 5 років тому +9

    Just seeing this is very satisfying.. feel like can go thr n life immediately.. Thank you

  • @AishwaryamBuilder
    @AishwaryamBuilder 5 років тому

    very good natural home construction .

  • @maheshparameswaran7360
    @maheshparameswaran7360 5 років тому +8

    Beautiful pleasant house
    mallu spkng tamil nyc to hear

  • @umauma8987
    @umauma8987 3 роки тому

    எனக்கு சொந்த வீட்டில் வாழ வேண்டும் மிகவும் ஆசை

  • @rajmahi4265
    @rajmahi4265 5 років тому +27

    Dream home ❤️❤️💐

  • @virginiarthur
    @virginiarthur 2 роки тому

    மிகவும் அருமை.
    ஆனால் இப்படிப்பட்ட வீடு கட்ட தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் தெரியப்படுத்தினால் நல்லது.

  • @ramyasomasundaram6175
    @ramyasomasundaram6175 5 років тому +6

    Awesome .... Peaceful to live

  • @KarunaAnitha
    @KarunaAnitha 5 років тому +1

    அருமை.......

  • @gajemaddy
    @gajemaddy 5 років тому +4

    super valthugal

  • @ramkanramkan7456
    @ramkanramkan7456 4 роки тому

    இயற்கையாக இருக்கவேண்டும்... செயற்கையாக புனைந்த இயற்கை அல்ல

  • @arstamil4808
    @arstamil4808 5 років тому +13

    வீட்டின் தோற்றம் மிகவும் அருமை

  • @rajabavai7554
    @rajabavai7554 4 роки тому

    செம்ம சூப்பர்

  • @senthilsrsvm4904
    @senthilsrsvm4904 5 років тому +6

    17.41-18.21 vera level ..super idea👍

  • @muhammedsayeed942
    @muhammedsayeed942 4 роки тому +2

    Masha Allah.iam from Kerala👍👍👍👍

  • @akeeknavsath5207
    @akeeknavsath5207 4 роки тому +38

    இத உண்மையா சொல்லனுமா மண் வீட்ல வாழ்ந்தா நோய் வராது

  • @nasrinshabeer1237
    @nasrinshabeer1237 4 роки тому

    Mashallah intha mathri vittai intha kalathula pakrathu romba happy ya iruku pa👌👌👌

  • @johnblake2917
    @johnblake2917 5 років тому +4

    An incredible idea of living with nature in a rural atmosphere...Since city living calls for less space and security concern. The beauty is the cheap option it provides with the proviso that all the natural ingredients are available cheaply. It's good option as a retirement home for those who had enough with urban style of living.

  • @prakashvanangamudi6022
    @prakashvanangamudi6022 3 роки тому +1

    இந்த வீடு எனக்கும் வேண்டும்

  • @thenmozhi6683
    @thenmozhi6683 4 роки тому

    சுகாதாரமான இயற்கையான வீட்டில் வாழ்ந்து மறைய... ஆசை...
    முறையான தகவல் தொடர்புக்கு
    தொடர்பு எண் தாருங்களேன்.... please.

  • @shanmugaswetha1368
    @shanmugaswetha1368 5 років тому +6

    I never seen a house like dis wonderful🙏

    • @sekarmt8924
      @sekarmt8924 4 роки тому

      செம்மமமமமம

  • @bijilkhan4994
    @bijilkhan4994 4 роки тому

    பயனுள்ள பதிவு சகோதரனே.

  • @moulisander
    @moulisander 5 років тому +3

    Thanks for such initiatives

  • @keeransiva5062
    @keeransiva5062 4 роки тому

    வீடு கட்டியது நல்ல யோசைனைதான் ஆனால் கூரைக்கு மண்ணால் செய்யப் பட்ட ஓடு பாவிச்சிருக்கலாம். பாவிச்சிருந்தால் மேலு வீடு ரொம்ப அழகாக இருந்திருக்கும்.

  • @devapriyam9156
    @devapriyam9156 5 років тому +3

    சூப்பர் சார். எனக்கு இதேபோல் ஒரு வீடு கட்டி தர முடியுமா.

  • @RamKumar-tn6uf
    @RamKumar-tn6uf 5 років тому +5

    lovely kerala people ........ 👌☺️☺️😊

    • @k.rajeshkannan7398
      @k.rajeshkannan7398 5 років тому

      Bro it's Tamil Nadu - tiruvannamalai

    • @RamKumar-tn6uf
      @RamKumar-tn6uf 5 років тому

      K.RAJESH KANNAN I am telling tat narrator slang and language itseems he belongs to kerala naaa

    • @k.rajeshkannan7398
      @k.rajeshkannan7398 5 років тому +1

      @@RamKumar-tn6uf you are right Brother

  • @thanostheking1856
    @thanostheking1856 5 років тому

    Wow naan indha madhiri oru veedu than yedhir parthen strong,eco friendnly,small amount,natural living👌🙏kandippa naan indha veedu kattuven,sondhaveedu yellarkum kidaikum indha veeda government, projecta eduthu illathavangalukku udhavi pannalam.

  • @VictorVijay.
    @VictorVijay. 5 років тому +185

    2:31 Enga vidulam Ippadi than katnanga athanala than #150years analum gannu mari nikuthu👌😎

    • @savisavitha5853
      @savisavitha5853 5 років тому +9

      U people r so lucky bro

    • @bombbakiri7160
      @bombbakiri7160 5 років тому +5

      Oru manusan poi pasalam aana akaar kanakil poi pasakudathu

    • @BalajikKanniappan
      @BalajikKanniappan 4 роки тому

      உங்க வீடு எங்கே நண்பரே. என்கைப்பேசி 9894012779

    • @Rambabu-nm2xb
      @Rambabu-nm2xb 4 роки тому

      Our house is more than 130 yrs old with some alterations wall is 2 to 2.5 fts

  • @stchannel1637
    @stchannel1637 4 роки тому

    என் கனவு வீடு மிகவும் அருமை.

  • @Kavin1986
    @Kavin1986 5 років тому +4

    Heaven

  • @kindlove1346
    @kindlove1346 4 роки тому +1

    This guy is absolutely right. Research gives always good results. Congrats 👌👌👌👌👌👌👌

  • @VictorVijay.
    @VictorVijay. 5 років тому +26

    Sir pls write a book on this and #save our old building technics🙏🙏🙏

    • @ThannalNaturalHomes
      @ThannalNaturalHomes 5 років тому +7

      We are coming up with the book and UA-cam Video series - Natural Building for Common Man.

    • @VictorVijay.
      @VictorVijay. 5 років тому +1

      @@ThannalNaturalHomes
      Super & Tq
      I have subscribed to u r channel all the best

    • @ashokraj5458
      @ashokraj5458 5 років тому

      Thannal Hand Sculpted Homes sir what is lemongrass roofing ?

  • @fathimabosco8024
    @fathimabosco8024 3 роки тому

    Ennoda nedunalaya kanavu..... 👌

  • @subramanismani3109
    @subramanismani3109 5 років тому +4

    Three lakes ok when wind blowing time and heavy rainy period we can't sleep without fear, this is my personal experience.

  • @keerthanamohandoss5756
    @keerthanamohandoss5756 3 роки тому

    Arumai

  • @nithuprincy7548
    @nithuprincy7548 5 років тому +5

    Awesome but to much hard work ...Natural I love to be there

  • @ranjanikarur5786
    @ranjanikarur5786 5 років тому +1

    Fantastic.. thanks to puthiya thalaimurai

  • @chandrasekargovindasamy6111
    @chandrasekargovindasamy6111 5 років тому +26

    Koorai meyvathu illai. Koorai veayvathu.
    Meyvathu means eating (eating grass or plans derivatives by cattles).

    • @Havetime123
      @Havetime123 5 років тому +1

      avaru oru malayali bro malayalam _koora meyal ennu parayum thamil _ koorai veyathu

    • @preethimullath8809
      @preethimullath8809 4 роки тому +2

      Meyvathu is the right word he used for it....but it is in Malayalam and not in tamil. So nothing wrong. And he is truly a gifted artisan.

  • @banurekas7983
    @banurekas7983 5 років тому +1

    மிகவும் அருமையான முயற்சி Sir. என்னுடைய ஒரு கருத்து ஓலைக்கு மாற்றாக ஓடு அல்லது சிமெணட் ஷீட் போல் செய்யலாமா. ஏனென்றால் நம்ம பக்கமா அடிக்கிற வெயிலுக்கு தானா நெருப்பு பிடிச்சுக்கும். அந்த பாதுகாப்பிற்காகத்தான் சொல்கிறேன் Sir. செலவு குறைச்சலா இருந்தாலும் பாதுகாப்பு முக்கியம் அல்லவா.
    அழகாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

  • @rajmahi4265
    @rajmahi4265 5 років тому +3

    Oh god
    He s a malayali 👏🏻💐

  • @allahvinthirupeyaralbismil8663
    @allahvinthirupeyaralbismil8663 5 років тому +2

    Masha allah

  • @anjalianjali5939
    @anjalianjali5939 5 років тому +4

    Thanjur district poondi college near had lyk DZ home,,such a beautiful home

  • @meenumenaka5320
    @meenumenaka5320 5 років тому +1

    Arumai sir

  • @sweetbrotherlovelysister3975
    @sweetbrotherlovelysister3975 5 років тому +5

    It's for sure our planet earth vil be preserved by these older organic REVOLUTION 👏👌👍

  • @maniyoyo3048
    @maniyoyo3048 4 роки тому

    வாழ்ந்தா இங்கதங்க வாழனும்

  • @swethamuthuraj1085
    @swethamuthuraj1085 5 років тому +7

    Very nice... awesome....it's seems like my dream house...

  • @Danuu90
    @Danuu90 5 років тому

    அருமையான வீடியோ

  • @satheeshkumarjayaprakasam6564
    @satheeshkumarjayaprakasam6564 5 років тому +84

    if you give contact details of the person who created this house will be helpful... thanks for the video

    • @kandhapotri8156
      @kandhapotri8156 5 років тому +4

      @@ThannalNaturalHomes sir engalam (cities) intha projects seiyalam. Pls continue doin more projects u r doin a great job sir

    • @ragapriyapriya244
      @ragapriyapriya244 5 років тому +1

      Super

    • @MAHALAKSHMI-oj8ty
      @MAHALAKSHMI-oj8ty 5 років тому +3

      Very very GREAT & EXCELLENT JOB . Feeling blessed to see this video . Thanks , Thanks, Thanks a lot sir for all of you . 🌹🌹🌹👌👌👌🙏🙏🙏

    • @kottayam69
      @kottayam69 5 років тому

      Pls share ur contact # . Love to build such house

    • @SugunaUthayakumar
      @SugunaUthayakumar 5 років тому

      @@ThannalNaturalHomes நன்றி சகோ! 🙏

  • @sadhrah9633
    @sadhrah9633 4 роки тому +2

    Brother மலையாள தான் மூளையே மூளை🤯👌👌👌👍👍👏

  • @RameezaKitchen
    @RameezaKitchen 4 роки тому +3

    இது போல் கட்டுவதற்க்கு யாரை தொடர்புகொள்ள வேண்டும்

  • @sukumarsi6459
    @sukumarsi6459 5 років тому

    romba pudichi iruku sir

  • @DimonProidysvit
    @DimonProidysvit 5 років тому +5

    Very cool house! Greetings from Ukraine!

  • @nambirajannambi5627
    @nambirajannambi5627 5 років тому

    நல்ல முயற்சி

  • @israthiliyas8579
    @israthiliyas8579 5 років тому +18

    இப்போ இந்த வீடு இருக்க எனக்கு பார்க்க ஆசையா இருக்கு திருவண்ணாமலை இல் எந்த இடம் முகவரி சொல்லுங்க சார்

    • @umguru7157
      @umguru7157 5 років тому +1

      Yes contact number pls

    • @alexpriyan3825
      @alexpriyan3825 4 роки тому

      Tiruvannamalai district pandithappattu village my netive place my number 8838011146

    • @manikandansacratice2818
      @manikandansacratice2818 4 роки тому

      @@alexpriyan3825 bro intha mari veedu
      Ungakitta irukka

  • @thamizhevuyir
    @thamizhevuyir 4 роки тому +23

    தம்பி கூரை மேய்தல் அல்ல. கூரை வேய்தல் .
    பனங்கீற்று அல்ல - பனையோலை
    மட்டு என்று சொல்வதற்குப்பதிலாக மண் என்றே சொல்லலாம்

  • @sakthirajesh4945
    @sakthirajesh4945 5 років тому +2

    Thanks

  • @shanmuga1292
    @shanmuga1292 5 років тому +10

    Namma முன்னோர் irruntha vitta namakke suthi katrangaaaa......🤔🤔🤔🤔🤔🤔

    • @divyasree8861
      @divyasree8861 5 років тому +3

      Namma marandhutom...adhan thiruppi namakke Katranga

  • @sivagnanalakshmisundaramoo862
    @sivagnanalakshmisundaramoo862 5 років тому +2

    அருமை

    • @ThannalNaturalHomes
      @ThannalNaturalHomes 5 років тому

      நன்றி. மேலும் விவரங்களுக்கு - thannal.com

  • @israthiliyas8579
    @israthiliyas8579 5 років тому +37

    மழை வந்தால் எந்தவித பாதிப்பும் இருக்காதா, எத்தனை ஆண்டுகள் இருக்கும், விரிசல் விட வாய்ப்பு இருக்குமா, வீடு கட்ட பணம் எவ்வ்ளவு தேவை irkkum. Reply pnunga sir.

    • @sivaramnr
      @sivaramnr 5 років тому +5

      மண் வீடு விரிசல் விழாது...

  • @hidayatullahhidayatullah9295
    @hidayatullahhidayatullah9295 4 роки тому

    Arumai👌👌👌

  • @rashikkenn8798
    @rashikkenn8798 5 років тому +6

    A kind request to Puthiya Thalaimurai,
    Can you add English subtitles to your contents in UA-cam. So it can be shared globally.
    Thank you

  • @vishnupriya-ep5jb
    @vishnupriya-ep5jb 5 років тому

    சிறப்பு

  • @stellastanley6568
    @stellastanley6568 5 років тому +17

    Sir super but women's ku no safe munnorkal nalla manitharkkal aanal Intha natkkalil intha veedu compound kull katti kondaal double ok

    • @suniljayadevvs6830
      @suniljayadevvs6830 5 років тому

      Thiruduravan..epdiyum thirupogum...! Compound potta mattu.

    • @gunatamil896
      @gunatamil896 5 років тому

      Hi chancehe Ella ponga

    • @jesurajanadar7922
      @jesurajanadar7922 5 років тому +1

      Fire aachuna enne panuvinge

    • @jesurajanadar7922
      @jesurajanadar7922 5 років тому +1

      Fulla wood no safe

    • @jesurajanadar7922
      @jesurajanadar7922 5 років тому +2

      Sudharsan S
      Athu sari than but ithode normal veedu ennum safe la . Ipo utharnathuku ole veedu iruku fire aachina total veede gaali wood dum apadithan
      Compound sevru kulle vena vachikulam. Normal veedu electrical short circuit ithe maari epo vathu problem vantha fire agum but veedu full damage agathu Sir. Wood veedu vachi paisa gold ithelam nambi vachitu pomudiyuma alaguku vachikulam maina oru congrat veedu . Pakathule ithu oru gestous maari poi thungurathuku relax panathuku. But full veedu wood na konjam risk than .apram Ivalavu advance type lam ipo veedu varuthu safety ya irukurathu nale thane avlavu rate. Fire aachina fire block ke veetuku set panrange Automatic system .

  • @sangeethassk4748
    @sangeethassk4748 3 роки тому

    I love this

  • @krishna2764jgd
    @krishna2764jgd 5 років тому +4

    I volunteer in thannal. We build hand sculpted houses :)

  • @veluvijay9032
    @veluvijay9032 5 років тому

    அருமை விடு

  • @angavairani538
    @angavairani538 4 роки тому +28

    மிகவும் சந்தோசமாக இருக்கு நான் எப்பவும் வாழ விரும்பும் ஒரு அழகான வீடு இவர்களின் செல் நம்பர் அனுப்பங்க நன்பரே

  • @rajithirurajithiru4521
    @rajithirurajithiru4521 4 роки тому

    Semaiya iruku house. Health and veil kulirkalam ellathukum super irukum .👌👌

  • @khadarnawaz7856
    @khadarnawaz7856 5 років тому +6

    We can happily live in these houses if there is no thieves and rowdys in india but its possible ?