மணிமா உன்னுடைய மிகப்பெரிய விலைமதிக்கமுடியாத சொத்து ஹுஷைன். ரொம்ப நல்ல வாழ்க்கை துணைவர். நீங்கள் நீடுழி வாழ வேண்டும். விரைவில் சந்தான பாக்கியமும் கிடைக்க வாழ்த்துக்கள்.❤
என்றைக்கும் இதே மகிழ்ச்சியோடு இரு டா தங்கம்❤ பண்ணை வீடு கிரகப்பிரவேசம் பண்ணும் போது குட்டி மணிமேகலையோடு இருக்கணும் 💐💐 வாழ்த்துக்கள் உங்கள் இரண்டு பேருக்கும் ❤❤❤
Hussain bro yaaru bro nee.... Hats off.... Mani rituals ah religion ah mathichu Hussain ah vey irunthu respect panrathu vera lvl bro.... Mani plz ma suthi potukonga both of u.... Love u both as couple ❤ Respect u bro
இந்த வீடியோவிற்காகதான் வெயிட் பண்ணிணோம்.மணிமேகலை ஹுசைன் இரண்டு பேரும் அழகா இருக்கீங்க.உங்கள் உழைப்பு என்றும் வீண் போகாது.உங்களுடைய பாசிட்டிவ் எனர்ஜியை மட்டும் குறைத்துக் கொள்ளாதீர்கள்.மணிமேகலை நீ அழாதே எங்களுக்கு அழவருது உன்னை பார்க்கும் போது என்னை பார்க்குவதுபோல் உள்ளது நான் இன்றைக்கு நல்ல நிலையில் இருக்கிறேன் எமோஷனல் ஆக வைக்கிறீர்கள் நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் God bless you ma 🙌🙌🙌🙌🙌🙌
One of your best videos! A big salute to Hussain! What a dedication in performing the Hindu rituals which clearly shows his love for Manimegalai! Hussain, You are such a great human being and a good example. Best wishes to you both!
Love panni kashtapadum pothu kuda oru family supporta yarum illa Panama vanthathukku apuram senthukittanga Mani akka family.Any ways all the best both of you ❤keep rocking😊
மணிமேகலை தங்கம் வாழ்த்துக்கள் டா நீ எப்போதும் வெற்றி அடைஞ்சிடுவ டா தங்கம் கிரக பிரவேஷம் அன்று நீ மெட்டி போட்டு இருந்திருக்கலாம் அது தான் தங்கம் அழகு சுமங்களி பொண்கள் நிலை படி தாண்டும் போது மொட்டி போடனுடா தங்கம் பார்த்துக்கோ டா நீ அழகு டி தங்கம் நீ எப்போதும் நல்லா இருப்ப உஷேனுக்கும் வாழ்த்துக்கள் நீங்கள் இருவரும் பல்லாண்டு குழந்தை செல்வங்களோடு வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
Big salute for Hussein The way he respects Hindu ritual shows that religion is not a burden to build a healthy relationship! Congratulations Mani and Hussain on your new home💐may you both have a wonderful journey of life in your new home and make beautiful memories together! God bless you both!☺️
Who is cutting onions why am i crying 😅 so happy for Mani and Hussain. Super happy and proud for your achievements. Innum neenga nenaichathelam nadakalam and most importantly ningga renduperum ippadaye yothumaiya irukanum. Ask your amma to suutipoderan because eyils eye is everywhere. I cried everytime i see mani crying and emotional it shows how much this means to you. You deserve this and more happiness ❤️ hugs from Malaysia ❤️
யார் என்ன சொன்னாலும் எப்படி பேசினாலும் உன் மனதிற்கும் / அறிவிக்கும் சரி என்று படுவதை துணிச்சலாக செய். நீ சந்தோஷமாக இருக்கும்போது உன்னோடு சேர்ந்து சிரிக்கும் இந்த உலகம், நீ துன்பத்தில் அழும் பொழுது ஒரு பொழுதும் உனக்காக அழாது... உன் வாழ்க்கை உன் கையில். இந்த தத்துவத்தை சிறப்பாக புரிந்து கொண்ட தம்பதியினர் - உசையின் மணிமேகலை. வாழ்த்துக்கள் சுட்டீஸ்❤🎉...
மணி மேகலை, ஹுசைன் உங்கள் கணவராக அமைய நீங்கள் பூர்வ ஜென்ம புண்ணியம் செய்திருக்க வேண்டும் ❤️😍👍 இன்று போல என்றும் இன்புற்று இனிதே வாழ்க பல்லாண்டு வளமுடன்! நலமுடன்!❤️👏👏👏😍👍
சாத்தியமா சொல்றேன் இந்த வீடியோ பார்த்து சந்தோஷத்தில் அழுத்துட்டேன் பா. அவுளோ சதோஷம்.. நீங்க இன்னும் மேலமேல உயர்ந்து பொருச்செல்வம் மட்டும் இன்றி மக்கச்செல்வதையும் பெற்று வளமுடன் வாழ எங்கள் குடும்பத்தோடு சேர்ந்து வாழ்த்துகிறோம். மனமகிழ்ச்சியோடு வாழ்த்தும் GVDR FAMILY. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Neenga Love la mattu jeikala nga, life laoye jeichitinga. We will always support you 🫂💥❣️. Sila peru jeicha nambale jeicha maari irukum. Antha maari ungalta feel aaguthu. Because ungala enaku pala years ah theriyum, so neenga epavum happy irukanum. 💖💖💖
Na romba emotional aiduchi unga video paththu nanum love marrige but ennala oru veedu vaanga mudilanu😢na romba motivation na irukku🎉❤congratulations🎉🥳 both of you dear💕💕💕💕💕
வாழ்த்துக்கள் மணி அக்கா உசேன் அண்ணா இந்த சந்தோஷத்தோட இன்னொரு ஆப் சந்தோசத்தை எப்ப சொல்லுவீங்க குட்டி மணிமேகலை குட்டி உசேன் இந்த புது வீட்டுல சீக்கிரமா தொட்டி கட்டி சந்தோஷமா வாழ வாழ்த்துகிறேன்
Seriously kannula kanir varudhu niga win pandra dhu life la enavoo nanae win pandra mari Iruku happy ❤ tears congratulations 🎉 njoy waiting for the another gud news...❤
வாழ்த்துக்கள் இருவருக்கும் 🌹🌹 வாழ்க வளமுடன் கடின உழைப்பிற்கு முயற்சிக்கு கிடைத்த பரிசு சந்தோஷம் 😂 God bless both of you 🙏 வீட்டை சுற்றி காட்டவில்லை யாரையும் கூப்பிடவில்லையா
எதை பற்றியும் ஒரு பாசிட்டிவான நகைச்சுவை சிந்தனை உடைய மனது, கடின உழைப்பு, கணவன் மனைவி பரஸ்பர இதயப்பூர்வமான அன்பு... அதுதான் சார் கடவுள். உங்களுக்கு மென்மேலும் வெற்றிகள் வரும்.
Neenga enga irunthaalum epavume nala irukanum❤ Ungala paakum pothu romba inspiring aah iruku Congratulations my favourite Hussain anna and Mani akka❤ Happy to see you both like this❤
Mam கிட்டத்தட்ட என்னுடைய Laif இப்படிதா Mam நானும் முதலில் வாடகை வீட்டில் இருந்தேன் வடகை கொடுக்க முடியாமல் கஷட்ட பட்டேன்😢 அப்போது முடிவு செய்தேன் இதே ஊர்ல நம்ம ஒரு சொந்த வீடு வாங்கனும்னு அதே மாதிரி வாங்கிட்டே இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்க என்னா நானு ❤கன்னி ராசி❤
இதே போல சீக்கிரம் குழந்தை உண்டானதை சந்தோஷத்துடன் எங்களிடம் பகிர்ந்து கொள்ள வாழ்த்துக்கள் தாய்மை எல்லாவற்றையும் விட அதிக சந்தோஷத்தை தரக்கூடியது அந்த சந்தோஷத்தை நீங்கள் சொல்லும் போது உங்கள் முகத்தில் அதை நான் பார்க்க வேண்டும் அக்கா
Chottiiiii’s Very Happy to share our House Warming Moments to you 🫶💛 Keep Wishing us the best & Bless us 🥰
Best wishes akka anna❤
வாழ்த்துக்கள் 🤩மணி அக்கா, உசைன்🤗 அண்ணா 🎉
நீங்க ரெண்டு பேரும் இதே மாதிரி எப்பவும் சந்தோஷமா இருக்கணும் ❤️
Congratulations🎉 akka❤anna ❤❤❤
Vazhthukkal ma...seekram Kutty manimegalai varanum puthu veetla... congratulations 🎉..
ஒரு பெண் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் வாழ்த்துக்கள் மணிமேகலை தம்பதி.
True Statement.
Love -லையும் ஜெயித்து வாழ்க்கை யிலும் ஜெயித்து சாதிச்சிட்டிங்க. வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐 தோழி.
Sikkramah oru kutty mani kidungh
மணிமா உன்னுடைய மிகப்பெரிய விலைமதிக்கமுடியாத சொத்து ஹுஷைன். ரொம்ப நல்ல வாழ்க்கை துணைவர். நீங்கள் நீடுழி வாழ வேண்டும். விரைவில் சந்தான பாக்கியமும் கிடைக்க வாழ்த்துக்கள்.❤
கூடிய சீக்கிரம் உங்கள் வீட்டில் குழந்தை சத்தம் கேட்க வாழ்த்துக்கள் 🥳 வாழ்க வளமுடன் 🎊
எங்களை பார்த்த மாதிரி இருக்கு நாங்களும் யாரோட உதவியும் இல்லாமல் வீடு கட்டி கார் வாங்கினோம்.. சந்தோசமா இருக்கிறோம் 😊
6:18 தங்க சிலைக்கு தங்கத்தில் புடவை கட்டியது போன்று உள்ளது மணிமேகலை அக்கா உங்களுக்கு🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
என்றைக்கும் இதே மகிழ்ச்சியோடு இரு டா தங்கம்❤ பண்ணை வீடு கிரகப்பிரவேசம் பண்ணும் போது குட்டி மணிமேகலையோடு இருக்கணும் 💐💐 வாழ்த்துக்கள் உங்கள் இரண்டு பேருக்கும் ❤❤❤
Hussain bro yaaru bro nee.... Hats off.... Mani rituals ah religion ah mathichu Hussain ah vey irunthu respect panrathu vera lvl bro.... Mani plz ma suthi potukonga both of u.... Love u both as couple ❤ Respect u bro
உண்மையிலயே ரொம்ப சந்தோசமா இருக்கு சின்ன பொண்ணு இவ்வளவு கஷ்டப்பட்டு சாதிச்சு இருக்கேன்னு கஷ்பட்டு முன்னேறவங்களுக்கு இது ஒரு மோட்டிவேசன்❤
நானே சாதிச்ச மாதிரி ஒரு பெரிய சந்தோஷம் . வாழ்த்துக்கள் மணிமேகலை ஹுசைன்❤
Sss❤️❤️❤️❤️❤️
Neengalum own house vaangunga... Aduthavanga life la neenga manasu aaruthal vaaraththai sollaathega
@Praba9 நானும் வாங்கி இருக்கேன் சந்தோஷமா தான் இருக்கேன் நமக்கு பிடிச்சவங்க சாதிக்கும் போது அதைப் பார்த்து சந்தோஷப்படுவது தப்பில்லையே
இந்த வீடியோவிற்காகதான் வெயிட் பண்ணிணோம்.மணிமேகலை ஹுசைன் இரண்டு பேரும் அழகா இருக்கீங்க.உங்கள் உழைப்பு என்றும் வீண் போகாது.உங்களுடைய பாசிட்டிவ் எனர்ஜியை மட்டும் குறைத்துக் கொள்ளாதீர்கள்.மணிமேகலை நீ அழாதே எங்களுக்கு அழவருது உன்னை பார்க்கும் போது என்னை பார்க்குவதுபோல் உள்ளது நான் இன்றைக்கு நல்ல நிலையில் இருக்கிறேன் எமோஷனல் ஆக வைக்கிறீர்கள் நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் God bless you ma 🙌🙌🙌🙌🙌🙌
நாங்களும் வீடு கட்டி இப்படி கிராகபிரவேசம் செய்யவோம் னு நம்பிக்கையோடு இருக்கோம் 😍🙏
Sure god bless u
Inshallah
வாழ்த்துக்கள் சிஸ்டர்
Valthukal ❤
வாழ்த்துக்கள்🙏🙏🙏
One of your best videos! A big salute to Hussain! What a dedication in performing the Hindu rituals which clearly shows his love for Manimegalai! Hussain, You are such a great human being and a good example. Best wishes to you both!
Love panni kashtapadum pothu kuda oru family supporta yarum illa Panama vanthathukku apuram senthukittanga Mani akka family.Any ways all the best both of you ❤keep rocking😊
8:00 என்னதான் உயரத்தில் இருந்தாலும் மணிமேகலை அக்கா உள்ளத்தின் உயரம் ரொம்ப பெரியது🎉
நீங்கள் இருவரும் தெய்வத்தால் ஆசிர்வாதம் நிறைந்த பிள்ளைகள். வாழ்த்துக்கள் ச்சுட்டீஸ்🎉🎉❤❤
நீண்ட ஆயுளோடு ஆரோக்கியத்தோடு சந்தோசமா வாழனும் இதே போல் எப்போதும் அடுத்த வருடம் ஒரு குட்டி தேவதை வர வாழ்த்துக்கள்
மணிமேகலை தங்கம் வாழ்த்துக்கள் டா நீ எப்போதும் வெற்றி அடைஞ்சிடுவ டா தங்கம் கிரக பிரவேஷம் அன்று நீ மெட்டி போட்டு இருந்திருக்கலாம் அது தான் தங்கம் அழகு சுமங்களி பொண்கள் நிலை படி தாண்டும் போது மொட்டி போடனுடா தங்கம் பார்த்துக்கோ டா நீ அழகு டி தங்கம் நீ எப்போதும் நல்லா இருப்ப உஷேனுக்கும் வாழ்த்துக்கள் நீங்கள் இருவரும் பல்லாண்டு குழந்தை செல்வங்களோடு வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
Put a separate video on your experience in apartment booking, payment experience, challenges. It will be helpful for someone buying a new apartment.
Nejama azhuga varudhu neenga emotional la pesumbodhu adha reality la yosichu paatha evlo kashta patrukeenganu....best wishes Anna anni...❤
Big salute for Hussein The way he respects Hindu ritual shows that religion is not a burden to build a healthy relationship! Congratulations Mani and Hussain on your new home💐may you both have a wonderful journey of life in your new home and make beautiful memories together! God bless you both!☺️
Yes .,
1:01 எங்கள் ஊரில் மழை பொழிகிறது வானவில் வந்தால் நல்லா இருக்குமே என்று எதிர்பார்த்தேன் வானவில் மணிமேகலை உருவத்தில் வந்துவிட்டது🎉
Love marriage panna.... Panna poora ella couple kum semma motivation kudukkura couple...... Congratulations chottiii's🎉
Who is cutting onions why am i crying 😅 so happy for Mani and Hussain. Super happy and proud for your achievements. Innum neenga nenaichathelam nadakalam and most importantly ningga renduperum ippadaye yothumaiya irukanum. Ask your amma to suutipoderan because eyils eye is everywhere. I cried everytime i see mani crying and emotional it shows how much this means to you. You deserve this and more happiness ❤️ hugs from Malaysia ❤️
❤வாழ்க வளர்க மணிமேகலை உசைன் தம்பதியர்கள் உலகிலுள்ள அனைத்து தெய்வங்களின் ஆசிர்வாதம் கிடைக்கட்டும்.
சூப்பர் மணிமேகலை லைவ்ல செட்டில் ஆகுங்க நல்லா இருங்க சீக்கிரம் ஒரு குட்டி பாப்பாவ பெத்து கொடுங்க வாழ்த்துக்கள் ❤
எப்பவுமே சந்தோசமா இருக்கணும் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழ்க
Happy irukanum neenga God blessings akka anna sorry chottii's all tha best nee nalla irukanum happy yaa irunga ❤❤❤❤❤❤💐💐💐💐💐💐🎉🎉🥰🥰🥰🥰😘😘🤗🤗🤗
யார் என்ன சொன்னாலும் எப்படி
பேசினாலும் உன் மனதிற்கும் / அறிவிக்கும் சரி என்று படுவதை துணிச்சலாக செய். நீ சந்தோஷமாக இருக்கும்போது உன்னோடு சேர்ந்து சிரிக்கும் இந்த உலகம், நீ துன்பத்தில் அழும் பொழுது ஒரு பொழுதும் உனக்காக அழாது...
உன் வாழ்க்கை உன் கையில்.
இந்த தத்துவத்தை சிறப்பாக புரிந்து கொண்ட தம்பதியினர் - உசையின் மணிமேகலை.
வாழ்த்துக்கள் சுட்டீஸ்❤🎉...
மணி மேகலை, ஹுசைன் உங்கள் கணவராக அமைய நீங்கள் பூர்வ ஜென்ம புண்ணியம் செய்திருக்க வேண்டும் ❤️😍👍
இன்று போல என்றும் இன்புற்று இனிதே வாழ்க பல்லாண்டு வளமுடன்! நலமுடன்!❤️👏👏👏😍👍
Silaroda namakku neradi connection illanalum avangaluku oru nallathu nadakum pothu parka manasuku romba santhosama irukum intha video parkum pothu romba santhosama iruku வாழ்த்துக்கள் ❤
சமத்து மணிமேகலை சமத்து உசேனுக்கு வாழ்த்துக்கள் பா. தீர்க்காயுசோடு எல்லா வளமும் பெற்று சந்தோசமாக வாழ இந்த 🙏🏻 அம்மாவின் இதயம் நிறைந்தவாழ்த்துக்கள் ❤
இன்னும் உங்களுக்கு எல்லா அருளும் கொடுக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்... அருமையான பொறாமை படும் அளவிற்கு அன்பான ஜோடி 🎉🎉🎉🎉❤❤❤
Hats off to Hussain… how he doing everything for his wife apart from religious stuff 👍🏻👍🏻👍🏻
வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும் சொந்தமாக வீடு(கள்) காட்டியதற்கு. என்றும் வாழ்க வளமுடன், நலமுடன் 💐🥰🌹🥀🌺🌿🌷🪷🎁🎉🎊🎆🎇
சாத்தியமா சொல்றேன் இந்த வீடியோ பார்த்து சந்தோஷத்தில் அழுத்துட்டேன் பா. அவுளோ சதோஷம்.. நீங்க இன்னும் மேலமேல உயர்ந்து பொருச்செல்வம் மட்டும் இன்றி மக்கச்செல்வதையும் பெற்று வளமுடன் வாழ எங்கள் குடும்பத்தோடு சேர்ந்து வாழ்த்துகிறோம். மனமகிழ்ச்சியோடு வாழ்த்தும் GVDR FAMILY. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
வாழ்த்துக்கள் அண்ணா அக்கா இருவரும் என்றுமே இப்படியே சந்தோஷமாக இருக்க வேண்டும் 💞💞🫶🫶 என்றும் உங்களுடன் வல்ல இறைவன் துணையாக இருப்பான் 🤲🤲🤲💐💐💐
A very big Appreciation to Hussain.... lot to learn from him... God bless both of you.. Best wishes
ரொம்ப சந்தோஷமாக இருக்கு ❤வாழ்த்துக்கள் மணி மேகலை உசைன்❤
வாழ்கவளமுடன் மணிமேகலை உசைன் இருவரும் இதேபோல் சந்தோசமாக மென்மேலும் உயரவேண்டும் வாழ்கவளமுடன் ❤❤
Mani akka vukku hussain anna periya gift.hussain anna vukku mani akka periya gift.inna mum pala santhosangal ongalluku ketaikka vazhthukiren🎉
Unmaiya solre oru maari emotional ah iruku
Stratch la irunthu aaramichu ipo ipdi irukurathu enaku oru maari proud ah iruku
Innonu solre ungala paatha husband and wife maari therla oru naal kuda na apdi ninachatje illa enaku apdi feel aagala lovers , friends maari tha innavaraiku iruku
Feeling inspired day by day 🥹🫶
As always very supportive Hussain anna🫡🫡👍
Keep rocking 🤩🥳
MANI is always ultimate 🔥🔥🔥
Congratulations 👏👏🎉🎉🥳🥳
Neenga Love la mattu jeikala nga, life laoye jeichitinga. We will always support you 🫂💥❣️. Sila peru jeicha nambale jeicha maari irukum. Antha maari ungalta feel aaguthu. Because ungala enaku pala years ah theriyum, so neenga epavum happy irukanum. 💖💖💖
எங்கள் அன்பு தங்கப்புள்ளைகளுக்கு வாழ்த்துக்கள்
மனம் நிறைந்த மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி ❤ பாப்பா நீங்க இன்னும் நன்றாக வாழ்க வளமுடன் எல்லா புகழும் கிடைக்கும் ❤🎉🎉🎉
இன்னைக்கு நீங்க கிராமத்து பொண்ணு ரெம்ப அழகா சூப்பரா இருக்கீங்க உங்க கணவரும் கிராமத்து ஆல் மாதிரி சூப்பரா இருக்காங்க ❤️❤️❤️இரண்டு பேரும் எப்போவும் நல்லா இருக்கானும் சந்தோசமா இருக்கணும் ❤️
Valthukkal choti khodiyar sikiram Amma vanga valthukkal
Congratulations...romba santhoshama Iruku paaka melu valarka ❤ best wishes for Bangalore
Oru muslim a irundhu sami photo vachurukiya ma.Husain God bless u ma 🎉🎉🎉🎉🎉❤❤❤❤
Hi மனமார்ந்த வாழ்த்துக்கள் மணி ஹுசைன் bro🎁
Na romba emotional aiduchi unga video paththu nanum love marrige but ennala oru veedu vaanga mudilanu😢na romba motivation na irukku🎉❤congratulations🎉🥳 both of you dear💕💕💕💕💕
வாழ்த்துக்கள் மணி அக்கா உசேன் அண்ணா இந்த சந்தோஷத்தோட இன்னொரு ஆப் சந்தோசத்தை எப்ப சொல்லுவீங்க குட்டி மணிமேகலை குட்டி உசேன் இந்த புது வீட்டுல சீக்கிரமா தொட்டி கட்டி சந்தோஷமா வாழ வாழ்த்துகிறேன்
வாழ்க வளமுடன் மணிமேகலை ஹுசைன் அவர்களே🙌🙌🙌🙌
Congratulations sister...it's really a huge achievement...God gives u everything ❤❤
Valthukal Hussain Manimegalai ❤🇲🇾🎉
சிக்கிரம் இன்னோரு குட் நியூஸ் சொல்லுங்க❤❤❤
Congratulations 🎊 👏 ❤
Neenga sutha moodunga
Koodiya seekiram Hussain parents unga veetuku varanum, vandhu ungala bless pannanum❤
❤❤❤
வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் அண்ணா 🎉
உங்கள் சந்தோஷத்தில் நானும் என் கண்ணிருடன்❤ god bless you both 😊
I want this moment with my hubby soon. Pls pray for us.❤
எங்கள் அன்பு தங்கைக்கு வாழ்த்துக்கள் ❤️❤️
Seriously kannula kanir varudhu niga win pandra dhu life la enavoo nanae win pandra mari Iruku happy ❤ tears congratulations 🎉 njoy waiting for the another gud news...❤
வாழ்த்துக்கள் இருவருக்கும் 🌹🌹
வாழ்க வளமுடன்
கடின உழைப்பிற்கு முயற்சிக்கு கிடைத்த பரிசு
சந்தோஷம் 😂
God bless both of you 🙏
வீட்டை சுற்றி காட்டவில்லை
யாரையும் கூப்பிடவில்லையா
Thanks 🌹
Thanks 🌹
எதை பற்றியும் ஒரு பாசிட்டிவான நகைச்சுவை சிந்தனை உடைய மனது, கடின உழைப்பு, கணவன் மனைவி பரஸ்பர இதயப்பூர்வமான அன்பு... அதுதான் சார் கடவுள். உங்களுக்கு மென்மேலும் வெற்றிகள் வரும்.
I got tears when mani cried...
Heartful wishes..❤
நிஜமாவே கண்ணு கலங்கிருச்சு மா...வாழ்த்துக்கள் இன்னிக்கு மாதிரி எப்படியும் சந்தோசமா இருக்கணும்....வாழ்த்துக்கள் 💐💐💐
உங்கள் உழைப்பு உங்கள் உயர்வு மாஷா அல்லாஹ்
உங்கள் புதிய வீட்டில் அல் குர்ஆன் ஒதுகள்
Congratulations both of u 🎉🎉🎉🎉🎉🎉may God bless u more 🎉🎉🎉🎉🎉🎉
LIFELONG HAPPINESS 💯💯💯 Anna AKKA MY FAVOURITE MUSIC 🎶🎵 MY BIGGEST FAN ❤🎉🎉🎉🎉🎉
2024 la sontha veetu 2025 la oru kutty mani ila kutty hussain Vara vaalthukal
God bless you both
Congratulations both.na puthusa vitu vanguna Mari happy ah irukku❤
Neenga enga irunthaalum epavume nala irukanum❤
Ungala paakum pothu romba inspiring aah iruku
Congratulations my favourite Hussain anna and Mani akka❤ Happy to see you both like this❤
அதிக சந்தோஷமாக இருக்கு வாழ்த்துக்கள் மகளே HM🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
Romba santhosama iruku manimegalai 🤝🌹 God bless u ma 🙌🙌🙌👍
4:13 பழையதை மறக்காத மணிமேகலை அக்கா வேற லெவல்🎉
Yaaroda help ume illama neenga rendu perume kastapaddu ulaichu sampathichu neenga ungalukakave panra visayangala pakkum pothu rompa Happy ah and perumaya iruku chotties ❤❤❤
Bcz neenga life la pinnala thirumpi pakum pothu unga kitta iruka ellathulayume neenga 2 perum and unga ulaipu maddume than irukum ❤❤❤❤
Congratulations Akka and Anna 🧿🧿🧿❤️❤️❤️
Ennakku Hussain a romba pidikkum! God bless you both!
வாழ்த்துக்கள்.....கல்யாணத்தை பன்னிபார் வீட்டை கட்டிபார் சொல்லூவாங்க பெரியவர்கள்..... வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉
வாழ்க வளமுடன் மணிமேகலை.. உசேன் இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துகிறேன் 🙌💐
literally cried watching you both lots of love stay blessed always 🙏✨😍🎉
வாழ்த்துக்கள் ஹுசேன் மணிமேகலை ஆல் தி பெஸ்ட்❤
நீங்க வாங்குறது நாங்க வாங்குனமாறி சந்தோஷமா இருக்கு ❤❤❤❤❤
Ithey sandhosathoda kudiya sikiram ongalukku oru kolandhaiyum kedaikkattum valththukkal mani sis 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
கன்னி ராசிகாரங்க ஒரு விஷயம் பண்ணனும் நெனச்ச பண்ணிடுவோம் ல வாழ்த்துக்கள் mam ❤❤
Mam கிட்டத்தட்ட என்னுடைய Laif இப்படிதா Mam நானும் முதலில் வாடகை வீட்டில் இருந்தேன் வடகை கொடுக்க முடியாமல் கஷட்ட பட்டேன்😢 அப்போது முடிவு செய்தேன் இதே ஊர்ல நம்ம ஒரு சொந்த வீடு வாங்கனும்னு அதே மாதிரி வாங்கிட்டே இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்க என்னா நானு ❤கன்னி ராசி❤
🎉 congratulations @@GTEasyTailoring
என்னுடைய பிறந்த நாள் டிசம்பர் தா 31/12/❤
Thank you mam ❤
@@GTEasyTailoring Advance happy birthday 🎈🎂 Akka
2:25 பெரியதாக ஒன்ற எதிர்பார்த்தால் தான் சிறியதாக அச்சு பண்ண முடியும் எதிர்பார்த்து ஒன்றும் தப்பில்லை மணிமேகலை அக்கா
Hussain bro you are a gem person...I see you only how you are involved because of mani happiness. You proved your love ❤🎉 great man
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அக்கா அண்ணா
வாழ்க வளமுடன் ❤
Vazhthukkal Mani and Hussain. Vazhga Valamudan.❤
மகன் மகள் இருவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு ❤❤❤❤❤
ஸ்ரீ ராம ஜெயம் 💐🥳
நீடூடி வாழ்க இரண்டு போறும் 🙏
Congrats akka anna....next kutti manimegalai kutti hussain varanumnu kadavulkita vendikiren....❤
All the best akka anna❤eppavume intha vidaamuyatchi aala ennum ennum munnukku vara vaazhththukal akka anna❤❤
வாழ்த்துக்கள் மணிமேகலை ஹீசேன்💐🎉🌋
16 பெற்று பெறும் வாழ்வு வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் 💐💐💐
Ide madhiri melum melum valare valthukal
Congratulations manimegalai, hussain .my favourite couple ❤❤❤
இதே போல சீக்கிரம் குழந்தை உண்டானதை சந்தோஷத்துடன் எங்களிடம் பகிர்ந்து கொள்ள வாழ்த்துக்கள் தாய்மை எல்லாவற்றையும் விட அதிக சந்தோஷத்தை தரக்கூடியது அந்த சந்தோஷத்தை நீங்கள் சொல்லும் போது உங்கள் முகத்தில் அதை நான் பார்க்க வேண்டும் அக்கா
Congratulations 🎉🎉🎉God bless bothof you. May all your dreams come true ❤❤❤
❤️❤️❤️❤️❤️வாழ்த்துக்கள் மணி
அழகான தம்பதியர் இருவரும் இணைந்து பல்லாண்டு வாழ்க வளமுடன்! நலமுடன்!
❤️❤️👏👏👏💐👍
வெற்றி மேல் வெற்றி தொடரட்டும் வாழ்த்துக்கள்