நீங்கள் அசைக்கப்படுவதில்லை || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || July 10

Поділитися
Вставка
  • Опубліковано 8 лип 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►UA-cam -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #july10 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

КОМЕНТАРІ • 2,7 тис.

  • @MohanCLazarus
    @MohanCLazarus  16 днів тому +214

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

  • @PrabhaMani-yu8kt
    @PrabhaMani-yu8kt 15 днів тому +19

    எனக்காக யாவையும் செய்து முடிக்கிற தேவன்.... நீங்கதான் நான் உங்களை மட்டுமே நம்பி இருக்கிறேன்... என்னுடைய வேண்டுதல் எல்லாம் வாய்க்க
    பண்ணும் ஆண்டவரே ஆமென்🎉🎉🎉🎉🎉

  • @saraswathysadagopan-lu2jt
    @saraswathysadagopan-lu2jt 15 днів тому +10

    ஆமென் அப்பா நீர் என் வலது பக்கத்தில் இருந்து நடத்தும் உம் கிருபைக்காக அன்பிற்காக நன்றி ஆமென் ஆமென்

  • @om1949
    @om1949 15 днів тому +32

    எல்லாரும் பெண் குழந்தை பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @om1949
    @om1949 15 днів тому +15

    எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @HotCoolMedia-MovieReview
    @HotCoolMedia-MovieReview 15 днів тому +73

    இயேசுவே நீங்கள் என்றும் எம்முடன் இருப்பதால் நான் எந்த சூழலிலும் அசைக்கப்படுவதில்லை. ஆமென். ❤❤

  • @rajamanik310
    @rajamanik310 15 днів тому +9

    ஸ்தோத்திரம் ஆண்டவரே நீங்க எங்களோட. வலதுபாரிசாரத்தில். இருக்கிறீங்க. எங்களைஒன்றும். மேற்கொள்ளாது. என்று விசுவாசிக்கிறொம். ஆமென் அல்லேலூயா
    🙏🙏🙏🙏🎅🏼✝

  • @lillylincy4929
    @lillylincy4929 15 днів тому +3

    இயேசப்பாஎன்னைஅசைக்கிற என்மருமகன்வேலைமகன்திருமணம்என்வியாதிஎல்லாத்தையும்மாற்றுங்கப்பாவீடுநல்லபடியாய்கட்டிமுடிக்கவேண்டும்ஜெபியுங்கள்

  • @Abi-kl9hl
    @Abi-kl9hl 15 днів тому +1

    கடன் பிரச்சினையிலிருந்து விடுதலை தாருங்க இயேசப்பா. தண்ணீர் ஆசீர்வாதம் தாருங்க இயேசப்பா. என் கணவர் குடி போதையிலிருந்து விடுதலை தாருங்க இயேசப்பா.

  • @Lsuthalsls
    @Lsuthalsls 15 днів тому +7

    இயேசப்பா நீர் என்னோடும் என் குடும்பத்தின் பிள்ளைகளோடும் என் வலது பாரிசத்தில் இருக்கிற படியால் நான் அசைக்கப்படுவதில்லை.....ஆமென்❤❤❤

  • @subashinisevanthilingam2002
    @subashinisevanthilingam2002 15 днів тому +8

    கர்த்தாவே என் பயத்தை போக்கும் தகப்பனே.. எனக்கு ஒரு முன்னேற்றத்தை தாரும்... நான் வெட்கப்பட்டு போன இடத்தில் என்னை உயர்த்தும் தகப்பனே.. என் பிள்ளைகளை உமது கரங்களில் ஒப்புகொடுக்கிரென்.. காத்துக்கொள்ளும் வழி நடத்தும் கர்த்தாவே ஆமென் அல்லேலூயா Jesus Christ ✝️🙏✝️✝️✝️

  • @VaralakshmiVaralakshmi-qy2zu
    @VaralakshmiVaralakshmi-qy2zu 15 днів тому +4

    இயேசப்பா இந்த புதிய நாளுக்காக நன்றி ராஜா நீங்க என் கூட பட்சத்தில் வலது பட்சத்தில் இருப்பதனால் நாங்க அசைக்கப்படுவதில்லை அப்பா ஸ்தோத்திரம் அப்பா நாங்க ஒவ்வொரு நாளும் செய்கிற செய்கைகள் வெற்றியாக இருக்கும்படியாக செய்யுங்க ஆண்டவர் இயேசப்பா பிள்ளையை ஆண்டவரே எந்த காலேஜ்ல சேர்க்கணும் இப்படியாக அவன் படிக்கணும் வலதுபாரிசத்தில் கர்த்தாவே அவனை வைத்துக்கொண்டு கர்த்தாவே நீங்கள் நடத்தும் கை அரவிந்து மீது அமர்ந்து இருப்பதாகவும் படிப்பு கடிதம் மூணு வருஷம் படிச்சு அந்த டிகிரி எடுக்கும் படியாக கர்த்தர் உதவி செய்யுங்க ராஜா தேவனே இயேசப்பா எனக்கு தெரியாது ஆராய்ந்து அறிந்து இருக்கிற தேவன் அவனைப் பற்றி நீங்கள் தெரிந்து இருக்கிறீர்கள் இரட்சிப்பு கொடுத்திருக்கிறேன் இந்த நாளில் வெற்றி சிறக்க செய்யுங்க உங்க கரத்தில் அரவிந்து ஒப்புக்கொடுக்கிறேன் நீரை எல்லாவற்றிலும் நடத்திச் செல்லும் ஆண்டவரே பொல்லாத வழியை விட்டு விலகி கர்த்தரோடு ஆவியின் கூறிய பிள்ளையாக நீங்கள் நடத்தப் போகிறவர் ஆண்டவரே பரிசுத்தம் நீங்க இருந்து நடத்தப் போவதாகவும் நன்றி சொல்ற இயேசு கிறிஸ்து நாம் கேட்கிற பிதாவே ஆமென்

  • @udhayakumar8558
    @udhayakumar8558 15 днів тому +1

    இயேசு ப்பா அனேகர் என்னை கேவலமாக கண்டு கொள்ளாமல் பார்க்கிறார்கள் இயேசு அவர்கள் கண்ணோக்கி பாரும் ஆமென்🙏🙏🙏🙏

  • @amirthaselvi1339
    @amirthaselvi1339 15 днів тому +13

    இயேசுவே இந்த புதிய நால் காலை வேலையை கான செய்த கிருபைகாக நன்றி இந்த நால் முலுவதும் எங்கலை காத்தருலுங்க லோன் கட்ட பணதேவை சந்திங்கபா😢😢😢😢😢

  • @arumugampandaram1565
    @arumugampandaram1565 15 днів тому +10

    ஸ்தோத்திரம் இயேசப்பா என் குடும்பத்தை ஒப்புக்கொடுக்கிறேன், பொல்லாதவனே கடிந்து கொள்கிறேன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால், தேவைகளை சந்திகப்பா, பெற்றுக்கொண்டோம் என்று விசுவாசிக்கிறேன் நன்றி அல்லேலூயா ஆமென்.

  • @rubykirubavathy1777
    @rubykirubavathy1777 14 днів тому +3

    இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம். இதுவரை காத்த தந்தையே இனியும் என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்றும். மகனுக்கு நல்ல சுகம் தாரும். இயேசுவே ஆமென்.

  • @dass.s.ddass.s.d212
    @dass.s.ddass.s.d212 15 днів тому +3

    அல்லேலுயா கர்தர் இயேசு அப்பாவுக்கு தோத்திரம் இன்றும் என்னுடன் இருந்து வழி நடத்தும் ஆமென்

  • @selvanmallika4268
    @selvanmallika4268 15 днів тому +6

    என் மகன் தலையில் இருக்கும் சிவி கட்டி நிக்கா ஜெபிங்கா ஐயா ஆமேன் என் கடன் விடுதலைக்கி ஜெபிங்கா ஐயா ஆமேன் என் குடும்பத்தில் சமாதானம் கிடைக்க ஜெபிங்கா ஐயா ஆமேன்

  • @PanneerSelvam-mu3vj
    @PanneerSelvam-mu3vj 15 днів тому +14

    என் தேவன் எங்களோடே இருப்பதால் எங்களுக்கு எந்தபயமும் இல்லையப்பா உமக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென்

  • @dossgana7782
    @dossgana7782 15 днів тому +7

    இயேசுவே என் பக்கத்தில் இருக்கிறதாற்காக உமக்கு நன்றி அப்பா ஆமேன் அல்லேலூயா 🙏✝️🛐🙇‍♂️🥲

  • @RajaRaja-mf7ez
    @RajaRaja-mf7ez 15 днів тому +94

    இயேசப்பா என் மகன் இன்றைக்கு முதல்நாள் காலேஜிக்கு போகிறான் இயேசப்பா அவனுடன் இறுங்க இயேசப்பா

  • @thangamb3139
    @thangamb3139 15 днів тому +11

    இயேசுவே என் குடும்பத்தின் வலதுபாரி சத்தில் நில்லுமையா

  • @missumissu8714
    @missumissu8714 14 днів тому +3

    ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @Ramadevi12345
    @Ramadevi12345 15 днів тому +1

    இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் பெரிய மகள் அமிர்தா தேவிக்கும் குழந்தை தாருங்கள் இயேசு அப்பா இந்த மாதம் நாட்கள் தள்ளி போய் இருந்தது இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் ரொம்ப சந்தோசமாக இருந்தது இயேசு அப்பா ஆனால் இன்று வந்து நான் தலைக்கு ஊற்றி விட்டேன் என்று சொன்னால் இயேசு அப்பா எனக்கு மனசு ரொம்ப கஷ்டப்பட்டு இருந்தது இயேசு அப்பா நீங்கள் எவ்வளவோ அற்புதம் செய்து இருக்கிறீர்கள் இயேசு அப்பா அமிர்தா தேவிக்கும் குழந்தை தாருங்கள் இயேசு அப்பா உங்களுக்கு இரட்டிப்பு சந்தோஷம் தருவேன் இன்று தருவேன் என்று சொல்லி இருக்கிறீர்கள் இயேசு அப்பா அமிர்தா தேவிக்கும் குழந்தை தந்து இரட்டிப்பு சந்தோஷம் எங்களுக்கு தாருங்கள் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த அற்புதத்தை இந்த வருடம் இந்த மாதம் கண்டிப்பாக குழந்தை தந்து இரட்டிப்பு சந்தோஷம் தாருங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவள் என் கூட நிறைய டாக்டர் கிட்ட போய் பார்த்து விட்டோம் இயேசு அப்பா நான் உங்களை தான் நம்புகிறேன் விசுவாசிக்கிறேன் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அமிர்தா தேவிக்கும் குழந்தை தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவளுக்கு வலிமை தைரியம் சமாதானத்தையும் சந்தோசத்தையும் உறக்கத்தையும் தாருங்கள் இயேசு அப்பா உங்கள் ஆசிர்வாதம் கண்டிப்பாக தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா அவள் செய்த ‌பாவங்களை மன்னித்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா அவளுக்கு புதிய கர்ப்பபை ஓப்பனாகி ஒரு குழந்தை தாருங்கள் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்

  • @amaladasnadar1980
    @amaladasnadar1980 15 днів тому +4

    Praise the Lord Jesus Christ 🙏
    Amen Hallelujah 🙏✝️🙏
    அன்பு இயேசப்பா இன்றைய தினத்தில் ஆஸ்பத்திரியிலிருந்து என்னுடைய பேரன் இம்மானுவேலை சுகத்தோடு வீட்டுக்கு வருவதற்காக கிருபை செய்த தேவனுக்கு கோடானகோடி ஸ்தோத்திரமும் நன்றியையும் செலுத்துகிறேன். ஆமென்🙏

  • @jothi.mblessy6850
    @jothi.mblessy6850 15 днів тому +27

    கர்த்தர் என் வலது பாரிசத்தில் இருக்கிற படியால் நான் அசைக்கப்படுவதில்லை என்று வாக்கு பண்ணின தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🙏❤️❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

  • @pathmaperera6332
    @pathmaperera6332 15 днів тому +2

    இயேசுராஜாவே என் தகப்பனே நீர் எப்போதும் என்றென்றைக்கும் என்னோடு என் வலதுபக்கத்தில் இருப்பதால்தானே எல்லாமாக நிறைவாகயிருக்கின்றது. தகப்பனே எப்போதும் அப்படியேயிருக்க தாங்கப்பா. நன்றி நன்றி நன்றி. தகப்பனே மகனின் தேவைகளையும் சந்தியுங்கப்பா. நன்றி நன்றி. ✝️✝️✝️✝️✝️✝️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @raghulraghul1231
    @raghulraghul1231 15 днів тому +2

    அப்பா நீர் எங்களை கண்ணீன்மணிப்போல பாதுகாத்து ஆசிர்வாதமாய் எங்களை எல்லாம் காரியங்களிலும் பாதுகாத்து வழிநடத்துவிராக ஆமென் அப்பா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் ☦️🙇🏻‍♂️🛐

  • @patturajanaruthalraj3633
    @patturajanaruthalraj3633 15 днів тому +87

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் எங்கள் குடும்பத்தில் எழும்புகிற எல்லா போராட்டங்களை உண்டு பண்ணுகிற பொல்லாத பிசாசின் கிரியைகள் அழியும்படி ஜெபிக்கிறேன் நீர் எங்களை ஆசீர்வதியும் இயேசப்பா ஆமென்

  • @user-lp4yp6ng5n
    @user-lp4yp6ng5n 15 днів тому +6

    ஆமென் நான் அசைக்கப்படுவதில்லை... என் தேவன் என்கூட இருக்கிறார்.. நன்றி அப்பா.. 🙏

  • @pushpaguptha7391
    @pushpaguptha7391 15 днів тому +2

    இயேசப்பா என் மகனுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க செய்யுங்க அப்பா❤ வீடு கட்டனும் எனக்கு உதவி செய்யுங்க இயேசப்பா ஆமென் ✝️🛐

  • @Ramadevi12345
    @Ramadevi12345 15 днів тому +1

    இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் இரண்டாவது மகளுக்கு குழந்தை தந்தீர்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா இன்று குழந்தைக்கு தடுப்பு ஊசி போட்டார்கள் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் குழந்தை வலி தாங்க முடியாமல் இருக்கிறது இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் உங்களால் தான் முடியும் நீங்கள் தான் குழந்தையை வலி இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவளை இந்த வலியை போக்கி நல்ல சுகத்தை தாருங்கள் இயேசு அப்பா அவளுக்கு நன்றாக உறக்கம் தாருங்கள் இயேசு அப்பா எனக்கு எவ்வளவோ அற்புதம் செய்து இருக்கிறீர்கள் இயேசு அப்பா இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்

  • @SindhuAnu-fo5cx
    @SindhuAnu-fo5cx 15 днів тому +18

    கர்த்தாவே நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர் தேவனே உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையான வகைகள்😢😂

  • @dselventhiranspushpam1041
    @dselventhiranspushpam1041 15 днів тому +22

    கடன் பிரச்சினை மாற ஜெபிக்கவும் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @kalaiselvijesus6612
    @kalaiselvijesus6612 15 днів тому +2

    தகப்பனே நீங்கள் தான் என் கூடவே இருக்கிறீர் நான் அசைக்கப்படுவதில்லை இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன் பிதாவே ஆமென் அல்லேலூயா

  • @user-kj6yp4jn7t
    @user-kj6yp4jn7t 15 днів тому +2

    நீங்கள் வலது பிராசத்துல இருக்கீங்க நான் அசைக்கப்படுவதில்லை ஆமென் ஆமென்

  • @bercilinreeja8898
    @bercilinreeja8898 15 днів тому +11

    இயேசுவின் நாமத்தில் எல்லா மனப்பாரங்களை தேவன் மாற்றி போட வேண்டும் என் வலது பக்கத்தில் துணையாக இருக்கின்ற கிருபைக்காக நன்றி ❤❤❤❤

  • @ManiMegala-o2p
    @ManiMegala-o2p 15 днів тому +32

    இயேசு அப்பா என் கணவரை இரட்சியும் ஆசீர்வதியும் ஆமென்

  • @Christy-jf3gk
    @Christy-jf3gk 15 днів тому +1

    இயேசுவே நீங்க என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால், எதுவும் என்னை மேற்கொள்ளாது என்று விசுவாசிக்கிறேன் ஆமேன்

  • @jothiprakashdeepak6297
    @jothiprakashdeepak6297 15 днів тому +2

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே அப்பா பிதாவே உம்முடைய சித்தம் பூமியில் இருந்து ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்

  • @rajakumarveathamuthu5672
    @rajakumarveathamuthu5672 14 днів тому +2

    இயேசு அப்பா நாங்கள் அசைக்க படாத படி எங்களுக்கு ஆரோக்கியம் வேண்டும் அப்பா. எங்கள் கூட இருந்து இம்மாதம் வழி நடத்தி வந்த தேவனுக்கு கோடி நன்றி அப்பா. ஆமென் அல்லேலூயா

  • @chitrapalani9687
    @chitrapalani9687 15 днів тому +6

    இயேசப்பா என் கணவர் மற்றும மகள் மகன் இரடசிக்கனும் என் மகளுக்கு திருமணம் நடக்க ஆசீர்வதியும் பாதுகாத்து வழிநடத்தும் ஆமென்

  • @poonkodik5753
    @poonkodik5753 16 днів тому +197

    இயேசுப்பா கடந்த ஆறு மாதங்கள் முழுவதும் எங்கள் வீட்டில் சமாதானம் இல்லை தகப்பனே நீங்க தான் ஒரு அற்புதம் நடக்கும்படி கிருபைச்செய்யும் இயேசுப்பா ஆமேன் 🙏❤️❤️🙏

    • @ArunR-en7yl
      @ArunR-en7yl 15 днів тому +3

      Amen Thank you jesus

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 15 днів тому +5

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

    • @keziyapraiselin4698
      @keziyapraiselin4698 15 днів тому +7

      சமாதானத்தின் தேவன் உங்களுக்கு அற்புதம் செய்வார்

    • @anandparamasivam3977
      @anandparamasivam3977 15 днів тому

      Amen

    • @mailtoSamsonraj
      @mailtoSamsonraj 15 днів тому

      Amen 🙏🙏

  • @ratheshm4676
    @ratheshm4676 15 днів тому +2

    இயேசப்பா நீங்க என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால்நான் அசைக்கபடுவதில்லை

  • @simsonsimson9821
    @simsonsimson9821 15 днів тому +2

    ஸ்தோத்திரம் இயேசுவே ஆமேன் ஆண்டவரே உம்முடைய சித்தம் படியே ஆககடவது ஆசிர்வதிங்க இயேசப்பா ஆமேன் ஆமேன்

  • @chandrasekar974
    @chandrasekar974 15 днів тому +8

    இயேசப்பா நீர் எங்களோடு இருக்கிற படியால் நாங்கள், அசைக்கப்படுவதில்லை /🙏🙏🙏🙏🙏✝️✝️✝️✝️✝️✝️ ஆமேன். 4:20

  • @logeshg9226
    @logeshg9226 15 днів тому +11

    ஆண்டவரே என்னை குணமாகும் இசுவே பயத்தில்யிருந்து விடுதலை தங்கப்பா

  • @user-jp7dv6fl4v
    @user-jp7dv6fl4v 15 днів тому +1

    தாரணி ஸ்ரீ ஹரி ராஜன் நல்லா படிக்கணும் இயேசப்பா அதுக்காக உதவி செய்யுங்க இயேசப்பா அவளை ஆசிர்வதிக்க இயேசப்பா தாரணி ஸ்ரீயும் ஹரி ராஜனையும் ஆசிர்வாதம் இங்கேயே இயேசப்பா

  • @Duraipaul-xy6tn
    @Duraipaul-xy6tn 15 днів тому +1

    ஆம் ஆண்டவரே நாங்கள் அசைக்கபடுவதில்லை கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர் ✝️✝️✝️

  • @henrystanly3598
    @henrystanly3598 15 днів тому +5

    ஆண்டவரே நீர் என் வலது பக்கத்தில் வீற்றிருக்கிறார்.. நான் அசைக்க படுவதில்லை ஆண்டவரே

  • @ritamurugan6210
    @ritamurugan6210 15 днів тому +36

    இயேசு அப்பா எனக்கு ஞானம் தாங்க என் கணவர் இரட்சிக்கபட வேண்டும் அவர் தனியாக பிரிந்து இருக்கார் நீர் தான் அவரோடபேசவேண்டும்ஆமென்❤❤❤❤

    • @exploresound857
      @exploresound857 15 днів тому

      Amen

    • @nandhinir5605
      @nandhinir5605 15 днів тому

      Amen

    • @dossgana7782
      @dossgana7782 15 днів тому

      இயேசுவே என் பக்கத்தில் இருக்கிறதாற்காக உமக்கு நன்றி அப்பா ஆமேன் அல்லேலூயா 🙏✝️🛐🙇‍♂️🥲

  • @paniranisagayamary2934
    @paniranisagayamary2934 15 днів тому +1

    ஆமென்.அப்பா.இயேசப்பாஸ்தோத்திரம்.ரிச்சர்ட் பிரான்சிஸ் சந்தனப் பிரியா வீடுகட்டி திருமணம் முடிந்து.விட்டது.கலங்கிநின்றோம்வலதுபாரிசத்தில்கர்த்தர்அசைக்கப்படுவதில்லைசெபித்தபாஸ்டர் அப்பாவுக்கும்இயேசப்பாவுக்கும் நன்.றி .🙏🙏🙏🙏🙏🙏

  • @babym5137
    @babym5137 15 днів тому +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இயேசு அப்பா எனது வலது பாரி சத்தில் நீங்கள் இருக்கீங்க அதனால் நான் அசைக்க படுவதில்லை ஆமேன் அல்லேலூயா🙏💕

  • @arputhamaryarputhamary4437
    @arputhamaryarputhamary4437 15 днів тому +7

    இயேசுவே உமக்கு நன்றி.❤❤❤கர்த்தர் எனது வலதுபாரிசத்தில் இருக்கிறார்❤❤❤நான் அசைக்கப்பட்டு போவதில்லை நன்றி அப்பா❤❤ ஸ்தோத்திரம்❤❤❤

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 15 днів тому +9

    இயேசப்பா நீங்க சர்வத்தையும் படைத்த சர்வ வல்லமையுள்ள தேவன் ஸ்தோத்திரம்🙏உலகத்தில் இருக்கிற எல்லோரையும் விட என் தேவன் பெரியவர் ஸ்தோத்திரம்🙏எங்களுக்கு போராட்டங்கள் பிரச்சனைகள் வரும் நீங்க எப்போதும் எங்களுடைய வலது பாரிசத்தில் இருப்பதால் அசைக்க படுவதில்லை நான் இதை விசுவாசித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayalaychumijaya9955
    @jayalaychumijaya9955 15 днів тому +1

    தகப்பனே, நீர் எப்போதும் என்னோடேயே இருப்பதால் நான் எந்தப் பிரச்சினைகளினாலும் அசைக்கப் படுவதில்லை அப்பா. ஆமென்.

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 15 днів тому +1

    Praise the lord.
    சகல மகிமையுள்ள எங்கள் ஆண்டவரே!உன் பிள்ளைகளான எங்களை சில பிரச்சனைகளில் இருந்தும் நோயி ளிருந்தும் காப்பாற்றி பாதுகாத்து ஆசிர்வதிக்கும் பிதாவே உமக்கு கோடானகோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே ஆமென் ஆமென் 🙏⛪✝️🙏⛪✝️🙏⛪✝️🙏நன்றிகள் அப்பா

  • @nnithyasreecabs
    @nnithyasreecabs 15 днів тому +3

    வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை வீடு காலி பண்ண சொல்றாங்க வீட்டு வாடகை கொடுக்க ஒரு அற்புத சிங்கி ஏசப்பா

  • @vasanthakumarikumari
    @vasanthakumarikumari 15 днів тому +7

    இயேசு அப்பா நீங்கள் என் வலது பக்கத்தில் இருப்பதால் என்னை யாரும் அசைக்க படுவதில்லை நீர் சூடும் தோட இரும் அப
    பா ஆமென் ஆமென் N

  • @pavithram6609
    @pavithram6609 15 днів тому +2

    தேவனே நானும் என் நண்பர்களும் வெளிநாடு செல்ல முயற்சி பண்றோம் அப்பா....நாங்கல் எக்ஸாமில் பாஸ் ஆகி சீக்கிரமாக வெளிநாடு செல்ல உதவி பண்ணுங்க அப்பா......❤

  • @user-pu5do2tt6e
    @user-pu5do2tt6e 15 днів тому +1

    இயேசப்பா நான் போகும் காரியத்தில் என்னை ஆசீர்வதியும் தகப்பனே வெட்கப் படுத்தாதீங்க ராஜா

  • @jackulinmehala7680
    @jackulinmehala7680 15 днів тому +3

    தகப்பனே நீர் தந்த இந்த வாக்குக்காய் உமக்கு நன்றி தகப்பனே நீர் எனது வலதுபாரிசத்தில் எனக்கு நிழலாய் இருக்கிறீர் நான் அசைக்க படுவதில்லை

  • @jenifer2160
    @jenifer2160 15 днів тому +4

    நான் விசுவாசிக்கிறேன் என் வலது பாரிசத்தில் நீர் இருப்பதால் நாங்கள் அசைக்கப்படுவதில்லை 🙏

  • @om1949
    @om1949 15 днів тому +1

    எல்லாருக்கும் திருமணம் ஆக ஜெபிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @AbiAbi-bw2xi
    @AbiAbi-bw2xi 15 днів тому +1

    ஆமென் ஒவ்வொரு நாளும் உம்முடைய வார்த்தைகளை கொண்டு என்னோடு பேசுகிறீங்க தகப்பனே அதற்காய் நன்றி இயேசப்பா பிரகாஷ் மலர் மகள் அபிகேல் 🇱🇰🇱🇰🙏🙏🙏🙏

  • @antonysamysl1168
    @antonysamysl1168 15 днів тому +10

    கர்த்தாவே எங்களது வலது பக்கத்தில் இருந்து உதவி செய்து சிங்கத்தின் தைரியத்தை தருபவரே அப்பா இயேசுவே உமக்கே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏

  • @KirthikKirthik-yi1io
    @KirthikKirthik-yi1io 15 днів тому +9

    இயேசப்பா இம்மட்டும் நடத்தி வந்த கிருபைக்கு கோடானுகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா

  • @mallikafernando8108
    @mallikafernando8108 14 днів тому +1

    இயேசப்பா என் வலதுபக்கம் இருக்கிறார் ! நான் ஒருபோதும் அழைக்கப்படுவார் ! Praise the Lord !

  • @sridhark4451
    @sridhark4451 14 днів тому +2

    கர்த்தாவே உம்மை காண கிருபை தாங்கப்பா .🩷✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️🩷

  • @selvanmallika4268
    @selvanmallika4268 15 днів тому +3

    என் பணத் தேவை சந்தியும் அதர்க்கு ஜெபிங்கா ஐயா ஆமேன் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன்அதர்க்குஜெபிங்கா ஐயா ஆமேன்

  • @user-yg2wh8qg1k
    @user-yg2wh8qg1k 15 днів тому +24

    எங்களுக்கு வலதுபக்கத்தில் இருப்பவரே எங்களுக்கு துணையாக இருப்பவரே அற்புதங்களை செயிகிறவரே உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் உமக்கே மகிமை உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென்

  • @suvishalucreations2671
    @suvishalucreations2671 15 днів тому +1

    என் ஆண்டவரே எந்த துன்பம் தொல்லைகள் போராட்டங்கள் மத்தியிலும் நான் அசைக்கபடாதபடிக்கு நீர் என் வலது பக்கத்தில் இருக்கின்றபடியால் உம்மை என்றென்றும் ஸ்தோத்தரிக்கிறேன் ஆமென் அல்லேலூயா

  • @maheswaris9407
    @maheswaris9407 14 днів тому +1

    ஏசப்பா எங்கள் குழந்தைகளை ஆசிர்வதித்து கிருபை தாரும் இயேசுவே ஸோஸ்திரம் ஸோஸ்திரம் ஸோஸ்திரம் ஸோஸ்திரம்

  • @Raavanan_savin
    @Raavanan_savin 15 днів тому +4

    Appa ante makkalude paddippil asirvatham tharum ayya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢😢😢

  • @tamilselviselvi5481
    @tamilselviselvi5481 15 днів тому +4

    ஆமென் அப்பா நீர் எங்களோடு இருந்து ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவதற்க்காக ஸ்தோத்திரம் நீங்க எங்களோடு இருப்பதினால் நாங்கள் அசைக்க படுவதில்லை என் பிரச்சினைகளை மாற்றுகிற தேவன் நீர் ராஜா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️

  • @meenaanandaraj6258
    @meenaanandaraj6258 14 днів тому +1

    AMEN hallelujah இயேசு அப்பா என் வலது பக்கத்தில் இருந்து துணையாக இருந்து என்னோடு கூட இருக்கிறீர் ஸ்தோத்திரம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @MaryRavi-jd6sk
    @MaryRavi-jd6sk 15 днів тому +2

    Andavare en magalukku oru nalla velai tharum. En kadan prachanai maranum. Ennai. Kaividamal. Nadathum en devane Amen Amen Amen Amen appa

  • @vijayaranysupernice7246
    @vijayaranysupernice7246 15 днів тому +8

    ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென்

  • @arulsudarr4495
    @arulsudarr4495 15 днів тому +5

    ஆமென் ஏசவிற்கே நன்றி. ஆமென் ஏசவிற்கே நன்றி ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென்.

  • @Kamalhoney_kh
    @Kamalhoney_kh 15 днів тому +1

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமேன் நன்றி தகப்பனே அப்பா பிதாவே ஸ்தோத்திரம் தேவா

  • @ragutamilnadu4242
    @ragutamilnadu4242 15 днів тому +1

    ஆமென் ஆமென் இயேசுவின் நா மாத்து ஸ்தோத்திம் என்மனாவிக்கு சமாதானம் தாங்கா இயேசுப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭

  • @girijar877
    @girijar877 15 днів тому +3

    ஆண்டவரே என் கருவில் இருக்கும் குழந்தையை ஆசிர்வதியும் அப்பா உம் சித்தத்தின் படி நடத்துங்க அப்பா 🙏🙏🙏🙏🙏

  • @shylajashylaja2322
    @shylajashylaja2322 15 днів тому +15

    இயேசப்பா என் மகளை பிசாசின் பிடியிலிருந்து விடுதலைத்தாரும

  • @om1949
    @om1949 15 днів тому +1

    எல்லாருக்கும் மதுபான பாவம் விலக வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @kavischannel1992
    @kavischannel1992 15 днів тому +2

    ஆண்டவரே இதுவரை செய்த சகல நன்மைக்கும் உமக்கு கோடான கோடி நன்றி அப்பா 🙏🙏🙏

  • @user-yg3db5uc1y
    @user-yg3db5uc1y 15 днів тому +4

    Yesappa engalukku sonthamana veedu vanga Kiruba seynga amen

  • @user-sw8yn7se3w
    @user-sw8yn7se3w 15 днів тому +3

    என் பாவத்தை மன்னியும் இயேசுவே என் மாமாவின் உடல் நிலை சரியில்லை அவர்க்கு இருமல் சளி வந்துகொண்டே இருக்கிறது அவர்க்கு சீராக்கும் ஐயா இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே ஆமென் உம்மை நோக்கி கூப்பிடுகிறேன் இயேசுவே என் மாமாவின் உடல் நிலை சீராகும் விடுதலை தாரும் அப்பா

  • @KarthikaKarthika-bt5lc
    @KarthikaKarthika-bt5lc 15 днів тому

    இயேசப்பா என் குடும்பத்தை ஆசீர்வதியும் என் கணவர் அப்பா சகோதரிகள் மாமனார் மாமியார் வீடு வாகனம் வேலை எல்லாம் ஆசீர்வதியும் இயேசப்பா நான் வாங்கிய கடனை கட்டி முடிக்க ஆசீர்வதியும் என் குழந்தையை ஆசீர்வதியும் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆண்டாவரே....

  • @apjjosmila7252
    @apjjosmila7252 15 днів тому

    ஒரே போராட்டம் இயேசப்பா...நீங்க என் கூட பேசுனதுக்கு நன்றி இயேசப்பா....நடப்பதெல்லாம் நன்மைக்கே

  • @shanthim863
    @shanthim863 15 днів тому +6

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen hallaluya hallaluya hallaluya hallaluya thankyou thankyou thankyou thankyou so so so so much Jesus appa peedava ya ya ya ya challa appa peedava i love you appa peedava yassappa yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya challa appa peedava yassappa yassappa ya Dalivary Suga prasavthirkaga ummaku kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam shothiraam shothiraam shothiraam shothiraam shothiraam shothiraam shothiraam shothiraam shothiraam shothiraam shothiraam shothiraam shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya ya ya ya challa appa peedava i love you appa peedava 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤

  • @SivaKumar-dz5mz
    @SivaKumar-dz5mz 15 днів тому +4

    இயேசுவின் நாமத்தில் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே உமக்கு நன்றி அப்பா 🙏🙏🙏

  • @user-ip8bj4zx5i
    @user-ip8bj4zx5i 15 днів тому

    அப்பா இன்று எனது பிறந்த நாள் நீர் என்னை ஆசிர்வதீங்க என் ஜெபத்தைகேட்டு நீர் என் வாழ்வில் செய்த நன்மைகாக உமக்கு கோடானகோடி நன்றி அப்பா சிரிராம் பைனான்ஸ் பிரச்சையிருந்து வீடுதலை தாங்க என் கணவருக்கு நீர் ஜீவன்னுள்ள தேவன் என்று விசுவாசிக்க கீருபை தாங்கஆமேன் ஆண்டவரே நீர் தந்த தொழிழை ஆசிர்வதீத்து பெருகபண்ணுங்க நீர் தந்த குழந்தையை ஆசிர்வதீத்து உமக்கு சாட்சியான வாழ்க்கை வாழ கீருபை தாங்க ஆமேன் ஆண்டரே குடும்பத்தை ஓற்றுமைபடுத்துங்க ஆமேன் குடும்பத்தில் சாமதானத்தைதாங்க ஆமேன் ஆமேன்

  • @aishwaryadhakshim8881
    @aishwaryadhakshim8881 15 днів тому +1

    இயேசப்பா எனக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் MBBS சீட் கிடைக்க உதவி செய்யும் தேவனே Please..

  • @priyadharshini1620
    @priyadharshini1620 15 днів тому +3

    ஆமென் ஆமென் ஆமென 🖐️🖐️🖐️🖐️ஐயா என் கடன் பிரச்சனை மாற உங்க ஜெபம் வேண்டும் ஐயா மகள் ஐஎல்சி எக்சாம் எழுத உங்க ஜெபம் வேண்டும் மகள் திருமண காரியம் உங்க ஜெபம் உங்க தயவு சித்தம் வேண்டும் ஐயா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @muthujayagmmuthujayagm5688
    @muthujayagmmuthujayagm5688 15 днів тому +5

    ஆமென் அப்பா நன்றி ராஜா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @delhidivya2881
    @delhidivya2881 15 днів тому

    இயேசப்பாவின் இனிதான நாமத்தினால் என் மார்பகத்தில் உள்ள தழும்பு,நமிச்சல், குத்தல் சரியாக வேண்டும் ஆமென் ஆமென்

  • @Nazerjillu6524
    @Nazerjillu6524 15 днів тому

    Amen இயேசு அப்பா நீங்க எங்க கூட irukinga இயேசு அப்பா என் மகன் சீக்கிரமா பேசணும் உதவி செய்ங்க ungala vitta yarum illa appa plss jivishnu ku udhavi seinga seekirama oru அற்புதம் செய்ங்க நா நம்புறேன் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்

  • @harishmurugan9270
    @harishmurugan9270 15 днів тому +56

    இயேசப்பா தேசம் சமாதானமா இருக்கனும் என் பட்டணம் கிராமம் ஆசிர்வாதமாய் இருக்கணும் ஆமென்

  • @sarithak3951
    @sarithak3951 15 днів тому +4

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🙏🙏🙏

  • @lourduramesh1840
    @lourduramesh1840 15 днів тому

    யெகோவா! எல்லோராயீ!ஏகநாதா ஸ்தோத்திரம்.எங்களுடைய வலதுபாரிசத்தில் எப்பொழுதும் இருந்து வழிநடத்துங்கப்பா.வியாதியிலிருந்து,மன வேதனையிலிருந்து,கடன் பிரச்சினையிலிருந்து விடுதலை கொடுங்கப்பா.ஆமென்