காமத்துப்பால் | Mannai Dr G Rajagopalan Singapore

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 271

  • @lakshmanansivagnanam1444
    @lakshmanansivagnanam1444 11 місяців тому +1

    காமத்துப்பால் என்பதுதான் சரி என்ற கருத்து அருமையானது.
    பள்ளிப்பாடங்களில் இதைச் சேர்ப்பது பல புதிய குழப்பங்களை ஏற்படுத்தும் என்பது எனது கருத்து.
    (Basic instinct) இயற்கையாக இந்த அறிவு ஏற்படும், பறவைகள் பறப்பதைப் போல...❤

  • @kumar.appukutty
    @kumar.appukutty 2 роки тому +7

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐 திருமணம் ஆகும் முன்பு, முதல் இரவுக்கு செல்லும் முன் காமத்துப்பால் படித்து விட்டு தெடங்க வேண்டும்...🤗

  • @ThamizhMahal
    @ThamizhMahal 4 роки тому +4

    மிக அற்புதமான பகிர்வு....
    மிக அவசியமான பகிர்வு....
    மிக தேவையான பகிர்வு....
    கேட்க கேட்க தேனினும் இனிதாக இருந்த பகிர்வு...அருமை அருமை...

  • @bhaskaranbakthavatsalu8663
    @bhaskaranbakthavatsalu8663 5 років тому +38

    அருமை . காமம் என்பது அத்தியாவசிய மான வாழ்வியல். இது இல்லையெனில் மனித இனமே ஏது. கடவுளே ஏது. வள்ளுவர் ஏது.
    வள்ளுவர் தமிழ் இனத்தின் மேன்மைதகு பெருமை. பொருள் நிறைந்ததனால் , மனம் தடுமாறி அறம் விலகினவர்களால் கொச்சைப்படுத்தப்பட்ட சொல் காமம் . அது ஒரு உயரிய சொல் .🌺

  • @SATHISHKumar-nf6zs
    @SATHISHKumar-nf6zs 5 років тому +15

    ஆரம்ப உரை நிதர்சனமான எல்லோருடைய எண்ண ஓட்டம் பிறகு நகைச்சுவை காமத்துபால் படிக்க தூண்டும் பேச்சு அற்புதம்

  • @santhoshKumar-dd5yb
    @santhoshKumar-dd5yb 2 роки тому +1

    வித்யாசமான முறையில் திருக்குரளை கேட்டது இனிமையாக இருந்தது மிகச்சிறப்பு ஐயா

    • @kalanithy1998
      @kalanithy1998  2 роки тому

      தங்களது அன்பான சொற்களுக்கு நன்றி

  • @ஜெயங்கொண்டம்சாமி

    மிக அருமை ஐயா
    வணங்கி மகிழ்கிறேன்

  • @bharathikkanalk7867
    @bharathikkanalk7867 2 роки тому +1

    அருமை அருமையான விளக்கம் அமுதூறும் வாழ்வியல் இன்பத்தை வள்ளுவனாய் வந்து பாடமே நடத்திவிட்டீர்கள் .எம்மை காதலின் சொர்க்கத்திற்கே கடத்தி விட்டீர்கள். வாழ்த்துகள் அய்யா

    • @kalanithy1998
      @kalanithy1998  2 роки тому

      நெஞ்சம் நிறைந்த நன்றி

  • @subramanian4321
    @subramanian4321 5 років тому +23

    உண்மை நிலையை இவர் ஆனித்தரமாக விளக்கிய விதம் அருமையிலும் அருமை!

  • @bharanitamilan4528
    @bharanitamilan4528 2 роки тому +3

    மிக சிறப்பு எனக்கும் வருத்தம் காமத்துபால் பற்றி யாரும் பேச மாட்டாங்க சிறப்பு ஐயா

    • @kalanithy1998
      @kalanithy1998  2 роки тому

      நெஞ்சம் நிறைந்த நன்றி

  • @lokeshwari88
    @lokeshwari88 5 років тому +4

    மிகுந்த நாட்களுக்கு பின் அருமையான ஒரு சொற்பொழிவு . 👏👏👏👏👏👌👌👌 படித்த ஞாபகம் மீண்டும் படிக்க அவா. மிக்க நன்றி.

  • @ராகவன்நைநா
    @ராகவன்நைநா 4 роки тому +3

    ஐயா நீங்கள் மிகவும் அருமையாக உரையாற்றி கவனத்தை ஈர்த்து விட்டீர்கள் வாழ்க தமிழ்

    • @kalanithy1998
      @kalanithy1998  4 роки тому

      தங்களது பாராட்டில் ஊக்கம் பெற்றேன். மிக்க நன்றி

  • @rajaudhaya1054
    @rajaudhaya1054 5 років тому +8

    வள்ளுவர் தந்த காமத்து வரிகள்
    அதன் அர்த்தம் என்ன என்று சொல்லி முப்பாலும் தேன் அமுது தான் என்று அடையாளம் காண செய்து விட்டீர் ஐயா அவர்கள்
    வாழ்க தமிழ்
    வாழ்க திருக்குறள்
    வாழ்க வளமுடன்....

  • @honeydrops7910
    @honeydrops7910 2 роки тому +2

    அனைத்தும் உண்மை

    • @kalanithy1998
      @kalanithy1998  2 роки тому

      தங்களது அன்பான சொற்களுக்கு நன்றி

  • @kveyilvendran7598
    @kveyilvendran7598 4 роки тому +6

    அருமை ஐயா நன்றிகள்..

    • @kalanithy1998
      @kalanithy1998  4 роки тому

      தங்களது கருத்திற்கு நன்றி

  • @harsidhaammu3931
    @harsidhaammu3931 5 років тому +3

    Arumai ayiyya..... Azhaga mattrum nagaichuvai kalandha azhamana karuthukkal....... Yarruya manaivium kudumbathaium sorgama naikaranga...... Palaper kadaimaku kalyanam panni thanni thanniya oru ulagathula vazhdhutu irukanga......

  • @manoharmsk6443
    @manoharmsk6443 3 роки тому +2

    இன்பத்தின் இன்பமே இன்பம். இன்பத்துபால் = பால். அதாவது பாலுணர்வு.... ஏன்
    இது இல்லை என்றால் உலக மக்கள் தொகை குறைந்துவிடும்.
    உலகத்தில் மனிதர்கள் யாரும் இல்லை என்றால் உலகம் எப்படி இருக்கும்???
    பாலுணர்வு அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவான ஒன்று. செடி கொடி மரம் விலங்குகள் என அனைத்து வகையான உயிரினங்களில் உள்ளது.
    உயிரணுக்கள் பாலனுக்கல் பொங்கி எழும் உணர்வுகளை உணர்ந்தவர்களுக்கு
    மட்டுமே தெரியும்.
    இதை
    உணர்ந்தவர்களுக்கு அதன் இன்பம் சந்தோசம் மகிழ்ச்சி....
    நன்றி
    குறளமுதம் எம்எஸ்கே மனோகரன் கோவை

    • @kalanithy1998
      @kalanithy1998  3 роки тому

      கேட்டுக் கருத்து சொன்னமைக்கு நன்றி!

    • @RAMAR999
      @RAMAR999 4 місяці тому

      👍👍👍

  • @ThennadduKudumban
    @ThennadduKudumban 5 років тому +14

    Sir your great
    இப்படிக்கு சிக்கலான தலைப்பு மிகவும் சாமர்த்தியமாக தமிழ் சுவையோடு பேசியது நீங்கள் ஒரு ஆள் மட்டும் தான்

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 5 років тому +7

    wow, you are the best man with simple actional speech, especially in this best Matters.

  • @Mariner-z7f
    @Mariner-z7f 4 роки тому +4

    Fantastically explained sir. Thank u vry much, nd realy appreciable

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 4 роки тому +1

    மிகச்சிறந்த உரை மிகவும் சிறந்த விளக்கம் நன்றி ஐயா 💐💐💐🙏🙏🙏

    • @kalanithy1998
      @kalanithy1998  4 роки тому

      மிக்க நன்றி! தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

  • @ganapathic6310
    @ganapathic6310 5 років тому +17

    அட்ரா ஜக்கே உண்மை நீங்கள் சொல்வது அனைத்தும்.

  • @sivakami5chandran
    @sivakami5chandran 5 років тому +3

    Ayya arumai arumai thanks🙏🙏🙏👌👌👌👌

  • @laxshanlaxshan1540
    @laxshanlaxshan1540 4 роки тому +1

    உண்மையிலேயே மிக அருமையாக இருந்தது...பல தடவைகள் கேட்பேன்... அருமையான பேச்சு...

  • @balajivenu8598
    @balajivenu8598 3 роки тому +1

    arputhamana villakam. Mikka Nandru :) :)

  • @mohamednazurudin5909
    @mohamednazurudin5909 Рік тому +1

    அருமையான பேச்சு

  • @EEzham86
    @EEzham86 2 роки тому +2

    🐅🐆🐅🐆🌾💪💪💪 நாம் தமிழர் 🐆🌾💪🤗🤗🤗 வள்ளுவர் என்றுமோர் தமிழன் 🌾💪🤗🙏 நாம் தமிழர் 🌾🌾💪💪

    • @kalanithy1998
      @kalanithy1998  2 роки тому +1

      நெஞ்சம் நிறைந்த நன்றி

  • @lifeisjourney3949
    @lifeisjourney3949 4 роки тому +1

    *இனிய தைபொங்கல் நல்வாழ்த்துக்கள்*
    🌾 தை திருநாளில் வளமுடன் வாழ வாழ்த்துக்கள்

    • @kalanithy1998
      @kalanithy1998  4 роки тому

      தங்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த பொங்கல் வாழ்த்துகள்! நன்றி

  • @abirami9476
    @abirami9476 2 роки тому +1

    "சீறும் பாம்பை நம்பு
    சிரிக்கும் பெண்ணை நம்பாதே"
    என்று புலம்பும் புலவர்களுக்கு இடையே உந்தன் சிரிப்பு அவர்களின் பேதை மனதை தட்டி எழுப்பட்டும் கண்கள் மின்ன சிரியம்மா.... 🥰🥰🥰🥰

    • @kalanithy1998
      @kalanithy1998  2 роки тому

      நெஞ்சம் நிறைந்த நன்றி

  • @m.nalanim.manikantan2141
    @m.nalanim.manikantan2141 4 роки тому +3

    🌺காமத்துபால் மகிழ்ச்சி உணர்ந்தேன்🌺 நன்றி🌺

    • @kalanithy1998
      @kalanithy1998  4 роки тому

      தங்களது கருத்திற்கு நன்றி

  • @azhagesanazhagesan5466
    @azhagesanazhagesan5466 3 роки тому +1

    Arumai ayya vaazhtha vaythillai vanangugiren👏👏👏mass spech
    Kamathupalil ulla vilakkangalai thangal arumaiyaga vilakki kuriyatharkku Nan peru magizhchi adaigiren 🤗🤗🤗

    • @kalanithy1998
      @kalanithy1998  3 роки тому

      மிக்க நன்றி! மகிழ்ச்சி!

  • @selvanveeyes6286
    @selvanveeyes6286 5 років тому +10

    அருமை அருமை... காமத்துப்பாலில் தான் ஒரு மனிதனின் திருமண வாழ்க்கைக்கு பிறகு உள்ள அனைத்து நல்லது கெட்டது போன்ற வற்றையும் சொல்கிறார்.. அதை ஏன் பாடப்புத்தகத்தில் சேர்க்க வில்லை என்பது தான் தெரியவில்லை

  • @dhilipviratian9131
    @dhilipviratian9131 3 роки тому +1

    You are great sir

  • @VivekKumar-vm2eu
    @VivekKumar-vm2eu 3 роки тому +1

    அழகான தமிழ் கேட்க கேட்க இனிக்கிறது 🙏

  • @mdjinnahmdjinnah8858
    @mdjinnahmdjinnah8858 5 років тому +3

    Anna vaalga vazhamudan

  • @schellapandichellapandi7826
    @schellapandichellapandi7826 4 роки тому

    தெளிவான பேச்சு உங்களின் இனிமையான விளக்கம் அருமை ஐயா!!

    • @kalanithy1998
      @kalanithy1998  4 роки тому

      தங்களது கருத்திற்கு நன்றி

  • @isaiahrm2915
    @isaiahrm2915 5 років тому +1

    நன்றி ஐயா

  • @vinothkumarr9663
    @vinothkumarr9663 5 років тому +1

    Ayya mika arumai.ungkalai vanangki makizhalkiren.

  • @rasuthoondi6176
    @rasuthoondi6176 5 років тому +6

    அடடா..என்ன தெளிவான பேச்சு..ரெம்ப சந்தோசம்

  • @ganeshan.cganeshan.c3688
    @ganeshan.cganeshan.c3688 3 роки тому +1

    Good news useful for me

    • @kalanithy1998
      @kalanithy1998  3 роки тому

      தங்களது வருகைக்கு மிக்க நன்றி

  • @sasigreenworldkala5421
    @sasigreenworldkala5421 5 років тому +2

    Superb speech sir👏👏👏this is first time m listening v long speech,I didn't feel bored & enjoyed too....🙏

  • @asarerebird8480
    @asarerebird8480 5 років тому +3

    Valluvar sol valarthitinga sir arumai Dr Kumar

  • @c.rajendiranchinnasamy5527
    @c.rajendiranchinnasamy5527 4 роки тому +6

    யதார்த்தமாக, நளினமாக, திரைப்படப் பாடல்கள் ஊடகா காமத்துப்பாலை நன்கு விளக்குகிறார்..
    அறம் சார்ந்த காதல்,
    அறம் சார்ந்த இல்வாழ்வே சிறந்தது.
    கள்ளுண்ணுதலைக் கண்டித்தவர் வள்ளுவர். அவர்
    குடிகாரனை, காமத்துப்பாலில் திசை திருப்புகிறார்.

    • @kalanithy1998
      @kalanithy1998  4 роки тому

      தங்களது கருத்திற்கு நன்றி

  • @arun701
    @arun701 3 роки тому

    Wow,thank you sir🙏🙌

  • @vijaykumar-ug6fn
    @vijaykumar-ug6fn 4 роки тому +2

    Legend of speaking valga all and u🌹🌹

    • @kalanithy1998
      @kalanithy1998  4 роки тому

      வருகைக்கு நன்றி

  • @jayaraman8084
    @jayaraman8084 4 роки тому +1

    Excellent explanation

    • @kalanithy1998
      @kalanithy1998  4 роки тому

      வருகைக்கு நன்றி

  • @dr.shubacharles5378
    @dr.shubacharles5378 3 роки тому +1

    அருமையான கருத்துக்கள் 🙏

    • @kalanithy1998
      @kalanithy1998  3 роки тому

      தாங்கள் புகழ்பெற்ற மருத்துவர்! நேரம் ஒதுக்கிக் கேட்டுக் கருத்து சொன்னமைக்கு நன்றி!

  • @vadivelvel2866
    @vadivelvel2866 5 років тому +8

    அருமையான பேச்சு வாழ்க வளமுடன்

  • @Nirmala1969
    @Nirmala1969 5 років тому +2

    மிக மிக அருமை ஐயா .

  • @pandiyansakkarai3125
    @pandiyansakkarai3125 5 років тому +2

    Arumai ya vilakkam

  • @sujeevanthusyanthan7815
    @sujeevanthusyanthan7815 4 роки тому +1

    Vera level Speech thalaivaaa !!!

  • @rajaswinathi
    @rajaswinathi 2 місяці тому

    ❤🎉

  • @dineshsurya3746
    @dineshsurya3746 4 роки тому +3

    பாமரனுக்கும் புரிய கூடிய உதாரணங்களுடன் திருக்குறளின் பெருமையை விளக்குகிறார் ஐயா

    • @kalanithy1998
      @kalanithy1998  4 роки тому +1

      மிக்க நன்றி! தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

  • @rameshthangaiya5735
    @rameshthangaiya5735 Рік тому

    I remember pattinathar

  • @natcheswaranmuralindran4109
    @natcheswaranmuralindran4109 4 роки тому +5

    Amazing spech

  • @stsbabu672
    @stsbabu672 4 роки тому +1

    அருமை ஐயா

    • @kalanithy1998
      @kalanithy1998  4 роки тому

      வணக்கம். தங்கள் கருத்திற்கு நன்றி

  • @muthuraman2790
    @muthuraman2790 3 роки тому

    Arumai

    • @kalanithy1998
      @kalanithy1998  3 роки тому

      தங்களது வருகைக்கு மிக்க நன்றி

  • @vigneshwaris8846
    @vigneshwaris8846 3 роки тому +1

    வள்ளுவனின் காமத்துப்பாலை பின்பற்றினாலே வாழ்வில் பிரச்சனைகள் வராது.

  • @dgatesoft9223
    @dgatesoft9223 5 років тому +2

    Good you’re works is fine

  • @kamalsabapathy2919
    @kamalsabapathy2919 4 роки тому +1

    சிறந்த உரை

    • @kalanithy1998
      @kalanithy1998  4 роки тому

      மிக்க நன்றி! தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

  • @ramanandhasiva2261
    @ramanandhasiva2261 5 років тому +2

    Nandri sir

  • @AsarudeenNafeela
    @AsarudeenNafeela 11 місяців тому

    👍🏻

  • @alkamalkamal6403
    @alkamalkamal6403 5 років тому +7

    அருமை சார்

  • @thamizhmarai3096
    @thamizhmarai3096 4 роки тому

    very nice....good...I m sbr.....long live....

    • @kalanithy1998
      @kalanithy1998  4 роки тому

      வருகைக்கு நன்றி

  • @periyasamynallathambi9631
    @periyasamynallathambi9631 5 років тому +4

    🙏ayya👌

  • @rajaveni.r9971
    @rajaveni.r9971 3 роки тому +1

    👏👏👏👏👌👌👌👌👌👌

    • @kalanithy1998
      @kalanithy1998  3 роки тому

      மிக்க மகிழ்ச்சி! மிக்க நன்றி!

  • @perumalkonar7166
    @perumalkonar7166 2 роки тому +2

    Gigolo✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚

  • @dgatesoft9223
    @dgatesoft9223 5 років тому +6

    If it’s wrong he may not write this thing so your work is too good

  • @mygooglemygoogle5598
    @mygooglemygoogle5598 4 роки тому +1

    Awesome!

  • @mohanankvs8732
    @mohanankvs8732 4 роки тому +3

    Thurukkural has three division .1)
    Arathupal--
    2) Porutpal--
    3( Kamathupal-- those three are essential parts of every individual ; so kamathupaal-- is inevitable for human being existence

    • @kalanithy1998
      @kalanithy1998  4 роки тому

      தங்களது கருத்திற்கு நன்றி

  • @annky1001
    @annky1001 5 років тому +1

    சூப்பர்!

  • @Nirmala1969
    @Nirmala1969 5 років тому +8

    ஒரு நாள் லீவ் போடுங்க சார். பாவம் மனைவி

  • @mohamednazurudin5909
    @mohamednazurudin5909 Рік тому +1

    Mannai Dr Rajagopalan அவர்களின் கைப்பேசி எண் கிடைக்குமா ?

  • @jeevajeejeevajee4050
    @jeevajeejeevajee4050 5 років тому +1

    Kannodu kannni this my favourite kural

  • @உயிரின்மொழி
    @உயிரின்மொழி 4 роки тому +1

    Good speech

  • @venkateshvenkat8476
    @venkateshvenkat8476 5 років тому +2

    unamai. excellent speech

  • @அரிவைஆயிரம்
    @அரிவைஆயிரம் 5 років тому +5

    அருமை

  • @saravanansaravanan7951
    @saravanansaravanan7951 5 років тому +2

    Suuuuuuuuuuuper man Dr sir....

  • @ammukarthika7510
    @ammukarthika7510 5 років тому +3

    Awesome speech

  • @skykar2137
    @skykar2137 4 роки тому +1

    மிக அருமை.. சிற‌ப்பு

  • @saranivitalingam1520
    @saranivitalingam1520 4 роки тому +1

    Mass speech ayya....playing tamil

  • @alexpandian1597
    @alexpandian1597 5 років тому +15

    அருள் இல்லார்க்கு அவ்வுலகில்லை. பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை. மெய்பொருளே அறிவு. சிற்றின்பத்தை பேரின்பமாக பேசும் பேசுகலைஞன். வள்ளுவர் பார்வையில்?

  • @selvarajamanikam9970
    @selvarajamanikam9970 4 роки тому +1

    🔥🔱🔥nam tamilar is the best Tamil en molli ninggai pesavude en Tamil molli 💚Tamil Yosi

    • @kalanithy1998
      @kalanithy1998  4 роки тому

      தங்களது கருத்திற்கு நன்றி

  • @mohamedrafiq6215
    @mohamedrafiq6215 5 років тому +3

    Excellent speech

  • @kamaliqueen9158
    @kamaliqueen9158 4 роки тому

    I want more speech

    • @kalanithy1998
      @kalanithy1998  4 роки тому

      தங்களது கருத்திற்கு நன்றி

  • @palamirtammarimuthu1752
    @palamirtammarimuthu1752 4 роки тому +7

    Why Tamil Teachers never taught us Kaamathupaal???24/6/20

    • @kalanithy1998
      @kalanithy1998  4 роки тому

      வணக்கம். தங்கள் கருத்திற்கு நன்றி

  • @thirukkuralbrotherhill1194
    @thirukkuralbrotherhill1194 Рік тому

    அ.பொ.க.1993 தமிழ் படைப்பு குழு
    தலைப்பு: வள்ளுவன் யார்?????????( இன்பத்து பால்....2)
    **********************
    உரில்
    உள்ளவரை
    உள்ளி
    உள்ளி
    உடலும்
    உவகையும்
    உடைந்ததை
    உள்ளுரைத்தவன்.....
    *******************
    சட்டை
    செய்யாமல்
    சென்றவரை
    சார்ந்து
    சோரும் நெஞ்சின்
    சங்கடங்கள்
    சமைத்தவன்
    *********************
    மறந்த
    மணாளனை
    முக்காலமும்
    முகரும்
    மனதின்
    மதிப்பை
    மடுத்தவன்
    **********************
    பிரிந்த
    பாதியின்
    பாதிப்பால்
    படுத்தும்
    பாரநெஞ்சின்
    பதத்தை
    பதிவிட்டவன்
    ***********************
    கூச்சத்தை
    கூண்டோடு
    கொல்லும்
    கட்டுக்கடங்கா
    காமம் பற்றி
    கண்ணியமாய்
    கரைந்தவன்
    *********************
    நாண வேலி
    நீடிக்கா
    நிலை தரும்
    நீங்கா காமம் பத்தி
    நயம்பட
    நல்கியவன்
    **********************
    நிறைகெடும்
    நிலை தரும்
    நீங்கா காமம் அதை
    நிர்வகிக்கும்
    நிரல்
    நட்டவன்
    **********************
    காணா
    கணவன்
    கடமை முடிந்து
    காமம் தரும்
    காட்சியை
    கண்ணியமாய்
    காட்டியவன்
    *********************
    மீளாத் துயரை
    மீண்டும் வந்து
    மீட்பவரை
    மாட்சிமை தாங்கி
    மடுத்தவன்
    ***************
    அழகுடன்
    ஆழ்ந்த
    அறிகுறி
    ஆங்குண்டு
    அதை
    அறிவுடன்
    ஆய்ந்தவன்
    ********************
    சபதம் வென்ற
    சிறப்புடன்
    சகியை கண்டு
    சகலமாய் ஆவதை
    சரியாய்
    சொன்னவன்
    *******************
    அவளின்
    அகக் குறிப்பு
    அழகின்
    ஆழத்தில்
    ஆங்குள்ளதை
    அழகாய்
    ஆய்ந்தவன்
    ********************
    கள்ளினும்
    காமம்
    காந்தமாய் ஈர்ப்பதை
    கோடிட்டுக்
    காட்டியவன்
    ********************
    சென்றவன்
    சேர்க்கை
    சண்டை தாண்டி
    சீர்வதை
    சீரிய நயமுடன்
    சொன்னவன்
    *********************
    செருக்கறுக்க
    சென்றவன்
    சாமத்தில்
    சேர்வதை
    சூசகமா
    சொன்னவன்
    **********************
    கரை புரளும்
    காமத்தின்
    கட்டழகை
    கட்டவிழ்த்து
    காட்டியவன்
    ********************
    கரை புரளும்
    காமத்தை
    கண்ணியமாய்
    கணித்தவன்
    *********************
    பிரிவில்
    பினைப்பில்
    பெண் மனதின்
    போராட்டத்தை
    படம் போட்டு
    படைத்தவன்
    ********************
    நிறைந்தவன்
    நினைவால்
    நோகும்
    நெஞ்சின்
    நிலையை
    நிலைக்க செய்தவன்
    **********************
    ஊடல்
    உன்னத உறவு
    உருப்பட
    உப்பு என
    உணர்த்தியவன்
    ***********************
    ஊடல் கூடலின்
    ஊக்கி.....என
    உள்ளம்
    உணர
    உரைத்தவன்
    **********************
    முற்றிய காதல்
    முற்றிய சண்டையில்
    முற்றுவதை
    முன்னமே தடுக்க
    முன்வந்து
    முற்றி முழங்கியவன்
    **********************
    எது எடுத்தாலும்
    ஏதாவது குற்றம்
    எனக் காணும்
    என்னவளின் பிணக்கை
    எளிதாக்க
    எண்ணியவன்
    *********************
    பேசும்
    போதெல்லாம்
    பிழை காணும்
    பேதமை
    பேதமாய்
    போகா வண்ண்ம்
    படைத்தவன்
    ***********************
    கண்டதில் எல்லாம்
    குற்றம் காணும்
    கலங்கிய கண்ணில்
    கலங்கம் களைய
    கலக்கம் இன்றி
    கரைந்தவன்
    ***********************
    ஊடல்
    உள்ள பினைப்பை
    உடல் இணைப்பை
    உள்ளார்ந்து தருவதை
    உள்ளார்ந்து
    உரைத்தவன்
    ***********************
    கூடல் கூடலை
    கெடுக்கும் ஊடலே
    கூடலை கூட்டும்
    குறிப்பை
    குறிப்பாக
    கொடுத்தவன்
    *********************
    ஊடலே கூடலை
    உறுதிச் செய்யும்
    உறுதிமிக்க ஆயுதமாய்
    உணர வைக்கும்
    உறுதி பூண்டவன்
    **********************
    சண்டை போட்டு
    சமாதானம் அடையும்
    சூட்சுமத்தை
    சூசகமாக
    சொல்லி
    சென்றவன்
    **********************
    கூடலில் உச்சம்
    கூடும் முன் ஊடலில்
    குவிந்து கிடப்பதை
    கோடிட்டுக்
    காட்டியவன்
    *************************
    இளம் தம்பதிகள்....
    இணைபிரியா தம்பதிகள்.....
    இன்பமாய் இனிமையாய்....
    இணைப்பிரியா
    இறுதிவரை
    இருந்திட....
    இன்னல்....
    இறுக்கம்.....
    இக்கட்டான நேரம் ....
    இடையிடையே வரும்
    இயல்பு சண்டை......
    இவைகளை ஒட்டிய இணைதலே.....
    இன்பத்தின்
    இணைய தளம்....
    இதை
    இயல்பாக
    இயற்றியவன்.....

  • @thanigesanbala3734
    @thanigesanbala3734 4 роки тому +1

    காமத்துப் பாலை முதல் அதிகாரமாக வைக்க வேண்டும் என்று கண்ணதாசன் சொன்னதை முதலிலேயே சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன். பேச்சின் இறுதியில் தெரிவித்தீர்கள். கண்ணதாசன் எதற்காக காமத்துப்பாலை முதல் அதிகாரமாக வைக்கச்சொன்னார் என்கின்ற விளக்கத்தையும் கொடுத்திருந்தால் இன்னும் சுவையாக ரசனையாக இருந்திருக்கும். மிகச்சிறப்பாக தயாரித்து அதை மிகத் தெளிவாக சொல்லியுள்ளீர்கள். திருக்குறள் சொல்லும் பொழுது நிதானமாக சொல்லியிருந்தால் சபையோருக்கு குறள் தெளிவாக புரிந்திருக்கும். கம்பனை ஏன் பேசவில்லை.

    • @kalanithy1998
      @kalanithy1998  4 роки тому

      வருகைக்கு நன்றி! தங்களது கருத்திற்கு நன்றி

  • @nadarajarasasooriar5486
    @nadarajarasasooriar5486 5 років тому +2

    Super Sir.

  • @rajendraprasadsubramaniyan5028
    @rajendraprasadsubramaniyan5028 5 років тому +7

    காமத்தில் அறம் சொன்னவன் வள்ளுவன்

  • @ak2969
    @ak2969 3 роки тому +1

    17:40, 20:22

  • @மூங்கிலான்
    @மூங்கிலான் 4 роки тому +2

    பெண்ணுரிமை 2000ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பேசிய நமது பாட்டன் வள்ளுவர் தமிழன் தான் நமக்கு தலைவன் பெரியாரே என்றாலும் வழிகாட்டிதான் ஆயிரம் பெரியாருக்கு சமம் வள்ளுவர் .நாம்தமிழர்

    • @kalanithy1998
      @kalanithy1998  4 роки тому

      மிக்க நன்றி

    • @ttharmalingam117
      @ttharmalingam117 5 місяців тому

      வள்ளுவரின் திருக்குறளை தங்கத்தட்டில் வைத்த மலம் என்று சொன்ன கன்னடன் வந்தேறி இ வெ இராமசாமி ( ஈரவெங்காயம் இரமசாமி ) யை எங்கள் முப்பாட்டன் வள்ளுவருடன் ஒப்பிடாதே

  • @sudandrababu9099
    @sudandrababu9099 5 років тому +3

    sir kaamam enbadu ella uirgalukum samam. uirgalai aarambam aavade kaamam thaan iddu our azagana kalai idarkku oru kavidai kane unkan vaizey un karu vazi addaithen. kaam enbadu ellorukum commen.
    T S Babu(army)

  • @kumaresanperumal2581
    @kumaresanperumal2581 5 років тому +2

    Superb

  • @अंशुलयादव-ण4ङ
    @अंशुलयादव-ण4ङ 5 років тому +1

    What about the video is

    • @kalanithy1998
      @kalanithy1998  5 років тому

      நன்றி

    • @अंशुलयादव-ण4ङ
      @अंशुलयादव-ण4ङ 5 років тому

      @@kalanithy1998 tell me in English or sanskrit macci

    • @mrithulasrinivasan1680
      @mrithulasrinivasan1680 4 роки тому

      @@अंशुलयादव-ण4ङ hello he is talking about old tamil literature thirukural which is written by thiruvalluvar around 5th century to 6th century 🙂

  • @ஒருநிமிடம்-ன1ச

    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தழைத்தோங்கிஇருந்தது ஆணதிக்கமா? பெண்ணதிக்கமா?

  • @azhagesanmeenakshisundaram6550
    @azhagesanmeenakshisundaram6550 5 років тому +6

    Super

  • @இன்பம்எங்கேஇருக்கிறதுமுகேஷ்மு

    Naamyhamilar

  • @SathiaTamil
    @SathiaTamil 4 роки тому +1

    காமம் என்றால் விருப்பம்

    • @kalanithy1998
      @kalanithy1998  4 роки тому

      மிக்க நன்றி! தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

  • @rameshgrameshg358
    @rameshgrameshg358 5 років тому +3

    Super sir