"திருவள்ளுவர்" பகுதி-1 சுகி சிவம் /Thiruvalluvar part-1 SUKI SIVAM

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 79

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 22 дні тому +1

    அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல்
    அந்தணர் பிராமணர்
    அந்தணர் நூற்கும் பிராமணர் கூறும் மறை வேத நூல்

  • @jayalakshmi4325
    @jayalakshmi4325 4 роки тому +6

    தோன்றின் புகழோடு தோன்றுக. இதுவும் தாங்கள் தான் ஐயா நா மகள் உங்கள் நாவில் நர்த்தனம் ஆடுகின்றாள்

  • @manomano403
    @manomano403 2 роки тому +1

    லட்சம் வார்த்தைகளை விட, எந்தவித அரசியல் கலப்புமின்றி, பசியினால் வாடும் ஒருவனின் கரங்களைச் சென்று சேர்கின்ற பிரியாணிப் பொட்டலம் ஒன்றின் பெறுமதி உயர்வானது..
    ..
    ஆமீன், அல்லா சுபகான், அலகம்துலில்லா..
    ..
    இறைவன் எதற்காக எதைச் செய்கிறான் என்பதை யாரும் உணர்கிலோம்,
    ..
    உன்னத
    நோக்கம் ஒன்றினை நோக்கி, நம்மள எல்லாம் அவன் வழி நடாத்துவான் என்பது சர்வ நிச்சயம்..
    சுபகான் அல்லா..
    ..
    07.07
    07.08.2022
    💓💓💓💓🏏💓💓💓💓💓

  • @manikandan-sh9yb
    @manikandan-sh9yb Рік тому +1

    உண்மை ஐயா.. உலகம் என்ற புத்தகம் மிக பெரியது..!

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 5 років тому +7

    Balanced and clear elaboration for the common mans understanding , nanri suki sivam ayya 🍁

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 5 років тому +12

    வாழ்க வள்ளுவம். வானம் உள்ள வரை.

  • @jayalakshmi4325
    @jayalakshmi4325 4 роки тому +1

    ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன்று இல். இக்குறள் உங்களுக்கு சாலப் பொருந்தும் ஐயா!

  • @sathynarayanan3044
    @sathynarayanan3044 Рік тому +1

    A thought provoking speach.

  • @juniorshadowkash
    @juniorshadowkash 4 місяці тому

    Super

  • @juniorshadowkash
    @juniorshadowkash Місяць тому

    ❤❤❤❤

  • @elumalaia1843
    @elumalaia1843 Рік тому

    யார் யார் வாய் கேட்பினும் மிகப் பொருத்தம் ஐயா!

  • @veeramaha1200
    @veeramaha1200 3 роки тому +1

    வாழ்க வள்ளுவம்

  • @niftytradingintraday3365
    @niftytradingintraday3365 5 років тому +4

    Good one sir

  • @moorthysuper4772
    @moorthysuper4772 5 років тому +2

    வணங்குகிறேன்

  • @yasudossaarthiyasudossaart5056
    @yasudossaarthiyasudossaart5056 5 років тому +7

    அருமை 👏👏👏👏

  • @srikohilavallir8838
    @srikohilavallir8838 5 років тому +7

    👍நன்றி ஐயா

  • @subramaniamsankaran5841
    @subramaniamsankaran5841 3 роки тому +1

    Very interesting speech👌

  • @sundar2979
    @sundar2979 Рік тому +2

    மெய்ப்பொருள் காண்பதறிவு அர்த்தம் மாற்றப்பட்டுவிட்டது.

  • @iamsrinisenthil
    @iamsrinisenthil 5 років тому +3

    Super very nice

  • @vyasarajs.s3596
    @vyasarajs.s3596 4 роки тому +1

    Worth hearing.

  • @CookCraftandBeyond
    @CookCraftandBeyond 4 роки тому

    அருமை ஐயா🙏🏻🙏🏻🙏🏻 தங்களின் பகவத் கீதையின் முழு காணொளிகளை கேட்டப்பின் இங்கே வந்துள்ளேன். மிக தெளிவான பேச்சு👌🏻👌🏻👌🏻

  • @r.naveenr.naveen2979
    @r.naveenr.naveen2979 4 роки тому +1

    நன்றி ஐயா அய்யா

  • @venugopale4624
    @venugopale4624 5 років тому +5

    Super. V

  • @Thilipkrishnan
    @Thilipkrishnan 5 років тому +2

    அருமை

  • @balutiruppur181
    @balutiruppur181 2 роки тому

    Nalla oru guru

  • @faizilrahmana3587
    @faizilrahmana3587 5 років тому +5

    Thanks sir

  • @thamilselvanchinnasamy3682
    @thamilselvanchinnasamy3682 3 роки тому +2

    ஐயா, திருக்குறள் விளக்கங்கள் அடங்கிய பதிவுகளை உங்கள் youtube Channel ல் வெளியிட்டால், அது அனைத்து காலத்திற்கும் என்னை போன்றவர்களுக்கு அறிந்து புரிந்து செயல்படவும் பின்பற்றவும் ஓர் அறிய வாய்ப்பாய் அமையும். இதன்மூலமாகவும் உங்கள் அறிய திறனும் சேவையும் எக்காலத்திலும் நிலைத்து நிற்கும். எங்கள் பணிவான வேண்டுகோள். நன்றி!

    • @rajsriram8407
      @rajsriram8407 2 роки тому

      HI
      Please listen to uyarvalluvam in UA-cam. The first lesson is uyarvalluvam 001. Hope you enjoy.

  • @vaithiyarajvaithi8765
    @vaithiyarajvaithi8765 5 років тому +2

    Super sir excellent speech

  • @sankareswaransnk544
    @sankareswaransnk544 4 роки тому +2

    👏🏻👏🏻😀😀😀😀😀👍🏻👍🏻

  • @seethalakshmi9418
    @seethalakshmi9418 5 років тому +3

    Nalla mana sugam kedakkirathu സർ namikkiren

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 5 років тому +2

    Sorparivu

  • @jaykumaranbu7173
    @jaykumaranbu7173 5 років тому +1

    Vanakkam Thalaivare

  • @moorthysuper4772
    @moorthysuper4772 5 років тому +4

    வள்ளுவர்+வள்ள லார்=ஒருவர்

  • @GanapathyArumugam
    @GanapathyArumugam 5 років тому +5

    மிகவும் அருமை ஐயா 👌🌹🌹🌹
    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @maruthibme
    @maruthibme 4 роки тому +1

    Great sir,
    Pls continue your noble work...

  • @prakashraj3912
    @prakashraj3912 5 років тому +5

    I am waiting for this title
    Anyway thanks

  • @tusan20
    @tusan20 5 років тому +4

    👏🏽👏🏽👏🏽👏🏽

  • @parimalapanneerselvam8419
    @parimalapanneerselvam8419 5 років тому +4

    Super Ayya

  • @irfanahamed6717
    @irfanahamed6717 2 роки тому

    Anaiyum adi sarukkum

  • @veeramaha1200
    @veeramaha1200 3 роки тому +3

    வளர்க இறைநெறி

  • @naga5871
    @naga5871 4 роки тому +1

    God morning sir 🙏

  • @userj5040
    @userj5040 6 місяців тому

    Teachers should impress the students on the relevance of Thirukkural before teaching the kurals. Because though we studied in school, we realize the importance of it only after 30s.

  • @Kalaivani-ik7nu
    @Kalaivani-ik7nu 3 роки тому

    😊😊😊😊

  • @UmaMaheswari-yk6ff
    @UmaMaheswari-yk6ff 3 роки тому

    Nice

  • @palrajkaliappan6067
    @palrajkaliappan6067 5 років тому +5

    ஐயா;
    திருக்குறள் பற்றி இந்தளவிற்க்கு உயர்த்தி பேசினால், எப்படி HR-களுக் கெல்லாம் வெறிபிடிக்காமல் இருக்கும்?

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 5 років тому +1

    Avar namma Kai pudicha than undu , nammala onno mudiyathu

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 22 дні тому

    தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை
    தென்புலத்தார்
    இறந்த முன்னோர்கள் வழிபாடு

  • @r.naveenr.naveen2979
    @r.naveenr.naveen2979 4 роки тому

    நான் உங்களின் பக்கத்தான்

  • @veeramuthu120
    @veeramuthu120 5 років тому +8

    எனைத்தானும் நல்லவையே கேட்க..

  • @sivalakshmip3494
    @sivalakshmip3494 3 роки тому

    அண்ணா நான் ஒரு புது வீடு கட்டி இருக்கிறேன் அதற்கு நுழைவு வாயில் நிலைக்கு மேல் ஒரு திருக்குறள் கிரானைட்டில் செய்து மேலே ப பதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் அதற்கு ஒரு நல்ல திருக்குறளை தாருங்கள் தயவுசெய்து

  • @thevarajan6917
    @thevarajan6917 5 років тому +5

    🇨🇮👍🇱🇷👍🤝

  • @grandpamy7346
    @grandpamy7346 5 років тому +1

    எனைத்தான் நல்லவை கேட்க,,,, என்றார்,,
    கேட்கல,,,மக்கள்,,, பொறுமை தாளாதுதான்,
    செவியிற் சுவை உணரா மாக்கள்,,,அப்படின்னு கோபித்து,,,,,,,,,

  • @karthikeyans5099
    @karthikeyans5099 3 роки тому

    ஐயா கேள்வி பகுத்துஉண்டு பல்உயிர் ஓம்புதல் கு.(322). இது கொல்லாமை அதிகாரம் / விருந்தோம்பலாக இருந்தால் பகிர்ந்து உண்ணலாம் பகுத்து+உண்டு(ஆய்ந்து) உண்க இந்த மாமிச உணவு மனிதனுக்கான உணவா? என்ற ஒரு பதில் வருகிறது ஐயா நன்றி .கார்த்திகேயன், ஈரோடு

  • @dinesh3894
    @dinesh3894 4 роки тому +1

    2020 hit like

  • @naga5871
    @naga5871 4 роки тому

    Good morning sir 🙏

  • @r.thamarikkannankannan8082
    @r.thamarikkannankannan8082 5 років тому

    good speech that what tells truvaluvar that my father Indian that india people created many songs and films about my name it's father's mother goodwill but
    no financial assistant now we are living mystery area dangerous area in colombo.8 srilanka and North jaffna man hide ask total assert wattala house colombo.8 house and family members total education assert
    Mr r thamrikkannan
    No 20,hugakumbura watte baseline road borella colombo.8 Sri Lanka

  • @priyaarunodhayan3609
    @priyaarunodhayan3609 5 років тому +6

    Don’t upload audio ,,,,,upload video

  • @mohan8133
    @mohan8133 5 років тому +4

    I'm waiting for nxt video

  • @வாலி-ஞ3ப
    @வாலி-ஞ3ப 5 років тому +9

    sir namma EXPRESSIONS
    CHANNELAA
    expressions illanaa epadi sir .
    (Plz sir videovum upload pannungaa)

  • @bonesettingcentre2012
    @bonesettingcentre2012 4 роки тому

    Sir

  • @VijayKumar-dj1ho
    @VijayKumar-dj1ho 5 років тому +3

    Ennaku romba nall asa nega thiruvalluvar pathi epa pesuvinganu

  • @kkttrkktt4161
    @kkttrkktt4161 4 роки тому +2

    Please plan for elaborated explanation of each Thirukural by adigarams like Mahabharatham and kambaramayanam series . It will be helpful. Thank you !

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 5 років тому

    Vkr

  • @balas2327
    @balas2327 5 років тому +4

    Deiviga PRAVI IYYA

  • @moorthysuper4772
    @moorthysuper4772 5 років тому +2

    வாழவிடுங்கள் காவி

  • @rajamep7300
    @rajamep7300 2 роки тому

    Ayya first pls search vibudhi patta in our Tiruvalluvar forehead now all the upcoming stills.
    Learn culture and touch the kural review....
    Hope u understand .....
    The way we come ,,,,
    The way we learn,,,,,,
    The way we breathe,,,,,
    This is our originality it has to be safe by every human beings.....
    Tell proud that who we are !!!!!

  • @mrgergajiify
    @mrgergajiify 5 років тому +2

    🇲🇾

  • @rx100z
    @rx100z 3 роки тому +1

    நாம் தமிழர் ❤️❤️❤️