திருவள்ளுவர் ஒரு மர்ம மனிதர் | Thiruvalluvar | SundayDisturbers

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @rajaprabhavathy
    @rajaprabhavathy 5 років тому +107

    அகரம் மட்டும் அல்ல 'ழ' தமிழ் எழுத்தின் சிறப்பு.

  • @maniff6684
    @maniff6684 5 років тому +74

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா...🔥🔥🔥பச்ச தமிழன்டா...💪💪😎😎

  • @vigsara9183
    @vigsara9183 5 років тому +23

    தமிழன் தமிழன்னு Facebook, social media கதற இஷ்டம் இல்ல. என்னோட மனசாட்சி படி எனக்கு தமிழை பத்தியும் வரலாறு பத்தியும் ஒன்னும் தெரியலை. அதை கத்துக்க வந்த எனக்கு அருமையான இடம் நீங்கள். நிறைய கத்துக்க விருப்பம். என் விருப்பம் நிறைவேற உதவ இருக்கும் உங்களுக்கு நன்றி.

    • @gowthamthyagarajan1050
      @gowthamthyagarajan1050 4 роки тому

      Nanba apadiye Tamil chintanaiyalar nu Oru UA-cam channel iruku athayum paarunga innum Tamil Oda History ungaluku kidaikum

    • @indirag4339
      @indirag4339 11 місяців тому

      அஶ்ரீஶ்ரீ😅😅​@@gowthamthyagarajan1050

  • @anandhalwar
    @anandhalwar 5 років тому +86

    திருவள்ளுவரைப் பார்க்கனும் போல இருக்கு.......யோ என்னா மனுஷன்யா நீ...😍😍😍😍

    • @muthubk9708
      @muthubk9708 5 років тому +5

      Bro aevar pakavy mudiyathu .....poietur aevru aelutheya nuolia oru 100% la ..05% tha bro thirukural ...inum iruku faucher varum bro.....

    • @karthickk6124
      @karthickk6124 5 років тому +2

      Ninga avara pakkavendiyathu illa. follew the rule he gave it through thirukkural....brother

    • @carnival6109
      @carnival6109 4 роки тому +1

      Paathu selfie eduthu podanuma bro

    • @LADDER10
      @LADDER10 4 роки тому +2

      பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழனின் சிறந்த வாழ்வியல் நெறிகளும், உயர்ந்த பண்பயையும் வெளிக்காட்டியவர் இவர்

  • @sidharthponnangan2726
    @sidharthponnangan2726 6 років тому +390

    உலக பொதுமறையா இருந்தாலும் அது தமிழுக்கு சொந்தமான ஒன்று செருக்கு 💪

    • @asarudeen5971
      @asarudeen5971 5 років тому +3

      மதுரைத் தமிழன் 9

    • @MrMathankannan
      @MrMathankannan 5 років тому +2

      Valluvarai vanangungal ...

    • @anbuazhagan304
      @anbuazhagan304 5 років тому +1

      Bro unga video super, na unga kuda work pananum nu aarvama eiruka bro, yanaku veala eila so unga assitant ah varalama where r u bro, 😁

    • @instituteofasianstudiesche550
      @instituteofasianstudiesche550 3 роки тому

      ua-cam.com/video/BGrCaAjB21I/v-deo.html

    • @lakshmisrirangam9149
      @lakshmisrirangam9149 3 роки тому +1

      Nice explanation

  • @djakash356
    @djakash356 6 років тому +175

    என்றும் அழியாத சொத்து எங்கள் திருவள்ளுவரின் திருகுறள்கள் மட்டுமே!!!💪

    • @venkatshankaran382
      @venkatshankaran382 6 років тому +3

      Super

    • @vasanponusamy7274
      @vasanponusamy7274 5 років тому +12

      நம்மிடம் நிறைய சொத்துக்கள் உள்ளன. "அறம் செய்ய விரும்பு" என்று ஓரடியில் சொன்னவர் அவ்வையார். இன்னும் பல உள்ளன. அவற்றை தொகுத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்வது நம் கடமையாக உள்ளது.

    • @dhandapanisuper864
      @dhandapanisuper864 5 років тому +3

      திருவள்ளுவர் ஒரு சைவபுலவர் இவரை மதுரை தமிழ்சங்கத்தில் அறிமுகபடுத்தியவர் அவ்வையார்

    • @nirumayuran7131
      @nirumayuran7131 5 років тому +2

      Engal tamizhum endrum aliyatha sothutaanpaah

  • @unkownperson2329
    @unkownperson2329 6 років тому +49

    Oru second kuda na forward panala...
    Romba suvarasiyama erundhuchu.
    Tq na

  • @Lavanloga89
    @Lavanloga89 6 років тому +28

    முதலாவது குரல் இரைவனுக்கு உரியது

    • @dhanapalsamy4170
      @dhanapalsamy4170 3 роки тому +2

      முதலாவது குரல் தாய், தந்தைக்கு உரியது நண்பா

    • @pandiyanpandiyan4563
      @pandiyanpandiyan4563 Рік тому +1

      குரல் இல்லை குறள்

    • @ttharmalingam117
      @ttharmalingam117 5 місяців тому

      முதலாவது குறள் இறைவனுக்கு உரியது ( இதுதான் சரியான தமிழ் உச்சரிப்பு ) நீயும் உன் தமிழ் அறிவும்

  • @தமிழ்மறவன்-ற8ந
    @தமிழ்மறவன்-ற8ந 6 років тому +41

    உண்மையாக நான் எதிர்பார்க்காத வரலாறு. நன்றி இதை தொகுத்து வழங்கியமைக்கு.

  • @blueseventeen
    @blueseventeen 6 років тому +20

    அருமையான பதிவு நண்பா நீங்கள் இது போன்ற பல பதிவுகள் போட வாழ்த்துக்கள்.....

  • @012345678910280
    @012345678910280 5 років тому +6

    உலக பொதுமறை
    வாழ்வியல் முறை
    தமிழனாய் பெருமை கொள்வோம்

  • @yoshirinbabudosanjh2546
    @yoshirinbabudosanjh2546 6 років тому +1

    உங்களோட காணொளி ரொம்ப அருமையாக இருந்தது , எனக்கும் திருவள்ளுவரை ரொம்ப பிடிக்கும் அதனால் நானும் "சுயக்குறள்" என்ற தலைப்பில் சுயமாக 156 அதிகாரத்தில் 1561 குறள்கள் எழுதியுள்ளேன்.

  • @annarajadurai5140
    @annarajadurai5140 6 років тому +20

    அருமையான பதிவு நன்றி

  • @deebanddr
    @deebanddr 2 роки тому +1

    3 வருடங்களுக்கு முன்பு போட்ட காணொளி பார்த்த பின்பு ஒரு சந்தேகம்... நமது காப்பியங்கள் ஓலைச்சுவடிகள் எங்கு உள்ளது.. தாய் புத்தகம் அல்லது ஓலை சுவடிகள் உண்மையானவை எங்கு உள்ளது என்பதை அறிய ஆவலாக உள்ளது.. நீங்கள் அறிந்திருந்தால் ஒரு காணொளி போடுங்கள் அண்ணா..

  • @balakrishnansivakumar
    @balakrishnansivakumar 5 років тому +8

    அருமையாக இருந்தது

  • @kallisbruno5070
    @kallisbruno5070 5 років тому +2

    Naa indha video like pannadhu "Thiruvalluvar"..kaga illa bro.... "UNGALUKAGA" evalo informations bro.... Unga efforts..ku hatsoff bro.... Indha thagaval kuduthukaga "MIKKA NANDRI" 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KARUNAKARANPA-wy2nx
    @KARUNAKARANPA-wy2nx 6 років тому +17

    அருமையான பதிவு உங்களிடம் இன்னும் அதிகமாக எதிர்பாக்கிறோம். மிக்க நன்றி

  • @periperi3358
    @periperi3358 Рік тому

    அற்புதமான&அவசியமான
    பதிவு.
    உலகில் உயிரினங்கள் உள்ளவரை
    தமிழ் தலை நிமிர்ந்து வாழும்
    திருக்குறளும் தலை நிமிர வைக்க வாழும்.
    வாழ வைக்கும்

  • @hariprasanth6506
    @hariprasanth6506 6 років тому +4

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா
    நல்ல குரல் வளம்

  • @athishganther1828
    @athishganther1828 6 років тому +1

    Romba romba Nandri Anna romba Periya vishayatha yellarukkum solli erukinga

  • @anuradharadhaanu2206
    @anuradharadhaanu2206 6 років тому +8

    Neer kuriya anaithum sirappu kanolikku nanrigal...sagodhara.....

  • @nesamanis8984
    @nesamanis8984 3 роки тому

    மிகவும் தெளிவான விளக்கம் நன்றி வாழ்க வளமுடன் திருவள்ளுவர் புகழ் ஓங்குக

  • @criticalboymix
    @criticalboymix 6 років тому +139

    ஈரடியில் இரண்டுலகை இணைக்கும் ஒப்பற்ற பாலம்
    இத்தனை எத்தனை ஆண்டுகளாய் தித்திக்கும் _திருகுறள்

  • @mathew4090
    @mathew4090 5 років тому +8

    Great work brother, your flow of Tamil and information was a treasure to me, yet I'm from Karnataka am keen on listening to Tamil History.

  • @GKSportsKabaddi
    @GKSportsKabaddi 6 років тому +4

    அருமையான பதிவு💐

  • @milunroshan8618
    @milunroshan8618 6 років тому +3

    Iam blessed to read thirukural and iam so proud to be a tamilan

  • @selvinayanarselvinayanar259
    @selvinayanarselvinayanar259 5 років тому +1

    எம் பாட்டன் திருவள்ளுவ நாயனார் எழுதியது உலகில் உள்ளோர் அனைவரைம் அறிந்த பயன் பெறுக . சில கருத்து மாறுபாடு இருக்கிறது வழிவழியாக எங்கள் குல பழக்க வழக்கம் எழுதபடாத வாய்மொழி விபரங்களாக எங்களுக்கு என்று உள்ளது .

  • @jayakumarmalliga1916
    @jayakumarmalliga1916 5 років тому +4

    Thank you so much bro. Good explanation and good research.i love thirukural.

  • @eswarankottayam257
    @eswarankottayam257 Рік тому +1

    தங்களின் பேச்சு மிகவும் விரும்பத்தக்க வகையில் உள்ளது

    • @SundayDisturbers
      @SundayDisturbers  Рік тому

      மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @thamizharasan3153
    @thamizharasan3153 6 років тому +60

    திருவள்ளுவர் ஒரு ஆதி தமிழர் வள்ளுவ இனத்தின் மூத்த குடி என்னுடைய இனத்தின் பெருமைக்கூறிய மா மனிதர் அவர் மற்ற மதங்களை சார்ந்தவராக இருந்தால் அவருடைய வள்ளுவ இனத்தில் பிறந்த நாங்கள் மட்டும் எவ்வாறு இந்து மதத்தினை மட்டுமே பின் தொடரமுடியும் இன்றும் எங்கள் இல்லத்தில் பூஜை அறையில் அவரின் திரு உருவச்சிலை வைத்து வணங்கி வருகிறோம்

    • @ramyadhanu3838
      @ramyadhanu3838 6 років тому +4

      Unmai.. Engal veetu poojai arayilum ullathu..

    • @தலதமிழ்தல
      @தலதமிழ்தல 6 років тому +3

      அருமை மிகச்சிறப்பு

    • @smartmohan1161
      @smartmohan1161 5 років тому

      Nanba nanu valluvan tha neenga Enna kolam na mayillaiannadhanathar vamsam

    • @smartmohan1161
      @smartmohan1161 5 років тому

      Endha oor neenga na tiruppur

    • @smartmohan1161
      @smartmohan1161 5 років тому +1

      Enga areya name thiruvalluvar nagar

  • @meghameghu4479
    @meghameghu4479 5 років тому

    நன்றி சகோ எனக்கு மிகவும் பிடித்த திருவள்ளுவர் பற்றிய எனக்கு அவ்வளவு தெரியாது அவரைப் பற்றி இவ்வளவு பெரிய தகவல் கொடுத்த என் சகோ உங்களுக்கு மிக்க நன்றி 🙏

  • @imayaiv9869
    @imayaiv9869 6 років тому +10

    Anna neega yen comment ah padipingala nu therila.....na tamizh mela madhipuvachi erukan bucz adhu nama mother tongue nu illa but unga video la kekka kekka I feel proud to speak this language..u keep on suprising us anna.. keep rocking n show the rich nature of our language to the world anna

    • @SundayDisturbers
      @SundayDisturbers  6 років тому

      Sure bro will post more video on our language and culture.

    • @vanaraja5191
      @vanaraja5191 6 років тому +1

      Super....uday! !!

    • @dineshnesh7154
      @dineshnesh7154 6 років тому +1

      Imayavarman uday God Bless you bro. Valge Tamil..!

  • @punithan0443
    @punithan0443 4 роки тому +2

    Thanx bro it chills my mind and thoughts

  • @karthikeyan-cs9im
    @karthikeyan-cs9im 6 років тому +8

    I really impressed and now I'm willing to learn historical legends..
    Thanks bro such a given good motivation to who don't know about this like me.. 😀

  • @superbikes-kd7mm
    @superbikes-kd7mm 5 років тому

    மிகவும் முக்கியமான விஷயம் சிறப்பான தரமான கல்வியை உணர்த்தும் நூல்... நன்றி தோழறே🙏

  • @adangaeelatamilan4648
    @adangaeelatamilan4648 5 років тому +6

    தமிழ் குறள் ❤

  • @govindraju9205
    @govindraju9205 Рік тому

    உங்களது திருக்குறள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @harishgk2947
    @harishgk2947 5 років тому +3

    The best explanation I have heard so far on #Thiruvalluvar & #Thirukural.. Great Salute Sir...

  • @aatheesachi9378
    @aatheesachi9378 3 роки тому

    உங்கள் சேவையை நிச்சபம் தமிழ்கூரும் நல்உலகம் ஓருநாள் நிச்சயம் பாராட்டும்

  • @praveenboominathan3962
    @praveenboominathan3962 5 років тому +7

    Pride of Tamizh ❤️🙏🏽

  • @yoganandraju5539
    @yoganandraju5539 4 роки тому

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது நண்பரே அடுத்த கட்டத்திற்கு இதை நான் எடுத்து செல்கிறேன்

  • @subashbose9476
    @subashbose9476 6 років тому +19

    எங்கே அரங்கேற்றினார்னு சொல்வீங்கன்னு எதிர்பார்த்தேன் ப்ரோ...!
    அருமை...!
    மன்னனுக்கெல்லாம் மன்னனுக்கு மணி மகுடம்...!
    வாழ்க...குறள் போல் குறளோன் புகழும்...!

    • @ggowtham3441
      @ggowtham3441 6 років тому +2

      மதுரை தமிழ் சங்கத்தில் அரங்கேற்றினார்

    • @subashbose9476
      @subashbose9476 6 років тому

      @@ggowtham3441 எந்த மன்னன் அவையில் என்று தான் கேட்டேன்...!

    • @athreyaaathreyaa9719
      @athreyaaathreyaa9719 4 роки тому

      @@subashbose9476 கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி

    • @subashbose9476
      @subashbose9476 4 роки тому

      @@athreyaaathreyaa9719 நன்றி

  • @AriSakthiGaming
    @AriSakthiGaming 2 роки тому +1

    திருக்குறள் வெரும் மனப்பாடம் பகுதியாக மட்டும் இல்லாமல் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாற்ற வேண்டும்

  • @ambikaarikrishnan5357
    @ambikaarikrishnan5357 5 років тому +7

    Super bro next part solunga thiruvalluvar ra pathi👌👌👌

  • @sureshmeshak5500
    @sureshmeshak5500 4 роки тому

    தமிழனாய் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன்

  • @KarthikeyanBalasubramanian
    @KarthikeyanBalasubramanian 5 років тому +8

    Really a good one... You have done really a good amount of descent research... 👍🏼 👍🏼 👏🏼 👏🏼

  • @jorgeagastin138
    @jorgeagastin138 4 роки тому

    நல்ல விளக்கம்.... திருக்குறளை பற்றி அதிகமாக தெரிந்துகொண்டேன் ....என்னால் நம்ப முடியவில்லை

  • @joherald1220
    @joherald1220 6 років тому +6

    100% informative✌️✌️

  • @sharankumar7148
    @sharankumar7148 4 роки тому

    Well composed. Angilathai oru thaguthinilai kuriyeedaga karuthum intha kalathil tamil perumayai ulagariya seyyum ungal muyarchikku naan talai vananguguren. Sirappu

  • @sudersonbiju
    @sudersonbiju 5 років тому +3

    Really very motive bro....

  • @magilampoo4966
    @magilampoo4966 5 років тому

    அருமையான காணோலி சகோ .... நல்ல தகவல் திருக்குறள் உலகபொதுமறை ...
    உச்சரிப்பில் கவனம் தேவை ... நன்றி

  • @dharanipandurangan4936
    @dharanipandurangan4936 5 років тому +3

    👌🏻👏🏻👏🏻👏🏻 need more like this sir👏🏻👏🏻

  • @logunathan6199
    @logunathan6199 5 років тому +2

    திருக்குறள் என்றும் நூலை எந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது

  • @hayagreevedevashree3395
    @hayagreevedevashree3395 6 років тому +6

    Lord Shiva assumed human form and descended to the Earth and wrote the immortal verses for us.No human could write as wisely as he did.

  • @gunarohith3650
    @gunarohith3650 6 років тому

    சொல்லை வார்த்தை இல்லை உண்மையில் அருமையா இருக்கு அதுவும் நீங்க பேசிய விதமும் தான்

  • @retrokaaran
    @retrokaaran 6 років тому +3

    The great information.. Really keep it team 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼

  • @bobgalley55
    @bobgalley55 4 роки тому +1

    திருக்குறள் என்பது பலபேரால் சேர்ந்து இயற்றியது,
    இது எந்த மதத்திற்கும் சொந்தம் அல்ல..., இது தமிழர்களின் சொத்து... பழங்குடி தமிழர்களுக்கு எந்த ஒரு மதமும் இல்லை... இப்படிக்கு தமிழை காதலித்து கற்று கொண்டவன்.. எனது 30 வயது வரை என் பெயரை என்னக்கு தமிழ் எழுத தெரியாது.... கடந்த 5 ஆண்டுகளில் முடிந்த அளவிற்கு கற்று கொண்டு இருக்கின்றேன்... தமிழ் பிழை இருந்தால் சீர்செய்யவும்...💐

  • @mayadidi
    @mayadidi 5 років тому +4

    Ur a great story teller... U make it sound so effortless... Keep it up.

  • @urslovinglym975
    @urslovinglym975 4 роки тому +1

    இன்னும் என்ன தோழா, எத்தனையோ நாளா
    நம்மை இங்கு நாமே தொலைத்தோமே
    நம்ப முடியாதா? நம்மால் முடியாதா?
    நாளை வெல்லும் நாளாய் செய்வோமே
    யாரும் இல்லை தடை போட
    உன்னை மெல்ல எடை போட
    நம்பிக்கையில் நடைபோட சம்மதமே
    என்ன இல்லை உன்னோடு
    ஏக்கம் என்ன கண்ணோடு
    வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே
    வந்தால் அலையாய் வருவோம்
    வீழ்ந்தால் விதையாய் விழுவோம்
    மீண்டும் மீண்டும் எழுவோம்(எழுவோம்)
    இன்னும் இன்னும் இறுக
    உள்ளே உயிரும் உருக
    இளமை படையே வருக
    எழுக
    இன்னும் என்ன தோழா, எத்தனையோ நாளா?
    நம்மை இங்கு நாமே தொலைத்தோமே
    நம்ப முடியாதா? நம்மால் முடியாதா?
    நாளை வெல்லும் நாளாய் செய்வோமே
    மனம் நினைத்தால் அதை தினம் நினைத்தால்
    நெஞ்சம் நினைத்ததை முடிக்கலாம்
    தொடு வானம் இனி தொடும் தூரம்
    பல கைகளை சேர்க்கலாம்
    விதை விதைத்தால்
    நெல்லை விதை விதைத்தால்
    அதில் கள்ளி பூ முளைக்குமா?
    நம் தலைமுறைகள்
    நூறு கடந்தாலும்
    தந்த வீரங்கள் மறக்குமா?
    ஒரே மனம் ஒரே குணம்
    ஒரே தடம் எதிர் காலத்தில்
    அதே பலம் அதே திடம்
    அகம் புறம் நம் தேகத்தில்
    கழுத்தோடும் ஒரு ஆயுதத்தை
    தினம் களங்களில் சுமக்கிறோம்
    எழுத்தோடும் ஒரு ஆயுதத்தை
    எங்கள் மொழியினில் சுவைக்கிறோம்
    பனி மூட்டம் வந்து படிந்தென்ன
    சுடும் பகலவன் மறையுமா?
    அந்த பகை மூட்டம் வந்து பணியாமல்
    எங்கள் இரு விழி உறங்குமா?
    இதோ இதோ இணைந்ததோ
    இனம் இனம் நம் கையோடு
    அதோ அதோ தெரிந்ததோ
    இடம் இடம் நம் கண்ணோடு
    யாரும் இல்லை தடை போட
    உன்னை மெல்ல எடை போட
    நம்பிக்கையில் நடைபோட சம்மதமே
    என்ன இல்லை உன்னோடு
    ஏக்கம் என்ன கண்ணோடு
    வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே
    வந்தால் அலையாய் வருவோம்
    வீழ்ந்தால் விதையாய் விழுவோம்
    மீண்டும் மீண்டும் எழுவோம்(எழுவோம்)
    இன்னும் இன்னும் இறுக
    உள்ளே உயிரும் உருக
    இளமை படையே வருக
    எழுக

  • @santhanakumarkumar6502
    @santhanakumarkumar6502 6 років тому +6

    அருமை சகே

  • @sandhilyansandhi3914
    @sandhilyansandhi3914 5 років тому

    நன்றி அண்ணா இந்த தகவலுக்கு.

  • @ttharmalingam117
    @ttharmalingam117 5 місяців тому

    மிக அருமையான விளக்கங்களுடன் இருக்கிறது தொடரட்டும் உங்கள் பணி

  • @dinukongu5564
    @dinukongu5564 6 років тому +24

    கலைகளில் ஒன்றாகவே இருந்ததுதான் காமம்

  • @thangamk.n5416
    @thangamk.n5416 6 років тому +1

    மிக அருமையான பதிவு சகோ நன்றி வாழ்த்துக்கள்

  • @mahaprabhu7484
    @mahaprabhu7484 5 років тому +4

    vedio super bro. back round music amazing.

  • @amaturedhog
    @amaturedhog 5 років тому +2

    Sema touched my heart.....I understand how much important that he s to us

  • @raviraghul3744
    @raviraghul3744 5 років тому +4

    Vera level bro .. more interesting and informative. Awesome channel 👏🏻👏🏻👏🏻

  • @bharathperumal9236
    @bharathperumal9236 6 років тому

    Romba romba romba nanri sagotharare. Ella kaanoliyume arumai. Athilum en kula arsar valluvar kaanoli miga sirantha onru.

  • @காளிபுத்திரன்-வ8ண

    Thank u bro.. Nalla video.. Good..

  • @jesurathinam1735
    @jesurathinam1735 4 роки тому

    மிகவும் அவசியமான கருத்தான பதிவு. வாழ்த்துக்கள்.

  • @AshokKumar-fu5ze
    @AshokKumar-fu5ze 6 років тому +4

    Hats off. Great job. I feel you can take up explaining each of 1330 kurals as a separate playlist. It will help a lot of young generation ppl.

  • @onlymeinmyworld5001
    @onlymeinmyworld5001 6 років тому

    எப்படி இருக்க வேண்டிய இனம் தமிழ் இனம்...
    இன்றய நிலையை பார்க்க அழுகை தான் வருகிறது..

  • @divinesiddhahospital2414
    @divinesiddhahospital2414 6 років тому +9

    அனைத்து மதத்திற்கும் முதலில் தோன்றியது சித்தாந்தம்

  • @anithashree6666
    @anithashree6666 4 роки тому

    Thiruvalluvar tamil gethu தமிழ் வாழ்க தமிழ் வளர்க

  • @vinishavijayan3717
    @vinishavijayan3717 5 років тому +6

    Super bro arrumai

  • @gunajk3733
    @gunajk3733 5 років тому

    Mind blowing. மிக்க நன்றி தோழரே!!!

  • @selvaindra3582
    @selvaindra3582 6 років тому +4

    மெய்ப்பொருள் காண்பது அறிவு.

  • @atcramesh
    @atcramesh 6 років тому +1

    Broad mind guy said தனகில்லாவிடில் அது அனைவருக்கும் நன்மை பயக்குமானல் அது யாவருக்கும் சென்று அடையட்டும் தமிழுக்கு மட்டும் சொந்தம் ஆக வேண்டாம் great தமிழன் மரபு மிக உயர்ந்தது

  • @lakshmiv4632
    @lakshmiv4632 4 роки тому +3

    Extreme.

  • @saisundaram1153
    @saisundaram1153 6 років тому +1

    நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.
    முதல் குறளே ‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே’ என்று தொடங்குகிறது. ஓம் என்ற ப்ரணவத்தில் உள்ள அ பரப்ரம்மத்தை குறிக்கும் என்பது சநாதந தர்மததில் உள்ளது. திருவள்ளுவர் நாத்திகர் அல்ல. இது என் தாழ்மையான கருத்து.

  • @healthplaza2720
    @healthplaza2720 6 років тому +5

    Super bro nice explanation 👍

  • @anandkanaga4378
    @anandkanaga4378 5 років тому

    அருமை!அருமை!
    தொடர்க தங்கள் ஆய்வுகள்!
    வாழ்த்த்துக்கள்!!!

  • @parbug5140
    @parbug5140 5 років тому +4

    இந்த திருக்குறளை எங்கிருந்து எடுத்தார்கள் அது என்ன வடிவத்தில் இருந்தது இப்போது அது எங்கே உள்ளது

  • @Juju-Gabyvlogs
    @Juju-Gabyvlogs 6 років тому

    அருமையான காணொளி. வாழ்த்துக்கள்

  • @d.l.janani9138
    @d.l.janani9138 6 років тому +21

    excellent bro. keep going. never stop to erudite us. I am in korea ..but always pride being tamilachi.

  • @ezhil32
    @ezhil32 4 роки тому

    அருமையான படைப்பு, நன்றி

  • @sakthisureshbabu9213
    @sakthisureshbabu9213 5 років тому +4

    16:00 fantastic.

  • @anandbabu5495
    @anandbabu5495 6 років тому

    Goosebumps...நம் வள்ளுவனை நினைக்கயிலே...🙏🙏

  • @ThiraiMeelar
    @ThiraiMeelar 6 років тому +41

    சகோ நீங்க பயங்கரம்.......தரமா பண்ணிட்டீங்க............

  • @elangesk
    @elangesk 5 років тому +2

    Nice explanations.. appreciated..💐👌

  • @muthuarasua2651
    @muthuarasua2651 5 років тому +6

    திருவள்ளுவர் இவற்றிய 15 நூல்கள் இதில் ஒவ்வொரு நூல்களுக்கும் இதனை பாக்கள் உள்ளது என்று பாருங்கள்.
    1.ஞானவெட்டியான் -1500 பாக்கள்
    2.திருக்குறள் -1330 பாக்கள்
    3.ரத்தின சிந்தாமணி -800 பாக்கள்
    4.பஞ்சரத்னம் -500 பாக்கள்
    5.கற்பம் -300 பாக்கள்
    6.நாதாந்த சாரம் -100 பாக்கள்
    7.நாதாந்த திறவுகோல் -100 பாக்கள்
    8.வைத்திய சூஸ்திரம் -100 பாக்கள்
    9.கற்ப குருநூல் -50 பாக்கள்
    10.முப்பு சூஸ்திரம் 30 பாக்கள்
    11.வாத சூஸ்திரம் -16 பாக்கள்
    12.முப்புக்குரு -11 பாக்கள்
    13.கவுன மணி -100 பாக்கள்
    14.ஏணி ஏற்றம் -100 பாக்கள்
    15.குருநூல் -51 பாக்கள்.
    திருவள்ளுவர் ஏதோ எழுத வேண்டும் என்று எழுதவில்லை அவர் அறிவார்த்தவர் என்பதை தன் இத்தனை நூல்களின் ஒவ்வொரு 'பாக்கள்'களிலும் நிரூபித்துள்ளார்.
    அவரை பற்றிய உண்மை வரலாற்றை அறிய ஞான வெட்டியான் என்ற நூலை தான் படிக்க வேண்டும் நானும் அதை தான் தேடிக்கொண்டு இருக்கிறேன். கிடைத்தவுடன் எல்லோருக்கும் பகிர்கிறேன்... ஆனால் வள்ளுவரை பற்றி அரைகுறையாக அதைவிட வேண்டாம்...திருக்குறளை முழுவதும் படித்தபின் தெரிந்துவிடும் அதில் எந்த மதமும் இருக்காது ஏன் என்றால் மதம் 2000 வருடங்களில் ஆரிய வருகைக்கு பின்னர் ஆரியர்களால் உருவாக்கபட்டது...

    • @prabhu30091
      @prabhu30091 5 років тому

      muthu arasua did you get the book

  • @sarath.c5868
    @sarath.c5868 5 років тому +1

    தமிழனின்பெருமை திருக்குறள்

  • @iyappaniyappan8791
    @iyappaniyappan8791 5 років тому +3

    Thanks bro

  • @abishek4947
    @abishek4947 5 років тому +2

    Super information guys 👏

  • @dhanasekar5109
    @dhanasekar5109 6 років тому +24

    Bro also Talk about Tholkapiyar

  • @nishaamma3049
    @nishaamma3049 3 місяці тому

    Dear sir really great news... I'm from Malaysia..
    We need true story of Tamil

  • @masterarasu
    @masterarasu 5 років тому +20

    "பொதுமுறை" அல்ல 'பொதுமறை' . காணொளி காட்சியை திருத்தவும்.

  • @jdevaraj2643
    @jdevaraj2643 5 років тому

    thirukkural is not a religious book.......
    it is a book of marvel........
    ur last message is nice(about kamatthupaal)............
    l proud to be a tamilan

  • @raghukumarkumar5222
    @raghukumarkumar5222 6 років тому +4

    Christhavan thaan therukuralai veliye konduvanthan ,arimuga padithenan ,GU pop great work ,.mathavan therukurailai azhekka nenaithaan ,

    • @alexpandian6924
      @alexpandian6924 6 років тому +4

      Apo chirstien yellarum church la alollya padama kural solli kuduka olla vendiyadhu dhane yendhuku alollya,nu kathanum ?

  • @bjgamingstudios2814
    @bjgamingstudios2814 3 роки тому

    மிக சிறந்த பதிவு